Unseen Reactions of Vijay | விஜய் விழாவில் நடந்த சுவாரசிய காட்சிகள் | Vijay Meets Students | SunNews

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2023
  • #thalapathyvijay #vijayspeech #vijay #sunnewslive
    Unseen Reactions of Vijay | விஜய் விழாவில் நடந்த சுவாரசிய காட்சிகள் | Vijay Meets Students | SunNews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 2,2K

  • @aravindkumar2661
    @aravindkumar2661 Před 11 měsíci +2739

    நான் அஜித்தோட உயிர் ரசிகர் ஆனா விஜய் பண்றது பார்த்தா உண்மையிலேயே பெரிய விஷயம் அவர் உண்மையிலேயே மனசார பாராட்டுறேன் நானு..❤

  • @jeraldanto9531
    @jeraldanto9531 Před 11 měsíci +798

    அன்பு தளபதி அனைத்து உள்ளங்களையும் அன்பால் ஜெயித்து விட்டார்..♥️♥️♥️

    • @jeraldanto9531
      @jeraldanto9531 Před 11 měsíci +2

      வாழ்க வளமுடன்..🙏

    • @raa245
      @raa245 Před 11 měsíci

      பிள்ளை முதலியார் கொங்கு கவுண்டர்....சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியர்களின் கள்ள குழந்தை வம்சம் இவர்கள் ஆரியனுக்கு இனங்கி போனதால் ஆரியன் தன் காமத்துக்கு அதிகம் பயன்படுத்திய இனம் இது......இவர்கள் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டவர்கள்.......

  • @RajKumar-sq3ei
    @RajKumar-sq3ei Před 11 měsíci +191

    Vijay ரசிகை என்பதில் பெருமை. இதை பார்க்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது ❤😊

    • @Vinothini1_3
      @Vinothini1_3 Před 11 měsíci

      Me too ...feel really happiiee 🥳🥳🥳

  • @ramachandrans4604
    @ramachandrans4604 Před 11 měsíci +167

    6 முதல் 60 வயது வரை அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்று விட்டார் என்பதில் ஐயமில்லை ❤❤❤❤❤

  • @pavipavipavipavi3613
    @pavipavipavipavi3613 Před 11 měsíci +972

    Indha marri endha oru hero veium pakka mudiyathu..... thalapathy 🔥🔥💛🥰😍

    • @Learn_something817
      @Learn_something817 Před 11 měsíci +11

      Mgr bro

    • @rx100z
      @rx100z Před 11 měsíci +4

      ​@@Learn_something817yes.. same...🥰🥰🥰

    • @YoosufLj-gv3wz
      @YoosufLj-gv3wz Před 11 měsíci +3

      Unmaiyana vidayam nanba....

    • @sandeepkrishnan9716
      @sandeepkrishnan9716 Před 11 měsíci +1

      🐿️😂😂😂

    • @riz4188
      @riz4188 Před 11 měsíci +15

      Poi solla kooda suriya avarda life full ah ipdi thaan irikirau I respect thalapathy cuz he is a good human bt summa poi sollapadathu

  • @shanplumbing-electrical4077
    @shanplumbing-electrical4077 Před 11 měsíci +547

    எங்க கை வைத்தால் நாடு முன்னேறும் தெரியுஞ்சிருச்சு 👍👍👍

    • @nithish5595
      @nithish5595 Před 11 měsíci +20

      Crt nanba

    • @raa245
      @raa245 Před 11 měsíci

      பிள்ளை முதலியார் கொங்கு கவுண்டர்....சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியர்களின் கள்ள குழந்தை வம்சம் இவர்கள் ஆரியனுக்கு இனங்கி போனதால் ஆரியன் தன் காமத்துக்கு அதிகம் பயன்படுத்திய இனம் இது......இவர்கள் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டவர்கள்.......

  • @seemagaur9290
    @seemagaur9290 Před 10 měsíci +49

    Such a superhero, an actor who is down to earth
    That's why he is my favourite ❤

  • @jeniferjenifer1594
    @jeniferjenifer1594 Před 11 měsíci +441

    Avaruku suthi podunga sir evlo azhaga Irukaru 😘 thalapathy na thalapathy than 🔥

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Před 11 měsíci +7

      உன்னோட கண்ணே பட்டுடும்டி ஜெனிஃபர்... நம்மட தளபதி தங்க தளபதி ஜெனிஃபர்.

    • @raa245
      @raa245 Před 11 měsíci

      பிள்ளை முதலியார் கொங்கு கவுண்டர்....சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியர்களின் கள்ள குழந்தை வம்சம் இவர்கள் ஆரியனுக்கு இனங்கி போனதால் ஆரியன் தன் காமத்துக்கு அதிகம் பயன்படுத்திய இனம் இது......இவர்கள் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டவர்கள்.......

