Yaarukkaga Full HD Video Song | Vasantha Maligai Tamil Movie | Sivaji Ganesan | Vanisri

Sdílet
Vložit
  • čas přidán 17. 04. 2021
  • Yaarukkaga Full HD Video Song | Vasantha Maligai Tamil Movie | Sivaji Ganesan | Vanisri
    Vasantha Maligai is a 1972 Indian Tamil-language romance film, directed by K. S. Prakash Rao and produced by D. Ramanaidu. The film stars Sivaji Ganesan and Vanisri, and is the Tamil remake of the 1971 Telugu film Prema Nagar.
    Directed by : K. S. Prakash Rao
    Produced by : D. Ramanaidu
    Story by : Kousalya Dev
    Starring : Sivaji Ganesan, Vanisri
    Music by : K. V. Mahadevan
    Cinematography : A. Vincent
    Edited by : K. A. Marthand Narasimha Rao
    Production Company : Vijaya Suresh Combines
    Song Details :
    Song Name : Oru Kinnathai
    Singers : T. M. Soundararajan
    Lyrics : Kannadasan
    Music : K. V. Mahadevan.
    #SivajiGanesan​ #Vanisri​ #VasanthaMaligaiSongs​ #TeluguOldSongs​ #TamilSongs​
    Suresh Productions (Telugu: సురేష్ ప్రొడక్షన్స్) is a film production company, a subsidiary of Rama Naidu Studios, founded by Dr. D. Ramanaidu. The production house of the company is Ramanaidu Studios which is located at Hyderabad. Suresh Productions, is one of India’s largest film production companies with over 50 years of contribution to national and regional cinema.
    ► Subscribe: bit.ly/2xe5AFY
    ► Like : / sureshproductions
    ► Follow : / sureshprodns
  • Zábava

Komentáře • 284

  • @suprithsr8471
    @suprithsr8471 Před 2 měsíci +16

    WORLDS NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @hareneenaer7441
    @hareneenaer7441 Před rokem +9

    அந்த மான் காதலி படத்தில்
    என் அப்பா மற்றும் அம்மா காதல்.நான் சிறுமியாக இருந்தப் போது படத்தைப் பார்த்தேன்.

  • @r.narmatha6889
    @r.narmatha6889 Před rokem +24

    மிக மிக அருமையான பாடல்...🎶
    நான் 2k kind's தான் ஆனால் இந்த பாடல் மிக மிக அருமையாக இருக்கிறது...💖

  • @aruchamyd8878
    @aruchamyd8878 Před rokem +15

    காதலி இன்னொருவருடன் கண் முன்லே வாழும் போது அவனது நிலை என்ன. ..?

  • @mmeganathanastrologer
    @mmeganathanastrologer Před rokem +5

    என்ன வரிகள் மீண்டும் வேண்டும் கண்ணதாசன்

  • @Sophie-py6rv
    @Sophie-py6rv Před měsícem +3

    Super

  • @user-hq4mn4hu5y
    @user-hq4mn4hu5y Před 2 měsíci +9

    I ASK THIS QUESTION EVERYDAY IN MY BROKENESS. CAN ANY ACTOR DO THIS ROLE BETTER ? AMAZING SIVAJI ❤

  • @muthuraman.murugan
    @muthuraman.murugan Před 11 měsíci +27

    யாரெல்லாம் வசந்த மாளிகையின் ரீ ரிலீசுக்கு பிறகு இந்தப் பாடலை கேட்க வந்திருக்கிறீர்கள் 🎉🎉🎉🎉

  • @user-hq4mn4hu5y
    @user-hq4mn4hu5y Před 2 měsíci +5

    I HAVE PONDERING ON MY ASSESSMENT THAT SIVAJI GANESAN IS NOT ONE OF THE GREATEST ACTORS THAT HAS GRACED THE SILVER SCREEN FOR ONE SIMPLY REASON .HE IS NOT ONE OF THE BEST BUT THE BEST. NO ACTOR OF YESTERYEAR OR THE CURRENT ACTORS IN THE NORTH OR SOUTH CAN ACT THE WAY HE DID .IF U AGREE SEND ME A THUMBS UP ❤

  • @user-rb6kz2ie9x
    @user-rb6kz2ie9x Před rokem +8

    ஜீலை 1ல்..2023ல்கேட்கிறேன் அருமையான பாடல்

  • @ambikas947
    @ambikas947 Před 2 lety +14

    அருமையான வரிகள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்

  • @sanjeeviramasamy3753
    @sanjeeviramasamy3753 Před 2 lety +22

    பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது.........

