Naan Simon Sebastian ah?- Seeman's Fiery Interview | MT 95

Sdílet
Vložit
  • čas přidán 10. 11. 2017
  • In this Exclusive Episode of Madaithiranthu, Seeman, Chief Co-Ordinator of Naam Tamilar Party, answers to Avudai's crucial questions about his political moves and ideologies. Usual cliche questions have been avoided in this interview. There are more heated moments between Avudai and Seeman. He has talked about Simon - Seeman controversy, affair with Thirumurugan Gandhi, his ideologies about atheism, answered for his famous Quoting about" Murugan Muppatan" ,Ramayanam Epic Characters Raama, Raavan, why Raavan is a Tamilian, Raama Not, GST implementation in India, Practical problems Tamil People could not become a Prime Minister, reacted for his fame in Social Media, why industries like Automobiles not needed in India, his plans to give employment for all and more. One another gripping episode of Madaithiranthu from Avudai with Seeman.
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/
    Subscribe here - goo.gl/AUJGvP

Komentáře • 1,8K

  • @gurumurthy7058
    @gurumurthy7058 Před 5 lety +36

    மக்கள் மீது அன்பு கொண்ட தலைவர் வாழ்க வெல்க

  • @pratheepkutti1
    @pratheepkutti1 Před 6 lety +404

    தற்சாற்பு பொருளாதாரம் மட்டுமே நம்மை உயர்த்தும்..

    • @ranjith9152
      @ranjith9152 Před 6 lety +10

      கம்யூனிசம் தானே தற்சார்பு பொருளாதாரம். முட்டா புன்னகைகள் நாட்டை கார்போரேட் டைரக்டர் போர்டு போல முடியாத target செய்ய கொண்டு வந்த வதந்தியே தற்சார்பு பொருளாதார கொள்கை. அதுக்கு கூஜா தூக்க பொருளாதாரம் பற்றி தெரியாத ஜீவிகள்

    • @amz77715
      @amz77715 Před 6 lety +13

      தமிழ். தமிழர். தமிழ்நாடு.
      சாதி மதங்களை பின்னுக்குத்தள்ளி, தமிழராய் ஒன்றினைந்து நாம் முன்னே சென்றால் நம்மை, நம் தாய்மண்னை அழிக்க எவராலும் முடியாது.மனிதனின் அடிப்படைத்தேவை 'கல்வி', உயிர்காக்கும் 'மருத்துவம்', அனைத்து உயிர்களுக்குமான தேவை 'குடிநீர்', இம்மூன்றையும் எம்மக்களுக்கு இலவசமாக கொடுப்போம் என்று பேரறிவிப்பு செய்கிற 'நாம் தமிழர்' பிள்ளைகளுக்கு வாக்கு செலுத்தி நல்ல அரசை அமைப்பதைவிட தமிழனுக்கு வேறு கட்டாய கடமை தற்போது இல்லை.அறிவார்ந்த சமூகத்தின் மக்கள் சிந்திக்கவேண்டும்.

    • @karunaammaan807
      @karunaammaan807 Před 6 lety +11

      Pratheep Kutti . enna mayiruku Honda and Suzuki bike use pannreenga. Mooditu maatu vandila poonga da *******gala......

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute Před 6 lety +3

      fidel castro *அதை தான் நாங்களும் சொல்லுகிறோம் மகிழுந்து, இருசக்கர வாகனங்கள் போன்றவற்றையை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று மற்ற வாழ்கையில் அன்றாட பொருள் அனைத்தையும் முடிந்த அளவில் உள்ளூர் தொழிலாளிகளிடம் வாங்குங்கள் என்று!* 🤔

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute Před 6 lety +4

      Ranjith *கம்யூனிஸம் என்பது தற்சார்பு கொள்கையை கொண்டது மட்டும் அல்ல! என்பது நீங்கள் அறிவீர்*
      *இருப்பினும் இவ்வாறு பேச காரணம் என்ன?* *வெளிநாட்டு-களில் அந்த மக்களுக்கான பல பொருட்கள் தற்சார்பாக தான் தயாரித்து கொள்கிறது. அமெரிக்க, ரஸ்யா, சீனா, ஜப்பான் இன்னும் பல நாடுகள். அந்த நாடுகள் எல்லாம் உங்கள் பார்வையில்? அங்கு சென்று இருந்தால் புரியும்! தற்சார்பு பொருளாதாரத்தை வேண்டாம் என்று இன்றளவில் எந்த ஒரு பொருளாதார வல்லுநர்கள் கூறியதே இல்லை! அது படித்தவர்களுக்கு புரியும்!* 🙏

  • @user-ns4we3di8j
    @user-ns4we3di8j Před 5 lety +57

    சீமான் அண்ணன் என்‌உயிர் தலைவன். தமிழகத்தின் எதிர்காலம் சீமான் அண்ணன். வென்றே தீரும் நாம்தமிழர்..

    • @jeevabalan3004
      @jeevabalan3004 Před 3 lety +5

      Vaipilla raaja

    • @user-ns4we3di8j
      @user-ns4we3di8j Před 3 lety +1

      @@jeevabalan3004 உரிமைஉண்டு தம்பி.