    • @jeniferjenifer1594
      @jeniferjenifer1594 Před 11 měsíci

      @@Eelathamilan3530 Ama 😇

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Před 11 měsíci

      @@jeniferjenifer1594 😌

  • @YoosufLj-gv3wz
    @YoosufLj-gv3wz Před 11 měsíci +613

    (Leo) திரைப்படத்திற்கு முன்பு இப்படி ஒரு விழா நடைபெறும் என சத்தியமாக நினைக்கல...
    இலங்கை நண்பர்கள் உங்களை (miss) பன்னுரோம்...love u vijay Anna

    • @AjaykumarAjaykumar-bz7fm
      @AjaykumarAjaykumar-bz7fm Před 11 měsíci +6

      Poda Kane kuthi

    • @thaneeshkarnan2712
      @thaneeshkarnan2712 Před 11 měsíci

      ​@@AjaykumarAjaykumar-bz7fmpoda thewdiyaluku porantha amai kunju

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Před 11 měsíci

      @@AjaykumarAjaykumar-bz7fm நீ போடா சுண்ணி...

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Před 11 měsíci +11

      கவலைப்படாதே நண்பா.. தளபதி ஈழத்திற்கு வருவார்.. வடகிழக்கின் பகுதி ஒன்றில் இசைவெளியீட்டு விழா வைக்கும்படி தயாரிப்பாளர்களிடம் சொல்வார்.. அப்போது கண்டிப்பாக நம் நாட்டில் தளபதியின் படம் இசைவெளியீட்டு விழா நடைபெரும் அப்போது நாம் தளபதியை காண்போம்... இல்லாவிட்டால் தளபதி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன பிறகு வடகிழக்கிற்கு வருவார். அப்போது பார்ப்போம்.. சரியா.. கவலைப்படாதே

    • @vanavanakolangal
      @vanavanakolangal Před 11 měsíci +6

      Leo padam varathunala thaan entha alapparai

  • @kusidkusid4916
    @kusidkusid4916 Před 11 měsíci +58

    I Don't know Tamil language still i have watched his speech without eng-sub😑 I'm not even from india
    But i always feel so happy when i watch this guy, A die hard fan of thalapathy 🥺

  • @mariselvamjeyabharati8969
    @mariselvamjeyabharati8969 Před 11 měsíci +41

    I am proud to be a thalapathi Vijay Anna ...... 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  •  Před 11 měsíci +621

    நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. இன்று நான் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதைப் பார்த்தேன், இது ஒரு நல்ல நிகழ்ச்சி. எதிர்கால பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
    I'm Apé Amma from Sri lanka.

    • @jeer7996
      @jeer7996 Před 11 měsíci

      vijay கொடுக்கும் certificate வைத்து என்ன செய்வது..நாட்டிற்கு பத்து பைசா கூட கெடுக்காத ஒரு நடிகன் திடிர்னு பல கோடி பப்ளிசிட்டி காக பண்றானா வெறும் சுயநலத்திற்காக மட்டும் தான். ஒன்னும் நடக்காது. தமிழ்நாட்டில் படித்த அறிவுள்ள சமூகம் வந்து விட்டது. இனிமேல் இந்த சினிமா நடிகர்களின் செயற்கை விளம்பரம் எடு படாது..இவன் பையன் Rolls-Royce Carla போவான் , இவன் ரசிகனுங்க எதுல போவானுக. Vijayakanth mgr surya தன் சொந்த காசில் செய்ததில் இவன் பாதி கூட செய்யல..அதிகம் சம்பளம் வாங்கும் நடிகன் அவ்வளவு தான். பிரவீண் காந்தி போன்ற கிறுக்கன் ஒரு துளி கூட அறிவு இல்லாத oru இயக்குனர் வேண்டுமானலும் கற்பனையில் பிதற்றிக் கொண்டு இருக்கலாம்..முதலில் ரஜனிக்கு இப்போ விஜய்க்கு இவன் ஜால்ரா

    • @prasathprasath4406
      @prasathprasath4406 Před 11 měsíci +3

      Hahaha 😆😆

    • @thaneeshkarnan2712
      @thaneeshkarnan2712 Před 11 měsíci +12

      @@prasathprasath4406 vaitherichal 🐢🐢

    • @thaneeshkarnan2712
      @thaneeshkarnan2712 Před 11 měsíci +9

      Ape Amma I'm ur subscriber

    • @raa245
      @raa245 Před 11 měsíci

      பிள்ளை முதலியார் கொங்கு கவுண்டர்....சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியர்களின் கள்ள குழந்தை வம்சம் இவர்கள் ஆரியனுக்கு இனங்கி போனதால் ஆரியன் தன் காமத்துக்கு அதிகம் பயன்படுத்திய இனம் இது......இவர்கள் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டவர்கள்.......

