AGRI FOR SALE IN LOW PRICE | குறைந்த விலையில் 13.5 ஏக்கர் விற்பனைக்கு...

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • Agri land details 👇👇
    Totally 13.5 Acer dimension
    தரமான விவசாய செம்மண் பூமி, ஆனால் விளைச்சல் ஏதும் போடவில்லை 13.5 ஏக்கர் முழுவதும் காளி நலமாக தான் உள்ளது,
    நிலத்தைச் சுற்றி மற்ற விவசாய பூமி களில் தென்னை மரம் பனைமரம் பல காய்கறி செடிகள் மற்றும் பல மரங்கள் விளைச்சலுக்கு போடப்பட்டுள்ளன.
    நிலம் பார்த்தால் தெரியும் இளம் சமமாகவும் வினா இடங்களிலும் தன்னை போதும் வழியை இயற்கையாகவே நிலம் ஏற்படுத்திக் கொண்டது.
    நிலத்தில் கிணறு அல்லது போர் போடவில்லை.
    பூமி எங்கு உள்ளது என்றால் சேலத்தில் இருந்து மேச்சேரி செல்லும் வழியில் மரக்கோட்டை கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது,
    இன்னும் தெளிவாக சொல்லப் போனால் மேச்சேரி ரோட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் சின்ன திருப்பதி போகும் வழியில் வந்தால் பஞ்சாயத்து ரோடு இருக்கு மேலே அமைந்துள்ளது.
    ஏக்கரா 27 lakhs price அமர்ந்து பேசினால் விலை குறைய வாய்ப்புண்டு.
    13 புள்ளி 5 ஏக்கரா பிரித்தும் தரப்படும்

Komentáře • 20

  • @sakthim2557
    @sakthim2557 Před měsícem +3

    In Salem area.

  • @sakthim2557
    @sakthim2557 Před měsícem +3

    2 acer I want.

  • @karthikamalesh7777
    @karthikamalesh7777 Před měsícem +1

    2 ஏக்கர் தண்ணீர் உடன் விவசாய நிலம் 40 , 50 லட்சத்தில் வேண்டும்

  • @nirmalpriyar9235
    @nirmalpriyar9235 Před měsícem

    Namakkal surround la poultry farmku land kidaikuma sir

    • @karthikragunath9380
      @karthikragunath9380  Před měsícem +1

      நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் இப்போதைக்கு விவசாய நிலம் ஏதுமில்லை,
      வீடியோவில் கொடுக்கப்பட்ட நம்பருக்கு அழைக்கவும் ஏதேனும் புதிய நிலம் விற்பனைக்கு வந்தால் உங்களுக்குத் தெரிவிக்க வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்யப்படும் நன்றி.

  • @sakthim2557
    @sakthim2557 Před měsícem +1

    Below 20 lakh irruntha solunga bro.

  • @monikaelumalai4256
    @monikaelumalai4256 Před 3 dny

    Available now ?

  • @vijay-bu3xi
    @vijay-bu3xi Před měsícem +2

    loan available

  • @cincin3908
    @cincin3908 Před měsícem

    9 L

  • @arulkumar8516
    @arulkumar8516 Před měsícem

    Now available?