  • @nigleshmurugan2806
    @nigleshmurugan2806 Před 18 dny +2

    Very nice song

  • @user-fd9sw5cn6m
    @user-fd9sw5cn6m Před rokem +4

    மச்சி பாட்டு வநிந சந்தோசம் .
    உடுமலை பண்ணைக்கிணர் கிராமாலு

  • @elayarasans15
    @elayarasans15 Před 2 lety +22

    இந்த பாடல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
    காரணம் கவிஞரின் வரிகள்
    இசை பாடியவரின் குரல்
    நடிகர் திலகத்தின் நடிப்பு
    படமாக்கப்பட்ட விதம்
    ஆகியவை சேர்ந்த கலவை
    உலகத்தில் ஐம்புலன்கள்
    இருக்கும் வரை அழியாது

  • @srinijanakiraman8022
    @srinijanakiraman8022 Před 2 lety +58

    மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது. மனதை கலங்கடிக்கும் வரிகள்

  • @henukenu9550
    @henukenu9550 Před 2 lety +9

    மலரைதானே நான் பரித்தது கை முள்ளின் மீது ஏன் விழுந்தாது 😭😭😭

  • @chandrasekar5749
    @chandrasekar5749 Před 2 lety +38

    சிறுவயதில் தியேட்டரில் ஆரவாரத்துடன் ரசித்து பார்த்தது நினைவுக்கு வருகிறது காலம் கடந்தாலும் நிலைத்து நிற்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர் புகழ் வாழ்க

  • @justdankbro..4433
    @justdankbro..4433 Před rokem +10

    Yarukaaga
    Idhu yarukaaga
    Indha maaligai
    Vasantha maaligai
    Kaadhal oviyam
    Kalaintha maaligai (2)
    Yarukaaga
    Idhu yarukaaga
    Kaadhalae po po
    Saathalae vaa vaa
    Maranam ennum
    Thoothu vanthadhu
    Adhu mangai ennum
    Vadivil vanthadhu (2)
    Sorgamaaga
    Naan ninaithadhu
    Indru naragamaga
    Maari vittathu
    Yarukaaga
    Idhu yarukaaga
    Malarai thaanae
    Naan parithadhu kai
    Mullin meethu yen vizhunthadhu
    Uravai thaanae
    Naan ninaithadhu ennai
    Pirivu vanthu yen azhaithadhu
    Ezhuthungal
    En kallaraiyil aval
    Irakamillaathaval endru
    Paadungal en kallaraiyil
    Ivan paithiyakaaran endru
    Kangal theetum
    Kaadhal enbathu adhu
    Kannil neerai varavazhaipathu
    Pengal kaatum anbu enbathu
    Nammai pithan aaki alaiya vaipathu
    Yarukaaga
    Engirunthu
    Sontham vanthadhu
    Indru engirunthu
    Nanju vanthadhu (2)
    Angirunthu
    Aatugindravan dhinam
    Aadugindra naadagam idhu
    Yarukaaga
    Idhu yarukaaga
    Indha maaligai
    Vasantha maaligai
    Kaadhal oviyam
    Kalaintha maaligai
    Yarukaaga
    Idhu yarukaaga
    Yarukaaga yarukaaga

  • @rajesan9789
    @rajesan9789 Před 2 lety +56

    "The great" நடிகர் திலகம்
    சிவாஜி கணேசன்.

  • @malligababu4777
    @malligababu4777 Před 2 lety +11

    நெஞ்சைப் பிழியும் பாடல்

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +60

    ". யாருக்காக..." வெறும் காதல் விரக்தியில் ஒலிக்கும் குரல் மட்டுமல்ல, நாம் யார் மீது முழுமையான அன்பு செலுத்துகிறோமோ, அவர்கள் நம்மை ஊதாசின படுத்தும் போது தலையே வெடித்து விடும் வலி

  • @user-fu5qg1hc7x
    @user-fu5qg1hc7x Před 12 dny

    Intha song kekkum pothellam ennai ariyame kannu kalanguthu😢

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Před 16 dny

    யாருக்காக..☺..உனக்காக 🤭 sema song hu.. ❤

  • @madhavanpandurangan8206
    @madhavanpandurangan8206 Před 2 lety +10

    இது சரித்திரம் சகாப்தம் இது கேட்க வேண்டும் பார்க வேண்டும்

  • @maniganeshs2720
    @maniganeshs2720 Před 2 lety +72

    டி.எம்.எஸ். என்ற மகா கலைஞனைத் தவிர எவரால் குரலில் இத்தனை உணர்ச்சிகளைக் கொட்டி இந்த அளவு சிறப்பாக இந்த பாடலைப் பாட முடியும்

