Glimpses of Indian Philosophy ll இந்தியத் தத்துவங்கள் - காலடி முதல் கீழடி வரை ll பேரா.இரா.முரளி

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • #indianphilosopy,#astika,#nastika
    இந்தியத் தத்துவங்களீன் அடிப்படைகளை விளக்கும் காணொலி. இது ஒரு மீள் பதிவு.

Komentáře • 107

  • @ramarangan8
    @ramarangan8 Před 4 měsíci +5

    எமக்கு கற்கும் வாய்ப்பு அமையவில்லை ஐயா! தங்களின் உரையை கேட்பது பல்கலைக்கழகத்தில் கற்பது போல் உள்ளது. தங்கள் பணி மகத்தானது. அழகு தமிழில் எளிய விரிவுரை வழங்குகிறீர்கள்.
    எம்மை தங்களது தத்துவ விளக்கம், சுய சார்பில்லா கருத்தியல் பதிவுகளை எமது மனங்களில் விதைக்கிறது. தங்களின் உழைப்பிற்கு தலை வணங்குகிறேன். தொடரட்டும் பணி தொய்வின்றி...! நன்றி ஐயா!....

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 Před 4 měsíci +1

    சுருக்கமாக அனைத்து தத்துவங்களையும் சுவாரசியமாக விளக்கியதற்கு மிகவும் நன்றி சார்.

  • @user-dd2lq7yc3b
    @user-dd2lq7yc3b Před 4 měsíci +2

    கோடான நன்றிகள். மாயை கண்ணே திறக்க முயற்சிக்கின்றோம். அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா. இதேபோல 18 சித்தர்கள். தமிழ் வழியில் அவர்களைப் பற்றிய ஆய்வு பலருக்கு சரியாக சென்று சேரவில்லை. இவர்கள் ஆதிசங்கரருக்கு முற்பட்டவர்கள் . ஏன் புத்தருக்குமுற்பட்டவர். இந்தத் தமிழின் பெருமை சேர்க்கும் நமது சித்தர்கள் கூறிய உயர்வான கருத்துக்களை அறிய ஆவல்.

  • @vasudeva7041
    @vasudeva7041 Před 4 měsíci +2

    One of the finest videos about 6 darshanas of Indian philosophies. All philosophies of the world are hidden in it. Also, I can say this is the master piece of Socrates Studio. May the almighty bless you and your family at all times. Let all beings live blissfully. Mercy to living beings is the key to salvation.

  • @zailanumu7596
    @zailanumu7596 Před 4 měsíci +2

    இஸ்லாமிய மெய்யியல் வரைபடத்தையும்(வரலாறையும்) முழுமையான ஒரு காணொளியாக தருமாறு வேண்டுகிறேன்.சூபிஸத்தை மாத்திரம் அல்லாது முழு உருவத்தையும் தருமாறு பணிவாக வேண்டுகிறேன்.❤

    • @samwienska1703
      @samwienska1703 Před 4 měsíci

      இசுலாம் ல என்ன இருக்கு தர்க்கம் செய்ய?!
      அல்லாஹ்வே சொல்லிட்டார் அதனாலே இதெல்லாம் உண்மை. கேள்வியே கூடாது.
      நீ இதை நம்பலைன்னா அல்லா உன்னை தண்டிச்சுடுவாரு! நீ இதை செய்யலை ன்னா உனக்கு சொர்க்கம் இல்லை நரகம்!!
      நீ இதை செய்யலை ன்னா இறுதி நாள்ல உன்னை அல்லா கேள்வி கேட்பான்! (Indirect ah illa direct aagave it is asking people not to question anything but just do it)
      பயமுறுத்தி அடிபணியவைக்கிறத தவிற இசுலாமில் சிந்திக்க வைக்க என்ன இருக்கு?!
      நீ மதத்தை விட்டு போனா தலை இருக்காது!
      எனக்கு தெரிந்து இசுலாமில் அதிகப்படியாக இருக்கும் ஒரு பிடித்த விசயம் பூமியே பிளந்தாலும் வானமே இடிந்தாலும் தொழுகையின் போது தான் நம்பிய இறைவன் பார்த்துக்கொள்வார் அப்படி ன்ற அதுதான். But இதுவும் இப்போ குறைஞ்சுட்டு வருது!
      இசுலாமில் தர்க்கத்திற்கு இடமில்லை! "Do or die". Maybe olden days ல தீவைத்து எரிக்கப்பட்ட பற்பல அறிவுசார் அரபுமொழிப் புத்தகங்கள் இருந்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்குமோ என்னவோ !

