மூன்று விரோதிகள் (முமுக்ஷுப்படி) | THREE ENEMIES (Mumukshuppadi) | Dr VENKATESH Upanyasams

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2021
  • Hudba

Komentáře • 147

  • @shanmugavadivubalamurugan6893

    ராம ராம ராம ராம ராம நாம தாரகம் ராம ‍கிருஷ்ண வாசுதேவ பக்தி முக்தி தாயகம்

  • @ragunathsingh6312
    @ragunathsingh6312 Před 2 lety +6

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமீ ஸ்வாமி. ஓம் நமோ நாராயணாய..நன்றி ஸ்வாமி. சரணாகதி

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před 2 lety +3

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏

  • @ramarr6298
    @ramarr6298 Před 2 lety +1

    சுவாமி அடியேன் தண்டம் சமர்ப்பித்து சேவிக்கிறேன்

  • @damodararamanujadasan3078
    @damodararamanujadasan3078 Před 11 měsíci +1

    Adien Namaskkaram swamy

  • @shanmugavadivubalamurugan6893

    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 Před 2 lety +1

    ஜெய்ஸ்ரீராம்...

  • @regadevi8958
    @regadevi8958 Před 2 lety +2

    ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ

  • @shanmugavadivubalamurugan6893

    Dhanyosami 🙏🏻🙏🏻🙏🏻

  • @jyothibalasubramanian7918

    My namaskaram to gurujiki

  • @saravananhariharan8255
    @saravananhariharan8255 Před 2 lety +2

    குருவே சரணம்

  • @sudharamani640
    @sudharamani640 Před 2 lety +1

    Srimathe Ramanusaya namaha.

  • @drishyakrishnasri3638
    @drishyakrishnasri3638 Před rokem +1

    Swami beutiful

  • @jyothir1120
    @jyothir1120 Před 2 lety +3

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்
    திருவடிகளே சரணம்
    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹா
    ஜெய் ஸ்ரீமந் நாராயணா
    அடியேனின் நமஸ்காரம்

    • @HHP2022
      @HHP2022 Před 2 lety

      Staue of equality statue for ramanujar 216 feet at Hyderabad
      . tamizh la vlog pathen...recent one..shrrirajans vibes..if time permits check that..its good 👍 and updated info

  • @lakmi6479
    @lakmi6479 Před 2 lety +2

    மிகவும் நன்றி சுவாமி
    ஓம் நமோ நாராயணா

  • @rveeraraghavan9472
    @rveeraraghavan9472 Před 2 lety +3

    🙏🙏 ஸ்வாமி திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏

    • @HHP2022
      @HHP2022 Před 2 lety

      Staue of equality statue for ramanujar 216 feet at Hyderabad
      . tamizh la vlog pathen...recent one..shrrirajans vibes..if time permits check that..its good 👍 and updated info

  • @shanmugavadivubalamurugan6893

    Example: kudam - jeevathama, water - paramathma . Excellent swami. Adiyen Ramanuja Dasyai Swami.

  • @d.madhusrin.divakar9004
    @d.madhusrin.divakar9004 Před rokem +1

    Om namo Narayana

  • @shanmugavadivubalamurugan6893

    Awesome Swami.க்ருதக்ஞை சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmugavadivubalamurugan6893

    Thank u Swami. Adiyen Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayalakshmianantharaman2263

    Arumai

  • @perumals1283
    @perumals1283 Před 2 lety +1

    ஸ்வாமிஅடியேன்நமஸ்காரம்..ஶ்ரீமதேராமாநுஜாயநம.ஶ்ரீமதேநிகமாந்தமாஹாதேசிகாயநம.

  • @krishnamoorthyramanujam4339

    Dhavarir namaskaram
    adiyen Bagyam
    🙏🙏🙏
    adiyen

  • @Shriram02
    @Shriram02 Před 3 měsíci

    Swaroopa virodhi, upaya virodhi, prapiya virodhi great explanations

  • @tiruvengadamsrinivasan6777

    Baktharakiya thondarkalin varthai prayogamum , Thangalin Upanyasamum, yen ponra vasakarklukkuAmudhamai thihattadha Amudai inikiradhu.
    Bakiyam petrom.
    Dayosmin🙏💐

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 Před 2 lety +2

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏

  • @krishnakumarv3201
    @krishnakumarv3201 Před 2 lety +2

    Hare krishna 🙏🙏🙏

  • @SriRaamajayam
    @SriRaamajayam Před 2 lety +2

    Sree Gurubhyo namaha!

