Mannanalum thiruchchenthuril mannaven Karaoke song

Sdílet
Vložit
  • čas přidán 18. 01. 2018
  • மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் என்று முருகப்பெருமானின்மேல் கொண்ட பற்றால் பாடப் பட்ட பாடலின் கரோக்கேஇசையை பதிவேற்றுகின்றோம் முருகப்பெருமானின் பக்தர்கள் யாவரும் இந்தப் பாடலை பாடிமுருகப்பெருமானின் பூரண அருள்பெற்று பெருவாழ்வுவாளுங்கள்.

Komentáře • 41

  • @nagarajraj236
    @nagarajraj236 Před 8 měsíci +1

    அருமை.நான்வெகுவாக எதிர்பார்த்தது.
    நன்றி.வாழ்த்துக்கள்.

  • @leninvlogs9451
    @leninvlogs9451 Před dnem

    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
    ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
    கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
    பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..
    நான்...
    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
    ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
    பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
    பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்
    தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
    மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்
    நான்...
    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
    ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன
    சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
    பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்
    அருள் உண்டானாலும் வீடும் பெய‌ரும் உண்டாவேன்
    தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்
    நான்...
    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
    ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
    கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
    பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..
    நான்...
    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
    ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
    முருகா.....முருகா.....முருகா..

  • @shahulshahul.b37
    @shahulshahul.b37 Před 10 měsíci +1

    மிக மிக அருமை அருமை

  • @SelvaniKalaiyakam
    @SelvaniKalaiyakam  Před 6 lety +10

    நண்பர்களே அன்பர்களே தயவு செய்து உங்கள் Like யும் மறக்காமல் எமக்கு வழங்கவும்.
    மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

    • @raja-eh5ti
      @raja-eh5ti Před 6 lety

      அனைத்து இறை அன்பர்களுக்கும் தாங்கள் செய்த உதவி மிகவும் பெரியது. நன்றி அய்யா. மேலும் தங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்.

  • @RayanRayan-hk1yk
    @RayanRayan-hk1yk Před rokem +1

    ஆலயத்திருப்பனிக்கு குடுதலானகறோக்கி இசையை எதிர்பார்க்கிறோம் நன்றி

  • @Suthakar_official
    @Suthakar_official Před 5 lety +4

    En appan pzhani murugan hits rompa pudikkum

  • @livingsimply7542
    @livingsimply7542 Před 3 měsíci +1

    Mannanalum Thiruchchendhuril Mannaven
    Oru Maramanalum Pazhamudhirchcholai Maramaven
    Mannanalum Thiruchchendhuril Mannaven
    Oru Maramanalum Pazhamudhirchcholai Maramaven
    Karungkallanalum Thanigai Malaiyil Kallaven (x2)
    Pasum Pullanalum Murugan Arulal Puvaven -Naan
    Mannanalum Thiruchchendhuril Mannaven
    Oru Maramanalum Pazhamudhirchcholai Maramaven
    Ponnanalum Vadivel Seyyum Ponnaven
    Pani Puvanalum Saravanappoigai Puvaven
    Thamizh Pechchanalum Thiruppugazh Vilakka Pechchaven (x2)
    Manam Piththanalum Murugan Arulal Muththaven - Nan
    Mannanalum Thiruchchendhuril Mannaven
    Oru Maramanalum Pazhamudhirchcholai Maramaven
    Sollanalum Om Endrolikkum Sollaven
    Pazha Chuvaiyanalum Panjamirudha Chuvaiyaven
    Arul Undanalum Veedum Perum Undaven (x2)
    Thani Uyiranalum Murugan Arulal Payiraven-Nan
    Mannanalum Thiruchchendhuril Mannaven
    Oru Maramanalum Pazhamudhirchcholai Maramaven
    Karungkallanalum Thanigai Malaiyil Kallaven
    Pasum Pullanalum Murugan Arulal Puvaven -Naan
    Mannanalum Thiruchchendhuril Mannaven
    Oru Maramanalum Pazhamudhirchcholai Maramaven
    Muruga...Muruga...Muruga... Muruga

  • @naveens885
    @naveens885 Před 3 lety +2

    Nanri ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @user-jl9nt1vz6h
    @user-jl9nt1vz6h Před rokem +1

    Supar ayya

  • @sanjeevmurugesan8861
    @sanjeevmurugesan8861 Před 4 lety +3

    Nice song

  • @sethupathin8110
    @sethupathin8110 Před 4 lety +3

    Arumai ayya Arumai. Kariyangal niraivetrum ganapathiye karaoke Tharungal Ayya.

  • @Thenraaj
    @Thenraaj Před 3 lety +2

    Super.... Thanks a lot 🙏🙏

  • @sthaya8785
    @sthaya8785 Před 3 lety +3

    🙏

  • @chandrasekarvelladurai9051

    🙏🙏🙏

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk Před 10 měsíci +1

    அருகில் இப் பாடலும் கேட்கும் last lyrics தெளிவாக இல்லை மீண்டும் பிறகு பாடுவேன்

  • @mohanshankar9161
    @mohanshankar9161 Před 6 lety +3

    அருமையான பாடல் சார் வாத்துக்கள்

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 Před rokem +1

    ஆனந்த நன்றிகள் ஐயா..
    இது போல் கரோக்கி
    இசைகளை தங்களிடமிருந்து
    பெறுவது எப்படி ஐயா..

