பெருமாளை அடைய 2 வழிகள் உண்டு! | Divine Speech| Sri. U. Ve. Velukkudi Krishnan| Namangal Aayiram - 10

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2022
  • பெருமாளை அடைய 2 வழிகள் உண்டு! | Divine Speech| Sri. U. Ve. Velukkudi Krishnan| Namangal Aayiram - 10
    #KumudamBakthi #NamangalAayiram #VelukkudiKrishnan #UVeVelukkudiKrishnan #VelukkudiUpanyasam #VelukkudiKrishnanUpanyasam #VelukkudiDiscourses
    Velukkudi Sri U. Ve. Krishnan Swamy has been rendering spiritual discourses all over the globe for close to 3 decades and many bhaktas have been regularly enjoying his lucid explanation of the esoteric meanings of our traditional scriptures. He has covered a great variety of subjects like the Vedas, Puranas and Upanishads, Sri Ramayana, the Mahabharata, the 4000 Divyaprabandhams of the Alwars, the life and works of our Acharyas and so on
    Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too. email: kumudambakthi2021@gmail.com Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b Subscribe to SNEGITHI
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    SnehidhiMagazine/?ref=page_internal
    / @kumudambakthi
    / %e0%ae%95%e0%af%81%e0%...
  • Věda a technologie

Komentáře • 97

  • @bakthavatchalama5093
    @bakthavatchalama5093 Před rokem +2

    எளிமையான முறையில் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் தேவரீர் நடத்திவரும்உபன்யாஸம்மிகவும் அருமையிலும் அருமை.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parvathid4001
    @parvathid4001 Před 2 lety +7

    கண்ணன் எம்பெருமான் திருவடிகளுக்கும், வியாச பகவான் திருவடிகளுக்கும், பீஷ்மாச்சார்யர் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suchitrasns
    @suchitrasns Před 8 měsíci +1

    We are so blessed to have you in this present life Prabuji🙏🙏🙏

  • @karthiajith6630
    @karthiajith6630 Před 2 lety +4

    பரமாத்மா விடம் நம்மை நாமே சமர்ப்பிக்க வேண்டும்.... இதற்கு ஒரு 🙏

  • @drlaxvlakshmanakumar7845

    Namaskaram swami
    Thangalin arivu ganam pala Pala aasirvangalin payan
    Theivga suganubavam
    Padam panindu vanangum
    Alpan

  • @bakthavatchalama5093
    @bakthavatchalama5093 Před rokem +1

    அடியேன்நமஸ்காரம் ஸ்வாமி அடியேன் பக்தவச்சலம் ராமானுஜர் தாசன் மற்றும் குடும்பத்தினர்கள். தணடம் சமர்ப்பித்து சேவித்துக்கொள்கிறோம்
    ஸ்வாமி.🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 Před 2 lety +5

    எப்பொழுது பதிவிடுவீர்கள்
    என ஆவலுடன் இருந்தோம்
    நன்றிகள் குமுதனார்
    அவர்களே 🙏🙏🙏

  • @kuppammaljagan902
    @kuppammaljagan902 Před 2 lety +1

    Today Acharya engal koilukku vandhar

  • @nagalakshmiravishankar4004

    Swami oru santhegam.ella dharmangalum arintha Bhiehmar Draupathi vishayathul en mounam sathithar

    • @maniyankailasam146
      @maniyankailasam146 Před 29 dny

      He survived and ate dhuriyodhn food..so that's first preference

  • @rajeswariamarnath5270
    @rajeswariamarnath5270 Před 2 lety +2

    Aanatha kodi namaskaram swami

  • @manimegalaia8835
    @manimegalaia8835 Před rokem +2

    Swamiji thiruvadikale Saranam.... thanks again and again for kumutham bhakti special 👌👍👍👍👍👍👍👍

  • @rajubettan1968
    @rajubettan1968 Před 2 lety +1

    There is only one God but Forms and Names are many. Dr kaviger Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Před 2 lety +2

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarbiology
    @kumarbiology Před 2 lety +2

    Adiyen Ramunaja Dasan. Vanangugiren

  • @umamaheswari9657
    @umamaheswari9657 Před 2 lety +3

    ஆசார்யன் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

  • @thenmozhithulasi6558
    @thenmozhithulasi6558 Před 2 lety +1

    Om namo narayanaya

  • @sinthunapriyadharshinirajk5627

    Harekrishna Guruji Thankyou

  • @kasthuria2571
    @kasthuria2571 Před 10 měsíci

    சுவாமிஜி அவர்களின் திருவடி களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. சுவாமிஜி யின் திருவடி களுக்கு கோடானு கோடி நன்றிகள் சுவாமி 🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety +2

    Swamigalukku jaya jaya

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Před 2 lety +4

    பதிலுக்கு காத்திருக்கும் தங்கள் அன்பன் .நன்றிகள் பல சுவாமி.

