Prakash Raj இப்ப வரைக்கும் என் பசங்களை ரொம்ப நல்லா பார்த்துக்கிறாரு! Actress Lalitha Kumari Opens UP

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #prakashraj #disco #sisters
    Prakash Raj இப்ப வரைக்கும் என் பசங்களை ரொம்ப நல்லா பார்த்துக்கிறாரு! Actress Lalitha Kumari Opens UP
    Tamil Ghee Description Link:
    G.K Dairy - www.tamilmilk.com
    Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
    Aval Vikatan is a brand of Vikatan CZcams Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Subscribe Aval Vikatan : bit.ly/2DUXIQK
    Vikatan App - bit.ly/vikatanApp
    Credits:
    Producer: Vaidhehi
    Camera: Praveen Kumar
    Edit: Sathya Karuna Moorthy & Shreeraj
    Executive Producer: Anbarasi V

Komentáře • 646

  • @UP.Sasha16
    @UP.Sasha16 Před 2 lety +140

    Such a matured and practical speech.. அப்போ விடவே இப்போ ரொம்ப அழகா இருக்கீங்க..பார்க்க கொஞ்சம் நதியா சாயல் கூட தெரியுது உங்ககிட்ட இப்போ..

  • @tamilthuli8807
    @tamilthuli8807 Před 2 lety +119

    மேடம் உங்க அப்பா,அக்கா,நீங்க எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்கள். உங்களை விட்டு விலகியதாலேயே பிரகாஷ் ராஜை பிடிக்கவே பிடிக்காமல் போய்விட்டது,

  • @vk5972
    @vk5972 Před 2 lety +292

    Prakash Raj miss beautiful human soul and loveable wife hands off you madam 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @chellamani2157
    @chellamani2157 Před 2 lety +369

    நான் இதுவரைக்கும் எந்த இன்டர்வியூம் பார்த்தது கிடையாது. உண்மையாவே உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உண்மையாகவே அமைதியான ஒரு டீசண்டான இண்டர்வியூ. I like it

  • @radhikasnair5450
    @radhikasnair5450 Před 2 lety +332

    கணவர் உங்களுடன் இல்லை என்றாலும்... நீங்கள் அவரை விட்டு கொடுக்காத நல்ல மனைவியக இருக்கிறிர்கள்...வாழ்க வளமுடன்

    • @manju7838
      @manju7838 Před 2 lety +2

      Yes correct 💯..

    • @A_L_Narayanan
      @A_L_Narayanan Před 2 lety +5

      கெடுக்காத என்று போட்டு இருக்கீங்க Please change கொடுக்காத

    • @radhikasnair5450
      @radhikasnair5450 Před 2 lety +2

      @@A_L_Narayanan மன்னிக்கவும்😐

  • @actorkotishaa9415
    @actorkotishaa9415 Před 2 lety +132

    விட்டுச்சென்ற கணவரை விட்டு கொடுக்காமல் பேசுறீங்க வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @Sara-op2di
    @Sara-op2di Před 2 lety +8

    யாரையும் காயப்படுத்தாத உங்கள் பெருந்தன்மையான பேச்சு வியக்க வைத்தது. இக்காலத்தில் இப்படி ஒரு மனமுதிர்ச்சி நாகரீகம் தெரிந்தவர்கள் அரிதே! உங்கள் ஆன்மீக ஈடுபாடு தந்த பக்குவம் இது என தோன்றுகிறது.! மேலும் உயர்நிலை வாழ்த்துகள் சகோதரி.! ஊக்கம் அளித்த பேட்டி. ! நன்றி.

  • @bamak7030
    @bamak7030 Před 2 lety +99

    You proved that always finding peace is in our hands without blaming others. Really you are a
    nice soul.
    Congrats!

