Essence of Gita - Dr Venkatesh Upanyasam (2019)

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2021
  • பகவத் கீதைக்கு ராமானுஜர் அருளிய விளக்கவுரையின் தனிச்சிறப்புகள்
    The uniqueness of Ramanuja's commentary to Bhagavad Gita
  • Hudba

Komentáře • 159

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 Před 3 lety +7

    Dr.வேங்கடேஷ் அவர்களின் கீதாபாஷ்யம் உரை மிக சிறப்பு.
    இவர் உரை இளைய தலைமுறையினருக்கு பயன்படட்டும்! ஸ்ரீ க்ருஷ்ணனின் அருள் நிறையட்டும்!!

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety +2

    அதத்புதமான வேகமும் ,விவேகமும் கலந்த உரை .தாங்கள் கூற வந்த விஷயத்தை ஆணித்தரமாய் ஆதாரபூர்வமாய் அனைவரும் ஆஸ்ரயிக்கும் வண்ணம் அர்த்தித்து எம்பெருமானார் - ஸ்வாமி ராமானுஜரின் கீதாபாஷ்யத்தை ஸ்தாபித்தது அருமை .ஸ்வாமி ராமானுஜர் அனுகிரஹத்தால் ஸ்ரீகி - செல்வம் ,விஜயகி - வெற்றி ,பூதிஹி செழிப்பு மற்றும் நீதிஹி - நியாயம் அனைத்தும் தங்களுக்கும் நிலவ அடியேன் பிரார்த்திக்கிறேன் .
    பாகவதாளுக்கு ஜெய ஜெய .
    Srimathe Ramanujaya namaha

  • @radhas8058
    @radhas8058 Před 2 lety +5

    Enthralling delivery of the message of Bhagavatgita....by Sri Dr.Venkatesh...Down to earth approach...Has really added to more clarity.. .. Especially highlighting Sri Ramanuja 's Bhashyam is classic....
    Adiyen krithugyathai therivithu kolgiren...dhanyosmi.🙏🙏🙏🙏

  • @lavanyashree.r8764
    @lavanyashree.r8764 Před 3 lety +3

    ARUMAIYAGA ULLATHU ORU THADAVAI NARASIMMAN UPANYASAM SEYYAVUM
    SRIMATH RAMANUJA YA NAMAGA
    NAMASHKARAM

  • @shanthamani9772
    @shanthamani9772 Před 21 dnem

    Swami devareer upanyasams, spiritual voice gives us relaxation from distress.

  • @swethasundaram1537
    @swethasundaram1537 Před 2 lety +4

    Essence of Bagawath Gita is excellent! We easily understood Bagawatha Gita!
    No one has given such a wonderful explanation based on Swami Ramanuja’s vyaakhyanam! Also, no one had explained that Bagawath Gita actually concluded with chapter 12 and rest are Q&A. “Yatra Yogeshwara Krishna” slokam’s explanation was superb! Truly amazing!🙏🙏🙏🙏

  • @srinivasanp4930
    @srinivasanp4930 Před 3 lety +3

    அதி அத்புதம் ஸ்வாமி.👍👌🏆🙏
    எம்பெருமானார் திருவடிகளே சரணம் 🙏🙏
    அடியேன் தங்கள் ஸ்ரீ பாதங்களில் வீழ்ந்து நமஸ்காரம் செய்கிறேன் 🙏

  • @damotharans8984
    @damotharans8984 Před 2 lety +1

    அற்புதம் திவ்யம் மங்களம் எளிமை இனிமை இதற்கு மேல் வார்த்தை இல்லை ஸ்வாமிஜி.

  • @vishnupriyan4686
    @vishnupriyan4686 Před 3 lety +2

    Kanna Paramaathmavin Arul mazhaiyinai thangalin Upanyaasathinaal kidaika petrom Swamiji. Really amazing Swamiji.

  • @subathra7701
    @subathra7701 Před 3 lety +7

    I like Your way of explaining ☺️.... It helps lot to understand.. thank you for your service ☺️

  • @srivaishnavastotras7704
    @srivaishnavastotras7704 Před 2 lety +5

    Truly outstanding upanyasam.... every second is valuable and filled with meaning. Thanks for uploading...srimathe ramanujaya namaha...

