50வருடங்களாக வாரத்தில் ஒருநாள் மட்டும் இயங்கும் உணவகம்

Sdílet
Vložit
  • čas přidán 14. 12. 2020
  • SEVATHAGANI BIRYANI
    No : 197, Major Distict Road,
    Inamkulathur, Tiruchirappali,
    Tamil Nadu.
    Phone : 89737 79544
    For Business contact
    Mail ID : rollingsironline@gmail.com
    Thanks for watching
    Follow me on
    Instagram : / rollingsirrr
    Facebook : / rollingsirrr

Komentáře • 495

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl Před 3 lety +116

    செம தொழில் தந்திரம் ஆனால் அதே உணவகத்தில் டெய்லி உண்டால் போரடிக்கும் வாரத்தில் ஒரு நாள் மட்டும் பிரியாணி உண்ணும்போது ரொம்ப டேஸ்டா இருக்கும் 😄😄👌👌👌 நல்ல உளவியல் தெரிந்த ஓனராக இருப்பாரு போல

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 Před 3 lety +860

    இது ஒரு வகையில் வியாபார யுக்தி. ஒரு வாரம் கஷ்ட் பட்டு உழைத்து கிடைக்கிற லாபம் ஒரு நாள் ல கிடைத்து விடும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @edprag
      @edprag Před 3 lety +15

      You are right about it and also nice business strategy 🙂

    • @sankarankaliappansankaran7451
      @sankarankaliappansankaran7451 Před 3 lety +20

      MBA course fail herewith.

    • @rajeshr8121
      @rajeshr8121 Před 3 lety +6

      Amam....orey nalla orey velaila gauranteed full sales at minimum overheads. Idhula varra laabam kandippa full week sale vida kuda than irukkum.

    • @InfoJith
      @InfoJith Před 3 lety +2

      Correct bro

    • @karthikannamalai4584
      @karthikannamalai4584 Před 3 lety

      S

  • @jebarani1320
    @jebarani1320 Před 2 lety +21

    பழகிப் பழக பாலும் புளிக்கும் எனவே தான் ஆறு நாள் இடைவெளி, நாக்கு பழைய சுவையை மறந்து புதிய சுவையை ருசிக்கும் இது தான் வியாபார சைக்காலஜி

  • @elangovank1322
    @elangovank1322 Před 2 lety +7

    முப்பது வருஷம் மேல நாங்க அப்போது அப்போது போய் சாப்பிடுவோம். சூப்பரா இருக்கும். பேமிலியா கூட போய் இருக்கிறோம்.

  • @parimalaselvanvelayutham3941

    வாரம் ஒரு முறை வியாபாரம்! வேறெங்கும் நடைமுறையில் இல்லாதது ! நிச்சயம் பாராட்ட வேண்டும்! அதுவும் தரம் அதே போன்று கடந்த 50 வருடங்களாக! பாராட்டுவோம்!

  • @LearnSpokenEnglishWithSri
    @LearnSpokenEnglishWithSri Před 3 lety +41

    Biriyani looks tempting and yummy !

  • @invisibledon4060
    @invisibledon4060 Před 3 lety +54

    Colour overa irukae bro 2:46🤔

  • @lokeshjey3047
    @lokeshjey3047 Před 3 lety +39

    Semmaya irrukku bro, hats off for capturing the hidden yummy foods around trichy, super...nicely done bro...
    Next time sure will go with family :-)

  • @karikalanravi621
    @karikalanravi621 Před 2 lety +2

    1984 இல் இருந்து 1995 வரை பதினோரு வருடங்கள் அடிக்கடி ஞாயிறு மதியம் நண்பர்களுடன் சென்று சாப்பிடுவது வழக்கம் செவத்தகனி கொளத்தூர் திருச்சி மணப்பாறை ரோட்டில் ஆலம்பட்டிபுதூர் க்கு முன் இடது புறம் பிரியும் ரோடு இனாம் குளத்தூர் நல்ல நினைவில் இருக்கிறது

