திருடன் மணியன் பிள்ளை - ஜி.ஆர்.இந்துகோபன் - குளச்சல் மு.யூசுப்

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2019
  • tamil.wiki/wiki/%E0%AE%95%E0%...
    ஜி.ஆர்.இந்துகோபன் - மலையாளம்
    குளச்சல் மு.யூசுப் - தமிழில் மொழிபெயர்ப்பு
    www.ilakiyaoli.com/audiolibrary
    open.spotify.com/show/4sAQsaM...
    anchor.fm/sivakumar2
    profile.php?...

Komentáře • 86

  • @thanjavurtv31
    @thanjavurtv31 Před 4 lety +6

    💐வாழ்த்துக்கள் அன்பு நண்பர் செ. சிவகுமார் அவர்களே.
    ஒரு கதையை ,நாவலை அவரவர்களே படிப்பதுதான் அனுபவத்தின் உச்சமாக அமையும் .அது ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் பட்ட அனுபவங்களை பொருத்தும், பல்வேறு புத்தகங்களை உணர்ந்து படித்த அனுபவங்களை பொருத்தும் மாறுபடும்.
    மிகச்சிறந்த வாசகன் என்பதே ஒரு வினைச்சொல். அவன் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். மேலும் ,தனக்குத் தானே படித்து கொள்ளல் என்பது ஒன்று. படித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மற்றொன்று. அதைவிட, சிறந்தது- தான் விரும்பி படித்த தேர்ந்தெடுத்த கதைகளை எல்லோரும் படிக்க வேண்டும் என முயற்சித்து தங்களைப் போன்று கதைகளை சொல்பவர் மிகச்சிலரே! பெரும்பாலும்,
    படிக்க இயலாதவர்கள் நேரமின்மை காரணமாகவோ, உடல்நிலை ஒத்துழைக்காத நிலையினால், சூழ்நிலை வாய்க்காத காரணத்தினாலோ ,சில புத்தகங்கள் கிடைக்காததன் விளைவாகவோ, வாங்குவதற்கு வசதி இல்லாததினால் இன்னும் பல்வேறு காரணங்களினால் படிக்க முடியாதவர்களுக்கு தங்களைப் போன்றோர் ஒலி வடிவத்தில் படித்துச் சொல்வது மிகவும் பயனுள்ளது.
    ஆங்கிலம் ,ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் இத்தகைய கதை சொல்லுபவர்கள் நிறைய இருக்கின்றனர். ஆனால் தமிழில் மிகச்சிலரே. அதுவும் சிறப்பாக , கவித்துவத்துடன், அந்தந்த சூழ்நிலையின் உணர்வு பாவங்களுடன் மொழியை சிறப்பாக கையாள்பவர்கள் மிகக் குறைவு. தங்களின் மொழிநடை ,உச்சரிப்பு ஏற்ற இறக்கங்கள், வேகம் ,இடைவெளி, நிறுத்தம், ஆச்சரியம், எள்ளல் ,துள்ளல் ,மிகவும் கச்சிதமாகவும் அற்புதமாகவும் எளிமையாகவும், மென்மையாகவும் கவனமாகவும் , கனமாகவும் ஓர் இசையைப் போல செவிக்கு விருந்தாகவும் உறுத்தலின்றி இருக்கின்றன. தங்களின் பணி தொய்வின்றி தொடர வேண்டும். ஒரு நாவலை ஓராயிரம் பெயர் படித்தாலும், உணர்ந்து படிப்பவர்கள் வெகுசிலரே .வாழ்க்கை அனுபவம் இல்லாதவர்கள் மனத்திரையில் நாவலின் விவரணைகள் காட்சிப்படுத்தி காட்டாது, நெஞ்சத்தை நெருடாது உளுக்காது. தற்காலத்தில் இளம் தலைமுறையினரின் மொழி அறிவு எல்லா மொழியினரிடமும் குறைந்து வருகிறது. தலைமுறை இடைவெளி! இயற்கை விவசாயம் உற்பத்தி முறை அனைத்தும் மாற்றம் அடைந்து விட்டன. மனித விழுமியங்கள் புரிதல்கள் அனைத்தும் தான். அதனால்தான் மிகச் சிறந்த நாவல்கள் எல்லாம் விற்பனை ஆகவில்லை என்று புத்தக வெளியீட்டாளர்கள் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறார்கள். இன்றைய இளைஞர்களின் மன இயங்குதளம் முற்றிலும் புதிது . அதனாலதான் எழுத்தாளன் எழுதிய நோக்கம் நிறைவு தெரிவதில்லை எழுத்தாளர்கள் நடந்து முடிந்த சம்பவங்களையே எழுது தொலைத்துக் கொண்டிருக்கிறார் இன்றைய சமூகத்தின் தேவையை உணர்ந்து எழுதுவதில்லை அவர்கள் இன்னும் பழைய பஞ்சாங்கங்களையே எழுதுகிறார்கள். அவர்கள் தனது உணர்ச்சியைத் தான் பிரதிபலிக்கிறார்களேயொழிய ,சமூக உணர்ச்சியை அல்ல. சமூகம் கோருவது வேறு உள்ளடக்கங்கள்.
    வேடிக்கை என்னவென்றால் பிரபலமான எழுத்தாளர்களுக்கு சரியாக பேசக்கூட தெரியாது . மியாவ் மியாவ் என்பார்கள். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் இந்தப் பணியில் தங்களுக்கு உதவும் நண்பர்களுடன் மன நலனுடனும்உடல் நலனுடனும் வாழ வாழ்த்துகின்றேன். இது தமிழ் மொழி தொண்டின் ஒரு வகை.
    கதைகளைப் படிப்பது, கதை சொல்வது, கதை கேட்பது ஓரளவுக்குத்தான் சமூகத்திற்கு பயன்படும்.
    சிறியதாயினும் ஒரு படைப்பை ஒரு கவிதையை ஒரு
    சிறுகதையை
    ஒருவர் எழுத முயற்சிக்கும்போது இந்த உலகத்தை நாம் இன்னும் கண் திறந்து பார்க்கவில்லை , மொழியின் அடிப்படை அறிவுகூட நமக்கு இல்லை என்பது புரியும். நாவலை எழுதியவர்களை விட அதை கதையாக சொல்ல முற்படும் ஒருவர் மிகவும் சிரமப்பட வேண்டும் .அந்த வகையில் நீங்கள் ஓர் அற்புதப் படைப்பாளி. ஐந்து வரிகளில் கூட படிக்க அலுப்பு படும் இளைஞர் கூட்டம் இருக்கும் இக்காலகட்டத்தில் உங்கள் பணி மேலும் முக்கியத்துவம் பெறுகிறது .மேலும் மிகச்சிறந்த முற்போக்கான, சமூகத்திற்கு இன்றைய தேவையுணர்ந்து பகுத்தறிவின் பாற்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து சொல்லுங்கள். நேற்றுதான் உங்கள் யூடியூப் சேனலை முதன்முதலில் பார்த்தேன் கேட்டுத்தான் பார்ப்போமே என்று கேட்டுப் பார்த்தேன் அருமை அற்புதம்.

