லெமூரியா கண்டம் முழுக்க முழுக்க கற்பனையே ! | Kumari Kandam | Mannar Mannan Interview | Queen 24x7

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • ’வரலாற்றில் சில திருத்தங்கள்’ நூலை இணையத்தில் நேரடியாக பதிப்பகத்திடம் வாங்க இணைப்பு:
    www.emeraldpub...
    Queen media is platform to promote your short films, Album Songs, Web series, Concept videos. To promote your videos pl contact queentv24x7@gmail.com
    Commercial advertisements, sponsors are welcome.
    Priority promotional support for movie teasers, trailers, lyrical video, song videos
    Follow us On :
    FB : / queentv24x7
    Instagram : / queentv24x7
    Twitter : / queentv24x7

Komentáře • 161

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 Před 2 lety +31

    குமரிக் கண்டம் உண்மை.
    பாண்டிய நாட்டின் தொடர்ச்சியே.
    அருமை.
    👌👌

  • @pspp592
    @pspp592 Před 2 lety +50

    உண்மையை மட்டுமே உரக்க சொல்லும் ஊடகத்தை மட்டுமே உலகத்தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்....

  • @anandbaskar5734
    @anandbaskar5734 Před 2 lety +28

    பாரதியாரை நாம் போற்ற ஒரு காரணமாக இந்த காணொளியில் விளக்கி உள்ள திரு மன்னர் மன்னனுக்கு அவர்களுக்கு நன்றி

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Před 2 lety +13

    எனது வீட்டுக்கு பாரதி இல்லம் என பெயர் வைத்துள்ளேன். ஏதோ என்னால் முடிந்த மரியாதை செய்துள்ளதை எண்ணி பெருமைபடுகிறேன்.

    • @yashdev4602
      @yashdev4602 Před 2 lety +4

      Barathiya sangathamilzhan kizhi kizhi nu kizhichiurkaan edhukkum adha paathutu appram oru mudivukku vaanga bro

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Před 2 lety +3

      எந்த பாரதி? சுத்தானந்த பாரதியா இல்லை சுப்பிரமணிய பாரதியா? தகவலுக்கு: பாரதி என்பது புலமைக்கான ஒரு பட்டம்!

    • @srikumaran1885
      @srikumaran1885 Před 2 lety +1

      Super 👌 The Great TAMIL POIEAT BHARATHI 👍 SANSKRIT PANDIT BA He finished his studies KASI BANARAS HINDU UNIVERSITY 👍 BA SANSKRIT PANDIT 👍WEL TALANTED IN a launguage of SANSKRIT At that periods Nobody North Indiean SCHOLARS SANSKRIT PANDITS NOT COME INVOLVED any. NO DISCUSSION nothing No logic WITH OUR MAHAKAVI GREAT BHARATHI 👍 TAMILANDAAA 👍

  • @prakash-hf9gm
    @prakash-hf9gm Před 2 lety +7

    இதை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் வெளியிட்டால் தான் பரவலாக மக்களிடம் சென்றடையும் .முயற்சிக்கவும்

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 Před 3 lety +6

    சிறப்பான பதிவு!

  • @indumathibalakrishnan7305
    @indumathibalakrishnan7305 Před 3 lety +17

    தென் மாவட்டத்தில் உள்ள தேரி காடு செம்மண் பகுதி ஒரு இயற்கை அதிசயம் . இதை பற்றி அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இதை ஆராய்ச்சி செய்து பாடநூல்களில் சேர்க்க வேண்டும்.திராவிடர்களுக்கு இதை பற்றி அக்கறை இல்லை.

    • @maghee83
      @maghee83 Před rokem

      athu oru paalai nilam, athil enna athisayam

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 Před 11 měsíci

      தமிழர்களிடம்
      சொல்ல வேண்டியதுதானே.
      சீமானிடம் சொல்லுங்கள்!

  • @murugesaa
    @murugesaa Před 2 lety +3

    💖💯 அருமையான பதிவு நன்றி🙏💕

  • @yuvasankar1709
    @yuvasankar1709 Před 3 lety +18

    முதல் சுதந்திர விடுதலை போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 1754 வீரமரணம் அதைத் தொடர்ந்து பூலித்தேவன்

  • @anantharajg6546
    @anantharajg6546 Před 2 lety +7

    தென்னக கோவில்களில் உள்ள சிலைகளில் பலவித ஆடைகளை பார்க்கிறோம். அக்கால பண்பாட்டில் மக்கள் பயன்பாட்டில் உள்ளவற்றையே சிலைகளில் பிரிதிபலித்தன. நமது
    இலகஂகியங்களிலிலும் பலவித ஆடைகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன அப்படியிருக்கும் போது அரசர்கள் கோவணத்தோடு இருந்தார்கள் என்பது தவறான தகவல்.