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Před 2 lety +2

    அருமை அருமை அருமை

  • @mahendiranmahendiran8007

    👌

  • @geethamuralidharan8332
    @geethamuralidharan8332 Před 2 lety +2

    Swami Tattvasekaram, Archirathigathi patri oru kalakshepam seyyungal

  • @HariKrishna-xe9zq
    @HariKrishna-xe9zq Před 2 lety

    Adiyen ramanuja desayan 🙏

  • @kamalaambi3897
    @kamalaambi3897 Před 2 lety +1

    We're very lucky to learn 😂😂 and listen this topic .kurugi lectures is really amazing excellent service.thanks.

  • @ManiKandan-jx1cc
    @ManiKandan-jx1cc Před 2 lety +1

    Nantri arumai

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 Před 2 lety +2

    Namaskarm swami 🙏

  • @ponram8438
    @ponram8438 Před 2 lety +1

    அடியேன் 🕉

  • @shanthamani9772
    @shanthamani9772 Před měsícem

    Adiyen swami pranamangals

  • @v.padmanabanvasudevan8508

    Namaskaram sree ramanujaya namaha Om namo narayanaya

  • @srivaishnavastotras7704
    @srivaishnavastotras7704 Před 2 lety +2

    every word is important to understand and imbibe... srimathe ramanujaya namaha... thank you for bringing so much clarity to these topics.

  • @TheVynatheya
    @TheVynatheya Před 2 lety +1

    Adiyen Bhagyam 🙏🏼

  • @mythilisheshadri8483
    @mythilisheshadri8483 Před 2 lety

    Awesome upanyasam Swamy Really we are blessed tohear Danyosmy

  • @balacres
    @balacres Před 2 lety +2

    top class . brevity and clarity on the subject matter with excellent notes from srimad ramayanam added fragrance to the upanyasam as swamin said...flower and fragrance....thought provoking Q & A added another beauty to it.

  • @vaappan4457
    @vaappan4457 Před 2 lety

    Thank soo much.🙏🙏🙏

  • @geethakesavan7935
    @geethakesavan7935 Před 2 lety

    What a beautiful upanyasam rendered with so much simplicity. Swami ,adiyen have no qualifications to write comments, still out of eagerness and gratefulness , adiyen wanted to express that swami is blessed to deliver with so much clarity and simplicity. Dhanyasmi. Adiyen enjoy swamis upanyasams 🙏

  • @lathavenugopal5634
    @lathavenugopal5634 Před 2 lety +5

    What an excellent explanation crystal clear ... After my Prapathi your upanyasams are my guiding lessons 🙏🙏🙏

  • @ramamurthyrangaswamy53
    @ramamurthyrangaswamy53 Před 2 lety +1

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:
    எளிமையான விளக்கங்கள்.
    தன்யோஸ்மி🙏🙏🙏

  • @mohanadoraiswamy2677
    @mohanadoraiswamy2677 Před 2 lety +1

    Miga miga Arpudam.Amazing reference to context.Beautiful Explanation.I bow my head to your knowledge swami.GOD bless you to continue yourUpanyasams.

  • @eshwar2496
    @eshwar2496 Před 2 lety +1

    This video was very soothing 🙏 great swami🙏

  • @rajalakshmisethuraman4273

    Thank🙏🙏🙏🙏🙏 you very much

  • @subashinimuthappangar4619

    Very happy to listen the explanation
    Adiaen dasan

  • @sundharabahusrinivasan5773

    Namaskaram. S.Soundararajan. Advocate Koranad. Mayiladuthurai.

  • @vigneshwaran7195
    @vigneshwaran7195 Před 2 lety +3

    👍👍👍

  • @subashinimuthappangar4619

    Though i am watching again and again, i am realising and getting so many explanations, msgs etc....
    Adiaen dasan

  • @swami06
    @swami06 Před rokem +1

    Ammadi
    What a complex topic, handled with ease by the good doctor!!!!
    Hope The Lord Graces me w “vairagyam” to defeat the 3 enemies and the memory that this Lecture’s knowledge never leave me when performing my assigned duties 🙏🏽

  • @narayanaswamychandramowlis399

    Thanks and Love @ INFINITY. 💗 Excellent presentation 👏. Lve .Please come to Nanganullur SIR.

  • @dharmakarma9947
    @dharmakarma9947 Před 2 lety

    ஸ்ரீ மதே ராமானுஜாய நமக 🙏

  • @chariiyengar66
    @chariiyengar66 Před 2 lety +1

    Excellent and easy explanation swamin

  • @ragunathsingh6312
    @ragunathsingh6312 Před 2 lety

    பெரும் தெளிவு பெற்றேன்,ஆழமான,அருமைபான,உபய,வேதாந்தியாக,சிறந்த எடுத்துக்காட்டுகளுடன்,அளித்த பிரசாதத்தை துவைத்து அனுபவித்தேன் ஸ்வாமி. நன்றி ஸ்வாமி

  • @lakshmiramanujam8288
    @lakshmiramanujam8288 Před 2 lety +2

    🙏🙏🙏

  • @mythilisheshadri8483
    @mythilisheshadri8483 Před 2 lety

    Very very informative and interesting upanyasam Swamy Danyosmy

  • @ushasarangan7466
    @ushasarangan7466 Před 2 lety

    Srimathe Ramanujaya Namaha
    Nice vivid explanation. .