  • @seenuvasan_g
    @seenuvasan_g Před 2 dny

    அருமை! அழகாக விவரித்தீர்கள்!

  • @ragurajtamil5052
    @ragurajtamil5052 Před 4 lety +1

    மிகச்சிறந்த உச்சரிப்பு. மிகத் தெளிவான குரல். உங்களைப் போலவே இந்தக் கதையை படித்து பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து உள்ளேன். திருடன் என்பவர்கள் எப்போதும் எப்போதும் திருடர்கள் ஆகவே இருப்பதில்லை. அவர்களுக்குள்ளும் நல்ல மனிதர்கள் உள்ளார்கள் என்பதற்கு இக்கதை மிகச்சிறந்த சான்று. இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கையில் எனக்கு மணியம் பிள்ளை அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது. நன்றி சிவகுமார் ஐயா. உங்களால் இந்த நாவலை அனைவரும் படித்து பயன் பெறட்டும்.வாழ்த்துக்கள்.
    இந்த நாவலைப் போலவே என்னை தூங்கவிடாமல் செய்த மற்றொரு நாவல் முருகன் அவர்கள் எழுதிய சொழகர்தோட்டி.....

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Před 4 lety

      இந்த நாவலை படித்துவிட்டு நானும் சில நாள் அலைக்கழிப்பில் இருந்தேன் . நன்றி ரகுராஜ் .

  • @ramachandranmurugan6799
    @ramachandranmurugan6799 Před 6 měsíci

    புத்தகத்தை கண் முன்னே கொண்டு வந்த முகம் தெரியாத அருமை நண்பர் சிவகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள், பவா செல்லதுரை சொல்லி இந்த சுயசரிதை கேள்வி பட்டு இருக்கிறேன், உங்களால் இந்த புத்தகத்தை வாங்கி படித்து விட வேண்டும் என்ற ஆவல் வந்துள்ளது, அதற்கு நன்றி, தொடரட்டும் உங்கள் பயணம் ,உயரம் நோக்கி

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Před 5 měsíci

      உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

  • @mangai5020
    @mangai5020 Před 15 dny

    அருமை அய்யா 🎉🎉💐

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 Před 4 lety +2

    கதை அருமை கேட்டபிறகு மனதை என்னவோ செய்கிறது உங்களது வாசிப்பு super

  • @VijaykumarVijaykumar-lr9io

    Thank you sir

  • @rajarethinamthillaichidamb2416

    இந்த நூலை மெய்ப்புத் திருத்தம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Před 11 měsíci