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Před 4 měsíci +3

    சாக்ரடீஸ் ஸ்டூடியோவின் மூலம் வழங்கும் உரைகள் கேட்கவும் பார்க்கவும் தெளிவாக உள்ளது... வாழ்த்துக்கள்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 4 měsíci +1

    மெய்யியல் குறித்த காணொலி சுருக்கம் குழப்பம் இல்லாமல் இந்தியாவை பகுத்துக் கொடுத்துள்ளது.நன்றி.

  • @anuanu4352
    @anuanu4352 Před 4 měsíci +1

    அறியாமைங்கிற ஒரு திரை எல்லோரையும் மறைப்பதில்லை சார்.அது குடும்பமும் அதைச் சார்ந்த நம் கடமையும், கட்டமைப்பும் என்பதாகவே உணரமுடிகிறது.

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 Před 4 měsíci +1

    இந்தியத்தத்துவங்கள் பற்றி மிகவும் சிறப்பான விழ்க்கம் நன்றி ஐயா. புத்த பெருமானிடம் கடவுள் சம்பந்தமாக ஆனந்த என்ற சீடன் கேட்கும் போது மௌளமாக இருந்தார் என்று படித்துள்ளேன் . கடவுள் இல்லை என்று எங்கேயாவது குறிப்பிட்டுள்ளாரா?

  • @k.s.rajeshraju8674
    @k.s.rajeshraju8674 Před 4 měsíci +2

    சார் நீங்கள் ஓவர் சிறந்த மனிதன் 🙏

  • @palanik4319
    @palanik4319 Před 4 měsíci

    Although school studies in India touch upon Indian philosophy here and there, they don't provide a systematic way of understanding. This speech is definitely an excellent one, as it presents the existence of different philosophical ideas, their commonalities, and diverse views. Thank you, Dr.

  • @Hariandfriends336
    @Hariandfriends336 Před 11 dny +1

    நன்றிகள் பல சார்

  • @kalamindia459
    @kalamindia459 Před 4 měsíci

    கழுகு பார்வையே ஒரு மணி நேரம் என்றால், முழுதும் தெரிந்துகொள்ள பெரும் காலம் பிடிக்கும். ஆசிரியர் உழைப்பு சிறப்பு

  • @srisurya4495
    @srisurya4495 Před 4 měsíci +3

    5:37 பிற்காலத்தில் அல்ல. ஆரம்பத்திலிருந்தே கடவுளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். உதாரணமாக யோக சூத்திரத்தில் முதல் பகுதியில் குறிப்பிட்ட ஐந்து சூத்திரங்கள் தொடர்ச்சியாக கடவுள் பற்றி கூறும். கடவுள் இருப்பதற்கான ஆதாரம், கடவுளின் பெருமைகள், அந்த கடவுளின் பெயர், கடவுளை எப்படி வழிபட வேண்டும் மற்றும் அவ்வாறு வழிபடுவதால் என்ன பலன் என்று கடவுள் பற்றி பேசுகிறது. மேலும் அதே சமயத்தில் பக்தியைப் பற்றியும் பேசுகிறது. இப்படியிருக்க யோக தர்சனம் எப்படி கடவுள் இல்லை என்று கூறியிருக்கும்? "ஈஸ்வரப்ரனிதானாத்வா" என்று ஒரு சூத்திரம் சொல்கிறது. அதாவது ஈஸ்வரனிடத்தில் பக்தி செலுத்துவதன் மூலமும் மனத்தூய்மை உண்டாகும். மேலும் சாங்கியம், பூர்வ மீமாம்ஸம் ஆகியவை கடவுள் இல்லை என்று இன்றைய காலத்தில் சொல்வது போல் முட்டாள்தனமாக சொல்லவில்லை. ஈஸ்வரன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ப்ரக்ருதியே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும். எனவே ஈஸ்வரன் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்று சாங்கியமும் நாம் செய்யும் யாகத்தின் பலனை அதற்குரிய தேவதை தருகின்ற போது மோக்ஷத்தை அடைய ஈஸ்வரனின் பங்கு தேவையில்லை என்று பூர்வ மீமாம்ஸம் கூறுகிறது. எனவே ஈஸ்வரன் இல்லை என்ற வாதத்தை முன் வைக்கவில்லை.
    இவர் பல்வேறு தவறான கருத்துக்களை கூறுகிறார். மேலை நாடுகளில் தொடர்ச்சியாக சிந்தனைகள் தோன்றின ஆனால் இங்கு அவ்வாறு இல்லை என்கிறார். ஆனால் வேதாந்தம் சிந்தனையிலேயே த்வைதம், அத்வைதம் மற்றும் விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றைத் தாண்டி பேதாபேத வாதம், த்வைதாத்வைதம், சைவ விசிஷ்டாத்வைதம், வீர சைவ விசிஷ்டாத்வைதம், அவிபாகத்வைதம், சுத்தாத்வைதம், அசிந்த்யபேதாபேதம் என்று பல சிந்தனைகள் தோன்றியுள்ளன.

