மாங்காய் தொக்கு | Raw Mango Thokku Recipe in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2019
  • We also produce these videos on English for everyone to understand
    Please check the link and subscribe
    • Mango Pickle Recipe | ...
    மாங்காய் தொக்கு | Raw mango thokku
    தேவையான பொருட்கள்
    மாங்காய் - 2
    மிளகாய் தூள் - 1/2 கப்
    உப்பு - 3 மேசைக்கரண்டி
    எண்ணெய் தாளிக்க
    எண்ணெய் - 1 கப்
    கடுகு - 1 1/2 தேக்கரண்டி
    பூண்டு - 10 பற்கள்
    காய்ந்த சிவப்பு மிளகாய் - 6
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    கடுகு வெந்தயம் தூள் செய்ய
    கடுகு விதைகள் - 2 மேசைக்கரண்டி
    வெந்தய விதை - 2 தேக்கரண்டி
    #மாங்காய்தொக்கு #Pickle #MangoThokku
    செய்முறை
    1. முதலில் கடுகு வெந்தயம் தூள் தயாரிக்க வேண்டும். இதற்க்கு ஒரு கடாயில் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
    2. வறுத்த கடுகு மற்றும் வெந்தயத்தை சிறிது நேரம் ஆற விட்டு மிக்ஸில் சேர்த்து பொடியாக அரைக்கவும்
    3. மாங்காய் தொக்கிற்கு ஒரு எண்ணெய் தாளிக்க வேண்டும் இதற்கு ஒரு கடாயில் நல்லெண்ணெய், கடுகு, பூண்டு, காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கிய பின்பு சிறிது நேரம் ஆற விடவும்
    4. அடுத்து ஒரு மாங்காய் எடுத்து தோலை சீவிய பின்பு துருவி வைத்துக்கொள்ளவும்
    5. துருவிய மாங்காயில் மிளகாய் தூள், உப்பு, கடுகு, வெந்தய தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
    5. நன்கு கலக்கிய பின்பு தாளித்த எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்
    6. நாவின் சுவையை தூண்டக்கூடிய மாங்காய் தொக்கு தயார்
  • Jak na to + styl

Komentáře • 48

  • @vettrivettri3384
    @vettrivettri3384 Před 5 lety +5

    பார்க்கும் போதே நாவூறுகிறது.சிறப்பு.

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  Před 5 lety +5

    Check out செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு czcams.com/video/X7jRnr2HBPY/video.html

  • @im_praveenlawrance9581
    @im_praveenlawrance9581 Před 5 lety +12

    Your presentation is really good mam.
    Awesome editing and cinematography.

  • @sameernisha1856
    @sameernisha1856 Před 5 lety +17

    Sema karam..
    🌶️🌶️🌶️😟

  • @ramachakkaravarthy5951
    @ramachakkaravarthy5951 Před 5 lety +3

    Awesome looking very nice tempting and mouthwatering recipe thanks for sharing

  • @padmashriravindran3351

    All your videos are awesome your presentation always make me feel hungry

  • @sheelasheela5670
    @sheelasheela5670 Před 5 lety +4

    Superb mam . different samayal.😘

  • @shree587
    @shree587 Před 5 lety

    Today prepared.awesome super I like it

  • @yasararafath979
    @yasararafath979 Před 5 lety +1

    செம்ம

  • @nikeshdeliban4040
    @nikeshdeliban4040 Před 5 lety +1

    Wow....

  • @vanisrikitchens3594
    @vanisrikitchens3594 Před 5 lety

    Super amma semma karan enagu mangai oorukai epti seirathunu sollunga my husband ku rompa putikkum please sollunga

  • @indiraseelan3425
    @indiraseelan3425 Před 2 měsíci

    Tq ma east to prepare

  • @selvinagaraj3584
    @selvinagaraj3584 Před 5 lety +2

    Romba Karam sister but supera iruku 👏 👏👏 👏 😋😋😋😋

  • @kokilaiyyappan2905
    @kokilaiyyappan2905 Před 5 lety +3

    Wow colourful ah iruku nalla spicy ah irukum polaye semma mouth watering sis 😋😋😉😆😃😄

