#நடிகர்

Sdílet
Vložit
  • čas přidán 21. 11. 2023
  • #trending #shortsfeed #shortfeed #shortsvideo #shortsviral #shortsyoutube #shortvideo #shorts#shotsசெந்தாமரை (Senthamarai) என்பவர் இந்திய மேடை நாடக, திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற திரைப்படங்களில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் ஐம்பது ஆண்டுகளாக நடித்துள்ளார். ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், இரசினிகாந்து, பாக்யராஜ், தியராஜன் ஆகியோருடன் செந்தாமரை வில்லனாக நடித்திருந்தார். மலையூர் மம்பட்டியான் மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, தூறல் நின்னு போச்சு, தனிக்காட்டு ராஜா, குரு சிஷ்யன், எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் நடித்துள்ளார்.
    செந்தாமரைபிறப்புகல்யாணராமன் செந்தாமரை
    13 ஏப்ரல் 1935
    காஞ்சிபுரம்இறப்பு14 ஆகத்து 1992 (அகவை 57)தேசியம்இந்தியாபணிநடிகர்செயற்பாட்டுக்
    காலம்1957-1990குறிப்பிடத்தக்க படைப்புகள்தூறல் நின்னு போச்சு
    மூன்று முகம்
    மலையூர் மம்பட்டியான்
    தம்பிக்கு எந்த ஊருபெற்றோர்தந்தை : திருவேங்கடம்
    தாயார் : வேதம்மாள்வாழ்க்கைத்
    துணைகௌசல்யா செந்தாமரை
    ஆரம்ப கால வாழ்க்கைதொகு
    செந்தாமரை 1935 ஏப்ரல் 13 அன்று காஞ்சிபுரத்தில் பிறந்தார்.[1] இவரது குடும்பத்தில் இவரது தந்தை திருவேங்கடம், தாயார் வேதம்மாள், சகோதரர் கமலக்கண்ணன் ஆகியோர் அடங்குவர்.[2] செந்தாமரையின் ஏழு வயதில் திருவேங்கடம் இறந்தார். செந்தாமரை சிவாஜி கணேசன் மற்றும் எம். ஜி. ராமச்சந்திரனுடன் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்தார்.[3][4]
    முன்னணி பாத்திரத்தில்தொகு
    1980 களில் இவர் முக்கியமாக வில்லத்தனமான வேடங்களில் நடித்தார், அந்தக் காலத்தின் பல முன்னணி நடிகர்களுக்கு எதிர் நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். அந்த ஜூன் 16-ஆம் நாள் (1984) திரைப்படத்தில் இவர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தார்.
    குடும்பம்தொகு
    தற்போது தமிழ் தொடர்களில் நடித்துவரும் கௌசல்யா என்பவரை செந்தாமரை மணந்தார்.[3][5]

Komentáře • 68

  • @rajaselvaraj7574

    சின்ன வயசுல செந்தாமரையை பார்த்தால் ரொம்ப பயமா இருக்கு 👍💞 எப்பவுமே ஒரு முகத்தை பார்த்தா பயமா தான் இருக்குது 🙄👍💞

  • @vishnumoorthi3751

    இயல்பான நடிப்பு அற்புதமான கலைஞர்.

  • @udayasooriyan9354

    சிறப்பானநடிகர்

  • @nAarp
    @nAarp  +1

    செந்தாமரை ❤❤❤❤❤

  • @ChithradeviSelvaraj-zt3md

    ❤❤❤❤super

  • @gnanagurusamy3774

    தாமரையின் நாடகத்தில் நடித்தவர் ராஜாத்தி. கந்தன் கருணை என்ற படத்தில் ஆறு கார்த்திகை பெண்களில் ஒருவராக நடித்து இருப்பார்

  • @user-ce6bw3zu5m

    Romba pudikum ivara lam epo ila adan feeling a iruku 😢

  • @soundar4270

    I watched 1977 Kalyana Raman (Kamal Hassan ) movie.

  • @nbkindianvideo7874

    அருமையான தகவல்கள் நண்பரேஅதுவும்தம்பிக்குஎந்த ஊருஎனதுபேவரைட்அதில்இவர்வில்லன்கிடையாதுஅப்புறம்உன்கண்ணில்நீர்வழிந்தால்மற்றும்நீங்கள்கேட்டவைபிறகுகாக்கிசட்டைஅட்டகாசம்இவர்காதுதிருகுறமேனரிசம்சூப்பர்

  • @lakshminar6748

    Senthamarai was an very good actor of all the characters during 1978'-1995. Most of his pictures were SUPER HIT.Performs Villan role by him was Excellant.

  • @ramkumaranantharaman4478

    Good villain

  • @nm5734
    @nm5734  +2

    another underrated actor, his மூன்று முகம் and தூறல் நின்னு போச்சு stands out till today! A regular in J Mahendran‘s movies like மெட்டி (no not the serial), நண்டு etc. யாரால் தம்பிக்கு எந்த ஊரு படத்தை மறக்க முடியும்! This guy had a rare combination of gruff, கம்பீரம், masculinity and dignified sensitivity.

  • @mohamedsulthan4613

    உண்மை உண்மை உண்மை.👍👍👍

  • @God.with.us.always

    Very good information 🙏❤️

  • @agstv2141

    இராசாத்தியின்உண்மையானபெயர்

  • @whataworld2799

    Senthamarai never reveal to kalaigar about conflicts between mgr and senthamarai

  • @user-tn3qo3tj7d

    சிவாஜிக்கு விட்டுகொடுத்ததை சொல்லிவிட்டு கட்டுமரத்திற்கு விட்டுகொடுத்ததை சொல்லவேஇல்லை

  • @muthusamys8285

    ராஜாத்தின்உண்மையானபெயர் தர்மாம்பாள்

  • @user-gn1ft5km1q

    WOW SUPERB BROTHER RS RAJA TALKIES THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