  • @padminithiruvengadathan9043

    பாமரர்களும் புரியும்வண்ணம் இருந்தது தங்களது அருமையான சொற்பொழிவு தங்களது ஆன்மீக சேவை தொடர நல்வாழ்த்துக்கள்

  • @regadevi8958
    @regadevi8958 Před 3 lety +3

    SRIMATHE RAMANUJAYA
    NAMAGA

  • @meenameenu2252
    @meenameenu2252 Před 3 lety +5

    I am a very big fan of your speech and thanks for giving ur videos 🙏🙏

  • @rajavidya9125
    @rajavidya9125 Před 2 lety +1

    Hare Krishna Prabhu 🙏🙏🙌

  • @prathibasukumar1338
    @prathibasukumar1338 Před 2 lety +1

    Excellent upanyasam. Blessed to listen to this pravachanam. Ananthakoti Namaskarams to you 🙏🙏🙏🙏

  • @narayananv1087
    @narayananv1087 Před 5 měsíci

    மிக அருமையான பதிவு. ஸ்வாமிக்கு அடியேனின் நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 Před 3 lety +3

    ஸ்வாமி, மிக அருமை!!

  • @sreetulasigroup7902
    @sreetulasigroup7902 Před 3 lety +5

    Jai sree Ramanuja acharya
    Saranam
    Saranam
    Saranam
    Saranagathi
    Kindly help me to understand me best 🙏

  • @thiagarajannarayanasamy1571

    Geethabhasyam upanyasam is too good.since I am referring to that book often I felt engrossed with you. Thanks to Swamiji. Hare Krisna

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 Před rokem +1

    🌺🌺It is always a great pleasure to hear your upanyAsams, we are all very fortunate to hear your discourse. Mikka nundree. 🙏🙏

  • @sabarinathan2571
    @sabarinathan2571 Před 3 lety +3

    Om namo Narayan ...🕊️🕊️🕊️

  • @AllaboutKrishna
    @AllaboutKrishna Před 2 lety +1

    Excellent ! Continue both your services(doctor, spiritual)! 🙏

  • @manosbi8317
    @manosbi8317 Před 3 lety

    I am your fan, all upanyasam are excellent. Hare Krishna hare Krishna

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 Před 3 lety +2

    Mika Nandi Awesome explanation

  • @jnanasambandarinyoutube8026

    AWESOME explanation!!! 🙏🙏🙏 Nobody can explain this clearly
    tq doctor 🙏🙏🙏🙏 you r really great dr🙏 🕉️🕉️

  • @nirmalavenkatesh9626
    @nirmalavenkatesh9626 Před 3 lety +2

    Adiyen dhanyosmi swami 🙏🙏

  • @csmramanujadasi
    @csmramanujadasi Před 3 lety

    தலையால் கை மாறினென். First time in my 71 years heard Srimad Bhagavath Gita bashyam fully.
    Though Devareer went quite fast adiyen finally comprehended the general concept. Of course adiyen has questions and it will take a very long time.
    Congratulations to you for enlightening me.
    adiyen Ramanuja dasi

  • @geethasrinivas3800
    @geethasrinivas3800 Před 2 lety

    I am so blessed. Srimathe ramanujaya namaha 🙏🏼🙏🏼🙏🏼

  • @varadarajanvipodu4603
    @varadarajanvipodu4603 Před 3 lety +3

    எம்பெருமானார் திருவடிகளே ஶரணம். 👍👍🙏🏻🙏🏻

  • @dsujithra5186
    @dsujithra5186 Před 3 lety +2

    Very pleasure to hear this Swamy......great upanyasam

  • @gururajmr2004
    @gururajmr2004 Před 3 lety +5

    Excellent. Simply superb. 🙏🙏

  • @kkdvjag2092
    @kkdvjag2092 Před 3 lety +2

    🙏🙏

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 Před rokem +1

    V nice,vnice,god bless u,,niice explanations

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl Před 3 lety +2

    அற்புதமான சொற்பொழிவு

  • @gayathrimadhurvasudevan2020

    Very well explained sweetly and shortly....Miga Arumai 🙏🙏🙏🙏

  • @meenakshimeena464
    @meenakshimeena464 Před 2 lety +1

    Beyond words... Excellent... I should thank my guru KV sridharan sir for asking me to listen your upanyasam. Thanks

