இரண்டு கைகளும் செயல் இழந்த தாய்க்கு தாயக மாறிய மகள்கள் | மனதை உருக்கும் வாழ்க்கை | Kotagiri Selvi

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2022
  • இரண்டு கைகளும் செயல் இழந்த நிலையிலும் 6 மகள்களை படிக்க வைக்க முயற்சிக்கும் தாய் செல்வியின் கண்ணீர் வாழ்க்கை
    செல்விக்கு உதவ - 9788 2091 92 - { Ra Media }
    நேரில் உதவ :-
    செல்வி
    சுண்டபட்டி கிராமம்
    மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலை,
    நீலகிரி மாவட்டம்
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    Tamil Actress #Tamil movie Star #Kotagiri Selvi #ooty #Nilgiris District #Indian poor family #tamil movie review #Vijay Tv #Pandiyan Stores #disney+ hotstar tamil #tamilum saraswathiyum #vijay television #suntv #cook with comali 3 promo
    #Ra Media Completely Entertainment Channel :
    To More Videos Subscribe our Ra Media Channel
    / ramedia
    / ramediaexposh
    / ramedia9
    Ra Media Other Videos :
    தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமி | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | கதறி அழும் கிராமம் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
    சிறந்த தமிழ் நடிகையின் தற்போதைய பரிதாப நிலை | Old Tamil Actress | Valli Thirumanam Marikannu : • சிறந்த தமிழ் நடிகையின்...
    பிக் பாஸ் தாமரை வீடு | கடன் தொல்லையால் கதறி அழுத தாமரை அம்மா | Bigg Boss Thamarai House | Vijay Tv : • பிக் பாஸ் தாமரை வீடு |...
    வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை | வறுமையில் வாடும் BIGG BOSS தாமரை குடும்பம் | கதறி அழுத அம்மா :
    • வறுமையில் வாடும் BIGG ...
    நல்ல அரிசி சாதம் சாப்பிட்டதே இல்லை : தாமரை அம்மா கண்ணீர் BIGG BOSS Thamarai Mother & Brother Tears : • தாமரை அம்மா கண்ணீர் : ...
    டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
    குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
    வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
    நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
    நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
    கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
    கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...

Komentáře • 164

  • @ganesananthamganes5220
    @ganesananthamganes5220 Před rokem +26

    மனிதநேயம் கொண்ட சகோதரனே வாழ்க பல்லாண்டு.

  • @selvamcithra409
    @selvamcithra409 Před 2 lety +49

    வணக்கம் நண்பரே மனது
    இந்த குடும்பத்தை பார்பதற்க்கு
    மனசு மிக வேதனையாக
    உள்ளது வசதி படைத்தவர்கள்
    உதவ முன்வாருங்கள் நண்பர்களே

  • @vijayalakshmi.s605
    @vijayalakshmi.s605 Před 2 lety +105

    Excellent brother. உங்கள் சேவை தொடரட்டும். நல்ல உள்ளம் கொண்ட மருத்துவர்கள் உதவி செய்து செல்வியை குணப்படுத்த வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .

  • @BalaMurugan-yq1gc
    @BalaMurugan-yq1gc Před 2 lety +45

    ஆயிரம் கண் கொண்ட தாயே இந்த குடும்பத்த காப்பாற்று தாயே

  • @thenmozhi1644
    @thenmozhi1644 Před 2 lety +27

    உண்மையாவே நீங்க ரோம்ப நல்லவங்க கஸ்ட படுரவங்கலை தேடி போய் உதவுரிங்க உங்க மூலமா கடவுள் செயல் படுகிறார் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் நானும் என் கணவரும் ஊணமுற்றோர் தாண் ஒரு மணிதனுக்கு கால் கை ரொமப அவசியம் பிற்காலத்தில் எங்க நிலைமையை நினைச்சா பயமா இருக்கு எங்கலை பார்க்க பிள்ளை கூட இல்லை

  • @grammarinhands808
    @grammarinhands808 Před rokem +2

    புனித யாத்திரை செல்லும் கடவுள் அங்கே கடவுள் வடிவில் உள்ளோருக்கு சில கடவுள்களோடு கைகோர்த்து அருள் தருகிறது ( கண்ணீர் துடைக்கிறது)
    அதுதான் RA media
    பெரிய அளவில் இல்லாவிட்டாலும் அவ்வப்போது( கடவுள் அருளால்சில நூறுகள்/ சில ஆயிரங்கள் வரை) இல்லாதோர் க்கு உதவுகிறேன்.
    அவர்களின் ஆனந்தமான , நன்றி கலந்த முகங்களைப் பார்க்கும் போது கிடைக்கும் எல்லையில்லா இன்பத்தை பிறருக்கு கொடுத்து உதவுவதில் பெறலாம்,
    That will give the invaluable blessings and eternal bliss