  • @nirmalavenkatesh9626
    @nirmalavenkatesh9626 Před 2 lety +1

    Arumai swamin

  • @dhanalakshmimanohar7245

    Adiyen 🙏👏👌🍎💐

  • @narayanans3350
    @narayanans3350 Před 2 lety +2

    Adiyen dasan Narayanan 🙏🙏

  • @saravanrangasamy
    @saravanrangasamy Před 2 lety +1

    Adiyean dhasan Swami. Devararin kirubaikku saranam. Acharyar thiruvadikalae saranam

  • @radhap.b.1995
    @radhap.b.1995 Před 2 lety +1

    மிகவும அத்புதம் .ஸ்வாமி

  • @latharangadurai7887
    @latharangadurai7887 Před 2 lety

    Srimathe Ramanujaya namah:

  • @user-xs2tc4rw8s
    @user-xs2tc4rw8s Před 2 lety +2

    🙏 🙏 🙏

  • @vasanthir5105
    @vasanthir5105 Před rokem

    🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety +1

    Bhagavathalukku adiyenin namaskaram

  • @shanmugavadivubalamurugan6893

    மூன்று விரோதி ஸ்வருப விரோதி உபாய ‌விரோதி, ப்ராப்ய விரோதி.

  • @dr.t.s.ravishankar889
    @dr.t.s.ravishankar889 Před rokem +1

    Great Upanyasam Guruji but i have one confusion where to find such Divine Acharyas especially like Bangalore Mysore we do not have exposure to Sanskrit and Tamil. Srirangam Trichy Kumbakonam etc pokisham places of Temples and Acharyas. You all are blessec🙏🙏🙏🙏

  • @sundararajanparthasarathy5441

    Romba arputham inda vayadil unga knowledge munnadi en vandanam. Vazhga pallandu. Ungal ippani thodara Perumalai venduhiren.

  • @balajik1933
    @balajik1933 Před rokem +1

    Swamy thiruvadigalukku pallandu

  • @sudharamani640
    @sudharamani640 Před 2 lety

    🙏🙏🌹🌹

  • @rajendransundaram8438
    @rajendransundaram8438 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @vijayashreevasudevan926
    @vijayashreevasudevan926 Před 2 lety +1

    Adiyen 🙏🙏🙏🙏

  • @mythilisridharannicehaihin7322

    🙏🙏🙏🙏🙏🙏

  • @varshinisudharsan4873

    🙏🙏🙏🙏💐

  • @vanajas9961
    @vanajas9961 Před 2 lety +1

    Happy deepavali

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 Před 2 lety +1

    Namaskaram

  • @yeskay9685
    @yeskay9685 Před 2 lety +2

    மிக மிக அறுமை 🙏🏼🙏🏼🙏🏼

  • @kannansrinivasan6728
    @kannansrinivasan6728 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharadaramakrishna7880
    @sharadaramakrishna7880 Před 2 lety +1

    Hari OM!
    All your explanations are crystal clear. You are able to turn a Mountain to a stone. Adiyen is most Grateful to your Goodself.

  • @ambikamathu9873
    @ambikamathu9873 Před 2 lety

    Rama.rama.ramanamaka

  • @atharvsart8364
    @atharvsart8364 Před 2 lety +1

    😊🙆‍♀️🙏sir ,maharashtrian I am!not able to understand

  • @seshadrisrinivasan1265
    @seshadrisrinivasan1265 Před 2 lety +1

    Swamy adiyen always hear your upanyasams and discuss them with others. Can you tell about characters of Sri Rama with examples from Ramayanam itself. Please tell about pillai logacharyar navavidasambandam also

  • @mythiliraja9177
    @mythiliraja9177 Před 2 lety

    Ethana nal enga sir eruntheer...rombha nandri......lots of informative......narayana.....govindha ..