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 Před 3 lety +5

    Thanks for uploading video 🙏 sir, quality foods 👆👌

  • @pathma495
    @pathma495 Před 2 lety +26

    கலர் பொடியை மட்டும் கமி பன்னி இயற்கையான நிறத்தில் கொடுத்தாள் இன்னும் அருமை

  • @spartacus1945
    @spartacus1945 Před 3 lety +10

    அடேய் பிரியாணி அளவு சாப்பிடவதர்காக தெரியவில்லை taste பண்ணமட்டும்தான் முடியும் போல 🤣🤣🤣🤣

  • @HappySantos16
    @HappySantos16 Před 3 lety +24

    For Briyani Lovers: Vellore ku vandhengana "thakaliii verithanam, veraaleveluuu" apdi nu solra alavuku briyani kadainga ingayum iruku. Ambur Star, amma briyani, Jyothi briyani, Grand Briyani Walaja, Kowsiya Briyani Arcot.... Experience it and have fun🔥🔥.. we will soon experience this shop as well 🤞🙌🤝

    • @gulsarilalnandha44
      @gulsarilalnandha44 Před 3 lety +3

      Nanum vellore than bro .I ate from all this place u mentioned

  • @balajirajendrababu740
    @balajirajendrababu740 Před 3 lety +68

    Briyani quantity was less not sufficient for 1 person,but taste was good,I tried once

  • @user-hg8mm8uf4z
    @user-hg8mm8uf4z Před 3 lety +25

    Mouth watering🤧🤧😿😿but can't go there😣😣...yenna mathiri foodies all romba pawomm.....

  • @ktrongtv
    @ktrongtv Před 3 lety +28

    wow the rice shop is very crowded

  • @HSvijay729
    @HSvijay729 Před 3 lety +11

    2.40 என்னப்பா உங்கள நம்பி வர்ற customer க்கு கலர் கம்மியா போட்டு கொஞ்சம் தரமா குடுங்கப்பா

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 Před 3 lety +12

    Trichy is my hometown. I'm living there for more than 50 yrs. God bless Trichy. 🙏

  • @lifecrustvlogs
    @lifecrustvlogs Před 3 lety +17

    Secret recipe to tasty briyani = give less quantity ;)

  • @kalidossv3949
    @kalidossv3949 Před 3 lety +1

    Honest speech super.. bro

  • @rajahkumar4725
    @rajahkumar4725 Před 3 lety +1

    all videos super, congrads bro.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 3 lety +3

    அருமை

  • @vijivijay99
    @vijivijay99 Před 2 lety +2

    வாரம் ஒரு நாள் தான் கடை என்பது மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.அதுமட்டுமின்றி வெகு நேரம் காத்திருந்து சாப்பிடுவதால் பசி ருசி அறியாது என்பதால் ருசி அருமையாக இருப்பது போல் தோன்றுகிறது.

  • @akbarali3742
    @akbarali3742 Před 3 lety +2

    Sema bro vera level

  • @azamyahmad
    @azamyahmad Před 3 lety +24

    Looking yummy.. mouthwatering.. TQSM FOR sharing 🇨🇦🇨🇦🇨🇦

  • @gurujanu8589
    @gurujanu8589 Před 3 lety +2

    I am live in pudukkottai Sunday na family Yoda poiruvom super ra erukkum sema teast 👌👌👌👌👌

  • @cinematimes9593
    @cinematimes9593 Před 3 lety +8

    Mouth watering 👍❤️

  • @s.m.a6817
    @s.m.a6817 Před 3 lety +141

    என்னது விலை அதிகமா எங்க ஊரு வந்து பாருங்க மொக்க மட்டன் பிரியாணி 180 நல்ல பிரியாணிக்கு 140 விலை கம்மி

    • @Dkumarel
      @Dkumarel Před 3 lety +12

      Chennai la 😀280

    • @Praveen9790
      @Praveen9790 Před 3 lety +4

      350-380 dude Mutton Biriyani in some chain of restaurants. 180 no where you get mutton biriyani in Chennai except roadside shop.

    • @mkprakash7326
      @mkprakash7326 Před 3 lety +4

      ₹ 380/ + BJP govt gst 15% + tips, etc, etc ...... And taste of Serra sampa rice.