  • @minklynn1925
    @minklynn1925 Před 2 lety +37

    இந்த குடும்பத்தைப் பார்க்க ரெம்ப கஷ்டமாக உள்ளது. இறைவன் உருவாக தங்களை அனுப்பியுள்ளார்

    • @ourhealthtips6851
      @ourhealthtips6851 Před rokem

      ஆமாங்க... உண்மை தான்...

    • @aniitacarol4632
      @aniitacarol4632 Před rokem

      M munnadi puhari junction channel la video pottutanga

    • @minklynn1925
      @minklynn1925 Před rokem +1

      @@aniitacarol4632 Oh! Appadiya. Thanks for your information.

  • @chennaiyanpramila8657
    @chennaiyanpramila8657 Před 2 lety +20

    அண்ணா நீங்க நல்லா இருக்கனும் 🙏🙏🙏🙏 இந்த குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் இந்த வீடியோ பார்த்த மிகவும் வருத்தமாக இருக்கிறது 🙏🙏🙏🙏

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před rokem +8

    அங்கு ஒரு செங்கலில் ஆங்கிலத்தில் இனிஷியல் போடாமல் தமிழில் பெயரை பதித்துள்ள அந்த ஓனருக்கு பாராட்டுக்கள்.

  • @Fortune_ukrksm
    @Fortune_ukrksm Před 2 lety +11

    நல்ல தலைவனை தேர்ந்தெடுக்காதவரை இந்த பிரச்சனை தீராது...... மனிதர்களே

  • @user-sh9tq7cm1w
    @user-sh9tq7cm1w Před 2 lety +33

    ஒட்டு கேட்க மட்டும் போகும் வேட்பாளர் களுக்கு தெரியாத என்ன... நீங்கள் உண்மையில் கஷ்ட படும் குடும்பங்களுக்கு தெய்வம். அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavikari355
    @kavikari355 Před rokem +2

    நீங்கள் வாழ்க பல்லாண்டு சகோதரர்களே உங்க பிள்ளைகளும் நீரோடி வாழ்க

  • @a.vishwaa.vishwa4502
    @a.vishwaa.vishwa4502 Před 2 lety +7

    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 என்னைக்குமே கண்கலங்க கூடாது நாங்க இருக்கோம் இனிமே கவலைப்பட வேண்டாம்

  • @kavithas8844
    @kavithas8844 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா.. கடவுளைப் பார்த்தோம் உங்கள் வடிவில் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Pacco3002
    @Pacco3002 Před 2 lety +4

    உங்களுடைய வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன். நல்ல சேவை. நன்றி. பாரிச வாய்வு நிவாரணம் சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று பார்த்தேன் ஆந்திர மாநிலம் என்று நினைக்கிறேன். தேடிப்பார்த்துவிட்டு மறுபடி கமென்ட் பாக்சில் போடுகிறேன். அவர்கள் வாழும் இடம் மிக ரம்மியமாக உள்ளது. அங்கு டூரிஸ்ட்டுகள் செல்ல முடிந்தால் அங்குள்ளவர்கள் வாழ வழி கிடைக்க வாய்ப்புண்டு.

  • @maaranto1234
    @maaranto1234 Před 2 lety +4

    உங்கள் பயணம் தெடர வாழ்த்துக்கள்

  • @sharmisharmila4714
    @sharmisharmila4714 Před 2 lety +5

    முருகா காப்பத்து அக்கா பாவம் அந்தா குழந்தை பாவம் கை கால் நல்லா படியா குணமாக வேண்டும்🙏🙏

    • @vimalavaratharaj812
      @vimalavaratharaj812 Před 2 lety

      அண்ணா உங்களை பெற்ற தாய்க்கு நன்றி உங்களை போல் பிள்ளை பெற்றதற்கு

  • @prabhavathyv3820
    @prabhavathyv3820 Před rokem +5

    பெண் குழந்தைகள் தான் நடமாடும் தெய்வங்கள்

  • @parthipana6713
    @parthipana6713 Před rokem +1

    உங்கள் சேவை மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @prakashpandian9338
    @prakashpandian9338 Před rokem +2