  • @btsaura7405
    @btsaura7405 Před 11 měsíci +602

    தலைவா இதே பாதையில் போ வெற்றி நமதே👍👍

    • @sargunanithi
      @sargunanithi Před 11 měsíci +4

      Arasiyal ah

    • @raa245
      @raa245 Před 11 měsíci

      பிள்ளை முதலியார் கொங்கு கவுண்டர்....சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியர்களின் கள்ள குழந்தை வம்சம் இவர்கள் ஆரியனுக்கு இனங்கி போனதால் ஆரியன் தன் காமத்துக்கு அதிகம் பயன்படுத்திய இனம் இது......இவர்கள் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டவர்கள்.......

    • @nottuva
      @nottuva Před 11 měsíci

      ankattu pongada 🐿️ thailees

    • @fosclips1692
      @fosclips1692 Před 11 měsíci

      No chance i love Vijay as actor but not icant see vijay as a politician

  • @cuteboys1214
    @cuteboys1214 Před 11 měsíci +14

    ஆயிரம் தங்கைகள் மத்தியில் அன்பு அண்ணன்..விஜய்

  • @Love_2_D_Core
    @Love_2_D_Core Před 11 měsíci +24

    The way Vijay sir is down to earth made me shed my tears🥺......Really a huge respect for is behavior and personality😍❤

  • @dineshr2801
    @dineshr2801 Před 11 měsíci +161

    எவ்வளவு காலம் கடந்தாலும் அழியாத ஒன்றாக அந்த பிள்ளைகள் வாழ்வில் இருக்கும் வாழ்த்துக்கள்.

    • @raa245
      @raa245 Před 11 měsíci

      பிள்ளை முதலியார் கொங்கு கவுண்டர்....சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியர்களின் கள்ள குழந்தை வம்சம் இவர்கள் ஆரியனுக்கு இனங்கி போனதால் ஆரியன் தன் காமத்துக்கு அதிகம் பயன்படுத்திய இனம் இது......இவர்கள் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டவர்கள்.......

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před 11 měsíci +25

    தொடர்ந்து பத்து மணி நேரமாக நின்று கொண்டு உதவித்தொகை வழங்குவது என்பது மிகப்பெரிய செயல்தான் பாராட்டுக்கள் விஜய் அண்ணா ❤️👍

  • @udaychandran2891
    @udaychandran2891 Před 11 měsíci +178

    பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்.... தலைவா U R GREAT!!!!!!

    • @cbagath27
      @cbagath27 Před 11 měsíci +3

      தளபதி... தளபதி... நீதான் என்றும் தளபதி ...
      பத்தொடு பதினொண்ணு ...நீ இல்லயே ...😢😢

    • @raa245
      @raa245 Před 11 měsíci

      பிள்ளை முதலியார் கொங்கு கவுண்டர்....சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியர்களின் கள்ள குழந்தை வம்சம் இவர்கள் ஆரியனுக்கு இனங்கி போனதால் ஆரியன் தன் காமத்துக்கு அதிகம் பயன்படுத்திய இனம் இது......இவர்கள் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டவர்கள்.......

  • @rails.with-raj
    @rails.with-raj Před 9 měsíci +19

    That is the reason why me and my every family members all love Thalapathy♥️♥️♥️♥️, a huge bulk of support and love from West Bengal, proud to be a Thalapathy Rasigan 👑👑👑🔥🔥🔥🔥

  • @jancyjasee450
    @jancyjasee450 Před 11 měsíci +55

    மனிதர்களிலும் மாமனிதர்.... ❤ Reel life la முன்மாதிரியை தேடாமல் real life இல் முன்மாதிரியை தேடுவோம்... Vijay sir always super hero in real life...❤❤❤❤❤

  • @cholathirumanur6650
    @cholathirumanur6650 Před 11 měsíci +17

    தனது சொந்த செலவில் பிறருக்கு உதவி செய்து சுகம் காண்பது இன்பமான போதை. அனுபவித்தால் தான் உணரலாம். சூப்பர் தளபதி🎉❤

  • @muthumsc8582
    @muthumsc8582 Před 11 měsíci +46

    வீடியோ பார்க்கும் போது மகிழ்ச்சியில் வேறு உலகத்தில் இருப்பது போன்று ஒரு உணர்வு தோன்றுகிறது. இதை பார்க்கும் போது கேப்டன் நினைவும் வந்து கஷ்டமாக இருக்கிறது.

  • @loesh2563
    @loesh2563 Před 11 měsíci +24

    After MGR this man loved by everyone❤ Who knows one day... He's going to rule!!

