The Christian's goal should not be heaven. It must be the attainment of eternal life |Jesudian| Eden
Vložit
- čas přidán 2. 09. 2022
- The Christian's goal should not be heaven. It must be the attainment of eternal life |Jesudian| Eden
#jesudian #thefathershouse #lifehub #edentvbiblereview
amzn.to/3MiQ299
Divine Adoption: Unveiling Sonship English
amzn.to/3C9UFOm
Divine Adoption: Unveiling Sonship - Tamil
amzn.to/3JWOzn4
Swallowed up by Life Tamil
amzn.to/3IuAxc9
Swallowed up by Life English
Eden Tv Bible Review WhatsApp: 8428196238
Email Id : edentvbiblereview@gmail.com - Zábava
Yes, thanks for your interview today. Interesting subject. Please continue in this type of revelations. Once again thanking both of you. Expecting next time. God bless you both.
It's called as Heresy not revelations.
Holy Father, may I live each day more aware of my inestimable value to you, May my words, thoughts and actions be permeated with your sense of my worth -- not so that I may seem important to others, but so that I may live in holiness and honour to your precious gift (Jesus Christ) to me. Through Him I pray. Amen.
Thanks Eden Tv 👍
Progressive Revelation. Thank you Ps. Jesu
Very indebted explanation.
God bless you with lots of good health and happiness
நித்திய ஜூவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்கு செய்த வாக்குத்தத்தம் 1 யோவான் 2:25
Very super message
இந்த நிகழ்ச்சி எதற்காக இந்த டிவி எதற்கு பயன்படுகிறது தேவராஜ் கட்டவா இடிக்கவா பேட்டி எடுக்கிறவரும் சரியில்லை கொடுக்கிறவரும் சரியில்லை ஆக மொத்தம் அந்திகிறிஸ்து ஆளாகிறார்கள்
I hope channel also support false doctrine
30 உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை, அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்,
மத்தேயு 22:30
No heaven then wher will be...
Waiting for next one
I agree to the points of Pr. Jesu, but we need to understand under what context the same has been written, before we come to a conclusion.
Interviewer doesn't have Bible knowledge to give counter verse, he is just listening and accepting whatever he is telling. There are lot of verses in both New and Old Testament to refer with
First we want listen what he is telling. After that we will ask questions. Interview not finished.
@@EdenTVBibleReview oh, Thank you for your reply. I think you are covering certain topics and uploading like episodes. This episode you have post doesn't make any sense. I have watched the complete video but you have not asked any counter verse but closed the topic and moved to the next topic (upcoming).... I'm not arguing with you, kindly don't mistake me, as there are multiple of counter verses available you haven't asked so it made to comment here.
In this video, what counter verse i want to ask him?.. please explain bro.
Yes,br, that's true
@@EdenTVBibleReview Brother, Hope the video shoot already over. Now a days (your recent uploads) you are very choosy in selecting the interview persons. It's ok, but you must have very strong biblical foundation to give enough counter verse to them if not, it will stumble you and most of them watching those videos.
Answerin to your comment - Many verses talks about Heaven and Kingdom of God, it would be great if you can refer few of the others comments about the Heaven.
If you want we can talk in detail through a phone call.
I would recommend you to have someone along with you who has in depth knowledge in Bible while interviewing which will clarify all the doubts about the topics
Sorry if my words had hurt you.
Another question I like to ask Bro Jesu.. whose mistake if baby is born with sickness for lifetime , why it happens ? How does that child fit into immortality theory?
Its fundamentally Adams mistake...but if you wake up into who God has already made you in Christ Jesus,you can simply heal that sick baby and more sick people like that. It's not God's mistake to begin with because He didn't said creation may or may not be good...He said it was good. So if something's really screwed up its our mess and we are given the power and authority to deal with it by the Holy Spirit...#showup
💯 / 💯 சரி.....!!!!👌👌👌
நித்திய ஜீவனும்,பரலோகம் இவ்இரண்டும் ஒன்று தானே.அப்பாவி மக்களை ஏன் குழப்புரிங்க
Muthipochi
ஜீவன் - life
பரலோகம் - Place
@@miltonramaraj heaven place where god is. We named god's place as heaven. Heaven where everyone one is immortal.
