ரவுடிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம்?தமிழக மக்களின் ஆவேச பதில்கள்..!

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • "Thanthi One: Follow Us
    Website: www.thanthione...
    Facebook: / thanthionetv
    Instagram: / thanthionetv
    Twitter: / thanthionetv
    Minmini: bit.ly/thanthi...
    CZcams: bit.ly/3xLy3pd
    Whatsapp Channel: bit.ly/thanthi...
    Sharechat: bit.ly/thanthi..."
    ரவுடிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம்?
    தமிழக மக்களின் ஆவேச பதில்கள்..!
    #TNPolice #ArunIPS #TNGovt
    பொதுமக்களை அச்சுறுத்தும் ரவுடிகள் மீது போலீஸ் எம்மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்? என திருத்துறைப்பூண்டி பொதுமக்கள் கருத்துக்கள்
    Uploaded On 10.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 123

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Před měsícem +43

    என்கவுண்டர் ஒன்று தான் சரியான தீர்வு...😢

  • @jcbvel1278
    @jcbvel1278 Před měsícem +53

    தயவு தாட்சனை இல்லாமல் என்கவுண்டர் செய்யலாம்....!

  • @pmvnehru8083
    @pmvnehru8083 Před měsícem +28

    என்மீது 10, 20, 30, 50 வழக்கு நிலுவையில் உள்ளது என்று ரவுடிகள் ஒவ்வொருவரும் பெருமையாக சொல்லும் சூழல் நிலவுகிறது

  • @2020sonjohn
    @2020sonjohn Před měsícem +21

    சட்டங்கள் மாற்ற வேண்டும் நீதிபதிகள் தங்கள் கடமையை செய்ய வேண்டும்

  • @dineshkumarr2884
    @dineshkumarr2884 Před měsícem +18

    என்கவுண்டர் தான் தீர்வு

  • @armandsoundirarassou6730
    @armandsoundirarassou6730 Před měsícem +24

    மரண தண்டனைத்தான் ஒரே வழி

  • @user-dp6xb1zw1j
    @user-dp6xb1zw1j Před měsícem +12

    குடியுரிமை ரத்து செய்ய வேண்டும்,கடும் தண்டனை வழங்க வேண்டும்

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 Před měsícem +11

    என்கவுண்டர் தவிர வேறு வழி இல்லை

  • @SangiBahi786
    @SangiBahi786 Před měsícem +30

    கற்பழிப்பு நடந்தால் அவனுக்கு ஆணுறுப்பை நீக்கிவிட்டு பெண்ணாக மாற்றி பல பேர் விட்டு கற்பழிக்க விடுங்கள்

    • @rajappas4938
      @rajappas4938 Před měsícem +2

      Correct

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Před měsícem +2

      Thufff என்ன ஒரு கேவலமான கற்பனை.. அவனுங்கள கற்பழிக்க எவன் வருவான்

  • @user-oi7np4nr9g
    @user-oi7np4nr9g Před měsícem +15

    என்கவுண்டர் சட்டம் கொண்டு வர வேண்டும் 💛❤️ புதுச்சேரி மாநிலம் படு மோசம்

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Před měsícem +15

    காவல்துறை அதிகாரிகள் ரவுடி கும்பல் கூலிப்படை கும்பல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @aadhimoorthi9985
    @aadhimoorthi9985 Před měsícem +14

    இதற்கு ஒறே வழி 5 என்கவுன்டர் போட்டா சரியாயிரும் ..

  • @mariappank1069
    @mariappank1069 Před měsícem +5

    சட்டங்கள் சரியாகத்தான் உள்ளது. ஆனால் சரியான சட்டங்களை இந்திய அரசாங்கம் அமுலுக்கு கொண்டு வர வேண்டும். மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும்

  • @KarthickRk-tq8nx
    @KarthickRk-tq8nx Před měsícem +6

    சட்டம் இவ்வளவு கடுமையாக இருந்தும் ஒரு ரவுடி மீண்டும் மீண்டும் தைரியமாக குற்றத்தில் ஈடுபடுகிறான் என்றால் அவன் பின்னால் இருந்து அவனை காப்பாற்றுபவன் யார்? அந்த ரவுடியின் உதவி யாருக்கு தேவைப்படுகிறது முதலில் அவர்களை பிடித்து சட்டம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்..