  • @startimeschennai
    @startimeschennai Před 2 lety +61

    மனதில் உறுதி வேண்டும் படத்தில் நடித்ததால் மிகவும் மன உறுதியோடு இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பாரதி கண்ட புதுமை பெண் நீர்🙏🏼

  • @sabi6954
    @sabi6954 Před 2 lety +112

    Prakash raj kku கொடுத்து வைக்கவில்லை.. பொறுப்பான மனைவி நீங்கள்… still u r looking beautiful… keep it up Mam .

  • @beulahsekar9522
    @beulahsekar9522 Před 2 lety +120

    One of the finest interviews. No blame game, no pity party, no drama. She decently took care of the finest line between personals and profession. Loved it. Seems to be more sensible than many other so-called big shots interviews.

  • @ananthimuthukumaran3067
    @ananthimuthukumaran3067 Před 2 lety +388

    உங்கள் வாழ்க்கையில் நீங்க பட்ட கஷ்டம் உங்களை மெருகேற்றிருக்கிறது. உங்கள் பேச்சும் நீங்களும் அழகு. பிரகாஷ்ராஜ் ஒரு அருமையான மனைவியை இழந்துவிட்டார்

    • @PJMKumar
      @PJMKumar Před 2 lety +38

      சரியான பதிவு. இவர்களால் தான் பிரகாஷ்ராஜ் இந்த அளவிற்கு வளந்ததற்கு காரணம். நன்றி மறந்தார்

    • @deivanayagam3092
      @deivanayagam3092 Před 2 lety +6

      Super super super

    • @nithyamurugan6670
      @nithyamurugan6670 Před 2 lety +9

      @@PJMKumar ivanga veetula than prakash Raj rent ku irunthaar. Appuram ivangala love panni mrg pannitaar.appo prakash Raj na namaku avalava theriathu

    • @jaleelaskitchen4500
      @jaleelaskitchen4500 Před 2 lety +29

      பழசை மறக்காத லலிதகுமாரி பழசை மறந்த ப்ரகாஷ் ராஜ். இவங்க குணம் மிக உயர்வாக இருக்கிறது இப்போ கூட அவரை குறை சொல்லவில்லை.

    • @nithyamurugan6670
      @nithyamurugan6670 Před 2 lety +4

      @@jaleelaskitchen4500 aama

  • @gopalsharma1358
    @gopalsharma1358 Před 2 lety +61

    Prakashraj lost a valuable priceless feminine diamond . Pure heart speech without any hindrances

    • @peaces4013
      @peaces4013 Před 2 lety +2

      You are wrong we dt kw their personal life n 2 sites have stories.So we cannot blame anyone

    • @sureshsampath9564
      @sureshsampath9564 Před 2 lety +1

      ஒருநாள் இவரைத் தேடி வருவார்.

  • @umapl4761
    @umapl4761 Před 2 lety +38

    Expressive eyes, elegant voice, heartful thoughts.... Lalitha mam , you are extraordinary

  • @grs1074
    @grs1074 Před 2 lety +91

    Excellent என்ன அருமையான குணம் நம்பிக்கை விட்டு கொடுக்காத வார்த்தைகள். ஜயிட்டம் டான்சர் காமெடி நடிகை என்ற கண்ணோட்டோமே நொறுங்கி விட்டது. சில பேர் திரையில் நாயகிகள் காட்டப்படுகிறார்கள். சில பேர் மட்டும் நாயகிகளாக வாழ்கிறார்கள்.

  • @vishu7478
    @vishu7478 Před 2 lety +28

    The way she carried herself in this interview, a big slow clap!! Never expected i would leave this interview liking her attitude!

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 Před 2 lety +329

    அக்கா செய்ததை இன்று வரை நினைவு வைத்திருக்கிறீர்கள் அதுவும் இந்த காலத்தில். கேட்கவே சந்தோஷமாயிருக்கு.

