Split AC R410 Gas charging in Tamil 9840814014

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • 410 gas charging in Tamil
    Fridge Buy Link : amzn.to/45gSpCj
    Washing Machine Buy Link : amzn.to/3Ou57GU
    Split AC : amzn.to/3YrG4sP
    Thanks for Watching Our Channel !!!!
  • Věda a technologie

Komentáře • 467

  • @electrical423
    @electrical423 Před 4 měsíci +1

    நான் எலக்ட்ரிசியன் இப்ப ac mechanic thank u bro

  • @make_love_forever
    @make_love_forever Před 8 měsíci +6

    R32 topup பண்ணலாம், R410 topup பண்ணகூடாது ( இரண்டு வகையான gas இருக்கும் )

  • @RamaSamy-lh9sg
    @RamaSamy-lh9sg Před 5 měsíci +2

    அருமையான பதிவு
    தெளிவான விளக்கம்
    ரொம்ப நன்றி🎉🎉

  • @palanianbu6684
    @palanianbu6684 Před 2 lety +6

    அருமை நண்பா தெளிவான விளக்கம் நான் முதன் முறையாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் இனி தொடர்ந்து பார்ப்பேன் உங்கள் பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Před rokem

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💗💗💗💗

    • @jesuslovesyou5118
      @jesuslovesyou5118 Před rokem +1

      @@THEmechanicway-to-easy Hi bro. OGENERAL 1.5 Ton 3 star ku gas refill pana evlo aagum bro. More or less evlo aagum bro.

    • @islam4evryone
      @islam4evryone Před 5 měsíci

      Not good properly gas charging. This technician no property gas charging

  • @BillakaranBillakaran
    @BillakaranBillakaran Před měsícem +1

    வேக்கம் பம்ப் சூப்பர் தல 10 வருடத்திற்க்கு முன்னாள் என் குருநாதர் இதைதான் பயன்படுத்துவார் எனக்கு எரிச்சலா இருக்கும் வேக்கும் மிஷின் கூட வாங்க ம கேவளமாக தூக்க விடுறாரு னு ....இப்போ சொந்தமா வேலை பார்க்கும் போது தெரியுது அதன் அருமை வாழ்க்கையில் படித்த பாடத்தில் இருவும் ஒன்று

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Před rokem +1

    அருமை பெருமையாக வீடியோக்கள் எடுத்து போட்டு உள்ளீர்கள் எங்களுக்கு கேஸ் போட்டு நபர் 5 நிமிடங்கள் கூட போடல ஏர் எதுவும் செக் பண்ணவில்லை வேஸ்ட் பணம் மட்டுமே குறிக்கோள் உங்கள் வீடியோ பார்த்து ரொம்ப நெகிழ்ந்து போனேன் நான் எலக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் செய்து கொண்டு இருக்கிறேன் எனக்கு இந்த துறையில் 30 வருட அனுபவம் உள்ளது நீங்கள் எந்த ஊர் கேஸ் பேட்டு இன்டோர் சர்வீஸ் செய்து கொடுக்க வேண்டும் முடியுமா

  • @doctorofac4172
    @doctorofac4172 Před 2 lety +4

    1st vaccum pumb use pannunga ...then..video podunga brother.....and... single gauge use pannathinga....monifold gauge use pannunga k va.....1st neenga proper ah work pannunga.........Safe ah work panunga brother....

  • @kamiljahabar4513
    @kamiljahabar4513 Před 2 lety +11

    இத்துடன் செய்தி நிறைவடைகிறது நன்றி வணக்கம். செம்ம தலைவா😂😂😂

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Před rokem +3

    Very beautiful. Good knowledge. Congratulations

  • @johny4340
    @johny4340 Před 2 lety +2

    Good work..bcoz all are not purge the gas before gas charging..some people's only have to do..I am always purge before gas charging.