  • @lathakabalivenkat6949
    @lathakabalivenkat6949 Před 2 lety +3

    Koti pranams to guruji. 🙏🙏🙏🙏🙏

  • @umasatish4418
    @umasatish4418 Před 2 lety +2

    Adiyen Swami Thiru vadigalay saranam

  • @Madhavadas0669
    @Madhavadas0669 Před rokem +2

    மாதவன் தான் ஸ்வாமி 🌺❤🙏🏻

  • @anbazhagans4116
    @anbazhagans4116 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devipalanisamy8874
    @devipalanisamy8874 Před 2 lety +2

    Adiyen namaskaram swami 🙏🙏🙏

  • @venkatraman8539
    @venkatraman8539 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @devikadevi1746
    @devikadevi1746 Před 2 lety +1

    🙏🙏🙏🙏

  • @commentryofsuperhero787
    @commentryofsuperhero787 Před 2 lety +1

    Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram Ram ram hare hare🙏🙏🙏🙏🙏

  • @lakshmirajavel6872
    @lakshmirajavel6872 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 Před měsícem

    Sri Ramajeyam labam

  • @jayanthylakshmanan1248
    @jayanthylakshmanan1248 Před 2 lety +2

    Mikka nanrigal Swami 🙏🙏🙏

  • @abispassion2643
    @abispassion2643 Před 2 lety +1

    அருமை சுவாமிஜி 🙏திருவடிகுவந்தனம்🙏

  • @vasantharajsubramaniyan2007

    Swami Perumal Vera neenga Vera endru paarkka mudiyavillai.

  • @govindasamykistappa8384
    @govindasamykistappa8384 Před 2 lety +1

    பீஸ்மாச்சாரியர்திருவடீகளேசரணம்

  • @subbuk8249
    @subbuk8249 Před 9 měsíci

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @balajisanthanam1510
    @balajisanthanam1510 Před 2 lety +3

    OM NAMO BHAGAVATE VASUDEVAYA 🙏🙏🙏🙏

  • @jayanthylakshmanan1248
    @jayanthylakshmanan1248 Před 2 lety +4

    Lots of thanks to Kumudam Bakthi🙏

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 Před 2 lety +1

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏

  • @kanakaj3281
    @kanakaj3281 Před 2 lety +1

    Koti pranam to velu kkudi swamy

  • @arulgomathi1269
    @arulgomathi1269 Před rokem +1

    நமஸ்காரம் குருஜி

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 Před 2 lety +1

    Thiruvadigale Charanam 🙏🙏

  • @muraliramamurthy4653
    @muraliramamurthy4653 Před 2 lety +1

    கடவுள் ஒன்றே. வழிபடும் உருவங்கள் பலவே.

  • @malanarayanan649
    @malanarayanan649 Před 2 lety +1

    ஸ்வாமி திருவடிகளே சரணம்🙏🙏

  • @joshijenu1105
    @joshijenu1105 Před rokem +1

    Kemam, Silambadi, Dathbatha

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 Před 2 lety +1

    Swamiji koti pranamangals

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 Před 2 lety +2

    OM NAMO NARAYANA ⚘ 🧡 🙏🏿

  • @geetharaviraj4148
    @geetharaviraj4148 Před 2 lety +1

    Omnamo baghavate vasudevaya

  • @ayyappanmeenakshisundaram2008

    Namaskaram🙏🙏, mikavum arumaiyana tamil urai athuvum ungalathu vizhaka vuraikku idu innaiaye illai swami 🙏🙏

  • @geethadhanusu7656
    @geethadhanusu7656 Před 2 lety +1

    Namaskaram Guruji ....Hats of Ur speech...