    • @Praveen9790
      @Praveen9790 Před 3 lety +10

      @@mkprakash7326
      If you are paying 15% GST then the restaurant is cheating you. for Food its 5% GST. Take the bill and raise a complaint

    • @vidhehikasividhehikasi739
      @vidhehikasividhehikasi739 Před 3 lety +1

      ஆந்திராவுள 220 ரூபா

  • @kaarthikvaradharajan3810
    @kaarthikvaradharajan3810 Před 2 lety +8

    can avoid plastic utensils for handling hot 🔥foods ...Overall good..lot of artificial colors i believe

  • @LathaLatha-sz6kh
    @LathaLatha-sz6kh Před 2 lety +11

    எல்லாம் பிரெஷ் food no பழைய உணவு mixing excellent

  • @sivakumarbabus4227
    @sivakumarbabus4227 Před 3 lety +12

    Bgm is excellent..... No words to say. Again and again is tempting to hear.

  • @g.amarakasana.govindharaj8348

    இதுவும் ஒரு வித வியபார உத்தி தான் வாரத்தில் ஒரு நாள் கடை திறப்பதன் மூலம் அந்த பிரியாணி மீதான மோகம் அதிகரிக்கும் மக்கள் மனதில்

  • @gangapatlanagaraj8063
    @gangapatlanagaraj8063 Před 3 lety +126

    Seems like no body is willing to cook on Sundays at their homes😂

    • @masalapal1141
      @masalapal1141 Před 3 lety +8

      Mark my words brother in further there will no kitchen in the homes... everything will be outside.... people lost there cooking skills from grandparents.... the have been forgotten the cooking skills....

    • @lprasath100
      @lprasath100 Před 3 lety

      😂 Yeap!😂😂😂😂

  • @indirapriyadharshini4907
    @indirapriyadharshini4907 Před 3 lety +14

    So confident👌, and good will, intention and respect.
    Superb, me in Mumbai will definitely try to come....

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 Před 3 lety +60

    பிரியாணி கப்பை புதுசாக மாற்றினால் சுகாதாரம் பாதுகாக்கப்படும் செவத்தகனி பிரியாணி🙏🙏

  • @sathishb5559
    @sathishb5559 Před 3 lety +14

    One of the best briyani ever in tamillnadu iam dam sure.original seeraga samba briyani

    • @musiclove4887
      @musiclove4887 Před 3 lety +3

      Enna ya comedy panrae ya ?? 😂😂 did u read some of the negative comments above ??

  • @baladitto119
    @baladitto119 Před 3 lety +14

    Va Thalaiva va thalaiva ❣️

  • @daniel061208
    @daniel061208 Před 3 lety +10

    நான் பார்த்த அளவில் சுமாரான சுவை தான்...எல்லாம் youtube ஹைப்பு தான். அவ்வளவு தூரம் போற அளவு எல்லாம் ஒர்த் இல்ல பாஸ்!!! Quality also bad. Thumbs down

  • @hatchukutties4487
    @hatchukutties4487 Před 2 lety +7

    Weekly once super ideA food wastage agathu quality irukum 😘

  • @Abby78679
    @Abby78679 Před 2 lety +2

    Super ❤️❤️❤️

  • @mraanalyzer8270
    @mraanalyzer8270 Před 3 lety +5

    Good ...wishing to come there one day...best wishes from KERALA

  • @nandakumar9414
    @nandakumar9414 Před 3 lety +1

    Super.. Bro

  • @maniphotographer4417
    @maniphotographer4417 Před 2 lety

    Fantastic 😊

  • @nickvlogs980
    @nickvlogs980 Před 3 lety +22

    It's is not briyani guys, from my childhood still now in my home, Sunday white rice, aprom mutton gray, rendum oru sattila potu ona suda suda kilaruna, andha taste ku biryani lam thothudum, and it is their business strategy once in a week, nothing much, u can find some of best chefs arounf your area in small shops,,,,live let live

    • @chiddiqomar9758
      @chiddiqomar9758 Před 2 lety +1

      Mutton gravy and rice onna pottu soda kilari dum potta.. that's biryani only. Yes, kandippa Sunday veetla sanji sapudurathu than happiness

