1 கிலோ மியாசகி மாம்பழத்தின் விலை ரூ.3 இலட்சமா..? 2 மாமரங்களை பாதுகாக்க 6 நாய்கள் நியமனம்!

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video 1 கிலோ மியாசகி மாம்பழத்தின் விலை ரூ.3 இலட்சமா..? 2 மாமரங்களை பாதுகாக்க 6 நாய்கள் நியமனம்!
    admissions.sathyabama.ac.in/e...
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 712

  • @m.ezhilarasanarasan3000
    @m.ezhilarasanarasan3000 Před 3 lety +1213

    இதை கேட்டு ஆசிரியபட்டதில் நானும் ஒருவன் என்பவர்கள்👍👏🤔🙂

    • @andril0019
      @andril0019 Před 3 lety +15

      எழிலரசன், இன்னிக்கும் பிழை! திருத்திக் கொள்ளவும்- "ஆச்சரியப்பட்டதில்"

    • @vinithkumare3137
      @vinithkumare3137 Před 3 lety

      @@andril0019 matniya

    • @karthikarthi8837
      @karthikarthi8837 Před 3 lety

      Bb. B. B.

    • @malathi28
      @malathi28 Před 2 lety

      @@andril0019 y g tr

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 3 lety +503

    இந்தியா மாம்பழம் தாயகம் என்று அழைக்கப்படுவது வரவேற்கத்தக்கது.... 👏👍

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 Před 3 lety +4

      அது உண்மைதானே?

    • @ponni1775
      @ponni1775 Před 3 lety

      Mampalathin thayagam nu tamil nadu nu soltringa apo amma nattula vilaiura mathiri thana erukanum colour,suvai,weight ellamea pinna ye marupattu eruku apo hyprit ta tha erukan confirm so makkalea alart

    • @ponni1775
      @ponni1775 Před 3 lety +1

      China mobile palapala nu tha erukum but avlo worth illa athu mathiri tha food moolama nanga tha first nu katta poranunga

  • @rithukeerthirithukeerthi2054

    இந்தியா முழுவதும் பயிரிட்டால் அதன் விலை குறையும் பாமர மக்களும் சுவைத்து பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும்

    • @joelnivasb960
      @joelnivasb960 Před 3 lety +12

      ஆ வாய்ப்பு இல்லை ராஜா 🤣🤣🤣

    • @nova1703
      @nova1703 Před 3 lety +6

      Ithu valakurathu kashtam... rare soil la thaan varum ilana seekaram patu poirum 🙄🙄

    • @johnfoodsandvlogs
      @johnfoodsandvlogs Před 3 lety +16

      ஓகே நாளைக்கு பாராளுமன்றத்தில் இதைப்பற்றி பேசறேன்....ok வா 😂

    • @rithukeerthirithukeerthi2054
      @rithukeerthirithukeerthi2054 Před 3 lety +3

      @@johnfoodsandvlogs ok கண்டிப்பா பேசனும்🤭🤩

    • @TrendPannuvom
      @TrendPannuvom Před 3 lety +3

      எல்லா மண்ணும் சரியா இருக்காது

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 3 lety +1645

    இத்தகைய மாம்பழம் தமிழ்நாடு முழுவதும் பயிரிட வேண்டும் இதனால் விவசாயிகள் முழு பலன் அடைவார்கள்.... 🌹

    • @sktamil2969
      @sktamil2969 Před 3 lety +37

      Oru normal porukuku over ah buildup kudutha than price athigama aaka mudiyum ....eemu kozhi mathiri

    • @gokulrajganesan221
      @gokulrajganesan221 Před 3 lety +33

      ஆமா.....ப்ரோ இப்பவே விவசாயிகள் நல்லா செம்மையா பலனடைஞ்சிட்டு இருக்காங்க.....
      நீங்க சொல்றது சரிதான்.....ஆனா இந்தியா அதுக்கு சரியான நாடு இல்ல.....இங்க எந்த விவசாயியும் எந்த பலனும் அடைய முடியாது

