10X10 அறையில் காதல் திருமணம் 3 நாளில் புதுப்பெண்ணை சுடுகாட்டில் எரித்த உறவினர்கள்..!

Sdílet
Vložit
  • čas přidán 7. 01. 2024
  • 10X10 அறையில் காதல் திருமணம் 3 நாளில் புதுப்பெண்ணை
    சுடுகாட்டில் எரித்த உறவினர்கள்..! காதல் கணவர் எழுப்பும் பகீர்...!
    #thanjavur | #lovemarriage | #death #Tiruppur #Love #Relatives #castism #Crime #complaint #Police
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 356

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 Před 6 měsíci +338

    என்னடா ஐந்து வருடம் காதலித்த பெண் இறந்த வருத்தம் துளியும் இல்லாமல் சினிமாவுக்கு போனேன் டிக்கெட் கிடைக்கவில்லை என்பது போல் சொல்லிக் கொண்டிருக்கிறான்

    • @sudhakarnisha7589
      @sudhakarnisha7589 Před 6 měsíci +23

      Athu than siruthakuttis special training

    • @thangammani4230
      @thangammani4230 Před 6 měsíci +8

      கொல பன்னவன் ஓடி ஒழிஞ்சிருக்காங்க ..

    • @thangammani4230
      @thangammani4230 Před 6 měsíci +12

      ​@@sudhakarnisha7589 தோ வன்டான் இதயும் அரசியல் ஆக்க .. நாறாகூதி தூப்

    • @sweethasweesweethaswee5664
      @sweethasweesweethaswee5664 Před 6 měsíci +2

      Yes bro

    • @user-up9jw9kk3u
      @user-up9jw9kk3u Před 6 měsíci +5

      அழுது seen போடணுமா இப்படி நடிக்கிறவங்கள நம்பி நாடே நாசமா போச்சு நீங்க திருந்தல

  • @muruesansan8762
    @muruesansan8762 Před 6 měsíci +358

    தம்பிக்கிட்ட எந்த வருத்தமும் பெரிதாக இல்லை , பாவம் அந்த பெண்

    • @anandnarayanasamy6817
      @anandnarayanasamy6817 Před 6 měsíci +45

      ஒண்ணு முடிந்தது அடுத்ததை பார்க்க லாமே ன்னு.....

    • @kavya_lakshmanan
      @kavya_lakshmanan Před 6 měsíci +26

      Correct bro nanum athan yocichan

    • @semonnathan5207
      @semonnathan5207 Před 6 měsíci +60

      அந்த பொண்ணு ன்னு சொல்றான்.. என் மனைவி ன்னு சொல்லல...

    • @riswanasss-3494
      @riswanasss-3494 Před 6 měsíci +15

      Yenga inum mature aagala chinna paiyan dhaana ipolaaa 10 varusham aanaley varutha pada maatranga inum vaazha vey aarambikala apdi dhaan irukum

    • @princlynprince3620
      @princlynprince3620 Před 6 měsíci +27

      இவர்களுக்கு காதல் என்பது ஒரு விஷயமே கிடையாது. ஒன்னு போனால் இன்னொன்னு

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Před 6 měsíci +741

    பிடிக்காத ஒருவரை திருமணம் செய்தால் தலைமுழுகி விட்ரனும். கொலை செய்ய கூடாது.

  • @user-ed4qs4rl8p
    @user-ed4qs4rl8p Před 6 měsíci +401

    திருமணம் ஆன பிறகு எரிச்சி என்னடா பண்ண போறீங்க😢 உங்கள் பெண் உயிர் போனதுதான் மிச்சம் 😤

  • @கீதம்
    @கீதம் Před 6 měsíci +114

    நாடக காதல் னு சொல்லுறது தப்பே இல்லடா இவனுக்கு எந்த வருத்தமோ சோகமோ இல்ல ஒரு முறை கூட என் பொண்ணாட்டினு சொல்லல அந்த பொண்ணு அந்த பொண்ணு தான் சொல்லுறான்

  • @velvel1918
    @velvel1918 Před 6 měsíci +64

    பென்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் 😢

  • @sprishalifestyle8140
    @sprishalifestyle8140 Před 6 měsíci +146

    அவன் பொண்டாட்டி சொல்லாம அந்த பொண்ணு பொண்ணு சொல்லுற அவனுக்கு வருத்தமே இல்ல

    • @anonymous31751
      @anonymous31751 Před 6 měsíci +8

      அவனே கொஞ்ச நாள்ல கழட்டி விட்டு இருப்பான். இல்ல எரிச்சு இருப்பான். பெற்றோர் அவசரப்பட்டுட்டாங்க

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 Před 6 měsíci +5

      Adachai neegalam thirunthavemaatinga.

