Stay in KSRTC sleeper bus for Rs.100 in Munnar I மூணாறு AC BUS-ல் தங்க வெறும் Rs.100 போதும் I VDB

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Stay in KSRTC sleeper bus for Rs.100 in Munnar I மூணாறு AC BUS-ல் தங்க வெறும் Rs.100 போதும்
    KSRTC Bus Stand Google Map Location : goo.gl/maps/yj...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    VDB channel Membership link to join:- / @villagedatabase
    Support me to GPay:-
    Website: www.villagedatabase.com
    Email: villagedatabase@gmail.com
    Follow me on Social Media
    • Facebook : / villagedatabase
    • Twitter : / villagedatabase
    • Instagram : / villagedatabase
    Subscribe to my channel and hit the bell Icon to stay notified!
    Thank you keep supporting
    V i l l a g e D a t a B a s e

Komentáře • 723

  • @RamEsh-ww6db
    @RamEsh-ww6db Před 3 lety +71

    எல்லோரும் சுற்றி பார்க்க தான் போவாங்க. சொகுசு ரூம் யாரும் விரும்ப மாட்டாங்க நடுத்தர மக்கள் இது நல்ல ஒரு அருமையான முயற்சி வாழ்த்துக்கள் Kerala state road transport corporation...

  • @blackremoprabakaran
    @blackremoprabakaran Před 3 lety +154

    பல ஓடாத பஸ்களை இப்படி மாற்றம் செய்தால் அரசுக்கு வருமானம் ஏளிய மக்களின் தேவை பூர்த்தி அடையும்... அருமை..

    • @kiranya2021
      @kiranya2021 Před 3 lety +3

      ஓடாத பஸ் நம்ப ஊர் சிட்டி, கோவை, திருச்சி, சென்னை போன்ற இடங்களில் செய்யலாம்

    • @danush2708
      @danush2708 Před 2 lety +3

      @@kiranya2021 salem la arampichutainga

    • @BalaBala-oh1ho
      @BalaBala-oh1ho Před 2 lety +1

      Ulla item ah irakiruvanga appadi na

  • @mohant3686
    @mohant3686 Před 3 lety +10

    வாழ்த்துக்கள்! இக்கட்டான சூழ்நிலையில் வருபவர்களுக்கு இது வரப்பிரசாதம் இதுபோல அனேக திட்டங்களை அரசு ஆவணசெய்தால் நலமாயிருக்கும்!

  • @arivazhaganlenin7865
    @arivazhaganlenin7865 Před 3 lety +71

    பயனுள்ள தகவல் நன்றி 👏👌🤝

  • @user-us4zb3em3r
    @user-us4zb3em3r Před 3 lety +353

    பட்ஜெட் பத்மநாபன் போல் சுற்றுலா வருபவர்களுக்கு ஏற்ற சேவை நன்றி KSRTC

  • @user-ly2mm1er8p
    @user-ly2mm1er8p Před 3 lety +26

    Indha ideava initiate pannavarukku romba periya manasu. Ac bus la 100 rupees koduthu thoongara sugame thani thaan. Dheivame neer vaazhga🙏🙏🙏

  • @benjaminc6522
    @benjaminc6522 Před 3 lety +71

    Very innovative idea from Kerala road transport👌👌, other states should also take this as role model and start doing this..thx village database..

    • @suhaylnadheem6381
      @suhaylnadheem6381 Před 3 lety +2

      Athelam panna matanga apram hotel business loss la pogum

  • @ssmanzil
    @ssmanzil Před 3 lety +26

    They can start this service in most of the cities and towns where people used to visit for many purposes including tourism... Appreciation to KSRTC.

  • @paulraj4684
    @paulraj4684 Před 3 lety +42

    Worth and sure brother...common can use this like Deccan air...this is called soorra potru

  • @kalusalingamsuperrajagopal7789

    மாத்தியோசிங்கிர வார்த்தையின் முழு அர்த்தம்

  • @NagaRajendran
    @NagaRajendran Před 3 lety +18

    Lot of things we need to learn from Kerala Tourism.

  • @krishnaprabhu3354
    @krishnaprabhu3354 Před 3 lety +15

    Vera level thinking - Ksrtc has to start this concept in all the tourists places it will be very useful for bikers and middle class peoples🤩🤩🤩🤩

  • @vigneshvikas684
    @vigneshvikas684 Před 3 lety +33

    Bachelor ku best place bro night stay panna..thanks nalla information.