  • @neelakantang.kneelakantan8081

    கண்ணதாசன், TMS, K. V. Sir கூட்டணி இப் பாடல் /என் நெஞ்சை நொறுக்கி விட்டார்கள்

  • @pmp3424
    @pmp3424 Před 2 lety +35

    கர்வம் கொண்டது வீறு கொண்ட காந்த குரல் மட்டும் அல்ல நடிகர் திலகத்தின் வீரம் செறிந்த மெய்பாடுகளும் தான்

  • @KannanKannan-km8dj
    @KannanKannan-km8dj Před rokem +3

    Thalaiva ungalai jeikka yaralum mudiyathu neengal thaan thiraiula chakkaravarthi so ungalukku thaan muthal mariyai

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 3 měsíci +6

    சென்னை ஆல்பர்ட் திரை அரங்கில் மூன்றாவது வாரத்தில் ❤❤❤🙏🙏🙏🪷🪷🪷 தொடர்ந்து ஆறாவது முறையாக வெளியீடு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வசந்த மாளிகை ♥️♥️♥️

  • @rajavelmurugesan3265
    @rajavelmurugesan3265 Před 2 lety +3

    எக்காலத்திலும் கேட்டுகொண்டே இருக்கலாம்..

  • @user-cl9co3qk1i
    @user-cl9co3qk1i Před 4 dny

    ❤❤ sivaji sir super hero ❤😅😮

  • @rasikacoolboy3125
    @rasikacoolboy3125 Před rokem +1

    Fathers love hit ❤️❤️❤️❤️,sivaji sir🙏🙏🙏,maranam ennum thudu vandathu adu mangai ennum vadivil vandathu ❤️❤️❤️,kannadasan sir🙏🙏🙏

  • @SathishKumar-wl6qv
    @SathishKumar-wl6qv Před 2 lety +48

    இந்த உலகத்தில் யாரும் யாருக்கும் சொந்தமில்லை!!!!

  • @gurusandirasegaram1171
    @gurusandirasegaram1171 Před rokem +2

    I don’t need to listen any Tamil music anymore
    We are lucky generation to watch all these movies. Each generation has their own favourite artists. My generation Like SIVAJI &
    MGR .
    I also listen English music Celine dion spicy girls Foreigner Catherine waves & betel

  • @nps8235
    @nps8235 Před 2 lety +87

    கடந்த 50 ஆண்டு காலமாக கேட்டும் சலிக்காத பாடல்.

  • @joycekirubavathi2933
    @joycekirubavathi2933 Před 2 lety +37

    சொர்க்கமாக நான் நினைத்தது... இன்று நரகமாக மாறி விட்டது...🥺

  • @subramanid6232
    @subramanid6232 Před 11 měsíci +1

    Cannot erase from cine history.

  • @rajeshwariprithika994
    @rajeshwariprithika994 Před 2 lety +59

    இந்த பாடல் வரிகள் காதலின் வலியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @ntsingamyt4119
    @ntsingamyt4119 Před 22 dny

    TMS.. SUPERHITSONG

  • @SudhaSudha-6l130
    @SudhaSudha-6l130 Před rokem +1

    Marakka mudiyadha song good song idhayathukku marundhu Pola irukkum

  • @user-dk9oq1id2v
    @user-dk9oq1id2v Před 2 lety +10

    Sivaji sir my favourite actor the legend actor

  • @user-lo5vj7zh3m
    @user-lo5vj7zh3m Před rokem +11

    மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று 😥🙏

  • @brightjose209
    @brightjose209 Před 2 lety +31

    மரணம் என்னும் தூது வந்தது
    அது மங்கை என்னும் வடிவில் வந்தது

  • @KING_OF_HAND_CAM
    @KING_OF_HAND_CAM Před 11 měsíci

    Sivaji sir pakkumbothu en mama yuvaraj pakkura mathiri IRUKKU same face acting everything ❤❤❤

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 2 měsíci

    Real feelings for his lover,so great.

  • @arunam4442
    @arunam4442 Před 2 lety +6

    தலைமுறை தாண்டியும் ரசிக்க வைக்கிறது,

  • @licdurai5211
    @licdurai5211 Před 2 lety +35

    இந்த உலகத்தில் ஒரு சூப்பர்ஹிட் ஆண்குரல் அய்யா TMS க்கு மட்டுமே உள்ளது. இதுபோன்று வேறு யாருமே பாடமுடியது அவர் கடவுள் அவதாரம்.