    • @darkdevil4338
      @darkdevil4338 Před 3 lety +65

      ஒரு பொருள் குறைந்த அளவில் இருந்தால் தான் மதிப்பு இருக்கும்

    • @saathvick8358
      @saathvick8358 Před 3 lety +18

      @@gokulrajganesan221 விலை அதிகமாக உள்ள பொருளின் நுகர்வு குறைவாக இருக்கும்

    • @user-yk4lq5ei3p
      @user-yk4lq5ei3p Před 3 lety +50

      😂😂🤣 யோவ் எல்லோரும் பயிரிட்டால் விலை வீழ்ச்சி அடையாதா 🤦🏻🤦🏻

  • @ThamizhanVanakkaM
    @ThamizhanVanakkaM Před 3 lety +388

    எவ்வளவு விலை அதிகமாக வேணாலும் விற்கப்படட்டும்
    ஏணா நான்தான் அதை வாங்க போறதில்லையே😫😩😳🥺😄🤤😲

  • @TechGuruTamil
    @TechGuruTamil Před 3 lety +727

    இதேபோல தான் நமது பாரம்பரிய உணவுகளும் அரியவகையாக கருதப்படும் இன்னும் சில ஆண்டுகளில்.....

  • @guna538
    @guna538 Před 3 lety +109

    இதென்ன அதிசயம் ..இங்க வெறும் மாம்பழ சின்னமே பல கோடிக்கு வித்திருக்கு....

    • @VelMurugan-qb8yp
      @VelMurugan-qb8yp Před 3 lety +2

      நீங்கதான் வாங்கிய வல்லலே

    • @Mmm-dm4ww
      @Mmm-dm4ww Před 3 lety +4

      Neenga solluvadhu jaadhi naambazham .. newsla iruppadhu ottu naambazham..

    • @nagarajsp6797
      @nagarajsp6797 Před 2 lety +2

      Nanpa Neenka sonnathu 200 Precent Unmai

  • @samudeswariashok7566
    @samudeswariashok7566 Před 3 lety +98

    நம்பலும் தான் trainla போறோம். ஓரு கருவேப்பிலை கொத்துக் கூட குடுக்கமாட்டானுங்க 😞

  • @vijaym9157
    @vijaym9157 Před 3 lety +118

    மாம்பழத்தை எப்புடி ஆட்டை போடுவது என்ற யோசனையில் உங்கள் வேல்ராஜ்

  • @g.bharathiraja5011
    @g.bharathiraja5011 Před 3 lety +23

    வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தம்பதியருக்கு வாழ்த்துக்கள்...

  • @rajeshsubramanian2083
    @rajeshsubramanian2083 Před 3 lety +340

    நிச்சயம் இந்த மாம்பழம் தமிழகத்தில் இருக்கும், மக்கள் அதன் மகிமை தெரியாமல் கிலோ 40க்கு விற்று கொண்டு இருப்பார்கள்.

    • @janarthanansugumar1185
      @janarthanansugumar1185 Před 3 lety +3

      😂😂😂

    • @spoorna1936
      @spoorna1936 Před 3 lety +1

      Ipdi mango irukupa, intha colour size la saptrupomae ellarum

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 Před 2 lety +2

      Bro You using You Tube for 9 Years😳🙌☺️

    • @spoorna1936
      @spoorna1936 Před 2 lety

      @@boomeruncle.....8853 I am also.. But I delete CZcams service, comments delete panna athan nalla option am

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 Před 2 lety +1

      @@spoorna1936 Eppdi Mobile vangnigaa In 2012 Laa 😳😃

  • @rohinik9313
    @rohinik9313 Před 2 lety +22

    மாம்பழம் கூட வென🤷🏻‍♀️🌄 அதோட மங்கோட்டை மட்டும் தாங்க போதும் ☹️🤪🤪🤪🤪

  • @simplyramesh07
    @simplyramesh07 Před 3 lety +29

    2050 ல எல்லா பழங்களையும் இப்படிதான் பாதுகாப்பார்கள்😅

  • @jayakarthi7906
    @jayakarthi7906 Před 2 lety +1

    மிகவும் சுயநலம் கொண்ட வர்கள்... இதை அனைவருக்கும் கொடுக்களாம்

  • @kavusigaming7464
    @kavusigaming7464 Před 3 lety +108

    Namma vetulaiyum வளக்கனும்னு யாருக்கெள்ளாம் ஆசை

    • @joelnivasb960
      @joelnivasb960 Před 3 lety +1

      அ வாய்ப்பு இல்லை ராஜா 🤣🤣🤣

    • @hakashi.6713
      @hakashi.6713 Před 3 lety +1

      @Mangal S Athan bro enakum doubt uh 😂...
      Ella comment la yum solluraaru ...
      I think Seeman sir oda indha dialogue ku addict ah irrupaaru pola 😂😂

