💥மணத்தக்காளி கீரை கடையல், கோவக்காய் பொரியல்💪 | MANATHAKKALI KEERAI KADAIYAL IN TAMIL | TS family

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2023
  • We are creating how to prepare food naturaly in our own house.....
    so please watch the full video and keep support our channel....
    To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
    thank you ❤️✨
  • Zábava

Komentáře • 280

  • @mariyammalmari5445
    @mariyammalmari5445 Před rokem +5

    சூப்பர் அம்மா.. கீரை,.கடையிலும்
    கோவைக்காய்.. பொரியல்.. சூப்பர் 👌👍🌹👏❤️😋❤️

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Před rokem +4

    ஆய் சகோதரி தங்களின்சேனலை இப்போதுதான் பார்த்தேன் மிகவும்பயனுள்ளகுறிப்புகள் தங்களின் பேச்சு இனிமை வாழ்க

  • @ceciliajoseph
    @ceciliajoseph Před rokem +20

    அக்கா நீங்க எல்லா பொருட்களையும் மரியாதையுடன் கூறுவது ரொம்ப பிடிக்கும்.... மூக்கிரட்டை கீரை இருந்தால் சமையல் செய்து காட்டுங்கள் பிளீஸ் கா.... LOVE FROM MALAYSIA 🇲🇾🙋😘

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 Před rokem +2

    Your voice. Sama super keerai kadayal sama thanks Akka

  • @sivas-nb6ux
    @sivas-nb6ux Před rokem +8

    யதார்த்தமான உங்க பேச்சும் உங்க குடும்பமும் ரியல்லி சூப்பர் மா நீங்க இன்னும் நல்லா வரணும்

  • @shanmugasundarishanmugasun5972

    Akka Unga videos ellamey super neenga soldra vithamey sema ungalai romba pudikum

  • @VAANIARAVIND
    @VAANIARAVIND Před 9 měsíci +1

    கோவைக்காய் பொரியல் சூப்பர்..❤❤

  • @manimegalaim6515
    @manimegalaim6515 Před rokem

    ரொம்ப நன்றிங்க மணிதக்காளி கீரையை அந்த மணியோட சேர்த்து கடைந்து சாப்பிட்டு இருக்கேன் கசக்கும் குடல் புண்ணுக்கு நல்லதுதானே என்றும் .இந்த கீரைஎன்றாளே கசக்கும்போல என்று நினைத்து சாப்பிட்டு இருக்கிறேன்.இப்ப தெரிந்துகொண்டேன்.தம்பி நாங்க கேட்டபோது போல கேள்வி கேட்டது எங்களுக்கு வசதியா இருந்தது.

  • @user-ly9cx8on5c
    @user-ly9cx8on5c Před 3 měsíci

    Super akka..பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 Před rokem +2

    Supper sister 👌👌👌 keerai kadaiyal kovakkai poriyal pakkave nalla irukku nonbu mudiyattum try pannuven Insha allah 👍👍 thank u so much

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před rokem

    முதல் முறையாக பார்க்கிரன்.மணத்தக்காளி கீரை என்று இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சுது .கனடாவில் இருந்து

  • @sumathip7903
    @sumathip7903 Před rokem +8

    அண்ணி இப்பல்லாம் சமைக்கவே ஆசையா இருக்கு அதுவும் எல்லாரும் சாப்பிடுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணி

  • @soundharyav607
    @soundharyav607 Před rokem +1

    Comments la questions kekatha mathiri anna video la unga kita elame dout kekuranga mummy engaluku clear ah iruku semma ❣️

  • @shemavathi9794
    @shemavathi9794 Před rokem

    Pazham enaku romba pudikum. Nariya sapduva❤

  • @velusumativelusumati6569

    Supera irukku sister

  • @Abijaya64235
    @Abijaya64235 Před rokem +4

    Vara level mam..... my fav food ❤️❤️❤️

  • @AnbuAnbu-hn1hm
    @AnbuAnbu-hn1hm Před rokem +1

    கீரை கரிsuper mam பொரியல் ம்ம்👍 தமிழ் ரொம்ப சூப்பர் ❤️❤️love u❤️

  • @jayalakshmivijayakumar9018

    சூப்பர் சமையல்👌👌👌

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 Před rokem +2

    உங்க சமையல் எல்லாமே சூப்பர் சூப்பர் ங்க

  • @AnimoToonz187
    @AnimoToonz187 Před rokem +2

    அக்கா வழக்காய் வச்சு உங்க ஸ்டைல்ல ஏதாவது டிஷ் பன்னுங்க கா🥰🥰

  • @user-wo5eg4jf9i
    @user-wo5eg4jf9i Před rokem

    நம்ப கிராமத்து இயற்கை சமயல் தான் அத்தை best. இது போன்ற சமையல் செய்வது தான் உங்களுக்கு அழகு. ஸ்பிரைடு ரைஸ்.மமோஸ். பஸ்தா லாம் உங்களுக்கு செட் ஆகல. But mama missing' this video