  • @Vibesquad7
    @Vibesquad7 Před 11 měsíci +16

    தன்னடக்கம் கொண்ட தளபதி... சிலிர்த்து விட்டேன்... ❤❤❤❤❤

  • @kalai6168
    @kalai6168 Před 11 měsíci +308

    So great my thalapathy anna 💝💝💝😍😍😍🔥🔥🔥🔥

  • @mr_kesavan_dgl6558
    @mr_kesavan_dgl6558 Před 11 měsíci +22

    மற்ற அரசியல்வாதிகளின் mind voice ;- ஒரே Meeting-ல எல்லா பேரையும் ஈர்த்துட்டாரே pa ...❤

    • @tamilselvir2550
      @tamilselvir2550 Před 11 měsíci +2

      Apadi ella. All politicians mind voice: ethana naal arasiyal la erukom endha arivu namaku ellama pochey😂😂😂😂

    • @mr_kesavan_dgl6558
      @mr_kesavan_dgl6558 Před 11 měsíci

      @@tamilselvir2550 crt nanbi...♥️💯

    • @VijayaLakshmi-et5it
      @VijayaLakshmi-et5it Před 11 měsíci +1

      அவர் எப்போதோ ஈர்த்துவிட்டார் நம் உள்ளங்களை...சகோ

  • @new4455
    @new4455 Před 11 měsíci +10

    ஒரே ஒரு ஆசை தான்.. ❤ நீங்களாச்சும் வரும் காலத்தில் நல்ல ஒரு பதவியில் வந்தால்.. இதே மாதிரியே மக்களோடு அன்பாகவும் கைகள் பிடிச்சும். இப்போ இருக்குற மாதிரியே அப்பயும் ஒரே மாதிரி இருக்கவும்.. ❤❤❤❤❤

  • @kavithaipeasumkathaigal..1837
    @kavithaipeasumkathaigal..1837 Před 11 měsíci +318

    தளபதி ரசிகர்கள் சார்பாக வளரும் பள்ளி மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்..
    ❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤

    • @saravanansaravanansaravana8715
      @saravanansaravanansaravana8715 Před 11 měsíci +1

      தளபதி விஜய் அண்ணா ரசிகர்கள் சார்பாக வளரும் பள்ளி மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்...

    • @raa245
      @raa245 Před 11 měsíci

      பிள்ளை முதலியார் கொங்கு கவுண்டர்....சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியர்களின் கள்ள குழந்தை வம்சம் இவர்கள் ஆரியனுக்கு இனங்கி போனதால் ஆரியன் தன் காமத்துக்கு அதிகம் பயன்படுத்திய இனம் இது......இவர்கள் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டவர்கள்.......

  • @NAMMACHENNAIOFFICIAL3829
    @NAMMACHENNAIOFFICIAL3829 Před 11 měsíci +199

    உன்மையாகவே மெய்சிலிர்த்துவிட்டது.... அண்ணா❤❤❤❤

  • @SMselvaRK
    @SMselvaRK Před 11 měsíci +11

    தொகுதி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கியது இந்திய அளவில் இதுவே முதன் முறை 🙏🙏🙏
    எங்கள் தளபதிக்கு நல்வாழ்த்துகள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தளபதியின் கல்விக்கான தொண்டு இனி வரும் ஆண்டுகளில் சிறப்பாக நடைபெறவேண்டும் என மனதார இறைவனை வேண்டுகின்றேன்.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @umamaheswarikrishnan9608
    @umamaheswarikrishnan9608 Před 11 měsíci +45

    எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்து விட்டார் இன்று.. ஒரே பெயர் - தளபதி விஜய்... ♥️♥️♥️♥️♥️

  • @b.mmugila9917
    @b.mmugila9917 Před 11 měsíci +94

    எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கலயே...... Love you vijay anna❤️❤️❤️❤️

    • @raa245
      @raa245 Před 11 měsíci

      பிள்ளை முதலியார் கொங்கு கவுண்டர்....சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியர்களின் கள்ள குழந்தை வம்சம் இவர்கள் ஆரியனுக்கு இனங்கி போனதால் ஆரியன் தன் காமத்துக்கு அதிகம் பயன்படுத்திய இனம் இது......இவர்கள் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டவர்கள்.......