@@chrysjac5195 👍
பிதாவை இயேசு அறிந்த விதமாய் அறிவதே நித்திய ஜீவன். பரலோகம் பூமியைப் போல உண்டாக்கப்பட்ட ஒரு மண்டலம் அவ்வளவே.
Our goal should be to lead a holy life. Without holiness we can't visit God. Bro should introspect whether he lives a holy life and should teach others the way of salvation to lead a holy life which is the prerequisite to inherit the kingdom of God.
Brother in white T-shirt pronounced cheri cheri cheri cheri 885 times
*Grace does not teach immortality but teaches us to live godly and look for the second coming of Christ.*
NASB TITUS 2:11 For the grace of God has appeared, [f]bringing salvation to all men, 12 instructing us to deny ungodliness and worldly desires and to live sensibly, righteously and godly in the present age, 13 looking for the blessed hope and the appearing of the glory of our great God and Savior, Christ Jesus,
Pls ask him about his speech on 'Raahab'
பேட்டி எடுப்பவர் அவர் சொல்ற எல்லாத்திற்க்கும் ஆமா சரி ஆமா சரி ஆமா சரி என்று தலையாட்டிக்கொண்டு இருக்கிறார்
Anybody first we want give space what he is telling.. After that we have asked questions.. interview not finished 😊
வியாபாரிகள்!
@@EdenTVBibleReview Are you funded by RSS ?
what you are doing is try to spread falsehood and is against Jesus and God of the Bible
@@EdenTVBibleReview prepare well the question and the related word of god before interview. If u say yes yes. Its shows u r also involved in false doctrine. Condemn what is wrong..let them repent and go out from yr channel ...pulitha maavu..goat in fox beware
What a wonderful interview ....thanks lot.....
Nithiya jeevitham yengey enbathuthaan question!!! In heaven or the hell ? So destination paralogam enbathuthaan sari. Paralogathirkuriya nithiya jeeviyathirkuriya vazhi il vaazha vendum
🔥🔥🔥🔥
Great message. I appreciate this revelation very much. Thank you Jesus for this Great message 🙏
தெளிவாக குழப்புவது என்பது இதுதானோ
ஆமா ஆரம்ப நிலை விசுசிகள் பார்த்தால் விழுந்து போவார்கள்
Wrong doctrine
@@filmmusicdirector-composer ஆமா இயேசுவடியான் பேசுவமுழுவதும் தவறான உபதேசம்தான் சாியாக கண்டுபிடித்தீர்கள்.
❤️
Correct speech in Kingdom of God 😇
New heaven and new Earth already started...😍
கடைசி காலத்தில் இது போன்றவர்கள் எழுப்புவார்கள்! இது போன்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!!!
ஆமா எச்சரிக்கையா இருந்து சத்தியத்துக்கு செவிகொடுக்காம செத்து போயிறனும்
Sure👍🙏
உங்களிடம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
@@miltonramaraj yaru thala ne 🤣posukunu ipdi sollita
@@Pradhapjoshua என்ன ஜி பண்றது ஒருத்தன் புதுசா ஒரு விஷயத்த சொன்னா அத கொஞ்சமாவது ஆராஞ்சு பாக்கனும் அத விட்டுட்டு எப்போ பார்த்தாலும் கள்ள உபதேசம், ஒளியின் தூதன், பக்க வழி பிரசங்கி, வேத புரட்டர் நு கண்மூடித்தனமா பேச வேண்டியது..
🥰
Jesus clearly told the thief on cross that you will be with me in Paradise… this guy is saying there is no paradise/heaven … and this world with all troubles is Eternal Life.. what a immature understanding
For him sure no heaven
False doctrine beware
Yes..stupid. he is making unnecessary confusion.