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 Před 11 měsíci

      அரசர்கள் கோட் சூட்டோடு
      இருந்தார்கள் என்பதை
      மறைக்கிறார்கள்.
      அப்பவே சூ, சாக்ஸ் பேன்ட்
      எல்லாம் இருந்தது.
      வரலாற்றில் மறைக்கப்பட்டு
      விட்டது. என்ன செய்வது!
      நீங்கள்தான் முயற்சி செய்து
      ஆவண செய்ய
      வேண்டும்.

  • @user-sg4in1ly1p
    @user-sg4in1ly1p Před 2 lety +1

    பக்குடுக்கை நன் கணியார் எனும் ஓர் அணுவிய அறிவியலாளர் இருந்தார் என்றும்....
    அவர் ஆசீவக க் கோட்பாட்டாளராக இருந்துள்ளார் என்றும்....
    பேரா.க.நெடுஞ்செழியன் ஐயா அவருடைய ஆசீவக ம் தொடர்பான ஆய்வு நூற்கள் பலவற்றில் எழுதியுள்ளார்....
    உறுதியாக பக்குடுக்கை நன்கணியார் என்பவர் மார்கோ போலோ வுக்கு பந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தவர்தானே....
    பக்கு எனும் சொல் லும் உடுப்பு எனும் சொல்லும் இன்றுவரையிலும் தமிழ்குமூகத்தில் வழக்கில் உள்ளன....
    பக்கு>பொக்கு>பெக்>பேக்
    என்று ஆங்கிலத்தில் பையை பேக் என்றே குறிக்கின்றனர்.
    கிரேக்கருக்கும் முன்பே நம்மிடம் உடுத்தும்வழக்கம் இருந்துள்ளது என்பது மிகையல்ல.

  • @rajarampachiappan2279
    @rajarampachiappan2279 Před 11 měsíci

    லெமூரியா கண்டம்
    ஒரு கற்பனை? இப்போதுதான்
    தெரிந்ததா? கற்பனை கதைகளை
    நம்பவேண்டாம். நீங்கள் இப்படி
    சொல்வது இப்போதுதான்
    எனக்கு தெரிந்தது! என்ன
    ஒரு ஒற்றுமை?

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Před 2 lety +1

    என்னவொரு வரலாற்று ஆய்வு திரு.இரா.மன்னர் மன்னன் 🤴! இவ்வாறு நமது வரலாற்றை அதாவது உண்மை நிகழ்வுகளை வெளிக்கொணர வேண்டிய கடமை நமக்கு உள்ளது அதை நீங்கள் செய்வது பொருத்தமாக உள்ளது. சில சமயங்களில் என்னடா வரலாறு எழுதியிருக்கானுங்க என்று தோன்றியது உண்டு... குறிப்பாக விடுதலைப் போராட்ட கால வரலாறுகளை படிக்கும் போது வயித்தெரிச்சலாக கூட இருக்கும். தற்போது வரலாற்று ஆய்வாளர் திரு.மன்னர் மன்னன் அவர்களது பேட்டிகளை கேட்கும் போது கொஞ்சம் நிம்மதியாக உள்ளது ( விரைவில் அவரது புத்தகங்களை நான் படிக்கவேண்டும்).👏 👏 🎊

  • @maxvision9449
    @maxvision9449 Před 2 lety +1

    உணர்வில் வாழ்ந்த மனிதன் நம் பாரதி 👍

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Před 3 lety +13

    ஆரியனுக்கு செம்படித்வர்தான் தாகூர் உண்மையாக உழைப்புக்கு மரியாதை கொடுக்க தெரியாத ஆரியர்கள் ஏழை ஏழாயாகவே இருக்கான் பணக்காரன் பணக்காரன் பணக்காரனாகவே இருக்கிறான் உண்மையிலேயே வரலாற்றையே மாற்றி திருத்தி எழுதவேண்டும் வெள்ளைக்காரனுக்கு செருப்புக்கு பாலிஷ் போட்டவன்எல்லாம் அறிஞர் பெரியதலைவன் கேவலம் நமது கல்வெட்டையே மறைக்கிறானுக வந்தேறிகள் அசோகன் தமிழ் சித்தர்களை கழுவேற்றியவன் சின்னத்தை அசோகசக்கரம் சாரநாத்தூபி மூன்றுமுகசிங்கம் அனைத்தும் பொய்புரட்டு பித்தலாட்டகாரர்கள்