    • @mugenraoyasminaddict
      @mugenraoyasminaddict Před 11 měsíci +2

      Correct 💯

  • @sathyamurugesh5885
    @sathyamurugesh5885 Před 11 měsíci +2

    வணக்கம் விஜய் அண்ணா இன்று இந்த விழாவில் உங்களை பார்க்கும் போது நான் உங்கள் ரசிகை என்பதில் பெருமிதம் கொள்கிறேன் I love you VIJAY ANNA

  • @brindhabalaji5442
    @brindhabalaji5442 Před 11 měsíci +30

    I am Vijay fan, I am happy that he sat with everyone & was very patient with every students when they hug him or pinch him. I saw his love for parents giving respect to a girl's voice when she told because of her parents she got good marks & gave respect to her parents on the stage by putting shawl on them. Hats off to you 💕💖

  • @smartbysss
    @smartbysss Před 11 měsíci +227

    மிக எளிமையான மனிதர் எங்கள் உயிர் தளபதி

    • @raa245
      @raa245 Před 11 měsíci

      பிள்ளை முதலியார் கொங்கு கவுண்டர்....சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியர்களின் கள்ள குழந்தை வம்சம் இவர்கள் ஆரியனுக்கு இனங்கி போனதால் ஆரியன் தன் காமத்துக்கு அதிகம் பயன்படுத்திய இனம் இது......இவர்கள் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டவர்கள்.......

  • @atBVocAT-rg7ei
    @atBVocAT-rg7ei Před 11 měsíci +144

    வரலாறும் அவரே வருங்காலும் அவரே.. 👑🔥

  • @murugeswari2357
    @murugeswari2357 Před 11 měsíci +2

    எப்போதும் ஒரே மாதிரியான உண்மை மனிதர் விஜய் வாழ்த்துக்கள் அண்ணா

  • @divyas6403
    @divyas6403 Před 11 měsíci +3

    உங்கள வாழ்த்த எனக்கு வயது இல்லை அதனால் வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏 love you Vijay anna❣️❤️💖❤️❣️❣️💗💕💗💗💗✨🌟

  • @kandasamyjeyabamini2239
    @kandasamyjeyabamini2239 Před 11 měsíci +119

    இப்பிடி நடக்கணும் என்று எதிர்பார்த்தேன் விஜய் ரசிகை ❤❤❤❤❤❤

    • @raa245
      @raa245 Před 11 měsíci

      பிள்ளை முதலியார் கொங்கு கவுண்டர்....சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியர்களின் கள்ள குழந்தை வம்சம் இவர்கள் ஆரியனுக்கு இனங்கி போனதால் ஆரியன் தன் காமத்துக்கு அதிகம் பயன்படுத்திய இனம் இது......இவர்கள் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டவர்கள்.......

    • @dhanasekarana4065
      @dhanasekarana4065 Před 11 měsíci +1

      👍👍👍

    • @abiabishek2479
      @abiabishek2479 Před 11 měsíci

      Me to

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 Před 11 měsíci +97

    யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் அருமை அண்ணா 🎉🎉🎉 என்றும் வெற்றி உனக்கே தளபதி மாஸ் அண்ணா 🎉🎉🎉

    • @raa245
      @raa245 Před 11 měsíci

      பிள்ளை முதலியார் கொங்கு கவுண்டர்....சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியர்களின் கள்ள குழந்தை வம்சம் இவர்கள் ஆரியனுக்கு இனங்கி போனதால் ஆரியன் தன் காமத்துக்கு அதிகம் பயன்படுத்திய இனம் இது......இவர்கள் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டவர்கள்.......

  • @blessybee8327
    @blessybee8327 Před 11 měsíci +12

    5:44 the cutest moment💗

  • @kowshi1721
    @kowshi1721 Před 11 měsíci +14

    Proud to be a Vijay Fan ❤

  • @srivaramangai7265
    @srivaramangai7265 Před 11 měsíci +98

    Got tears from my eyes 🥺so proud you Vijay Anna 🤧🔥

  • @liontiger1703
    @liontiger1703 Před 11 měsíci +39

    I don't know why I smile when I see him with the students, how humble and respect to everyone! Great to see

  • @ranjithKumar-jw8es
    @ranjithKumar-jw8es Před 10 měsíci +12

    proud to be a thalapathy fan ✨💫🔥🔥

  • @ratnapravamaiti9416
    @ratnapravamaiti9416 Před 10 měsíci +2

    You are so lucky😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 I love you vijiya sir....... LOVE you❤❤❤❤❤❤❤❤❤❤❤ Love from Kolkata😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ushaa1199
    @ushaa1199 Před 11 měsíci +25

    அண்ணா அது பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு எங்களுக்கெல்லாம் இந்த வாய்ப்பு கிடைக்கலைன்னு ரொம்ப வருத்தமா இருக்கு எப்ப நீங்க இது மாதிரி நல்ல விஷயங்கள் செஞ்சுக்கிட்டே இருக்கணும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐

  • @malarkeerthanam2779
    @malarkeerthanam2779 Před 11 měsíci +113

    எனக்கு கண்கள் கலங்கிடுச்சு very proud of my thalapathy anna 😇😢😥😭😍😍😍😍😖😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘ungala ennakumparkanum asai ❤❤❤❤❤❤❤❤😢😘

  • @Moulik563
    @Moulik563 Před 11 měsíci +96

    இது தொடர வேண்டும் அண்ணன் விஜய் க்கு வேண்டுகோள் 👌

    • @anbu6940
      @anbu6940 Před 11 měsíci

      வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை

  • @jonathansheron5159
    @jonathansheron5159 Před 11 měsíci +4

    The kindest and nicest actor of all. ❤

  • @udaymughachintala-jv2lx
    @udaymughachintala-jv2lx Před 8 měsíci +2

    This is the luxery life, real heroism, meaningful life ever and ever. I am from ap ,i dont know the language .but i know golden heart. God bless u sir.