  • @rajalakshmi682
    @rajalakshmi682 Před 2 lety +1

    Om namo narayana

  • @radhakrishnang2956
    @radhakrishnang2956 Před rokem

    Namaskarangal

  • @joshijenu1105
    @joshijenu1105 Před rokem +1

    Visambu-Aravaan, Janamayan-Gadabuli

  • @parvathid4001
    @parvathid4001 Před 2 lety +7

    ஸ்வாமிகளின் திருவடிகளை வணங்குகிறோம் 🙏🙏🙏🙏

  • @SriRaamajayam
    @SriRaamajayam Před 2 lety +1

    Sree Gurubhyo namaha

  • @geethas8958
    @geethas8958 Před 2 lety +1

    Swami thiruvadigaluku charanam 🙏

  • @ponmanisri9646
    @ponmanisri9646 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 Před 2 lety +2

    Sathakodi Namaskarams to Swami... .These short episodes n narration by Swami is invaluable.🙏🙏🙏🙏

    • @SK-ou4gt
      @SK-ou4gt Před 2 lety

      Sattukkudi - isn't that Mosambi?

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Před 2 lety +2

    🌹🌹🙏🙏🙏🙏

  • @radharavikumar6482
    @radharavikumar6482 Před 2 lety +1

    Excellent

  • @shridarsaketh3140
    @shridarsaketh3140 Před 2 lety +1

    Beautifully explained.Thank you

  • @bhamasvs2538
    @bhamasvs2538 Před 2 lety +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @jayanthiratnasabapathy4622

    Namaskaram Swami thank you 🙏 🙏🙏🙏🙏. (From Canada)

  • @indunathan7612
    @indunathan7612 Před 2 lety +1

    🙏🌼🕉🌹

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Před rokem +1

    Paraiya deivangalil yaar siranthavar yenbathai brahmanargal kandupidithu ullanar. It'hanal veruvelai seivathillai. Samathu.

  • @sriganapathivasudevraj4641

    Paramapadham....

    • @Madhavadas0669
      @Madhavadas0669 Před rokem

      நிச்சயமாக கிடைக்கும் 🙏🏻

  • @manosbi8317
    @manosbi8317 Před 2 lety +1

    Please update daily with out break

  • @vasanthigunasekar5103
    @vasanthigunasekar5103 Před 2 lety +8

    Swamiji upanayasathai konjam konjamaga release panringa..fulla potingana kathu suvaika ketpomam. 🙏🙏

  • @komalaveeraraghavan32
    @komalaveeraraghavan32 Před 2 lety

    Yevalavu thellivana vellakkam .Aascharyam.🤫🤫🙏🙏

  • @malolansriram6328
    @malolansriram6328 Před rokem

    Adiyen....Devarir..do u have this in English..as I would like my son to listen to this VS bhashyam...he recites regularly so this bhashyam will further help him to understand the indepth meaning of the shloka.
    Adiyen.🙏

  • @SSS-fx7jd
    @SSS-fx7jd Před 2 lety +1

    Namaskaram Swami!!! I'm pregnant now. Please tell me which upanyasam/mantras to listen

    • @Madhavadas0669
      @Madhavadas0669 Před rokem

      Listen bagavatham and krishna leela in repeat mode especially by upanyasam given by velukkudi Krishnan swami 🙏🏻
      I'm cen percent sure your child will be a pure bhakt of swami narayanan 🙏🏻

  • @srinivasm1813
    @srinivasm1813 Před rokem

    6th PERUMAI Geetha what it tells same things VS Nama tells...

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 Před 2 lety +2

    THE UNMATCHABLE, UNEQUAL, SUPREME GOD IS THE ROOPLESS BRAMMAM. DEITIES LORD BRAMMA DEVAR , LORD MAHA VISHNU, LORD SIVAPERUMAN ARE NOT THE BRAMMAM. THEN WHO IS THE BRAMMAM? UNTOLD. KEPT AS SECRET.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety +2