    • @tronixfix
      @tronixfix Před 2 lety +1

      So where are his temperature probes and the high side pressure gauge. The AC u it is probably undercharged and will be not able to cool the compressor enough on a hot day. That will eventually cause the compressor to fail prematurely. He is playing around with an AC unit like he's a small kid just joking.

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Před rokem

      @@tronixfix 🙏🙏🙏

  • @lifeisbeautifulstatus4537

    👍 Bro double door fridge full details கொடுங்க bro 🙏

  • @empireganas
    @empireganas Před 2 lety +3

    Bro vaccum pumb is best way for 100%vaccum. tefflon tape not advisable for R410a and R32.
    And pressure only N2

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 Před rokem +1

    அருமையான பதிவு நண்பரே.🎉🎉🎉

  • @user-sy6ql6ft2h
    @user-sy6ql6ft2h Před 2 lety +1

    சூப்பர் தலைவா அருமையான விளக்கம்

  • @manikandandevendran1367
    @manikandandevendran1367 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @muthusamy228
    @muthusamy228 Před rokem +1

    Yes bro ur right R410 flar nut must use tafalan tape

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Před rokem

      🙏🏼🙏🏼💗💗💗💗

    • @RamKumar-bw6re
      @RamKumar-bw6re Před rokem +3

      But most people's not using tafflan tape ....

    • @muthusamy228
      @muthusamy228 Před rokem

      Use Tape more safer Not need to check

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Před 8 měsíci +1

      @@RamKumar-bw6re மேல ஒரு mechanic என்ன சொல்லி இருக்காரு பாருங்களேன்..
      மண்டைல மூளை இல்லாதவன் தான் டப்ளான் டேப் use பண்ணுவாங்கலாம்... இவனுங்க எந்த கிரகதுலந்து வந்தாணுங்கன்னே தெரியல

  • @entertainment-xt6gj
    @entertainment-xt6gj Před rokem +2

    இதுல முக்கியமான ஒரு விசயம் சொல்ல இல்ல
    1 எது லைன் மூலம் gas ஏத்துரது
    2 gas ஏற்றும் போது அலங்கி லைன்ன என்ன செய்ய வேண்டும்

  • @venkatesanvinodhkumar6015

    நல்லா சொன்னிங்க எனக்கு உபயோகமாக இருந்தது நன்றி சந்தேகம் இருந்தால் உங்களுக்கு அழைத்து பேசலாமா 👍

  • @joyarul685
    @joyarul685 Před 2 lety +6

    This is the correct way to give the pressure to find the leak , any option for N2 pressure for finding the leak

  • @malathiraju9032
    @malathiraju9032 Před 5 měsíci +2

    Ac வேற ஊருக்கு எடுத்து போகும்போது gas vaccum செய்ய வேண்டுமா?
    என்ன முன்னெச்சரிக்கை
    வேண்டும்?

  • @omegaelectronics5199
    @omegaelectronics5199 Před rokem +1

    Good information bro. Thank you so much

  • @user-wh9gf5qc3x
    @user-wh9gf5qc3x Před 5 měsíci +1

    you're discharging refrigerant gas to environment, rather than fill into the recovery unit, it will be impacting on Env

  • @sakthia4377
    @sakthia4377 Před 2 lety +1

    Your new fan from avadi

  • @rajkumarimagevedio2152
    @rajkumarimagevedio2152 Před 2 lety +1

    Super thalaiva super bro 👌👌👍👌👍👍

  • @santoshmudaliar3347
    @santoshmudaliar3347 Před 2 lety +4

    Always fill gas by weight machine, as per company recommended weight

  • @yabeshs1
    @yabeshs1 Před 9 měsíci +1

    தெளிவான பதிவு bro

  • @ascengineer2311
    @ascengineer2311 Před 2 lety +1

    Thala tuflon poda kudathu best flaer pota pothum

  • @ElangokKaruppiah
    @ElangokKaruppiah Před měsícem

    Thanks very useful

  • @praveen61946
    @praveen61946 Před 4 měsíci +1

    Enga veetuku vantha mechanic gas empty pannama directa thaan top up pannaru ethuna problem varuma ?

