இந்திய கடலோர காவல்படை படகை சுற்றி வந்தது|3rd day stay Big fish catching in deep sea|Episode-16
Vložit
- čas přidán 5. 05. 2022
- @indianoceanfisherman
#Episode16 #deepseafishing
Episode:01
• ஆழ்கடலுக்கு மீன் பிடிக...
Episode:02
• கடலில் இப்படி ஒரு தீவா...
Episode:03
• கடலில் மீன் மற்றும் மொ...
Episode:04
• கடலில் காலை உணவு சேமிய...
Episode:05
• கேரளா கடலுக்கு போயாச்ச...
Episode:06
• கோவா கடலுக்கு போயிட்டோ...
Episode:07
• மண்டூக்கு வைத்து உயிரோ...
Episode:08
• Putting Tuna fish in a...
Episode:09
• 9 அடி நீளமுள்ள வித்திய...
Episode:10
• சுறா மீனை உயிரோடு வலைய...
Episode:11
• சூரை(Tuna Curry)மீன் க...
Episode:12
• நீண்ட நேரம் போராடி புட...
Episode:13
• ஆழ்கடலில் இரண்டாம் நாள...
Episode:14
• நடுக்கடலில் கல் கொடுவா... - Jak na to + styl
மிகவும் அருமை, நீகள் பேசுவதும் தெளிவாக இருந்தது, நன்றி அண்ணா
அண்ணா உங்ககிட்ட ஒரு உதவி தேவை.உங்கள எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்.
என் அண்ணா இலங்கை கடற்பரப்புக்குள்ள என் வரேங்கா நாங்களும் பாவம் தானே
Super Brother
Maill,,kolla,Anna,,,,Ratt,,,Anna
வீடியோ நல் தெளிவும் விளக்கமும் சிறப்பாக உள்ளது இவரை செய்திகள் அனைத்தும் தெளிவாக இருந்தது பாலா
❤️.. Super Bro. Unga video fulla pakka rompa santhosama irukku. 🤗....Ningal. Anaivarum Super. 😎😎😎😎😎😎😎....Hero. Kal......🥰🥰🥰🥰
கடலி்ல் உங்களோடு வந்து மீன் பிடிக்கும் அழகை ரசிக்கவேண்டும்
Ungaloda ella episode um ...romba arumaiyana pathivuuu bro vallthukall
அண்ணா எனக்கு ரொம்ப நாள் ஒரு ஆசை உங்க கூட போட் ல இரண்டு மூன்று நாட்களுக்கு தங்கி மீன் பிடிப்பதை அருகில் இருந்து ரசிக்கணும்...
அண்ணா like மட்டும் பத்தாது எப்போ வருனும் nu சொல்லுங்க
Very much intresting
I love you indian coast guard
மீன எப்படி ஏலம் விடுவாங்க அதை பத்தி ஒரு வீடியோ போடுங்க....
எனக்கும் அதே சந்தேகம் தான்
கடல்ல போகுனும்னு ஆசையா இருக்கு
Bro one time eanaium kadalukku kutipo bro asaiya erukku bro
நான் ஒரு முறை உங்களுடன் வரலாமா
அருமையான பதிவு நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன். நான் உங்களுடன் வரலாமா .....அப்படி வருவதென்றால் என்ன செய்ய வேண்டும்......
SUPER GOOD
Good
Bro super moon
Super Nabha
Bahcsarampadatha
Puriyala
அருமையான பதிவு
I'm interested fine with your all good lesson ides 🎣 fishing game.cutting.cooking everything is good nice to see you again soon meet you so much thanks
அருமையான பதிவு அண்ணா, இரவு கடலில் வேலை செய்வது எனக்கு பிடித்த ஒன்று, கடலில் சாப்பிட்டு தூங்குவதற்கு அறுமையாக இருக்கும் காற்று குறைவாக இருக்கும் பொழுது
வெள்ளி நிலவே விளக்கு
Mmm yes
Anna ninga fish pudikka poorappa ilangai kaaranga yaaraavathu ungala thaakki irukaankala
Nanga srilanka bro eangalija mari India all pudikamatanfa bro eangaldaijym video eruku bro anupava
6380956994
ஹாய் அண்ணா நெஜமாவே 4 இது மாதிரி மீன் பார்த்ததே இல்ல நாங்க குட்டிக் குட்டி மீன் வாங்கி தான் சமைச்சு இருக்குறவங்களுக்கு எல்லாம் சூப்பரா இருக்குது எங்க ஊரு உடுமலைப்பேட்டை எங்க பெயர் சொல்லவும்
Super explain panringa bro .
Love you bro
வீடியோ அருமை
Nalla video bro by mari
சூப்பர் brother'
குளிக்கிறது காலைக்கடன் முடிக்கிறதெல்லாம் எப்படி
குடிக்கத்தண்ணி என்ன பண்ணுவீங்க.. 10 /15 நாள் தண்ணிக்கி என்ன செய்வீங்க
Romba romba Arumai THANK YOU BROTHERS GOD BLESS YOU
Hello Indian Ocean Fisherman how are sorry.. What is the name of net and size you use plz
டால்பின்கள் கடல் குழந்தை கள்
Yes
டால்ப்பின் மீன் வலையில் மாட்டாதா அப்படி மாட்டினால் அதை சாப்பிடமுடியுமா
Naa varalama talaiva meen pidika engaaiellam koodipovingala
ஒவ்வொரு பதிவும் போடும்போது கரையில் இருந்து எத்தனை நாட்டிகல் தூரம் எந்த திசையில் தொழில் நடக்கிறது என்று போடவும்.