  • @hemakumar7486
    @hemakumar7486 Před 3 lety

    Very nice 👌 bro

  • @malaijp1418
    @malaijp1418 Před 2 lety

    Vazthukal

  • @hussainyafih2747
    @hussainyafih2747 Před 3 lety

    super bro awesome

  • @moideenpeer7164
    @moideenpeer7164 Před 3 lety

    Very nice 👌 bro congrats bro

  • @ramki5380
    @ramki5380 Před 3 lety +64

    வறுத்த மீன்,சிக்கனோட கலர் பார்த்தாவே தெரியுது உங்க உணவோட தரம் எப்படி இருக்கும்னு...😁😁😁

    • @musiclove4887
      @musiclove4887 Před 3 lety

      😂😂😂😂

    • @vijayasooryaa1321
      @vijayasooryaa1321 Před 3 lety

      Nalarukathunu solreengala

    • @musiclove4887
      @musiclove4887 Před 3 lety +5

      @@vijayasooryaa1321 sarcasm...nalla illae nu solraru...ellam full colouring n artificial

    • @vijayasooryaa1321
      @vijayasooryaa1321 Před 3 lety +1

      Saptu patheengala bro

    • @dineshkumar-tc5lu
      @dineshkumar-tc5lu Před 2 lety +1

      பிளாஸ்டிக் வாளி பிளாஸ்டிக் டப்பா விட்டுட்டீங்களே நண்பா

  • @spsp3196
    @spsp3196 Před 3 lety +12

    தரமான வீடியோ அடுத்த ஞாயிறு இந்த கடை பிரியாணி சாப்பிட்டே ஆகனும்

    • @balajipanneer6544
      @balajipanneer6544 Před 3 lety

      Biryani sumar than

    • @kamrajfollower
      @kamrajfollower Před 3 lety

      @sp sp romba expect panaathinga....

    • @saminathan30
      @saminathan30 Před 3 lety

      Don't waste your money

    • @mannargudi1986
      @mannargudi1986 Před 3 lety

      @@saminathan30 ஏன் ?என்ன விஷயம், ஒருநாளைக்கு சாப்ட்டா குடியா மூழ்கிபோகும். வெண்ண.

    • @julietstella5588
      @julietstella5588 Před 3 lety

      தால்ச்சா வுடன் சாப்பிட்ட வும்

  • @manikandanmanimani2760

    Nise idea

  • @karthikeyanak9460
    @karthikeyanak9460 Před 3 lety +4

    Almost none wears mask, no social distancing. Super!!!

  • @noordeen2327
    @noordeen2327 Před 3 lety

    Superrrr Bro..

  • @venkateshnath9128
    @venkateshnath9128 Před 3 lety +6

    *#Hiii** rolling sir*
    Please please please visit
    Kirthika mess in Madipakkam
    Near ponniya Amman koil..
    Opposite to ibaco
    Endha mess
    Oru 75 years old couple run pandrnga
    Thata and paati
    Thaata is suffering from cancer
    Please make an video off them
    It would make an huge difference on there Life..
    Please do visit ..
    They would be very happy
    I hope this message reaches you

    • @RollingSirrr
      @RollingSirrr  Před 3 lety +2

      Sure bro👍🏻

    • @venkateshnath9128
      @venkateshnath9128 Před 3 lety +1

      @@RollingSirrr thank you soo much bro... waiting to see that video 🙏💯❤️

  • @velp5168
    @velp5168 Před 2 lety

    அடுப்படியிலேயே என் அம்மா என் மனவி வாழ்க்கையே கழிந்தது நாங்கள் அதிகமாக 3 வேளையும் வீட்ல தான் அதனாலதான் என் மகன் கேட்கிறான் உங்களூக்கு செலவு கம்மின்னா அம்மா எல்லா வேலையும் செய்கிறாள் இன்றைக்கு வேலை செய்ய மலைககிறார்கள் அதனால கடையில போய் வாழ்க இந்திய வாழ்க தமிழகம்

  • @td3074
    @td3074 Před 3 lety +12

    Color ra kammiya podunga bro 🤧

  • @gamewithmega
    @gamewithmega Před 2 lety

    I see video time I like it

  • @Hari-is4vm
    @Hari-is4vm Před 3 lety

    Worth video and worth hotel.,I too want to get practise shooting like these video.. camera man and editor 👌