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 Před 6 měsíci

      @@anonymous31751 unaku theriyuma, nee apudi than pannitu iruka pola.

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 Před 6 měsíci +43

    இவன்கூட வாழுரதுக்கு சாவதே மேல்....ஆத்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்

  • @hi5892
    @hi5892 Před 6 měsíci +256

    பெண்கள் இது போன்று யாரையும் நம்பி போகக் கூடாது😢

    • @user-vk2cb9qz8c
      @user-vk2cb9qz8c Před 6 měsíci +39

      இப்போ அவன் என்ன பண்ணிட்டான் கொன்னது அந்த பொண்ணோட பெத்தவங்களே

    • @user-xc1ng3zb2j
      @user-xc1ng3zb2j Před 6 měsíci +15

      ​@@user-vk2cb9qz8cama andha paiyan ena panan jail la poda vendiyadhu avanga parents ah dhn l..indha mari comments patha bayama iruku ivlo padichum arivu ilana comment panranga

  • @devag2612
    @devag2612 Před 6 měsíci +36

    Avunga vituku theriyama marriage pantherinja nai andha pona kapatha theriyala🤬🤬🤬

  • @sabari-540
    @sabari-540 Před 6 měsíci +296

    இவன் பேசுரத பார்த்தால் 5 வருசம் காதலிச்சா மாதிரி தெரியலயே.

    • @mewedward
      @mewedward Před 6 měsíci +31

      Erukatum petha ponna konnathu sari ya

    • @shanmugamk7632
      @shanmugamk7632 Před 6 měsíci

      💯 Aduthavaalukku padama irukka....​@@mewedward

    • @yamunaslife6872
      @yamunaslife6872 Před 6 měsíci +10

      Ama ya ama ya enaku apd tha thonuthu Evan strong aa erunthu eruntha antha ponna kutitu poga mudiyathu

    • @anandnarayanasamy6817
      @anandnarayanasamy6817 Před 6 měsíci +15

      நாடக காதல் கோஷ்டி..

    • @invisibledon4060
      @invisibledon4060 Před 6 měsíci +3

      5masam kadhal nalum kadhal thaan 5varusham kadhal nalum kadhal thaan..5 nal kadhal nalum kadhal thaan..
      Ana viturka kudathu..

  • @Ratheyankarnan14398
    @Ratheyankarnan14398 Před 6 měsíci +40

    இவ்வெரிச்செயல் நிகழ்த்தும் குடும்பங்களில் இருவருக்கு மரண தண்டனை வழங்கும் சட்டம் இருந்தால் இவ்வாறு நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் இல்லை

    • @shivanyasimbusowmiya1873
      @shivanyasimbusowmiya1873 Před 6 měsíci +1

      அவன் ஒரு இடத்திலாவது தன் மனைவி என்று சொல்லியிருந்தால் நீங்கள் சொல்வது சரி எல்லாவற்றுக்கும் பெற்றோர் தேவை ஆனால் திருமணத்திற்க்கு மட்டும் தேவையில்லை

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 Před 6 měsíci +93

    காதல் கத்திரிக்காய் என்று இப்பொழுது அநியாயமாக ஒரு இளம் பெண்ணின் உயிர் போய்விட்டது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு இவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்வான். அந்தப் பெண்ணின் உயிரும் அந்த குடும்பத்தின் நிம்மதியும் திரும்ப வருமா. எல்லாம் நாடக காதல் இவன் முகத்தில் மனைவி இறந்த வருத்தம் துளியும் இல்லாமல் சாதாரணமாக பேசிக் கொண்டுடிருக்கிறான்

    • @visva7s
      @visva7s Před 6 měsíci +2

      Konnathae kudumbam than bro

  • @emimakephsi9570
    @emimakephsi9570 Před 6 měsíci +40

    No one has right to kill someone each life has been created by God brutal parents