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Před 2 lety

      மிக்க நன்றி
      இதே சேனலில் பல வருடங்களாக வீடியோக்கள் உள்ளன. பாருங்கள்

  • @seshadrisrinivasan1265
    @seshadrisrinivasan1265 Před 2 lety +1

    Adiyen will swamy

  • @sujithsujith9398
    @sujithsujith9398 Před 2 lety

    Adiyean RAMANUJAR thasan

  • @mohanadoraiswamy2677
    @mohanadoraiswamy2677 Před 2 lety

    मिटा miga

  • @subashinimuthappangar4619

    Adiaen dasan

  • @radhaharidas6360
    @radhaharidas6360 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @raghuramankannan7362
    @raghuramankannan7362 Před rokem

    Adiyen Ramanuja Dasan Thendan Samarpikiren

  • @srikanths2004
    @srikanths2004 Před 2 lety +1

    Swami, Adiyen is a non- brahmin.
    Adiyen wants to get pancha samskaram. Kindly help me 🙏🙏

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Před 2 lety

      U can approach an Acharya Purusha and definitely get it done

    • @srikanths2004
      @srikanths2004 Před 2 lety +1

      @@DrVenkateshUpanyasams swamy, I dont know how to approach them.
      Kindly give me some names and locations of acharyas 🙏🙏🙏

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Před 2 lety

      @@srikanths2004 pla go to Srirangam... U ll be blessed

    • @lakshmananramanujadasan6280
      @lakshmananramanujadasan6280 Před 2 lety

      ஆழ்வார் திருநகரி. திருவாய்மொழி ப்பிள்ளை ஆச்சாரியார் இடம் சமாச்சரணம் செய்யலாம்🙏🙏

  • @krishnamurthiramachandran2432

    While religious persons understand these explanations, we see the so called periar is so popular amongst his own admirers resulting in 140 feet statue to be erected soon at kanyakumari and his notoriety wide spread and unerasable!!!!!!!!!!!!!????????how to explain? And atheism succeeds!

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před rokem

    பகுதி - 3
    இப்பகுதியில் Dr.ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் ஸ்வாமி பிள்ளை லோகம் அருளிய மும்மூக்ஷீப்படியை மேலும் விரிவாக அத்புதமாய் உரைத்ததிலிருந்து -
    ஜீவாத்மா ஸ்வரூபம் பெருமானுக்கு சேஷ பூதன்.ந மஹ- நான் எனக்கு உரியவன் அலலன். பெருமானுக்கே அற்று தீர்ந்தவன். பெருமான் ஸ்வாமி. நான் தாஸன் என்ற புரிதல். அவரை அடைய அவரே ஆறாகவும் (வழியாகவும்) பேறாகவும் இருக்கிறார். இதையே ஸ்வாமி ராமானுஜரும் 4ம் பாதத்தில் அனுமானிக்கரணம் என்பதில் - ஸகாஷ்டா ஸபராதஹி என கடோபநிஷத்தில் கூறியதை ஒட்டி சாதித்திருக்கிறார் என்றார். ஆக அடைய வேண்டியதை பற்றி திருமந்திரத்தின் நிறைவு பதமான நாராயணாய எடுத்துரைக்கிறது. அப்பெருமானின் உகப்பிற்கே இந்த ஜீவாத்மா கைங்கர்யம் புரிய வேண்டும். ஆக ஜீவாத்மா ஸ்வருபம்-இயற்கையாய் பரமாத்மாவிற்கு அனன்யார்க சேஷபூதன்.அத்யந்த பாரதந்திரியத்துடன் இருப்பது.