    • @manomano899
      @manomano899 Před 2 lety

      பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @pjai8759
    @pjai8759 Před 3 lety +118

    மக்களை நேசிக்கும் நபர்கள் அதிகாரத்துக்கு வந்தால் இங்கும் சாத்தியமே...

    • @praseedbala743
      @praseedbala743 Před 3 lety +5

      P. Jai நீங்க இடதுசாரி கட்சி ஆதரவாளன் நான் நினைக்கிறேன் . அங்குள்ள கம்யூனிஸ்டு அரசு ஒரு ஊழல் நிறைந்த அரசு .அங்குள்ள அராஜக கம்யூனிஸ்டு அரசு ஜன நாயாக Uடுகொலை செய்யும் அரசு, இவங்க ஆட்சிக்கு எதிராக யாரும் பேசக்கூடாது பேசினால் கொலை தான். வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு இவங்களுக்கு ஆதரவு இருந்தால் திருட்டு, கொள்ளை அடிப்பவர்களை ஜெயில் போக வேண்டி வராது, இவர்கள் காப்பாற்றுவார்கள். இது போல ஊழலில் திளைக்கும் அரசு இந்த கம்யூனிஸடு அரசு இங்குள்ள பத்திரிகை எதிர்க்கும் அரசு இந்த மக்கள் அரசு என்று கூறக் கூடாது. அங்குள்ள வர்களிடம் கேளுங்கள் . அங்குள்ள கம்யூனிஸ்டுகளை விட இங்குள்ள திராவிட கட்சிகளே எவ்வளவோ மேல் .

  • @cdwblog7073
    @cdwblog7073 Před 3 lety +23

    ரூம் வாடகை 2000. அல்லது 3000 வாடகை கொடுத்து அழுவதற்கு இது எவ்வளோமேல்

  • @kothermydeen6597
    @kothermydeen6597 Před 3 lety +2

    தமிழக அரசும் இது போன்ற சேவையை முக்கிய சுற்றுலா தலங்களில் வழங்க வேண்டும்

  • @thangamcommerce3670
    @thangamcommerce3670 Před 3 lety +2

    மிக அருமையான முயற்சி கேரள அரசுக்கு வாழ்த்துக்கள்

  • @durgaelanthendral6493
    @durgaelanthendral6493 Před 3 lety +8

    Wow செம இத இததான் எதிர் பார்த்தேன்

  • @mahendradevaraj6332
    @mahendradevaraj6332 Před 3 lety +23

    Kerala govt very good👏👏👏👏👏

  • @maritestfselvamtestf3101
    @maritestfselvamtestf3101 Před 3 lety +101

    தலைவா இந்தா கிளம்பிட்டேன்

  • @lishaanthk9347
    @lishaanthk9347 Před 3 lety +5

    Innovative idea from kerala government... Good luck and thank you village database for bringing this

  • @ravijiastro9556
    @ravijiastro9556 Před 2 lety

    நல்ல யோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மக்களுக்கு. மக்களுக்கு உதவி செய்யும் வகைகளில் இதுவும் ஒன்று . பல சுற்றுலா தளங்களில் இது போல் இருந்தால் நல்லது. எழியவர்கு பயனுள்ளது . வேறு தவறான பாதைக்கு செல்லாத வரை நல்லதே

  • @psudhakaran5686
    @psudhakaran5686 Před 2 lety +1

    Brother ! It is not Bus stand. It is KSRTC Bus Depot. Bus stand is nearly 1.5 kms from here. Very nice persons, they are kindly speak with us. Only one charging port is available. They are not charging for bathroom for those who staying in this bus. Otherwise, all you told are correct.

  • @devadasc5461
    @devadasc5461 Před 2 lety

    நன்றி. நான் கேரளாவில் இருக்கிறேன் எனக்கே இது தெரியவில்லை. நல்ல பதிவு.....

  • @Saravana-db5hm
    @Saravana-db5hm Před 3 lety +12

    This service available in Wayand ( Sultan bathery ) KRSTC bus stand also 😄

  • @anbudharmalingam8590
    @anbudharmalingam8590 Před 3 lety +2

    Super idea,
    This will be useful for frequent travelers and Emergency night stay suppose if you don't get rooms.
    Very useful for bachelors

  • @prasanthb3485
    @prasanthb3485 Před 3 lety +5

    Nice bro idha room sema

  • @elangovanselvaraj6689
    @elangovanselvaraj6689 Před 3 lety +1

    Krl people intelligence very nice!