  • @madhankumar3087
    @madhankumar3087 Před 4 měsíci

    I don't think, anyone can define this much in depth of Indian philosophy so far. Prof 🙏

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Před 4 měsíci +2

    Thank you very much. So much knowledge you have dispersed.

  • @srisurya4495
    @srisurya4495 Před 4 měsíci +8

    5:37 தவறான கருத்து. பூர்வ மீமாம்ஸம் மற்றும் சாங்கியம் தவிர மற்ற நான்கு கடவுள் இருப்பதை ஏற்கின்றது.

    • @aiju21
      @aiju21 Před 4 měsíci +1

      அவர் தெளிவாக தான் சொல்கிறார் பிற்காலத்தில் ஏற்றுக்கொண்டார்கள்

    • @srisurya4495
      @srisurya4495 Před 4 měsíci +1

      @@aiju21 பிற்காலத்தில் அல்ல. ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக் கொண்டுள்ளார்கள். உதாரணமாக யோக சூத்திரத்தில் முதல் பகுதியில் குறிப்பிட்ட ஐந்து சூத்திரங்கள் தொடர்ச்சியாக கடவுள் பற்றி கூறும். கடவுள் இருப்பதற்கான ஆதாரம், கடவுளின் பெருமைகள், அந்த கடவுளின் பெயர், கடவுளை எப்படி வழிபட வேண்டும் மற்றும் அவ்வாறு வழிபடுவதால் என்ன பலன் என்று கடவுள் பற்றி பேசுகிறது. மேலும் அதே சமயத்தில் பக்தியைப் பற்றியும் பேசுகிறது. இப்படியிருக்க யோக தர்சனம் எப்படி கடவுள் இல்லை என்று கூறியிருக்கும்?
      இவர் பல்வேறு தவறான கருத்துக்களை கூறுகிறார். மேலை நாடுகளில் தொடர்ச்சியாக சிந்தனைகள் தோன்றின ஆனால் இங்கு அவ்வாறு இல்லை என்கிறார். ஆனால் வேதாந்தம் சிந்தனையிலேயே த்வைதம், அத்வைதம் மற்றும் விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றைத் தாண்டி பேதாபேத வாதம், த்வைதாத்வைதம், சைவ விசிஷ்டாத்வைதம், வீர சைவ விசிஷ்டாத்வைதம், அவிபாகத்வைதம், சுத்தாத்வைதம், அசிந்த்யபேதாபேதம்... இவ்வாறு பல சிந்தனைகள் தோன்றியுள்ளன.

