தோட்டத்தை சுற்றி பார்க்கலாம், 20 Kg சாத்துக்குடி அறுவடை| Garden Tour & Fruits & vegetable Harvesting

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2021
  • தோட்டத்தை சுற்றி பார்க்கலாமா | கிலோ கணக்கில் சாத்துகொடி அறுவடை | Garden Tour & Fruits and vegetable Harversting |
    #spicyhand, #gardentour
    For Business Queries :-
    spicymasalahand@gmail.com
    Instagram :-
    / spicy_hand
    Thanks For Watching 🤗
    Spicy Hand (Gowthami )

Komentáře • 357

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 Před 3 lety +53

    உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்ததோ அவ்வளவு நானும் அடைந்தேன் அருமையான வாழ்வியல் வாழ்க வளமுடன் 👍👌🙏

  • @Prakashprakash-rm4gr
    @Prakashprakash-rm4gr Před 3 lety +19

    காண்பதற்கு மகிழ்சியாக. உள்ளது அக்கா உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை நான் இங்கையில் இருந்து

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 Před 3 lety +6

    சொல்ல வார்த்தை இல்லை அருமை, அருமை உங்கள் தோட்டம் மிக அழகாக இயற்கையான காற்றோட்டம்,எங்கு பார்த்தாலும் பசுமை பார்ப்பதற்கு கண்ணிற்கு இனிமையாக இருக்கிறது கவுதமி சகோதரி

  • @ramadassm768
    @ramadassm768 Před 3 lety +26

    கொலுமிச்சங்காய் என்று தாங்கள் கூறுவது இங்கே நார்த்தங்காய் என்று நாங்கள் கூறுவோம் 👍......... Pondicherry 🌺

    • @sudhasenthilkumaradurai82
      @sudhasenthilkumaradurai82 Před 3 lety +4

      Narathangkai veru , kolumichangkai veru. Intha kai kolunchi kai num soluvanga. Yanoda appavoda thai mama voda yhotam name kolunchi kadu

  • @savieatstamil3114
    @savieatstamil3114 Před 3 lety +12

    Hi sister விருப்பம் இருந்தால் ungalathu praganancy story and traditional tips sollunga use full ah irukum

  • @gloria0704
    @gloria0704 Před 2 lety

    உங்கள் தோட்டத்தைப் பார்க்கும் போது ஏக்கமா இருக்கு சிஸி.
    உங்களுக்கு இந்த அழகிய ஆரோக்கியமான வாய்ப்பு கிடைச்சிருக்கு.நீங்க லக்கி

  • @tulsik2096
    @tulsik2096 Před 3 lety +4

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது இன்றைய காட்சி.... இயற்கையான வாழ்க்கை. ...

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před 2 lety +1

    பெரண்டை சட்னி உடம்புக்கு நல்லது 👍👍 அனைத்து இயற்கை காய்கறிகளை பற்றியும் தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி 👍👍

  • @vijayaranirajagopal8616
    @vijayaranirajagopal8616 Před 3 lety +16

    வணக்கம் சகோதரி, எப்படி இருக்கீங்க இன்றைய அறுவடை வீடியோ சூப்பர்.சொந்த தோட்டத்தில் அறுவடை என்பது எவ்வளவு சந்தோஷம்.வாழ்க வளமுடன்.👌👌👌💟

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před 2 lety +1

    இயற்கையோடு ஒன்றி வாழும் நீங்கள் நூறு வருடம் உங்கள் குழந்தை குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 👍👍👍🙏🙏

  • @smilejai8953
    @smilejai8953 Před 3 lety +1

    அக்கா எங்க வீட்டில சாப்பிட்டு விதை போட்டு சாத்துகொடி வளருது கா 2 வயது ஆகுது nice

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Před 2 lety +1

    Sattukudi fruits and other garden appear excellent. Sister you also train your children in the arts of gardening.

  • @tamilachiiiarthinepoleon9662

    You are very dignified, really living life with in means of nature 🥰. Keep going sister. You are the inspiration for us.