  • @Natural_Things_
    @Natural_Things_ Před 6 měsíci +102

    Palladam police tha eallathukum first reason 😡😡😡

  • @goodlife6116
    @goodlife6116 Před 6 měsíci +31

    Ennada antha ponnu...un pondati illayaa

  • @msdxeroxmsdststionery711
    @msdxeroxmsdststionery711 Před 6 měsíci +128

    வாழ விட்டுருக்கலாமே டா 😢

    • @maripandian8477
      @maripandian8477 Před 6 měsíci +1

      Enna mayirukku vidanum
      Konnathu sarithaan😂

    • @PMS1997
      @PMS1997 Před 6 měsíci +2

      அப்ப உன் வீட்டு பெண்னை இவனுக்கு கல்யாணம் பண்ணி கொடு வாழ விடு

    • @msdxeroxmsdststionery711
      @msdxeroxmsdststionery711 Před 6 měsíci +2

      @@PMS1997 சரி

  • @rakeshk2560
    @rakeshk2560 Před 6 měsíci +21

    இந்த இடத்தில் நான் இருந்தால் பெண் குடும்பத்தில் ஒருவர் கூட உயிர் உடன் இருந்த இருக்க மாட்டார்கள்

    • @teakadaivip3814
      @teakadaivip3814 Před 6 měsíci +1

      😅 பொண்ண அனுப்பி விட்டுடு casual ah pesuran
      Nee vera 😂

    • @haraharapriya3013
      @haraharapriya3013 Před 6 měsíci

      இப்படி பட்ட ஆளை தேர்ந்தெடுத்ததால் தான் இவளை இப்படி கொன்று விட்டார்கள் போல😢😢😢

    • @SatheeshKumar-id8ub
      @SatheeshKumar-id8ub Před 4 měsíci

      PEN UNATHU THANGAYAI ,.AKKA VAI IRUNTHIRUNTHAL APPOTHU PURIYUM ANTHA KUTUMPATHIN VETHANAI

    • @GuhanShanmugam
      @GuhanShanmugam Před 4 měsíci

      @@SatheeshKumar-id8ub athuku kolai la pana maatom inth maari echa buthi ella intha silra jathi veri nayungaluku tha varum

  • @haisowmi16
    @haisowmi16 Před 6 měsíci +15

    2month orey veetla erunthapa yen avanga amma appa எதும் solala😢😢proper investigation waynum..lot of doubt in this case🤔🤔

  • @sathishsathish333
    @sathishsathish333 Před 6 měsíci +427

    உரிய விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தமிழக முதல்வர் தளபதி அவர்கள் .

    • @goodlife6116
      @goodlife6116 Před 6 měsíci +26

      Karunaanithiyin vappati movane

    • @iyyappanv9784
      @iyyappanv9784 Před 6 měsíci +11

      பண்ணிறுவாறு

    • @Sureshsftwtech
      @Sureshsftwtech Před 6 měsíci +11

      திராவிட வாக்குறிதி போல செஞ்சிட்டுத்தான் அடுத்த வேலை

    • @tamilstudios1513
      @tamilstudios1513 Před 6 měsíci +24

      அப்படியே அறுத்து தள்ளிடுவாரு 🤣🤣🤣

    • @ravikumar.dravikumar.d5230
      @ravikumar.dravikumar.d5230 Před 6 měsíci

      எல்லா வேலையும் நிறுத்தி விட்டு உடனடியாக தளபதி விசாரணைநடத்தி தகுந்த தண்டணை வாங்கி கொடுத்து விட்டு தான் லண்டண் போவார் கவலை வேண்டாம்.

  • @anonymous31751
    @anonymous31751 Před 6 měsíci +12

    பெண்ணை பெற்றோர் கிட்ட ஒப்படைக்க சொன்னாங்கன்னா அப்போ பெண் மைனரா ?
    பள்ளியிலேயே காதல். மேஜர் ஆகறதுக்குள்ள கல்யாணம்
    என்ன அவசரம் ?

  • @harinisekar1334
    @harinisekar1334 Před 6 měsíci +21

    Kolrathu than mudiva vaalnthutu pogatum nu vitrukalame ethuku ipdi

  • @devboopalan2652
    @devboopalan2652 Před 6 měsíci +59

    அடுத்த மூன்று நாட்களில் நடக்க போகும் விபரிதம் தெரியாமலா? அப்பே உனக்கு தெரியுமா?

