வரலக்ஷ்மி விரதம் மஹாலக்ஷ்மி பாடல்கள் | Varalakshmi Vratham Mahalakshmi Songs | Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • Songs : Varalakshmi Viratham Mahalakshmi Songs
    Singer : Nithyasree Mahadevan
    Lyrics : K V Sridharan, Kavi Muralikrishnan
    Music : Pradeep
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    #lakshmi #varalakshmivratham #amman
    #vijaymusicals #tamildevotionalsongs
    பாடல்கள் : வரலக்ஷ்மி விரதம் மஹாலக்ஷ்மி பாடல்கள்
    குரலிசை : நித்யஸ்ரீ மஹாதேவன்
    கவியாக்கம் : K V ஸ்ரீதரன், கவி முரளிகிருஷ்ணன்
    இசை : பிரதீப்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    பாடல்கள் :
    00:00 பாக்யம் தான் லக்ஷ்மி | Bhakyam Thaan Lakshmi
    05:04 செல்வம் கொழிக்குது | Selvam Kozhikkuthu
    10:29 திருமலை கோடி | Thirumalai Kodi
    16:32 வருக வருக திருமகளே | Varuga Varuga Thirumagale
    22:35 ஸ்ரீ மஹாலக்ஷ்மி போற்றி | Sri Mahalakshmi Potri
    28:25 ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம் | Sri Varalakshmi Viradham
    34:14 பூஜை ஏற்கவருவாய் | Poojai Yerkavaruvaai
    36:54 லக்ஷ்மி வாராய் என் இல்லமே | Lakshmi Vaaraai En Illame
    42:15 மனமதை மனையாய் இட்டு | Manamathai Manaiyaai Ittu
    47:11 பாக்யம்தான் | Bhakyamthaan (Instrumental)
  • Hudba

Komentáře • 88

  • @harihara6673
    @harihara6673 Před rokem +2

    நித்யாஸ்ரீ உங்களுது குரல் கு ஈடு இணை இல்லை

  • @tamilarasu7686
    @tamilarasu7686 Před rokem +1

    லட்சுமி தாயே போற்றி போற்றி

  • @arunachalammk3877
    @arunachalammk3877 Před rokem +10

    வரலக்ஷ்மி போற்றி திருமகளே போற்றி
    வரம் தரும் லக்ஷ்மி வரலக்ஷ்மி போற்றி
    அகிலமாளும் வரலக்ஷ்மி போற்றி போற்றி
    அன்னம் தரும் வரலக்ஷ்மி போற்றி போற்றி
    அலங்கார வரலக்ஷ்மி போற்றி போற்றி
    அமரர் போற்றும் வரலக்ஷ்மி போற்றி போற்றி
    அருளைத் தரும் வரலக்ஷ்மி போற்றி போற்றி
    அன்பு காட்டும் வரலக்ஷ்மி போற்றி போற்றி
    அரவணைக்கும் வரலக்ஷ்மி போற்றி போற்றி
    அபூர்வமான வரலக்ஷ்மி போற்றி போற்றி
    அரவிந்த வரலக்ஷ்மி போற்றி போற்றி
    ஆனந்த வரலக்ஷ்மி போற்றி போற்றி
    ஸ்ரீ ஆதி வரலக்ஷ்மி போற்றி போற்றி
    அம்சமான வரலக்ஷ்மி போற்றி போற்றி

  • @padminidevaraj8964
    @padminidevaraj8964 Před rokem +1

    Om mahalakshmi thayai arul tharuvai Amma portti portti😊😊😊😊

  • @padminidevaraj8964
    @padminidevaraj8964 Před rokem +1

    Om mahalakshmi thayai arul tharuvai Amma portti portti😊😊😊

  • @sathishprem5153
    @sathishprem5153 Před rokem +2

    வரல க்ஷ்மி பாடல் மிகவும் அருமை குரல் வளம் சூப்பர் வரலக்ஷ்மி போற்றி போற்றி 🙏🏻🙏🏻👏🏻🙏🏻👏🏻🙏🏻👏🏻🙏🏻👏🏻🙏🏻👏🏻🙏🏻👏🏻🙏🏻

