இயேசுவின் பின்னால் நான் செல்வேன் | Yesuvin Pinnal Naan | Lyrical Song

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • This song is originally composed by Father. Berchmans
    Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.co...
    Lyrics:
    இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
    திரும்பி பார்க்க மாட்டேன்
    சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
    இயேசு சிந்திய இரத்தத்தினாலே
    என்றும் விடுதலையே
    1. உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
    எல்லாம் உதறி விட்டேன்
    உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும்
    ஒப்புக் கொடுத்து விட்டேன்
    நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
    என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
    எப்போதும் துதித்தீடுவேன்
    2. வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
    எதுவும் பிரிக்காது
    வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்
    முற்றிலும் ஜெயம் பெறுவேன்
    நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
    வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
    பிரிக்கவே முடியாது
    3. அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு
    ஆட்சி செய்திடணும்
    ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
    சபைகள் பெருகிடணும்
    என் சொந்த தேசம் இயேசுவுக்கு
    இயேசுதான் வழி என்கிற முழக்கம்
    எங்கும் கேட்கணுமே
    4. பழையன கடந்தன புதியன புகுந்தன
    பரலோக குடிமகன் நான்
    மறுரூபமாகி மணவாளன் இயேசுவை
    முகமுகமாய் காண்பேன்
    இதயமெல்லாம் ஏங்குதைய்யா
    இயேசுவே உந்தன் அன்பு நதியிலே
    எந்நாளும் நீந்தணுமே
    Lyrics in English
    Yesuvin pinnaal naan selvaen
    thirumpi paarkka maattaen
    siluvaiyae munnaal ulakamae pinnaal
    Yesu sinthiya iraththaththinaalae
    entum viduthalaiyae
    1. ulakaththin perumai selvaththin pattu
    ellaam uthari vittaen
    udal, porul, aavi utaimaikal yaavum
    oppuk koduththu vittaen
    naan avar aalayam enakkullae Yesu
    enna nadanthaalum evvaelaiyilum
    eppothum thuthiththeeduvaen
    2. vaethanai nerukkam innalkal idarkal
    ethuvum pirikkaathu
    vetti vaenthan en Yesuvin anpaal
    muttilum jeyam peruvaen
    nikalkinta kaalamo varukinta kaalamo
    vaalvo saavo valla thootharo
    pirikkavae mutiyaathu
    3. akilamengilum aanndavan Yesu
    aatchi seythidanum
    aaviyil nirainthu saththiyam paesum
    sapaikal perukidanum
    en sontha thaesam Yesuvukku
    Yesuthaan vali enkira mulakkam
    engum kaetkanumae
    4. palaiyana kadanthana puthiyana pukunthana
    paraloka kutimakan naan
    maruroopamaaki manavaalan Yesuvai
    mukamukamaay kaannpaen
    ithayamellaam aenguthaiyyaa
    Yesuvae unthan anpu nathiyilae
    ennaalum neenthanumae

Komentáře • 29

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho Před měsícem +2

    கர்த்தருடைய நாமத்தில் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 Před rokem +6

    Amen, Yesuvin pinnaal naan selvaen, Amen 🙏🙏🙏

  • @palaniyammal7683
    @palaniyammal7683 Před rokem +3

    இயேசப்பா நன்றி ஆமேன்

  • @r.dhanapal8676
    @r.dhanapal8676 Před rokem +3

    வானத்தையும் பூமியும் படைத்தவரே நன்றி அப்பா

  • @edwardkulanthai464
    @edwardkulanthai464 Před rokem +2

    Praise the One And Only True Living God Jesus Christ. Amen. Hallelujah.