  • @saiharish4112
    @saiharish4112 Před 6 měsíci +10

    என்ன நடந்துள்ளன என்று தெரியாம பேசாதிங்க ஆள் ஆளுக்கு ஒன்னு சொல்லறிங்க கெட்டதுக்கு
    சப்போட் பன்றிங்க அதனாலதான் கெட்டது நடக்குது

  • @ganchaiyan3850
    @ganchaiyan3850 Před 6 měsíci +176

    திருப்பூர் காதலர்கள். கள்ளக்காதலின் புகழிடமாக மாற்றுவதை தடுக்க வேண்டும்

    • @vijaym4791
      @vijaym4791 Před 6 měsíci +18

      Dei Loosu, Ithu Kalla Kadhal ila Naye..

    • @maripandian8477
      @maripandian8477 Před 6 měsíci

      ​@@vijaym4791 kadhalargalayum kolla vendum

  • @Chennaikaran
    @Chennaikaran Před 6 měsíci +7

    Please mention their age and qualifications pakka chinna pasanga mari irukanga padikura vayasula padikama ithalam thevaya education is the only solution

  • @prajwin2788
    @prajwin2788 Před 6 měsíci +9

    Thirunthave matingada negala paavam da antha ponnu 😢thayavu senji tamil nadu government punish paniye aaganu ithupola engauime nadaka kudathu pls 😭

  • @durga.vbscnursing1yrs86
    @durga.vbscnursing1yrs86 Před 6 měsíci +11

    Parent's ku punishment la kudutha la thiruntha mattanga chi ...avanga virupam epadiyo vazhal thu tu pona enna... chi ....intha mathiri parents la suttu kollanum ...gowravam, jathi,matham ,itha la pakkuravanku tha food ,money, happiness kedaikum paru itha la olikanum da chi suttu thallanum intha character la

  • @vijianu4647
    @vijianu4647 Před 6 měsíci +39

    பெண்னை பெத்தவனுங்களே பொண்ணு 5வருஷமா லவ் பண்ணறது தெரிஞ்சு சம்பாரிக்க அனுப்புரீங்க அப்படி அந்த காசு கேட்குது...இப்போ உன் பொண்ணு உசுரு போச்சு இப்போ அவள கொன்னுட்டிங்க இப்பே அவ சம்பளத்தில சாப்பிட்ட நீங்கள் என்ன பண்ணுவீங்க அதான் ஜெயில் சாப்பாடு போட்டும்ல .... அவன் இன்னொரு கல்யாணம் பன்ற மாப்பிள மாதிரி சாதாரணமா பேசுறான்...இதுக்கு பேர் தான் 5 வருஷம் லவ்வாம்.....எல்லாம் தெரிஞ்ச அவளுகளும் திருந்த மாட்டாளுங்க...அவளுகள கொன்னா தான் தீர்வுன்னு நினைக்கிற நீங்களும் திருந்த மாட்டீங்க...அடப்போங்கடா ...

  • @lashmilashmi7679
    @lashmilashmi7679 Před 6 měsíci +5

    Very good parents

  • @user-gb4ls5yw9d
    @user-gb4ls5yw9d Před 6 měsíci +50

    காதல் படம் ஸ்டோரி மாதிரி இருக்கு ஐஸ்வர்யா 🤔

  • @Samyuktha369
    @Samyuktha369 Před 6 měsíci +122

    இவன் மூஞ்ச பாருங்க…. தருதலைக்கு எப்படி பெண் கொடுக்க முடியும்

    • @indranm17
      @indranm17 Před 6 měsíci +27

      Don't Judge the book by it's cover.

    • @KarthiKeyan-bk9jl
      @KarthiKeyan-bk9jl Před 6 měsíci

      பிரச்சனை வரும் என்று தெரிந்தும் திருமணம் செய்வது தவறு இதைச் சொன்னால் ஜாதி விரியன் என்று சொல்வார்கள்

    • @Umbarar
      @Umbarar Před 6 měsíci +31

      ​@@indranm17cover உள்ளேயும் அப்படித்தான் இருக்கும்😂

    • @RoyalJ-nk7jw
      @RoyalJ-nk7jw Před 6 měsíci +21

      Anda ponnu yena nayanthara madri irukka..? Nayanthara ke karuppa irukra Vignesh Sivan than kidaichan..😂😂

    • @indranm17
      @indranm17 Před 6 měsíci +10

      @@Umbarar உங்கள் அறிவு அவ்வளவுதான் என்பது புரிகிறது நன்றி வாழ்க வளத்துடன்

  • @nagaarjun9914
    @nagaarjun9914 Před 6 měsíci +28

    Dindigul ku leave vida sonna nee entha news ah potra

  • @Jeniferpraveenkumar
    @Jeniferpraveenkumar Před 6 měsíci +24

    Kastama iruku😢

    • @maripandian8477
      @maripandian8477 Před 6 měsíci

      Neeyum sethudu kashtamlaam kaanaama poidum😂

  • @siva1908
    @siva1908 Před 6 měsíci +21

    இந்த சட்டத்தை வச்சு ஒன்னும் செய்ய முடியாது ...