    • @NaveeNSingh-wf9cd
      @NaveeNSingh-wf9cd Před 3 lety

      @@user-ns4we3di8j Avan ena tamil culture ah follow panraan, hindu ah iruknum thambi tamilar na...

    • @user-ns4we3di8j
      @user-ns4we3di8j Před 3 lety +2

      @@NaveeNSingh-wf9cd மதம் மாறிகொள்ள கூடியது தம்பி இனம் மாறமுடியாது.. நாங்கள் இனத்தால் தமிழர்கள். முருகனை வழிபடும் வீர சைவர்கள் தம்பி. மோடியும் கிந்து நீயும் கிந்து இரண்டுபேரும் ஒன்றா தம்பி..

  • @therikumar1003
    @therikumar1003 Před 6 lety +72

    இதற்கு முன் திரு.ஆவுடையப்பன் நிறைய நேர்காணளில் பாத்திராத ஒர் நேர்காணல் ....கேள்விகள் அருமை....உங்கள் பணி தொடரட்டும்....

  • @SatezSSK
    @SatezSSK Před 6 lety +20

    Really it is very good interview
    En manasula iruntha kelviya appdiya Seeman sir kita ketinga hattsoff bro

    • @samtora1043
      @samtora1043 Před 3 lety

      Ammakari Simon Sebastian son of yahweh disauza.

    • @mohankarthik1859
      @mohankarthik1859 Před 3 lety +2

      @@samtora1043 seeman oru Simon nu proof kudunga brother?????

    • @user-fj8yc3km7k
      @user-fj8yc3km7k Před 3 lety +1

      @@mohankarthik1859 அவன் சீமான்னு இருப்பதற்கு எதாச்சும் ஆதாரம் இருக்கா சகோ?

    • @kubendrandoraisamy5396
      @kubendrandoraisamy5396 Před 3 lety

      @@user-fj8yc3km7k renduthukum ille so mudittu irupo

    • @user-fj8yc3km7k
      @user-fj8yc3km7k Před 3 lety

      @@kubendrandoraisamy5396 nee iru......

  • @RAJKUMAR-jq1hn
    @RAJKUMAR-jq1hn Před 6 lety +32

    These media's have guts to ask same kind of questions to Dravida thalivars?

    • @seshu335
      @seshu335 Před 2 lety +1

      No, They don't have that much guts to ask these type of questions

  • @shariff2112
    @shariff2112 Před 6 lety +34

    Really true! The real growth is preserving nature and doing farming. Not having car factories !

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 Před 3 lety +65

    நாம் தமிழர் கட்சீ கொள்கை வரைவுஎன்னை வியக்க வைக்கன்றது இது சாத்தியமானால் தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலம்இந்த தேசத்தில்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @ATOM-FILMS
      @ATOM-FILMS Před 3 lety +3

      உண்மை தான் நானும் படித்தேன்

    • @ntk_daily_bodi
      @ntk_daily_bodi Před 3 lety +3

      உலகத்திலேயே முன்னோடி ❤️

  • @SatezSSK
    @SatezSSK Před 6 lety +23

    I think this video will helps to know more about seeman sir (NTK) manifestos and it will give some clearance to the public

    • @prashob61
      @prashob61 Před 6 lety +5

      Satez. SSK no brother people already know very well about MR.SIMON no further clarifications needed

    • @SatezSSK
      @SatezSSK Před 6 lety

      prashobBJP : People definitely know that they should not judge the book by it's cover, so they will also consider content of the book accordingly they will provide sufficient ratings.

    • @prashob61
      @prashob61 Před 6 lety +1

      Satez. SSK haha,,,,to become a leader one should know the threadbare of politics ,,so wt the hell does your seeman know ,,do he quote something properly does he speak something clearly MUPPATAN MURUGAN biggest comedy ever,,,,,let people research on the content too as u said ..but wt ever happens NAAM THAMIZAR the biggest flop ever and SIMAN becoming the CM Of TN is only a dream!

    • @SatezSSK
      @SatezSSK Před 6 lety +1

      prashobBJP 😄😊😁😁

    • @prashob61
      @prashob61 Před 6 lety +1

      Satez. SSK 😂

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan Před 4 lety +39

    சரியான பதில்கள்....!!!!?💯💯💯💯💯💯

  • @vi_terminator
    @vi_terminator Před 6 lety +127

    Unbiased interview
    One of the best interview of Aavudaiappan, hats off
    An interviewer must always stay unbiased to expose the other party. I have seen so many biased interview of Seeman, only if you ask the right questions, truth will come to light

  • @albm5824
    @albm5824 Před 3 lety +8

    Super frd, Simon no answer, for question

  • @lifeofash6545
    @lifeofash6545 Před 3 lety +8

    Everyone are amature during early life in politics.
    It takes time to realise true tamil history.
    It's a pure time travel...
    Tamil language is a TIME CAPSULE.

    • @absel_1206
      @absel_1206 Před 8 měsíci

      Anybody can learn Tamil language.