  • @JayaKumar-uo1hq
    @JayaKumar-uo1hq Před rokem +3

    Yesuvin pinnal naan selvean🙌

  • @shanthakumara760
    @shanthakumara760 Před rokem +2

    Amen 🙏🙏🙏 father name of Jesus 🙏🙏🙏❤️

  • @Halleiujah
    @Halleiujah Před rokem +2

    Amen praise the lord💟
    GOD bless you🙏💟

  • @jemirebecca9095
    @jemirebecca9095 Před rokem +2

    Amen 🙏

  • @rosettasamuel7619
    @rosettasamuel7619 Před rokem +3

    Beautiful song 👌👍

  • @marysoosai8187
    @marysoosai8187 Před rokem +2

    Amen

  • @sharmz8266
    @sharmz8266 Před rokem +7

    இயேசுவின் பின்னால் நான் செல்வேன்..திரும்பிப் பார்க்கமாட்டேன் - (2)….சிலுவையே முன்னால் உலகமே பின்னால் - (2)
    இயேசு சிந்திய இரத்தத்தினாலே….என்றும் விடுதலையே - என் - (2)
    உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று….எல்லாம் உதறிவிட்டேன் - 2 ..உடல் பொருள் ஆவி உடைமைகள் யாவும்..ஒப்புக் கொடுத்துவிட்டேன் -
    நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு …2. Come on everybody ….என்ன நடந்தாலும் எவ்வேளையிலும் …எப்போதும் துதித்திடுவேன் …2. இயேசுவின் பின்னால் ..

    வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்…எதுவும் பிரிக்காது - 2 வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால் முற்றிலும் ஜெயம் பெறுவேன் - 2 
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ..- 2 வாழ்வோ சாவோ வல்ல தூதரோ பிரிக்கவே முடியாது - 2 …நான் அவர் ஆலயம் ..இயேசுவின்…

    அகிலமெங்கிலும் ஆண்டவர் இயேசு ஆட்சி செய்திடனும். - 2 ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும் சபைகள் பெருகிடனும் - 2 
என் சொந்த தேசம் …என் இயேசுவுக்கே. இயேசு தான் வழி என்கிற முழக்கம்…எங்கும் கேட்கணுமே …. நான் அவர் ஆலயம் . …இயேசுவின்…
    Sharmini Satgunam !

  • @mariaarputharajanthonymuth2718
    @mariaarputharajanthonymuth2718 Před 11 měsíci +1

    Praise The Lord Amen Amen Amen Amen Amen Amen

  • @svijayakumar8114
    @svijayakumar8114 Před rokem +2

    Amen 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @anandalalrajus.p296
    @anandalalrajus.p296 Před rokem +2

    Amen... Hallelujah ❤️

  • @elizabethfina7147
    @elizabethfina7147 Před rokem +2

    🥰🥰🥰👏👏👏👏

  • @ruyanarosi1742
    @ruyanarosi1742 Před rokem +2

    Amen 🙏🙏

  • @pshanthi4454
    @pshanthi4454 Před rokem +2

    God is great

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 Před rokem +2

    Super song amen hallelujah🙏🙏🙏

  • @ipcrehobothchurchperungala3840
    @ipcrehobothchurchperungala3840 Před 6 měsíci +1

    Felt the presence of the lord. Thank you 🎉

  • @harishlovelyson666
    @harishlovelyson666 Před rokem +2

    NICE VOICE

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho Před měsícem +1

    கலாத்தியர் 3.5
    அன்றியும் உங்களுக்கு ஆவியானவரைக் கொடுத்து, உங்களுக்குள்ளே அற்புதங்களைச் செய்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே செய்கிறார்?

  • @mariyadass7050
    @mariyadass7050 Před rokem +1

    Praise the lord ❤

  • @princesam8582
    @princesam8582 Před rokem +1

    ❤🙏❤️

  • @anithaanitha1524
    @anithaanitha1524 Před 11 měsíci +1

    😊

  • @user-hb4ld3vn9f
    @user-hb4ld3vn9f Před rokem +1

    Kartharuku magimai undakatum

  • @sharmz8266
    @sharmz8266 Před rokem

    🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸

  • @healthwealth20767
    @healthwealth20767 Před rokem +2

    Amen🙏