கற்பகமே உனையன்றி துணையாரம்மா Karaoke Karpagame Unai Andri Karaoke

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • கற்பகமே உனை அன்றி துணை யாரம்மா Karaoke Song

Komentáře • 36

  • @dhakshinamoorthytn2974
    @dhakshinamoorthytn2974 Před 10 měsíci +4

    கற்பகமே உனையன்றி துணை யாரம்மா
    கற்பகமே உனையன்றி துணை யாரம்மா
    நீயே கதியென போற்றும் எனை கண் பாரம்மா அம்மா
    கற்பகமே உனையன்றி துணை யாரம்மா
    நீயே கதியென போற்றும் எனை கண்பாரம்மா அம்மா
    கற்பகமே உனையன்றி துணை யாரம்மா
    அற்புதம் எல்லாம் நிகழ்த்தும் அருள்திறம் உடையவளே
    அற்புதம் எல்லாம் நிகழ்த்தும் அருள்திறம் உடையவளே
    ஆனந்த வாழ்வு தன்னை அன்பர்க்கு அளிப்பவளே
    ஆனந்த வாழ்வு தன்னை அன்பர்க்கு அளிப்பவளே
    கற்பகமே உனையன்றி துணை யாரம்மா
    அலைகடல் ஓரத்திலே அமைந்த மயிலையிலே
    அலைகடல் ஓரத்திலே அமைந்த மயிலையிலே
    கலைவடிவாய் திகழும் நின் திருக்கோயிலிலே
    கலைவடிவாய் திகழும் நின் திருக்கோயிலிலே
    சிலைவடிவாய் நின்று உலகேழும் காப்பவளே
    சிலைவடிவாய் நின்று உலகேழும் காப்பவளே
    செம்பவள மேனிவண்ணன் மகிழும் உமையவளே
    செம்பவள மேனிவண்ணன் மகிழும் உமையவளே
    கற்பகமே உனையன்றி துணை யாரம்மா
    நீயே கதியென போற்றும் எனை கண் பாரம்மா அம்மா
    கற்பகமே உனையன்றி துணை யாரம்மா அம்மா அம்மா

  • @sasikala1402
    @sasikala1402 Před rokem +2

    Super

  • @balajiparassala4818
    @balajiparassala4818 Před 3 lety +2

    Super... Thanga mayam murugan sannidhanam karaoke Please send

  • @Mayakulammadhavan1970
    @Mayakulammadhavan1970 Před 4 lety +4

    உங்கள் சேனலில் karaoke கேட்பதற்கு இனிமையாகவும் தெளிவாகவும் உள்ளது. தொடர்ந்து நிறைய பாடல்கள் பதிவிடவும். ஆவலோடு காத்திருக்கிறோம்.

    • @SelvaniKalaiyakam
      @SelvaniKalaiyakam  Před 4 lety

      மிக்க நன்றி உங்களின் ஆதரவால் நேரம் கிடைக்கும் பொழுது நல்லபாடல்களை பதிவேற்றுகிறேன் .உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள்

  • @M.Kangakaran7173
    @M.Kangakaran7173 Před rokem +2

    கனலில் கருவாகி புயலில் பாடலுக்கு karaoke வழங்கமுடியுமா

  • @nadarajan1041
    @nadarajan1041 Před 2 lety +2

    சூப்பர்

  • @mohanathasrajaratnam6931
    @mohanathasrajaratnam6931 Před 2 lety +1

    Great song and sound quality.

  • @vadiveldhaniesh4532
    @vadiveldhaniesh4532 Před rokem +1

    Bro iam pls request udhalenna uirenna ajith song karaoke upload pannuga pls bro waiting bro pls

  • @iyyappanr652
    @iyyappanr652 Před 4 lety +1

    அற்புதம் மிக அற்புதம் ஐயா.... வாழக நீர் பல்லாண்டு முருக பெருமானின் அருளால்.....

    • @SelvaniKalaiyakam
      @SelvaniKalaiyakam  Před 4 lety

      இதயம் கனிந்த நன்றி உங்களுக்கும் வாழ்த்துகள்

  • @sundarvishnu6332
    @sundarvishnu6332 Před 2 lety +1

    Ayya ungal vellai thodarattum enathu vazhuthukkal 🙏

  • @deepaarumugam5230
    @deepaarumugam5230 Před rokem +1

    Paatuku karok music high speed

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 Před 2 lety +1

    அருமை
    அருமை
    அருமை
    அருமை👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivapiriya705
    @sivapiriya705 Před 3 lety +1

    அண்ணா அருமை அருமை🥰🥰🥰👍

  • @sugansugan4535
    @sugansugan4535 Před rokem +1

    ஐயா வணக்கம் இந்த பாடல் எந்த ராகத்தில் அமைந்துள்ளது

  • @VijayKumar-bd5oz
    @VijayKumar-bd5oz Před 4 lety +1

    அருமை வாழ்த்துக்கள்.Sir.அழகென்ற சொல்லுக்கு முருகா.பாடல் Karok கிடைக்குமா? Please

    • @SelvaniKalaiyakam
      @SelvaniKalaiyakam  Před 4 lety +1

      இதயம் கனிந்த நன்றி உங்களுக்கும் வாழ்த்துகள்

  • @AmSwomynatharr
    @AmSwomynatharr Před 5 lety +1

    Excellent. Lot of thanks.

  • @sasisasikaran3295
    @sasisasikaran3295 Před 4 lety +1

    pls upload samara sam ullavum idame karaoke

  • @chandrasekaranappu2901
    @chandrasekaranappu2901 Před 5 lety +1

    Super Bro...1000 Thanks For This Karaoke.

  • @Friendsorchhestra
    @Friendsorchhestra Před 2 lety +1

    மிக சிறப்பு

  • @raja-eh5ti
    @raja-eh5ti Před 5 lety +1

    அற்புதமான பாடலை தந்ததற்க்கு மிக்க நன்றி அய்யா.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @SelvaniKalaiyakam
      @SelvaniKalaiyakam  Před 5 lety

      இதயம் கனிந்த நன்றி உங்களுக்கும் வாழ்த்துகள்

  • @SuseelaRam196
    @SuseelaRam196 Před 4 lety +1

    Karpagavallinin song track upload pannunga sir.

  • @rajanrenganathan8006
    @rajanrenganathan8006 Před 5 lety +1

    please kanthan kaladiyai vananginaal track up load......

  • @jeevapalanisamy6365
    @jeevapalanisamy6365 Před 5 lety +1

    super sir

    • @SelvaniKalaiyakam
      @SelvaniKalaiyakam  Před 5 lety

      இதயம் கனிந்த நன்றி உங்களுக்கும் வாழ்த்துகள்

  • @AmSwomynatharr
    @AmSwomynatharr Před 5 lety +1

    If possible please upload "Karpaga Valli Nin Porpathangal". Thanks

  • @SuseelaRam196
    @SuseelaRam196 Před 5 lety +1

    Ayya andha karpagambal arul puriyattum.

    • @SelvaniKalaiyakam
      @SelvaniKalaiyakam  Před 5 lety

      இதயம் கனிந்த நன்றி உங்களுக்கும் வாழ்த்துகள்

  • @kalyanaramramachandran2044

    God bless you.

    • @SelvaniKalaiyakam
      @SelvaniKalaiyakam  Před 5 lety

      இதயம் கனிந்த நன்றி உங்களுக்கும் வாழ்த்துகள்

  • @kalyanaramramachandran2044

    Ungal track ai vaithu paadiullean. Please follow the link .czcams.com/video/wr8NDzVW-NU/video.html