  • @venkat390
    @venkat390 Před 6 měsíci +7

    Payan feeling ilama irukan so please cross check ...

  • @kiresidens-ut6rj3pn7i
    @kiresidens-ut6rj3pn7i Před 6 měsíci +18

    காவல் துறைதான் காரணம்

  • @KikimoraAromiki
    @KikimoraAromiki Před 6 měsíci +30

    Nalla payanuku nalla ponnu amaiyamatidhu ... Nalla ponnuku nalla payan amayamatidhu.. Ithellam thaandi nallatha amanja murder panidringa yenathanya unga prechana...

  • @khaniya5066
    @khaniya5066 Před 6 měsíci +14

    Vitrukkalamea ean ipdi pandringa....

  • @BillapoovarasanTn59
    @BillapoovarasanTn59 Před 6 měsíci +21

    இனி அவ்ளோதான் வேற பொண்ண தேட ஆரம்பிச்சுருவான் .நாடக காதல் நாற க்கூதி உனக்காக அந்த பொண்ணு செத்துருக்குடா😡

  • @princlynprince3620
    @princlynprince3620 Před 6 měsíci +6

    அந்தப் பொண்ணா 😮

  • @darshantubes3103
    @darshantubes3103 Před 6 měsíci +8

    Almost everything deciding here for cast.. But how is possible without cast marriage

  • @FathimaThasbiha
    @FathimaThasbiha Před 6 měsíci +11

    Avaga pannathu thappu than athuku evlo periya thandanai thevai illa

  • @sudharsananpadmanabhan7681
    @sudharsananpadmanabhan7681 Před 6 měsíci +8

    oru uyir poochu paa!!

  • @haraharapriya3013
    @haraharapriya3013 Před 6 měsíci +2

    காதலிச்சா ஜெயிச்சு காட்டணும் அப்படி பட்ட வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் தான் காதலையும் காதலியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்‍‌‌... பார்த்த உடன் காதல் என்பதெல்லாம் முட்டாள்தனமாக நமக்கு சினிமாவில் கற்பிக்கப்பட்டவை... நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான் இந்த உலகில் பிறந்து இருக்கிறோம் எந்த சாதியையும் மதத்தையும் காப்பாற்ற அல்ல...உன்னால் அந்தப் பெண் இறந்து விட்டாள்.‌..அவளுடைய குடும்பம் குற்றவாளி ஆகி விட்டது... அந்த குடும்பமே இன்று அழிந்து விட்டது... இந்த பாவத்தை அவர்களை செய்ய வைத்தது யார் 😢😢... அந்த பெண் அவள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் உன்னை காதலித்தது மிக உயர்ந்த குணம்.. ஆனால் அந்த ஆண் அவள் உயிரைப் பற்றி கவலைப் படவில்லை என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்கது... இவனைப் போன்ற ஆண்கள் பெண்களின் சாபக்கேடு 😢😢

  • @victorsamuel8708
    @victorsamuel8708 Před 6 měsíci +9

    He is underage and marriage was void

  • @sumithraThiyagu
    @sumithraThiyagu Před 6 měsíci +30

    Oru life than yellorukuma ...avaluku pidicha life ah vala vitu erukalam ....karma will see.... everything

    • @c.harish
      @c.harish Před 6 měsíci +3

      Adhukaga kanda naaiku ellam ponnu katti vekka mudiyadhu

    • @raghuram2809
      @raghuram2809 Před 6 měsíci +3

      ​@@c.harishathu Kanda naaiya vey irukatum , athu ava vaalka thapo seriyo ava anupavika pora .