  • @josephduriraj4045
    @josephduriraj4045 Před měsícem +9

    பாலைவனத்தில் வாழவைக்கவேண்டும்

  • @balemurupi659
    @balemurupi659 Před měsícem +7

    நூறு ரவுடி இருக்கானுங்க,ஒரு என்கவுண்டர்தான் நடக்குது.ஒரே நாளில் 50,60 எண்கவுண்டர் நடக்கணும்.

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 Před měsícem +12

    ஒரு‌மனிதன் இன்னொரு மனிதனை கொல்வது ...தர்மம்‌ஆகாது‌...தவறுக்கு தண்டனையை தாமதிக்காமல் தரமாக உடனே வழங்க வேண்டூம்..🎉🎉🎉🎉🎉

  • @jayaprakash7305
    @jayaprakash7305 Před měsícem +4

    கருத்து சொல்பவரின் நொடி புகைப்படத்தை ஒரு நிமிடம் மறைத்து வெளியிட வேண்டும்

  • @pandiarajk-yp3lx
    @pandiarajk-yp3lx Před měsícem +5

    முதலில் பள்ளிகளில் இருந்து சீர் திருத்தம் வேண்டும் இதுதான் கட்டாயம்

  • @jayaprakash7305
    @jayaprakash7305 Před měsícem +4

    கருத்து சொல்பவர்களுக்கு பிரச்சனையாகி விடப் போகிறது

  • @ckchinna
    @ckchinna Před měsícem +4

    ஒரு சிட்டி கமினா் ஒரு பேட்டி கொடுக்கின்றாா் அவனே சரன்டரை கைது செய்துல்லேம் என்று சொன்னது எவ்வளவு அசிங்கம்

  • @RS.Pandi-kd3sp
    @RS.Pandi-kd3sp Před měsícem +2

    ரௌடி களையும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வக்கீல் மற்றும் சாதி தலைவர்கள் அனைவரையும் என்கவுண்டர் செய்யவேண்டும்

  • @duraisamy6156
    @duraisamy6156 Před měsícem +2

    இந்த தண்டனை அரசியல்வாதி தப்பு செய்தாலும் தண்டனை கொடுக்கணும்

  • @arokiaraj2950
    @arokiaraj2950 Před měsícem +4

    காவல் துறை நேர்மையாக இருந்தாலே ரவுடிகள் தொல்லை இருக்காது

    • @gowrin6593
      @gowrin6593 Před měsícem

      Like.robers.hilfing.police.onely.ackut.theytoldpotuthaludu.unaparthu.4.paru.alaruvan.sonaka.acoust.enum.thriyamvaruthu.that.is.frist.sute.

  • @aproperty2009
    @aproperty2009 Před měsícem +4

    இலவசம் வேண்டாம், படித்த இளைஞர்களுக்கு வேலை வேண்டும்

    • @ramalingams6975
      @ramalingams6975 Před měsícem

      முதல்ல கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லுய்யா!

  • @g.maheswaran145
    @g.maheswaran145 Před měsícem +3

    சட்டத்தில் உள்ளவாரு தண்டனை கொடுக்க வேண்டும். பொய் சொல்லியோ( அ) பணம் கட்டினாலோ ஜாமீன் வழங்க கூடாது

  • @SanthoshKumar1983-qd8cd
    @SanthoshKumar1983-qd8cd Před měsícem +2

    அவர் அவர் வேலையை அவர் அவர் சரியாக செய்தாலே போதும் சரியாகும்

  • @kathirvel7696
    @kathirvel7696 Před měsícem +2

    ஒரே வழி...என்கவுன்டர்தான்..

  • @user-cz3bf7ff8b
    @user-cz3bf7ff8b Před měsícem +2

    Engoundar செய்ய வேண்டும்

  • @flowerhornfishforbulksale57
    @flowerhornfishforbulksale57 Před měsícem +5

    If govt bans ₹ 500 and ₹ 200 all rowdism will vanish.

