🔴2023- ல் டீ கடை ஆரம்பிப்பது எப்படி? முதலீடு/ லாபம் எவ்வளவு?

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 43

  • @ravananraju1436
    @ravananraju1436 Před rokem +24

    உண்மையான சுயநலம் இல்லாத பதில்

  • @azardeen2388
    @azardeen2388 Před rokem +6

    Sema kelvigal..antha owner anna unmaiyaana pathilgal .sirappu.

  • @maghi7033
    @maghi7033 Před 8 měsíci +2

    அருமையான கேள்வி அருமையான பதில் 🙏🙏🙏🙏

  • @sathyaj
    @sathyaj Před 9 měsíci +2

    ரொம்ப நன்றி, சந்தேகம் தீர்ந்தது❤️👍👏👌🙏

  • @lathab3007
    @lathab3007 Před 8 měsíci +1

    Don't go for tea shops as washing the milk vessels is a hell task....😊
    Please think before you leap.

  • @ramsura3026
    @ramsura3026 Před rokem +2

    All the best miyarchikku valthukkal innum improve panna nalla irukkum

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp Před 9 měsíci

    அருமை.உண்மை
    நான் இப்படி ஒரு கடை ஆரம்பிக்க விரும்புகிறேன்.நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதா

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Před 11 měsíci +1

    Arumaiyana viedeo padhivu Nantri Sir 🙏👏👌

  • @ajithkumarajith6950
    @ajithkumarajith6950 Před 11 měsíci +1

    💫Nice brather very usfull😊😊😊

  • @sghchannel4443
    @sghchannel4443 Před rokem +1

    Sathis vj super 👍🏻👍🏻👍🏻 .

  • @Justchill-dv1jz
    @Justchill-dv1jz Před 4 měsíci

    Good question honest answers😉😉😉😉

  • @ramsura3026
    @ramsura3026 Před rokem +2

    Innum improve pannanum konjam test kammiya irukku

  • @NirmalababuB
    @NirmalababuB Před 4 měsíci

    Arumaiana pathivu 🎉

  • @prabhuprabhu-kr8zi
    @prabhuprabhu-kr8zi Před rokem +2

    Dai Sathish super da

  • @user-sp7pf9tk7s
    @user-sp7pf9tk7s Před 6 měsíci +2

    Hi sir. Ennoda husband December lla tea shop vaikalamnu sollranga. Konjam payamavum iruku sir. Run aagumanu. Plz reply sir

    • @PositiveMindsetTamil
      @PositiveMindsetTamil  Před 6 měsíci

      @user-sp7pf9tk7s nalla growd aana location and main la iruntha kandipa nalla profit kedaikum. shop location must important

  • @BabuRaj-hs1ti
    @BabuRaj-hs1ti Před rokem +2

    Super 🎉

  • @ramyados-5808
    @ramyados-5808 Před rokem +2

    Super anna

  • @Navz10
    @Navz10 Před 6 měsíci

    Nice video bro. Pakka useful video you got one subscriber because of this video ❤ and owner spoke the truth and great questions you asked

  • @bestvalue2710
    @bestvalue2710 Před 8 měsíci

    Nice, useful interview

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 Před 9 měsíci

    " நீங்க youngster இருகீங்க. Tea shop open பண்ணனும்னு tea shop run பண்ணனும்னு என்ற idea உங்களுக்கு எப்படி வந்துச்சு" - நீங்க என்ன வெள்ளையனுக்காகவா நேர்காணல் பன்ரீங்க? தமிழில் பேச தெரியாம எதுக்கு இந்த தமிங்கிலிஸ் காணொளி?