    • @srisurya4495
      @srisurya4495 Před 4 měsíci +2

      @@aiju21 பிற்காலத்தில் அல்ல. ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக் கொண்டுள்ளார்கள். உதாரணமாக யோக சூத்திரத்தில் முதல் பகுதியில் குறிப்பிட்ட ஐந்து சூத்திரங்கள் தொடர்ச்சியாக கடவுள் பற்றி கூறும். கடவுள் இருப்பதற்கான ஆதாரம், கடவுளின் பெருமைகள், அந்த கடவுளின் பெயர், கடவுளை எப்படி வழிபட வேண்டும் மற்றும் அவ்வாறு வழிபடுவதால் என்ன பலன் என்று கடவுள் பற்றி பேசுகிறது. மேலும் அதே சமயத்தில் பக்தியைப் பற்றியும் பேசுகிறது. இப்படியிருக்க யோக தர்சனம் எப்படி கடவுள் இல்லை என்று கூறியிருக்கும்?
      இவர் பல்வேறு தவறான கருத்துக்களை கூறுகிறார். மேலை நாடுகளில் தொடர்ச்சியாக சிந்தனைகள் தோன்றின ஆனால் இங்கு அவ்வாறு இல்லை என்கிறார். ஆனால் வேதாந்தம் சிந்தனையிலேயே த்வைதம், அத்வைதம் மற்றும் விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றைத் தாண்டி பேதாபேத வாதம், த்வைதாத்வைதம், சைவ விசிஷ்டாத்வைதம், வீர சைவ விசிஷ்டாத்வைதம், அவிபாகத்வைதம், சுத்தாத்வைதம், அசிந்த்யபேதாபேதம் என்று பல சிந்தனைகள் தோன்றியுள்ளன.

    • @srisurya4495
      @srisurya4495 Před 4 měsíci

      @@aiju21 பிற்காலத்தில் அல்ல. ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக் கொண்டுள்ளார்கள். உதாரணமாக யோக சூத்திரத்தில் முதல் பகுதியில் குறிப்பிட்ட ஐந்து சூத்திரங்கள் தொடர்ச்சியாக கடவுள் பற்றி கூறும். கடவுள் இருப்பதற்கான ஆதாரம், கடவுளின் பெருமைகள், அந்த கடவுளின் பெயர், கடவுளை எப்படி வழிபட வேண்டும் மற்றும் அவ்வாறு வழிபடுவதால் என்ன பலன் என்று கடவுள் பற்றி பேசுகிறது. மேலும் அதே சமயத்தில் பக்தியைப் பற்றியும் பேசுகிறது. இப்படியிருக்க யோக தர்சனம் எப்படி கடவுள் இல்லை என்று கூறியிருக்கும்?
      இவர் பல்வேறு தவறான கருத்துக்களை கூறுகிறார். மேலை நாடுகளில் தொடர்ச்சியாக சிந்தனைகள் தோன்றின ஆனால் இங்கு அவ்வாறு இல்லை என்கிறார். ஆனால் வேதாந்தம் சிந்தனையிலேயே த்வைதம், அத்வைதம் மற்றும் விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றைத் தாண்டி பேதாபேத வாதம், த்வைதாத்வைதம், சைவ விசிஷ்டாத்வைதம், வீர சைவ விசிஷ்டாத்வைதம், அவிபாகத்வைதம், சுத்தாத்வைதம், அசிந்த்யபேதாபேதம் என்று பல சிந்தனைகள் தோன்றியுள்ளன.

    • @srisurya4495
      @srisurya4495 Před 4 měsíci

      @aijumelon6785 பிற்காலத்தில் அல்ல. ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக் கொண்டுள்ளார்கள். உதாரணமாக யோக சூத்திரத்தில் முதல் பகுதியில் குறிப்பிட்ட ஐந்து சூத்திரங்கள் தொடர்ச்சியாக கடவுள் பற்றி கூறும். கடவுள் இருப்பதற்கான ஆதாரம், கடவுளின் பெருமைகள், அந்த கடவுளின் பெயர், கடவுளை எப்படி வழிபட வேண்டும் மற்றும் அவ்வாறு வழிபடுவதால் என்ன பலன் என்று கடவுள் பற்றி பேசுகிறது. மேலும் அதே சமயத்தில் பக்தியைப் பற்றியும் பேசுகிறது. இப்படியிருக்க யோக தர்சனம் எப்படி கடவுள் இல்லை என்று கூறியிருக்கும்?
      இவர் பல்வேறு தவறான கருத்துக்களை கூறுகிறார். மேலை நாடுகளில் தொடர்ச்சியாக சிந்தனைகள் தோன்றின ஆனால் இங்கு அவ்வாறு இல்லை என்கிறார். ஆனால் வேதாந்தம் சிந்தனையிலேயே த்வைதம், அத்வைதம் மற்றும் விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றைத் தாண்டி பேதாபேத வாதம், த்வைதாத்வைதம், சைவ விசிஷ்டாத்வைதம், வீர சைவ விசிஷ்டாத்வைதம், அவிபாகத்வைதம், சுத்தாத்வைதம், அசிந்த்யபேதாபேதம் என்று பல சிந்தனைகள் தோன்றியுள்ளன.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 4 měsíci +3