He isn’t saying that there is no heaven…. What he is tryin to say is “The goal of christianity isnt to get to heaven”
But to get to know the father
Wolf in sheep
@Eden TV - Bible Review .. I am curious, Can you ask Jesu brother if he believes that he already has the glorious body now and he believes he will not die?
If he is immortal why he is holding a white handkerchief and often wipes his nose ?
He will die but he wont die. Wordly example
Jesuvadiyan deny rapture . For his wrong prediction and false belief not giving any explanation . @Eden tv reporter did not ask any cross question . Its shocking , and misguide believers.
John 17:3
குற்றப்படுத்தங்கூட்டமும் உண்டு நேர்மையான ஊழியமும் உண்டு
உளராமல் ஜீவ பாதையை கண்டுபிடிப்பது அவனவன்தறமையும் தேவ தயவுமே
Progressive revelation is what will bring close to God.
இப்போ தேவன் இருக்கும் பரலோகத்திற்கு எப்போதும்
மனிதர்கள் போக முடியாது என்று அவர் சொல்வது அது மட்டும் சரி
பரலோகம் கிடையாது நித்தியஜீவன் கிடையாது ஆக்கினைத் தீர்ப்பு கிடையாது ஆயிரம் வருட அரசாட்சி கிடையாது நித்திய வாழ்வு கிடையாது ..
Mutual indwelling is in this life with unredemtpive body absent from the Lord.
Living in fathers mansions is with redeemed bodies present with the Lord.
John 14 and 2 Corinthians 5
*JESUS wants your heart to be always on PARALOGAM*
20 பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள், அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை, அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
மத்தேயு 6:20
21 உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
மத்தேயு 6:21
You don't need jesus for eternity. Every human soul is immortal. You need to jesus to go to heaven. If you see bible without holy spirit then you will fail to see and love Jesus. Heaven is the final destination which is eternal. If someone go heaven saved by the blood of god , then he/she will be in the glorious body.
tell that pastor to see bro m d jegan video,he will explain it.people who watching all so
Fundamental rule of interpreting the Bible is this: *the clear interprets the obscure, and never the other way around.* If one or more passages makes a very clear statement about a topic, while another passage makes a convoluted or ambiguous statement about it, the clearer passage should normally take precedence.
Brother jesudian is highlighting the OBSCURE passages and thus confusing the body of Christ.
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் பரலோகராஜ்யம் அவர்களுடையது
4 உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,
1 கொரிந்தியர் 2:4
Modhanai oralil pottu noiyodha noiya kutthinalum avan modhatthanam poghathu?
*CONCLUSION*
12 தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள். அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.
2 பேதுரு 3:12
13 அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
2 பேதுரு 3:13
14 ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.
2 பேதுரு 3:14
15 மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள். நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்.
2 பேதுரு 3:15
16 எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான். அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது.
( Certain scriptures in Revelations and Isaiah are OBSCURE)
கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.
2 பேதுரு 3:16
*FINAL conclusion:*
17 ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,
2 பேதுரு 3:17
18 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
2 பேதுரு 3:18
Everlasting Life - நித்திய ஜீவன்🛑👇
2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன், அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
வெளிப்படுத்தினத விசேஷம் 21:2
4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
வெளிப்படுத்தினத விசேஷம் 21:4
☝️ Rev 21:4 Meaning Everlasting Life., It is in Heaven - அதாவது பரலோகத்தில்.
Now this is eternal life: that they may know You, the only true [supreme and sovereign] God, and [in the same manner know] Jesus [as the] Christ whom You have sent.- John 17:3
AMP
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
அது பரலோகதிலிருந்து இறங்கி பூமிக்கு வருகிறது என்று தான் எழுதியிருக்கிறது
Brother God the Father and God the Son of God dwelling place is Heaven where Children of God dwells with God...
He say thats not important
@@filmmusicdirector-composer Brother this Jesudian is totally misleading and confusing believers who are not strong in the Word of God... so leave them to Word of God
------'x
19 யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர், அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.