  • @divyadharshinid9586
    @divyadharshinid9586 Před 3 lety +4

    I Am big fan of "Hi friends welcome to spicy hand" & I love ur style of intro sis keep rocking

  • @mohanapriya-ct6in
    @mohanapriya-ct6in Před 3 lety

    Nenga parikumbodhe happy a irukuna.nanga chedi vechom na evlo happy a irukum.super akka

  • @asse2792
    @asse2792 Před 2 lety +2

    😍😍😍💓💓💓we also enjoyed. We are from Sri Lanka. We like to come there. We have a small garden like this.😍😍😍💓💓💓

  • @deepadharsini221
    @deepadharsini221 Před 3 lety +5

    Hi Sis : How are you? And Sidhu and Nathin How are you' ? What About you? Your Videos are very nice and nature.... keep it up Sis ; Congrts .... Sis

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 Před 3 lety +2

    சூப்பர் கௌதமி இயற்கை சாத்துக்கொடி மணத்தக்காளி பெரண்டை சுண்டக்கா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஃபேவரிட் காய்கறிகள் நன்றி கவுதமி சூப்பர் வீடியோ

  • @RAJKUMAR_1979
    @RAJKUMAR_1979 Před 3 lety +4

    Super sis...stay blessed always with these happiness

  • @abdulraheem4415
    @abdulraheem4415 Před 2 lety +1

    Hi sis, total farm how many acres and from where you got this sapling, which area your farm is located

  • @akiladevi9614
    @akiladevi9614 Před 3 lety +2

    Very interesting video nalla kudumbam palgalaikalagam

  • @kiruthikavikiruthi9489

    Hi gowthami .. h r u ?.. I hope u don't know me .. I'm ur sister in law college n room mate Kiruthika,,, if u mentioned my name to her , hope she ll remember me.
    I saw most of ur vidoes,it's really awesome.. keep going. God bless you 🙂
    Convey my hearty wishes to dear Revathy.. I'm missing her a lot 🙂.. due to ur videos,I got a chance to c her after long years.. thq so much ❤️

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 Před 3 lety +9

    Endha oor ma nice gardening💯💯💐💐💐🌹🌹

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp Před 3 lety +10

    செம்ம சாத்துக்குடி ஆரஞ்சு பார்க்கவே எல்லாம் இயற்கையின் அழகு சிஸ்டர் 😍👌👌👌

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 Před 3 lety +6

    கறிவேப்பிலை 👏👏👏👌👌

  • @masstamilanboys9041
    @masstamilanboys9041 Před 3 lety +5

    Super cute and I love it akka

  • @nivethasaranya9624
    @nivethasaranya9624 Před 3 lety +2

    Hii sis. Saathukodi plant ku enna natural fertilizer podanum nu solunga sis

  • @kasinathanvanitha2964
    @kasinathanvanitha2964 Před 2 lety

    Neeinga பேசும் தமிழ் செம்ம சூப்பர் சகோதரி

  • @abiramimedia8522
    @abiramimedia8522 Před 2 lety +3

    Super message

  • @ansarimohamed1928
    @ansarimohamed1928 Před 3 lety +4

    Natural vegetables
    Very nice,,,

  • @anbudevi8033
    @anbudevi8033 Před 3 lety +8

    Super sister enga veetlayum saathukodi maram Iruku sister. Inippa irukkum. 👍😀

  • @tulsik2096
    @tulsik2096 Před 3 lety +5

    Very very super sister ... take care and take care ur child...sister. ..

    • @SpicyHand
      @SpicyHand  Před 3 lety +1

      Sure sisy 👍Thanks dear😍

  • @ayyachamys7764
    @ayyachamys7764 Před rokem +1

    Very nice sis natural life

  • @sevanthinathan4275
    @sevanthinathan4275 Před 3 lety

    Sathukodi, Orange and table and lemon Cam we keep from keeping how many days it will take akka grow bagil or cement thotili can we keep?

  • @kavinkavin6782
    @kavinkavin6782 Před 3 lety +1

    Super sis sema life style natural vegetables.... 👍👍

  • @PremPrem-cy9mq
    @PremPrem-cy9mq Před 3 lety +3

    Arumaiyana video sis 😍💐💐💖

  • @rajeshkanna8475
    @rajeshkanna8475 Před 3 lety +7

    Akka super vlog .... ❤️

  • @kskarthikkskarthik8765

    ஆமாங்க அக்கா நாம விளையவச்சு அது அறுவடை செய்யும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும் நான் நெறைய அனுபவிச்சுருக்கன் அருமை அக்கா நானும் சாத்துக்குடி வாங்கி வைக்க போரன்..