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Před měsícem +2

    காவல்துறையினர் ரவுடியை பிடிக்கும் சூழ்நிலையின் போது அப்பகுதி பொதுமக்களும் காவல்துறையினருடன் கைகோர்க்கனும் குற்றவாளிகளை அடையாளம் காட்டனும் அப்படி அடையாளம் காட்டுபவர்கள் ரவுடிகளால் பழிவாங்கப்பட்டால் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் வெகுமானம் இவர்களுக்கும் வழங்க வேண்டும்

  • @selvamk9920
    @selvamk9920 Před měsícem +2

    எண்கௌண்டர் மிக மிக மிக சிறப்பான தண்டனை ரவுடிகளை வளர்த்து விடும் அரசியல் மற்றும் அவர்களுக்கு சாதகமாக செயல்படும் வழக்கறிஞர்கள் மற்றும் சில அதிகாரங்களையும் சுட்டு கொள்ள வேண்டும் ஐயா அப்போது தான் குற்றங்கள் குறையும் ஐயா

  • @NagarajNagaraj-qe8mv
    @NagarajNagaraj-qe8mv Před měsícem +2

    👌👌👌👌👌

  • @a.ariyagoundan5615
    @a.ariyagoundan5615 Před měsícem +3

    முதலில் போலீஸ் லஞ்சம் வாங்க கூடாது பிறகு அவருடைய வேலைகளை நேர்மையாக செய்ய வேண்டும் மற்றும் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை போலீசில் பணியாற்ற வேண்டும் அதிகமாக சேர்க்க வேண்டும்

    • @ramalingams6975
      @ramalingams6975 Před měsícem

      லஞ்சம் வாங்குறவன் ரௌடிகளை கேவலமானவன் லஞ்சம் வாங்குற அதிகாரிகளையும் என் கவுண்டர் செய்யனும்

  • @kasip9540
    @kasip9540 Před měsícem +1

    ரவுடிகள் மீது என்கவுண்டர் பத்தி தேர்தலே நடத்து. ஆனால் என்கவுண்டர் தான் சரியே என்று வாக்கு போடுவார்கள்

  • @SampathKumar-yi1tp
    @SampathKumar-yi1tp Před měsícem +2

    குற்றவாளியாக கன்பார்ம் கருதப்பட்டால் முச்சந்தியில் மக்கள் பார்வையில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட வேண்டும். அப்போதுதான் எந்த குற்றமும் செய்ய பிறருக்கு மனம் வராது

  • @Mr_Nivin
    @Mr_Nivin Před měsícem +1

    இந்தியாவில் ... சட்டங்கள் கடிமையாக இருந்தால் தான் தவறுகள் குறையும். என்னுடன் கருத்து 🙏

  • @vishvavishalvishal9273
    @vishvavishalvishal9273 Před měsícem +6

    உடனடி என்கவுன்டர் சரியான பாதை .

  • @milroyfernando5634
    @milroyfernando5634 Před měsícem +1

    Police department should act truly.

  • @johnson1743
    @johnson1743 Před měsícem +1

    அரசு மதுக்கடைகளை மூடிவிட்டால் என்பது சதவீதம் குற்றங்கள் குறையும்

    • @vvsr8255
      @vvsr8255 Před měsícem

      அரசு மதுபான கடைகளை மூடிவிட்டால் குடிகாரர்கள் திருந்தி விடுவார்களா
      வீட்டுக்கு வீடு காய்ச்சியாச்சும் குடித்துக்கொண்டு தான் இருப்பானுங்க குடிகாரங்க கள்ளச்சாராயத்தை தேடி அலைவார்கள்

  • @gnanamanickamfrederick2217
    @gnanamanickamfrederick2217 Před měsícem +1

    ஆனா போலிஸ் டீம் அதேதான் அதனால ஒரு புரோஜனம் கிடையாதூ

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 Před měsícem +2

    ரொம்ப சிம்பிள். திமுக ஆட்சிய கலைச்சிரலாம். எப்படி மழைக்காலத்துல பாம்பு பூரான் தேளு வெளிய நடமாடுதோ அப்படித்தான் குற்றவாளிகளுக்கும் திமுக ஆட்சின்னாவே கொண்டாட்டம்தான்.