  • @sunapana784
    @sunapana784 Před 3 lety +5

    Super nanba.. Full video pathachu

  • @KrishnaKumar-uy9jv
    @KrishnaKumar-uy9jv Před 3 lety +5

    ஏழைகளின் சொர்க்கம் இந்த bus.
    Night bus door lock செய்து விடுவார்களா ? ஏனெனில் safty முக்கியம். நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @TravelwithAravindraj
    @TravelwithAravindraj Před 3 lety +81

    Dislike pannavan TNSTC ah irupann

  • @vengatnkb
    @vengatnkb Před 3 lety +9

    Nice low budget staying

  • @RamkumarRamkumar-ku1rq

    மிக்க நன்றி அடுத்த வாரம் மூணாறு போகலாம்னு நெனச்சேன் உங்கள் விடியோ என்னுடைய பயண செலவு குறையும் என்று நம்புகிறேன் எ🙏🙏🙏🙏🙏

  • @albesterkf5233
    @albesterkf5233 Před 3 lety +7

    Love from kerala ♥️

  • @VloggerBoi300
    @VloggerBoi300 Před 3 lety +118

    Vera level ❤️

    • @VillageDatabase
      @VillageDatabase  Před 3 lety +4

      thanks bro 😍😍😍

    • @jamiejame007
      @jamiejame007 Před 3 lety +1

      @@VillageDatabase Munnar eh chillinu irukum AC bus innum kulirum eh.

    • @VillageDatabase
      @VillageDatabase  Před 3 lety

      @@jamiejame007 off season time la AC thevapatum bro

    • @jamiejame007
      @jamiejame007 Před 3 lety +1

      @@VillageDatabase Summer laya? Night temperature chillunu thaan irukum bro. But still 100 rupa ku thoongurathuku idam irukuna athu cheap thaan..

    • @g.manikandanbaarath5885
      @g.manikandanbaarath5885 Před 3 lety

      Mm

  • @manimarankulothungan3181
    @manimarankulothungan3181 Před 3 lety +1

    Thanks a lot for this info.For Rs.100/- this is simply Superb.

  • @travelwithjayjay324
    @travelwithjayjay324 Před 3 lety +2

    Very Useful video bro....still now we don't know about this stay and this video helps many bachelor and for budget travel people thank you bro...keep going 👌👌👌👍👍👍

  • @sasirajable
    @sasirajable Před 3 lety +2

    Really u discovering new things in economy. Keep rocking

  • @tmatamil3539
    @tmatamil3539 Před 3 lety +27

    முதல் பார்வை நண்பா

  • @jayakumarview2656
    @jayakumarview2656 Před 3 lety +1

    பாத்ரூம் ஃபேஸிலிடி ஷாப்பிங் மால் தியேட்டர் இருப்பதுபோல் வச்சிருந்தா நன்றாக இருக்கும். நல்ல முயற்சிதான்

  • @arunkumarkalidass5460
    @arunkumarkalidass5460 Před 3 lety +6

    நல்ல தகவல் ❤️

  • @SouthIndianFood
    @SouthIndianFood Před 3 lety +43

    Super bro

  • @sNisha-cv6kx
    @sNisha-cv6kx Před 3 lety +3

    அருமை தங்கம் நன்றி 🤝🙏👌👍

  • @karikalanm2568
    @karikalanm2568 Před 2 lety

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் உறவே

  • @plato6099
    @plato6099 Před 3 lety +8

    Amazing ❤️❤️❤️ksrtc

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Před 3 lety +1

    நல்ல பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் 😍😍💪💪💪💪💪

  • @balusowmiya8844
    @balusowmiya8844 Před 3 lety

    Kerala great and new to all

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee Před 2 lety

    உங்கள் சேவை எங்களுக்கு நிறைய தேவை நன்பரே

  • @arsnathan31
    @arsnathan31 Před 3 lety

    மிகவும் பயனுள்ள தகவல், பட்ஜெட் டூர் செல்பவர்களுக்கு ஏற்றது.