    உபாயம் - அவன் திருவடிகளே உபாயம் என்றிருக்கை. ப்ராப்யம் - அவன் உகப்பிற்கு கைங்கர்யம் புரிதல்.
    ஸ்வரூப விரோதி - ப்ரணவத்தில் சொல்லப்பட்ட ஆத்மாவிற்கு விராதியாய் இருப்பது ஸ்வரூப விரோதி .
    உபாய விரோதி - பகவானை அடைய எது வழியோ - அதற்கு எது விரோதியோ அது உபாய விரோதி.
    ப்ராப்ய விரோதி - அடைய வேண்டிய பலனுக்கு - ப்ராப்யத்திற்கு எது விரோதியோ அது ப்ராப்ய விரோதி. 84வது சூர்ணிகையில் ப்ரதமபதமான ஓம் காரத்தில் கூறிய ஸ்வரூபத்திற்கு விரோதியும், அந்த ப்ரணவத்தில் பெருமானுக்கு இந்த ஜீவாத்மா உரியவன் என்பதை அறியாமல் அநாதிகாலமாய் பிறவி சுழற்சியில் பிறந்து இறந்து என்று இருந்து நான் என்னுடையது என்ற அகங்கார, மமகாரத்துடன் ஸர்வேஸ்வரனுக்கு ப்ரகார பூதன் நான் என்று அறியாமல் இருந்தால் அது ஸ்வருபவிரோதியாகும் என விளக்கினார். ஜீவாத்மாவை சரிரமாய் கொண்ட சரீரி- பெருமானின் மேன்மைக் கே செயல்பட வேண்டும். இதன் அடியாய் ஸ்வாமி மாமுனிகள் கூற்றையும் வழிமொழிந்தார். இதற்கு திருஷ்டாந்தமாய் ராஜபுத்ரன் ஒரு வேடன் கையில் அடிபட்டு தன்னை வேடபுத்ரன் என ப்ரதிபக்தி பண்ணுவான் போல ஸர்வே ஸ்வரன் என்னை அறியாதே, அநாதி கால பிறவி சுழற்சியில் பிறந்து இறந்து பிறந்து என்று இருக்கிறோம். பெருமான் ஸ்வாமி. நாம் அவர் சொத்து இந்த பரமாத்மாவிற்கு மேன்மை சேர்ப்பதற்கன்றே இந்த ஜீவாத்மா என்றிருக்கை. இதையே ஏ ஆத்மானி ....அமிர்த: இந்த ஜீவாத்மாவை உடலாகக் கொண்டு பரமாத்மாவான நாராயணன். இயங்குகிறான். பெருமாள் இல்லாமல் இந்த ஜீவாத்மா இயங்காது. யானும் நீ என் உடமையும் நீ என்றிருந்தேன். நான், எனது என்ற அகங்கார, மமகாரங்கள் விரோதியாய் செயல்படுகிறது. இதையே அடியேன் உள்ளான் உடன் உள்ளான் என ஆழ்வார் தன் பாசுரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இதையே மாமுனிகள் இது கழிகையாவது நானே நீ என் உடமையும் நீ என்று ஆத்ம ஆத்மியங்கள் இரண்டும் ப்ரகார சேஷியாக இருந்தாலும் அஹம் ப்ரஹ்மாஸ்மி - என்றபடியால் நானும் பகவானும் ஒன்று என்று பொருள் கொள்ளக் கூடாது .இதற்கு திருஷ்டாந்தமாய் தண்ணி கொண்டுவருவது என்றால் ஒரு சொம்பில் தண்ணீர் என அர்த்தம் த்வனிக்கும். தண்ணீர் போல் இந்த ஜீவாத்மாவை தவிர தண்ணீரே சொம்பாகாது. ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு யானும் நீ என்னுள் உறைதலும் நீ - என்னுள் உறைந்ததால் நீயும் நானும் ஒன்றாகாது. நாம் பெருமானுக்கு ப்ரகாரியாய் சொத்தாய் இருக்க வேண்டும். ஆத்ம ஆத்மியம் இரண்டும் கழியனும், அடியேன் என்று எப்போது பற்றினோமோ அப்போது நம் ஸ்வருப விரோதியும் கழியும். இதையே ந -மஹ உணர்த்துகிறது என்று கூறி அருமையாய் இப்பகுதியை நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள், க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před rokem