  • @sakunthala3315
    @sakunthala3315 Před 2 lety +52

    மிகவும் அருமையான பேச்சு அழகான அன்பான மனைவியை பிரகாஷ் தவற விட்டிருக்கிறார் இன்னும் கூட அந்த ஆளைப் பத்தி பேசிட்டு இருக்கீங்களே இது உங்களுடைய நல்ல மனது ஆன்மா நல்ல ஆன்மா வாழ்த்துக்கள்❤️

  • @schitra340
    @schitra340 Před 2 lety +394

    மனதில் உறுதி வேண்டும் படத்தில் இந்த அம்மையாரின் நடிப்பை மறக்கவே முடியாது... மிக அற்புதமான நடிப்புத் திறமை உள்ள பெண்மணி...

    • @Sangeetha859
      @Sangeetha859 Před 2 lety +1

      Avangala ithu

    • @musicsankargovind8707
      @musicsankargovind8707 Před 2 lety +1

      Exactly

    • @schitra340
      @schitra340 Před 2 lety +1

      @@musicsankargovind8707 🤝🏼👏🏿

    • @tejaswinisreep
      @tejaswinisreep Před 2 lety +4

      Enna character

    • @schitra340
      @schitra340 Před 2 lety +1

      @@tejaswinisreep சினிமா பைத்தியமாக வரும் ஒரு வேலைக்காரப் பெண் கதாபாத்திரம்...

  • @megamega53
    @megamega53 Před 2 lety +82

    வாழ்கை எப்படி கொண்டு போவது என்பதை மிக அருமையாக பேசி இருக்கிறார்

  • @rbrindamba
    @rbrindamba Před 2 lety +136

    Very matured and impressed speech...

  • @jais8011
    @jais8011 Před 2 lety +279

    உங்கள பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்தது.... பிரகாஷ் ராஜ்க்கு உங்களின் மதிப்பு தெரியல...

    • @jaleelaskitchen4500
      @jaleelaskitchen4500 Před 2 lety +29

      இப்பவும் அழகாதான் இருக்காங்க.

    • @grs1074
      @grs1074 Před 2 lety +26

      கழதைக்கு தெரியுமா கற்பூர வசானை

    • @sanjaybond007
      @sanjaybond007 Před 2 lety +3

      Avangala avara uyravadha pesuranga avarum apdi dha nadanthukuraru so Nama avara pathi vimarsanam panrathu thappu.

    • @PJMKumar
      @PJMKumar Před 2 lety +3

      சரியான பதிவு

    • @alhamdulillahmammu4548
      @alhamdulillahmammu4548 Před 2 lety

      @@sanjaybond007 👏

  • @jasrahjafar8937
    @jasrahjafar8937 Před 2 lety +56

    Matured speech. Prakashraj is looser. You look so beautiful and humble. Keep rocking mam

  • @meena599
    @meena599 Před 2 lety +20

    Very matured and open speech..stay strong..I admire you a lot..

  • @shirani8950
    @shirani8950 Před 2 lety +74

    She still looks young.....beautiful

  • @lathamahesh657
    @lathamahesh657 Před 2 lety +73

    உங்களுக்காக கண்ணீர் வடித்திருககிறேன் கணவரை விட்டு கொடுக்காதது உங்கள் பெருந்தன்மை ஆனால் ஆயிரம் சமாதரனம் கூறினாலும் பிரகாஷ் செய்தது தவறு அப்பா பெயரை காப்பாற்ற நடிங்கள்👍

    • @kay2577
      @kay2577 Před 2 lety +2

      அதான் நடித்து முடித்து விட்டு அடுத்த கட்டமாக இப்பொழுது வேற பொறுப்புகளை பார்க்கிறார்கள்! அவர் வாழ்க்கை அவர் இஷ்டம்.. நாம் யார், என்ன வேலை பார்க்க வேண்டும் என்று சொல்ல ..

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 Před 2 lety +90

    இப்பவும் என்ன ஒரு அழகு அடக்கம் பிரகாஷ்ராஜூக்கு கொடுத்து வைக்கல

  • @kavi0505
    @kavi0505 Před 2 lety +24

    This is the positivity that prayers, temple yatras, traditional dance gives. She seems to be a good example. After all she dint say that her hobby is eating, sleeping, watching TV!