    • @velusamy5524
      @velusamy5524 Před 3 lety +1

      மெளரியர்கள் பாண்டியர்களே. மாரன் மார்யனாகி மோர்யனாகி மெளரியனானான். அதனால்தான் (திராவிட சங்காத்த) திராவிடர்களை நட்பு நாடு என்றான்.

    • @neerajaram8198
      @neerajaram8198 Před 3 lety +4

      ஆம் 18000 தமிழ் ஆசிவக சித்‌‌‌தர்‌‌‌களை கொலை செய்த அ மோகன் .‌ மூர் > மோரியனஂ இவர்கள் ஆரியர்‌‌‌களின் கொத்தடிமையாக பல ஆயிரம் ஆண்‌‌‌டாக வாழ்ந்து வருபவர்கள். அசோகன் என்‌‌‌ற பிண்டாரி கலிங்க போரில் தோற்று போனான் முன்பே பல தமிழர்கள் கூறியது மேலும் தற்‌‌‌காலத்தில் உறுதியாகிறது. அக்காலத்தில் கலிங்கத்தையும் தமிழர்களே ஆண்டனர்.
      பல ஆயிரம் ஆசிவக சித்‌‌‌தர்‌‌‌களை இறக்கமின்றி கொன்றவன் இறந்த போர்‌‌‌ வீரர்களை பார்த்து இறக்கம் கொண்டு புத்த மதம்‌‌‌ தழுவினானாம் ( பெரிய கப்சா ஆரியர் போலவே).
      அசோகனின் தந்தையான பிந்துசாரனை அடித்து பாளி நகரம்்‌‌‌ வரை விரட்டிய கரிகாலனின்‌‌‌ தந்தை , கி.மு 269 ல் அரியனை ஏறி பல ஆயிரம் ஆசிவகர்களை கொன்றதனால்‌‌‌ கி.மு 261ல் தமிழர்கள் அந்த கொடூரனை சின்னபின்னமாக்கிவிட்டனர்.

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Před 2 lety

      @@velusamy5524 'திராவிட சங்காத்தம்' அல்ல "தமிர சங்காத்தம்!" தவிர சங்காத்தம் என்பதன் பொருள் கூட்டணி!

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety

      @@neerajaram8198 வணக்கம், ஓர் ஐயம், சித்தர்கள் எனப்படுபவர்கள் பல சித்துகளை அறிந்தவர்கள், அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, கூடு விட்டு கூடு பாய்வது, அண்டம் விட்டு அண்டம் செல்வது என பலப் பல அறிய அற்புதமான சக்திகளை கொண்ட சித்தர்களை எப்படி கொல்ல முடியும், இவர்களால் தங்களை காப்பாற்றிக் கொள்ள இயலாதா.

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 Před 11 měsíci

      @@velusamy5524
      டே தாங்க முடியலடா
      லூசுகளா!

  • @user-ie6ez4ym1z
    @user-ie6ez4ym1z Před 3 lety +13

    குமாரிகண்டம் பற்றி ஆயிவு நடக்க வேண்டும் அதற்கன வழிகளை எடுக்க வேண்டம்

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před 2 lety +1

      குமாரி கண்டம் என்பது மாபெரும் கற்பனை.. ஏனெனில் இலங்கை தாண்டி இந்திய பெருங்கடல் மிகவும் ஆழமான பகுதியில் உள்ளது. இங்கு தான் உலகின் மிகவும் ஆழமான மரியானா டிரன்ச் உள்ளது.....

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 Před 2 lety +5

      குமரி நில பரப்பு மூழ்கியது உண்மை.

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 Před 2 lety +4

      தென் மதுரை
      கபாட புரம்
      அழிந்தது உண்மை.