    அண்ணா உதவி செய்யுற நீங்களும் உங்க தலைமுறையும் நல்லா இருப்பீங்கண்ணா..🙏🙏

  • @DeviDevi-oc3xx
    @DeviDevi-oc3xx Před rokem +1

    தம்பி அவங்கள முதல்ல அந்த ஊரை விட்டு வேற ஊர்ல வந்து இருப்பாங்களான்னு கேளுங்க அந்த உதவி செய்யுங்க மருத்துவ உதவி கண்டிப்பா செய்யுங்க உங்க ப்ரோக்ராம் எல்லாமே பார்க்கிறேன் நன்றி நன்றி நான் இப்ப வருத்தப்படுறேன்

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Před rokem +1

    அருமை அண்ணா

  • @sumasumithra3254
    @sumasumithra3254 Před 2 lety +6

    Really heart toucjing sir to much feeling God bless u all family 😭🙏🏼🙏🏼🙏🏼

  • @shalinishalu2871
    @shalinishalu2871 Před rokem +2

    Bro ur great inspiration for youth generation

  • @LakshmananK-ez2th
    @LakshmananK-ez2th Před rokem

    சகோதரர் உங்களுக்கு பாராட்டுக்கள் ........ வாழ்க வளமுடன்

  • @VlogsAndCrafts2020
    @VlogsAndCrafts2020 Před rokem +2

    Good Job God bless You..........

  • @arokiyamkulandaivelu752

    Sir very very very ……….great great …….. god is great to help please government and public people please help this family

  • @AmmuAmmu-bq1lv
    @AmmuAmmu-bq1lv Před rokem +1

    நான் நினைக்கிறேன் குளிர் பிரதேசத்தில் இருப்பதால் இப்படி இருக்குமோ என்று நினைக்கிறேன்
    நீங்கள் செய்யும் உதவிக்கு நன்றி

  • @rameshramakrishnan8072

    Ungalai manathara paratugiren God bless you

  • @manjunathl1531
    @manjunathl1531 Před rokem +2

    Good job, God bless and give you more strength

  • @aroangelsiron8069
    @aroangelsiron8069 Před 2 lety +11

    God bless u brother

  • @vaani01000
    @vaani01000 Před rokem +1

    யாரெல்லாம் நிறைய வச்சிருக்கியோ எல்லோருக்கும் கொடுங்க பூட்டி வச்சு கறையான் தின்னவா இருக்கிற வரைக்கும் எல்லோருக்கும் கொடுத்துட்டுப் போ

  • @marysam2192
    @marysam2192 Před rokem +1

    Sir really you are doing good social work. You are giving Awernes to the world about those who are really under poverty... Let the humanity help the needy people... Thank you sir. God bless

  • @Uma-qg6qo
    @Uma-qg6qo Před rokem +1

    nalla manasu sir vazhga valamudan

  • @anumanthkumar9429
    @anumanthkumar9429 Před 2 lety +6

    Little angels God bless your family

  • @arulananthamarun3611
    @arulananthamarun3611 Před rokem

    Anna. Super ..................valka pallandukalam

  • @prabhupoorani550
    @prabhupoorani550 Před 2 lety +14

    அவர்கள் போன் நம்பர் இருந்தா அனுப்புங்கள் பிளிஸ் 🙏🙏

  • @gomathiagalya1935
    @gomathiagalya1935 Před 2 lety +4

    Bro neenga unmaiyave great👍

  • @worldisnotonlyforhuman7784
    @worldisnotonlyforhuman7784 Před 2 lety +10

    This family filled with lots of love and affection...

  • @AlagarsamyVellaichamy
    @AlagarsamyVellaichamy Před 3 měsíci

    அண்ணா நீங்க நூறு கடவுளுக்கு சமம்

  • @sathyasathya4142
    @sathyasathya4142 Před 2 lety +3

    Anna super anna ungala kandippa kadaul aseervatham pannuvar unga lidam than kaduvl erukar 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @dhanalakshmikumaresan5195

    உங்க.மனசு.தெய்வம்சார்உன்மையிலேயே.உங்க.செயல்களை.பார்க்கும்.போது.நீங்கதான்..கடவுள்.சார்