    • @c.harish
      @c.harish Před 6 měsíci +1

      @@raghuram2809 neenga ponna aataya poda ava vaazhka ava parthupa nu pesuvinga da. Pethu valartha engaluku theriyum yaruku katti vekkanum nu. Andha age la ivan nallavana kettavana nu theriyadhu. Verum udambu sugathukaga kalyanam pannitu andja ponna anubavichu aprm vitruvinga. Ungala madhiri porikki pasanga ta irundthu kaapatha dha enga veetu ponna parthuka engaluku theriyum neenga romba akkara kaata vendam nu solrom. Unga arippuku yenda aduthavan Family ya kedukkaringa. Periya நியாயம் pesa vandhutan. Mudinja nalla theliva irukara 25 age ponna indha madhiri yemathi Marriage panni kaatu parpom. 18 vayasu ponna apo vivaram avvalava illadha ponna dhana da neenga pesi mayakkaringa. Un veetu ponna ipdi oruthan panna apo ipdi pesu. Unaku akka தங்கை illa. Adhu dha ipdi iruka loose naayr

    • @shinchanben10thuglifeeditz18
      @shinchanben10thuglifeeditz18 Před 6 měsíci

      ​@@c.harishKrishnan dp vechinu evalo mattamana pechu athu yenna Kanda nai .unnoda valarpu jathi metimai apdi pola .enga yarum raja illa British ku yellarum adimaya eruntha aalunga thaan ..😢

  • @ramasamy3450
    @ramasamy3450 Před 6 měsíci +8

    நாடக காதலால் வந்த விபரீதம்.

    • @darksouleditz
      @darksouleditz Před 6 měsíci

      Andha payana konnan.. pethavanga thana da konnanga. Apram epdi nadaga kadhal agum

    • @rajiv7143
      @rajiv7143 Před 6 měsíci +1

      ​@@darksouleditz Manishan kita sollunga bro jathi veri naai la ipdi than yosikum ....enna comment panalum answerum varathu thirunthavum thirunthathunga ...

    • @darksouleditz
      @darksouleditz Před 6 měsíci

      @@rajiv7143 aama

  • @uvansashti2570
    @uvansashti2570 Před 6 měsíci +7

    Police sonna Ivan vitruvana 1reactionum ilama pesaran nama thappucha podumnu vitrukan

  • @kumarnandana8929
    @kumarnandana8929 Před 6 měsíci +3

    Idhu Enna ulagamda

  • @saravananm864
    @saravananm864 Před 6 měsíci +5

    Ayyo paavam ayya ,

  • @saran36
    @saran36 Před 6 měsíci +7

    Ivanga photo va vachu theditu irunthaga tirupur laa 😢 naga theriyala nu sollitom

  • @srimanmanikandan3778
    @srimanmanikandan3778 Před 6 měsíci +11

    Yenda ipadi pandringa antha poonuu pavam da padupavingala 😢

  • @anbumani8284
    @anbumani8284 Před 6 měsíci +4

    போங்கடா .. நீங்களும் உங்க லவ்வும் ....

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 Před 6 měsíci +1

    Tn gov please 🙏 take a cever action and Stop this immediately please 🙏.....

  • @nadodikal-zo6gg
    @nadodikal-zo6gg Před 6 měsíci +7

    இவனை கொண்டுறுக்கணும்.

  • @pandiyan124
    @pandiyan124 Před 6 měsíci +59

    சிறுத்தை.. நாடக காதல்... என்றால் கொஞ்சம் கஷ்டம் தான்.. அதும் ஒரே ஊர் என்றால் ரொம்ப கஷ்டம்.. அவிங்க (சிறுத்தை குரூப்)பன்ற அட்டூழியம் அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்

    • @selvakumar2562
      @selvakumar2562 Před 6 měsíci +12

      Nee enna Da mangottai gurupa?

    • @maripandian8477
      @maripandian8477 Před 6 měsíci +5

      ​@@greengables1831para pundaigala solluraanga😂

    • @palanivelg4753
      @palanivelg4753 Před 6 měsíci

      Mmmm

    • @user-nj9yl4gp4f
      @user-nj9yl4gp4f Před 6 měsíci

      Bota Sunni ​@@maripandian8477

    • @rumeshdurgendran.k3099
      @rumeshdurgendran.k3099 Před 6 měsíci +2

      ​@@maripandian8477 Dei nee enna antha kolla panna family oda relative illa direct involve edhana agirkiya Ella comments vanthu katheerthu irukka .

  • @Abinaya-573
    @Abinaya-573 Před 6 měsíci +5

    Ya da athu vazhnthuttu pottumnu vitralameyy 😢 ya sava adikkiringa 😡

  • @msgarett03
    @msgarett03 Před 6 měsíci +4

    எங்கடா உன்னோட ப்ரண்ட்ஸ் ?