    பகுதி - 1
    இப்பகுதியில் ஸ்வாமி பிள்ளை லோகாச்சார் அருளிய மும்மூக்ஷுப்படிக்கு பூர்வாச்சாரியார் வியாக்யானத்தின் அடியாய் Dr. ஸ்ரீவெங்கடேஷ் ஸ்வாமிகள் அத்புதமாய் சாதித்ததிலிருந்து-
    அவதாரிகை என்றும் முன்னுரை -
    ஸ்ரீமதே ராமானுஜாய நம:
    ஸ்வாமி பிள்ளை லோகாச்சார் 8 ரஹஸ்ய
    கிரந்தங்களை அருளினார். அதில் மிக
    முக்கியமான க்ரந்தம் மும்மூக்ஷுப்படி,
    ஸ்வாமி பிள்ளை லோகம் அருளிய முமுக்ஷுபடியில் 3 விரோதிகள் முறையே ஸ்வரூப விரோதி, உபாய விரோதி ப்ராப்ய விரோதிகள் ஆகும். பகவானை யார் அடைய வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்கள் முமுக்ஷுவாக கருதப்படுவார்கள். அவ்வாறு இல்லாமல் வாழ்க்கையை வீணாக்கி ஒரு இலக்கு இல்லாமல், பகவத் சிந்தனை இல்லாமல் வெறும்
    உண்பதற்காக வாழ்ந்து காலம் கழிப்பவர்கள் பு பூக்ஷுஎன்பராவர்கள்.
    முமுக்ஷுக்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை கூறுவதால் முமுக்ஷீப்படி என கூறுகிறோம். பகவானை அடைய 3 வழிகளை அறிந்து கொள்ள வேண்டும். அவைகளாவது - ரஹஸ்யத்ரயமான - திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் ஆகும். எட்டெழுத்து மந்திரமான அஷ்டாக்ஷரத்தை பலமாய் உரக்க கூறலாகாது. இம்மந்திரத்தை மனதில் உள்ளடக்கி கூற வேண்டும் என சாதித்தார். அஷ்டாக்ஷர மந்திரமான 'ஒம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை பத்ரிகாச்ரமத்தில் நாராயணன் என்னும் ஆச்சார்யன் தன் சிஷ்யனான நரனுக்கு குரு-சிஷ்ய பாவஸீத்தியில் உபதேசித்தது.
    அடுத்து இரண்டு வரிகள கொண்ட த்வயமஹா மந்திரம் எம்பெருமானால் பிராட்டிக்கு உபதேசித்தப்பட்டது. பின் சரம ஸ்லோகமான ஸர்வதர்மாண் பரித்யஜ்ய ... மோக்ஷயிஷ்யாமி மாசு ஸஹ
    என்ற இந்த மந்திரம் மஹாபாரதப் போரில் அர்ஜுனன் தேர்தட்டில் இருக்கும் போது கண்ணனால் அர்ஜுனனுக்கு உபதேசித்தப்பட்டது . இதை ஆச்சார்யன் உபதேசத்தால் மட்டுமே அறிய முடியும். அதற்காகவே ஸ்வாமி பிள்ளை லோகம் 3 ரஹஸ்யங்கள் முறையே திருமந்திர ப்ரகடனம், த்வய ப்ரகடமை சரம ஸ்லோக ப்ரகடனம் அருளினார் யாதிருச்சிகப்படி என்ற நூலிலும், பரந்தபடி மற்றும் ஸ்ரிய படி ஆகிய 3 நூல்களலும் ரஹஸ்யத்தை ஸ்வாமி பிள்ளை லோகம் விளக்கினார். 4வதாக மும்மூக்ஷுப்படி என்ற நூலில் யாதிருச்சிக படியாய் இந்த முமுக்ஷுப்படியை அதிஸங்கரஹமாய் மிக சுருக்கமாய் விளக்கினார். பரந்த படி பரந்த அதி விருத்தமாக விவரித்து இந்த முமுக்ஷுப்படிரஹஸ்யத்தை விளக்கினார்.
    ஸ்ரிய பதிப்படி - ஸம்ஸ்க்ருத வாக்ய வகுளமாக பண்டிதர்களுக்கு உரிய நடையில் வடமொழி சொற்களை பயன்படுத்தி இதை விளக்கினார். அதிலும் சொல் அமுதை சுரக்கும் சுரபியான ஆச்சார்யர்களின் கருணையை பார்த்து விளக்கினர். மிக விரிவாகவும் , மிக சுருக்கமாகவும் இல்லாமல் அதே சமயத்தில்கடினமாகவும் இல்லாமல் எளிய நடையில் எளிய முறையில் அனைவருக்கும் புரியும்படி ஸம்ஸ்க்ருதத்தில் அருள ஸ்வாமி பிள்ளை லோகம் திருவுள்ளம் கொண்டார். இதே போல் முமுக்ஷீப்படியை கருணையின் அடிப்படையில் ஸ்வாமி பிள்ளை லோகம் அருளினார் என்று அருமையாய் கூறி இப்பகுதியை நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před rokem