  • @sumithrasumi1331
    @sumithrasumi1331 Před 2 lety +13

    20/3/2022 I love this song

  • @babuAriyalur
    @babuAriyalur Před 2 lety +3

    பலரைத் தானே நான் பரித்தது கை முள்ளின் மீது ஏன் விழுந்தது அந்த வலி எதிரிக்கும் கூட வேண்டாம்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 3 lety +31

    கண்ணதாசன் வரிகளில் K.V.மகாதேவன் இசையமைப்பில் T.M.சௌந்தர்ராஜன் அவர்கள் பாடிய பாடல். சிவாஜி அவர்கள் நடிப்பு, முகபாவனை, உடல்மொழி, நடை, உடை அனைத்தும் அருமை. அருமையான திரைப்படம் வசந்த மாளிகை. கௌசல்யா தேவ் கதை எழுத D.ராமநாயுடு தயாரிப்பில் K.S.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்.

  • @karthikn1748
    @karthikn1748 Před 9 dny

    Pls rerelese vasantha Maligai plssssss

  • @sivaranchinilechumi6738
    @sivaranchinilechumi6738 Před 2 lety +4

    Super song💗🎵🎵🎵🎵

  • @san8672
    @san8672 Před 2 lety +2

    காதல் ஓவியம் கலைந்த மாளிகை

  • @marir1410
    @marir1410 Před 2 lety +14

    The great song and acting👌super

  • @pandirajan7770
    @pandirajan7770 Před 2 lety +2

    Unarchi karagamana pattal ever green

  • @sabakumar3218
    @sabakumar3218 Před měsícem

    Óld is gold 🥇

  • @tharanis9340
    @tharanis9340 Před 2 lety +7

    My favourite song...,,,

  • @Selva26591
    @Selva26591 Před 2 lety +12

    காதலிக்கும் போது சொர்க்கமாக இருக்கும் அது பிரியும் போது நரகம்மாக மாறிவிடும் 😢

  • @krkrcontractor1833
    @krkrcontractor1833 Před rokem +1

    I miss kavaitha Karur

  • @user-ui1lx8cr1s
    @user-ui1lx8cr1s Před měsícem +1

    I love you yarukkaga ❤❤❤❤❤❤

    • @user-hq4mn4hu5y
      @user-hq4mn4hu5y Před 22 dny +1

      CLASSIC. SO MUCH EMOTION. WATCH THE FACE. THE EYES .THE BROKENESS. NOBODY CAN DO .THAT BETTER .NOBODY AT ALL

  • @marimuthuu750
    @marimuthuu750 Před 2 lety +2

    Song is gold

  • @chakkaravarthychakkara3416
    @chakkaravarthychakkara3416 Před 10 měsíci

    Super en vazthukkal 🙏🙏

  • @krkrcontractor1833
    @krkrcontractor1833 Před rokem

    I miss u kavi . miss u ...Karur district

  • @natesannadar5032
    @natesannadar5032 Před 2 lety +2

    Verynice

  • @sridharsri6409
    @sridharsri6409 Před 16 dny

    Tms gods gift

  • @jeevapriyapriya
    @jeevapriyapriya Před 2 lety +23

    Entha song enga appaku romba pudisa song ana avaru ippo illa yankuda😭😭😭

    • @rajasekarkuttt11
      @rajasekarkuttt11 Před 2 lety +2

      உங்க அப்பா ஞாபகம் வரும் போது இந்த பாடலை கேளுங்க உங்க கூட இருக்குற மாதிரி இருக்கும் பாத்து இருங்க

    • @mariaarockiaraj9850
      @mariaarockiaraj9850 Před 2 lety

      நிச்சயமாக

    • @SalilNNSalil
      @SalilNNSalil Před 2 lety

      🙏🙏🙏

    • @kumard385
      @kumard385 Před 2 lety

      Same 2 u

    • @kishore.h4169
      @kishore.h4169 Před 2 lety

      Don't worry bro

  • @thirumalaithirumalai7009
    @thirumalaithirumalai7009 Před 9 měsíci

    லதா நீ வந்துட்ட நான் போய் கொண்டே இருக்கிறேன் என் காதலிக்காக நான் தினமும் கேட்கும் பாடல்.