தல கப்பல் எவ்ளோ kelo meeter வேகத்தில் போகும்
Anna nanu onga kuda varalaam
சுற்றி வந்ததை லபக் என பற்றி விடுவான் மனிதன்.
Nanba yenakku (may-09) pirandhanaal valthungalen nanum happy ya irukkan
Super masha Allah
Sapadu ku ena panuvega ..kudikera water ku ena panuvega
Anna Nengka Ahntha valalathukuu owner Ahh Eliyaa next video la Atha voice la sollungkaa ok vaa anna
Bro uggaloda vaice supera erukku
Anna oru swimming videos podunga bro
Super eanusan
Sama bro
இந்திய கடற்படை இருக்கிறதா?ஒகே ஒகே
டால்ஃபின் மீன்கள் வலையில் மாட்ட வாய்ப்பு உள்ளதா அவ்வாறு மாட்டும் பட்சத்தில் அவைகளை என்ன செய்வீர்கள்?
மாட்டாது.... அவற்றிற்கு வெளிப்புற முட்கள் கருக்குகள் இல்லாததால் அவை வலையில் மாட்ட வாயப்பில்லை
Great posts, thanks.
God bless you all
Bro nangalum meenavan
வாழ்த்துக்கள். நண்பா
மீணீ மற்றும் பள்ளீ இது ,aszdx
Amazing vlog bro well done
Super Bro
Anga mobile use panna mudiuma network kidaikkuma
Hi anna 2 daystha unga vedio pakuren👌na unga sis
ஆள் கடல் மீன் பிடிமுறைகள்
Ethu varai enga comment ku yarum epdi reply pannathu illa anna anal neenga vera leval bro excellent bro💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌
Bro neenga support Panna dhan naanga ley...video Ku comment pannavum oru manasu venum bro
Anna en name maheshwari anna na unga sister
Excellent job
Thanks 😊
ஒரு முறை போகவர ஆகும் நாட்கள் எத்தனை மறுபடி எப்ப கிளம்புவீங்க. மோட்டார் பராமரிக்க என்ன செய்வீர்கள். கடலில் இருந்து கரைக்கு எப்ப எப்படி தொடர்பு கிடைக்கும்.
Live poduka bro
நாங்களும் உங்க கூட மீன் பிடிப்பதை பார்க்க வரலாமா
அதுக்கு என்ன Procedures? ???
Supper nanba
Super anna
Jii naa vantha ennaium kuditu povingala
Bro shots challange ethavathu kuduga bro
Sure
Nice 👍👍.🐟🐠🐟🐠🐠
Make fresh mackerel fish cook with ginger, onion, and green chili after adding cooked rice to make porridge. Add white pepper powder, coriander leaf, and salt to taste.
Dolphin valaiyile matuma bro?
can you explain about how is the toilet and shower things works in boat ? thanks
Hi நண்பா நானும் உங்களோட மீப்பிடிக்க வரலாமா 😊
Super
Naum kadalukku varama
Srilanka visai badaku onnu full tour video onnu dry panni poduga bro
Anna வலம்puri சங்கு கிடைக்குமா பதில் pls moon is super bro
Anna mean Katu povada
Kettu pogathu
Anna payama erukatha nyt la kadaluku porathu enaku pakkum bothea payama eruku
Enna phone use panreenga video edukka?
Evala periya fish ella enna pannuvika
Broo neeenga fish pudikkumbodhu engaliyum kuptu Povingalaaaa........ Ila edhachum money vanghuvingalaaa kuptu poradhukku
அண்ணா நானும் மீனவன்தான்
Nice
Sir dalphin yaru saphidiliya sir
Overall ahh evalo amount ku indha fish ellam sale agum bro
அண்ணா டால்பின் ல பிடிக்க மாட்டிங்கலா
Anna hats off you and your team members
Super video nanba Robert 👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤
Thanks 😊
Suura meenu enga thala
Hai anna video super eruku and semma
great white sura pathi oru video podunga bro
Sure bro
Hi,anna kuwaitla erunthu
Hi
Enna unga kooda kadaluku kootitu povingala anna ennoda ooru karuvelampadu please anna
Bro ice room yeppadi cooling agum.ella oorla erunthu pogum pothe ice bar vangi vachuttu povengala.
Anna super first time pakren unga vedio enaku sea romba pudikum and fish 🐟 vedio especially central Indian Ocean...sema interesting...I am sopi from ogenakkal.... Krishnagiri district...enaku unga loda journey poganum fish pidika kadal la...enoda msg purinja reply me...thanks 🙏🙏 ur team...love 💕 u anna all..
இந்தியகடலேரகாவல்படைஉங்கலுக்குபக்கத்தில்வந்ததுபாதுகாப்புதான்டால்பின்மீன்கான்பித்ததுசூப்பர்ராபர்ட்வாழ்த்துக்கள்