  • @yamunaponmayuran7978
    @yamunaponmayuran7978 Před rokem +1

    அருமை யானபாடல்கள்

  • @andisamy.c9334
    @andisamy.c9334 Před rokem +5

    ஓம் மகா லட்சுமி தாய் போற்றி

  • @ramasamyanandhi3063
    @ramasamyanandhi3063 Před rokem +7

    ஆயுள் ஆரோக்கியம் மனம் நிம்மதி பெற்று வாழ தங்களுடைய இனிய கானங்கள் மனதிற்கு ரெம்ப இதமாக இருக்கிறது ரெம்ப ரெம்ப நன்றி.

  • @VIJAYAKUMARI-yj9zw
    @VIJAYAKUMARI-yj9zw Před rokem +3

    அருமையான பக்தி மணம்கமழும்பாடல்

  • @vidhyab111
    @vidhyab111 Před rokem +4

    Astha Lakshmi ye varugaa varugaa..
    Astha Lakshmi ye varugaa varugaa..
    Astha Lakshmi ye varugaa varugaa..
    Astha Lakshmi ye varugaa varugaa..

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před rokem +4

    ஓம் ஷிரிம் ஷிரியை நம 🌹🌹🌹🌹🌹🌹

  • @shinuananthan9495
    @shinuananthan9495 Před rokem

    Om shreem mahaletchumi namaha
    TQ fr Malaysia

  • @vijayabalasubramanian7962

    பாடல் மிக மிக அருமையாக இருந்தது ஓம் வரலக்ஷ்மி தாயே போற்றி போற்றி சூப்பரான பாடல்கள்

  • @tpnpschool6061
    @tpnpschool6061 Před rokem +4

    மிக மிக அருமையான குரல் மகாலக்ஷ்மி அனைவர்க்கும் சகல செல்வதையும் வழங்க வேண்டுகிறோம் 🙏🙏🙏

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Před rokem +34

    நித்யஶ்ரீ மேம். உங்க வாய்ஸ் க்கு நாங்கள் அடிமை. உங்கள் குரலில் நாங்கள் கடவுளை காண்கின்றோம்🙏

  • @sriadhisakthianghalaparame9825

    Arumai vazthukkal vijay mucicals

  • @renukaskitchenintamil2741

    நித்யஸ்ரீ மகளே வாழ்க வளமுடன் நலமுடன் .இனிய தெய்வீக குரல் வளத்திற்கு என்ன செய்கிறீர்கள்.பாடும் அனைத்துப் பாடல்களும் மிக அருமை.காதுக்கு குஆளுமை.👍👏👏💐💐

  • @nlatha11
    @nlatha11 Před rokem +1

    நித்யஸ்ரீ அம்மா, உங்கள் குரலில் முப்பெரும் தேவிகள் குடியிருக்கிறார்கள், அருமை 🙏🌺🌺🌺 வாழ்க வளமுடன் 🌼🌹

  • @Jo-fe2dk
    @Jo-fe2dk Před rokem +4

    Super ma ❤️🙌❤️

  • @prabukumar7383
    @prabukumar7383 Před rokem

    அருமையான பாடல் குரல் வளம் கோவில் மணி ஓசை.......

  • @arunachalammk3877
    @arunachalammk3877 Před rokem +8

    பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா
    முன்னோர்கள் செய்த
    பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா
    என் அன்னையே
    சௌபாக்யம்தான் லட்சுமி வாருமம்மா
    என் இல்லமே
    சௌபாக்யம்தான் லட்சுமி வாருமம்மா
    நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
    நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
    உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க
    நித்திய சுமங்கலி பூஜையில் அழைக்க
    மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க
    கனக வ்ரிக்-ஷமாய் தன மழை தருக
    மனைகள் எங்கிலும் திரவியம் பெறுக
    தினகரன் கோட்டி உன் மேனியில் உருக
    ஜனகராஜன் திரு கண்மணி வருக
    சங்கநிதி முதல் நவநிதி தாராய்
    கங்ஙனம் கையால் மங்களம் செய்தல்
    குங்கும பூவாய் மங்கைய பாவை
    வெங்கட்டரமணனின் பூங்கொடி வாராய்