      ரொம்ப மகிழ்ச்சி சார்

  • @suganthisundaralingam972

    உண்மையிலேயே நெகிழ வைத்த சுயசரிதை. அற்புதமாகக் கதை சொல்கிறீர்கள். எழுதியவருக்கும் வாசித்தவருக்கும் நன்றி. வாழ்க வளமுடன் 🙏🏾

  • @sekar327
    @sekar327 Před rokem

    ஐயா அருமை ❤

  • @sangeethar7136
    @sangeethar7136 Před 4 lety

    So different story romba nala iruinthathu sir . Avar hospital veliya vainthu kulingi azhumpothu enaiyum marainthu kulingi azhuguren. Good story pick 👌👌👌👌👌

  • @sathishk8483
    @sathishk8483 Před 4 lety

    Well amazing story sir, thanks for update

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 Před 4 lety

    நன்றி சிவகுமார் பிறகு முழுமையாக இந்த நூலை வாசித்தேன் சுவாரஸ்யமான அனுபவங்களை தந்தது

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Před 4 lety

      நாவலை வாசித்தேன் என்று சொன்னது மகிழ்ச்சியாக உள்ளது

    • @jaganathrayan2831
      @jaganathrayan2831 Před 4 lety

      @@ilakiyaoli-7364 தக்கர் ( கொள்ளையர்கள் ) இரா.வரதராசன் எழுதிய "தக்கர்" ( கொள்ளையர்கள் ) படித்துள் ளிர்களா ?

  • @loganathannathan9845
    @loganathannathan9845 Před 4 lety +1

    அருமையான உச்சரிப்பு,
    சிறப்பான விளக்கம், மிகைப்படுத்தாத விமர்சனம்.
    பாராட்டுக்கள் தோழர்.

  • @danielnaveenraj16491
    @danielnaveenraj16491 Před 4 lety

    அருமையான விமர்சனம் ஐயா!

  • @Edm310
    @Edm310 Před 4 lety +2

    Kulaichal Yusuf was well deserved for the Sahithya academy award..

  • @voltairend
    @voltairend Před 3 lety

    Excellent story....

  • @parameswaranpengad3249

    ✍️🙏🏼🙏🏼🙏🏼 Congradulations!! Sri Kulachal Muhammad ✍️We enjoyed the Story of Maniyan Pillai and Sri Indhugopan Thanks🌹🙏🏼

  • @jananesanrv
    @jananesanrv Před 4 lety +2

    திருடன் மணியன் பிள்ளை கதை உன்னதமான காவிய
    ச்சுவை மிக்கது.சிவக்குமாரின் ஒலிபெயர்ப்பு மனதைக் கவர்கிறது.இந்துகோபனுக்கும் சிவக்குமாருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் பாராட்டுகள்.

  • @MrAVN123
    @MrAVN123 Před 4 lety

    Very intriguing, this will be my next book

  • @kumaresh1991
    @kumaresh1991 Před 4 lety

    Hats off your work

  • @tigerlionish
    @tigerlionish Před 4 lety

    As usual great narration fantastic voice keep it up siva

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Před 4 lety

      நன்றி சந்திர சண்முகம்

  • @sruchandran
    @sruchandran Před 3 lety

    thank you for making me read.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Před 3 lety

      கேட்கவே சந்தோஷமாக இருக்கு

  • @sanjayraj7704
    @sanjayraj7704 Před 4 lety

    Awesome

  • @nagarajannirmal708
    @nagarajannirmal708 Před 4 lety

    Super sir

  • @krithikav5170
    @krithikav5170 Před 4 lety

    வெளிச்சத்தின் மறுபக்கத்தை,வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்த கதை.மனதை உலுக்குகிறது.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Před 4 lety

      ஆம் இருள் வாழ்க்கை, கண்ணனுக்கு தெரியாத வாழ்க்கை

  • @Edm310
    @Edm310 Před 4 lety

    Nalini Jameela by Kulachal is also a great read, I heard.....

  • @vanakam
    @vanakam Před 4 lety

    👌👌👌👌👌

  • @Edm310
    @Edm310 Před 4 lety +1

    How do you order books online?Plz let me know?

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 3 lety +1

    A classic

  • @lokakavi7011
    @lokakavi7011 Před 3 lety

    அருமை

  • @dharundharun1407
    @dharundharun1407 Před 3 lety

    super

  • @ramaiemalayandi8565
    @ramaiemalayandi8565 Před 3 lety

    நன்றிகள் வாழ்த்துக்கள் தரு சிவகுமார் அவர் களுக்கு. அருமையா கதை அதை விட அருமையான கதை சல்லி.தங்களுடன் பேச வேண்டும் தங்கள் தொலை பேசி எண் கிடைக்குமா, நான் இந்திரா மலேசியாவிலிருந்து. நன்றி வணக்கம்.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Před 3 lety

      நன்றி . நான் சவூதியில் இருக்கிறேன் +966555145985 வாட்ஸுப் .