  • @jahanaraa6735
    @jahanaraa6735 Před rokem +6

    Superb shivaji ganesan very natural acting 👌 legend is always a legend
    I'm from mauritius 🇲🇺

  • @aruchamymanikandan1815
    @aruchamymanikandan1815 Před rokem +5

    நடிப்புக்கே நடிப்பு கற்று கொடுத்தவர் ஐயா சிவாஜி

  • @sweet3897
    @sweet3897 Před měsícem

    வாணிஸிரி போட்டோ முன் மோதிரம் கழட்டி வைக்கும் காட்ச்சி என் நெஞ்சைத் தொட்டகாட்ச்சி

  • @poomaniechetty894
    @poomaniechetty894 Před 2 lety +8

    Always my guru.love all his movies n songs.this song filled wid memories of my growing up life Dada its your song 😊❤🙏

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Před 2 lety +1

    Kadasikaalathil yarum yarukkum sonthamillai

  • @dr.jayaramanph.d1185
    @dr.jayaramanph.d1185 Před 2 lety +11

    The great actor , action and song .

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety +53

    "யாருக்காக.. இது யாருக்காக"..
    எந்த ஆறுதலையும் சொல்லி தேற்ற முடியாத கவிஞர் கண்ணதாசனின் காதல் தோல்வி சொல்லும் ஆண்மையின் வரிகள்.. இதை கவிஞரை தவிர யாராலும் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியாது..
    மரணத்தை அழைத்து காதலை போகச் சொல்லும் சௌந்தரராஜன்.. காதல் போராட்டத்தை நம் கண் முன் நடத்தும் சிவாஜி கணேசன்..
    மறைவுக்குப் பின் தாஜ்மஹால் எழுப்பியவன் ஷாஜகான்... அதற்கு முன் வசந்த மாளிகை கட்டியவன் இந்த காதலன்..
    அம்பிகாபதி.. தேவதாஸ்.. சலீம் ... என்று காதலால் கொன்று குவிக்கப்பட்ட வர்கள் ஏராளம்.. காதல் என்ன அவ்வளவு கொடுமையானதா?..

  • @balamanikandanamaniab1782

    Greatly appreciate

  • @geetha5780
    @geetha5780 Před 11 měsíci

    Eluthungal en kallarayil aval irakkamillathaval endru paadungal en kallarayil ivan paithiyakaaran endru ...... Yaarukkaaga

  • @supermyshamiselvam8321
    @supermyshamiselvam8321 Před 2 lety +1

    Super nice songs

  • @rajammalnatarajan5106
    @rajammalnatarajan5106 Před rokem +1

    Vasanthamaligai

  • @murugan5973
    @murugan5973 Před 2 měsíci

    TMS MAGIC GOD VOICE

  • @RiyaBeautyTips
    @RiyaBeautyTips Před 2 měsíci

    Best love failure songs

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem

    பாடலின் கடைசியில் சிவாஜி அவர்கள் மண்டியிடடு ரத்த வாந்தி எடுப்பார்.இதை பார்த்து எத்தனை பேர் உணர்ச்சி வசப்பட்டு உடல் சிலிர்த்தீர்கள்

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 2 měsíci

    One of the scenes movie producers wants to do rehearsal
    When movie producers is satisfied film it .

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Před 11 měsíci +1

    I like this song 24.07.2023

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před měsícem +1

    For whom ?
    I am not expecting from anything from anyone but love to help Johanna North daughter before my departure from in this earth

  • @francisxavier6208
    @francisxavier6208 Před 2 lety +3

    Supar

  • @venkatesanvenkate6469
    @venkatesanvenkate6469 Před 2 lety +4

    16.6.2022 I love this song

  • @RajaRaja-un3rt
    @RajaRaja-un3rt Před 2 lety +4

    Super song my favorite song🎵🎵

  • @saranraj6054
    @saranraj6054 Před 27 dny

    கண்மணி sang

  • @MariSelvam-ez7tg
    @MariSelvam-ez7tg Před 2 lety +3

    🔥🔥🔥👍👍❣️❣️❣️

  • @rajadurais2332
    @rajadurais2332 Před rokem

    மறக்க முடியா பாடல்

  • @ksundararaman423
    @ksundararaman423 Před 2 lety +4

    Great Sivaji

  • @ushausha71
    @ushausha71 Před 4 měsíci

    Lovely sad song nice👍👌😊😭❣

  • @syrashgd7051
    @syrashgd7051 Před 2 lety +7

    I like this song my life time full

  • @gopalakrishnanpoovalingam9210

    Super.Action

  • @user-me4ol1mc6f
    @user-me4ol1mc6f Před 8 měsíci

    Super 🥰

  • @rohitsuresh2914
    @rohitsuresh2914 Před 2 lety +1

    Great one song's me multiful songs seesureshkumar

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 Před 4 měsíci

    எல்லாம்எனக்காக

  • @GopalKrishnan-dc4nu
    @GopalKrishnan-dc4nu Před 14 dny

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VeeramaniS-wl9fk
    @VeeramaniS-wl9fk Před měsícem

    🎉🎉🎉