  • @vickykpm5097
    @vickykpm5097 Před rokem +2

    Sir Oddanchatram CHRISTIAN FELLOWSHIP HOSPITAL la. Intha mathiri irukkura pations nu treatment free aah pakkuranga,intha hospital la kettu treatment paarunga sir🙏🙏🙏🙏🙏🙏

  • @santhosh.psanthosh5816
    @santhosh.psanthosh5816 Před rokem +2

    Super Anna 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ng2gm4fz7v
    @user-ng2gm4fz7v Před 6 měsíci

    Very good sir I am Surya yadav from South India native place Gudiyatham Vellore but I am in Bangalore Krishnarajpuram nearby Railway Metro station I will be keep on watching your CZcams video channel sir & very shortly I will be meeting you in Tamil Nadu sir

  • @joyceleckler1077
    @joyceleckler1077 Před rokem +1

    This is the real ministry of God

  • @mukeshmukesh1273
    @mukeshmukesh1273 Před 2 lety +1

    Neenga great sir👍

  • @sureshsureshveera8710
    @sureshsureshveera8710 Před 2 lety

    Nenkal seitha help romba thanks Anna🙏🙏🙏🙏🙏🙏

  • @bharat4282
    @bharat4282 Před rokem +1

    God bless you and your family.

  • @Syed-dx3vd
    @Syed-dx3vd Před rokem

    Great bro 👍👍👍

  • @annamalain9013
    @annamalain9013 Před rokem +1

    ஐயா நீங்கள் கடவுள் 🙏🙏🙏

  • @creators464
    @creators464 Před 2 lety

    Super sir 🙏🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @selvamcithan3674
    @selvamcithan3674 Před rokem +1

    அண்ணா நன்றி

  • @birdlover3494
    @birdlover3494 Před 2 lety

    Ungal pani thodarattum... 👍👍👍👍👍🇱🇰🇱🇰🇱🇰. Deiwam manidha roobathil waruwar. Enbadhu unmaithan sir...

  • @vaithyvrvaithyvr1023
    @vaithyvrvaithyvr1023 Před rokem

    God bless you akka

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před 2 lety +3

    Endha punniyam ellam unga kuzhandhaigalukke poi serum sagodhara 🙏🙏🙏

  • @NAMONA
    @NAMONA Před 2 lety +1

    God bless you bro..

  • @marymary2791
    @marymary2791 Před rokem

    Good bless you brother

  • @santhimaheandhran941
    @santhimaheandhran941 Před 2 lety

    Valththukal nanbare ❤️❤️❤️❤️❤️

  • @vrsgaming4122
    @vrsgaming4122 Před rokem

    Valthukkal

  • @munusamy1416
    @munusamy1416 Před 2 lety +7

    உண்மையாண.கேள்வியைகேட்டிங்க.மணம்வழிங்கிறது

  • @vinothm2693
    @vinothm2693 Před rokem

    Good job Anna Excellent 👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @murugesanmurugesan3669

    Great sir🙏🙏

  • @premaantony9359
    @premaantony9359 Před 2 lety +3

    Hat's off you sir.

  • @jojothi2325
    @jojothi2325 Před rokem

    நீங்க ரொம்ப நல்லா இருப்பிங்க அண்ணா

  • @uthayakaranmarkandu6186

    Super

  • @ekalai5812
    @ekalai5812 Před rokem

    👌👌👌

  • @bharathiammu271
    @bharathiammu271 Před 2 lety

    Hat's off you bro

  • @kandiahjegatheesan3906

    Geart br

  • @kanmanikanmani4360
    @kanmanikanmani4360 Před rokem

    🙏🙏🙏🙏 great Anna 😭

  • @basheerahamadmohamed465
    @basheerahamadmohamed465 Před 2 lety +1

    No words

  • @porkodirajkumar6391
    @porkodirajkumar6391 Před rokem +1

    இந்த வீடியோவை 4/11/2022 அன்று தான் பெற்ற மூன்று பெண்பிள்ளைகளை அம்போ என்று விட்டுவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து ஒடிப்போன சுயநலமிக்க பெற்றோர் கள் பார்க்க வேண்டும்

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 Před 2 lety +2

    Sir Very Very Sad to see this sister Will pray 🙏 to God if you want do to for this kind of human leave me please 🙏 do the most to dear Selvi make the lovely daughters happy.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem

    நல்லது 👸

  • @selvamcithra409
    @selvamcithra409 Před 2 lety +4

    வணக்கம் நண்பரே இருகரம்
    கூப்பி வனங்கிறேன் நட்பே

  • @arumugasamymurugenthiran5636

    Pathththum kannir than varuthu kadaule Antha kulanthaikalukukaka Antha ammava kappathu

  • @jebaraj7791
    @jebaraj7791 Před 2 lety +1

    anna avargalukku omiopathi
    maruththuvam Kai kodukkalam
    thotar sikichai moolam nichchayam
    Palan tharum 🖒🖒🖒

  • @user-dekk
    @user-dekk Před 5 měsíci

    அய்யா உங்கள் ஃபோன் எண் எனக்கு தேவை.எனக்கு நில பிரச்சினை.