  • @sankaranarayanan9094
    @sankaranarayanan9094 Před 6 lety +104

    Seeman not answering particularly.. trying to skip

    • @sidvish4766
      @sidvish4766 Před 6 lety +6

      restless he looks..

    • @mohankarthik1859
      @mohankarthik1859 Před 3 lety

      Either v can ask the same questions to DMK, ADMK, CONGRASS or BJP...u vl get extraordinary answers... Brother

  • @raviprem5640
    @raviprem5640 Před 3 lety +12

    இந்தியா என்பது ஒரு நாடே இல்லை பவ மொழி பல மதம் பல கலாசாரம் கலந்த ஒரு பன்முக பிரதேசம் என்பது அனைவருக்கும் தெரியும்,இதில் தமிழகம் மிகப் பழமையான தொன்மையான கொள்கைகள் கொண்ட ஒரு தனிநாடு

    • @joevinith4537
      @joevinith4537 Před 3 lety +1

      India la thaan tamilnadu . Unity in diversity na ennanu theriyum la

  • @user-wg7wj5mg4f
    @user-wg7wj5mg4f Před 3 lety +4

    எந்த கேள்விக்கும் நீங்கள் நேரடியான சரியான பதிலளிக்கவில்லை வாழ்த்துகள் சார்.

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi Před 3 lety +59

    அம்மா அப்பா சொல்லி வாக்கு செலுத்துவது திராவிட கட்சிகள் , பிள்ளைகள் சொல்லி அம்மா அப்பா வாக்கு செலுத்துவது நாம் தமிழர் கட்சி ❤️❤️❤️❤️😍🙏

  • @azosiva
    @azosiva Před 6 lety +12

    Seeman is a good leader...

  • @laks2552
    @laks2552 Před 6 lety +29

    I've seen a lot of his interviews but he seems to be nervous to answer many of the questions

    • @laks2552
      @laks2552 Před 6 lety

      Not useful

    • @mysorepakchannel2372
      @mysorepakchannel2372 Před 4 lety

      i don't think so.. he answered most of the questions comparing to ADMK and DMK chief ministers which you have voted before.

    • @pheonix8465
      @pheonix8465 Před 4 lety +4

      Frauds are like that only,,

    • @venkatesh6803
      @venkatesh6803 Před 3 lety +1

      Telling lies is not easy job.😂😂

  • @CoimbatoreCusumbu
    @CoimbatoreCusumbu Před 6 lety +10

    Avudaiyappan well done 😊 Great set of questions to expose his double tongue personality .... Avudaiyappan Ur indepth understanding of the issues makes even u a more deserving candidate than seeman 😊 Great way ahead ... Wishes 🤗

    • @tamilgaming3605
      @tamilgaming3605 Před 4 lety +3

      naama oru kelvi ketta athukku sambanthame illama oru pathil solluvaan paarunga avan thaan aamaikari seeman

  • @thiyagu8869
    @thiyagu8869 Před 6 lety +8

    Congrats Avudai bro... Questions all are unique from Other seeman interviews... Keep going (y) (y).. In future Madai thirandhu is Unique from all other political interviews!!

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz Před 6 lety +22

    சிறப்பு மிக சிறப்பு

  • @ashoksunbeam
    @ashoksunbeam Před 6 lety +7

    Seeman should think on latest technologies too !! We should also concentrate on manufacturing sectors in terms of technology. We need everything to grow equally !!

    • @antrianoxavier1728
      @antrianoxavier1728 Před 4 lety

      That's why he quoted Australia rearing cows in helicopters..see he's really good bro

    • @kiranasranna3519
      @kiranasranna3519 Před 4 lety

      @@antrianoxavier1728
      😂😂😂

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 3 lety +4

    அண்ணாவிடம் விசமத்தனமா கேள்விகளை கேட்டு சக்தியையும் நேரத்தையையும் வீணடிக்க வேண்டாம் என்பதை மிகத் தாழ்மையோடு எல்லா ஊடகங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
    நானும் ஒரு தமிழன் இலண்டன்.

  • @sanjaydass9025
    @sanjaydass9025 Před 6 lety +10

    most expected one for me..bhindwoods and seeman❤❤❤

  • @Braveheartwriter
    @Braveheartwriter Před 6 lety +5

    Some time ago i watched tv interview of prakash raj. I learned a lot about that person then only. After seeing this video I have learned a lot about this seeman. And he so wants to be the next CM. No unemployment issue hereafter . No famine hereafter either . Let us all eat cake.

    • @VelMurugan-tn4nr
      @VelMurugan-tn4nr Před 5 lety +1

      So, let me get this straight, you think he is a bad leader because his goal is to eradicate poverty? Smacks of dravidian logic.Disgusting dravidian logic.

  • @johnnewton7152
    @johnnewton7152 Před 6 lety +2

    water is important than car

  • @kulasinkanthickam.9895
    @kulasinkanthickam.9895 Před 3 lety +7

    The only one in Tamil Nadu
    who has the guts
    to say the wrongdoings of the authorities is Seeman.