  • @shamikshak2369
    @shamikshak2369 Před 2 lety +25

    Great personality... great speech... so matured...

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Před 2 lety +91

    அருமையான நடிகை இவர் மறுபடியும் நடிக்க வந்தால் நன்றாக இருக்கும் 👍

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 lety +11

    அழகான நடிகை.திறமையான நடிகை.நல்ல மனைவியாகவும் தாயாகவும் இருந்து இருக்கிறார்.பிரகாஷ் ராஜ் நல்ல மனைவியை இழந்து விட்டார்.உங்க பேச்சில் நல்ல தெளிவு இருக்கு. தைரியமாக வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்.வெற்றி நிச்சயம்

  • @vijayalakshmiramakrishnan5774

    ரொம்ப அருமையான ஸ்பீச் புலம்பாமல் தெளிவாக பேசுறீங்க உங்களை,எனக்குரொம்ப பிடிக்கும்

  • @issathjahan2530
    @issathjahan2530 Před 2 lety +30

    Such a positive woman , God bless you!

  • @KK-1011
    @KK-1011 Před 2 lety +55

    வாவ்! எவ்வளவு தெளிவாக பேசுகிறார்! நைஸ்! பெரிய மீடியா வெளிச்சம் இல்லாத நடிகைகள் நிறைய திறமைகள் கொண்டுள்ளனர்!🙏

  • @jayachitrasivakumar6961
    @jayachitrasivakumar6961 Před 2 lety +30

    Very honest and responsible speech. Keep rocking in your passion. God bless you dear.

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 Před 2 lety +45

    Proud of you madam
    Sweet & soft spoken ,Beautiful too
    Modest and determined attitude with a confident tone

  • @fragrance3001
    @fragrance3001 Před 2 lety +12

    எவ்வளவு அழகான வாழ்க்கை புரிதல் ,எதிலும் நிதானம் வாழ்க வளமுடன்...

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 Před 2 lety +97

    Very much true. Accept the situation, handle it. Overcome it.

  • @Ashwinthrock
    @Ashwinthrock Před 2 lety +10

    Superb interview. Very matured . Yes no depression ..we should overcome our troubles by our attitude

  • @RajanRajan-ug7om
    @RajanRajan-ug7om Před 2 lety +23

    Wow... what a respect words your giving for everybody

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Před 2 lety +42

    மிகவும் ௮ருமை யானகருத்து க்கள் துன்பத்தில் இருந்து வெளிவர இயற்கையே வழிவகுத்திருக்கிறது ௭ன்பதுமுற்றிலும் ௨ண்மை

  • @lavanyasasikumar5329
    @lavanyasasikumar5329 Před 2 lety +38

    Akka maela evlo pasam 🫶🏻😍❤️ wow such a calm and composed interview ❤️. Positive vibes

  • @manavalanseetharaman2150
    @manavalanseetharaman2150 Před 2 lety +10

    பரந்த மனதுடைய பெண் நீங்க. நீங்களும் உங்கள இரு மகள்கள் வாழ்க வளமுடன்

  • @ShahulHameed-dx3df
    @ShahulHameed-dx3df Před 2 lety +16

    நான் உங்களுக்காக Prakash Raj sir a பலமுறை பயங்கரமாக திட்டிருக்கிறேன் உங்களைப் பிரிந்த போது

  • @arulmozhithiyagarajan8392
    @arulmozhithiyagarajan8392 Před 2 lety +20

    Super தன்னம்பிக்கை பெண்மணி உண்மையும் தைரியமும் இருந்தால் என்றும் வெற்றி தான்

  • @rk-vi3wh
    @rk-vi3wh Před 2 lety +58

    U r looking sooo cute , prakash raj second wife oda. Neenga romba alaha irrukkinga

  • @kannikasakthivel661
    @kannikasakthivel661 Před 2 lety +40

    Wow evola perfect speech and life ah handle pana vitham always super.