    உலக இயக்கத்திற்கு உழைப்பு பயிற்சி வேளாண்மை தொழில் துறைகள் தேவைப்பூர்த்தி கல்வி அறிவியல் தொழில்நுட்பம் தேவை.ஆன்மீகம் அகத்திணை.வாழ்க்கையின் பொருள் தேவை புறத்திணை.இந்த புறத்திணை 90%அகத்திணை ஆன்மீகம் 10%தேவை.இந்த 10%ஆன்மீகத்தை வைத்து சாமியார்கள் மதகுருமார்கள் பிச்சைக்காரர்கள் வாழலாம்.90%மக்கள் வாழ உழைப்பும் அறிவும் பொருளும் தேவை.

  • @user-db4gl8yx5c
    @user-db4gl8yx5c Před 4 měsíci +1

    நன்றி, பேராசிரியர் முரளி அவர்களே☺️☺️☺️☺️

  • @KSMP442
    @KSMP442 Před 4 měsíci

    Super Prof Murali.. I watch all your videos. Very informative..!! I started reading the philosophy texts online now. Thanks for kindling my inquisitiveness towards philosophy subject

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Před 4 měsíci +4

    இந்தியத் தத்துவங்கள் மட்டும் கடவுள், பிரபஞ்சம், மனிதன் உள்ளிட்ட உயிர்களின் படைப்பு, காத்தல், வளர்த்தல், அழித்தல் பற்றி விரிவாக விளக்குகிறது

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 Před 4 měsíci

      வேத காலத்திற்கு முன்னே உலகில் பல தத்துவங்கள் இருந்தன். யூத, கிருத்துவ மத தாக்கங்களால் , அவை மங்கியுள்ளன.
      எல்லா மனிதர்களுக்குள்ளும் பல தேடல்கள் உள்ளன.
      உயர்ந்தது, தாழ்ந்தது, ஏற்றுக்கொள்வது அவரவர் மனநிலையை பொறுத்தது.

    • @sanjaynithin6053
      @sanjaynithin6053 Před 4 měsíci

      poi

  • @veda6028
    @veda6028 Před 4 měsíci

    Topic அருமை.எல்லாவற்றையும்தொட்டு சென்றது அருமை.

  • @swaminathank3728
    @swaminathank3728 Před měsícem

    வணக்கம், யோகஹ சித்த வ்ருத்தி நிரோதஹ என்பதற்கு "எண்ணங்கள் பல்கி பெருகுவதை தடுப்பது யோகா ஆகும் " என்பது பொருள்.(meaning)..i.e..the process by which the multiplicity of thoughts is controlled is yoga .
    நன்றி.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 4 měsíci

    உயிரின் ஆவியில் ஒட்டிய உணர்வுப் பொறிகள் ஆன்மா மேலே இருக்கும் பெரிய ஆவியாகிய பரமாத்மா தொடர்பு கொண்டு உணர்வுப் பொறிகளை தட்டி எழுப்புகிறது.இதுதான் சீவாத்மா பரமாத்மா தொடர்பு.நன்றி.

  • @freemathstutorindia5780
    @freemathstutorindia5780 Před 4 měsíci

    timeline in explaining is very important. Kaalam and eternal timing plays crucial role. Timeline as per Vedhas is very important and old.

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Před 4 měsíci

    Extraordinary description of religion
    Great

  • @akshian9829
    @akshian9829 Před 4 měsíci

    Long awaited video.
    Though not detailed but
    Thank you for the video

  • @angayarkannivenkataraman2033

    How much you philosophycise yourself, you cannot get knowledge about life after death, creation, god, other things. So man is incomplete, atleast for myself I feel like this. Journey to attain perfection, knowledge, wisdom. May be i am unaware. Thank you very much sir. 20-4-24.