  • @ayeshasiddiqa946
    @ayeshasiddiqa946 Před 5 lety +27

    I respect and support seeman anna to bring these vision true

  • @balasubramaniramalingam7592

    நாம் தமிழர்கட்சி சீமானுடைய கட்சி அல்ல, தமிழர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த கட்சி, சீமான் இல்லாவிட்டால் வேறொருவர் உருவாகப்படுவார், தமிழர்களின் இனஅழிப்பிற்கு திராவிடர்களும் தமிழர்களும் ஒன்றுதான் என்று தமிர்களை ஏமாற்றிய திராவிடர்கள்தான் காரணம் என்பதை உணர்ந்து அவர்களை தமிழர்கள் ஒதுக்க வேண்டியது அவசியமாகி விட்டது

  • @sriregi
    @sriregi Před 6 lety +2

    பேட்டி காண்பவருக்கு ஒரு சிறிய பரிந்துரை...
    உங்களுடைய பல பேட்டிகளை பார்த்திருக்கின்றேன்.
    உங்களுடைய தொடர் கேள்விகளை கேட்கும் பொழுது 'இல்ல' என்று நீங்கள் யதார்த்தமாக ஆரம்பிப்பது முன்னால் இருப்பவருக்கும் பார்ப்பவர்களுக்கும் ஒரு எதிர்மறையான கருத்தை நீங்கள் கூற முற்படுவது போன்ற மாயையை ஏற்படுத்துகின்றது.
    இவ்வாறான விடயங்களை தவிர்க்க முடியுமேயானால் ஒரு தேர்ச்சி பெற்ற பேட்டியாளராய் வலம் வர கூடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
    வாழ்த்துக்கள்

    • @avudaiappans4585
      @avudaiappans4585 Před 6 lety +1

      நிச்சயம் திருத்திகொள்கிறேன் நண்பா :) சுட்டி காட்டியமைக்கு நன்றி :))

    • @kalikanthikalikanthi5583
      @kalikanthikalikanthi5583 Před měsícem

      ஒரு முறை அல்ல.இந்த பேட்டியில் ஆயிரம் முறை இல்லை இல்லை இல்லை இல்லை.அது தான் எனக்கும் தலை கிருக்கு பிடித்தாது.ஒரு வேலை அவனிடம் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்

  • @SaiKidsAnaimalai
    @SaiKidsAnaimalai Před 6 lety +15

    One of the best interview .Eager to see Part 2

  • @JDSODA
    @JDSODA Před 6 lety +7

    Mr.Aavudai always promising VJ .. sensible questions ..love u dude

  • @LeslieCallistus
    @LeslieCallistus Před 6 lety +3

    One of the best interviews from Avudaiyappan. He asked the right questions. Seeman Struggled to answer few questions at the end. Very sensible interview . I watched this video to see what questions avudaiyappan is asking and he fulfilled my wishes. waiting to watch next

    • @happypaisa
      @happypaisa Před 6 lety

      Leslie's Voice ha ha

    • @LeslieCallistus
      @LeslieCallistus Před 6 lety +2

      shajan regupathy why da. Few questions seeman answered well. Fee he struggled like the engineers jobs question

  • @raviravi-ep9kr
    @raviravi-ep9kr Před 5 lety +5

    who all are watching in 2019

  • @harikrishnabio
    @harikrishnabio Před 6 lety +8

    Seeman should learn how to talk in a polite way and slow... He is just talking similar to a Facebook post or WhatsApp message without any facts and reference... DMK and ADMK ivlo naal la ethuvume seiyala nu yaaru sonnalum abatham...

    • @paulrayn8624
      @paulrayn8624 Před 5 lety +2

      Serida punde! Take ticket go and see other countries

    • @pradhapsankar9358
      @pradhapsankar9358 Před 4 lety

      Seri bro, apo dmk admk கொள்ளை அடிச்சாங்க adhuu

  • @tamilmission7406
    @tamilmission7406 Před 2 lety +12

    இவன இன்னும் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரில சேக்கலயா வெளில இருந்தா நம்மளையும் இவன மாறி லூசா ஆகிடுவான்

  • @user-gu9bp2cz2r
    @user-gu9bp2cz2r Před 6 lety +3

    Pls be patient and let him to complete his answer.
    💪👍 சீமான் 👍💪

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi Před 3 lety +8

    உலகிற்கு அன்பு , பாசம் , வீரம் , மருத்துவம் , தற்காப்பு , இசை மற்றும் சொல்லில் அடங்காத அனைத்தையும் சொல்லிகுடுத்த நம் தாய் தமிழால் இணைவோம் ❤️🙏

  • @rajeshsekar2433
    @rajeshsekar2433 Před 6 lety +4

    Very good interview he need to attend more interview like this to understand the common people opinion.