  • @vinu1234bel
    @vinu1234bel Před 3 lety +3

    Appreciate if you would put up description in English as well for non Tamil people 😀

  • @eastdeltarailfansclub9322

    Trichy side la biriyani ngraperla puli soru la poduveenga Kari piece serial set bulb size la irukum

  • @jancythakshiv1317
    @jancythakshiv1317 Před 2 lety

    Wowwsupper

  • @Luffytoro
    @Luffytoro Před 2 lety +1

    Fan of that Fish fry 😋

  • @hotchilitamil9094
    @hotchilitamil9094 Před 2 lety

    Wow supper

  • @mpsparames3317
    @mpsparames3317 Před 2 lety +2

    140rs ku trichy la irunthu covai la irunthu vareengala yapppppaaàaaaa enama poi solranka

    • @viveksathiam9727
      @viveksathiam9727 Před 3 měsíci

      Correct bro coimbatore la irunthu Trichy varangala intha briyani sapda namba mudila 😂😂😂

  • @vikeyrocks5982
    @vikeyrocks5982 Před 3 lety +1

    Ama Coimbatore la irunthu varavan wait panitu..nalli elumbu matum sapi sapitu poganuma....Weekly 2 3 naal pota seri

  • @shaikshaikfareetha734
    @shaikshaikfareetha734 Před 3 lety

    Wow I need to eat

  • @raamlakshmanan5021
    @raamlakshmanan5021 Před 2 lety

    Enga Area Pakkathula Than Naanga Viralimalai la irunthu Epo free Sunday Anga poi than sapdrathu Kolatthoor biriyani ... Famous 🔥🔥😍😍

  • @eswariram9885
    @eswariram9885 Před 3 lety

    வாழ்க வளமுடன்

  • @DOLCEMusic-bp1px
    @DOLCEMusic-bp1px Před 3 lety +13

    அட நம்ம ஊரு பாஸ்

  • @ishirraj8554
    @ishirraj8554 Před 3 lety +1

    Tasty briyani in Pondicherry
    Hotel Briyani Paradise - Chicken Briyani inr 80/-, Mutton Briyani 140/-
    Nasa - Chicken or Beef Briyani 50/- .. Really very tasty

    • @musiclove4887
      @musiclove4887 Před 3 lety

      Pls dont talk abt beef biriyani...its disgusting...how cld u eat beef....yucks!

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc Před 2 lety

    Super

  • @hydraaction6895
    @hydraaction6895 Před 3 lety +2

    0:30 almost sooraru Potro dialog

  • @vivekvicky3497
    @vivekvicky3497 Před 3 lety +4

    Trichy buhari address enna bro ivanga own hotel thana same food taste irukuma

  • @venkateshs.m.venkateshm2687

    👍

  • @dpcruiser
    @dpcruiser Před 3 lety +10

    Pathu kindu ya mutton piece lam odanjira poguthu 😢

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer Před 3 lety

    Taste nalla irukkum but oru briyani fulfill aagadhu adhu onnu thaa negative but taste super ra irukkum

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 Před 3 lety

    Nic👍👍

  • @mkprakash7326
    @mkprakash7326 Před 3 lety +3

    How about the richest metropolitan Chennai lovly place, like Egmore, ECR, Kodambakkam, etc. Branch la.

  • @smsurgicals7268
    @smsurgicals7268 Před 3 lety +25

    Trichy makkall oru like podunga ❤️👌🤩

  • @Gokisna99
    @Gokisna99 Před 3 lety +2

    Kulathur sevathakani biryani

  • @saminathan30
    @saminathan30 Před 3 lety +22

    Last Sunday போய் சாப்டேன் 230 rs. Totally waste please யாரும் போய் ஏமாற வேண்டாம்

    • @yaseen.94
      @yaseen.94 Před 3 lety

      They said in the video it's 140 nu🤔

    • @saminathan30
      @saminathan30 Před 3 lety +2

      உண்மை இல்ல

    • @abuthahir1058
      @abuthahir1058 Před 3 lety +2

      140 தான்... திருச்சி சென்ட்ரல் பக்கத்துல திண்டுக்கல் பிரியாணில இதே டேஸ்ட்₹ 100 ...