  • @pichandikannan4580
    @pichandikannan4580 Před 5 lety +2

    Very nice

  • @kumararunachalam2563
    @kumararunachalam2563 Před rokem +2

    PAK

  • @muthuvijayMuthuVijay-tr7ox

    Tq sir

  • @rajarajanrenganathan6128
    @rajarajanrenganathan6128 Před 6 lety +3

    Mikka nantri sir I am very happy today......congratulations my dear

  • @thavaraj3109
    @thavaraj3109 Před 4 lety +2

    Good song

  • @mohanathasrajaratnam6931
    @mohanathasrajaratnam6931 Před 2 lety +1

    Ohm Murugaa!. Very nice sound quality.

  • @ragavanmunusamy3517
    @ragavanmunusamy3517 Před 6 lety +3

    arumai sir

  • @segrangovender295
    @segrangovender295 Před rokem +1

    please load with English lyrics thank you

  • @fabulousfacts6018
    @fabulousfacts6018 Před 3 lety +2

    Arumai Ayya. Ungal karaoke naan en CZcams cover paadalluku upload pannalama.

    • @SelvaniKalaiyakam
      @SelvaniKalaiyakam  Před 3 lety

      நல்ல விடயத்துக்கு நீங்கள் பாவிக்கலாம்.

  • @SuseelaRam196
    @SuseelaRam196 Před 6 lety +4

    Please upload more devotional karaoke tracks. Looking forward to more from him.

  • @manikumaresh3243
    @manikumaresh3243 Před 4 lety +2

    Arumai arumai

  • @vijaym1339
    @vijaym1339 Před 5 lety +2

    I'm happy

  • @annamagix
    @annamagix Před 6 lety +2

    MANY THANKS FOR THIS FAMOUS KARAOKE. COULD YOU PLEASE UPLOAD OTHER TMS DEVOTIONAL SONGS ON MURUGA, GANESHA, AMMAN, SIVA, AND KRISHNA.

  • @ilangomuthumanickam1657
    @ilangomuthumanickam1657 Před 2 lety +1

    fine

  • @vallupaiyenprasanna8079
    @vallupaiyenprasanna8079 Před 2 lety +1

    Sir திருச்செந்துரின் கடலோரத்தில் karoke

  • @SuseelaRam196
    @SuseelaRam196 Před 6 lety +2

    Sendhoor Sellum Murugan song track please

  • @SuseelaRam196
    @SuseelaRam196 Před 6 lety +2

    Ayya do you have centaur sellum murugan song of TMS ayya track . Please upload.

  • @amg1088
    @amg1088 Před rokem +1

    Home / Murugan / Tamil / TMS / Mannanalum Thiruchchendhuril Mannaven Lyrics in English
    Mannanalum Thiruchchendhuril Mannaven Lyrics in English
    Kantharaj Kabali Murugan , Tamil , TMS

    Singer - T.M.Soundarajan
    Mannanalum Thiruchchendhuril Mannaven
    Oru Maramanalum Pazhamudhirchcholai Maramaven
    Mannanalum Thiruchchendhuril Mannaven
    Oru Maramanalum Pazhamudhirchcholai Maramaven
    Karungkallanalum Thanigai Malaiyil Kallaven
    Pasum Pullanalum Murugan Arulal Puvaven -Naan
    Mannanalum Thiruchchendhuril Mannaven
    Oru Maramanalum Pazhamudhirchcholai Maramaven
    Ponnanalum Vadivel Seyyum Ponnaven
    Pani Puvanalum Saravanappoigai Puvaven
    Thamizh Pechchanalum Thiruppugazh Vilakka Pechchaven (x2)
    Manam Piththanalum Murugan Arulal Muththaven - Nan
    Mannanalum Thiruchchendhuril Mannaven
    Oru Maramanalum Pazhamudhirchcholai Maramaven
    Sollanalum Om Endrolikkum Sollaven
    Pazha Chuvaiyanalum Panjamirudha Chuvaiyaven
    Arul Undanalum Veedum Perum Undaven
    Thani Uyiranalum Murugan Arulal Payiraven-Nan
    Mannanalum Thiruchchendhuril Mannaven
    Oru Maramanalum Pazhamudhirchcholai Maramaven
    Karungkallanalum Thanigai Malaiyil Kallaven
    Pasum Pullanalum Murugan Arulal Puvaven -Naan
    Mannanalum Thiruchchendhuril Mannaven
    Oru Maramanalum Pazhamudhirchcholai Maramaven
    Muruga...Muruga...Muruga... Muruga

  • @dhandapanidhandapanii4717

    நண்பரே எனக்கு கரோ க்கே ரெக் காடிங் அனுப்புங்க நண்பரே

  • @subhashsings
    @subhashsings Před rokem +1

    Thank you for this karaoke. I will certainly sing and upload in my youtube channel. Once again thank you. My youtube channel is czcams.com/users/subhashsings . Thanks and best wishes.