    இன்றைய பகுதியில் முதலில் ஞானகுருவேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் கடந்த பகுதியின் சாதித்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின்6 ப்ரதான அம்சங்களை நினைவு கூர்ந்தார். மேலும் கேட்கப்படும் கேள்விகள் பொதுவானதாய் இருக்க வேணடும். அதற்கான உத்திரம் (பதில்) விசேஷமாய் அமையவேண்டும் என சாதித்தார். இரண்டு சான்றோர்கள் பேசினால் அது நன்மையில். முடியும் என்பதற்கு சான்றாய் மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வார் ஸம் வாதத்தில் திருவாய் மொழியும், வைஸம்பாயனர் ஜனமேஜயன் உரையாடலில் மஹாபாரதமும், கண்ணன் அர்ஜீனன் பேசியதில் பகவத்கீதையும் பராசரர் மைத்ரேயி கலந்து உரையாடியதில் விஷ்ணு புராணம் கிட்டியது என்றார். "ச்ருத்வா" என துவங்கி" ஜென்ம சம்சார பந்தனாத் "வரையிலான ஸ்லோகார்த்ததை விசேஷித்தார். எல்லா காலங்களிலும் சிறந்த தர்மம் எது, அதை
    எவ்வாறு அனுஷ்டிப்பது, எங்கனம் பலன் கொடுக்கும் என தர்மபுத்திரன் வினவும் போதே சிறப்பானது ஒன்றை எதிர்பார்த்தே கேட்கிறார் என்பது ஊர்ஜிதம் ஆகிறது என்றும் அந்த சிறப்புடையது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் என தெள்ளத்தெளிவாயிற்று என்றார். ப்ரமாணிகத்துவம் மட்டும் பலன் கொடுக்காது. அந்த ப்ரமாணம் ஆசசார்யருசி பரிக்ருஹீதமாய் அந்த ப்ரமாணத்தை எந்த அளவுக்கு ஆச்சார்யர்கள் அனுஷ்டான பர்யந்தமாய் ஸாத்யப்படுத்துகிறார்கள் என்பதில் தான் அந்த ப்ரமாணத்தின் ப்ராதான்யம் அறியவரும் எனக் கூறினார். உதகிருஷ்ட உத் கிருஷ்டதர உத்கிருஷ்டதம என்றபடி
    தத்தம் ஹிதம் புருஷார்த்தம் முறையே மெய்ப்பொருள், இதை அடைய வேண்டிய வழிமுறைகள், முடிவில் அடைய வேண்டியது என பிரித்துரைத்தார். அவைகளாவது
    அடைய வேண்டியது எது, லகு உபாயம் எது எளிதில் அடையும் உபாயம், அ லகு உபாயம் எது ப்ரயத்னப்பட்டு அடைய வேணடியது ,ஸாத்ய உபாயம் எது மனம் மொழி மெய் என முக்கரணங்களை கொண்டு அறியவேண்டியது, சாலம்பற உபாயம் எது ஒன்றை ஸ்திரமாய் பிடித்துக்கொண்டு( யாது ஒரு மந்திரத்தை பல தடவை ஜபித்து) அது மோக்ஷ்த்திற்கு வழிவகுக்கும் என இத்தகைய கேள்விகளுக்கு சாரார்த்தமான பதில்களை ஸ்வாமிகள் இனிவரும் பகுதியில் எடுத்துரைப்பார்.
    ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய
    க்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன்.

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 Před 2 lety +1

    I have one question to swami ji. Perumal is for giving moksham. For attaining His lotus feet one has to lever his sthoola sareeram. Means in lay man's language he has to die. Correct? If person is having family commitments, can he die without full filling it? பெருமாள் இக சுகத்தை கொடுக்க வல்லவாரா?

  • @SK-ou4gt
    @SK-ou4gt Před 2 lety +1

    Velukkoodi is a renowned "Vaishnavite" preacher who was a "chartered accountant" but found "preaching" lucrative. Then his son married a muslim although he claimed his sons followed the "bhakti marga". Mr Velukkoodi also claimed to uphold strict brahmanical values and claimed to be sanskrit vidwan etc etc. Now what, is he an arabic "vidwan"? He deflects all questions about his son marrying and converting to islam by speaking about "oneness" of all religions. oneness of all religions except Siva,Kali et al. hate preacher made money by preaching hate all his life

  • @SK-ou4gt
    @SK-ou4gt Před 2 lety +1

    can NEVER reach god through the pure hate of Iyengarism.

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @umaramasubramanian4323
    @umaramasubramanian4323 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏

  • @srinivasanp4930
    @srinivasanp4930 Před 2 lety +1

    🙏🙏🙏🙏

  • @thenmozhithulasi6558
    @thenmozhithulasi6558 Před 2 lety +1

    Om namo narayanaya

  • @jayachitrapadmanaban4413

    ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mgopal3528
    @mgopal3528 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @ruckmani962
    @ruckmani962 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @loner--queen4984
    @loner--queen4984 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏

  • @gowrisudharsan4910
    @gowrisudharsan4910 Před 2 lety +1

    🙏🙏🙏