DUBAI la கலக்கும் தமிழர்கள் & கறி விருந்து | DEIRA Other side of Dubai | Dubai EP 3
Vložit
- čas přidán 4. 09. 2023
- Follow me on Instagram
/ transit_bites
Click and watch all videos in trip - • Iran
We have started our new International trip to 5 countries, First county we are traveling to is Iran, let me show you a different Iran you have never heard Before.
In this video We are in Dubai, we met so many Tamil worker there and ate tamil foods.
Deira is a historically significant district within the city of Dubai, United Arab Emirates bordered by the Creek, Sharjah, and Al Awir. It is located at the northern end of the Dubai Creek.
India to Dubai in budget
Dubai trip
South Indian food in Dubai
Dubai food review
Dubai vlogs
International trip
Kedarnath tour tamil
Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )
சகோதரரே நான் துபாய் மாநகரில் சுமார் 18 வருடங்கள் தனியார் வங்கியொன்றில் பணி புரிந்துள்ளேன் இங்கே வரவு எப்படியோ செலவும் அப்படியே மறக்க முடியாத நாடு சகல நாட்டு உணவு சகல நாட்டு மக்கள் சகல நாட்டு கலாச்சாரம் முடிந்தால் மீண்டும் வர முயற்சியுங்கள் நவம்பர் முதல் மார்ச் வரை இங்கு வருவதற்கு உகந்த காலம் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் நான் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! !
Hi brother
எவ்வளவு செலவு ஆகும் ப்ரோ
Deira வில் உங்களுக்கு உதவிய தமிழரின் விருந்தோம்பலுக்கு பாராட்டுக்கள்!!
நம்ம Tamil Trekker புவனி தம்பி ஆரம்பத்தில் இப்படித்தான் budget travelling தான் செஞ்சிட்டு இருந்தார் இப்போ வேற லெவல் ல கலக்கறாரு இதே மாதிரி நீங்களும் ஒரு நாள் சூப்பரா வருவீங்க தம்பி All the Best and Keep going 👌👍😊
தம்பி நீங்கள் மேலும் மேலும் வளரவேண்டும், உலக நாடுகள் அனைத்தும் சென்று வர வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
Vera yarum intha alavuku ad pathi theliva solla mudiyathu 🤣🤣 . Especially love the dialogue itha kayta nambuningana nasama poiduvinga 😂👌.. this shows how u love ur subscribers.
Thanks ❤
Ipdi solyum epdi ads tharanga bro...?
@@SathishKumar-xy4ry😂😂😂
Automated trains can run 30 secs per train. it's there since 1997 in Malaysia. Peak hours 30 secs is normal interval.
Gold square illa Gold Souq. Deri illa Deira. Deira and Bur Dubai were initially developed main areas. Dubai Mall is in outer. More Saravana bavans are there, Vasantha bavan and Sangita restaurants, Uduppi restaurants are there in Bur Dubai and Karama.
Nice coverage short and sweet of Dubai informative v well Ajay for your exotic narration so Ajay is UAE returned wow looking for another super duper vlog 💯💯💯👍👍👍🌹
Nice 👍👍👍 Ajay bro ❤️ Dubai vlogs I love transit bites best keep on rocking
Bro ur efforts are amazing and kudos for u
Nice travel in short period.Congrats for showing Dubai city on the whole.Thanks.like
Very nice compilation.
Very Very super information thanks brother
Beautiful presentation about dubai tnx ajay g
Transit Bites - The All rounder, showing everything, giving as maximum information as possible..once again another wonderful video, can't stop commenting👍👍
Glad you enjoyed it
Nice coverage.
Good experience video and next trip full explain in dubai
Dubai Exploring Awesome Beautiful Coverage
Bro dubai sharef market drone diji review pannunga
Very Very nice information brother
Hello bro oru question how are you nan unga videos a daily pappen bro nega flight ticket book pannum podu sky scaner la multi city laya poduveega illati oneway ya poduveega pls solluga
Always rocking 🔥 🔥 🔥
அருமையான பதிவு
GOD bless you Ajay
Eat well 👍
Happy journey Bro🎉🎉🎉
Ajay, Visit Dubai in Jan and Feb with winter jacket! ஆத்தாடி குளிர் தாங்கல நு சொல்வீங்க!! 😅
ப்ரோ நான் துபையில் ஒரு 25 வருடங்கள் இருந்திருக்கிறேன்.இந்த அப்பா கடை முன்பு உள்ள பில்டிங்கில் அப்பார்ட் மென்டில் இருந்த போதிலும் ஒரு நாள் கூட நான் இந்த அப்பா கடையில போய் சாப்பிட்டதில்லை.மற்ற ஹோட்டல்களை காட்டிலும் இங்கே சுவை குறைவே!
Pah.. Un energy paathu enake poramaya iruku.. Great!!!
அப்பா கடை அருமை.. பணம் இருந்தால் பயணம் சிறக்கும்.. நல்ல முயற்சி..🎉🎉
Bro i worked in Sharjah Dubai Abu Dhabi in COSMOPLAST PIPE SECTION great good Company owner JEWS nice owner worked more than 1000 employees till 2014 January
I was there in 2014 & 2016 for 10 days
வாழ்த்துக்கள் நீங்கள் போன சூப்பர் மார்கட்டில்தான் நான் வேலை பார்க்கிறேன் நன்றி
Dubai Video Views Amazing 👌👌👌👌👍👍💪💪
Super cool
ALRIGGA vula irukira AL Madhina kadaiya. Please confirm
Very nice ❤
Arumai nanba super
Fantastic Dubai tour !. You have really taken me to Dubai, wonderful experience.!