    • @ottreview60
      @ottreview60 Před 3 lety +1

      @@abuthahir1058 bro ippo rate 120 bro

    • @mannargudi1986
      @mannargudi1986 Před 3 lety

      @Krishna Raja ஆமாம் பிரதர் no 1 சங்கி டுபாக்கூர்.

  • @varshameen9400
    @varshameen9400 Před 2 lety

    எனக்கும் சாப்பிடணும் போல இருக்கு பிரோ..... உங்க பாரம்பரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ...

  • @logalakshmipalanisamy6944

    Avoid plastic buket

  • @karthickbk6230
    @karthickbk6230 Před 2 lety

    Bro unga video lam super ra iruku bro

  • @thiyagu4322
    @thiyagu4322 Před 3 lety +12

    எங்க ஊர் தான் சகோ ,பிரியாணி சூப்பரா இருக்கும்..
    ஆனால் ஒரு வஞ்சரம் மீன் வருவல் 180 ரூபாய் ,நட்சத்திர ஹோட்டலை விட அதிகம்...

    • @marjook03
      @marjook03 Před 3 lety +1

      3 star hotel'a vanjaram fry 300 bro

    • @thiyagu4322
      @thiyagu4322 Před 3 lety

      @@marjook03 Bro biryani price is ok ,but fish fry too much

    • @marjook03
      @marjook03 Před 3 lety

      @@thiyagu4322 Trichy la periya vanjaram 1 kg 900 bro...
      Maximum 8 piece thaan varum.
      Apa fry ena rate'nu thara mudiyum??

    • @sathamhussain3013
      @sathamhussain3013 Před 3 lety

      Enga pa thampi kolathur la

    • @thiyagu4322
      @thiyagu4322 Před 3 lety

      @@sathamhussain3013 Maravanoor than Nan ,Yan Nan sonnathu poyya

  • @shaikshakeer7035
    @shaikshakeer7035 Před 3 lety +6

    Mashallah

  • @AravindhM
    @AravindhM Před 3 lety +2

    Have you ever heard about this dangerous DARIEN GAP in Pan american highway??
    Explained in Tamil...
    If you like please 👍👍👍 ❤❤❤..

    • @musiclove4887
      @musiclove4887 Před 3 lety

      Thank u bro...its such an interesting place, just googled it...tks 4 d info

  • @You_Troll
    @You_Troll Před 2 lety +5

    Hot briyani is being stuffed in plastic containers.. Apart from taste, health is also important..

  • @surysurya4699
    @surysurya4699 Před 3 lety

    Entha biriyani cook pandra video podunga bro🤤🤤🤤🤤

  • @kurogax
    @kurogax Před 3 lety +10

    Mudiyele. Tange mudiyele. Eppeda flight tirembi open pannevangelo 😂😭

  • @m.logeshlogesh8189
    @m.logeshlogesh8189 Před 3 lety

    Semma camera man ,

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 Před 3 lety +11

    At video time 7:40, srilankan Star cricketer Sanath Jayasuriya sir also having food.

  • @kannansaravanan5385
    @kannansaravanan5385 Před 3 lety

    anna pammala irukka kalifa parotta kadaia review pannunga anna

  • @meenaambal6628
    @meenaambal6628 Před 2 lety

    Endha hotel parthalum vera level.. mudiyala daa ungaloda..

  • @Aju012
    @Aju012 Před 3 lety

    Bro add cost also in description please

  • @drnithyasenthilkumar1605
    @drnithyasenthilkumar1605 Před 3 lety +1

    Fish ku ennada ambutoo colour

  • @jpmedia4545
    @jpmedia4545 Před 3 lety

    Seraga samba rice ?

  • @mosesabraham7543
    @mosesabraham7543 Před 2 lety

    Veetla senji sapdunga innum semmaiya irukkum ivlo colour podavum mattanga veetla

  • @manuraj55
    @manuraj55 Před 3 lety +9

    social distancing praamadham

    • @musiclove4887
      @musiclove4887 Před 3 lety

      😂😂😂 ippo theriyutha TN le yen corona thee mathiri increase aaguthu nu.....

  • @gopunatarajan1152
    @gopunatarajan1152 Před 3 lety +8

    biriyani seems good, they can avoid colour in chicken 65 and fish fry.