  • @kvictoriajesussong6767
    @kvictoriajesussong6767 Před 3 lety +4

    அந்த ஊர் மக்களுக்கு இது சந்தோஷமாக இருக்கும் இந்த மாம்பழ செடியை கொடுத்தவருக்கு நன்றி 👌 இந்த குடும்பம் அவரை நினைத்து பார்க்க வேண்டும்

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 Před 3 lety +345

    அந்த பயணி மாம்பழம் கடவுளா தான் இருப்பார்....🤔🤔🤔இப்படி ஒரு அதிஷ்ட மரக்கன்றுகளை... கொடுத்துள்ளாரே....😊😊

  • @sarath_smart0077
    @sarath_smart0077 Před 3 lety +256

    அந்த மாம்பழம் திருட சென்ற போது நாய்களிடம் கடி வாங்கி காவலர்களிடம் மிதி வாங்கிய வேல்ராஜ்...😅😉😊

    • @jillusworld4015
      @jillusworld4015 Před 2 lety

      பாவம் வேல்ராஜ்...

    • @sarath_smart0077
      @sarath_smart0077 Před 2 lety

      @@jillusworld4015 😅

    • @baranifx
      @baranifx Před 2 lety

      😂

    • @jenovapaul1717
      @jenovapaul1717 Před 2 lety +1

      எங்கிருந்துங்க வரீங்க சிரிப்பை அடக்க முடியல

    • @mohancreations5984
      @mohancreations5984 Před 2 lety +1

      Velraj pathi comment pannirupanga yepdiyum adha tha paaka vanthen😀😂😁

  • @saravananp2853
    @saravananp2853 Před 3 lety +52

    அந்த சென்னை பயனி தன் தாத்தா என கூரியதால் வேல்ராஜ் பொது மக்களிடம் தர்மடிவாங்கினார்

  • @user-ye3wm3bn6e
    @user-ye3wm3bn6e Před 3 lety +72

    3 லட்சம் அஹ் 😲😲 கண்டிப்பாக மாங்காய் சாப்பிட்டு தான் ஆகனுமா 😂😂

  • @meenakshioriginalid1.70ksu9

    1கிலோ மாம்பழம்....3 லட்சமா.... 😯😯😯
    1கிலோ மாம்பழம் 30 ரூபாய்க்கு வாங்கவே பல தடவை யோசிக்க வேண்டியதாக இருக்கிறது...இதில் லட்சக்கணக்கு என்றால்...ரொம்ப ரொம்ப கஷ்டம் தான்...😓😔

    • @kavithaappu5624
      @kavithaappu5624 Před 3 lety +1

      😂😂😂😂🤣🤣🤣

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 Před 3 lety +1

      @@saravanan-1995 என்ன சகோ மேடம் என்று மட்டும் எழுதுறீங்க...🤔😊

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 Před 3 lety +1

      @@saravanan-1995 😂காலை வணக்கம் சகோ...😊🙏

  • @rajasakersathya6654
    @rajasakersathya6654 Před 3 lety +30

    சென்னை ல இருந்து தான் மரக்கன்று எடுத்துட்டு போயிருக்காங்க🤔அப்படினா நம்ம தமிழகத்தில் இந்த வகை மரம் இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கு

  • @leemusic5546
    @leemusic5546 Před 3 lety +38

    ஆமா.இங்க 1Kg 200rs என்றாலே வாங்க யோசிக்கிறாங்கோ இதுல 2,00,000 to 3,00,000₹ மா 😒😒

  • @kaderkader990
    @kaderkader990 Před 3 lety +2

    Masha Allah

  • @umapathimrs
    @umapathimrs Před 3 lety +17

    இந்த மாம்பழத்தை நம்ம ஊரில் விளைவிக்க வேண்டும் அனைத்து மக்களுக்கும் கிலோ 25,ரூபாயாக தர வேண்டும்.