  • @jenilraj4550
    @jenilraj4550 Před 2 lety +16

    கரைக்ட் மெக்கானிக் யாரும் டெப்லான் யூஸ் பண்ணமாட்டாங்க

  • @Shiva68
    @Shiva68 Před 2 lety +1

    Thank you so much bro...

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 2 lety +1

    Best video ever

  • @plusorminus6517
    @plusorminus6517 Před 2 lety +1

    Job have risk
    Hard work
    Great
    Plz explain opinion about 0.5 ton AC

  • @sasitaran3323
    @sasitaran3323 Před 2 lety +2

    Good work bro....but next time use recovery tank.

  • @kanish-yd1jt
    @kanish-yd1jt Před rokem +1

    Super anna good speech❤

  • @mdhaleed3818
    @mdhaleed3818 Před 2 lety +1

    Thank you nanba.. Useful one

  • @chandarpolurvenkatrau7283

    Don't give wrong message ofpressure testing with air as well vacuumise with compressor appling tuflon tape on flare joint is a big mistake, don't try to teach with half boil knowledge

  • @rajeeshcreative8474
    @rajeeshcreative8474 Před 3 měsíci

    tnq.... very informative bro

  • @sivajirauv1894
    @sivajirauv1894 Před rokem +1

    Explain super anna

  • @j.thanshika5620
    @j.thanshika5620 Před 2 měsíci

    Bro outdoor unit on gas pressure,unit off gas pressure how maintain bro correct gas pressure solluga bro

  • @adrongameingtamil8088
    @adrongameingtamil8088 Před 8 měsíci +1

    நன்றி அண்ணா

  • @vijaykumarp6750
    @vijaykumarp6750 Před 2 měsíci

    hi, my house wall thickness was 5inch in cent meter 13 cm only can i set outdoor unit in wall..?

  • @SahulHameed-ev1qk
    @SahulHameed-ev1qk Před 11 měsíci +1

    Thank you

  • @saravananv2260
    @saravananv2260 Před rokem +1

    Vaccum machine ku pathila fridge compressor use panni vaccum pota perfect ta vaccum akuma ....

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Před rokem

      கண்டிப்பா ஆகும்.
      Nottu சொள்ளுறவவன் சொல்லிட்டு தான் இருப்பான்.. இவனுங்க sale பண்ணுரதே டப்பா ac 4 வருஷத்துல காயில் எல்லாம் கொட்டுது.
      இந்த மொகர கட்டைக்கு இதுவே அதிகம்

  • @johnbritto6645
    @johnbritto6645 Před 2 lety +1

    Super bro thanks 👍

  • @sathish1112
    @sathish1112 Před 2 měsíci +1

    Bro neenga entha ooru bro nan chennai yen ac la suthama cooling eh varala bro yena panalam but ac mechanic ah kupta vanthu gas fill pannitu poranga but apo kuda ac la cooling varala yena panalam nu sollunga bro konajm

  • @perumalv5807
    @perumalv5807 Před 2 lety +1

    Very good video.

  • @deathmanrider2299
    @deathmanrider2299 Před 2 lety +2

    அண்ணா 410, R32.. Off la இருக்கும் போது தொடர்ந்து gas ஏதும் போது chock ஆகாத

  • @sheriffdeen175
    @sheriffdeen175 Před 2 lety +1

    Thankfully bro

  • @prakashp8683
    @prakashp8683 Před 2 lety +1

    அருமையான விளக்கம் உங்கள் பெயர்

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 Před rokem +2

    வணக்கம் சரவணன் சார். எப்படி உங்களை தொடர்பு கொள்வது? உங்கள் ஃபோன் நம்பரை தர முடியுமா?