  • @g.maheswaran145
    @g.maheswaran145 Před měsícem +1

    நல்ல சட்டம் நடைமுறை இல்லை

  • @user-de3qx3lh8w
    @user-de3qx3lh8w Před měsícem

    Encounter podunga

  • @krishnansan-mg2uk
    @krishnansan-mg2uk Před měsícem

    🤝👏👏👏

  • @aruldass4085
    @aruldass4085 Před měsícem +1

    பப்ளிக் முன்பாக சுட்டுதல்லவேன்டுமா

  • @rvrvmurugesan4707
    @rvrvmurugesan4707 Před měsícem

    ஐயா அருன் நீதி யை காக்க வந்த அவதாரம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 Před měsícem

    அரசு வேலைவரய்ப்புஉறுவக்கவேன்டும்

  • @MuruganMurugan-vu5qv
    @MuruganMurugan-vu5qv Před měsícem +3

    அவ அவன் ஜாதிக்கு youtube வச்சிருக்கான் அதை முதலில் தடை செய்ய வேண்டும்

  • @Tamizselvan-nl7ph
    @Tamizselvan-nl7ph Před měsícem +1

    வெட்டுறுவேன்‌ அவனை‌ சூட்‌ பன்னும்

  • @user-ec5qh1vc9f
    @user-ec5qh1vc9f Před měsícem

    Oruvaladhu kai,& edadhu kaalai odittu vidungal! No encounter! Life mulukka mudamaga alaiyattum!

  • @samdhana1756
    @samdhana1756 Před měsícem

    The existing law in Saudi should be brought to Chennai

  • @SelvamGana-xi4ml
    @SelvamGana-xi4ml Před měsícem

    நடிகர் ரஜினிகாந்திற்கு நடிகர் விஜய் யை பார்த்து பயமும் பொறாமையும் வந்து விட்டது

  • @krishnamurthyramalingam4311

    No lawyers should appear for the criminals.
    Judges shouldn't grant bail

  • @sbm-wu1eh
    @sbm-wu1eh Před měsícem

    Encounter mattume theervu

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 Před měsícem +1

    Thukku thandanai

  • @user-nl7vw6tu1v
    @user-nl7vw6tu1v Před měsícem

    Armykku anuppanum

  • @nadarajanv3613
    @nadarajanv3613 Před měsícem

    .matru.theranale.akke
    .ayul.thantanai.valangaventum.

  • @SleepyFencers-fo4ee
    @SleepyFencers-fo4ee Před měsícem +1

    என்கவுண்டர்ஒன்றுதான்சரியான்தீர்ப்புகாவல்துறைக்குவாழ்த்துக்கள்

  • @nadarajanv3613
    @nadarajanv3613 Před měsícem

    Ethe.marukkappatukerathe.

  • @chandramohan2509
    @chandramohan2509 Před měsícem

    Rowdy men in poltics

  • @nadarajanv3613
    @nadarajanv3613 Před měsícem

    Nethethurai.othulaikkuma.

  • @jdpandian6085
    @jdpandian6085 Před měsícem

    Due to law
    Indian constitution to be modified
    Criminal law strik to be important
    Don't involve political parties and ministry.
    Force should be Free power.
    Indian law is Armed Forces are under home minister
    Military is under Defence minister
    How Force will Function independent