  • @anandshankar9724
    @anandshankar9724 Před 6 lety +4

    "பல் டாக்டருக்கு படிச்சிருக்கியா? தப்பு பன்ணிட்டியேடா தம்பி. நம்ம முப்பாட்டன்லாம் எவன் பல்லு விளக்குனான்!! உனக்கு என்ன அரசு வேலை தர்றதுன்னே தெரிலயே...!! ஆங்... பல்ல புடுங்குறதுக்கு பதிலா இந்த புல்ல எல்லாம் புடுங்கு. அவ்ளோதான் அரசு வேலை. சாப்டு.". #TalkLikeSeeman

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 Před 6 lety +6

    Reporter - IT-IS la na enna da pannitu iruka.. na Retail-Target-USA Project'la iruka, purchase order monitor panna ECE padikanuma...???

  • @raj7966
    @raj7966 Před 6 lety +2

    Seeman is growing with sustainable Development so no need to worry about it...

  • @omjaivt2175
    @omjaivt2175 Před 6 lety +23

    such comedy...he doesn't have any clear or rational answer to any of the questions. with just pack of lies n misconceptions, he may dream of misleading us. tamils are not fools. that will be evident in every election. such a gas...hot air...wate of time.

    • @bhuvanesharasu
      @bhuvanesharasu Před 4 lety +7

      Atleast he has something better than free tv and mixer. So you should probably look at your choice as well. You vote for DMK or ADMK. Tell me what clarity they have please enlighten me

    • @Ron_Silva
      @Ron_Silva Před 4 lety +5

      @@bhuvanesharasu he is one of the most cheapest guy I have ever seen..
      he will never win till his death...

    • @bhuvanesharasu
      @bhuvanesharasu Před 3 lety +3

      @@Ron_Silva You can keep scolding him forever but he will surely win. He is gaining popularity without being in mainstream media. It should be really disturbing you. This is Tamil Nadu not Dravidar Nadu! If thats bothering you probably this is not the sate you should be living in.

    • @mohankarthik1859
      @mohankarthik1859 Před 3 lety

      @@bhuvanesharasu super brother

    • @bhuvanesharasu
      @bhuvanesharasu Před 3 lety +1

      @@mohankarthik1859 Thanks brother

  • @shansuresh2335
    @shansuresh2335 Před 6 lety +13

    simon thank you for awaking, our hindu boys and gilrs.. hats off. eppaa data entry job, simonukku computer engineernu nenaikkuthu..ivaru naatu muneththuvaram.

    • @shansuresh2335
      @shansuresh2335 Před 3 lety

      @சீமானிசம் தமிழ்நிலத்தின் மன்னன் Yeepapa Englishkara 2 years raa thambi..

  • @TPMEMES
    @TPMEMES Před 6 lety +104

    Comedy piece simon sebastian

  • @djpanda8705
    @djpanda8705 Před 6 lety +41

    மிக அருமையான கேள்விகள். . .சற்று திணறிய சீமான். . . பார்க்க கிடைக்காத காணொளி. . .!!!!!!!!

    • @SARAVANAKUMARS-by8kc
      @SARAVANAKUMARS-by8kc Před 5 lety

      பதில் வந்துச்சு..அது தெரியாதே 🤣🤣

  • @mahidar100
    @mahidar100 Před 6 lety +3

    Nice interview of Seeman sir, but just one request Aavudai, let the person just complete his answer and then you ask the next question because it really hampers the interview flow

  • @xdfckt2564
    @xdfckt2564 Před 6 lety +10

    15:08 appo yaar venaalum director Shankar aagalam.. vaaippilla avlodhaan

  • @ponramponram6573
    @ponramponram6573 Před 3 lety +5

    அண்ணா நான் இனி மேல நான் என் குடும்பம் ஓட்டு தமிழன் ஒரு வனுக்கே

    • @selvaraj8266
      @selvaraj8266 Před 3 lety

      யார் தமிழன் என கண்டு செய்துவிட்டீர்களா ?

  • @andrew07jeff
    @andrew07jeff Před 6 lety +13

    Seeman anna we are ready to fight our future and culture with you. Naam Tamizhar 💪

  • @ragupathyloyolite
    @ragupathyloyolite Před 6 lety +1

    99% of the graduates invariably of engineering or arts work only in excel, calculator and other simple softwares... Every one must be self sustainable in future... Thats the kind of society we want

  • @tamil5160
    @tamil5160 Před 4 lety +4

    தற்சார்பு பொருளாதாரம் தான் நம்மை உயர்த்தும் தெளிவாக பதில் அளித்தார் தொகுப்பாளர் மடக்குவதற்காக மட்டுமே கேள்வி கேட்பதாக தெரிகிறது

  • @ram0210
    @ram0210 Před 6 lety +4

    Mr.Seeman.Im a Tamilan and Eela Tamilan.I love your work and patriotism towards Tamil.Then why your an athiest?
    Are you not praising our Siava sastras?Are you telling Valluvar ,Auvayar, and all siddhas and thirumoolar and all of them are fools?
    Why you not giving up EVra ideas?
    Please try to understand what Saivasim is . It is the highest science That gave by Tamilans to the world.
    You seems not understood this scaince the way you understood the political science.
    Thanks

    • @kathiravankathiravan889
      @kathiravankathiravan889 Před 3 lety +1

      அண்ணா தமிழ் ல சொன்ன நல்லா இருக்கும்

  • @anandraj9707
    @anandraj9707 Před 6 lety +2

    One cannot avoid industrial growth while looking at employment and well being of a state.