    அக்திகள் சொரியும், மண்ணையில் ஐஸ்வர்யம்
    நித்த மஹாச்சவம், நித்ய மங்களம்
    சக்திக் ஏத்தபடி சாது போஜனம்
    சாப்பிட்டு தருவாய் அக்க்ஷதை சீதனம்
    சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த
    சுக்கிரவார பூஜையில் இருந்து
    அக்கறை யோடு சந்தனம் குழைத்து
    சாற்றிட புரந்தர விதலனை அழைத்து
    பாக்கியம் தான் லட்சுமி வாரமும் அம்மா...
    என் இல்லமே, சௌபாக்கியம் தான் லட்சுமி வாரமும் அம்மா...

  • @esairani631
    @esairani631 Před rokem +8

    Mata Sri Mahalakshmi 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayavel9874
    @jayavel9874 Před rokem

    Mr.arunachala.vanakkan.lakshmi.varayi.en.eallamme.padal.pull.padal.enakku.uselfull.thankyou.sir.om.lakshml.portee.

  • @sasikalam3353
    @sasikalam3353 Před rokem +1

    Mahalakshmi Amma
    Varuga varuga varuga🙏🙏🙏🙏🙏

  • @sriadhisakthianghalaparame9825

    Arumai vazthukkal ma 🙌 Nithyasrre vaise arumai.

  • @thusharaymand770
    @thusharaymand770 Před rokem +2

    Wow super super songs,👌👌👌👌👌thank you 🙏🙏🙏🙏🙏

  • @kalamuthama3931
    @kalamuthama3931 Před rokem +1

    Amma Song Very Nice 💯👌🙏🙏

  • @SenthilKumar-ff9ut
    @SenthilKumar-ff9ut Před rokem +2

    👍👌🙏

  • @kirupajaso8055
    @kirupajaso8055 Před 10 měsíci

    super very nice music🤗

  • @manimekalaikathirvelan3691

    Arumaiyana paadalhal mikka nandri mikka mahilchi

  • @geethasolai5766
    @geethasolai5766 Před rokem +3

    🙏🙏🙏🙏🙏

  • @manivannanr598
    @manivannanr598 Před rokem +4

    லக்ஷ்மி தேவி அருள் எங்கும் பரவி சுபிட்க்ஷம் நிலவ மிக நல்ல பதிவு 🌺🌾💐

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před rokem +3

    மிக்க நன்றி, நான் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தேன்,நீங்கள் பதிவிடும் அனைத்து பாடல்களும் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்

  • @LathaLatha-fh5mf
    @LathaLatha-fh5mf Před rokem +3

    🙏🙏🙏

  • @parameswaridhaneesh2400
    @parameswaridhaneesh2400 Před rokem +4

    Super

  • @SenthilKumar-co6bg
    @SenthilKumar-co6bg Před rokem +3

    ஓம் ஸ்ரீ வர லட்சுமி தாயே போற்றி

  • @ariarikaranbalaji2474
    @ariarikaranbalaji2474 Před rokem +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalasivaparan2232
    @kalasivaparan2232 Před rokem +1

    Thaye en Thursday workil success aganum vali kodu .
    En kudumpam pillaikalodu sugamai jerukku arul kodu

  • @radhikakumar513
    @radhikakumar513 Před rokem +1

    ARUMAI 🙏🙏

  • @barathbabu2709
    @barathbabu2709 Před rokem +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @vinayaga5230
    @vinayaga5230 Před rokem +1

    Very peace of mind

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 Před rokem +1

    All Devi mahalakshmi song super I'm heartfully like me

  • @r.amuthar.amutha608
    @r.amuthar.amutha608 Před rokem

    Vanakkam all you can taip in youte tube ....taip super air ✨💫 r.amutha r.amutha

  • @subhamagesh9987
    @subhamagesh9987 Před rokem +2

    Thanks to Vijay Musical for all the Lakshmi songs in one

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @damodarm1861
    @damodarm1861 Před rokem +2