    • @chandrajeyaraman9783
      @chandrajeyaraman9783 Před 3 lety

      கதை யை போலவே உங்களின் வாசிப்பும் மிகவும் அருமையாக உள்ளது நன்றி சகோதரா

  • @iamjohnconnerjohnconner

    waiting for this movie

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Před 3 lety +1

      எழுத்தாளர் சாம்ராஜ் அதற்கான முயற்சிகளை எடுப்பதாக தெரிகிறது

    • @iamjohnconnerjohnconner
      @iamjohnconnerjohnconner Před 3 lety

      @@ilakiyaoli-7364 guru somAsundaram intha thiraipadathil nadikapovathaga oru thagaval

    • @iamjohnconnerjohnconner
      @iamjohnconnerjohnconner Před 3 lety

      oru naal ennudaya novel um intha channela nenga vediova poda porenga

  • @mahimahipalan5943
    @mahimahipalan5943 Před 4 lety

    Koogai book pathi sollunga anna

  • @rangarajanprabhu
    @rangarajanprabhu Před 4 lety

    It’s a roller coaster ride like life story, thanks for the nice rendition

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 3 lety

    ஒரு " நல்ல " திருடனுக்குத் தேவை படிப்பறிவு !!! . சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பு நல்ல மனிதர் போல வேஷம் போடும் திருடர் கூட்டம் மொத்தமும் பிடிபடும் !@

  • @seerancinemaintro2872
    @seerancinemaintro2872 Před 4 lety +1

    Jeyamohan short story மெல்லிய நூல் - czcams.com/video/y8IGJGIQGDI/video.html

  • @parvathiparu6975
    @parvathiparu6975 Před 2 lety +1

    Gr indugopan aanu, Gopalan Alla....

  • @nagarajannirmal708
    @nagarajannirmal708 Před 4 lety

    Send this book pdf link....

  • @abus705
    @abus705 Před 4 lety +1

    இவர் திருடன் மணியன் பிள்ளை அல்ல. இவர் "மனிதன் மணியன் பிள்ளை"

  • @kavipassions9173
    @kavipassions9173 Před 3 lety

    sir this book nationalised ah

  • @saravanakumarannamalai988

    தோழர்
    உங்கள்
    தொலைபேசி
    எண்
    தேவை.
    நன்றி.

  • @rajendran.m.k230
    @rajendran.m.k230 Před rokem

    Sir iam story write english this story translation english thirudan maniyan pillai
    Any problem create aguma

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Před rokem

      யாரிடம் உரிமை இருக்கிறதோ அவர்களிடம் அனுமதி வாங்கிக்கொண்டு மொழிபெயர்ப்பு செய்வது நல்லது

    • @rajendran.m.k230
      @rajendran.m.k230 Před rokem

      @@ilakiyaoli-7364 thx ❤🙏 but i do no writer detail s

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Před rokem

      புத்தகத்தின் , முதல் பக்கத்தில் அதற்க்கான உரிமை யாரிடம் இருக்கிறது என்று இருக்கும்.

    • @rajendran.m.k230
      @rajendran.m.k230 Před rokem

      @@ilakiyaoli-7364 thx ❤❤❤❤ I will 👀see your video 3 year inspear

  • @amyrani7960
    @amyrani7960 Před 4 lety

    There are few strong messages in this compilation, if someone can produce them as tele serials will benefit the majority, with proper correct cast and should not edit any portion to commercialise or for cinema ism !! Lets black be black and white be white!

  • @cmskumar67
    @cmskumar67 Před 4 měsíci

    E

  • @ramarajanmanikkavel3668

    சைக்சில்காரன் கதையே ஒரு சிறுகதைபோல வந்து பெரியநாவல்போல மலைக்கவைத்துவிட்டது சார். மீதியை நாவலை படித்துவிட்டுகேட்கிறேன். நன்றி

  • @arsar8164
    @arsar8164 Před 3 lety +1

    கேரள எஸ்கோபர்😰

  • @ajsha1993
    @ajsha1993 Před 3 lety

    Ungal kuralil oru pedi soru kadhai sollunga...

    • @ajsha1993
      @ajsha1993 Před 3 lety

      Pls.. Anna

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Před 3 lety

      கண்டிப்பாக படித்துவிட்டு சொல்கிறேன்

  • @mathav6005
    @mathav6005 Před 4 lety

    jathi jathi nu paavam panne ooru India

  • @iamjohnconnerjohnconner
    @iamjohnconnerjohnconner Před 3 lety +1

    thirudar

  • @sayyidadil
    @sayyidadil Před 3 lety +1

    Nee ivide varum malayali