  • @PravinKumar-lz1gx
    @PravinKumar-lz1gx Před 3 lety +103

    என்ன சொல்றான் பாருங்க கம்பிக் கற்ற கதைய எல்லாம் இழுத்துப் போடறாங்க. 😂😂😂

  • @rubipandi5796
    @rubipandi5796 Před 3 lety +1

    வாழ்த்துக்கள்

  • @patchwork11
    @patchwork11 Před 3 lety +52

    யாருக்கெல்லாம் அந்த மாம்பழத்தை சாப்பிட ஆசை😍😋

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 Před 3 lety +19

    அன்புமணி : எங்க மகிமை இப்பயாவது புரியுதா😂😂

    • @Iyarkai
      @Iyarkai Před 2 lety

      🤣😃😂😁😅

  • @santhosh8338
    @santhosh8338 Před 3 lety +1

    அந்த மா கன்று குடுத்து சென்றவர் உங்களுக்கு கடவுள் தான்... 👌👌👌

  • @as_mars_17
    @as_mars_17 Před 3 lety +8

    இதே மாதிரி சில நாட்களில் விவசாயம் என்பது முக்கியம் என்பது மக்களுக்கு தெரிய வரும்

  • @sithanvazlkavalamutan2328

    நாற்றுகளை கொடுத்தவர் யார் கடவுளின் தூதர்💯🙏🔱

  • @TachuEntertainmentTamil
    @TachuEntertainmentTamil Před 3 lety +156

    அந்த சென்னை பயணி யார் என்று தெரியவில்லையே அந்த சென்னை பயணி இந்த மாமரத்தின் பயன் தெரிந்து தான் விற்று இருப்பாரா😉🤔!!!!!...

    • @Virat-et5ij
      @Virat-et5ij Před 3 lety +1

      Yes

    • @iswaryaparthiban9262
      @iswaryaparthiban9262 Před 3 lety +1

      Yes because he told keep as child

    • @villageagrikrishna386
      @villageagrikrishna386 Před 3 lety +2

      ஆம் அனால் அவர் விவசாயம் செய்தால் கண்டிப்பாக ஜப்பான் அரசிடம் சிக்கீகெள்வார் கண்று குடுக்கும் முன் ஜப்பானில் இருந்து வந்திருப்பார்

  • @nhfsarcchzdwuhv63
    @nhfsarcchzdwuhv63 Před 2 lety +1

    வீட்டில் இந்த மா மரத்தை வளர்க்க ஆசைப்பட்டு.. 3 நாட்களாக கொட்டையை கேட்டு கெஞ்சி நிற்கும் வேல்ராஜ்... 👍👍👍👍

  • @balasundaram2709
    @balasundaram2709 Před 3 lety +20

    சாப்பாட்டுக்கே வழி இல்லை இதுல 3, லட்சமா போங்க பாலி.

  • @senthilganeshiiddbfaeah2166

    இதுக்கு பெயர் தான் பணம் காய்க்கும் மரமா.???😝😝

  • @anithagopinath6920
    @anithagopinath6920 Před 3 lety +82

    இது மாமரம் இல்லை பணம் காய்க்கும் மரம் 🌲

  • @uniquetattoo634
    @uniquetattoo634 Před 3 lety +2

    இது பழனி முருகனுக்கு தான் போகனும் அப்போ தான் இந்த உலகில் எல்லா இடங்களிலும் பூக்கும்🙏

    • @joelnivasb960
      @joelnivasb960 Před 3 lety +2

      வாய்ப்பு இல்லை ராஜா 🤣🤣🤣😤

  • @rx100z
    @rx100z Před 3 lety +70

    இப்படி ஏதாவது புரளியை கிளப்பி விட்டுரு... பழைய இரண்டு ரூபாய் நாணயம் 5லட்சம்... அதையே மண்ணுளிப் பாம்பைத் தேடுனமாதிரி அலைஞ்சிட்டு கிடக்கானுஹ...😀😀😀

  • @karthikmass7809
    @karthikmass7809 Před 3 lety +17

    நமக்கு வீட்டுப்பக்கம் இருக்குற மாம்பழமே போதும் 😢🥺

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 Před 3 lety +25

    கலர் கலரா கெளப்பி விடுரானுக.. 🤣😂🤣😂

  • @kabishpathan1237
    @kabishpathan1237 Před 3 lety +22

    என்ன டா சொல்றிங்க முதல்ல ஒரு டீ 1000 ரூபாய் சொன்னிங்க இப்போ மாம்பழம் லட்ட்சம் யாரு டா வாங்குவா🙄