  • @Suresh-uu9ed
    @Suresh-uu9ed Před 3 lety +12

    உங்களுடைய இந்த பதிவு சொல்ல வார்த்தைகளே இல்லை 🙏

  • @ashrufviews7606
    @ashrufviews7606 Před 3 lety +1

    ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு தலைவா

  • @rawtharseeman3735
    @rawtharseeman3735 Před 2 lety

    அருமை..பயனுள்ள வீடியோ ..

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 Před 3 lety +1

    பயன்உள்ள தகவல் அருமை

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 3 lety +2

    Excellent innovative measures for the Tourists coming from this hill regions and other states by the Kerala state Road Transport corporation. 🙏👌 The government of Tamilnadu also think to give accommodation facilities to the Tourists coming from other countries and states to the Hill stations such as Ooty, Coonoor ,Kotagiri, Gudalur, Kodaikanal, Yercadu, Yelagiri, Kanyakumari. SUPER MESSAGE. Hates off to KERALA GOVERNMENT.
    Good lesson to KARNATAKA GOVERNMENT
    TOO.👌👌🙏😁😁

  • @kathiravankathir8367
    @kathiravankathir8367 Před 3 lety +1

    நல்ல தகவல் நண்பரே..... சிறப்பு

  • @user-es1on8iu4w
    @user-es1on8iu4w Před 3 lety +1

    நல்ல தகவல்... நன்றி

  • @kmk9569
    @kmk9569 Před 3 lety +3

    Super sir very helpful all Thank you 🙏👍

  • @aanoorwithsasi8072
    @aanoorwithsasi8072 Před 3 lety +1

    Nice sir ...ksrtc transport best ideas. ....

  • @annadurai8000
    @annadurai8000 Před 3 lety +1

    Kerala state Government idea super.

  • @dhatchayinianandhan2685

    அருமையான பதிவு நன்றி

  • @keshavaraja3537
    @keshavaraja3537 Před 3 lety

    Sema innovation ethu mari reuse panna kathukanum.

  • @antonpauldysona1834
    @antonpauldysona1834 Před 3 lety +3

    Super brother vera level information ℹ️ Thank you 🙏 for your update😊

  • @vd953
    @vd953 Před 3 lety +1

    Super g intha maari low budget la tours pora maariyum low budget food, low budget room pathi video podunga g

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 Před 3 lety +1

    Nice and Much thanks for your kind Information Brother... So Good 👌 👍 👏 ❤️ 💐 🙏

  • @mohamedlatheep1499
    @mohamedlatheep1499 Před 3 lety

    அருமையான பதிவு! மிக்க நன்றி நண்பரே!

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 Před 2 lety

    சூப்பர் சூப்பர்.. 100. ரூபாய்க்கு.. இந்த ஏற்பாடு மிகவும் பிரமாதம்..

  • @kumaranr3410
    @kumaranr3410 Před 3 lety +1

    Really good info for buget trip planning and bachelor

  • @t.krishnamorthyt.krishnamo2800

    novel idea! laudable service! thanks to KSRTC and should continue all ever and extend to other stations also.

  • @ramkumarthirugnanasambanth7588

    Soo informative and helpful video bro, for bacholers its a best choice

  • @ramananshankari9769
    @ramananshankari9769 Před 2 lety

    nice initiation by ksrtc expecting soon for family accommodation

  • @girishkumar6530
    @girishkumar6530 Před 3 lety

    சூப்பர் சகோ ரொம்ப பயன் உள்ள தகவல்👌👌👌👌

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Před 2 lety

    கேரள அரசுக்கு ஆத்மார்த்த நன்றி 🙏

  • @ganeshmoorthy1998
    @ganeshmoorthy1998 Před 3 lety

    அருமையான பதிவு
    ஏழைகளின் விடுதிகள்

  • @adhikesavanraja3439
    @adhikesavanraja3439 Před 3 lety

    சூப்பர் information நண்பா. Thankyou.

  • @kimyangKo
    @kimyangKo Před 3 lety

    100 baku quality room and amenities worthu

  • @kalidasang1824
    @kalidasang1824 Před 3 lety

    அருமையான செய்கை & செய்தி

  • @user-oc9oz6hc3m
    @user-oc9oz6hc3m Před 3 lety +2

    First time watching , useful one subscribed,🤩

  • @vijay2007india
    @vijay2007india Před 3 lety +2

    Good information for budget travelers

  • @rubanpro
    @rubanpro Před 3 lety

    நல்ல பயனுள்ள பதிவு .... Keep it up brother

  • @mysteryworld8778
    @mysteryworld8778 Před 3 lety +5

    Super na keep doing

  • @saravanangajendran8479

    Super idea Kerala Government

  • @Alien-uz1vr
    @Alien-uz1vr Před 2 lety

    Super facility awesome..