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Před 2 lety +1

      Thank you

    • @meenakshimeena464
      @meenakshimeena464 Před 2 lety

      @@DrVenkateshUpanyasams I ll definitely spread about you to all my friends and Facebook groups... Thanks for responding sir !! All my vishnu sahasranamam students listen to your 1000 stories in vishnu sahasranamam

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Před 2 lety

      @@meenakshimeena464 happy to know

  • @vadivubala1746
    @vadivubala1746 Před 3 lety +2

    Adiyen Thasyai swamigi 🙏🍁🙌🍁🙏

  • @jaanakiraman592
    @jaanakiraman592 Před 3 lety +2

    Very nice discourse

  • @micahsolomon.m1541
    @micahsolomon.m1541 Před 3 lety +4

    Doc.. you are my role model
    Om sakthi...! 🙏

  • @sreetulasigroup7902
    @sreetulasigroup7902 Před 3 lety +2

    Greatly appreciated 🙏
    Hare krishna

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl Před 2 lety +1

    இதைவிட எளிய முறையில் தெளிவாக விளக்க முடியாது.அற்புதம் அடியேன்

  • @petchimuthu2428
    @petchimuthu2428 Před 3 lety +2

    ADIYEN swami , athi atputhammana upanysam, humble pranamam swami, adiyan thasan.

  • @mythiliramabadran6933
    @mythiliramabadran6933 Před 2 lety

    Namaskaram. Grateful to you. Devareer clarified adiyenudaia doubts. Let Emperumanar and Emperuman bless you with ayul, arogya, anugraham to continue ever with your service. Thanks a lot.

  • @vimaladominic
    @vimaladominic Před 3 lety +2

    Atma namaste sir heartfelt gratitude God bless much love 🙏❤🙏❤

  • @ushaachandran9377
    @ushaachandran9377 Před rokem +1

    A stunning explanation interesting and informative as well not touching unnecessary points and information for comedy sake I've never heard any such excellent Pravarchanam Loads of Thanks

  • @balajiveeravelu9537
    @balajiveeravelu9537 Před 3 lety +4

    Venktesha suprabatham upanyasam pls

  • @karuppausamyr1206
    @karuppausamyr1206 Před 3 lety +2

    அற்புதமான சொற்பொழிவு.

  • @srinivasm1813
    @srinivasm1813 Před rokem

    Karma yoga, atma gyanam,Gita sastra i.e Jeevathma 3kalaa Jeevathma is Nityatma i.e Atma never dies..
    Emperumanar Gita upadesham clearly explains to us..

  • @durairajanravichandran7111

    அருமை

  • @vimaladominic
    @vimaladominic Před 3 lety +3

    I am soooo blessed to listen to your amazing discourse....as usual your different style of teachings ..love it and love you sir 🙏🙏🙏❤

  • @mythilisridharannicehaihin7322

    அற்புதம் அடியேன் இராமானுஜர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏

  • @lakshmisridhar2544
    @lakshmisridhar2544 Před 3 lety +2

    Athi arpudam Swamy. Aho bhagyam adiyen . Migavum rasanubhavamaha irundadu adiyen.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 3 lety +2

    Bhagavathalukku adiyenin namaskarangal.
    Srimathe Ramanujaya namaha
    Srimathe nigamantha mahadesikayae namaha
    Jai srikrishna

  • @sakunthalarengasamy1015
    @sakunthalarengasamy1015 Před rokem +1

    Very good, excellent

  • @chitramanivannan8768
    @chitramanivannan8768 Před 3 lety +2

    Too good!!👌👌👌

  • @srinivasanp4930
    @srinivasanp4930 Před 3 lety +2

    🙏🙏🙏🙏🙏

  • @srinivasm1813
    @srinivasm1813 Před rokem

    5th ADAYA
    6TH ADYA BHAKTI YOGA INTRODUCTION
    7TH ADYAYA: Bhakti going to temple, 3rd step is Karma+dyana Yoga combined with bhakti yoga

  • @deepadoc
    @deepadoc Před 3 lety +2

    Superb superb superb!!! Want to keep listening to this again and again. Ma suchaha, dhanudhara, vasudeva balan and finally prapatti not instant granting of moksha in the context of Gita but a way to remove the obstacles that enscone us preventing the path to bakthi yoga. Amazing concise delivery and explanations!! Physiology diagram pottu padicha maadiri irukku!!