எரேமியா 32:19
---------
10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
2 கொரிந்தியர் 5:10
-----------
12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 22:12
20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:20
21 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:21
----------
11 நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால் சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரானாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது. அப்படிப்பட்டவனோடேகூடப் புசிக்கவுங்கூடாது.
1 கொரிந்தியர் 5:11
12 புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?
1 கொரிந்தியர் 5:12
13 புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத் தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.
1 கொரிந்தியர் 5:13
---------
GREEKs seek wisdom. They don't want internal contradiction in any school of thoughts. They talk about Meta Narative and Big picture to understand the parts. BUT WE PREACH CHRIST WHO SAID BEHOLD I COME QUICKLY.
See for this type of message need holy spirit revelation without revelation you see this you will question like farisi and sadusii how they ask jesus same nowhere days
He himself is confused with millennium year and the new heaven and new earth .
Eden TV please don't confused believer...
Stay tuned last days all will come in my name...dont believe ...
*JESUS PRAYED THE FATHER SO THAT WE MAY BE WITH HIM IN HEAVEN*
24 பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.
யோவான் 17:24
Paralogam thaan nithiya jeevan....
பிதாவையும் குமாரனையும் அறிவதே நித்தியஜீவன்...
தெரிஞ்ச மாதிரி கதைவிடுறாரு கதை நல்லாயிருக்கு
ஏசாயா 65 அதிகாரம் ஒரே காலகட்டத்தில் நடக்கும் விசயங்கள் சொல்லப்படவில்லை
இவர் ஏசாயா 65 அதிகாரத்தின் வசனங்களை தப்பாக புரிந்து கொண்டு பேசுகிறார்
Not everyone who says to me, ‘Lord, Lord,’ will enter the kingdom of heaven, but the one who does the will of my Father who is in heaven. On that day many will say to me, ‘Lord, Lord, did we not prophesy in your name, and cast out demons in your name, and do many mighty works in your name?’And then will I declare to them, ‘I never knew you; depart from me, you workers of lawlessness.’” (Matthew 7:21-23)
என்ன சொல்ல வர்றீங்க?
@@miltonramaraj kingdom of heaven is parloga rajyam
@@joshuajoseph76 அது தெரியுது.... அத வச்சு நீங்க என்ன சொல்ல வர்ரீங்க?
@@miltonramaraj Thalaivaruu- paraloga Raj yam oru matter illa nu solluraree
@@joshuajoseph76 பரலோகம் நரகம் அப்டிங்கிர கான்செப்டு தான் தப்பு நு சொல்றார். அதை final destination அஹ் வச்சு ஓட வேண்டாம். பரலோக ராஜ்ஜியத்தை இந்த பூமியில் ஸ்தாபிப்பதுதான் நம் வேலை. நித்திய ஜீவன் நம் பிரதான நோக்கம்.
CLEAR PASSAGE
*Final destination is taken and Living with Jesus for ever*
17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
1 தெசலோனிக்கேயர் 4:17
யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
பிதா யார் குமாரன் இயேசு கிறிஸ்து யார் பரிசுத்த ஆவியானவர் யார்
எப்படி தேவன் உண்டானார் அவர் உலகில் உள்ள அண்டசராசரங்களை எப்படி சிருஷ்டித்தார் தேவன் எவைகளையெல்லாம் சிருஷ்டித்தார் இவைகளில் தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமை ஞானம் பரிசுத்தம் சத்தியம் இரக்கம் மகிமை எப்படி இருக்கிறது இதை நாம் பரலோகம் சென்று நாம் தேவனை அறிகிற அறிவை அறிந்து கொள்ள போகிறோம்
இந்த நம்முடைய தேவனை அறிகிற அறிவுக்கு அவர் வல்லமைக்கு NO NO END....தேவனை அறிந்து கொள்ள நித்தியஜுவனே போதாது...இது தான் சார்
நித்திய ஜீவன் ..
கடைசியில் அவருடைய மகிமையாக நாம் மாற்றப்படுவோம்...