    பகுதி - 4
    கடந்த பகுதியின் தொடர்க்கியாய் Dr. ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் அத்புதமாய் விளக்கியதிலிருந்து -
    திருமந்திரத்தின் மத்யம பதமான நமஹ என்பதை விளக்க திருஷ்டாந்தமாய் ராமலக்ஷ்மணர்கள் ஹனுமனை சந்திக்கிறார்கள். ராமன் தன் பிரதிநிதியான ஹனுமனை பேசச் சொல்கிறார். அஹமத்ய அவரோ ப்ராதா -..லக்ஷ்மணோ நாம நமஹ அஸ்ய - ராமனின் நிலையில் லக்ஷமணன்தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது ராமனுக்கு நான் ப்ரதான,இளைய சகோதரன் என்றும். பின் லக்ஷ்மணன் தன் சார்பாக ராமனின் சீரிய குணங்களுக்கு தோற்றுப் போய் தாஸனாகி தொண்டனானேன் என்றும் கூறினான்.. இதையே எம்பெருமானார் பெரியதிருமலை நம்பியிடம் ராமாயண காலக்ஷேபத்தை கேட்டார். பிற்காலத்தில் அதையே ராமாயண தனி ஸ்லோக வியாக்யானமாய் ஸ்வாமிபெரிய வாச்சான் பிள்ளை சாதித்தார் என்றார். இங்கனம் ராமருக்கு நான் தம்பி என்றபடி தன்னை ராமன் சார்பாக அறிமுகம் செய்து கொண்டு, பின் அவர் சீரிய குணங்களுக்கு தோற்று தாஸன் ஆனேன் என சேஷத்துவம் மேலோங்க தன் நிலையாய்கூறினான். இதை கருத்தில் கொண்டே சம்பிரதாயத்தில் ஒருவருக்கொருவர் பேசும்போது அடியேன் தாஸன் என இன்றளவும்கூறும் வழக்கம் ஏற்பட்டது என்றார். இங்கனம் கூறும்போது நம் ஸ்வருப விரோதி கழியும். யானே நீ என் உடமையும் நீ என்னும் போது நம் ஸ்வரூப விரோதி
    கழிகிறது. இதையே கோவிந்தராஜரும் (ஏத அபிப்ராயேன ப்ராத தமி....) லக்ஷ்மணன் ஹனுமனிடம் கூறியதை வழிமொழிந்தார் . யானே நீ என் உடமையும் நீ என்னும் போது ஸ்வரூப விரோதி கழிகிறது. ஆக லக்ஷ்மணன் ராமன் உகப்பிற்காக கைங்கர்யம் புரிந்தான். தாஸ்ய உபாதக .... என தன்னை லக்ஷ்மணன் அறிமுகப்படுத்தி கொண்டான். இதன் அடியாய் கம்பராமாயணத்தில் கம்பர் தமிழில் அன்னவர் ....எனதுவங்கும் கவியை பாடியதை நினைவு கூர்ந்தார். அடியேன் நானே அது தான் நம்முடைய ஸ்வரூப ஓம்காரமாகிய ப்ரணவம் காட்டியபடி அகங்காரமும் மமகாரமும் சேர்ந்து நான் எனக்கே உரியவன் என்றிருத்தல். இந்த ஸ்வருப விரோதி கழிய ஓம் நமஹ என்று சொல்லும் போது நான் எனக்குரியவள் அல்லேன் .நிறைவாய், அஹம் அஸ்ய அவரோ ப்ரதா - நான் ராமர் தம்பி. அவர் சீரிய குணத்திற்கு தோற்று அவருக்கு அடிமை செய்தேன். இது ஸ்வருப விரோதியை போக்குகிறது
    என்றார்.
    உபாய விரோதி - உபாய விரோதி கழிகையாவது ஸ்வர க்ஷணத்தில ஸ்வாம் ஆகிறதாலே, நானே என்னை காத்துக் கொள்வேன் என்ற ஸ்வரக்ஷணம். இதுவே உபாய விரோதி. அதாவது பொறுப்பு துறப்பு - என்னை ரக்ஷிப்பது என் பொறுப்பு அல்ல பெருமானுடையது. ஸ்வரக்ஷணத்தில் ஸ்வான் உபாயம். ஆகிறதாலே என்னை காத்துக் கொள்ள எனக்கு பங்கு இருக்கிறது என்றிருக்கை என்றால அது உபாயத்திற்கு விரோதிக்கும். இது கழிகையாவது - களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகள் மற்றிலேன் என்று துக்கத்தை போக்குவாய், போக்காது ஒழிவாய் - வேறு ஒரு ரக்ஷணம் எனக்கு கிடையாது. அதாவது வேறு ஒரு ரக்ஷண வஸ்துவை உடையேன் அல்லன் என்றிருக்கை இதையே ஆழ்வார் 5ம் பத்து சம் திருமொழி 8ம் பாசுரத்தில் குறிப்பிட்டதையும் முன்மொழிந்து, நம்பிள்ளை ஈட்டிலும் இதன் அடியாய் சாதித்ததை நினைவு கூர்ந்தார். த்வமேவ உபாய பூதாமே பவ.உன்னை விட்டு வேறு ஒரு ரக்ஷணத்திற்கு போக மாட்டேன். நீ ரக்ஷித்தாலும், ரக்ஷிக்காவிட்டாலும் வேறு ஒரு புகல் தேட மாட்டேன். பெருமானே ரக்ஷிக்க வேண்டும் என்பது உபாய விரோதி கழிகை ஆகும். இதற்கு திருஷ்டாந்தமாய் சீதாபிராட்டி நமக்கு காட்டி கொடுத்திருக்கிறாள். என்றார். ஹனுமன் தன் தோளில் சீதையை சுமந்து கொண்டு போகிறேன் என்று கூற, அதற்கு சீதை ஹனுமனிடம்' இச்செயல் உன் வீரத்திற்கு இலக்காக இருக்கலாம் ' ஆனால் நான் ராமனின் வில்லை நம்பி இருக்கிறேன். இது என் ஸ்வருபத்திற்கு உகந்தது அல்ல. என மறுத்து விட்டாள். இது (ஸீந்தரகாண்டம் 37வது ஸர்க்கம் 62வது ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ) ராமன் தன் சார்ங்கத்தால் ராவணனை வீழ்த்தி என்னை அழைத்துக் கொண்டு போகட்டும் என்று கூறியதை முன்மொழிந்து அருமையாய் இப்பகுதியை நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před rokem