  • @hemalatha.l7367
    @hemalatha.l7367 Před 3 lety +7

    Super video

  • @prdev8688
    @prdev8688 Před 2 lety +1

    superb akka.naan future la ungala polaththan garden vakanummu enakku asai .👌👌👌👌

  • @sarakathoon3832
    @sarakathoon3832 Před 3 lety

    Nangalum sathukudi kandru kollayil vachirukkom ,varumanu sandegamaha irundhadu ippa sandhosham irukku,thanku

  • @Dholakpur_Edits
    @Dholakpur_Edits Před 3 lety +2

    Super dear

  • @nsuryaindhu6708
    @nsuryaindhu6708 Před 2 lety +1

    Sathukodi tree la eruthu cutting onu kudukrigla Ka ?

  • @gowtham.s2952
    @gowtham.s2952 Před 5 měsíci

    Thank you 💕

  • @v.asvinajeniferv.asvinajen8706

    Supper akka

  • @balachandran470
    @balachandran470 Před 2 lety +1

    சாத்துகுடிஅறுவடைசுப்பர்

  • @thiyagarajahganesharaju2840

    Nice very happy

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 Před 3 lety +5

    Awesome akka ❤👌👌👍👍👍

  • @bhuvaneshwaribhuvana5779
    @bhuvaneshwaribhuvana5779 Před 3 lety +3

    சூப்பர் அக்கா 👌 👌

  • @rrajendran4235
    @rrajendran4235 Před 3 lety +3

    Hi sis seema video pakkave arumaiya irukku

  • @RamKumar-ib7cy
    @RamKumar-ib7cy Před 3 lety +1

    Akka enna nabagam irukka unga thottam Ethana acre nu kettane

  • @nandhinidevimeganathan4997

    இப்ப தான் எங்கள் மரத்தில் பிஞ்ஜி விட்டிருக்கு இதபார்க்கும் போது நானும் ஒரு நாள் பறிப்பேன்

  • @idhislikesoundarrajan6672

    Im in village very joilly in village

  • @malathisethakasam8191
    @malathisethakasam8191 Před 3 lety +8

    Super sis

  • @PriyaPriya-vt1lr
    @PriyaPriya-vt1lr Před 3 lety +2

    Wow....akka super presentation......camera clearity azzum

  • @rajendrenrajendren9914
    @rajendrenrajendren9914 Před 3 lety +2

    Super Vedio Akka nice👍👍👍

  • @revathir9230
    @revathir9230 Před 3 lety

    Hi sister... sundakaaila sambar prepare panni paarunga it will be good... my son is great fan of all ur videos.. we are In bangalore.. so for sure I ll show ur videos to him to know about village lifestyle..

  • @sugunanagarajan3609
    @sugunanagarajan3609 Před 3 lety +2

    pakavea romba alaga iraku gowmathi❤️❤️❤️

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden Před 3 lety

      நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி வீடியோக்களை பதிவிடுகிறேன். தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺.

  • @vanithabalakrishnan3724
    @vanithabalakrishnan3724 Před 3 lety +2

    Hai akka.nice video

  • @nalmahes8902
    @nalmahes8902 Před 3 lety +7

    Very natural and healthy 🥦🥕🌽 akka

  • @sham470
    @sham470 Před 3 lety

    Hi அக்கா. மாடு கன்றுக்குட்டி போட்டு பின்பு எப்படி பராமரிப்பது மற்றும் என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று video போடுங்க. Thanks

  • @sathyapriya9356
    @sathyapriya9356 Před 3 lety +3

    Super Akka

  • @PremPrem-cy9mq
    @PremPrem-cy9mq Před 3 lety +3

    Really Waiting for your video akka 😍😍

  • @sairamsairam9433
    @sairamsairam9433 Před 3 lety +2

    Super nice akka 💗💗💞💞

  • @tamilcomedygamingchannel248

    Super sissy ennakum Ithapol aruvadai panradhu romba pidikum

  • @vijithvijith4853
    @vijithvijith4853 Před 3 lety +1

    Super video akka very nice ❤️

  • @swathikasuganth9549
    @swathikasuganth9549 Před 3 lety

    Sweet lime harvesting really super

  • @reghuraj5248
    @reghuraj5248 Před 2 lety

    அக்கா பிரண்டை துவையல் பண்ற ஒரு வீடியோ பண்ண முடியுமா எப்படி பண்றதுனு தெரியாது அதனாலதான்

  • @subiselvarani8902
    @subiselvarani8902 Před 3 lety +1

    I need this all.

