மனம் போன போக்கிலே | Manam Pona Pokkilae | Priyanka NK | A Ambrose | Holy Trinity Creations

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2023
  • Song: மனம் போன போக்கிலே - Manam Pona Pokkilae - Tamil Christian Song | Priyanka Christian Songs | Tamil Christian Worship Songs
    Singer: Priyanka NK, Vijay TV Super Singer
    Music: Yaani R
    Lyrics : Sarah Mary
    Vocal Recording by : D Raju@Vincey Studio
    Mixing & Mastered by: Jey Studio's Jeyanathan
    Camera : Deepak
    Video Edited : A Ambrose, Holy Trinity Creations
    A Special thanks to: Sonia & I Vincent Raj - Vincey @ Vincey Productions
    For more details:
    CZcams channel Link:
    / @holytrinitycreations
    Facebook Link:
    groups/52871...
    Contact / email: holytrinity2025@gmail.com
    All Rights reserved by Holy Trinity Creations. Unauthorized downloading is prohibited.
    Full Song:
    மனம் போன போக்கிலே… ஓ… ஓ
    மனம் போகுதே! - 2
    வரணும் !வரணும்! இயேசு வரணும்
    என்னுள் என்னுள் இயேசு வரணும் -2
    என் சுவாசமே! என் வாழ்வின் உயிரே -2
    என் இயேசு தேவனே -2
    தன்னலம் துறந்து! பிறர் நலம் காண!
    எனை மாற்றும் ஏசுவே-3
    I
    இறைவன் விரும்பும்! உலகம் காண! மரியின்
    மடியில் மனுவான ஏசுவே!
    பாவங்கள் போக்கி! சாபங்கள் நீங்க!
    உ ம் அருள் எமக்கு தாருமே ஏசுவே …
    உ ம் அருள் எமக்கு தாருமே ஏசுவே -2
    II
    சூது உன்னை! சூழ்ந்த போதிலும்! மன்னிக்கும்
    மாண்பினை தந்த ஏசுவே!
    பாவத்தால் வாழ்வை! இழந்த பாவி!
    கரங்களை பிடித்த ஏசுவே!
    சரணம் சரணம்! உம்மில் சரணம்
    சரணம் நான் உம்மில் சரணம்!
    Closing:
    மனம் போன போக்கிலே… ஓ… ஓ
    மனம் போகுதே! - 2
    வரணும் !வரணும்! இயேசு வரணும்
    என்னுள் !என்னுள் !இயேசு வரணும் -2
    என் சுவாசமே! என் வாழ்வின் உயிரே -2
    என் இயேசு தேவனே -2
  • Hudba

Komentáře • 87