    நிறைவுப் பகுதி-
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் நிறைவாய் இப்பகுதியை Dr. ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் அத்புதமாய் உபன்யஸித்ததிலிந்து-
    நானே ஒட்டுமொத்த இலங்கையையும் என் ஒரு சொல்லாலே அழித்து விடுவேன் ராமன் வந்து என்னை மீட்டுக் கொண்டு போனால் தான் அது ராமாயணம் ஆகும்
    எனக்கு சக்தி இருந்தாலும் ராமனின்
    சார்ங்கத்தை நம்பியே இருப்பேன். ஸ்வரக்ஷனை செய்ய மாட்டேன்-
    என்னை நானே காத்துக்கொள்ள மாட்டேன் என ஸீதை கருத்துரைத்தாள். களைவாய் துன்பம், களையாது ஒழிவாய் களைகள் மற்றிலேன். பெருமானே வந்து ரக்ஷிக்கனும் என்று இருப்பதே உபாய விரோதி கழிகை ஆகும் என சாதித்தார்.
    85வது சூர்ணிகை ப்ராப்ய விரோதி - கழிகை என்பது மற்றே நம் காமங்கள் மாற்று என்றிருக்கை. களை பெருமான் செய்த க்ருஷி பலன் போல, பெருமானுக்கு கைங்கர்யம் புரிவது அவன் உகப்பிற்கே கைங்கர்யம் புரிதல் என இருக்க வேண்டும். இதையே மாமுனிகள் ப்ராப்யத்திற்கு விரோதி ஸ்வப்ரயோஜன புத்தி என்றார். என் திருப்திக்காக கைங்கர்ய
    ம் புரிவது ப்ராப்ய விரோதி ஆகும். இது கழிகையாவது யாதெனில் எனக்கு
    புறம்பான ஆசையை விட்டிருக்கை மற்றே இதன் அடியாகவே மற்றே நம் காமங்கள் போக்கிக் கொடுக்க வேண்டும் என ஆண்டாள் ப்ரார்த்திக்கிறாள் என்றார்.
    ந மஹ பதத்திற்கு விளக்காய் லக்ஷ்மணன் செய்து காட்டினான். பஞ்சவடியில்
    ( தண்டகாரண்ய வாசத்திற்கு பின்) ஜலஸம்ருத்தியுள்ள இடத்தை தேர்ந்தெடுத்து அதில் பர்ணசாலை அமை என்று ராமன் கூறியதும் அந்த ரமணி கரமான இடத்தையும் நீயே தேர்ந்தெடு ராமா எனக்கு அந்த ஸ்வாதந்திரியம் கிடையாது நீ ஏவு என லக்ஷ்மணன் கூற பின் ராமனும் உகந்து அந்த இடத்தை தேர்ந்தெடுத்தார் பின் லக்ஷ்மணன் பர்ன சாலையை சிறப்பாய் அமைத்ததை வர்ணித்து, ராமன் உகக்கும்படி லக்ஷ்மணன் அமைத்ததை பார்த்து ராமன் - "பாவத்யேன க்ருதக்யேன. ..பிதாமம " என ராமன் தசரதன் இல்லாத குறை எனக்கு இல்லாமல் லக்ஷ்மணன் பார்த்துக் கொண்டதை குறித்து குறிப்பிட்டதை வழிமொழிந்தார். தசரதன் பார்த்து பார்த்து செய்வது போல் லக்ஷ்மணன் தாய் போல் பாவித்து செய்திருந்தான் - தர்மக்ஞேண-உன் வடிவில் நான் தசரதனை காண்கிறேன் என ராமன் உள்ளம் பூரித்ததை சாதித்தார். இதுவே வழுவில்லா அடிமை செய்ய வேண்டும். ஸ்வார்த்தமாய் இல்லாமல் பரார்த்தமாய் அத்தொண்டு இருக்க வேண்டும். வடுவூரில் இன்றும் புன்னகை ராமனாய் அதே உகப்போடு சேவை சாதிப்பதை ஸ்வாமிகளின் ப்ராசார்யன் அந்த புன்னகை ராமன் மீது எழுதிய ஸ்லோகத்தை ஸ்லோகித்து இதன் தொடர்பாய் தன் ஆச்சர்யனுக்கும் தனக்கும் நடந்த விருத்தாந்தத்தை ரஸமாய் பகிர்ந்து கொண்டார். நிறைவாய் பெருமானுக்கும் அவன் அடியார்களுக்கும் நாம் கைங்கர்யம் புரிய வேண்டும். கழிகை - நாராயணாய நமஹ.நாராயணனின் உகப்பிற்கோ பரார்த்தமாய் கைங்கர்யம் புரிந்தால் ப்ராப்ய விரோதி கழிகிறது. நிறைவாய் இதன் அடியாய் ஒரு கவிதையை கூறி அத்புதமாய் நிறைவு செய்தார்.
    முமுக்ஷுப்படி சாராம்சத்தை எளிய நடையில் அருமையாய் விளக்கினார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.