மீன் பிடிக்கலாம் வாங்க | fish pond at rooftop | fish harvest | வீட்டில் மீன் வளர்ப்பு | மீன் வேட்டை

Sdílet
Vložit
  • čas přidán 6. 01. 2024
  • எனது மொட்டை மாடியில் ஒரு மீன் தொட்டி உருவாக்கி உணவு தேவைக்காக மீன்கள் வளர்த்து வருகிறேன்.
    மீன் பிடிக்கும் சந்தோசமான காட்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்த வீடியோ பதிவு செய்துள்ளேன்.
  • Jak na to + styl

Komentáře • 30

  • @arunsterracegarden
    @arunsterracegarden Před 6 měsíci +5

    நான் விரும்பி ரசித்து பார்த்தேன் மிக அருமை அண்ணா.. அருமையான மீன் அறுவடை.❤

  • @kannappam9532
    @kannappam9532 Před 6 měsíci

    Really really superb. ஒரு கிராமத்தையே மாடியில் கட்டமைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @mozhi-gd6ei
    @mozhi-gd6ei Před 4 měsíci

    👌🤝🏆🎖

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm Před 6 měsíci

    Good Idea

  • @jayababu.s3721
    @jayababu.s3721 Před 6 měsíci

    Vera leval sir👌👌👌👌

  • @arunraj5015
    @arunraj5015 Před 6 měsíci

    சூப்பர் அண்ணா 🎉🎉. நல்ல ஒரு வெற்றிகரமான புதிய முயற்சி. சீக்கிரம் முழுமையாக வீடியோ போடுங்கள்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 6 měsíci

      விரைவில் பதிவிடுகிறேன்.
      தங்களின் ஆதரவிற்க்கு நன்றி

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 6 měsíci

    மீன் பிடி திருவிழாவை பார்த்தது போல உள்ளது அண்ணா

  • @subarathika4720
    @subarathika4720 Před 6 měsíci

    Super

  • @nalinik6829
    @nalinik6829 Před 6 měsíci

    Super sir🎉

  • @logeshwaranmani8461
    @logeshwaranmani8461 Před 6 měsíci

    Sir always do different things
    Think differently
    Super sir.

  • @twoduogamers111
    @twoduogamers111 Před 6 měsíci

    Hard work sir 🔥

  • @Thinqster
    @Thinqster Před 6 měsíci

    sir waiting for the filteration and aeration setup video

  • @rrkatheer
    @rrkatheer Před 4 měsíci

    Sir this is very interesting. How and from where do you get hatched small fish to grow at home ? is this available in Chennai surroundings?

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si Před 6 měsíci

    சார் ஒரு முறை கூட உங்களிடம் இருந்து கீவ் அவே வாங்கியது கிடையாது விதைகள் இருந்தால் பகிரவும் நான் ஆரம்பத்தில் இருந்தே உங்கள் சப்ஸ்கிரைபர்

  • @joskitarun409
    @joskitarun409 Před měsícem

    Sir where can we get fish to grow at home? Can you share any contact details?

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 Před 6 měsíci

    அண்ணன் வீட்டில் மீன்குழம்பு மீன் பொரியல் வாசனை இங்க வரை அடிக்குது 🦈🦈🦈🐳🐳

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 6 měsíci

      வாங்க எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம்.

  • @thamizharasan219
    @thamizharasan219 Před 6 měsíci

    ஆசானே அருமை யார் தான் நீங்க