  • @lekhassmokeyinfo6111
    @lekhassmokeyinfo6111 Před 2 lety +25

    Correct ah sonnenga madam.yellarum sila pala kashtangala thandi than varanga.athula irunthu meedu poraadi varanum.kathukanum.bayanthu olinji vazha kudathu.unga words 100% correct. Salute madam 👍👍

  • @umadevieramathivanan9686
    @umadevieramathivanan9686 Před 2 lety +36

    You are a great inspiration to the women community in particular. Great lady. Keep it up God bless you.

  • @neyalangthasa3014
    @neyalangthasa3014 Před 2 lety +26

    இவ்வளவு தெளிவான பேச்சு...👌💐👍

  • @myas-3995
    @myas-3995 Před 2 lety +58

    You have gone through a lot in life Ma I am glad that you have found peace. Thank you for sharing.

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před 2 lety +29

    சகோதரி உங்களை கட்டி பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் போல உள்ளது.அவ்வளவு அருமையான பேச்சு.உங்களிடம் என்ன குறை இருந்தது.என்று பிரகாஷ்ராஜ் சார் வெறுத்தார்.புரியவில்லை.

    • @suchitraganesan9502
      @suchitraganesan9502 Před 2 lety +1

      வளர்வதற்கு ஒருத்தி.... வளர்ந்த பின்... ஒருத்தி.... இது சில ஆண் புத்தி.... வெள்ளை தோல் பார்த்ததும்..... கருப்பு லதா கசப்பு ஆயிடுச்சு. Karma is boomerang. Mr. Prakashraj adha மறந்துட்டார்

  • @vijikodi1131
    @vijikodi1131 Před 2 lety +13

    Wonderful programme.... a very strong and focused woman.. a befitting role model for many. .continue to
    excel..

  • @raniyeshwanth6425
    @raniyeshwanth6425 Před 2 lety +15

    You are a beautiful and good wife, a loving mother and spiritual too. Still things went wrong. Whatever happens; happens for the good. May be God wanted you to give more of your time to Him. You remind me of a quote "Nobody hides pain better than a mother who remain strong for her kids"
    May God bless you.

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Před 2 lety +142

    லலித்தாகுமாரி பெயர் அழகா இருக்கு. மனதில்உறுதிவேண்டும் திரைப்படத்தில் மிகஅருமையாக நடிச்சிருப்பீங்க. மறக்கவே முடியாது. இவ்வளவு அழகாவும் தன்மையாகவும் பேசுகின்றீர்கள் பிரகாஸ்ராஜ் சார் உங்களை ரொம்ப மிஸ்பண்ணிருப்பார்

  • @VazhagaValamudan
    @VazhagaValamudan Před 2 lety +12

    Very matured speech realy prakesh raj miss u sis

  • @karpagammohan2127
    @karpagammohan2127 Před 2 lety +9

    Very positive... thank you mam...

  • @devakir2579
    @devakir2579 Před 2 lety +49

    கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்.

  • @geethasudhakar8511
    @geethasudhakar8511 Před 2 lety +139

    Divorcing his wife Lalitha Kumari would have been the biggest mistake Prakash Raj would have made. Such a huge loss for Prakash Raj

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 Před 2 lety +9

      But Good for her

    • @ananyaabhinav6260
      @ananyaabhinav6260 Před 2 lety +4

      He didn't realised so far

    • @pookuti6605
      @pookuti6605 Před 2 lety

      Who are we to tell that (we hardly know about them) ? Also both could be good people by themself but they may not be made for each other.
      After their son passed away , she became quite hysterical and this made Prakash stay away from his home most of the time and that let to their divorce. (This was from the newspapers at that time)

    • @smmv9346
      @smmv9346 Před 2 lety +2

      @@pookuti6605 if the news of her vexing hysterical is true, then Prakash should have supported her instead of going away. She lost her son, that’s big blow

    • @pookuti6605
      @pookuti6605 Před 2 lety

      @@smmv9346 Remember its his son too. He did support her during that phase but when things go beyond the tolerance level, the split happens.