  • @nagarajr7809
    @nagarajr7809 Před 4 měsíci +1

    சிறப்பு சார்.
    நன்றி சார்.

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy Před měsícem

    ஐயா தாங்கள் தத்துவ ம் பற்றிய விளக்கங்களும் அதனதன் கருத்தை விலகி நின்றே விவரிக்கிறார்.நன்றி

  • @thara2341
    @thara2341 Před 4 měsíci

    Consciousness (Chaitanya) is ever present expression of life. If it is a dancer and the entire universe is a dance. Consciousness is the mind of Awareness and every individual is the projection of it. Consciousness presence in our physical body is like presence of sweetness in sugar.

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal7270 Před 4 měsíci

    Extraordinary precision of treatise

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 Před 3 měsíci

    Nandri Ayya

  • @KumarKumar-rk6zj
    @KumarKumar-rk6zj Před měsícem

    அய்யா. 🙏🙏🙏🙏🙏🙏.❤. அம்பேத்கர். கடவுள். மறுப்பு. கொள்கை. பற்றி. வீடியோ. பதிவு செய்யவும்.❤

  • @sachinm4092
    @sachinm4092 Před 4 měsíci

    வணக்கம் Sir மிகச்சிறந்த பதிவு நன்றி

  • @saravanadevan6897
    @saravanadevan6897 Před měsícem

    Thanks ayaa🙏🙏🙏

  • @azhagesanm8993
    @azhagesanm8993 Před 4 měsíci

    சார் வணக்கம் இந்திய தத்துவங்கள் பற்றி அறிந்து கொள்ள புத்தகங்கள் பெயர் எழுத்தாளர் தகவல் தெரிவிக்கவும் நன்றி

  • @GSV-ms2pf
    @GSV-ms2pf Před 4 měsíci

    C.G.Jung குண்டலினி யோகம் இந்த புத்தகம் பற்றி அடுத்த விடியோ எதிர்பார்ப்போடு காத்திருக்கும் உங்கள் வாசகர்

  • @rajkumarayyalurajan
    @rajkumarayyalurajan Před 4 měsíci

    38:41 Sir, I understood it and It is easy to achieve these 8.

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243 Před 4 měsíci

    நம் உள்ளில் சமத்துவ இயக்கம் நடைபெறுகிறது. எனவே உண்மை - உள்மெய் உள்ளில் நிகழ்கிறது.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před 4 měsíci

    Vedham....Lemuria.....sanath Kumaram.....Rick.....Nalayira Divya Prapandam......Devi Bagavatham.......Yajur.....Ramayanam......Adharvanam......Peruvayan mulli Samam......Thiruvilaiyadal Puranam.....Thirumandiram.....Tholkapiyam

  • @selliahlawrencebanchanatha4482

    God bless om shanthi

  • @saranraj1430
    @saranraj1430 Před 4 měsíci

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @manamarane1498
    @manamarane1498 Před 4 měsíci

    சார், நன்றி. இடையில் வரும் இசை உரையைக கெடுக்கிறது. தவிர்க்கவும்.

  • @jondoe4694
    @jondoe4694 Před 4 měsíci

    Please create a video on Buddhist rebuttal to Jainism

  • @raajrajan1956
    @raajrajan1956 Před 4 měsíci

    Recent advances in astrophysics especially after advent of Janes webb beginning and end are denied at the level of universe.

  • @kalimuthusrinivasan2831
    @kalimuthusrinivasan2831 Před 4 měsíci

    காமத்துப்பால் - காம்( உறவு), அத்து- விடுவிக்கும், பால் - தன்மை

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před 4 měsíci

    Kambodia.....Malath.....Purniva.....Sudha Sanyasam.....Comment.....Samanam......Satto Badyaya.....Bowthiram.....Buthisam.....Bramacharam.....Yogam....Vittala.....Christhuvam....Ebinesam.....Development.....Trasias....Christian....Bible.....Yuvan Sahara.....Yutham.....Asoha Bowtham.....Varthamanam.....

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Před 4 měsíci

    நன்றி ஐயா❤

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243 Před 4 měsíci

    வேதங்கள் நான்கு, அவை சித்தம், புத்தி, மனம் மற்றும் அகங்காரம்.