  • @NOTIYENVEGAM666
    @NOTIYENVEGAM666 Před 11 měsíci +67

    ❤❤❤❤❤❤❤❤❤❤ தளபதி.... தலைவா.... நீங்கள் எப்பவும் செம்ம தான் ...என் உயிர்... நீங்கள் பல கோடி வருஷம் சூப்பரா இருக்கனும்..... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @raa245
      @raa245 Před 11 měsíci

      பிள்ளை முதலியார் கொங்கு கவுண்டர்....சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியர்களின் கள்ள குழந்தை வம்சம் இவர்கள் ஆரியனுக்கு இனங்கி போனதால் ஆரியன் தன் காமத்துக்கு அதிகம் பயன்படுத்திய இனம் இது......இவர்கள் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டவர்கள்.......

  • @rangasamylakshminarayanan2478
    @rangasamylakshminarayanan2478 Před 11 měsíci +106

    ❤ இவரை போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் வாழ்கிறது

  • @DineshKumar-lv1kx
    @DineshKumar-lv1kx Před 8 měsíci +2

    ❤thalaivaa your always the best 👌 👍🏻 😊

  • @anthonythomas19767
    @anthonythomas19767 Před 11 měsíci +10

    Action speaks louder than words.. Vijay Joe are one of those few actors who "Love others more than themselves".. Proud to be his fan follower.. My heartly thanks to those who thought, did and met success of this event.. 🤗🤗🤝🤝🙏🙏

  • @ajith4446
    @ajith4446 Před 11 měsíci +19

    I still can't understand why kids love him soo much...see their reactions with him...❤️How did he impressed all the kids this much...???

  • @reubenronaldo9311
    @reubenronaldo9311 Před 11 měsíci +83

    THALAPATHY Vijay sir did everything they asked! Great humble man 💯

  • @durgasathishm1565
    @durgasathishm1565 Před 11 měsíci +7

    Semma. Vedio paaka paaka goosebumps aachi. Semma விஜய் அண்ணா. U r such a wonderful and God gift anna. மக்களுக்கு சேவை செய்ய அரசியல்க்கு தான் வரணும்னு இல்ல. இது அதுக்கு மேலாக ஒரு சீரிய பணி. உங்கள் சேவை மென்மேலும் சிறப்படைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 😘😘😘😘😘🤩🤩😍😍🥰🥰🥰🥰💐💐💐💐💐💐💐💐

  • @vijayakumar4455
    @vijayakumar4455 Před 11 měsíci +1

    விஜய் அண்ணா விருது வழங்கப்பட்டதனால் அல்ல உண்மையில் ஊங்களை மிக மிக மிக மிக மிக மிக மிக பிடக்கும் அண்ணா..❤❤🫂🫂🫂 நீங்கள் விருது வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது😊😊😊😊😊😊

  • @yasmeennisha7317
    @yasmeennisha7317 Před 11 měsíci +92

    Thalaiva semma cute ninga Vera level Vijay Anna 🌹💚🌹

  • @bhuvanabhuvana7199
    @bhuvanabhuvana7199 Před 11 měsíci +189

    Goosebumps moments....idhukkahave super ah padikkalam nu thonudhu👌👍♥️😍

    • @smartraju6032
      @smartraju6032 Před 11 měsíci +10

      Diamond necklace unakkum venumaa😂

    • @m.mohammedsameer3552
      @m.mohammedsameer3552 Před 11 měsíci

      @@rajipriya5138 serupu adi sister antha naiku 😂😂

    • @abcdabcd8605
      @abcdabcd8605 Před 11 měsíci

      @@rajipriya5138 tamil la district firsta na, 99 ah?🤔

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Před 11 měsíci

      @@smartraju6032 unnoda sunni venum. Pundamavane

    • @rajipriya5138
      @rajipriya5138 Před 11 měsíci

      Chi... Social media la face theriyala na enna vena ishtathuku asingama comments podraanga.... Very bad...