  • @sureshthangarasu3524
    @sureshthangarasu3524 Před 8 dny

    Gas kammiya iruntha appatiye top-up pannalam bro ethuvum akathu bro

  • @gunalgunal7929
    @gunalgunal7929 Před rokem +1

    very nice video bro

  • @KARTHIKEYAN-vb9jd
    @KARTHIKEYAN-vb9jd Před 2 lety +4

    Bro ipo r32 iruka ac vanguradhu best or r410a vanguradhu best ah bro??

    • @vickey2001
      @vickey2001 Před 2 lety +1

      bro unnga outdoor illa irruka gas than poddanum..mathi potta ac veddikum.

    • @rajvinith6645
      @rajvinith6645 Před 2 lety +2

      Ethu vangunalum emi la vaangaama iruntha best

    • @KARTHIKEYAN-vb9jd
      @KARTHIKEYAN-vb9jd Před 2 lety

      @@vickey2001 adhu epdi therinjikiradhu bro

    • @vickey2001
      @vickey2001 Před 2 lety

      @@KARTHIKEYAN-vb9jd indoor illa outdoor illa pottuirukum

    • @KARTHIKEYAN-vb9jd
      @KARTHIKEYAN-vb9jd Před 2 lety

      @@vickey2001 bro adhu kekala bro ipo dha AC vanga poren..so R32 iruka AC vangava or R410A iruka AC vangava bro?

  • @busfreekzzz1767
    @busfreekzzz1767 Před 2 lety +1

    thanks for ur information...

  • @nagaraj4585
    @nagaraj4585 Před 4 měsíci +1

    Hi sir suction pipe ice form aguthu Ena solution eppadi Problem salpanalam

    • @PK_EDITZ_FF
      @PK_EDITZ_FF Před 2 měsíci

      Indoor coil block ah irukum service ponnunga ❤

  • @abhiesheikbabu
    @abhiesheikbabu Před 4 měsíci

    super

  • @user-nl4lo3ut8c
    @user-nl4lo3ut8c Před 4 měsíci

    Very nice explanation bro

  • @radhakrishnanp9211
    @radhakrishnanp9211 Před rokem

    நீங்க இதெல்லாம் செயும் போது,ac running la இருக்கணுமா?no 2 எப்ப running எப்ப off பண்ணனும் சொல்லுங்க.அப்பத இன்னும் தெளிவாக பபுரியும்.நன்றி.

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Před rokem

      அது கூட தெரியலையா தயவு செஞ்சி ac la கைய வெச்சுடாதீங்க 🙏🙏🙏

  • @baarathcoolers6243
    @baarathcoolers6243 Před 2 lety +1

    It is wrong leak test panna nitrogen thaa use pannanum intha maari compressor air laa pressure vacha out side air laa iruka moisture ella system kulla poi a/c total damage aaidum athu mattum illa piston type compressor laa vacuum podakudaathu athulaa piston clearance volume nu oru air gap irukum athu 100℅ vacuum aagathu vacuum pump laa thaa clearance volume irukaathu athu thaa 100% perfect vacuum aagum intha maari work panna kudathu

  • @user-gt5eo6fo4n
    @user-gt5eo6fo4n Před rokem +1

    Boss vacum machine and nytrogen ku bathilathan compressor use panureengalahh

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk Před 2 lety +4

    கேஸ் ஏத்தும் போது ஆஃப் லயா ஆண்லயா.சொல்லுங்க bro

  • @logandranrenganathan7716
    @logandranrenganathan7716 Před 2 lety +1

    Great work,

  • @adaikkalamthangarasu9403
    @adaikkalamthangarasu9403 Před 2 lety +2

    50 psi gas இருக்கு அதனால வெளிக்காற்று உள்ளே செல்ல வாய்ப்பில்லை எதனால் வேக்யூம் போடனும்? வெடிக்கும் வெடிக்கும்னா எதனால வெடிக்கும்? எந்தந்த கேஸ் எல்லாம் வெடிக்கும்? எது இன்வெர்ட்டர் ஏசி மூனூ ஸ்பீடுல ஓடுமா?

