026 - வைரஸ்சிலிருந்து பாதுகாக்கும் அஸ்வினி முத்திரை (Ashwini Mudra)

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2020
  • வைரஸ்சிலிருந்து பாதுகாக்கும் அஸ்வினி முத்திரை
    முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் - Episode 026
    கண்கள் ஒளி பொருந்தியிருக்கும்
    ---------------------------------------------------
    அஸ்வினி முத்திரை பயிற்சி செய்தால் முகத்தில் பிராண ஆற்றல் நன்றாக இருக்கும். கண்களில் பிராண ஆற்றல் நன்றாக இருக்கும். ஒளி பொருந்திய கண்கள் பெற்று ஒளிமயமாக வாழலாம்.
    வைரஸிலிருந்து பாதுகாப்பு
    ------------------------------------------
    இந்த முத்திரை நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கின்றது. அதனால் எந்த ஒரு வைரஸ் தொற்றுக்கிருமியும் நம்மை தாக்காமல் வாழலாம்.
    என்றும் இளமை
    -------------------------
    என்றும் இளமையுடன் வாழலாம். ஒவ்வொரு உள்ளுறுப்பும் மிக நன்றாக பிராண சக்தி பெற்று இயங்கும்.
    மலச்சிக்கல்
    -------------------
    மலச்சிக்கல் வராது, மூலம் வியாதி வராமல் வாழலாம். ஆசன வாயில் அரிப்பு வராது புண் வராது.
    எண்ணம் தெளிவு
    ---------------------------
    தெளிந்த சிந்தனையுடன் வாழலாம். தீய எண்ணம் வராமல் வாழலாம். தன்னை அறியும் தியானம், குண்டலினி யோகம் நன்கு கை கூடும்.
    பிறக்கும் குழந்தை
    -----------------------------
    இளம் வயதில் பயிற்சி செய்தால் உடலில் உயிர் ஆற்றல் நன்றாக இருக்கும். பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். உடலில் வெப்ப ஓட்டம், இரத்த ஓட்டம், மூச்சோட்டம் நன்றாக இயங்கும். நரம்பு தளர்ச்சி வராமல் நலமாக வாழலாம்.
    விளக்கம்: யோகக் கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
    Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji
    Like, Comment and Share with your friends and family.
    For appointments, contact: 63699 40440, 98400 54246
    Connect with us on:
    Facebook - / pathanjaliyogam
    Instagram - / pathanjaliyogam
    Pinterest - / pathanjaliyogam
    Visit our website - pathanjaliyogam.com
    #krishnanbalaji #ashwinimudra #mudras

Komentáře • 56

  • @vengadeshs7639
    @vengadeshs7639 Před 3 lety +14

    7:15 procedure starting

  • @balabharthik9969
    @balabharthik9969 Před 3 měsíci

    மிகவும் நன்றி சார். வாழ்க்கை தேவையான அற்புதமான பதிவு.

  • @chandrasekaransekar4021

    ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சார்

  • @gkben1412
    @gkben1412 Před 2 lety

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Před 3 lety +1

    அருமை அருமை அருமை

  • @starttoday1522
    @starttoday1522 Před rokem

    Vazhga valamudan

  • @tomaskvergis
    @tomaskvergis Před 3 lety

    Vazgh Valamudan

  • @baburajendran9761
    @baburajendran9761 Před rokem

    நன்றி ஐய்யா

  • @mythilys3135
    @mythilys3135 Před 3 lety +1

    Great message iyya

  • @muruganm7192
    @muruganm7192 Před rokem

    God Bless you Iyyaa.

  • @jeyaramkumar6075
    @jeyaramkumar6075 Před rokem

    குருவே வணக்கம் 🙏

  • @eternal2670
    @eternal2670 Před rokem +1

    ரொம்ப நன்றி ஐயா ✨

  • @amuthsmohan7386
    @amuthsmohan7386 Před 2 lety +1

    Thank you very much, Sir

  • @billionaireguna1986
    @billionaireguna1986 Před 6 měsíci

    நன்றி

  • @bamsel2
    @bamsel2 Před 2 lety

    Thanks ayya

  • @bhargavilokesh8150
    @bhargavilokesh8150 Před 3 lety +2

    Sir all ur videos are precious for sure next generation will forget tablets and hospital

  • @gsiva2938
    @gsiva2938 Před 2 lety

    Thanks a lot Sir

  • @saraswathievaithi3058
    @saraswathievaithi3058 Před 2 měsíci

    நனறி ஐயா

  • @pavinkavi6622
    @pavinkavi6622 Před rokem

    அருமை

  • @msharvesh4841
    @msharvesh4841 Před 3 lety

    Master intha muthirai Ella vayathinarum pannalam

  • @krishnamurthym7043
    @krishnamurthym7043 Před 3 lety

    Nice mk

  • @nagajothig8277
    @nagajothig8277 Před 3 lety

    Sir god bless you.when we do aswini mudra with breeth can we put our mind in dwatha sangam

  • @sharish202
    @sharish202 Před 3 lety +1

    Intha moonru asanathil yathavathu ondril seiythal podhuma sollunga.