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 Před 3 měsíci +1

    அன்பு விஜய் தம்பி,
    பார்க்க பார்க்க நெஞ்சம் நெகிழ்கிறது. போகப் போக மேலும் மேலும் மக்கள் இதயத்தில் நிரம்பி வழிய போறீங்க. ❤❤❤❤❤💐

  • @manujoseph9572
    @manujoseph9572 Před 11 měsíci +5

    Thalapathy,s smile is magic🎉🎉❤❤

  • @nandhininandhu240
    @nandhininandhu240 Před 11 měsíci +72

    Proud to be a Thalapathy fan ❤❤❤❤

    • @SureshKumar-wx6dw
      @SureshKumar-wx6dw Před 11 měsíci +4

      Proud to be a thalapathy fan😊😊❤❤

    • @walter5207
      @walter5207 Před 6 měsíci

      I'm a thala fan and i will vote for thalapathy vijay sir if he enter politics. Very humble and honesty man & caring for students education ❤️😍

  • @relaxwithmartin6633
    @relaxwithmartin6633 Před 11 měsíci +12

    மாணவர்களுக்கு இது ஒரு விதத்தில் நல்ல உத்வேகம் தான். பாராட்டுக்கள் தளபதி.. வருடந்தோறும் தொடர வாழ்த்துக்கள்.. ❤

  • @chetanrao385
    @chetanrao385 Před 11 měsíci +3

    ❤ Thalapaathy always stronger 😊

  • @ravijadhav777
    @ravijadhav777 Před 8 měsíci +2

    I hope everyone be like him as star.

  • @navvarnavvarhussain9662
    @navvarnavvarhussain9662 Před 11 měsíci +44

    தளபதி விஜய்இது போன்ற கல்வி நிகழ்ச்சிகளில் கலந்து இருப்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது....❤

    • @pradeepedwin8142
      @pradeepedwin8142 Před 11 měsíci +3

      Kalanthukala avarutha nadathunathe

    • @raa245
      @raa245 Před 11 měsíci

      பிள்ளை முதலியார் கொங்கு கவுண்டர்....சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியர்களின் கள்ள குழந்தை வம்சம் இவர்கள் ஆரியனுக்கு இனங்கி போனதால் ஆரியன் தன் காமத்துக்கு அதிகம் பயன்படுத்திய இனம் இது......இவர்கள் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டவர்கள்.......

  • @Jeevitha788
    @Jeevitha788 Před 11 měsíci +10

    விஜய் அண்ணா எப்பவும் மாஸ் சூப்பர் அண்ணா 🙏😎🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thiyagarajanishanthani966
    @thiyagarajanishanthani966 Před 11 měsíci +3

    Got tears from eyes 😢❤ there is no any reason but something happens into heart ❤ love Anna ❤from SRILANKA ❤

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před 11 měsíci +62

    10 மணிநேரமாக கால் வலிக்க நின்று ஏழை மாணவிகளுக்கு நிவாரண உதவி வழங்கிய விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍👍

    • @renulokesh4323
      @renulokesh4323 Před 11 měsíci +1

      ஏன்...அவரு மனுசன் தான் ...நின்னா என்ன??? திருப்பதியில் போய்பாருங்க... தினமும் 10,12மணிநேரம் நிக்கறாங்க... சாதாரண ஏழை எளிய மக்கள்...அவங்க நிக்கும் போது...இவரு நிக்கற துலாம் எங்களுக்கு பெரிய விஷயமாக தெரியல பா..‌மனிதனை மனிதனாக பாருங்கள்... தெய்வம் போல தூக்கி ஆடாதிங்க...

  • @devan9678
    @devan9678 Před 8 měsíci +3

    The one and only Thalapathy ❤

  • @jeevanathi6124
    @jeevanathi6124 Před 11 měsíci +59

    Sema cute Thalapathy

  • @gameworld6024
    @gameworld6024 Před 11 měsíci +170

    விஜய் அண்ணா இது மாதிரி வருடம் வருடம் உக்கம் அலிக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤

    • @ananthivalli1377
      @ananthivalli1377 Před 11 měsíci +8

      ஊக்கம் அளிக்க வேண்டும்.

    • @mohanakumarimohana4745
      @mohanakumarimohana4745 Před 11 měsíci +5

      உங்கள் தமிழ் வாத்தியார் யார்

    • @sathyasathyam6930
      @sathyasathyam6930 Před 11 měsíci

      Nalla padikanum pa neenga

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran Před 11 měsíci +2

      @@mohanakumarimohana4745 அந்த மகராசன்😄 அட்ரஸ் கொடுக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறார்🤣🤣🤣🤣

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran Před 11 měsíci +2

      @@ananthivalli1377 உக்கம்னு சொல்லலாம், உட்க்கம்னும் சொல்லலாம் , அப்புறம் நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்😄😉😃😃😁
      எல்லாம் புய்ப்பம் பார்டீங்க!!!😄😁😄😁