    • @mikesan2463
      @mikesan2463 Před 2 lety +3

      @@user-st3fu1ot9f poda naye

    • @RamKumar-ls3vv
      @RamKumar-ls3vv Před 2 lety

      @@user-st3fu1ot9f The Mariana Trench or Marianas Trench is located in the western Pacific Ocean about 200 kilometres east of the Mariana Islands; it is the deepest oceanic trench on Earth. It is crescent-shaped and measures about 2,550 km in length and 69 km in width. W

  • @karunakaranmohandoss1894

    மிகச்சிறந்த கருத்துக்கள்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 3 lety +7

    பாரதியார் சிறந்த கவிஞர் தான் அதிலும் அவரின் காதல் கவிதைகள் மிக சிறந்தவை !!
    ஆனால் பாரதியார் கவிதைகளில் தமிழை உயர்த்தியும் , உரைநடைகளில்
    சமற்கிருத்தை அதிகமாக புகழ்ந்துள்ளார். மேலும் 2018 ல்
    ஆங்கிலேயர்களிடம் , பாரதியார் அரசியலில் ஈடுபட மாட்டேன்
    என மன்னிப்பு கடித்ததை கொடுத்தவர்

    • @ELP1791
      @ELP1791 Před 2 lety +3

      இது ஒன்றும் புதியதல்ல ,பல பேர் , தங்களது சொந்த வாழ்க்கைக்கு திரும்ப , கடிதம் கொடுத்து ,தங்களது சொந்த வாழ்க்கைக்கு திரும்பினார்கள் , இன்றையளவும் , குறிப்பாக இடது தீவிரவாதிகள் , தங்களது சொந்த வாழ்க்கைக்கு திரும்ப , கடிதம் கொடுத்து , தங்களது சொந்த வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள் , இது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை தொடர்புடையதாகும் .
      இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு , அரசியல் சட்ட நகலை கொளுத்திய திராவிட இயக்கத்தினர் , வழக்கு மன்றத்தில் நிலை நிறுத்தியபொழுது , நாங்கள் வெற்றுதாள்களைதான் கொளுத்தினோம் , போராட்டத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என கருணாநிதி உட்பட பல திராவிட இயக்கத்தை சார்ந்த முன்னனியாளர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தனர் .

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Před 2 lety +4

      பாரதி 1921இல் இறந்துவிட்டாரே!

    • @swameyenanthan4066
      @swameyenanthan4066 Před 2 lety +1

      2018ல் ???

    • @ravanakumar9413
      @ravanakumar9413 Před 2 lety

      😀😀😀

  • @BG_23281
    @BG_23281 Před 2 lety +1

    அருமை மன்னர்மன்னன்
    வாழ்த்துக்கள் 👌👍👏🤝

  • @daisooomo6950
    @daisooomo6950 Před 2 lety +2

    That is true . Kumarikandam existed. But Lemuria is imagination. Very true

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 Před 2 lety +2

    அருமை

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Před 3 lety +8

    மன்னர் மன்னன் எனதுவிசிறி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +4

      அவருக்கு நீங்கள் விசிறியா, அல்லது அவர் உங்கள் விசிறியா.

  • @kokilachettiveran776
    @kokilachettiveran776 Před 2 lety +2

    Soooooo clear 👌 🙌 😌 ✨ 😍 😋 👌 🙌 😌 ✨ 😍

  • @dorodense
    @dorodense Před 2 lety +4

    A small correction to your otherwise clear and well researched discourse is that I remember studying about the Vellore Mutiny in history class that took place in 1836 when Lord William Bentinck was Viceroy. It was very much a part of the syllabus. It was also taught as the first event of the freedom struggle against the British. The 1857 Mutiny was also part of the history syllabus. I studied in a well reputed English medium Convent Matriculation School in Chennai in the mid 70s. I don't know if they have altered the syllabus in recent times.

  • @aravindafc3836
    @aravindafc3836 Před 3 lety +8

    வேதம் நிறைந்த தமிழ் நாடு! பாரதியார் கவிதைகள்!

    • @Arasa왕
      @Arasa왕 Před 2 lety +4

      Haha yeah, he also said Tamil sirandhunu Ariya Agathiyar kodutha kodai. He didn't even know Agathiyar is a Tamil Siddha.

  • @mvmanokaranmanokaran7903

    மிக்க நன்றி🙏💕

  • @prabakaraseelan5124
    @prabakaraseelan5124 Před rokem

    Very good i told 1987 ...

  • @kasthuriragenkasthuriragen3232

    நவராத்திரியின் வரலாறு. சொல்லுங்கள்

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Před 2 lety

    wow what a great explanation thank you for this

  • @intelligentforcedivision

    மிக சிறப்பு.