  • @36bmr
    @36bmr Před rokem

    thank you

  • @sahaanasrim1645
    @sahaanasrim1645 Před 2 měsíci

    ஐயா வணக்கம் நான் ஆரம்ப நிலை குடலிறக்கமத்திற்காக நீங்கள் சொன்ன ருத்ர முத்திரை பயிற்சி செய்கிறேன். அதோடு இப்பயிற்சி யை எப்படி செய்ய வேண்டும். நன்றி

  • @g.krishnanvaradarajanvarad8536

    Sir, vanadium
    Prolapse uterus for above 60 years, what mudra and asana to do?

  • @tamilvananshanmugam8861

    Sir those who are expecting for pregnancy can do ashwini mudra

  • @vasanthisampathkumar5814

    Vanakkam sir.pls show mudra to reduce creatinin. Thank you sir.

  • @naveenbharath3494
    @naveenbharath3494 Před 2 lety

    Viraipu thanmai kuraivu sollavum Ayya

  • @bchitra6824
    @bchitra6824 Před 3 lety

    Plz tell me fistula cure mudra sir

  • @thamariselvi4713
    @thamariselvi4713 Před 2 lety

    எந்த நேரம் செய்ய வேண்டும்

  • @RajaRaja-mz7fz
    @RajaRaja-mz7fz Před 2 lety +1

    வணக்கம் ஐயா நான் கோச்சடை பெருமாள் சாரிடம் யோகா பழகியிருக்கிறேன் சில பயிற்சிகள் மூச்சுப் பயிற்சி நீங்கள் நீங்கள் சொல்லித் தரும் பயிற்சி நாங்கள் செய்யலாம் ஐயா

  • @srivatsanvatsan9445
    @srivatsanvatsan9445 Před 3 lety

    Super sir.very useful health tips.unable to contact your number. Need to attend your program on 31st jan

  • @manmad9848
    @manmad9848 Před 3 lety +1

    வணக்கம் ஐயா.. கொரோனா நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முத்திரைகள் சொல்லவும்

  • @singhrsinghr5650
    @singhrsinghr5650 Před 2 lety +3

    ஐயா இந்த முத்திரை இரவு உணவுக்கு பின் தூங்குவதற்கு முன் செய்யலாமா

  • @sureshk3675
    @sureshk3675 Před 8 měsíci

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் ஒரு நாளைக்கு மூன்று நான்கு முத்திரை செய்யலாமா மண் முத்திரை பிரணாமுத்திரை

  • @lokeshloki6399
    @lokeshloki6399 Před 3 lety +1

    Sir vanakkam I am practicing mudras told by you...I'm blessed to see ur videos ...... after practicing mudras also I have a problem I'm pitta dosha person.....and I'm having vaginal dryness also....plz suggest me mudra therapy for this.....I will be grateful to you sir 🙏🙏

    • @PathanjaliYogam
      @PathanjaliYogam  Před 3 lety +3

      Practice Prana mudra, Prithvi mudra and Surya mudra 2 minutes 3 times before eating

    • @PathanjaliYogam
      @PathanjaliYogam  Před 3 lety +1

      czcams.com/video/oV-VbDgAi70/video.html
      czcams.com/video/-qB3iAz2-G0/video.html
      czcams.com/video/IE-xPhtpMtw/video.html

  • @dineshkumarv7908
    @dineshkumarv7908 Před 3 lety +1

    🙏வணக்கம் ஐயா Yoga யா‌ரெல்லாம் செய்யலாம் அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்யலாமா...

  • @bhargavilokesh8150
    @bhargavilokesh8150 Před 3 lety +1

    Plz suggest mudra therapy for obesity and fatty liver 🙏

    • @PathanjaliYogam
      @PathanjaliYogam  Před 3 lety

      czcams.com/video/nzGx56Q-V3Q/video.html

    • @bhargavilokesh8150
      @bhargavilokesh8150 Před 3 lety

      Thank you thank you very much sir u have answered All my questions sir.... No words to explain my gratefulness sir..... Ur yogasana should reach everyone sir.... Even I'm suggesting who are all in health problems.... Tq once again sir❤️

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 Před 2 lety

      @@PathanjaliYogam சார் இது செஞ்சா ஆசன வாய் புண் குணமாகுமா

  • @rameshramesh8656
    @rameshramesh8656 Před rokem

    துக்குபேது பயம் கனவில் விந்து வெளியாஅகுது மாதம் 5 தடவை

  • @rameshramesh8656
    @rameshramesh8656 Před 2 lety

    துக்கத்தில் விந்து வெளியெஅகுது மாதம் 7 எழதடவை வெளியெடுத்து என்னாசெயிரது சார்

  • @bhargavilokesh8150
    @bhargavilokesh8150 Před 3 lety

    Sir please say mudra for strong legs .... No time to go walking ... Waiting for ur suggestions sir 🙏

    • @PathanjaliYogam
      @PathanjaliYogam  Před 3 lety

      Practice Adhi mudra, Abhana mudra, Mukula mudra 2 minutes 3 times before eating

    • @PathanjaliYogam
      @PathanjaliYogam  Před 3 lety

      czcams.com/video/rkQZA68K-io/video.html
      czcams.com/video/AEOvrsfGOZA/video.html
      czcams.com/video/BkRHYXIedgA/video.html

  • @tamilselvit8654
    @tamilselvit8654 Před 3 lety

    நன்றி