  • @gunasekaran3040
    @gunasekaran3040 Před 6 lety +1

    Excellent and very clear questions Aavudayappan.. Very good cross-questionings..

  • @jayaprakash-yq4ny
    @jayaprakash-yq4ny Před 6 lety +5

    Avudai super machn. Way to go.good luck

  • @xdfckt2564
    @xdfckt2564 Před 6 lety +13

    In the case that he becomes CM, he will have to fulfill free education and healthcare.
    When a government says it will give free, that means it is the tax of the citizens indirectly.
    Since most taxes go to centre [its not an enemy, we are part of it], 70% of his proposals can’t be met
    Govt will refuse to give that much money to one state
    He will then say that we need a separate country because of that.
    The moment seeman the CM makes this demand, West Bengal, north east and Kashmir will demand the same
    This India can not allow and mustn’t as it will be a huge vulnerability that China can exploit.
    Since he prays LTTE , there is bound to be violence.
    If violence happens no business.
    If no business no tax, no new investments.
    If no new investments, no jobs.
    Suppose a new country is formed.
    Still the tax of the people can’t satisfy the infrastructure needs of the utopia he dreams of.
    Everything will have to change, the judiciary, executive..
    And so many capitals.. which means that many more jobs..
    Which means that many more salaries.. more taxes is needed for that as well.
    Him being left leaning will have no other go but tax the rich.
    The rich will find India a better deal to invest than TN.
    On top of that there will be rasicm and allied fears.
    A significant part of the highly skilled will prefer to leave.
    What will remain might be taken by a less skilled local.
    Efficiency will reduce when competition is stifled too much.
    Then there is the question of who is full Tamil. Or are you Tamil enough.
    Who knows how such things can be twisted against you.
    Seeman might be a Tamil peraringyar, a disciplined man..
    But are his Thondargal too?
    Are you? So called kavingyars and Tamilachis his don’t know who wrote the Thai vaazhthu..
    And there is also the question of naam Tamizhar breaking up politically too..
    The fact is that Seeman is as regionalistic as Modi is nationalistic.
    If Bhakts use the cow and Rams name to attack, equally can a Tamil veriyan.
    While it is true that a Tamil has to rule the land, it is a democracy, a cm is more of a servant than a ruler.
    The just and the able have every right to be chosen to serve.
    Now I’m not pro kamal or pro anyone when I say this, but..
    Remember.. never get driven by urrchaaagam and unarvu..
    Never see the immediate effect of a proposed policy or on a specialised group, learn to see it in the practical long term and encompassing the community as a whole.

    • @mdeepak
      @mdeepak Před 3 lety +1

      We already have infrastructure to provide healthcare and education. But it is not administered properly and lack efficiency in it. The existing infrastructure is not sufficient for all people of TN. It has to be a gradual development and nothing can be done within a short span of time. You have mentioned about his plans for education and healthcare. He have also many proposals to improve environmental conditions and agriculture.

    • @mohankarthik1859
      @mohankarthik1859 Před 3 lety

      @@mdeepak Sema

  • @prasad1990ify
    @prasad1990ify Před 6 lety

    Good one...
    The main highlighted thing in the interview is Avudai sir wearing a Red shirt and I am seeing it for the first time 😎😎😎

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore Před 3 lety +1

    💪🏻😎🌎💖💖💖⚖️ Let's mark my words!
    ANNAMALAI IPS IS FUTURE PM MATERIAL AND 'WORLD MOST PROMINENT LEADER' IN MAKING!
    -Spectator from Singapore-

  • @goriolotfx6167
    @goriolotfx6167 Před 6 lety +10

    seeman anna👍👍👍👍

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 Před 4 lety +6

    அண்ணன் பொறுமையா பதில்சொல்லனும் என்று மனதில் சொல்லிக்கொண்டே இருப்பது முகத்தில் தெரிகிறது.

  • @saisukumaran3486
    @saisukumaran3486 Před 6 lety +2

    Amazing interview Avudai ! Keep rocking :)

  • @ram0210
    @ram0210 Před 6 lety +6

    Tamil nadu should rule by Tamilan.Not only Tamilan, it should be Saiva Tamilan.
    Other wise, They are not the one who follows our ancestors.
    Tamilars Strengh is Saivam.Not western christianism or arabic islamism.

  • @Loganatha_K7
    @Loganatha_K7 Před 6 lety +28

    Avudai bro the way you handled interview shows how matured host you have become , keep it up bro

  • @venkatvip5807
    @venkatvip5807 Před 3 lety +9

    நாம் தமிழர்👍👍

  • @chandrasekaransadhasivam6798

    Good and welcome speech. Whole India development is not possible. But people are not understand the back truth. I support individual state power rule. Super seman sir

  • @rajsundarlogasundaram1596

    such a wounderful speech.. sure win Naam Tamilar. They are must for TN, think and vote guys

  • @suryasen8209
    @suryasen8209 Před 6 lety +3

    Vote for Seeman AnnA'n

  • @roselinrani4898
    @roselinrani4898 Před 6 měsíci +4

    Simon can never win even a single seat. Other political parties should stop funding Simon if they are doing it.