  • @syedifthiqarhussaini8385
    @syedifthiqarhussaini8385 Před 3 lety +1

    First I see Real Thumbnail 😉👌Nice

  • @sansabary
    @sansabary Před 3 lety +1

    Worth ji😍😍😍 thanks for information... keep rocking

  • @idayavendane5081
    @idayavendane5081 Před 3 lety

    அருமையான பயன்தரக்கூடிய பதிவு சகோ!

  • @ramamoorthyvenkatachalam7183

    அற்புத தகவல். நன்றி.

  • @thameembasha3222
    @thameembasha3222 Před 2 lety

    Caravan concept good thanks

  • @Budgetfoodtravel
    @Budgetfoodtravel Před 3 lety +5

    semma bro

  • @sureshk8030
    @sureshk8030 Před 3 lety +3

    Excellent

  • @ManiKandan-gg3vf
    @ManiKandan-gg3vf Před 3 lety +1

    கேரள அரசுகக்கு நன்றி

  • @danijeyasridhar
    @danijeyasridhar Před 3 lety

    idhuku per dhan vlog super bro chumma thingiratha eduthu vlog oodrathula ena use adhu poga andha hotel la vlog oanna porom nu terinjadhum nalla panni kudupaanunga so taste ah dhan irukkum .indha maari vlog elaarukkum useful too

  • @rayavellore5866
    @rayavellore5866 Před 3 lety +4

    வாழ்த்துக்கள் 500k subscribers 🎉💐

  • @kcbabu1781
    @kcbabu1781 Před 3 lety

    Semma worth. It will useful for sabarimala pilgrims also

  • @aravinthselvam99
    @aravinthselvam99 Před 3 lety +2

    Super Bro!!.... Advance Congratulation for 500k Subscribes 💥💥

  • @malleestpr80
    @malleestpr80 Před 2 lety

    Good effort . All the best

  • @gunaseharanvenkatesan3042

    Really nice. Proper publicity may be given. 👏

  • @unknownperson-hw3kj
    @unknownperson-hw3kj Před 3 lety +11

    ஆம்பளைகளுக்கு மட்டும்தானா. பொம்பளைங்க ளுக்கு இந்த சேவை இல்லையா தனியாக வந்தால்

    • @muruganrajesh2717
      @muruganrajesh2717 Před 3 lety +1

      Safety pakanumla bro

    • @unknownperson-hw3kj
      @unknownperson-hw3kj Před 3 lety +4

      @@muruganrajesh2717 நன்றி பிரதர் சில நேரங்களில் பெண்கள் பிள்ளைகள் பெரிய பெரிய டூர்பேக் எடுத்துக்கொண்டு வெளியூரிலிருந்து நண்பர்கள் உறவினர்களை பார்க்க வந்து அட்ரஸ் தெரியாமல் ஆட்டோ விசாரிப்பதை பார்த்திருக்கிறேன் நம்ம ஊர் மாதிரி பஸ் வசதி அங்கு இல்லை அதனால்தான் பெண்களுக்கும் கேரள அரசு உதவ நடவடிக்கை எடுத்தால் பரவாயில்ல

    • @muruganrajesh2717
      @muruganrajesh2717 Před 3 lety +1

      @@unknownperson-hw3kj correct nenga solrathu but women's safety ku particular ah kerala government panuma nu theryathu but overall safety and measures eduthangana group of girls/ladies pogumbothu konjam safety ah irukum. But still innum single girl ah tourist place visit panrathu romba kastam bro. Bcas namma naatu sattam apdiruku. Ithuve Singapore ah iruntha nite thaniya street pogalam bcas avlo safe anga but inga apdi ila bro..

  • @noorksaksa6984
    @noorksaksa6984 Před 3 lety

    Wow wow super very good super very good

  • @Alien-uz1vr
    @Alien-uz1vr Před 2 lety

    Vera level accommodation very nice superb

  • @akb7008
    @akb7008 Před 3 lety

    . Innovative idea of Kerala govt. We can introduce in TamilNadu too. in major cities