  • @ramuk905
    @ramuk905 Před rokem +4

    சார்
    கடை ஓனர் நம்பர் தாங்க அஸ்ஸாம் டீ தூள் தேவைப்படுகிறது please

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 Před 10 měsíci

    அ.பொ.க.1993
    தமிழ் படைப்பு குழு
    படம்: குமார்
    ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️⚙️⚙️
    ஆயுத பூஜய
    அர்த்தமாக்கும்
    ஆயுதம்.....
    ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️
    விடாம
    தொட்டவன...
    பெரிய
    இடம்
    தொட....
    விடாம
    உசுப்பேத்தி....
    உள்ள
    ஒரம்...
    தெனம்
    இடும்....
    ஆயுத
    ஆசான்
    இது......
    ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️⚙️
    தொட்ட
    கைய....
    கை
    கொடுத்து
    தூக்கிவிடும்....
    தேனீர்
    தூக்கி....
    ⚒️⚒️⚒️⚒️⚒️⚒️⚒️
    ஓட்டையா
    இருந்தும்....
    வருமான
    ஓட்டைய.....
    தன்ன
    தொட்டவனின்....
    வருமான
    ஓட்டய.....
    அடைச்சிடும்
    ஆயுதம்....
    🔩🔩🔩🔩🔩🔩🔩
    சட்டம்
    ஒழுங்கு
    கடமைய.....
    தூக்கி
    பிடிக்கும்
    கையில.....
    டைத்துக்கு
    டீ
    தந்து....
    உற்சாக
    உசுப்பேத்தும்
    உன்னத
    ஆயுதம்.....
    🔏🔏🔏🔏🔏🔏🔏
    டீய....
    ஒழுங்கா
    கொண்டு
    செல்லும்....
    ஒழுகா
    ஓட்டை
    இது.....
    🔗🔗🔗🔗🔗🔗🔗
    பல
    ஓட்டை...
    எடுத்து
    செல்லும்....
    ஒழுகா
    டீ.....
    🧷🧷🧷🧷🧷🧷🧷
    மன
    ஓட்டம்
    தடுமாற....
    வேல...
    விட்ட
    இடம்
    தொடர....
    ஒத்த
    குரல்
    கொடுத்துபுட்டா....
    ஓட்டையில
    வச்சுகிட்டு....
    ஓட்டமா
    வந்தாலும்....
    ஒரு
    காலும்....
    ஒரு
    துளியும்...
    ஒழுகா
    டீ அத....
    தெனம்
    ஏந்தும்
    ஆயுதம்.....
    ✂️✂️✂️✂️✂️✂️✂️
    ஆயுத
    எழுத்து போல....
    மூனு
    ஓட்ட...
    ஒட்டியுள்ள...
    சாயா தூக்கி....
    சாயா....
    சாயா தூக்கி....
    ✒️✒️✒️✒️✒️✒️✒️
    தொட்டவன
    வாட்டும்....
    வறும
    ஓட்டைய....
    கூடும்
    மட்டில்....
    அடைச்சு....
    ஆதரவு
    அளிக்கும்....
    ஓட்ட
    ஆயுதம்.....
    🧷🧷🧷🧷🧷🧷🧷
    உருவம்
    தான்
    ஓட்ட.....
    மாண்பில்
    ஒசந்து
    நின்னு....
    தொட்டவன்
    படும்
    பாட்டை.....
    துடைச்சிடும்
    ஆயுதம்....
    🔎🔎🔎🔎🔎🔎🔎
    வாட்டும்
    வறுமையால....
    விடல
    வயதில்
    தொட்டவனின்....
    படிக்காத
    மனச....
    உரமிட்டு
    உசுப்பேத்தி....
    வேண்டிய
    பாடம்....
    தினம்
    புகட்டி...
    உச்சம்
    தொட
    உணவாகும்....
    ஓட்ட
    ஆயுதம்......
    🔬🔬🔬🔬🔬🔬🔬
    ஓட்டையில
    ஊத்தி
    வெச்ச....
    டீ
    காபி
    பால
    எல்லாம்....
    ஒரு
    துளி
    சிந்தாம....
    ஓனருக்கு
    நல்ல
    பேர....
    வாடிக்கை
    யாளர்
    மத்தியில....
    வாங்கி
    தரும்
    ஆயுதம்.....
    ⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️
    கடைத்
    தெரு
    கடைகளின்....
    வருமானம்
    வளமா
    வர....
    ஒருவகை
    ஒத்தாசை....
    என்றும்
    இந்த....
    ஆயுதம்....
    ⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️
    டீ
    பையன்
    வேலைய.....
    சுலப
    மாக்கும்...
    நெம்புகோல்.....
    🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️
    இது.....
    வீட்டுக்கு
    போகயில...
    அவன்
    கூலிய....
    அளக்கும்
    கோல்....
    ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️⚙️
    தன்ன....
    சுத்தி
    உள்ள
    எல்லாருக்கும்....
    உற்சாகம்
    அள்ளித்தரும்.....
    அறம்
    மிகு
    சேவைல....
    கண்ணுல
    பட்டும்....
    நெனப்புல
    படாத....
    உசந்த
    ஆயுதம்....

  • @ayeshatailoring9110
    @ayeshatailoring9110 Před rokem +2

    Sir eankaluku 20 liter then oduthu.tea master ku 900 so labam illa

    • @PositiveMindsetTamil
      @PositiveMindsetTamil  Před rokem +1

      Tea mattum sale pannama innum neraiya items menu la add pannunga. For example snacks, juice , all cool drinks and wastage kammi pannunga gas , Eb, master salary reduce pannunga 800 or change pannunga. Better konja naal neengale master ah work pannunga.. assistant ku labour vachidu... And tea shop sales increase pannunga daily permanent orders edukka try pannunga offices la. And nearby shops jewellery s la... Etc...

  • @hi-zo7ox
    @hi-zo7ox Před 6 měsíci +1

    Assam Tea powder name.?
    Franchise bestah
    Own tea shop bestah?

  • @goosebumps9587
    @goosebumps9587 Před 7 měsíci +1

    Bro tea shop vekka food safety licence evalo aagum bro ethana naal la kodupanga

    • @Sneak1740
      @Sneak1740 Před 21 dnem

      @@goosebumps9587 5000 Bro. Max 1 week

  • @user-pp4nn4xv8f
    @user-pp4nn4xv8f Před 9 měsíci

    Bro, ஒரு tea வொட விழை என்ன?

  • @kavinesh4470
    @kavinesh4470 Před 11 měsíci +1

    Very useful 🎉

  • @suganyaa5288
    @suganyaa5288 Před 4 měsíci

    Bro switch off varuthu

  • @user-yq6jr6wu7f
    @user-yq6jr6wu7f Před rokem +1

    அண்ணா டீ பாய் ஆரமிக்க எவ்ளோ முதல் தேவ படும்

    • @PositiveMindsetTamil
      @PositiveMindsetTamil  Před rokem +2

      Approximately 4 L franchise fees, monthly 1000 + GST, running cost Rs 50000, Exclude shop advance & rent

    • @user-yq6jr6wu7f
      @user-yq6jr6wu7f Před rokem

      @@PositiveMindsetTamil ❣️ நன்றி ❣️

  • @deltathanjai1236
    @deltathanjai1236 Před rokem

    Hi👍👍👍