*There is no word " GLORIOUS BODY " or "GLORIOUS EARTH" in the New testament.*
Why you are telling for all the things sari,sari,you are too confused . Don't entertain false teacher in your channel.. sorry to say that..
Sprite of confusion.
“கர்த்தருடைய வார்த்தையை” படிக்கிற சகோதரருடைய “lens” பாதிக்கப்பட்டு இருக்கிறது போல காரணம்...He confused with of Revelation 21 and and 22. “New heavens and new earth” in Revelation talks about - Eternal State. But in, Isaiah 65 - Millennium; It is a “Renovation”. TWO things we have to consider!
Firstly, If we take Isaiah 65 as a Eternal State - then, death will still be present! Which means “Sin causes death”, so ultimately sin is also Present in the eternal state! If sin is present, then, crying, morning, pain will also be present! Then, where is the HOPE? (Rev. 21:4)
Secondly, If Jesus is reigning (messianic - rule) in heaven, then, now we are in the Millennium. So since we are in the Millennium as he said, 1) there should be no infant death! 2) all People should cross atleast 100 years. Etc. All these should take place in the midst of our “Physical eyes”. (Isaiah 65: 17-25)
ஜெயம் கொள்கிறவன் எவனோ அவன் பரலோகத்தில் இருப்பான்
பரலோகத்தில் சாட்சியிடுபவர்கள் மூவர். பிதா வார்த்தை பரிசுத்த ஆவி
அதுக்கு இப்போ என்ன
*Beware of Heresy* @3.37 Jesudian so boldly says
"PARALOGAM kutituporen endru old testament leyum sari new testament leyum sari apadi oru concept kidayadhu."
In the old testament there are several passages which says God dwells in heaven ( PARALOGAM).
15 நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேலரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக.
உபாகமம் 26
And that God, is our father.
And the dwelling place of the father is called heaven.(paralogam)
After resurrection Jesus is in the right hand of the father in heaven.
And Jesus said I will come and take you to my place so that you may be where I am.
*Pastor Jesudian show me how many times the New testament speaks about the glorious body and glorious earth. I will show you how many times bible speaks about the second coming of Christ. Our Priority and focus should be on the truth which is mentioned most in the new testament.*
Bro. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. மூன்று தனி தனி நபர்கள் அல்ல ஒரு தேவனின் மூன்று தன்மைகள்
*Lord Jesus himself says final destination is either heaven or hell. Is Jesus with a religious spirit.?*
22 பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான், ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
லூக்கா 16:22
23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
லூக்கா 16:23
Bible verse are two side of sharp edged sword.
Please better to get Bible knowledge persons interview
Book of Revelation is a vision to apostles John
He is confusing in all area
Even tv evangala. Petty. Edugathinga parkuraungalukku. Bp. Varuthu
ஏன் 😀
CLEAR PASSAGE
*Is Jesus wrong ? IMMAI is different from MARUMAI. Eternal life is in marumai not immai*
30 இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மாற்கு 10:30
No
*Paul on immortality caused by Christ's return to all citizens of heaven*
Phillipians 3:20 For our citizenship is in heaven, from which also we eagerly wait for a Savior, the Lord Jesus Christ;
21 who will transform [n]the body of our humble state into conformity with [o]the body of His glory, by the exertion of the power that He has even to subject all things to Himself.
When a person accepts Christ as his saviour his citizenship changes.
The Ambassador of USA after his term is over goes back to USA because his citizenship is not in India but in USA.
PAUL is waiting for the coming of the Lord so that he may change our mortal bodies to immortal bodies.
So immortality is at the time Christ's second coming.
Paul did not say " I am waiting for immortality so that Christ may come. No.No.No.
He is waiting for Christ who will make our body immortal.
Any amount of Preaching on immortality will not change our immortal bodies. It's his power that will change our bodies.
Paul did not say one generation will come with immortal bodies.
No he includes himself...our bodies. So it's for all believers.
Jesudian thinks because of him only immortality will come.
Mohan c Lazarus think because of him only revival will come
Angel TV sadhu thinks because of his Angel TV Jesus will come back to earth.
