பால் கறக்காத மாட்டிலும் கூடுதல் வருமானம் | ஆதம்பாக்கம் கோசலா சென்னை

Sdílet
Vložit
  • čas přidán 9. 12. 2022
  • For more details
    Contact
    Preetha Manikandam
    Phone number - 72996 31590/ 98414 17443
    website link-whatshop.live/Ishta_panchagavya
    No.6, Shanthi Nagar 7th street extn,
    Adambakkam
    Chennai - 600088

Komentáře • 129

  • @sujathasp5931
    @sujathasp5931 Před rokem +26

    அருமைடா குட்டி தங்கம் உன் ஆர்வமும் புரிதலும் அவற்றை பற்றி உன் விளக்கமும் மிக அருமை.. வாழ்க வளமுடன் பல்லாண்டு...

  • @subramaniamutha5814
    @subramaniamutha5814 Před rokem +11

    முயற்சி திருவினையாக்கும்

  • @shobasuccess
    @shobasuccess Před rokem +17

    So happy to see a young girl taking interest in native cow breeds n the byproducts. Hats off to the family

  • @maharaja2675
    @maharaja2675 Před rokem +23

    ஆதியில் மாடும் மனிதனும் இயற்கையும் இணைந்த வாழ்க்கை வாழ்ந்தோம். மின்சாரம் வந்தது விஞ்ஞானம் பெருகியது உறவுகளில் விரிசல் ஏற்பட்டது... நகரத்தின்(நரகம்) போதையில் இயற்கையிலிருந்து வெகு தொலைவுக்கு சென்று விட்டோம்... இரசாயனம் கலந்த காய்கனிகள்,தானியங்கள், குளோரின்(விஷம்) கலந்த குடிநீர்... முற்றிலும் மாசு நிறைந்த வாயுமண்டலம் இவற்றின் நடுவில் மனித வாழ்க்கை... ஆக இந்த உலகத்தை முழுவதும் Format செய்து விட்டு மீண்டும் முதலிலிருந்து (1.1.1) ஒன்றாம் தேதி, ஒன்றாவது மாதம், ஒன்றாவது வருடத்திலிருந்து ஆரம்பமாக எல்லா வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறோம்.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před rokem +8

    வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் முயற்சி தொடரட்டும். மிகத் தெளிவான புரிதலொடு செய்கிறீர்கள்.

  • @radhikakumar2331
    @radhikakumar2331 Před rokem +4

    Goosebumps!!! Brought tears into my eyes when is see Netra speaks about the breeds!! Hats off baby!!

  • @sowmyaraghavan6680
    @sowmyaraghavan6680 Před rokem +4

    அருமையான concept, ஆச்சர்யமான வாழ்க்கை முறை. All the best for your future

  • @princess1102
    @princess1102 Před rokem +1

    இந்த பெண்ணின் பெற்றோர்கள் அவளை தங்கள் தொழிலில் ஈடுபடுத்தி, அவர்கள் சம்பாதிக்கும் பொருட்களின் மதிப்பையும், பணத்தின் மதிப்பையும் கற்றுக் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு பெற்றோரும் இப்படித்தான் இருக்க வேண்டும். My wishes for your bright future 🎉

  • @user-ic5nc2jk6l
    @user-ic5nc2jk6l Před rokem +4

    அக்கா தங்கை உங்கள் முயற்சி மெழும் வெற்றி பெறவும் வழ்துகிரென்

  • @babukarthick7616
    @babukarthick7616 Před rokem +10

    u r parent’s are really admired 🙏🙏🙏

  • @tharushs5713
    @tharushs5713 Před rokem +1

    எளிமையான மற்றும் அருமையான விளக்கம்.

  • @suhapaaru8226
    @suhapaaru8226 Před rokem +1

    All the best chella kutty. Indha chinna vayasula evlo knowledge...

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před rokem +1

    She acquired a lot of Knowledge on cows. Amazing!!

  • @muthukumara1925
    @muthukumara1925 Před rokem

    சென்னையில் இப்படி வளர்ப்பது மிகவும் அருமையாக இருக்கும் சகோதரி விளக்கும் மிகவும் அருமையாக இருக்கும் 🤝🤝🤝🤝🤝

  • @senthamilselvan4550
    @senthamilselvan4550 Před rokem

    நல்ல முயற்சி.

  • @ramkumarg1252
    @ramkumarg1252 Před rokem

    கோசாலை பராமரிப்பு: தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பலகோடி வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் நலமுடன் 🙌💯🙏🏾

  • @srinivasanvenkatesan2074

    Deep knowledge in cow and from products. Super super kuttimma

  • @prakash88vjay93
    @prakash88vjay93 Před rokem

    Superb nga naatu madugal valarpu arumai

  • @rajuhamletshanthibabu1054

    நல்ல பயனுள்ள தகவல்கள்

  • @isha-kumudh1839
    @isha-kumudh1839 Před rokem +2

    Super Kannamma. வாழ்க வளமுடன்