  • @kumaresankumaresan9570

    Samma super valththukal🌹🥭🥭🥭

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 Před 3 lety +7

    மியாசகி நமக்கு உதவாது
    நம்முடைய பாரம்பரிய பழ வகைகள் மட்டுமே நல்லது, நம் உடலுக்கு ஏற்றது

  • @prince-re7bn
    @prince-re7bn Před 3 lety +48

    எனக்கு ஒரு மா கன்று தா..நான் குழந்தை போல பாத்துக்கிறேன்....😃🙄😑

  • @thirumalai3913
    @thirumalai3913 Před 3 lety +1

    வாழ்க வளமுடன்

  • @rajkapoorrajkapoor4639

    எங்கள் வீட்டிலும் அரிய வகை பழம் இருக்கிறது மாம்பழம் இதன் சுவை மிகவும் சிறப்பான சுவை இதை எங்கள் பகுதியில் கொடுத்து இலவசமாக கொடுத்து அனைவரும் மகிழ்ந்து உள்ளனர் இந்த பழத்தின் சுவை ஆரஞ்சு சாரின் சுவையோடு கலந்த சுவை மாதிரியும் அதிக இனிப்பு கொண்டும் இருக்கிறது இது நூர்ஜகான் வகையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் இதை நான் ஆராய்ச்சி செய்யவில்லை உங்களுக்கு ஆராய்ச்சி செய்யும் எண்ணம் யாருக்கும் இருந்தால் எங்கள் வீட்டிற்கு வரவும்

  • @anbudanHaren
    @anbudanHaren Před 2 lety

    பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் ❤️❤️❤️ மிகவும் சிறப்பாக இருக்கும்

  • @karthickvijay6458
    @karthickvijay6458 Před 3 lety +2

    இதுதான் உண்மையான கற்பக விருக்ஷ்ம்🌳🌳

  • @svmvelu_harur
    @svmvelu_harur Před 3 lety

    நமக்கு நம்ம சேலத்து மாம்பலமே சிறந்தது 🙏

  • @astergarden968
    @astergarden968 Před 3 lety +47

    1கிலோ 3லட்சம் ரூபாய்க்கு மாம்பழம் வாங்கி உடம்பை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. 🙄🥭
    3லட்சத்துக்கு நிலத்தை வாங்கினால் 20வருஷம் கழித்து நல்ல விலைக்கு போகும்

  • @suryasuryatheking9492
    @suryasuryatheking9492 Před 3 lety +1

    Gift for god the couple's 🥺🥺🥺

  • @johnvenkat414
    @johnvenkat414 Před 3 lety +15

    எங்களுக்கு சேலத்து மாம்பழமே போதும் 😀😀😀

  • @LittleLaks
    @LittleLaks Před 2 lety

    3 வயது மழலையின் ரசனை மிகு காணொளிகளை காண எங்கள் சேனலுக்கு வருகை தரவும்...🙏❤️

  • @santhisaravan1057
    @santhisaravan1057 Před 3 lety

    Semma super

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 Před 3 lety

    ஜப்பான் அரசு மிக பாதுகாப்பாக (விலை அதிதமாக விற்க) ரகசியமாக வைத்த மாங்கனி இன்று இந்தியாவில் வந்து நல்ல விளைச்சலும் தந்தது மிக்க மகிழ்ச்சி இதேபோல் ஒரு டி கப் அம்பானி மனைவி குடிக்கும் 1.5 லட்சம் மதிப்புடைய தேயிலையை யாராவது இந்தியாவிற்கு கெண்டுவாங்க விவசாயம் வாழட்டும் ஜப்பான் விளை பொருட்கள் எல்லாம் கீலோ லட்சத்தில் விற்பனை செய்பவை இப்படி செய்தால் விவசாயத்தில் வல்லரசாக மாறிவிடு்ம் இந்தியா

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner Před 3 lety +8

    இந்த வகை மாம்பழம் பல இடங்களில் வளர்த்து மக்களுக்கு பயன் தர அரசு உதவ வேண்டும்

    • @dharmavathisubramanaim9844
      @dharmavathisubramanaim9844 Před 3 lety

      Neenga rompa cute aa Erukkinga 😉Ungalukku Gym body pidikkumaa 💪💪💪My life Gym And body building 💪💪💪💪💪💪