  • @Love-gi3pi
    @Love-gi3pi Před 6 měsíci +4

    Intha Nadu naasama pokattum😡😭

  • @___smartvengatesh___moj4822
    @___smartvengatesh___moj4822 Před 6 měsíci +7

    Planning காதல் 😡😡😡😡

  • @unnavaeowshadham1345
    @unnavaeowshadham1345 Před 6 měsíci

    Ethanala avangaa pettrokum uravinarukum gavuram endra mannam thirpthi sirandhaa sadaanaikallum paddchi irukaangaa india laa indhaa matri parents porakura baby paavam forgien naa 18 ku mellaa avangaa life avangaa kailaa work panni yarum yaraium kappataa vennaa sottu serkaa vendaaam jathiyaa ennum ku .................
    Thalailaa sumaaka vae vennaa thozhil thaan jathinaa andhaa andaa thozhi laa panni unngaa jathiyaa kappathaa vendithanaa enn economic development panndringaa enn padikaa vetrkuringaa ungaa work solly kuttu jathiyaa kappathungaa

  • @sharingiscaring6681
    @sharingiscaring6681 Před 6 měsíci +1

    Antha gumbalai koondoda petrol oothi eringa sir

  • @singersworld7
    @singersworld7 Před 6 měsíci +3

    4:13 இவோலோ அசால்டாக சொல்றிங்க, பொண்ண கொண்ணுடாங்கனு,

  • @Snekan1325
    @Snekan1325 Před 6 měsíci +8

    Police than main ithuku karanam

  • @oldrice1510
    @oldrice1510 Před 6 měsíci +3

    இன்னும் தற்கூறிகள் வாழ்றதுலாம்😡😡😡

  • @kuttytomkuttykutty700
    @kuttytomkuttykutty700 Před 6 měsíci +4

    😢

  • @ImmanuelA-om1ux
    @ImmanuelA-om1ux Před 6 měsíci +6

    காதலிச்சு கல்யாணம் பண்ண பொண்ண சாகடித்து தாங்கன்னு சௌகரியமா சொல்றான் பாருங்க கொஞ்சம் கூட வருத்தம் இல்ல அழுகலை சோகமா இல்ல கண்ணீர் ஆனா கண்டிப்பா இந்தப் பையனுக்கு ஸ்கெட்ச் போட்டு வச்சியிப்பங்க. லவ் பண்ணாலும் பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணுங்க வாழுங்க அதான் நல்லா இருக்கும் சந்தோஷமா வாழ்க்கை

  • @nkumar4573
    @nkumar4573 Před 6 měsíci +3

    Intha paiyan mela. Doubt......

  • @user-so8jp9wo6f
    @user-so8jp9wo6f Před 6 měsíci +2

    😢😢😢😢😢😢

  • @mashaainshaa973
    @mashaainshaa973 Před 6 měsíci +3

    Chiiiiii enna jenmangalo....yevan kondaano avan thala muraiye naasamaa ponum...konnuttathunala enna kedachhuthu ungaluku ..paavam antha ponnu ungalukellam nalla saave varathu

  • @sakthikumarand339
    @sakthikumarand339 Před 6 měsíci

    Kevalama irukku ithellam paatha Police waste , Government waste, Ivannunga eppo thiruntha porangalo 😢

  • @gvarasu
    @gvarasu Před 6 měsíci +1

    என்ன எலவு காதல்😢😢😢😢😢😢😢😢😢சாதி ஒழிப்பு மனித இனத்தின் அழிப்பு ...கேவலம் 😢😢😢😢😢😢😢😢

  • @___smartvengatesh___moj4822
    @___smartvengatesh___moj4822 Před 6 měsíci +27

    குருமா கல்யாணம் 🤣🤣🤣🤣

  • @selvakumar-yk4ij
    @selvakumar-yk4ij Před 6 měsíci +4

    Ippadi patta kevalaman 😡 samugaththil naan pirandhu, valarndhu,vaazhndhu varugiren enbadhai ninaiththu naan migavum asinga padugiren 😢.

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu Před 6 měsíci +2

    enna da police ivanga....