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Před 3 lety +1

      Thank you

    • @deepadoc
      @deepadoc Před 3 lety

      @@DrVenkateshUpanyasams
      Can I request you to please review this question and see if it’s possible to understand this further? I seem to not know how you understand this.
      “When there was nothing manifest at some point there must have been at one time no papa or punya attributed to the atman because there was no karma….So how is the first beings decided whether it is man or puzhu or poochi or panni. Even from second time we can say we are born a certain way based on our karmas. But the absolute first turn what decides our form? Is it just a dice throw?
      Please forgive me if the question seems absurd. Kshamikanum. My intention is to clarify and perhaps there is no answer or one that is worth answering…

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Před 3 lety

      There is actually no beginning for the creation... Only if there's a beginning point, u can say no karma at that point. This has neither beginning nor end. That's why they say Anaadhi karma- the beginningless karma

    • @deepadoc
      @deepadoc Před 3 lety

      @@DrVenkateshUpanyasams thank you for responding. I suppose I am even more confused! Clearly my agnyaanam! I am not able to move past the fact that at some point known only to God (countless lifetimes or yugas or manvantaras or whatever time units ago there was absolutely nothing manifest! How then did what that was made manifest for the very first time get it’s traits. ….when HE has the Sankalpam to manifest he unfurls…but when he unfurled for the very very first time how did it happen?

    • @deepadoc
      @deepadoc Před 3 lety

      @@DrVenkateshUpanyasams please swamin if I need to be further educated on this I look forward to hearing it as an episode from you! Or if you have already done this please point to me. This is a blessing and I feel eternally boessed

  • @ckharikrishnan1008
    @ckharikrishnan1008 Před 3 lety +2

    Thanks for sharing Gita Baashyam summary. Would love to hear the long one when you do it. Perumal's compassion is flowing to us through your talks..

  • @manosbi8317
    @manosbi8317 Před 3 lety +2

    1000 namakkal ubanyasam also very nice.

  • @yeskay9685
    @yeskay9685 Před 3 lety +2

    🙏🙏🙏

  • @srinivasm1813
    @srinivasm1813 Před rokem

    Karma anushtanam... God's Pooja (Karma yoga)
    Jeevathma duties

  • @rajavidya9125
    @rajavidya9125 Před 2 lety +1

    👌👌👌👌👌👌👌 super

  • @vasanthir5105
    @vasanthir5105 Před rokem

    Excellent

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Před 3 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @varshinisudharsan4873