  • @navapriya715
    @navapriya715 Před 2 lety +25

    Strong woman, all the best for future

  • @jeevap3433
    @jeevap3433 Před 2 lety +13

    நன்றி மேடம் உங்கள் பேச்சு அமைதியாகவும் தெளிவாகவும் இருந்தது

  • @pathmalosinijeya8431
    @pathmalosinijeya8431 Před 2 lety +17

    சகோதரி லலிதா உங்களைஇன்று
    தான் தெரியும் பிரகாஷ்சாரின் மனைவி நீங்கள்தான் என்று.எவ்வளவு அமைதியான பேச்சு,
    குடும்பபாங்கான முகம், நல்ல அழகு,
    தன்னம்பிக்கை, தைரியம்,பொறுமை
    இப்படி எவ்வளவோ
    சொல்லலாம் உங்கள்
    ஒரு காணொளியில்.
    எனக்கு மனநோய்யில் நம்பிக்கைஇல்லை
    என்றுநீங்கள்கூறியவார்த்தை எனக்கு மிகவும்பிடித்தது.
    உங்களைவிட்டு வேறு திருமணம் செய்த உங்கள்
    கணவரை எந்த இடத்திலும் தாழ்த்தியும் விட்டு
    கொடுக்காமலும்
    இருக்கிறீர்கள். அதில் உங்களது பெருந்தன்மை தெரிகிறது.இப்படி ஒரு அழகான அன்பான மனைவியை கைவிட
    ஊங்கள் கணவருக்கு
    எப்படி மனம் வந்திச்சோ தெரியவில்லை.
    உங்களுடன் வாழ
    அவருக்கு கொடுத்து
    வைக்கவில்லை.
    நல்ல திறமையுள்ள
    நீங்கள் திரும்பவும்
    நடிக்கவேண்டும்.இந்தமாதிரி எப்பவும் சந்தோசமாக இருக்கவேண்டும்
    பார்த்தேன்

  • @piramathevanm5306
    @piramathevanm5306 Před 2 lety +6

    உலகம் பிறந்தது எனக்காக படத்தில் இடம்பெற்ற கவுன்டமனி செந்தில் காமெடி சூப்பர்

  • @manipriya6520
    @manipriya6520 Před 2 lety +45

    உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது சூப்பரா பேசனிங்க மேடம்

  • @buttterflygirl
    @buttterflygirl Před 2 lety +14

    She is here to boost her CZcams channel (indeed a good one) and planning to come back in the Industry. Obviously, she has to be speak positive about everyone. But God/her family members only knows how much pain she has undergone. Hope she gets more love from all.

  • @catherinemascarenhas761
    @catherinemascarenhas761 Před 2 lety +9

    Sensible talk. Very positive woman

  • @theyoungbamboo3397
    @theyoungbamboo3397 Před 2 lety +4

    Struggling .....but be a single parent s not fair but it's a fate.so calm,clear👏💐👌💞

  • @RengaAstroworld369
    @RengaAstroworld369 Před 2 lety +54

    வாழ்க்கையின் ஆத்மார்த்தமான நினைவுகளை பகிர்ந்து கொண்டு நிதர்சனங்களை மிக அருமையாக பகிர்ந்து கொண்டீர்கள் உங்கள் விருப்பங்கள் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @musiclife5020
    @musiclife5020 Před 2 lety +11

    Sucha inspiring women 🤗 thank you sister I like you, prakshra is unlucky because he missed you

  • @akisamy8797
    @akisamy8797 Před 2 lety +31

    great speech sister

  • @usharanijs
    @usharanijs Před 2 lety +38

    You are remembered as an innocent girl with a unique character... That's how we know you in films...
    Take care dear...