Super da thambe ❤
nanum dubai deira la iruekn brother ipo enga irukinga
Hi Ajay: My last visit to Dubai was in August 2022. The only money we spent was a bit on groceries and the cab fare from the airport to the hotel and back. A good friend of ours who works in a bank in Dubai took us around in his car and paid for everything else.
Hi
Super bro ❤ I am full follow u
Very nice bro ❤
after dubai where to go
Dubai vera level 🔥 semma bro
மாப்பிள்ளை என் ஊர் திருச்சி நான் குவைத்தில் இருக்கேன் ஒரு உன் வீடியோ ரொம்ப பிடிக்கும் மாப்
துபாய்ல வந்து செயற்கை வாழ்க்கை ஆனால் இந்தியாவில் இயற்கையான வாழ்க்கை இதுதான் நம்ம இந்தியா ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் சொல்லுரவங்க எல்லாம் இந்தியா வாங்க முதல்ல
🎉super ajay
Super na❤
Super Anna
Super enjoy
apadiay aradhana oru resturant iruku anga ponga,, pure veg, food also good. near chennai apa kadai.
Special Thanks Ajay for Showing us your one day in Dubai. LASER SHOW SUPER. Happy that you could get Dosa, Chutney, Sambar at Appakadai Hotel in Dubai. All menu items neatly written in Tamil. Thanks for showing us the MinI India area in Dubai. Your Local friend who spoke fluent Tamil showed you so many places. Duabi trip is really fantastic. Next time when you visit Dubai please do spend more time. Fully loved and enjoyed this digital travel with you. All the Best . Take care.
Please try Yummy restaurant house deira wonderful kotthu parotta and snacks
bro sema add ku munnadi etho sonninga
Super 😊😊😊
Dubai tour semme bro
Deira development was in 3 phases. Deira side is one developed in 1960-1980s was first phase. 1980-2000 was second phase called Bur Dubai. after 2000 , the most modern Dubai. is called JBR . Marina. JLT etc
Bro jabarr bai biyarani sapuduga bro
Nice ❤
Nice trip Dubai
Lovely metro trip show of Dubai. Next time cover all places.
there is nothing interesting
Well done 😮
மாப்பிள்ளை உங்க வீடியோ ரொம்ப சூப்பர்
Clock tower ponga bro.... Ippo new remodel pani irkanga
Cool
Bro metro வில் பிரயாணம் செய்வதென்றால் 20திரஹாம் க்கு சிவப்புக்கலர் ரிக்கட் இருக்கிறது சுற்றிப்பார்ப்பதற்கு இதுதான் சிறந்தது காலை 5மணி முதல் இரவு 23.30வரை பாவிக்கலாம் நீங்கள் பாவித்த சில்வர்கலர் காட் டுபாயில் வாழ்பவர்கள் பாவிப்பது வேலைக்கு போய்வருவதற்கு
Enjoy
Love from sri lanka 🇱🇰
This karama side bro
Habibi come again to diera ❤
❤❤❤ தம்பி அஜய் ❤❤❤
அருமையான பதிவு
அழகான துபாய்
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் ❤
It’s Deira Dubai which is part of old Dubai also including Karama, Satwa. Down town, Dubai marina are part of new Dubai.
am also in deira. bro
near appa kadai
❤ Habibi come to dubai 🎉
Good
Sri lanka vangga bro
❤love from sri lanka 🇱🇰
To be honest, Dubai is boring just grand and luxury ( i didn't visit dubai, in video itself it's boring), but Iran was more adventurous, I am waiting for Azerbaijan, just like indha kaushik kurukka vandha maari Dubai flow ah kedutruchi...
BTW really loved your videos Ajar bro, awesome 🔥🔥
I didn't find any two wheeler in this video 😮
Bro karama la u will get A2B, Arya's veg etcc.
Dear Mr. Ajay. My best Wishes to you on this journey. PPK RAO
Thanks a lot
Super
Namma area yelaiku yetha yellurundai❤❤❤
அம்பி பயணம் தொடரட்டும்🎉🎉🎉🎉🎉❤❤❤
Ji just now I directly interface
Dubai Chennai Appa Hotel Vera Level Capture
துபாய் தமிழர்கள் அதிகம் வாழும் ஊர். துபாய் குவைத் உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் தமிழர்கள் இருப்பார்கள். இந்தியாவுல வேற மாநிலம் போறதை விட வெளிநாடு போனால் தமிழ் இல்லை ஆங்கிலம் பேசி சமாளித்து விடலாம். துபாய் அழகான நவீன ஊர்.
Supervideo
Go to old Dubai, where you can see lots of Vegetarian hotels, Ambi go to nearby restaurants and have iddli mixed with Sambar 😮
This area like a shelter for workers
Ottagam safari ponga Ajay
Bro actor Vikram is in your video at 1:33
கலக்குறீங்க தலைவா
புர் ஜுமான் இல்ல பர்ஜுமான். துபையில் நீங்க நிறைய தமிழர்கள் மலையாளி இந்தியர்கள் உண்டு. அரபியர்களை பார்க்க வேண்டும் என்றால் ராஸ் அல் காய்மா செல்லுங்கள். துபயில் நிறைய வகை வகை இந்திய உணவு உங்களுக்கு கிடைக்கும்.
Past 3videos u are in good move this is CZcamsr procedure 😂
Happy 😁
Jabbar Bhai vlog❤
எங்கும் தமிழ் 👍
Enna bro Unga famous dialog aathadi aatha aanda Mari iruku😅
Two days won't be sufficient for Dubai. There is Shiva temple in Bur Dubai, vibe there is different, you'll find more Tamil shops there.
Valakkampola itha ketta velangama poiduveenga 🤣🤣🤣
Ad break koda nakkal