பாட்டியுடன் வறுமையில் வாடிய சிறுமிகள் | வாரி வழங்கிய மனித கடவுள்கள் | Ra Media Helping Video

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2023
  • வறுமையில் வாடும் சிறுமிகள் வாரி வழங்கிய மனித கடவுள்கள் - கண்ணீருடன் நன்றி சொன்ன பாட்டி - Cuddalore Children's Sad Story - Ra Media
    Ra Media Completely Entertainment Channel :
    To More Videos Subscribe our Ra Media Channel
    / ramedia
    / ramediaexposh
    / ramedia9
    Ra Media other videos :
    தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமி | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | கதறி அழும் கிராமம் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
    தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய 250 கடவுள்கள் | மெய்யாத்தாள் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
    கதறி அழுத கூடைப்பந்து வீராங்கனை உதவ மறந்த OPS | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | Ra Media : • கல் நெஞ்சும் கலங்கும் ...
    சிறந்த தமிழ் நடிகையின் தற்போதைய பரிதாப நிலை | Old Tamil Actress | Valli Thirumanam Marikannu : • சிறந்த தமிழ் நடிகையின்...
    பிக் பாஸ் தாமரை வீடு | கடன் தொல்லையால் கதறி அழுத தாமரை அம்மா | Bigg Boss Thamarai House | Vijay Tv : • பிக் பாஸ் தாமரை வீடு |...
    வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை | வறுமையில் வாடும் BIGG BOSS தாமரை குடும்பம் | கதறி அழுத அம்மா :
    • வறுமையில் வாடும் BIGG ...
    நல்ல அரிசி சாதம் சாப்பிட்டதே இல்லை : தாமரை அம்மா கண்ணீர் BIGG BOSS Thamarai Mother & Brother Tears : • தாமரை அம்மா கண்ணீர் : ...
    டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
    குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
    வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
    நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
    நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
    கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
    கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...
    #tamilactors # #sadstory #ramedia
    #Tamil Actress #TamilmovieStar #VijayTv #PandiyanStores #disneyplus #tamilumsaraswathiyum #vijaytelevision #suntv. #ponniyinselvan2 #vijaytelevisionpromo. #cookwithcomalipugazhcomedy #vijaytv #PandiyanStores #tamilumsaraswathiyum #vijaytelevision #suntv. #biggboss #biggbosstamil #ponniyinselvan #cookwithcomali4 #tamilnaducmstalin #modi

Komentáře • 184

  • @indumathi.r2490
    @indumathi.r2490 Před rokem +28

    இந்த குழந்தைகளை நினைக்காத நாளில்லை நான். இந்த வீடியோவை நான் பல பேருக்கு அனுப்பி வைத்தேன். இந்த குழந்தைகளை இப்போது பார்க்கும் போது மனது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த பெரிய பெண்ணிற்கு வங்கி கணக்கு தொடங்கி அந்த விவரங்களை அளித்தால் என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய தயாராக உள்ளேன். இந்த இரண்டு பெண் குழந்தைகளும் நன்றாக படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று நான் தினமும் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்.இந்த நிலையை உயர்த்திய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் நண்பரே. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.இந்த குழந்தைகளின் முழு முகவரி கிடைத்தால் மிகவும் நல்லது.

  • @minklynn1925
    @minklynn1925 Před rokem +51

    உதவிய உள்ளங்கள் பல்லாண்டுகளாக வாழ வாழ்த்துகள்.

  • @velusamyramamoorthy1054
    @velusamyramamoorthy1054 Před rokem +70

    உதவிய கடவுள் களுக்கு நன்றி

  • @rehubathia320
    @rehubathia320 Před rokem +27

    உதவி செய்தவர்கள் அனைவருமே மனித கடவுள்கள்தான்.வேறு என்ன சொல்ல வார்த்தைகளே இல்லை சகோ. வாழ்க வளமுடன்.