  • @kannabiranlilly7426
    @kannabiranlilly7426 Před 2 lety +18

    Super sis vunga advice really super 👌👌romba motivation ah irundhuchi 🙏🏻🙏🏻

  • @EZYHOMEFOODS
    @EZYHOMEFOODS Před 2 lety +1

    Have never seen any actor talk this matured like this, wonderful speech and and realistic talk is inspiring.

  • @maluu2367
    @maluu2367 Před 2 lety +17

    Looking elegant mam..I saw u in thirumogur temple long back.u were so humble talking to me..
    Dont know y men run behind white skin tone

  • @pramilasekhar8
    @pramilasekhar8 Před 2 lety +23

    Lot of clarity in life .very balanced person

  • @amudhamurali1159
    @amudhamurali1159 Před 2 lety +11

    Good soul.... she is been so much pain.... money is not everything

  • @ramyaganesh5970
    @ramyaganesh5970 Před 2 lety +4

    Super...awesome speech...Romba matured and thelivaana sindhanai

  • @kavithak2527
    @kavithak2527 Před 2 lety +9

    Kutuvilaku madiri oru pondanti irundalum kurangu madiri oru vaipati vendumam..for prakashraj

  • @stephenhawking2284
    @stephenhawking2284 Před 2 lety +138

    பிரகாஷ் ராஜ் பீதேவா போன்ற மிருகங்களுக்கு இரண்டாவது ஆக பெண் சுகம் தேவைப்படுகிறது.ஆனால் அழகு திறமை இருக்கிற பிரசாந்த் இன்னொரு மனைவி தேடி ப்போகல

    • @Aqus410
      @Aqus410 Před 2 lety +4

      Correct

    • @jashimmd5462
      @jashimmd5462 Před 2 lety +3

      Super

    • @pookuti6605
      @pookuti6605 Před 2 lety +2

      Half knowledge is harmful.
      After their son passed away , she became quite hysterical and this made Prakash stay away from his home most of the time and that let to their divorce. (This was from the newspapers at that time)

    • @Rubinjoseph321
      @Rubinjoseph321 Před 2 lety +3

      @@pookuti6605 sema... Wife ku problem na vittuttu eva koodaiyavathu odi poidanum

    • @pookuti6605
      @pookuti6605 Před 2 lety +1

      @@Rubinjoseph321 Who are you to say whom should live whom ?
      He didn't run away , he got divorce as per law.
      Why do anyone want suffer in a broken marriage ?
      If things didn't work , one should move on gracefully.
      Also, it is his choice whether to divorce or remarry. No one stopped her not to marry again.

  • @hey346
    @hey346 Před 2 lety +56

    Not many speak good about their ex's .but shes speaking high of him even now ,
    this shows her character ,
    prakash sir so nice of you ,

    • @lalithaamaresan4905
      @lalithaamaresan4905 Před 2 lety

      Ur dp moved my heart.
      Mother died of cancer.
      I saw all the patients suffering in her ward.
      Trully ur dp moved me

    • @hey346
      @hey346 Před 2 lety

      @@lalithaamaresan4905 sorry for ur loss darling ,ur mum's blessing wil always be wid you

    • @lalithaamaresan4905
      @lalithaamaresan4905 Před 2 lety +1

      @@hey346 I pray nobody should get cancer ,even my foes.
      Tq for ur reply

    • @hey346
      @hey346 Před 2 lety

      @@lalithaamaresan4905 🙂🙂

    • @subhasethuraman2869
      @subhasethuraman2869 Před 2 lety +8

      She is dependent on him financially. So she cannot speak bad of him or frankly. He has definitely ditched her for want of a good looking woman but this poor lady has no other go other than sticking to her ex husband