    • @alexmorrison3068
      @alexmorrison3068 Před 2 lety +1

      புதிதாக கேஸ் ஏற்றும்போது காற்று கலந்தால் கூலிங் குறைந்துவிடும். காரணம் கேஸ் மட்டுமே அதிக பிரசரில் குளிர்விக்கும்

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Před 8 měsíci

      அவ்வளோ டீப்பா உங்களுக்கு explain பண்ணனும்னா நீங்க refrigeration course kku தான் போகணும் .. அங்க போய் 3 வருஷம் படிங்க புரியும்

  • @sumithapanneerselvam2574
    @sumithapanneerselvam2574 Před 5 měsíci +1

    Bro gas filling odaniye paniduvingla i mean gas mechanic vechi irupangla illa gas kedaika late aguma plz solunge

    • @Prakas_ae7
      @Prakas_ae7 Před 5 měsíci

      A/c spare parts shop la irukume gas so a/c la cooling Ilana outdoor la gas check pannitu gas Ilana udane. Panniruvanga ,

    • @sumithapanneerselvam2574
      @sumithapanneerselvam2574 Před 5 měsíci +1

      @@Prakas_ae7 thanks for ur reply

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Před 5 měsíci

      என்ன gas nu நீங்க mention பண்ணா அதுக்கேத்த gas எடுத்து வருவாங்க mechanic.

  • @arulkamaraj2617
    @arulkamaraj2617 Před 10 měsíci +1

    Great job 💐💐

  • @praveencnair4138
    @praveencnair4138 Před rokem +1

    Thanks😍

  • @sreejithc.a4147
    @sreejithc.a4147 Před 3 měsíci

    bro company rwcomended refrigerant is 0.67kg why you use 130 ???

  • @umayanmariappan3926
    @umayanmariappan3926 Před 2 měsíci

    ஏசி ஓடிக் கொண்டிருக்கும் போது வயர் மற்றும் ஸ்விட்ச் பாக்ஸ் ஓவர் ஹிட்டாகி பிளக்கும் மட்டும் சுவிட்ச் பாக்ஸ் டேமேஜ் ஆகி விடுகிறது.. எதனால் இப்படி வருகிறது என்று தெரியவில்லை..

  • @paulsamy3516
    @paulsamy3516 Před 2 lety +2

    Carrier split ac 2 ton unit nalla work aguthu but cooling low ah iruku gas 410 130 psi iruku fan speed la nalla iruku enna problem sollunga bro

  • @dharmalingams9302
    @dharmalingams9302 Před 2 lety +2

    AC pipeline tube bending video podunga

  • @Vijayharshagreentamilan2023

    En kita 35 point kamiya iruku full pananum nu sonaga...600 rupee vangidu poitaga gas amount nu sole...ithu correct ah bro intha cost

  • @abidhanushabidhanush2675
    @abidhanushabidhanush2675 Před 2 lety +2

    Bro unit la valve open la irukkanuma illa close la irukkanuma nu sollunga bro...

  • @goldenvel69
    @goldenvel69 Před rokem +1

    Thank u bro

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk Před 2 lety +1

    வேக்கம் முடிச்சு நெக்ஸ்ட் கேஸ் ஆப்லயா ஆன்லையா சொல்லுங்க reply pls

  • @ajayayyappan9330
    @ajayayyappan9330 Před 2 lety +4

    உங்களைப் போன்றவர்கள் யூடியூப் சம்பாதிப்பதற்கு தெரியாதவர்களையும் செய்யச் சொல்லி விபரீதமான முடிவுகளை ஏற்படக்கூடும் வேலை செய்து சம்பாதியுங்கள் இப்படி எதற்கு இந்த பிழைப்பு

  • @deepakk9713
    @deepakk9713 Před 6 měsíci

    super excellent bro thank u

  • @muralidas6096
    @muralidas6096 Před 2 lety +1

    No compressor air only nitrogen gas for leakage testing.