  • @drselvaraju8850
    @drselvaraju8850 Před 3 lety

    🙏👍 happy 🙏 congratulations 🙏🎉

  • @pooja-mv4lz
    @pooja-mv4lz Před 3 lety +5

    O my God o my God 😱😱😱😱😱😱😱😱😱

  • @ytsubiop2794
    @ytsubiop2794 Před 3 lety +9

    மியா ஞான்ற பெயருக்கே போகும் எவ்வளவு விலை போகும் 😂😂😂

  • @richardimmanuel493
    @richardimmanuel493 Před 3 lety

    God's creations is beautiful

  • @hariharansakthivel8643

    சூப்பர் மாம் பிளமே கிலோ 80 ரூபாய் 3 லட்சம் நா அதுக்கு வீடு கட்டி சிவனேனு இருக்கலாம் 👍👍👍

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 Před 3 lety

    மிகவும் அருமை

  • @kgopal6360
    @kgopal6360 Před 3 lety

    நா இந்த மாரி நா மூன்றாம் வகுப்பு இல்ல நான்காம் வகுப்பு இல்ல தான் படித்து இருக்க அது என்ன நா மாயா மாம்பழம் நான்தானே மலையில் இருந்து வந்தேனே என்னை பிடிக்க முடியாது 😂😂😂😂 அந்த மாரி இது ஒரு மாய மாம்பழம் தான் இந்தபாடம் யாரு எல்லாம் படித்து இருக்கீங்க😁😁😁😁 like

  • @Anand_Indu
    @Anand_Indu Před 3 lety +23

    எப்பா எனக்கு அந்த மாம்பழம் வேண்டாம் அந்த மாம்பழம் கொட்டைய மட்டும் கொடுங்க...........

    • @cricketmasti3324
      @cricketmasti3324 Před 3 lety +1

      🤩

    • @mallikaranimallikaraniprab9212
      @mallikaranimallikaraniprab9212 Před 3 lety +1

      our tamilnadu agriculture university coimbatore scientist can make new make new mango varieties better than this and distribute to the mango saplings to the general population in future, so we will wait to see the amazing results.

    • @dhanyadhanya2053
      @dhanyadhanya2053 Před 3 lety +1

      😃😃

    • @h.v.sarvesh_vishwanath_
      @h.v.sarvesh_vishwanath_ Před 2 lety

      @@mallikaranimallikaraniprab9212 if the Government does as you said it will be a good to the society. but farmers may be underestimated by the society. already farmers are treated low.

  • @iyarkaipayanam33
    @iyarkaipayanam33 Před 3 lety

    ஒரு வருடத்தில் 250 பழம் கிடைத்தால் இரண்டு மரத்துக்கும் 500 விதை அப்ப 500 * 200 = 100.000 இன்னும் சில வருடங்களில் சந்தைக்கு வரத்தான் போகுது இதுக்கு போய் இபடியுமா
    அனைவரும் நல்ல இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் நல்ல இருப்பார்கள்.

  • @nagercoilkaran
    @nagercoilkaran Před 3 lety

    மியாசகி மாம்பழ கொட்டையுடன் அலையும் நம்ம வேல்ராஜ்😂😂

  • @balajibala4773
    @balajibala4773 Před 3 lety

    அருமையான செய்தி.

  • @manicivil5141
    @manicivil5141 Před 3 lety

    கேட்கும் போது வியப்பாக இருக்கிறது

  • @siva_makkalkural
    @siva_makkalkural Před 3 lety

    கதை நன்றாக இருந்தது

  • @MrMJ-kr1fe
    @MrMJ-kr1fe Před 3 lety +1

    Verra level 🔥 🥭🥭🥭🥭🥭

  • @nagarajanb2879
    @nagarajanb2879 Před 3 lety +1

    Andha vidhaigalai koduththa vivasiyiyai marandhuvidhairgal thambathigale 🙏

  • @Therinthu_kolvom609
    @Therinthu_kolvom609 Před 2 lety +1

    மாம்பழத்திற்கு மார்க்கெட் செய்து மாம்பழத்தை அதிக விலைக்கு விற்று தந்த வேல்ராஜ்.

  • @vasanthakumarrd4321
    @vasanthakumarrd4321 Před 3 lety

    எல்லாம் சில காலம் தான்..

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 Před 3 lety +12

    ஐயோ இவ்வளவோ பணம் கொடுத்து வாங்கி சாப்பிடனுமா.ஏழைமக்களுக்கு விலை குறைவாக இருக்கிற மாம்பழம் போதும்.