  • @p.manikandanp.manikandan3234

    எங்க ஊர்

  • @itsmedharunemison
    @itsmedharunemison Před 6 měsíci +1

    Intercaste marriage pannikitta first Longa poidanum , Enthe Disturbance illama Settle aagidanum , apuram avangala varuvanga , People are afraid to be in village , Village side innum antha Jaathi patru athigama irukku

  • @jagajagathesan3082
    @jagajagathesan3082 Před 6 měsíci

    Sema

  • @gvbalajee
    @gvbalajee Před 6 měsíci +2

    OMG SOMETHING FISHING

  • @Msv466
    @Msv466 Před 6 měsíci

    Epo epdi pannitu ennada vaaritiga..😢

  • @ThenuThenu-1998
    @ThenuThenu-1998 Před 6 měsíci +1

    Right anga thevar athigam la right

  • @dhinishas6939
    @dhinishas6939 Před 6 měsíci +2

    Om sai ram Appa 🙏🥺😭🙏🥺😭🙏🥺😭

  • @RajiRaji-zd9yp
    @RajiRaji-zd9yp Před 5 měsíci

    Super nice

  • @jassumummy2028
    @jassumummy2028 Před 6 měsíci +1

    Ellarum antha paiyana korai solringa. Avanukku evlo varutham irukkum nu avanukku tha terium. Aluthukittae pesna tha nambuveengallooo

  • @balatamilan1989
    @balatamilan1989 Před 6 měsíci +4

    Andha ponnu andha ponnu nu solluraan. Ivan thiruttu muliyum, ivan pesuradhayum parthaa konjam kuda feelings eh illaye..😂

  • @prosivaonedpuligaming3350
    @prosivaonedpuligaming3350 Před 6 měsíci +1

    Enna Pro news kudukkura இன்நேரம் உன்னேட சம்பவம் ஆரம்பிக்காம இருக்குரையே Pro

  • @lingeshlingesh7872
    @lingeshlingesh7872 Před 6 měsíci +1

    சூப்பர் சூப்பர் மானாமுள்ள பெண்ணிண் உறவினர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @GuhanShanmugam
      @GuhanShanmugam Před 4 měsíci

      jathi veripuducha silra payalunga ithyku sethu poirukalam echa nayunga

  • @paulsydiana
    @paulsydiana Před 6 měsíci +3

    Apdi enna da periya jaathi veri ungaluku…pillaingaluku pudicha life ah kudukurathula apdi enna da vali. Pillaingala forts ungaluku security deposit mathri nenachu valakathinga da. Accident aana unga jaathi blood mattum than vangipingla ila unga jaathi ambulance vantha than thookanum nu solluvinglala. Pavam aniyayama oru ponnu sethuduchu😢

  • @gayugayathri5619
    @gayugayathri5619 Před 6 měsíci +2

    Parathasegala vitu irutha aatha ponu nimatheya iruthu irupaga pavom ponu

  • @BALAMURUGAN-yd5nu
    @BALAMURUGAN-yd5nu Před 5 měsíci

    Good

  • @yuvarajNUCM
    @yuvarajNUCM Před 6 měsíci +1

    நண்பர்கள்என்ற பெயரை இப்படியும் ஓருகுடியை கேடுக்காதிங்க

  • @kaviarasan4520
    @kaviarasan4520 Před 6 měsíci +1

    கஷ்ட பட்டு வலப்பாங்க அவங்க நிலமைய யோசின்கடா

  • @kavin884
    @kavin884 Před 6 měsíci +1

    திருமணத்தின் Video வெளியிட்டிருக்கக் கூடாது.

  • @revathys2346
    @revathys2346 Před 6 měsíci

    😢😢pavam andha..ponnu arundhittala....??😢😢😢 adavule...ethu anna kodumey😢😢😢

  • @KAARAYT
    @KAARAYT Před 6 měsíci

    Pavam da andha paiyan 💔😖

  • @mrugan90
    @mrugan90 Před 6 měsíci +2

    தரமானசம்பவம்😂😂😂😂

  • @NithuNitha-wg4pc
    @NithuNitha-wg4pc Před 6 měsíci +6

    காதலிக்க முன்பு என்ன சாதி என்று பார்த்து காதலிச்சு கல்யாணம் பண்ணுங்க இல்லைன்னா இப்படி தான் நடக்கும் 😅

  • @subhababu-uc7in
    @subhababu-uc7in Před 6 měsíci +2

    Enna jathi savu adikara veri unga thaan karanma na edhuku apadi pata jathi ya ennum follow pandriga... Therithamatiga cha

  • @deepakg3755
    @deepakg3755 Před 6 měsíci

    innuma da ethe kalathala anava kolai nakuthu apppppaaaa romba varuthama iruku😢..