  • @user-xt1fd6ti1g
    @user-xt1fd6ti1g Před měsícem

    Kavalkalkararemetrutha
    Arcalvathe

  • @MohideenjahbarPeermohamed
    @MohideenjahbarPeermohamed Před měsícem

    Tamil

  • @user-ho6li1lj1v
    @user-ho6li1lj1v Před měsícem

    Suttu thalunga sir

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 Před měsícem

    Saudi Arabia vill nane 20varudam parkerean thavarugal ella..? Sattam

  • @DYINGGULL24
    @DYINGGULL24 Před měsícem

    Helmet podathavana pudika tha laaki

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc Před měsícem

    Muthalil 10 cop 10 ias jai pidu ji ji

  • @user-lc3ew4wi5o
    @user-lc3ew4wi5o Před měsícem

    காவல்துறையும் ரவுடிகள் கும்பலும் நண்பர்களை போல் செயல்படுகிறார்கள் சட்டம் எவ்வளவு கடினமாக இருந்தாலும் இவர்களுடைய பிரண்ட்ஷிப் சூப்பரா இருக்கும்

  • @user-be6ff4xq4m
    @user-be6ff4xq4m Před měsícem +3

    Kolai kutram - kanndipaana muraiyil marana Thandanai
    Karpalippu - Aan uruppu aruthu Thandanai...
    Public Rowdyism: life sentence
    Kootu kolai - marana Thandanai
    Cast Kolai - Thalai thundithu marana Thandanai
    Petha pullaingala Jaadhi kaaga kolai pantradhu : main Accused and coolie padai Totel Thooku thandanai ...
    Vettu kuthu Adi thadi rowdyism : kai kaal odaippu 25 varuda Thani sirai..
    Ippidi sattam kondu vaankada Namma naadu than Wolrd laya kutra milla naadu list La First irukkum...and Vallarasu naadavum maarum..

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Před měsícem +1

    காவல்துறை கவர்னர் இடம் இருக்க வேண்டும்.இரண்டாவது முக்கியமா சமூக ஆர்வலர்கள் தேவை இல்லை.

    • @ramalingams6975
      @ramalingams6975 Před měsícem

      கவர்னரே சாதிமோதகள் மதமோதல்கள்களை ஊக்குவிக்கிறாறே (தற்போதைய கவர்னர்)

  • @DHURAIRAJ-ce7ku
    @DHURAIRAJ-ce7ku Před měsícem

    Call girl vettapada Vendum

  • @sundaramramasamy5583
    @sundaramramasamy5583 Před měsícem

    Ippadithan karuthu solluvanga pin matri peshuvargal.jaathiya reethiyaga samuga virothigalukku vanthu arasukku yethiraga peshuvargal.

  • @MohideenjahbarPeermohamed
    @MohideenjahbarPeermohamed Před měsícem

    Pathika patta manithana manikintara varai alla panipathu illai agva pathika patta manthan maniira vandi manipu illai ahuthan quran satam india ethai forward pana vadum

  • @tseetharaman
    @tseetharaman Před měsícem

    டிரைனிங் பத்தல எல்லோரும் ஒழராங்க நல்ல டிரைனிங் தந்து கூட்டிட்டு வாங்க😂

  • @rajamanickamjayaraman512
    @rajamanickamjayaraman512 Před měsícem

    ரவுடிகள் எவனாய் இருந்தாலும் சுட்டு தள்ளுங்கள்.

  • @SelvamKumar-oz3tq
    @SelvamKumar-oz3tq Před měsícem +1

    என். கவுன்டர் தான் ஒரெ. திர்வு

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 Před měsícem

    வழக்கு என்பது குற்றவாளிகளுக்கு பேருக்கு பின்னால் போடும் டிகிரியா,எத்தனை வழக்கு ஒருவன் மீது முதல் வழக்கிலே சரியான தண்டனை கொடுத்தால் அடுத்த குற்றம் செய்ய மாட்டான்.

  • @gowrin6593
    @gowrin6593 Před měsícem

    Dubi.how.likethis.givefansement.

  • @COMMERCIALVEHICLEDINESH
    @COMMERCIALVEHICLEDINESH Před měsícem

    Police 2case mela irukara ellarayum karunai kolai seiyalam.... mostly student's solikira rowdysa college la dismiss pananum aprom 2 kaiyum seiyal illlakavaikunum ippadi pana kuttram koraiyum

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl Před měsícem

    சுடலை புண்டை மவனை என்கவுண்டர் செய்யவும்