  • @sudhajancy7792
    @sudhajancy7792 Před 2 lety

    Anne unga ponnuku neenga neraiya punniyatha sekuringa romba nalla irupinga enga v2laiyum ipdi than paiyan venum venumunu 5 ponnunga nangalum rompa kasdapattom ippo 2 peruku marriage agiruchu 3 sister companyla work pandranga 😭😭😭 amma appa v2la irukanga enga amma na enaku uyir🙏🙏🙏😭😭

  • @Nafi655
    @Nafi655 Před 2 lety +1

    Don't worry sister

  • @devivelayutham7314
    @devivelayutham7314 Před rokem

    Pray,saiappa,all,well,be,well,give,them,siaappa,potor,ask,them,pray

  • @sumaavb8618
    @sumaavb8618 Před rokem

    🙏🙏

  • @anumanthkumar9429
    @anumanthkumar9429 Před 2 lety +1

    Government please help pannunga government hospitals nalla treatment pannunga....

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Před 2 lety +4

    சுகமாகி விடும் சுகமானதும் மறு வீடியோ போடுங்க

  • @user-ji1hs5fz6f
    @user-ji1hs5fz6f Před 5 měsíci

    🙏🙏🙏

  • @punithaarul4829
    @punithaarul4829 Před 2 lety

    Entha pillaikaludaia kastathai Jesus parthu kandipaga Jesus arputham seivar. Kandipaga prayer panren.

  • @sathya7757
    @sathya7757 Před 2 lety +1

    என் அம்மாவம் இப்படி தான் 5குழந்தை அடுத்தடுத்து .... கைகால் வராமல் 22 வயதில் இறந்தார்.1குழந்தை 7 வயது..... பிறகு சித்தி கொடுமை.

  • @vjeeboombarefacewithtamils7239

    Muscular dystrophy irukkaanu test Panna solluga testula normala thaan irukum naanum muscular dystrophy la paathika pattaval actors napoleon sir hospital thirunalvelyla iruku maiyopathi hospital free treatment try Panna solluga

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +4

    தயவு செய்து கூலி வேலை
    செய்தாலும்சரி யாராகினும்
    சரி நாம் இருவர் நமக்கு 2வர்
    🙏நிறுத்திக்கனும் மக்களே💔
    என் ராஜா விற்கு இருவர்😊👍
    இது எனது ஆசை ராஜா சார்♥
    உம்மீது உண்மையான பாசம்♥
    எந்த ஜென்மத்தில் நடக்கும் 😭

  • @kandiahjegatheesan3906

    Pleased. God. Help

  • @magaretmagaret3923
    @magaretmagaret3923 Před 2 lety

    Enda.kualndagala.patta.taiya.nigall.bagaywan

  • @sekarm8666
    @sekarm8666 Před rokem

    Government support pananum pls

  • @thirumurugan4261
    @thirumurugan4261 Před rokem

    Anna ungal sevaku nantri,Naan cancerdisease(synovial sarcoma) pathikapattu valathukalai izhantha disability, please enaku seyarkaikall vendum,velaivendum

  • @selvamsurangmalai3566
    @selvamsurangmalai3566 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @vedhanthkutty7025
    @vedhanthkutty7025 Před rokem

    ஆண் பிள்ளையை பெற்று விட்டு கண்ணீர் சிந்தும் பெற்றோர்களிடம் போய் கேளுங்கள்... பின்பு உங்களுக்கு ஆண் பிள்ளை வேண்டும் என்ற ஆசையே விட்டுப் போய்விடும்

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhimathisanthimathi6273

    Please god help

  • @sakthi24gamingyt
    @sakthi24gamingyt Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @reddyskala5273
    @reddyskala5273 Před 2 lety

    🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹

  • @sumathianbucheliyan648

    Anna ningatha ulagil siranthu kadaul