    • @palanibalu7013
      @palanibalu7013 Před 5 lety

      மேடம் நீங்கள் செய்கின்ற அனைத்து வகைகளும் அருமையாக உள்ளது

  • @mohanasundarimoha8349
    @mohanasundarimoha8349 Před 5 lety +1

    Super mamm

  • @surabithirunavukarasu9973

    Super mam

  • @moorthyn5671
    @moorthyn5671 Před 5 lety

    Nice recipe. Plz upload diabetic recipes

  • @singaraveluneelavathi5500

    First comment awesome

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před 3 lety

    இனிய வணக்கம் மா,இந்த மாதிரி மாங்காய் தொக்கு செய்தது இல்லை மா,நிச்சயமாக செய்து பார்க்கனும் ,நீங்கள் சொல்லிக் கொடுத்த முந்தரி புலாவ் செய்தேன் அம்மா மிகவும் மிகவும் அருமையாக வந்தது உங்களுக்கு நன்றி மா மிக்க நன்றி வீட்டில் அனைவரும் சாப்பிட்டு பாராட்டினாங்க மா நன்றி

  • @dharunvelan5549
    @dharunvelan5549 Před 4 lety +3

    Vairu Enna aavarathu
    Sudu Panna venama

  • @samebansal6941
    @samebansal6941 Před 4 lety +1

    Aunty ji for how many days we need to put the pickle in sun?

  • @shobanashobana2118
    @shobanashobana2118 Před 5 lety +1

    endha vessel la enga collection pandriga mam

  • @vijayakumarivijayakumari3271

    Chill powder smell varatha mam.

  • @happyhappy8370
    @happyhappy8370 Před 4 lety +1

    How long we can store?

  • @nasreenbanus3903
    @nasreenbanus3903 Před 5 lety

    Evlo naal store panna mudiyum mam....

  • @thamimansari166
    @thamimansari166 Před 4 lety

    Pickle epapdi seiradhu sollunga

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 Před 3 lety

    தோழி 🤝உங்களின் சில பதிவுகளை பார்த்தேன். மிகவும் இயல்பாக அருமையாகவும் உள்ளது. உங்களின் இந்த வெற்றிக்கு காரணம் எந்த ரெசிபி என்றாலும் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் தான் தேவை இல்லாத பேச்சுக்கள் இல்லை இதுவே உங்களின் சிறந்த வெற்றி தோழி. மேலும் இது போன்ற உங்களின் பணி மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். நான் என்னுடைய தோழிகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தேன் உங்களின் இந்த விடியோக்களை. தோழி எனக்கு இட்லி பொடி மற்றும் பிரட் அல்வா செய்முறை போடுங்கள் என் மகனின் மிகுந்த விருப்பம். எனக்கு இன்னும் அதிகமாக ஒவ்வொரு பதிவுகளிலும் கருத்து சொல்ல ஆசைதான் ஆனால் நான் தையல் தொழில் செய்கிறேன் நேரம் சற்று குறைவு . முடிகின்றபோது கண்டிப்பாக கருத்துகளை தருகிறேன்.👍உங்களின் இந்த பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 👏👏👏👏👏👏👏👏💞🍫💐

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Před 3 lety +1

      மிக்க நன்றி 😊😊
      பிரட் அல்வா: czcams.com/video/x1i11xUEV6w/video.html

    • @rajarajeshwari7797
      @rajarajeshwari7797 Před 3 lety

      இட்லி பொடி இல்லை யே மா

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Před 3 lety +1

      சீக்கிரம் செய்கிறேன்

  • @satheeshakila954
    @satheeshakila954 Před 5 lety

    Mango green spell varatha

  • @chitravp5622
    @chitravp5622 Před 5 lety +2

    1st comment👍👍

  • @revathyr.s2257
    @revathyr.s2257 Před 3 lety

    Milaga thool kodhikama edhumey pana koodadhu

  • @mumtajyasmin1626
    @mumtajyasmin1626 Před 3 lety

    How long can it b stored? In room temp. Cos i have tried all pickle recipes and storing techniques but it gets spoiled in few days. Any tips?

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Před 3 lety +1

      It lasts for a day in room temperature. It can be stored for 3-4 days in fridge.

    • @mumtajyasmin1626
      @mumtajyasmin1626 Před 3 lety

      @@HomeCookingTamil Thank you madam

  • @ishustone5081
    @ishustone5081 Před 5 lety +1

    Karam😅😪

  • @radiancepraba9724
    @radiancepraba9724 Před 3 lety

    Please take English

  • @ArusuvaiArasi
    @ArusuvaiArasi Před 5 lety

    Hey guys, na oru pudhiya channel open panirken neenga dhaan friends enna support pannunum. Nandri!
    czcams.com/video/3JHO7zht-t8/video.html

  • @onlywild6287
    @onlywild6287 Před rokem

    வதக்காம பச்சையாக போடுவது உடம்புக்கு நல்லது இல்லை

  • @justinbrindhajustinbrindha4062

    Super mam

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před 5 lety

    Super mam