  • @gobiguru4234
    @gobiguru4234 Před 2 lety

    Very nice information......

  • @Palmman69
    @Palmman69 Před rokem

    The land of kumari kandam did not really exist as a huge landscape but more as an island collection from kanyakumari to madagascar and from kanyakumari to australia but the main solid land existed around eelam,southindia and maldives around that arera a large but minature land existed

  • @chandramohans2394
    @chandramohans2394 Před rokem +1

    Audio is very poor, reason for low views. Please correct it.

  • @shyniffindia369
    @shyniffindia369 Před 2 lety

    Kumari kandam 100% true

  • @DavidCharles-zd1nh
    @DavidCharles-zd1nh Před 2 lety

    உண்மை

  • @venkateswaransubramanian1472

    Supper Anna 🌷🌷🌷🌷

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 Před 2 lety +1

    லெமூரியா கண்டம் ( குமரிகண்டம்கற்பனையானது என்றால்
    அந்த கடலில் புதைந்து கிடக்கும் கரும் பலகையில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் எந்த மொழியைச் சேர்ந்தது அங்கே யார் வாழ்ந்தது
    அதிரம்பாக்கம்கல்லாயுதங்கள்
    மீதி எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் எந்த மொழியைசார்ந்தது

  • @srikumaran1885
    @srikumaran1885 Před 2 lety +2

    The GREAT TAMIL poieat TAMIL KAVI BHARATHI 👍 HE SAY ABOUT WE MAKE NEW BRIDGE BUILD BITWEEN TN TO SRILANKA SINGALATHEVUNERKKU PALAM AMAIPOM OK 👍

  • @dingdong313
    @dingdong313 Před 2 lety +1

    யோவ், நெறியாளர் உங்கள் மைக்கில் எக்கோவை குறைத்துக்கொள்ளுப்பா!

  • @aravindafc3836
    @aravindafc3836 Před 3 lety +6

    காக்கை குருவி எங்கள் ஜாதி! பாரதியார்! வாழ்க தமிழ் கவிபாரதியார்!!

  • @vijayakumarvijayakumar6746

    👌

  • @rajeshkanna986
    @rajeshkanna986 Před 2 lety +3

    உண்பது நாழி உடுப்பது இரண்டே

  • @scatteringsofthoughtchannel

    👋👋 அந்த அந்த காலச் சூழ்நிலைக்கே மனிதனின் செயல்கள், பண்பாடுகள் உயர்ந்தும், தாழ்ந்தும் இருந்திருக்கும் என்பதால்தான் தெரியாததை அதிகமாக விமர்சிக்க கூடாது என்ற என் கருத்தை திரு. மன்னர் மன்னன் சற்று கடுமையாக பதில் கொடுத்திருந்தார். இப்போது அவரே பாரதியாரைப்பற்றி சொல்லும்போது அவர் தவரு என்று சுட்டிக்காட்டிய எனது கருத்தையே கொண்டு பேசுகிறார். ஆரோக்கியமான கருத்து பரிமாற்றத்திற்கு மட்டுமே விமர்சனங்கள்.

  • @organicgreennews8728
    @organicgreennews8728 Před 2 lety +1

    இவர் பாரிசாலன் போல வே இருக்கிறார். அவரது அண்ணனா
    இருப்பாரோ?

  • @Palmman69
    @Palmman69 Před rokem

    search in eelam you will find kumari kandam evidence

  • @cjk9211
    @cjk9211 Před 2 lety

    அறிஞசர்கள் ஆர்ஆச்சியாளர்கள் இன்னும் லெமூரியா ஆரியர்வருகை காலத்திலேயே இருந்தால் என்ன பிரயோசனம்?தற்காலப்பிரச்சினைக்கு, வாங்க எழுதுங்க

  • @Arasa왕
    @Arasa왕 Před 2 lety +5

    11:44 perfect he think sanskrit was high than Tamil and he wrote "Sentamil Nadu " poem for 400 or 700 price money if I'm not wrong . And I do love his poems.
    But he lived in a way against caste that's one thing he was a good person. He did some good things to Tamil literature, very by thankful. And he never insulted Tamil like periyar.

  • @arun6face-entertainment438

    எதிலும் தமிழ் நாட்டை முன்னிருத்த விரும்புவதில்லை... அப்படி முன்னிருத்தினால் தமிழ்நாடு தான் தெரியும்... இந்தியா தெரியாமல் போய்விடும்....