CLEAR PASSAGE
*What..... **_magimai adaindha bhumiya_** ....PETER SAYS This EARTH WILL BE BURNT.* 2 Peter 3:10 But the day of the Lord will come as a thief in the night; in the which the heavens shall pass away with a great noise, and the elements shall melt with fervent heat, *the earth also and the works that are therein shall be burned up.*
11 Seeing then that all these things shall be dissolved, what manner of persons ought ye to be in all holy conversation and godliness,
12 Looking for and hasting unto the coming of the day of God, wherein the heavens being on fire shall be dissolved, and the elements shall melt with fervent heat?
13 Nevertheless we, according to his promise, look for new heavens and a new earth, wherein dwelleth righteousness.
14 Wherefore, beloved, seeing that ye look for such things, be diligent that ye may be found of him in peace, without spot, and blameless.
சகோதரா பிதாவாகிய தேவன் ஒருவர்.குமாரனாகிய இயேசு ஒருவர்.இயேசுவும் தேவனும் ஒரெ நபர் இல்லை.எபிரேய கிரேக்க வேதாகமத்தில் வசனங்கள் தெளிவாக உள்ளது.
No this is Rong. rathamum maamisamum devanudaya rajyathirku pogaadhu.
Glorious body or glorious earth is not the DESTINATION. Second coming of Christ is our destination and Goal. Jesus said don't worry for tomorrow. So dont worry what happens after Christ's second coming. lets see later what will happen. To be raptured is the DESTINATION and GOAL. Our final destination is to be present with the lord for ever and ever beholding him face to face as Job said in chapter 19.
மகிமை அடைந்த சரீரம் எங்கே இருக்கும் பிரதர்... அடப் பாவி ஆவியும் மணவாட்டியும் வா என்று சொன்னது புதிய வானம் புதிய பூமியில் இல்ல பிரதர்... இப்படியெல்லாம் பேச எங்கிருந்து பணம் வாங்கிட்டு பேசறீங்க.... ஏசாயா 65:20ஐ தப்பாக அர்த்தப்படுத்துகிறீர்கள்... சரியாய் படித்து விட்டு பேசவும். ஏற்கனவே சாவாமை பற்றி பேசி ஊத்திகிச்சு.... இப்ப பரலோகம்... இதுக்கு சரி சரினு சொல்ல ஒரு ஜால்ரா....
Bro. He is asking what is main Gospel? கிறிஸ்துவினுடைய பிறப்பு மரணம் உயிர்த்தெழுதல் இரண்டாம் வருகை இதுவே GOSPEL
JESUS CAME TO அனைத்துப் பாவிகளையும் பரிசுத்தமாக்கி அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டு அனைத்து மக்களையும் பரலோகம் கொண்டு செல்லவே கிறிஸ்துவினுடைய பூமியின் வருகை. Main goal of Christianity is to reach Heaven ...all his explanation r against Biblical ..
அந்திகிறிஸ்து யார் என்பதை நீங்களே சொல்லுங்க??
அந்த கருப்பு சட்டையை தப்புதாப்பா பேசாம போ சொல்லுங்க.. 🏃🏻♂️
Channel should repent
Dear Brother...Both are same don't confuse others each and every thing don't give unwanted revelations...thinking you are Great...Jesus has given all the explanation regarding heaven and enternal life...so pls don't do this...
Sound like catholic doctrine
Bible Doctrine
@@miltonramaraj
The Bible we use is Roman Catholic Translation.
The Festivals we celebrate are not in the Bible.
They are Roman Catholic Doctrines.