  • @sujathasaravanan6023
    @sujathasaravanan6023 Před 2 lety +2

    👌👌👌sister purethal romba mukyam unga speech very nice

  • @maduravalli2990
    @maduravalli2990 Před 2 lety +3

    உங்கள்..பேச்சு..அருமை..தெளிவு.நிதானம்.
    .சூப்பர். வழ்த்துக்கள்மா

  • @farookbasha3178
    @farookbasha3178 Před 2 lety +14

    Still I remember vangalakkadale song oru kal ippadi

  • @anushasundar7720
    @anushasundar7720 Před 2 lety +5

    Honest, straight forward interview. Looking beautiful mam

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 Před 2 lety +11

    U luk gud n elagant, inspiring speech.. Motivating... Gud mam, keep going

  • @shanthiravikumar9194
    @shanthiravikumar9194 Před 2 lety +6

    வாழ்க்கையை இவ்வளவு அழகாக எடுத்து சொல்ல முடியுமா👍

  • @amirasmitra2394
    @amirasmitra2394 Před 2 lety +4

    Mam prakash sir miss u lot one day he will realise..... So raise .....raise.... bright 🌞 as a beautiful star.....

  • @kachanam1683
    @kachanam1683 Před 2 lety +3

    Looking Gorgeous.Prakash Raj missed you.You can act in Good Character.You can balance both Family and Profession.God Bless your Family.Attracted by the way you talk.

  • @sharmilasharmila636
    @sharmilasharmila636 Před 2 lety +3

    Divorce apuram nidhanama irukanum unga way poi happy irukanum sonadhu rmpa happy mam proud of u nenga pesardha kekum podhu enaku energy oru power varudhu thanku 🙏 mam

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Před 2 lety +10

    She's looking very beautiful

  • @barathisenram4971
    @barathisenram4971 Před 2 lety +13

    Super mam unmayave ethuvaraikum ethana Peru ipti divorce anathuku apram husband ah vitu mutikama pesuvanganu theriyala but you are wonder woman ❤️❤️❤️

    • @ramya6780
      @ramya6780 Před 2 lety +2

      If a man takes care of complete finance ,they will appreciate them . We will see different comment from separated wife if her husband not giving financial support. That's a reality

  • @sumisum2324
    @sumisum2324 Před 2 lety +8

    அத்தனையும் உன்மை உங்கள வேனானு சொன்னவருக்கு தான் பெரிய இழப்பு ந்ல மனைவி குழந்தங்களை விட்டு யாருடன் வாழ்ந்தாலும் அவர் எப்பவும் அனாதை தான்

  • @MsSindril
    @MsSindril Před 2 lety +1

    She is amazing, very matured and lots of positive vibes from her, her talks are very impressing and inspirational to everyone who are going to such situations. You are very brilliant ma'am, lot of take away from you

  • @kalaivanan29028
    @kalaivanan29028 Před 2 lety +8

    Romba cute a young a erukienga 😊😊

  • @MinervaMolly
    @MinervaMolly Před 2 lety +1

    மிகவும் மரியாதைக்குரிய வார்த்தைகள் தங்களின் நடிப்பு மட்டுமல்ல தெளிவாகவும் பேசும் தங்களின் திறமை சூப்பர்

  • @sandradeepa5917
    @sandradeepa5917 Před 2 lety +7

    Amazing Mam. So much positivity in you. All the best.

  • @trulyabhishek217
    @trulyabhishek217 Před 2 lety +6

    பிரகாஷ் ராஜ் அவர்கள் உங்களை மிஸ் பண்ணி விட்டார்

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk Před 2 lety +20

    A great women 👍💞👸god bless you maa

  • @geethasaravanan8279
    @geethasaravanan8279 Před 2 lety +12

    Hats off you ma'am, you are a real hero and a inspiration to all the women

  • @sureshsampath9564
    @sureshsampath9564 Před 2 lety +1

    நீங்கள் நடித்தது மனதில் உறுதி வேண்டும். நீங்கள் வாழ்க்கையிலும் அப்படிதான் உள்ளீர். What a positive vibe.Prakashraj கொடுத்து வைக்கவில்லை அவ்வளவுதான். மனம் தளர்ந்து வாழ்க்கையே வெறுப்பு என்றுள்ளவர்களுக்கு இந்த நேர்காணலை காண்பிக்கலாம்.