  • @SelvamaniS-vn9ot
    @SelvamaniS-vn9ot Před 8 měsíci +1

    Aathu thaan en Annan thalapathy👌👌👌👌👌💐💐💐💐💐

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Před 11 měsíci +1

    O God 🙏🙏🙏 Vijay is loving verry much. Student. Keep it up

  • @pavithrabaskar
    @pavithrabaskar Před 11 měsíci +58

    How can a person can be so humble and down to earth....❤️ Vijay sir you are really great... Love you even more lots anna🥺❤️

  • @tharshinitharsh7885
    @tharshinitharsh7885 Před 11 měsíci +27

    What a human being thalapathy is..... very humble person.... inspiration ❤️🔥😍

  • @sangeetharajasekar5038
    @sangeetharajasekar5038 Před 11 měsíci +1

    எதுக்குமே பொறாமை படாத நான் இன்று மேடையில் நின்றவர்களை
    பார்த்து பார்த்து பொறாமை பட்டேன்.

  • @nandhiniguruji8203
    @nandhiniguruji8203 Před 11 měsíci +1

    விஜய் நீர் வாழ்க வளமுடன் வளர்க துணிவுடன் வாழ்த்துக்கள்

  • @cenokecenoke6421
    @cenokecenoke6421 Před 11 měsíci +11

    சூப்பர் அண்ணா நீங்க ஏழைகளுக்கு உதவுவது பார்த்தா எங்களுக்கு கண் கலங்குது ரொம்ப நன்றி அண்ணா

  • @saibavi6350
    @saibavi6350 Před 11 měsíci +42

    Iam watching this with full of smile😊

  • @arunvlogscreations..8693
    @arunvlogscreations..8693 Před 7 měsíci +1

    வாழ்த்துக்கள் விஜய் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Před 11 měsíci +5

    உண்மையிலேயே நல்ல ஆலோசனை, வழங்கிய நடிகர் விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! அவரின் விதை விருட்சமாக வளர வாழ்த்துகிறேன்!

  • @nithyakirti1722
    @nithyakirti1722 Před 11 měsíci +19

    Vijay means simplicity. How he behave with everyone doing all crazy things what the students asked to do. Proud to be a thalapathy fan.He is not like some superstar heriones 😅

  • @loveworld8488
    @loveworld8488 Před 11 měsíci +1

    அன்புக்கு மறு பெயர் அண்ணன் தளபதி அவர்கள்..💖💖💖

  • @shrikantsapkale5404
    @shrikantsapkale5404 Před 11 měsíci +2

    real super star 😍 vijay 🙌

  • @shabeenaahamed2123
    @shabeenaahamed2123 Před 11 měsíci +38

    Enaku intha chance kidaikalaiye 😘😘😘😘😘

  • @kabeere.p1657
    @kabeere.p1657 Před 11 měsíci +20

    ONE AND ONLY THALAPATHY VIJAY 💖

  • @jag2743
    @jag2743 Před 11 měsíci +12

    5:03 Goosebumps ❤

  • @ULTRONGAMINGTAMIL
    @ULTRONGAMINGTAMIL Před 11 měsíci +2

    True people leader💙✨The next C M for Tamil Nadu ⚡

  • @jeevanathi6124
    @jeevanathi6124 Před 11 měsíci +51

    We love you Thalapathy vijay

  • @geraldanand9995
    @geraldanand9995 Před 11 měsíci +11

    Probably the only actor who is so genuine, simple and respects fans in delightful way thats the reason he is so much adored all over

  • @CrazykidMersal
    @CrazykidMersal Před 11 měsíci +1

    Advance Happy birthday thalaiva ❤️❤️❤️

  • @lillypushpam8713
    @lillypushpam8713 Před 11 měsíci +3

    ஒவ்வொரு வருடமும் இந்த பாராட்டு விழா தொடர வேண்டும். விஜய் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu Před 11 měsíci +7

    வாழ்த்துக்கள் தளபதி ❤ யாரு என்னா சொன்னாலும் கவலைபடாம நேரா போங்க ❤

  • @jeevanathi6124
    @jeevanathi6124 Před 11 měsíci +42

    Go ahead go ahead go ahead Thalapathy Vijay....

  • @MariSelvam-hg9ww
    @MariSelvam-hg9ww Před 11 měsíci +1

    தளபதி நீங்க இந்த விருது விழாவ ஏற்பாடு பன்னத விட 14மணி நேரம் நின்று கால் வலியோட விருது வழங்கியது மிகப்பெரிய விசயம் U R Great Thalaivaa Advance happy birthday Vijay Anna

  • @jeniferangel2198
    @jeniferangel2198 Před 8 měsíci +1

    Thank you Vijay Sir ithae paakum pothu kanneer niraintha happy ya feel panraen ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RathiDevis-ts6ej
    @RathiDevis-ts6ej Před 11 měsíci +27

    Vera level excellent great thalalava vijay anna 👏👏👏👏💐💐💐💐💐