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Před rokem +3

    சூப்பர் சகோதரி

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 Před rokem

    Nice thanks. Mam kuzh vadam recipie podungo

  • @ambethkarellan-ow5lh
    @ambethkarellan-ow5lh Před rokem

    Very good preparation

  • @rlavenya5661
    @rlavenya5661 Před rokem +1

    Super samayal

  • @renukasasikumar-cr3cl

    😋😋♥️♥️🙂🙂😋😋😍😍🥰🥰super sister ❤️❤️ eppothum manathakkali keerai poriyal veppom 😍😍neengal paruppil kadanju asathitteenga 👍👍super👍🏻👍🏻

  • @nishanishanthi1993
    @nishanishanthi1993 Před rokem +5

    Super samayal Amma❤️❤️👌👌👌👌

  • @nemamsaravanan5734
    @nemamsaravanan5734 Před rokem

    Avunga evuenga good respect

  • @kuttymabala1623
    @kuttymabala1623 Před rokem +1

    இந்த தண்டு+காய் போட்டு சூப் வச்சா செம டேஸ்டா இருக்கும்

  • @gnanasoundaris1885
    @gnanasoundaris1885 Před rokem +1

    Super samayal sister

  • @karthicklakshmi7301
    @karthicklakshmi7301 Před rokem +2

    Super Ma👍

  • @shanthirenuka1341
    @shanthirenuka1341 Před 2 měsíci

    Very good preparation ❤👍🙏

  • @nivedhanivedha5128
    @nivedhanivedha5128 Před rokem +2

    அக்கா சமையல் வந்து சூப்பரா இருக்கு

  • @sarigamano695
    @sarigamano695 Před rokem +6

    Neenga vera level akka❤

  • @nazeyasulthana5547
    @nazeyasulthana5547 Před rokem +3

    Home tour podunga akka

  • @punithashanmugam5078
    @punithashanmugam5078 Před 7 měsíci

    Enakkum intha keerai rommpa pudikkum amma

  • @k.divyadarshini1816
    @k.divyadarshini1816 Před rokem +1

    Amma Thanku.

  • @Chithirampesuthadi786

    Nenga super akka enaku unga samaiyal and samaikum vidam pidikum

  • @saraspathykatamuthu-nj9ii
    @saraspathykatamuthu-nj9ii Před 9 měsíci

    U explain very well ❤

  • @praveenas2951
    @praveenas2951 Před rokem +1

    Healthy tasty 😋

  • @SilverRajoo-ww6zs
    @SilverRajoo-ww6zs Před 7 měsíci

    சுவையான கீரைகடையல் கோவை பொரியல் மிக அருமை.சகோதரிக்கு மிக்க நன்றி 👍🙏

  • @radharamani6121
    @radharamani6121 Před měsícem

    Good preparation.Thanks.

  • @shobiprivana3156
    @shobiprivana3156 Před rokem

    Amma thalipu vadakam epadi saiyanum nenga sairathu super panrenga

  • @kanand1520
    @kanand1520 Před rokem

    Super mom ungala rompa pedikum mom

  • @kudumbakitchen
    @kudumbakitchen Před 7 měsíci +1

    Super🎉akka❤❤❤❤❤

  • @haridevlifestyle4280
    @haridevlifestyle4280 Před rokem +1

    Super akka

  • @poongodipandian9375
    @poongodipandian9375 Před rokem

    Very super sister.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @munirabanubanu1032
    @munirabanubanu1032 Před rokem

    சகோதரி கீரைக்கு நிறைய காரம் போடுறீங்க

  • @karkuzhalivandayar297
    @karkuzhalivandayar297 Před rokem +1

    Unga ssmyala ellam vera level.. Super amma

  • @dheivangalaithedi
    @dheivangalaithedi Před rokem

    நானும் வேளியில் இருந்த கோவக்காய சமைச்சு பார்த்தேன் ஒரே கசப்பு ( இரண்டு வருடம் முன்பு )