@@jayabalanveethamany1232 அதுக்கும் இந்த வீடியோக்கும் என்ன சம்பந்தம்
தவறான விளக்கம்,
Bro jesudiyan
நீங்கள் சொல்லும் அர்த்தம் தவறு... பரலோகம் என்றால் வேறு ஓர் உலகம்.. அது பல ஸ்தலங்களை கொண்டது. அதில் தேவனும் பரிசுத்தவான்கள் சியோனிலும்
புதிய எருசலேமில் எடுத்துக்கொள்ளப்பட்ட மனவாட்டி சபை என்று சொல்ல படும் புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் புதிய வானத்தில் பழைய ஏற்பட்டு பரிசுத்தவான்களும் புதிய பூமியில் நியாயதீர்ப்பில் வலது பக்கம் உள்ளவர்களுக்கும். ஆகமொத்தம் பரலோகம் என்பது ஓரு குற்பிட்ட ஸ்தலத்தை குறிப்பது அல்ல..
சத்தியம் அறியாதவர்களை பேட்டி எடுக்கத்தீர்கள்...
@@praywithpaul2462 கர்த்தர் உங்களுடன் இருப்பார்...
👉🏻 Our Present Body which is made up of Flesh & Blood is corrupt & Perishable. (Romans 7:18 & Corinthians 15:50)
👉 CHRIST had no nature of sin in HIS BODY of FLESH & BLOOD. So HE Fulfilled the Law and Condemned Sin in HIS Sinless FLESH. (Luke 1:35 - 38 & Romans 8:3)
👉 It is GOD WHO Transforms & Glorifies the Bodies of the Elect not we ourselves. So we cannot transform our bodies by ourselves. We await for the Coming of CHRIST and all the Elect did wait for HIS Glorious Coming. (1 John 3:2 & 1 Corinthians 15:50 - 58)
👉 This preacher is continuing to spit out false doctrines. He's telling GOD is worrying. GOD is SOVEREIGN, OMNIPOTENT, OMNISCIENT and HE DECREED Everything that comes to pass so HE has worries about nothing.
அழுறத தமிழ்ல அழுதா கொஞ்சம் எங்களுக்கும் புரியும்
*DONT REJECT OR TWIST THE CLEAR PASSAGES TO Accept or SUIT THE OBSCURE PASSAGES*
*Clear passage FINAL DESTINATION IS HEAVEN (paralogam).*
2 Corinthians 5: 1 For we know that if our earthly house of this tabernacle were dissolved, we have a building of God, an house not made with hands, eternal in the heavens.
2 For in this we groan, earnestly desiring to be clothed upon with our house which is from heaven:
3 If so be that being clothed we shall not be found naked.
4 For we that are in this tabernacle do groan, being burdened: not for that we would be unclothed, but clothed upon, that mortality might be swallowed up of life.
5 Now he that hath wrought us for the selfsame thing is God, who also hath given unto us the earnest of the Spirit.
6 Therefore we are always confident, knowing that, whilst we are at home in the body, we are absent from the Lord:
*Mutual indwelling is IMMAI*
*PARALOGAM is enternity*
30 இப்பொழுது இம்மையிலே,( *IMMAI* ) துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே ( *MARUMAI* ) நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மாற்கு 10:30
அவர் பரலோகம் இல்லை என்று சொல்லவே இல்லயே.... அது நமது பிரதான நோக்கம் இல்லை என்று தான் சொல்கிறார்.
நித்திய ஜீவனே பிரதான நோக்கம் என்பதைத்தான் சொல்கிறார்.
அதைத்தான் நீங்கள் குறிப்பிட்ட வசனத்தில் பவுலும் சொல்கிறார்.
@@miltonramaraj In the passage I quoted the word NITHIYA JEEVAN is not at all mentioned by Paul. He mentions only PARALOGAM.
Spirit of every believer already has NITHIYA JEEVAN as long as he holds on to it without falling away from faith.. But in paralogam that NITHIYA JEEVAN becomes irreversible.
@@searchthescriptures2214 ரோமர் 6:22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
கடைசி முடிவுலதான் நித்திய ஜீவன் கிடைக்கும் நு உங்க தாத்தா பவுல் சொல்லிருக்காரே...
"Already Having" நு அவருக்கு தெரியல போல...
நீங்க போட்ட வசனத்துலயும் மறுமைலதான் நித்திய ஜீவன் நு தெளிவா இருக்கே... mark 10:30...