  • @madhusudanlm
    @madhusudanlm Před 6 lety +1

    It was a great interview.
    If his name is Sebastian Simon and he doesn't have a problem on how people address him what is the problem in accepting and clearing the real fact. Like the others pointed out that he wants to be established as a Tamizhan and not by any religion. When a big question like this comes up and if he openly accepts it that Simon is his real name, then is only gain more respect for being an open book.
    The problem arises only when the identity is hidden. This is what makes the mass go nervous about him and people start new theories that he has a hidden agenda. Though his words felt like that he is very certain not to care about his name, from an audience point of view, it only looked like he very successfully dodged that question. He also managed to push off the car industry question. Yes he will provide jobs, but his ideology moves towards a dictatorship, where he will give jobs and people must take it up. The host is clearly asking about the interest and passion of the students who studied just to work in a car industry.
    Seeman's point of view was "the need of the hour" is not car and it is only food and water. True. Only certain % of jobs can contribute to this and how do we increase wealth inside TN with all the industries outside TN. How do you plan to pay your import taxes? Where is this money going to come from? This viewpoint of his very unclear.
    He has a lot of good stuff , but certain negatives have to be fine tuned.
    Please analyze and vote responsibly
    Good luck to TN :)

    • @rameshcn3959
      @rameshcn3959 Před 3 lety

      Nobody has any problem with he is being a malayali. But then his view of only a tamilian should rule tamilnadu is apparently in contrast to his being malayali by his own version. When he himself is not tamilian he has no locus stand to claim to rule tamilnadu. Simple.

  • @fincommerce4021
    @fincommerce4021 Před 6 lety +3

    After watching this interview, am just puzzled 😨 We cant just turn back to Agri all of a sudden, the already made damage has to be recovered which requires experts who are well versed in that field. Agreed that the farmers have been made to face many difficulties so far but instead of just avoiding science, we must reform our education system & produce equal number of ppl involved in research as in agri. Cultivation of plants do require the help of science. Right frm constructing dams to providing electricity, science has equal role to play and last but nt least, the great Kallanai was built by our ancestors only. Just imagine their knwledge... Agri & science always go hand in hand 😊

  • @rathianand1301
    @rathianand1301 Před 3 lety +19

    இப்ப இஞ்னியரிங் படிச்சவன் படிச்ச வேலை யதான் செய்றானா. எதுக்கு வங்கி ,வி.ஏ.ஓ ன்னு தேர்வு எழுத வேண்டும்.

  • @civildude08
    @civildude08 Před 5 lety +14

    அண்ணனுக்கு சுண்ணாம்பு தொடவரதே இவைங்களுக்கு வேலையா போச்சு 🤣🤣, பாவம் வேர்க்குதுல அண்ணனுக்கு,😂😁😄

    • @civildude08
      @civildude08 Před 3 lety

      @Martin Robert Martin Robert what you are trying to say, I am unable to understand

  • @vijaymahavetrisabi
    @vijaymahavetrisabi Před 6 lety

    what is that venkaiyah naidu award issue?... can anyone elaborate?

  • @boobalavignesh2418
    @boobalavignesh2418 Před 5 lety

    Hey there no water is for our purpose itself then from where does ubari neer(excess water that is left to sea after fulfilling the regional requirements) comes

  • @santhosh5065
    @santhosh5065 Před 6 lety +49

    Thanks for interview with annan seeman

  • @rameshrame3250
    @rameshrame3250 Před 6 lety +13

    Vaila sollilam . BE padichavan yellam pal panna vecha Tamilnadu fulla pal panna dha iruka

  • @manivannan09
    @manivannan09 Před 6 lety +2

    Thanni illama kasta padarthu ungaluku thariyalaya @ avudayappan ....chennaila 3yrsa rain erukarthala kastam thariyama erukiga pola.....invisible water na ennanu poi paruga....... Environment mela akaraya illatha mari pesathiga.....support seeman bcz of his concern over environment.....not only bcz of tamilan(i support tamil people).

  • @philosophyintamil6888
    @philosophyintamil6888 Před 6 lety

    good interview.. and the wooden seat and background is well.it gives a good feeling

  • @amz77715
    @amz77715 Před 6 lety +12

    கேள்விகேட்குரவன் ஏன் பதறுரான்???

  • @veerapandigopalakrishnan9848

    thalaivar prabhakarn kooda ninu oru photo eduthathuke ivvlo scence.. avar mattum innum irruntharu na, first una thanada potu thalluvar..

    • @vimaleshp
      @vimaleshp Před 6 lety

      Seeman is hindu c his marriage and hit like rising tamil in fb seeman future plan is there keep watching they will update more

  • @madhubalanmadhubalan9863
    @madhubalanmadhubalan9863 Před 5 lety +2

    அரசியலைத் தவிர அனைத்து கேள்விகளைக் கேட்கிறான் murgan, sivan

  • @baskarankaruppannan6089

    Seemans point of view about PM candidate is highly appreciable. A new thinking.