    • @ts_family_2311
      @ts_family_2311  Před rokem

      இது வேலியில் இருக்கிற கோவக்காய் இல்லம்மா இது சமைக்கிறதுக்கு தனியா கோவக்காய் இருக்கு இது சந்தையில் தான் வாங்கணும்

  • @iceice1971
    @iceice1971 Před rokem

    All vedio very useful sis

  • @bhuvanbhuvan1342
    @bhuvanbhuvan1342 Před rokem +1

    Super mummy

  • @vijayaradhakrishnan5804

    Kerraikku kovaikai kku mareyadhai kudukaraengga great

  • @vasanthimugilan8869
    @vasanthimugilan8869 Před rokem

    Super Amma samayal Vara laval 👍👍👍👍👍

  • @ammuloshini2725
    @ammuloshini2725 Před rokem

    உங்க வீடியோஸ் நீங்க சொல்றத எல்லாமே நல்லா இருக்கு

  • @anushyaanu7578
    @anushyaanu7578 Před rokem +1

    Hai amma....manathakkali keerai super Amma...

  • @tamilselvi1762
    @tamilselvi1762 Před 6 měsíci +1

    Simply explained.super sister.

  • @nandhininandhini3865
    @nandhininandhini3865 Před rokem +1

    Super amma

  • @rajainspecter2506
    @rajainspecter2506 Před rokem +1

    Nice Amma

  • @priyabalakrishnan9110
    @priyabalakrishnan9110 Před rokem +4

    Super amma..healthy recipe..

  • @malunaga8804
    @malunaga8804 Před rokem

    Akka ,enna paruppu potinga ,thorumparupu,paasiparupa.

  • @LeelavathiRavichandran-zo8em

    Superakka

  • @rasoolbishamsudeen4415

    Kathirikai murugakai smbar epdi veikradhu nu videi poduga

  • @sharmilasupermambremenath2876

    வீடியோ எக்கறதம்பி என்ன படிக்கறீங்க😊😊

    • @ts_family_2311
      @ts_family_2311  Před rokem +16

      காலேஜ் படிப்பை முடிச்சுட்டு இப்ப வாழ்க்கை படிக்கிறாரு மா

    • @sharmilasupermambremenath2876
    • @gokul05520
      @gokul05520 Před rokem

      Age enna maa

    • @mahalakshmineelakantan815
      @mahalakshmineelakantan815 Před rokem

      I like ur voice & ur husband voice.what is ur name? Pasanga evalo ? Appreciate all ur dishes!!👍Every time unga TATA very nice 😅 God Bless 🙌

    • @ramuthai8162
      @ramuthai8162 Před rokem +1

      ​@@ts_family_23112Evening cf xd. 😂

  • @mathiuthyan5155
    @mathiuthyan5155 Před rokem

    Poondu thatti podarthu kadasiya kadugu, seeragam thalikum pothu podanum athen kudava oru vatha milgayum serthu thalikum pothu than poondu thatti podanum. Appo than poondu vasanai nalla erukum. Keerai Vega vaikum pothu poondu urichi pottu Vega vaikanum.

  • @dhanamdhanam8946
    @dhanamdhanam8946 Před rokem

    அக்கா கருவேப்பிலை சட்னி செய்வது எப்படி செல்லுங்கள் அக்கா

  • @sakthir2942
    @sakthir2942 Před rokem +1

    Home tour podunga

  • @kavithachidambaranathan4519

    What is the parrupu you used ..

  • @premar2423
    @premar2423 Před rokem

    Where are you mam?unga garden super

  • @sathyabamasathya6851
    @sathyabamasathya6851 Před rokem

    ஆட்டுக்குடல் சமைப்பது சொல்லுங்க அக்கா

  • @irfan7080
    @irfan7080 Před rokem

    Super ka

  • @SasiKumar-ox7zt
    @SasiKumar-ox7zt Před rokem

    Na saptu irukken enga veranda Naraya irukku

  • @user-lx1bl4vi6x
    @user-lx1bl4vi6x Před rokem

    Ungala pathale enaku poramaiya irku. Na chennai la irken. Elame kadaila tha vanganum