  • @mixxy8953
    @mixxy8953 Před 2 lety +2

    I saw like these mango in our locality(porur,Chennai).Its very different color to watch out.But don't know exactly in this myasaki

  • @dhonisathish9856
    @dhonisathish9856 Před 3 lety +11

    ஏன் டா திங்கபோற அடுத்து பேளபோற இதுக்கு போய் இவ்வளவு பில்டப்பு

  • @gnanamalarsubashiniradhakr4499

    நல்ல விளைச்சல் taratum 👍👍🙏🙏

  • @rajkumar900331
    @rajkumar900331 Před 3 lety +1

    கதை நல்லா இருக்கிறது

  • @bhavanisuresh9342
    @bhavanisuresh9342 Před 3 lety

    Really great '🚂train' men 👌👌👌🤨🤨🤨

  • @jayasurya0079
    @jayasurya0079 Před 3 lety +1

    I like Mango's 🥭🥭🥭..!

  • @user-dd4qx1dm5d
    @user-dd4qx1dm5d Před 3 lety +1

    மாம்பழம்னா எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @selvaselva3646
    @selvaselva3646 Před 3 lety

    Yes,மியா 👓சகி மாம்பழம் எல்லாரும் பிடிக்கும்

  • @tamilnathanmedia
    @tamilnathanmedia Před 3 lety

    super...................

  • @cuteponnu7278
    @cuteponnu7278 Před 3 lety

    In tha mambalam spaten nalla iruku, yaruku venumo inga vanga

  • @ta_raji
    @ta_raji Před 2 lety +1

    I need that mango 🥭💜 😋😋😋

  • @seenivasagaperumals.veluko4636

    god is great and the god has gifted to this couple

  • @frankrdx
    @frankrdx Před 3 lety +27

    ஒரு பயன் வாங்க மாட்டான் ...... Strawberry blueberry eh வாங்கிட்டு போயிருலாம்,....... போடா அங்குட்டு 😂🤣😂

  • @1minute7496
    @1minute7496 Před 2 lety

    Super 😘

  • @voiceofah
    @voiceofah Před 2 lety

    Wow 🤩

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 3 lety

    Thank you for the video.

  • @elizabethrani5695
    @elizabethrani5695 Před 3 lety +11

    இந்த மாம்பழத்தை தின்றால் 100 வருடம் வாழ உத்தரவாதம் என்றால் வாங்கி சாப்பிட லாம். தவறில்லை 😀

  • @humanityfirst2652
    @humanityfirst2652 Před 3 lety

    Thank you God for making us Banganapalli Mangoes Affordable.....

  • @aswinkumar5836
    @aswinkumar5836 Před 3 lety +10

    இது என்ன ஞான பழமா
    மரத்திலேயே விட்ட மக்கும்
    வாயில் விட்ட கக்.....?

  • @manobharathi7485
    @manobharathi7485 Před 3 lety +2

    Ennatha erunthalum nattu Mambalam nattu Mambalam thanyaaa 😁😁😁
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @raghavanraghavan109
    @raghavanraghavan109 Před 3 lety +1

    எனக்கு இப்போ 36 வயசு ஆகுது நானும் பல வருஷமா யூடியூப் யூஸ் பண்றேன்.. பல நியூஸ் சேனல் பாத்துட்டு இருக்கேன் ஆனா இதுவரைக்கும் கேட்கப்படாத செய்திகளை புதுசு புதுசா அளந்து விடுறீங்க..🤔

  • @ajeethkumars4293
    @ajeethkumars4293 Před 2 lety

    நமக்கு யாரும் இந்த மாதிரி மரக்கன்று தர மாட்டுறாங்களே 😜

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +4

    Tamilnadu Government should take action to cultivate like this types of Mangos immediately

    • @MrLokeshnani
      @MrLokeshnani Před 3 lety

      TN govt is only interested in opening new TASMACs...
      Which gives more revenue to TN treasury..
      Why would it think abt farmers...??

  • @vigneshboopathi6464
    @vigneshboopathi6464 Před 3 lety +10

    செந்தூரா மாதிரி தான் இருக்கு 🤔🤔🤔

  • @GOPINATHT-ft2lr
    @GOPINATHT-ft2lr Před 3 lety +1

    இந்த பழத்தோட ஒரு கொட்ட குடுங்க ந பணக்காரர் ஆயிருவொன்😏