    Good Morning Super Selection🙏🙏👌👌🐓🐓

  • @nlatha11
    @nlatha11 Před rokem

    🙏🌺🌸🌼🙏

  • @momspecialcooking316
    @momspecialcooking316 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yn9cc8zn3l
    @user-yn9cc8zn3l Před 8 měsíci

    ❤🎉🎉🎉🎉🎉 7:09

  • @user-yn9cc8zn3l
    @user-yn9cc8zn3l Před 8 měsíci

    ❤🎉🎉🎉🎉🎉 7:35

  • @kalasivaparan2232
    @kalasivaparan2232 Před rokem +1

    Amma

  • @AASUSID
    @AASUSID Před rokem

    🤗

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před rokem +2

    Nithya shree mam🙏🙏🙌🙌🌷🌹🌺amman arul blessing voice🙏🙏🙌🙌🌷🌷honey voice 👌👌👑👑🌹🌺💐🌷⭐⭐🦚🦚🌻🌻🥀🥀

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 Před rokem +2

    Lakshmi

  • @jayanthidissanayaka9121

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @jayanthiperumal6627
    @jayanthiperumal6627 Před rokem +2

    பக்திமழைபொழியும் குரல் மனதைமயிலறகாய்வருடும்குரல் வார்த்தைசுத்தம்கோவில்மணியாய்ஒலிக்கும்குரல் உங்கள்குரலுக்கு நான்அடிமை ஆண்டவன்அருள்எப்பொழுதும்கிடைக்கட்டும்🙏

  • @arunachalammk3877
    @arunachalammk3877 Před rokem +3

    லக்ஷ்மி வாராய் என் இல்லமே
    பாலாலி செல்வி வரலக்ஷ்மி வாராய் என் இல்லமே
    லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு
    சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு
    சூச்சுமமான பேறு பதினாறு
    சுந்தரி தாராய் துளசியினோடு
    குங்கும பச்சை கஸ்தூரி
    எங்கும் கோரூர் ஜனமே தூவி
    தங்க நிறத்தை கங்கணம் பூட்டி
    மங்களைத் தாராய் மஞ்சளில் ஆசி
    நறுமண சந்தனம் தாம்பூலம்
    ஆரத்தி தூபம் சாம்பிராணி
    திருமகளே உன் விருப்பம் யாவும்
    ஒருமனதாக சமர்ப்பித்தோம்
    மஞ்சள் அக்ஷதை பரிமள கந்தம்
    பஞ்சவேல் வதனம் பூரணகும்பம்
    செஞ்சுலக்ஷ்மி உன் ஆசைப்படி
    கொஞ்சமளித்தோம் பாதமடி
    குண்டுமல்லிகை செவ்வரளி
    செண்டுடன் பாதிரி செண்பகமும்
    கண்டு பறித்து சந்ததமே
    கொண்டு பூஜித்தோம் உன் பதமே
    ஆவணி மாத வளர்பிறையில்
    ஆவணச் சுக்ர வாரமதில்
    தேவர்கள் போற்றும் ஸ்ரீதேவி
    சீருடை தொழுதோம் பூத்தூவி

  • @user-yn9cc8zn3l
    @user-yn9cc8zn3l Před 8 měsíci

    ❤🎉 8:30 8:31
    ❤🎉🎉🎉🎉🎉
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 10:41 10:43

  • @A.chellaBandi-dk1fe
    @A.chellaBandi-dk1fe Před 11 měsíci

    ஸ்ரீமஹாலக்ஷ்மித்தாயின்திருவடிகலேசரணம்

  • @sgvasudev5985
    @sgvasudev5985 Před rokem +3

    🙏🙏🙏🙏🙏

  • @nirojanniro6964
    @nirojanniro6964 Před rokem +2

    🙏🙏🙏

  • @saravananulagendran5979

    Super

  • @dhanalaxmidhanu9212
    @dhanalaxmidhanu9212 Před rokem

    🙏🙏🙏🙏🙏