  • @SalmanSalman-xg1kb
    @SalmanSalman-xg1kb Před 11 měsíci +2

    Brow Ac indoor measurement pathi poduga very interesting

  • @tamil3699
    @tamil3699 Před rokem +1

    Super bro👍

  • @harikrishnankannan6386
    @harikrishnankannan6386 Před 2 lety +1

    Pressure comp. Plus, minus connection sollungo bro

  • @BJP4.TAMILNADU
    @BJP4.TAMILNADU Před 4 měsíci

    Bro Samsung wind free AC display 10°டிஸ்ப்ளேவில் 10 டிகிரி தான் ப்ரோ காட்டுது ரிமோட்டில் மாத்துனா மாற மாட்டேங்குது அப்படியே தான் இருக்குது அதுக்கு என்ன பண்ணனும்

  • @vs9687
    @vs9687 Před 2 lety +1

    gas cylinder vangita cylinder return kodukanuma details pls sir

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Před rokem

      அது என்ன வீட்ல சமயல் செய்யுற சிலிண்டரா

  • @ragak3354
    @ragak3354 Před rokem +1

    Super 👌

  • @savindersavi833
    @savindersavi833 Před měsícem

    Bro lg ac 1.5 ton vaangi 7 months la gas fill panum solranga …..engalta eruka enoru carrier ac vaangi 6 yrs aguthu enum entha gas change um panala en ipdi aguthu

  • @ARSC93
    @ARSC93 Před 2 lety +2

    R404a open type chiller section pressure how much

  • @stalinsuthana4362
    @stalinsuthana4362 Před 2 lety +1

    Semma bro.

  • @VRciviltech
    @VRciviltech Před rokem +1

    Bro R410 a gas fill pananum bro evlo price for refilling cooling irruku not super cooling late aguthu cooling

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Před rokem

      நேர்ல பார்த்தா தான் சொல்ல முடியும் என்ன complint nu

  • @nandhuashokan5722
    @nandhuashokan5722 Před rokem +1

    Superb

  • @hajanizamudeennizamudeen2352

    SUPER BRO

  • @navierproductions709
    @navierproductions709 Před 2 lety +1

    BRO I my ac is cooling as usual. But there is a constant high pitched hissing sound coming from the indoor ac unit. Does this mean there is a leak

  • @vibinraj.p2557
    @vibinraj.p2557 Před 2 lety +1

    Super bro

  • @tech4lyf568
    @tech4lyf568 Před 7 měsíci +1

    Gas charging price 1300

  • @manikandanmani-pd9rj
    @manikandanmani-pd9rj Před 2 lety +1

    Vacuum compressor எதை வைத்து உருவாக்கபட்டது Fridge உடைய மோட்டர். அதாவது Fridge உடைய Compressor OK வா bro.. Running ல கேஸ் பில் பன்னலாம bro.

  • @user-ow1ii3hx6i
    @user-ow1ii3hx6i Před rokem +1

    அண்ணா சில ஏசில R22 gas 50, pounds, ku மேல ஏறவில்லை என்ன காரணம்?

  • @brunomelvin4233
    @brunomelvin4233 Před 2 lety +1

    Super bro.

  • @dharmalingams9302
    @dharmalingams9302 Před 2 lety +1

    Bro tube painting video podunga

  • @tamilevergreenbusinessking930

    Super

  • @a.r.visakmaidhin338
    @a.r.visakmaidhin338 Před rokem +1

    Bro R22 gas 1.ton Split ac whirlpool ku pressure details pls

  • @rajasekar3870
    @rajasekar3870 Před rokem +1

    only nitrogen pressure not atmosphere air