  • @user-cf6pl9tu3t
    @user-cf6pl9tu3t Před 8 měsíci

    Super 😊 akka

  • @DhanyaDD853
    @DhanyaDD853 Před rokem

    Super Akka Unga video eppa varum eppa varumnu ethirpathute irunthankka

  • @user-gv6hz8wc1l
    @user-gv6hz8wc1l Před 3 měsíci

    Super

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 Před rokem +1

    Super recipes amma

  • @rekhamr1155
    @rekhamr1155 Před rokem +1

    கோவக்காய் பேரியல் செய்தும் ஆனால் கசப்பாஇருக்கு ச கசப்பு இல்லாம இருக்க என்ன செய்ய வேண்டும்

    • @ts_family_2311
      @ts_family_2311  Před rokem

      நீங்கள் வாங்கியது சமையல் கோவை காயாக இருந்தால் கசக்காது நாட்டு கோவை கசக்கும்

  • @jebamozhi_Garden
    @jebamozhi_Garden Před rokem +1

    Super sister

  • @ammusanthi2890
    @ammusanthi2890 Před rokem

    Akka nenga samayal seiratha pakumpothu unga kaiyala oru nal sapanum pola iruku akka👌

  • @amuthavinothini6444
    @amuthavinothini6444 Před rokem +1

    Vino
    Amma idly sambar saika amma pls

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Před rokem

    மணத்தக்காளி கீரை கடையல் சூப்பர்

    • @ts_family_2311
      @ts_family_2311  Před rokem

      தேங்க்யூ

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Před 6 měsíci

      ​@@ts_family_2311தேங்காய் சேர்க்கலாமா?பெருங்காயம?

  • @tamilselvi5996
    @tamilselvi5996 Před 9 měsíci

    Nengal enda oornu next vedio vil solungal.

  • @Yogalakshmi-fe4ix
    @Yogalakshmi-fe4ix Před měsícem

    👌👌👌💕

  • @Selvarajappa
    @Selvarajappa Před rokem

    Sambar powder seimurai sollunga ingredients description la podunga

    • @ts_family_2311
      @ts_family_2311  Před rokem

      நம்ம சேனல்ல மிளகாய் போட்டு அரைக்கிற வீடியோவுல டிஷ்யூஷன்ல மெஷர்மெண்ட்டோட கொடுத்திருக்கும் பார்த்து செக் பண்ணிக்கோங்க

  • @af1kokilak224
    @af1kokilak224 Před rokem

    Aunty i like ur all videos

  • @sarveshmalar8103
    @sarveshmalar8103 Před rokem

    Enga vetla kall sati iruku akka orea kall apdi athala Samikarathu nu Soluga

  • @vinosilambu7598
    @vinosilambu7598 Před rokem

    Akka super.akka kovakkai kasakkkuma

    • @ts_family_2311
      @ts_family_2311  Před rokem

      கசக்காது இது சமையல் கோவக்காய்

  • @jayanatrajan5154
    @jayanatrajan5154 Před měsícem

    Keerai ku vengayam poda vendama akka

  • @rayeesthecheif
    @rayeesthecheif Před rokem

    Masha Allah neenga lucky ka.evloo alaga vitula parchu seiringa

  • @keerthikeerthana439
    @keerthikeerthana439 Před rokem

    Amma கருப்பு கவுனி அரிசி recipe seinga pls

  • @banumathi5692
    @banumathi5692 Před rokem

    Hai sister porikkuzhambula thangai potamattinkala pottal nallathane erukum

    • @ts_family_2311
      @ts_family_2311  Před rokem

      போடலாம் ஆனா நான் போடல தேங்காய் எல்லாரிடமும் இருக்காது இல்ல

  • @uthayarajvalarmathi5695

    👌👌👌👌

  • @Divnirasathi
    @Divnirasathi Před rokem

    Iam new subscriber ka

  • @nivihari1695
    @nivihari1695 Před rokem

    Endha oorunnga akka.. arumai

  • @user-xf1ds3hh5b
    @user-xf1ds3hh5b Před rokem +2

    சூப்பராஇருந்ததுமணத்தக்காளிகுழம்பும்கோவக்காய்பொரியலும்வேறலெவல். 👌😋😋😋😋😋😋

  • @hajiraparveen9908
    @hajiraparveen9908 Před rokem +1

    Super Amma unga samayal 😋😋

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Před rokem

    Nice

  • @shobanaashok7235
    @shobanaashok7235 Před rokem

    Amma how to order vadagam?

  • @kalakumar8856
    @kalakumar8856 Před rokem

    You did not mention what dal you used