  • @devarajdeva7632
    @devarajdeva7632 Před 3 lety +2

    Siddhu kanum sis

  • @mrjjohnson8091
    @mrjjohnson8091 Před 3 lety +3

    Harvesting super

    • @SpicyHand
      @SpicyHand  Před 3 lety +1

      Hai bro:-) Thanks a lot da ma 🤗👍

  • @kalaiselvan6724
    @kalaiselvan6724 Před 3 lety +3

    Hii akka super blog

  • @rajikutty8206
    @rajikutty8206 Před 3 lety +2

    Akka neenga potoruga 👗 link thanga ka please

  • @sevanthinathan4275
    @sevanthinathan4275 Před 3 lety

    Sathukodi grow bagil vekalama akka super harvest ithu Entha season na la iruthala varuma...
    How many days it took Akka Pls say akka

  • @christymanohari5549
    @christymanohari5549 Před 3 lety

    Enna arumai eiyarkkaiyudu onri valvathu super gowdhami

  • @HaseeNArT
    @HaseeNArT Před 3 lety +3

    *சமையல்*
    👌👌👌👌👌👌
    புத்தகம் பார்த்துச் சமைத்தேன்நான்!
    பூரியும் தோசை யானதடி!
    காணொளி பார்த்துச் சமைத்தேன்நான்!
    கறியும் கரியாய்ப் போனதடி!

  • @anandhishreebalaji8213

    Thankyou sister i really enjoyed lot .

  • @vasanthamarry9428
    @vasanthamarry9428 Před 3 lety +2

    Super gauthami sis

  • @vanibandari5673
    @vanibandari5673 Před 3 lety +2

    Wow super ma

  • @meenadeena3206
    @meenadeena3206 Před 3 lety

    Hi Gowthami garden video super.unga Video parkka yanakku romba pidikkum.

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Před 3 lety +2

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @durkalakshmim4102
    @durkalakshmim4102 Před 3 lety +1

    Super Sister

  • @senthilsuji996
    @senthilsuji996 Před 3 lety +1

    அக்கா உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர்

  • @isaig892
    @isaig892 Před 3 lety +3

    GOD GIFTS GARDEN DAUGHTER GOD BLESSING YOU 👍🏻🤲🌳🌴

  • @MohammedAli-uz3td
    @MohammedAli-uz3td Před 3 lety +3

    Super hi akka

  • @user-zn6hj8en2t
    @user-zn6hj8en2t Před 3 lety +2

    அருமை அக்கா ...

    • @SpicyHand
      @SpicyHand  Před 3 lety

      நன்றி சகோ🤗

  • @tamilknowledge3.086
    @tamilknowledge3.086 Před 3 lety +2

    Super akka👍👍👍☺️

  • @shanthysarusuvairecipes

    Super interesting to watch... Subscribed 👍👍😊

  • @backiyarajbackiyaraj2905
    @backiyarajbackiyaraj2905 Před 3 lety +3

    nice sister 👌👌👌👌👌👌

  • @natarajanveerappan9654

    பரந்து விரிந்த தோட்டம் பார்பதற்கு ஆனந்தம்.

  • @brokenkaadhali4253
    @brokenkaadhali4253 Před 2 lety

    5.52 la Kaavaathu pana nalla kaai pidikum soneengala akka..Kaavaathu Meaning??

  • @vijimamtha8092
    @vijimamtha8092 Před 3 lety +1

    Akka apadi sundakai vathala epadi poda nu solu akka

  • @kaveriappan5041
    @kaveriappan5041 Před 3 lety +2

    Wow

  • @devarajdeva7632
    @devarajdeva7632 Před 3 lety +2

    Kutty's same happy sis unga thottam pathla nanum happy sis ❤❤😍😍😍

  • @tamilkathirsurima5834
    @tamilkathirsurima5834 Před 3 lety +3

    Super akka👌👌👌👌👌👌

  • @ralagala7991
    @ralagala7991 Před 3 lety +1

    Super sister.

  • @suganthig4063
    @suganthig4063 Před 3 lety

    Sema super akka,unga vedio parthadhume avlo happy aaiduthu avlo arumaiya irukku ,akka perandai chutney eppadi seiyaradhunu podunga ka

  • @kediofficial4358
    @kediofficial4358 Před 3 lety +2

    Madi thotta vedio eppo poduvinga akka

  • @selvimuthu51
    @selvimuthu51 Před 3 lety

    சிஸ்டர் சாத்துக்குடி மரம் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு சாத்துக்குடி மரத்தில் முட்கள் இருக்கும்மா ப்ளீஸ் சொல்லுங்க

  • @anuchandrasekar9126
    @anuchandrasekar9126 Před 3 lety

    I am very very happy to see this video