  • @ezhilarasi8839
    @ezhilarasi8839 Před 4 měsíci

    சைவ சித்தாந்த பற்றிய காணொளி எங்கே?

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před 4 měsíci

    Samaskirutham....Samashti.....Saruvagam.....Dindukkal Leoni Nathigam.....Purananuru......

    • @ramum9599
      @ramum9599 Před 4 měsíci

      Leoni oru aala !!!???😅😅😅😅

  • @venkateshnr3992
    @venkateshnr3992 Před 4 měsíci

    very useful video. middle and towards the end talk is rushed and almost sounded like headline. May be this qualified for series of videos. But the overview brings one point. However knowledgeable was or is the proponents were, it only appears like saying " BLIND MAN DESCRIBING AND ELELPHANT". Now centuries past still we do not have an answer. Then search becomes the way of life and disturbs life and unity. Your videos on bagavath Ayya who deserted serveral years of search and UG who called is 49 years of quest as wasted ( may be JK too) and called al spiritual leaders from sankara to recent as Conman offers a serious matter for thinking. Instead of branding as philosophy theology, psychology etc.. can there be finding on what life is about and just destroy the need for god and replace by pragmatic design for rightful living combined with equality of opportunities. Living influencers like jaggi ( showing semblance of Osho) is rebranding old ways in his own and may the trade marking it. Market is really crowded in spiritual space and other than the respective brand leaders who make hell lot of money, there are no solutions and people who are led to more and more slavery and leading a weak fearful life.

    • @rajkumarayyalurajan
      @rajkumarayyalurajan Před 4 měsíci

      We should look for philosophy from primary thinkers. Even those philosophy should not be followed but can take some thoughts and devise our own philosophy to understand nature. I am in that process of developing my own philosophy and informing it through my CZcams channel. So you also can construct a philosophy based on others comments and your own experience.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 4 měsíci

    கி.பி 788ல் காலடி என்ற ஊரில் கேரளாவில் பிராமண குலத்தில் பிறந்தவர் ஆதிசங்கரர் என்று ராமகிருஷ்ண மடம் நூல்கள் கூறுகின்றன.

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 Před 4 měsíci

    உங்கள் பேச்சில் திராவிட இயக்க கருத்துக்கள் அதிக இடத்தில் திணிக்கப்படுகிறதே, ஏதாவது காரணம் இருக்கிறதா.
    I am a regular viewer of your videos😅

  • @kalimuthusrinivasan2831
    @kalimuthusrinivasan2831 Před 4 měsíci

    கடவுள் உருவாக்குகிறார் என்றால்
    பொருள் (பருபொருள் மற்றும் தத்துவ பொருள்), மற்றும் ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ இயலாது என்ற விதி உடைபடும்.
    தத்துவ பொருள் பருபொருளாவோ.
    பருப்பொருள் தத்துவ பொருளாக மாற்றமடையுமா....?????

  • @LOUDSPEEKER
    @LOUDSPEEKER Před 4 měsíci

    நன்றி, 21/04/2024, 7:19 P.M.

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by Před 4 měsíci +1

    ஐயா...இந்திய ஆன்மீகத் தத்துவம்
    ஆன்மீக தத்துவம்
    இந்தியாவில் மாத்திரம் தான் உண்டு...அதை முதலில் உ லகிற்கு
    தெரியப்படுநத்துங்கள்
    வள்ளலார் தத்துவம்
    ஒன்று போதும்...
    ஆன்மீகம்..விசாரம்
    இரண்டையும் விளக்குகிறார்
    ..
    ..

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 Před 4 měsíci

    57.45 to 58.10 yes i got it

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před 4 měsíci

    One Billion Change now human

  • @thenpothigaiyogastudio2489
    @thenpothigaiyogastudio2489 Před 4 měsíci

    is this reposted sir?