  • @barthibarthi4303
    @barthibarthi4303 Před 2 lety

    பாரதியார் தன்னுடைய வாழ் நாளில் திருக்குறளை ஒரு முறை கூட படித்தது இல்லை.இதை அவரே தன்னுடைய நண்பர்களிடம் கூறியது

  • @sreepathichallur8754
    @sreepathichallur8754 Před rokem

    Ella idathhiliyum influence tha vela seyyuthu
    Vidya balan ki padmasri
    Kuduthhathu periya comedy

  • @tamilmeetpusangam5130
    @tamilmeetpusangam5130 Před 2 lety

    இளம் குமரியால் கண்டம்.லெம்ரியால் kandam. லெமுரியால் கண்டம். லெமுரியா. குமரிக்கண்டமே லெமுரி யா கண்டம். நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety

      டமில் அல்ல தமிழ்.

    • @tamilmeetpusangam5130
      @tamilmeetpusangam5130 Před 2 lety

      @தமிழ் ஆரலன் Aralàn இப்ப முறிஞ்சிருச்சா, முறியலையா, முறிஞ்சி ருச்சுன்னா, அது குமரி க்கண்டமில்லை, அப்படி தான, என்ன நல்ல புத்தி

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 Před 11 měsíci

      ஐயா தெய்வமே,
      நீங்கள்தான் தமிழர்
      வரலாற்றை மீட்டெடுக்கமுடியும்!
      தயவு செய்து களத்தில்
      இறங்குக

  • @user-dq4ln8xf5h
    @user-dq4ln8xf5h Před 2 lety +2

    தமிழர்களுடைய பொக்கிஷம் லெமொரியா கண்டம்தான் அதை ஏன் இருட்டடிப்பு செய்வது எப்படி? இதற்கு பின்னால் இருந்து அம்பை எய்வது யார்? எனக்கு சந்தேகம் இருக்கிறது உங்களுக்கு துனைபோன. கயவர்கள் யார்

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 Před 11 měsíci

      அந்த அம்பை நீங்கள்
      நினைத்தால் உடைக்கலாம்.

  • @barthibarthi4303
    @barthibarthi4303 Před 2 lety +1

    பாரதியார் திருக்குறளை ஆரிய சம்பத்து என்று கூறி உள்ளார். சமஸ்கிருதம் தமிழை விட பழமையான தெய்வீக பாரத மொழி என்று கூறி உள்ளார்🙄

  • @senthilmjai9698
    @senthilmjai9698 Před 2 lety

    ஒலி அமைப்பு ஏன் ?

  • @dhanavandhanpkpdon336
    @dhanavandhanpkpdon336 Před 2 lety

    Voice clear ah ella next time nalla pannunga

  • @senthil988
    @senthil988 Před 2 lety

    Bharatyar Brahmin nu solli tn la solluvanga adhan reason. Aryan barathiyar nu solluvanga apuram eppadi national level la recognise kidaikkum

  • @ilantilak6073
    @ilantilak6073 Před 2 lety

    neenga mannar mannan sir aa dhan kelvi kekureengla ? evlo kandupudichadhuku neeng delhi ya poi kelvi keka mateengla ??

  • @rameshkumarpackirisamy1328

    Black peapele dna changes why

  • @m.b.nagaraj7666
    @m.b.nagaraj7666 Před 3 lety +1

    More National Poets in Hindi and Kannada language in India

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 Před 2 lety +2

    மேலாடை இல்லா அரசர்கள்,நெருடலாக உ.ள்ளது

  • @sivaamutharajini377
    @sivaamutharajini377 Před 3 lety +1

    அருமை பா ஒரு Channel பாரதியாரை குறைவாக பேசியதாலே அந்த Channelல Unsubscribe பன்னிட்டேன். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.

  • @manojkumark2985
    @manojkumark2985 Před 2 lety

    பாரதியார் எத்தனை மொழி படித்து என்ன பிழைகக தெரியாத கவிஞர் இப்போ எப்படி அரசியல் முதலில் சுயநலம் பிறகுதான் பொதுநலம் ஜாதிக்காக அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை பார்க்க முடிகிறது

  • @mychessmaster
    @mychessmaster Před 2 lety

    . சாதி பேதமற்று பார் அதிரும் பாரதியாக தமிழன்தான் கொண்டு செல்லவேண்டும்...