  • @kingforever4731
    @kingforever4731 Před 6 lety +45

    Finally it happened 😎👏✌👍

  • @Vinothvinoth-zb9nh
    @Vinothvinoth-zb9nh Před 6 lety +3

    Finally done a purposeful interview

  • @ramram-yc1hk
    @ramram-yc1hk Před 6 lety

    nice interview..and great qus guy,,, keep it up..

  • @varshinisankar
    @varshinisankar Před 6 lety +1

    Aavudaiappan, epdi sirikkama Seeman ah handle panninga. Good questions. I really don't think you interrupted his answers. You interrupted when he was trying to change the topic. Keep up the good work!

  • @sabarilove1000
    @sabarilove1000 Před 6 lety +7

    Annan Seeman 😎 best one man army plz NXT video add

  • @k.p.doraisamy1790
    @k.p.doraisamy1790 Před 6 lety +4

    Mr. Seeman's vision will save India from the famine of the future. He wants to maximise the human resource efficiently and at the same time wants to promote the economic well being of the youth and the people of Tamil Nadu. I have praises for him.

  • @kgraju2010
    @kgraju2010 Před 2 lety +1

    Super Anna we have to close all industries and other IT sectors. They are wasting water . We will develop agriculture (sorry they will also use water ) also let’s close all schools coz kids are wasting water . Any ways if we are not educated you will government job . If they are 5 years let them grow chicken . If they are 10 let them grow goat . If they are 20 let them grow cows . We can grad them chicken grade , goat grade and cow grade . How is it Anna 💪💪

  • @sankarvelu2517
    @sankarvelu2517 Před 6 lety

    Please update next video date...

  • @simsonkumar4950
    @simsonkumar4950 Před 6 lety +29

    நெறியாளர் அருமையான கேள்விகள் வாழ்த்துக்கள்....

  • @santhanakrishnannatarajan4892

    He doesn't say that he isn't Sebastien Simon or whatever.. though he has the right to practice a religion of his own choice, he also proves that he's also another Politician who hides or distorts facts for political benefits..

    • @shankarpandi9177
      @shankarpandi9177 Před 6 lety +14

      Santhana Krishnan Natarajan.. he is not a just another politician.. worser than everyone

    • @santhanakrishnannatarajan4892
      @santhanakrishnannatarajan4892 Před 6 lety +8

      Vijay Saravanan yes bro.. this same manipulative fellow accuses MK and JJ of Telugu & Kannadiga and says they're hiding facts.. doesn't accept Ram but accepts Ravanan.. Doesn't accept Muslims as Tamilians but wants their votes and candidates..! #racistseeman still dividing people for political and personal benefits..

    • @yahqappu74
      @yahqappu74 Před 6 lety +2

      To convert oneself to be a total Tamizh is also a right of choice!

    • @kirubatharmalingam7994
      @kirubatharmalingam7994 Před 6 lety +3

      Santhana Krishnan Natarajan all of those commented here about his name are not Tamilan. .just look at the names of those hate mongers..they are from other states living in Tamilnadu..

    • @tamilsangam-5094
      @tamilsangam-5094 Před 6 lety +4

      we don't care about his name

  • @mishalkadermohamed4981
    @mishalkadermohamed4981 Před 6 lety +1

    Nice interview keep on going

  • @politiki5694
    @politiki5694 Před rokem

    I believe Mr Seman talk with fact and idea's that can change next future new vision... his not talk about mission .. it vision that improve the state .. Example that China improve more in 10yrs .. Mr Seeman have the capabilities to rule next generation 👍💥

  • @rahulm6847
    @rahulm6847 Před 6 lety +3

    nice questions..

  • @techfirsttamil
    @techfirsttamil Před 6 lety +4

    Worst Interview from aavudai Keep it Up . You will go off

  • @kartikrao9859
    @kartikrao9859 Před 6 lety

    HE IS A GOOD MAN WITH GOOD INTENTION BUT THIS INTERVIEW BROUGHT OUT THE LACK OF UNDRSTANDING OF THE WORLD ECONOMICS AND THE CURRENT DRAMATIC CHANGE HAPPENING IN THE WORLD. I WISH SEEMAN UNDERSTANDS HOW TECHNOLOGY CAN IMPROVE TAMILNADU PEOPLE's LIVELIHOOD FOR GOOD. HE SHOULD THINK OF POLICIES TO HARNESS TECHNOLOGY TO IMPROVE AGRICLUTURE, JOBS, EDUCATION, HEALTHCARE ENVIRONMENT!! I WISH HE HAS SOME GOOD EDUCATED PEOPLE WITH HIM FOR ADVISE!!

  • @suryaane
    @suryaane Před 6 lety

    sir tamilnatla vandhu gniyayam kekuringa anda ilangai ninga elctionla ninnu jaytta tamizhargal evlo sandosha paduvanga ? but ange ilicha vayen illaye