  • @angayarkannivenkataraman2033

    Sir, you yourself said in the past Sankarar is 7th or 9th century AD

  • @krishnanbala2858
    @krishnanbala2858 Před 4 měsíci +1

    In your concluding remarks on various indian philosophic arena , it appears you have brought in the rationalism of Periyar which is of recent origin and that which strictly speaking, is born of political compulsion, as more of an apology. Dravidianism is born out of hatred and divisional ideology and does not fall in to the category of religious ideologies discussed here before. If you had discussed about Charvaka, it was permissible, as it falls within the ambit of ideology, though opposed to the extant philosophy of the existence of intangible god head. Dravidian rationalists do not fall in that category but are vulnerable to practising all forms of tribalistic rituals while opposing the refined discourse in earlier systems of religious ideology.
    One small error appears to have come in to your flow, that Shankara's period is earlier to Jesus Christ. Since, his period is confirmed to be in 7th century, corrections appears necessary.
    On the whole your deep knowledge and erudition is greatly appreciated.

  • @aiju21
    @aiju21 Před 4 měsíci +1

    41:56 அது என்ன கோபால் பல்பொடி புரியவில்லை

    • @sharathbabu9512
      @sharathbabu9512 Před 4 měsíci +1

      😅😅

    • @jaganrayan460
      @jaganrayan460 Před 4 měsíci

      1985 களில் பிரபலமான பல்பொடி ரேடியோவில் அதிகம் விளம்பரம் படுத்தப்பட்டது ,

  • @jayapald5784
    @jayapald5784 Před 4 měsíci

    வணக்கம் அய்யா

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 Před 4 měsíci +1

    Why should GOD create such a confusing world, universe?. Could IT not have created a non-confusing world, universe?. MeenaC:-)

    • @rajkumarayyalurajan
      @rajkumarayyalurajan Před 4 měsíci

      God has created a perfect world. We are not able to visualise it and doubt God.

    • @sanjaynithin6053
      @sanjaynithin6053 Před 4 měsíci +1

      ​@@rajkumarayyalurajanhow do you know what you have said is true?

    • @sanjaynithin6053
      @sanjaynithin6053 Před 4 měsíci +1

      btw welcome to anti-natalism

    • @rajkumarayyalurajan
      @rajkumarayyalurajan Před 4 měsíci

      @@sanjaynithin6053 Nature/God, is providing us whatever we needed to experience and direct us to return to detachment state.
      Currently, we know most people like to have best facilities, entertainment, travel, AC, Vehicles, etc.,
      How can most people(constantly increasing) in the world
      1. can buy and drive a vehicle?
      2. build a cement/iron based construction
      3. have a mobile phone and enjoy entertainment every moment?
      To supply to the world population, we need some people with extreme desires in such business and conducive policies.
      Now we have everything that people want, through the people with extreme desires, world richest businessmens, and policy devised for them by extreme selfish politicians.
      If people didn't wish, Nature wouldn't allow such things to happen and we wouldn't be in this position.
      So that is why I said that our world is always perfect and maintained by Nature, not humans.

    • @rajkumarayyalurajan
      @rajkumarayyalurajan Před 4 měsíci

      @@sanjaynithin6053 trade marking doesn't help. make queries and get clarified. everyone is right in this world.

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 Před 4 měsíci

    Brahmam, not Brahman, I understand, Sir. Also, Madhvar said that GOD is totally different from us humans & we can never reach IT. Only devotion, bhakthi etc... are possible, nothing more for us. Very nihilistic, I think. MeenaC:-)

  • @anbuchelvim5832
    @anbuchelvim5832 Před 4 měsíci

    Juice of 4 vethangal in Tamil form is nothing but கைவல்யநவநீதம்

  • @veda6028
    @veda6028 Před 4 měsíci

    மத்துவர் சொல்வது தான் சரி

    • @-_.0O
      @-_.0O Před 4 měsíci

      எவ்ளோ மத்து

  • @ramum9599
    @ramum9599 Před 4 měsíci

    Valluvar says refers God is perarvalan ie., Great Inteect !!!! why u connect these atheists now to philosophy !!! They say Kural and Tamil as malam !!??❤❤🎉🎉

  • @veda6028
    @veda6028 Před 4 měsíci

    ஐயா.பிரமன் அல்ல பிரமம்..

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Před 4 měsíci

    வணக்கம் ஐயா

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal7270 Před 4 měsíci

    Extraordinary precision of treatise

  • @LOUDSPEEKER
    @LOUDSPEEKER Před 4 měsíci

    நன்றி, 21/04/2024, 7:19 P.M.