    🙏🙏🙏💐

  • @ramanramanujan1905
    @ramanramanujan1905 Před 3 lety +2

    எளிதில் புரிந்து கொள்ளும் விளக்கவுரை. பொலிக பொலிக

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety +1

    ஸ்வாமி Dr.வெங்கடேஷ் பாகவதர் அவர்கள் அருமையாய் சாதித்த சுவாமி ராமானுஜரின் கீதா பாஷ்யத்திலிருந்து சில :-.
    குருக்ஷேத்திர போர்க்களத்தில் பீஷ்மர் ,துரோணர் போன்ற ஸத் ஆச்சார்யர்களை கண்டு மரியாதை கலந்த பயத்துடன் தன் வில் ,அம்பு இத்யாதிகளை கீழே கிடத்திவிட்டு தேர் தட்டில் கலக்கத்துடன் அமர்ந்த அர்ஜுனனை நோக்கி கீதாச்சார்யனான கண்ணன் அவன் கலக்கத்தை போக்க உபதேசித்ததே கீதாஉபதேசமான பகவத் கீதை .இதற்கு ஸ்வாமி ராமானுஜர் அத்புதமாய் கீதா பாஷ்யம் என்ற உரை எழுதியதிலிருந்து Dr.வெங்கடேஷ் ஸ்வாமி மேற்கோள் காட்டினார் .அவைகளாவது -
    பகவத் கீதையின் ப்ரசித்தமான முதல் அத்தியாயத்திற்கு ஸ்வாமி ராமாநுஜர் மட்டுமே அத்புதமாய் உரை எழுதினார் .
    முதல் அத்தியாயத்தில் 3 முக்கியமான
    அம்சங்களை ஸ்வாமி ராமானுஜர் குறிப்பிட்டு இருப்பதாய் ஸ்வாமி சாதித்தார் -
    கெவரவர்கள் பாண்டவர்கள் கோஷ்டியில் இருக்கும் எம்பெருமானை எதிர்த்து போரிடுகிறார்கள் .
    ஒரு பக்தனின் மன போராட்டங்கள் .
    ஆசார்யன் - சிஷ்யன் கிரமத்தில் உபதேசம் பெற இருக்க வேண்டியே பிரதான தகுதி ஆச்சர்யனிடமிருந்து சிஷ்யன் ஸத் விஷயங்களை கிரஹித்துக் கொள்ளும் ஆர்த்தி - துடிப்பு சிஷ்ய லக்ஷணமாக அமைய வேண்டும் .அதாவது மேல் குறிப்பிட்ட முதல் அம்சத்திற்கு விளக்கமாய் - கவ்ரவர்களுக்கு 11
    அக் ஷோகனியும் ,பாண்டவர்களை 7
    அக் ஷோகனியே இருந்தாலும் போர் புரிவது பாண்டவருக்கு பக்கபலமாய் இருக்கும் எம்பெருமானையே எதிர்த்து போராடுவது என்பதால் வந்த மனக்கலக்கம் .மேலும் 11 அக் ஷோகனிகள் கவ்ரவர்கள் பக்கம் இருந்தலும் அவர்கள் போரிடுவது தீய - நோக்கத்திற்க்காக - எண்ணத்திற்க்காக என்பது .ஏழே அக் ஷோகனிகள் இருந்தாலும் நல்ல நோக்கத்திற்க்காக தூய மனதுடன் பாண்டவர்கள் போர் புரிவது .
    மேலும் துரோணர் பீஷ்மர் போன்ற ஆச்சார்யர்களை எதிர்த்து போரிடவேண்டுமே என அர்ஜுனனின் கலக்கம் .இது போன்ற ஸ்வாமி ராமானுஜரின் கூற்றிக்கு அத்புதமாய் Dr.வெங்கடேஷ் காரணங்களை முன் வைத்தார் .
    பாகவதருக்கு ஜெயஜெய .

  • @srinivasanrengaswamy3198

    🙏🙏🙏🙏

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 Před 3 lety +2

    Namaskaram

  • @meerasa5611
    @meerasa5611 Před 2 lety +1

    Namaskaram Swami,
    The discourse is so meticulously tailored that the listener would immediately want to follow the path suggested by Lord Krishna.
    If I may ask, I have a doubt regarding the duties of a person. When Krishna asks Arjuna to do his duty, we can understand that he wants him to follow the path of Dharma and stand against those who do the opposite. But, what about a common man? Is there any reference for that, in any of our scriptures? As a woman, there are several responsibilities that I feel, are my duties - as a daughter in law, as a daughter, as a wife, as a mother and as a citizen in particular. When there are many roles to play, naturally the focus shall be disturbed on one or all in particular. As a normal human being, all my responsibilities mean equal to me and so the necessity to give my best to everything is what that seems right. In an effort to carry out all the duties perfectly, people usually end up in a chaos and don't do justice to any of the duties.
    I would be very thankful to you, if you can shed light in this matter, Swami.
    Thank you,
    Pranamam.

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Před 2 lety +2

      Krishna asks us to focus on duties mentioned in shastras
      Looking after ur family is also a duty as per shastras
      It's upto u to individualize the teachings and strike a balance

    • @meerasa5611
      @meerasa5611 Před 2 lety

      Thank you very much.

  • @vidyahebbur4346
    @vidyahebbur4346 Před 3 lety +5

    Recently I started listening your discourse.very well explained any given topic.me regular listener of your vishnu sahasranama and its kadaigal.All the namas are amrutham.Coming this gita discourse everytime it gives different vision for me.is it correct.kindly guide me to proceed I read it frequently. Danyosmi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasm1813
    @srinivasm1813 Před rokem

    4th adyayam: is God trying to convince karma yoga as he wants him to fight now.
    He says 27th chatur Yuga he explained to Sun God. Arjuna says how can I understand ur AVATARA RAHASYAM..1. IS it mayazal 2. Is it pancha bootha body or??
    3. Does come with all Shakti,
    4.
    5
    6.