  • @sri3656
    @sri3656 Před rokem +35

    மற்றவர்களுக்காக உதவி புரியும் நீங்கள் நலமுடன் இருக்க வேண்டுகிறேன் அண்ணா

  • @prabhua8238
    @prabhua8238 Před dnem

    சொல்ல வார்த்தைகள் இல்லை செய்த உள்ளங்களுக்கு மிகவும் நன்றி. மென்மேலும் இந்த மீடியா வளர்வதற்கு எங்களின் வாழ்த்துக்கள் நன்றி என்றும் அன்புடன் வாழ்க வையகம் வளர்க தமிழகம் வீழ்வது யாராயினும் உதவுவது நாம் ஆகட்டும் ஒன்றிணைவோம் மக்களை மீட்டெடுப்போம்

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před rokem +23

    இறைவன் உங்களைப்போன்ற கருணை உள்ளம் கொண்ட மனிதர்கள் வடிவில் வருகிறார் என்பதற்கு நீங்களும் உடன் உதவிய அன்பு உள்ளங்களுமே உதாரணம். உங்கள் அனைவரது திருவடிகளையும் வணங்குகிறேன் ஐயா. நீங்கள் அனைவரும் சிவனருள் நிறைவாக பெற்று பல்லாண்டு நலமுடனும் வளமுடனும் வாழ்க என வாழ்த்துகிறேன்🙏🙏🙏🙏.

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 Před rokem +11

    இப்படி தேடிச்சென்று உதவும் ஊடக நிறுவனத்திற்கு இறைவன் அருள் புரியட்டும்

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Před rokem +9

    உதவிய இறைஉள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.அண்ணாநீங்கள் நீடூழி வாழ்க வளமுடன்,நலமுடன்.

  • @puthiyabharathamtvrasipura3977

    ஐயா அவர்களின் உயர்ந்த கருணை நெஞ்சம் பல்லாண்டு வாழ்க மனித நேயம் நம் தமிழகத்தில் அதிகமாக நிலைத்து நிற்கிறது என்பதை உங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது உங்கள் உதவி அன்பு மகளுக்கு செய்தது போல் இருந்தது நீங்களும் குழந்தைகளும் மற்றும் உதவிய அனைத்து உள்ளங்களும் பல்லாண்டு பல்லாண்டு வளமோடு நலமோடு வாழ வேண்டும் என்ற புதிய பாரதம் வாழ்த்துகிறது ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் ஐவழங்குகிறது

  • @devimohan9433
    @devimohan9433 Před rokem +27

    அந்த குட்டி செல்லம் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறதா ? அந்த சந்தோஷம் எங்களுக்கு போதும். தொடர்ந்து அவர்களை கண்காணித்து கொள்ளுங்கள்.

  • @amuthaamutha4319
    @amuthaamutha4319 Před rokem +17

    கடவுள் அனுப்பிய தூதர்கள் வாழ்க வளமுடன்🙏🙏☝

  • @vijianu4647
    @vijianu4647 Před rokem +28

    எல்லோருக்கும் உதவி செய்ய கடவுள் நேரில் வருவது இல்லை இவர்கள் தான் கடவுள்...

  • @pandiammalpandi3926
    @pandiammalpandi3926 Před rokem +21

    அந்த மனித கடவுள்களுக்கு நன்றி

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 Před rokem +11

    ஆண்ணா கண்ணீர் வந்து விட்டது நீங்கள் கடவுளின் தூதர்

  • @kandaiahnirmaladevi1377
    @kandaiahnirmaladevi1377 Před rokem +6

    உங்களுக்கு பெரிய. புண்ணியம் சார் நன்றி

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 Před rokem +14

    உதவி செய்த அனைத்து குடும்பம்த்தில் உள்ள அனைவரும் நீண்டட ஆயுளுடன் எல்லா சுகங்கள் பெற்று வாழவேண்டும்

  • @ssasisasi
    @ssasisasi Před rokem +2

    Thanks bro இறைவன் அருள் எப்போதும் உங்களுக்குத் இருக்கும்

  • @sethuramanveerappan3206

    உருப்படாதசேனல்களுக்கு மத்தியில்,உன்னதமான சேனல்,,,,!வாழ்த்துகள்,!

  • @pavithravadivel1898
    @pavithravadivel1898 Před rokem +7

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 👌👌👍👍