லூக்கா 18:30 இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ஏன் மார்க் 10:30 மட்டும் தமிழ் மொழிபெயர்ப்ப எடுத்து போட்டுருக்கீங்க?
இம்மை , மறுமை -நு English Translation la இல்ல ல? 😂😂😂
2 கொரிந்தியர் 5 ஆம் அதிகாரத்தில பரலோகத்தில் நம்முடைய கூடாரம் நு அவர் சொல்றது நம் மகினையின் சரீரத்தை குறித்து...
நம்முடைய மகினையின் சரீரம் அங்கே ரெடியா இருக்கு நு சொல்லிருக்காரே தவிர நாம அங்கதான் போக போறோம் நு போடல..
ஏன்னா அதே பவுல் என்ன சொல்றாருன்னா
1 கொரிந்தியர் 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
அந்த மறுரூப மகிமையின் சரீரம் பரலோகத்துக்கு போன அப்றம்தான் கிடைக்கும் நு போடல.
1 கொரிந்தியர் 15:52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
@@miltonramaraj FINAL DESTINATION IS PARALOGAM.
1 பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
2 கொரிந்தியர் 5:1
கள்ளர்கள் ஜாக்கிதை
Hello Brother This Brother is totally confused in himself....
இந்த நிகழ்ச்சி எதற்காக இந்த டிவி எதற்கு பயன்படுகிறது தேவராஜ்யம் கட்டவா இடிக்கவா பேட்டி எடுக்கிறவரும் சரியில்லை கொடுக்கிறவரும் சரியில்லை ஆக மொத்தம் அந்திகிறிஸ்து ஆளாகிறார்கள்
Super judgement bro.
Everlasting Life is the Eternity.JESUS is the Life .JESUS is the eternity. Don't confuse thambi.
Waste of time. Don't confuse.
Don't lntrive fool's
Not fools they r deceivers
Utter blabbering
Don't support these kinds of Heretical Reprobates. Instead of promoting them you can do business videos in your another channel which will be beneficial to many.
Your also deleting my all comments which I post with evidence links against his Heretical teachings.
We are not delete any comments. Any bad words or unrespected words using only that comments should be deleted.
@@EdenTVBibleReview I won't use any bad or unwanted comments to the posted content.
So keep it & it will be useful for others who believe in such preachers who aren't harmonizing the SCRIPTURES instead are creating controversy out of their confused understanding.
If you are not sending bad words.. we are not delete any comments. We are just reporter.. we are not support any individual..
@@EdenTVBibleReview Okay brother. I won't and didn't use bad words on anyone instead I'm pointing out the Heresy which is preached by this and other preachers.
Protestants are the heretics
Foolish discussion. Prof. JS Manickarajan Kumbakonam
டேய் பரலோகமா? பாப்பான் லோகம் இல்லையாடா
Kindly stop Such Wrong Preaching. Explore wrong people and confusing the Believers in Christ.
7 போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
மத்தேயு 10:7
26 அவர்களுக்குப் பயப்படாதிருங்கள், வெளியாக்கப்படாத மறைபொருளும்இல்லை, அறியப்படாத இரகசியமும்இல்லை.
மத்தேயு 10:26
32 மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்.
மத்தேயு 10:32
☝️☝️☝️☝️☝️
இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18:10
☝️☝️☝️☝️☝️
If anyone watching this video and assume and make his path, the curse on this Channel and Ministries..!
Unless you are lead by spirit of God it will be hidden from Us. Then for what is it told that nature is waiting with birthpangs for son's of God who will deliver it to it's former glory. And why is Jesus seated at right hand of the father untill death is conquered by flesh, so if Jesus has be seated in heaven untill death is conquered in flesh who is to conquer it? If we keep avoiding to achieve this we are extending time for devil to rule this world with all evils.
@@mariapriscilla1704 nailed it sister. Truth
@@praywithpaul2462 Sure
False understand and false teaching
U have a malfunctioning ears 👂
@@miltonramaraj those who hav ears will listen
@@filmmusicdirector-composer those who have brain 🧠 will fhink and understand