  • @SrinivasanKSIyengar
    @SrinivasanKSIyengar Před 2 lety

    Adiyen Dhasan excellent

  • @gnanaveln8481
    @gnanaveln8481 Před 3 lety +2

    ஓம் நமோ பகவதெ வாசுதேவய அறுமை அறுமை அறுமை அய்யா தமிழில் நல்ல விலக்கம் அய்யா

  • @srinivasm1813
    @srinivasm1813 Před rokem

    Reasons of Avatar
    1. Same powers
    2. Sudha thatvam
    3.
    4. Which reason born due to sankalpa
    5. Born for protecting dharmik people emperumanar says to show his thiruvadi, karunai to devotees
    To protect sadus not to punish dustss
    6. When he is born when adarma overtake this world he is born

  • @srinivasm1813
    @srinivasm1813 Před rokem

    7th 4tyoe of bhatas
    Vasudeva SARVAM s durlabha means Ramanujar says Gyani means for me everything is Vasuda
    Dara kaha poshaka etc if God

  • @manoharang7917
    @manoharang7917 Před 3 lety +2

    அபாரம் ஆஹா.🙏🙏🙏

  • @srinivasm1813
    @srinivasm1813 Před rokem

    Divya mangala vigrah,
    Only vr sesha boothan n always worskships him every activitie s surrendered to God ii's 9th ADAYA

  • @bhoomadevia.r6684
    @bhoomadevia.r6684 Před 3 lety +1

    I am listening your discourses.everything is fine and well versed.but the recording of this audio is having some extra disturbing sound.

  • @petchimuthu2428
    @petchimuthu2428 Před 3 lety +2

    ADIYEN THASAN SWAMIN 🙏🙏🙏

  • @srinivasm1813
    @srinivasm1813 Před rokem

    3rd Arjuna asks is Karma yoga greatest than Dhyana Yoga??
    U do ur karma yoga that is greatest it's easy to perform than doing dyana Yoga, u can't slip from Karma yoga without break,karma is bigger than AKARMA...I.E EMPERUMAR says AKARMA means gyana yoga in this context..
    Even if gyana yoga is bigger n has capability to dongyana yoga he also shd do karma yoga...it will directly give benefits of gyanam also is embedded in Karma yoga.itvwill lead to ATMA SAKASTKARAM

  • @srinivasm1813
    @srinivasm1813 Před rokem

    10th ADAYA; vibuthi Yogam
    11th ADYAYA only listing not enough VISUAL aid is shown as VISHWAROOPAM
    12TH ADYAYA: EVen now I don't get love4u.
    Slowly if u love Jeevathmaicreae ur bhakti..
    7-12 bhakti Yogam
    13-16 doubts of Arjuna cleared as per EMPERUMAR

  • @muraliraghavan7278
    @muraliraghavan7278 Před 3 lety

    நமஸ்காரம் ஸ்வாமின்!! எனக்கு ஒரு சந்தேகம். Pls clarify the same.
    1.ஹரே ராம ஹரே ராம, ராம ராம
    ஹரே ஹரே!! ஹரே க்ருஷ்ண
    ஹரே க்ருஷண, க்ருஷ்ண
    க்ருஷ்ண ஹரே ஹரே!! - இப்படி
    ஜபிக்க வேண்டுமா? அல்லது
    ISkCON அறிவுறுத்தலின் படி
    2. Hare Krishna Hare Krishna, Krishna
    Krishna Hare Hare!! Hare Rama
    Hare Rama, Rama Rama Hare Hare!!
    எந்த மாதிரி ஜபம் பண்ண வேண்டும்? இரண்டுமே சரிதானா?
    மறக்காமல் பதிலளிக்கவும்.
    அடியேன் ராமானுஜ தாஸன்
    Murali Raghavan
    Chennai.

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Před 3 lety +2

      உங்களது கேள்விக்கான பதிலை இரண்டாகப் பிரித்துக் கொள்கிறேன்:
      1. நீங்கள் பஞ்ச சம்ஸ்காரம் பெற்றிருந்தால் த்வயத்தை மனதுக்குள் என்றும் ஜபித்து அதன் அர்த்தத்தைச் சிந்தித்தல் நலம்...
      நம் முன்னோர் சொன்ன மந்திரங்களையே நாமும் சொல்வது சிறப்பு
      2. நீங்கள் ஒருவேளை இந்த மந்திரத்தை ஜபிக்கும் சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர் என்றால் உங்கள் குரு சொல்லிக் கொடுத்தபடி ஜபியுங்கள்.
      இரண்டு விதமாக ஜபம் செய்யும் பெரியோர்கள் உள்ளார்கள்.நம் ஆசார்யன் காட்டிய வழியில் நாம் போவது நலம்

    • @choodamnisundararajan166
      @choodamnisundararajan166 Před 3 lety +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety

    எம்பெருமானார் ஸ்வாமி ராமானுஜரின் பாஷ்ய ப்ரபாவத்தை
    Dr.வெங்கடேஷ் ஸ்வாமி அத்புதமாய் எடுத்துரைக்கிறார் -
    கண்ணனின் முன் அவதாரத்தில் ராஜசூயை யாகத்தில் கண்ணனின் பெருமைகளை அர்ஜுனன் அறிவான் .அதனால் கண்ணனின் அவதார ரகசியங்களை வெளியுடும்படி அர்ஜூனன் கண்ணனிடம் ப்ரார்த்திப்பதாய் ஸ்வாமி ராமானுஜர் பாஷ்யம் அமைத்தார் .அவைகளாவது
    ( அர்ஜுனன் - கண்ணன் ஸம்வாதமாய் கருத்தில் கொண்டு கூறியது )
    கண்ணா உன் அவதாரம் இந்திர ஜாலமா அல்லது மாயா ஜாலமா ?
    நீ அவதரிக்கும்போது எடுத்துக்கொண்ட திருமேனி பஞ்ச பூதங்களால் ஆனதா அல்லது சுத்த சத்வமயமான பஞ்ச உபநிஷத்துக்களால் ஆனதா ?
    அவதரிக்கும்போது உன் மேன்மை துளியும் குன்றாமல் அவதரித்தாயா ?
    உன் அவதாரரகஸ்யம் - காரணம் - அதன் பின்னணி யாது ?
    உன் அவதாரத்தின் பிரயோஜனம் யாது ?
    உன் அவதாரத்திற்கு குறிப்பிட்ட கால நிர்ணயம் இருக்கிறதா ?
    இந்த அர்ஜூனனின் கேள்விகளுக்கு ஸ்வாமி ராமானுஜரின் ஒப்பற்ற பாஷ்யம் - கண்ணனின் திருஅவதார
    நோக்கத்தை பட்டியலிடுகிறார் -
    கண்ணன் உண்மை தத்துவ பொருளாய் திருஅவதாரம் எடுக்கிறான் .
    வைகுண்டத்தில் இருப்பது போல் சுத்த சத்வமயமான திருமேனியாய் எம்பெருமான் அவதரிக்கிறார் .
    ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பது போல் அதே பரத்துவம் - மேன்மை குன்றாமல் அவதரிக்கிறான் .
    பெருமான் க்ருபமாத்ரன் - தன் சங்கல்பத்தால் அவதரிக்கிறான் .
    தன் சுத்தஸத்வமயமான திருமேனியால் அடியார்களை வசீகரித்து சாது பரித்ராணாம் செய்து காக்கும்போது துஷ்ட நிரசனம் எதேச்சயாய் நடைபெறுகிறது .
    எப்பொழுது எல்லாம் தர்மம் குலைந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அப்பொழுது எல்லாம் தர்மத்தை நிலைநாட்ட திருஅவதாரம் செய்கிறார் என்ற ஸ்வாமி ராமானுஜரின் பாஷ்யத்தை Dr.வெங்கடேஷ் ஸ்வாமி அருமையாய் பிரகாசிக்கிறார் .அடியேனின் நமஸ்காரங்கள் .
    பாகவதாளுக்கு ஜெய ஜெய .

  • @selvalakshmi6104
    @selvalakshmi6104 Před 3 lety +2

    வியாச பாரதம் உபன்யாசம் பண்ணுங்க சுவாமி pls

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 2 lety +1

    🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 2 lety

    🙏🙏🙏🙏