  • @ramanin.v.s5044
    @ramanin.v.s5044 Před 2 lety

    Bharatiar did not the recognition as national poet and also was not given nobel prize because when he was alive he was for independence and the then Justice party which was for British opposed recommending his name for nobel. Later the Dravidian parties disgraced him as he was a brahmin. The congress also did not glorified Bharati because they were slaves of north indian congress leaders specially Nehru family. Only Mr Modi is referring to Bharati in many of his speeches.

  • @maharajam1863
    @maharajam1863 Před 11 měsíci

    லெமூரியா..சொல்லலே

  • @thamilanpu7760
    @thamilanpu7760 Před rokem

    பாரதி தமிழனா? ஆரிய பிராமணனா?

    • @Magesh700
      @Magesh700 Před rokem

      ஆரியன் 💯🙌

  • @aravindafc3836
    @aravindafc3836 Před 2 lety

    பிரிட்டிஷ் சால்வஞ்சிக்கபட்டபாரதம்!!!!!!!!

  • @manasatchi424
    @manasatchi424 Před 2 lety

    Sirpangala vachi meladai aniyum pazhakkaum tamizhargaluku illainu eppadi solla mudiyum. Sirpam kalai sambanthapattadhu vazhviyal kannadi illai. Veli nadugaluku noolgalaiyum thunigalaiyum yettrumadhi seidha naam (egiptiya varalaril 2000 varudangaluku munn tamizhargal pattri ezhudhapattadhu) sattai aniya villlai enbadhu yerpu udayadhaga illai.
    Oru Tamizh perumai uruttu, oru varalattru thirippu, oru sandhega thinippu - adhan ivaroda formula. Kumari kandam irundhadhunu tamizh ilakkiyam solgiradhu 7 aarugal, 7 nadugal, 7 arasargalnu. Ivar 2500km illai oru kurupittta alavudhanu aarya karuthai vazhi mozhigirar. Puviyiyal oru theory proof illa. Idhu yen aarya karuthu? Kumari kandam irundhadhu unmaiyanal india nagarigam therkil irundhu dhan thidangiyadhunu aagum. Appo aarya uruttana dravidargal vadakkil irundhu therkirku sendragal yenbathai nilaikka vaikkum . Oru siriya idam appadi sonnalum avargal karuthu nirkum. Sariyana agal aaratchigalai seiyyamal verum vai mozhi vaadhagalai vaithu oru mudivukku vara koodathu. Nama ethana oceanic research pannirukom? Onnume illa.

    • @rickyr1355
      @rickyr1355 Před 2 lety

      மனசாட்சி இருக்கிறது...மூளை இல்லை.

    • @manasatchi424
      @manasatchi424 Před 2 lety

      @@rickyr1355 unakku dhana? Karuthuku edhir karuthu sollum aanmai kooda unakku illa.

    • @rickyr1355
      @rickyr1355 Před 2 lety

      @@manasatchi424 -- ஒரிசா பாலுவின் (ஹிந்தியில் கரடி) பல லெமுரிய கண்ட கரடிகளுக்கு(விடீயோக்களில்) பதிவு போட்டிருக்கிறேன் பல வருடங்களுக்கு முன்பே. போய் தேடி படி. உனக்கு இப்பொழுது 'ஆனா... ஆவன்னாவிலிருந்து' விளக்க எனக்கு நேரமில்லை. லெமுரியா கண்டத்தை(இல்லையென்று) விளக்கி பல தமிழ் விடியோக்கள் இருக்கின்றன. தேடி ஒவ்வான்றையும் பார். ஆங்கிலத்தில் டைப் செய்வதை விட்டுவிட்டு, ஆங்கிலம் கற்று கொண்டு, ஆங்கில விஞ்ஞான வலைத்தளங்களை பார். லெமுரியா ஏன் கிடையாது என்று புரியும். Plate tectonics, Pangaea/ Pangea, Philip Sclater, Lemuria, Kumari Kandam என்ற எல்லா 'ஆங்கில' தரவுகளையும் படி. புரிந்தாலும் புரியும். குமரி கண்டம் என்ற இலக்கியம் குறிப்பிட்டது ஒரு சில கிலோமீட்டர்கள் நிலம் மட்டுமே. ஒரு கண்டமே கிடையாது.

    • @rickyr1355
      @rickyr1355 Před 2 lety

      @@manasatchi424 - - அரைகுறை ஆடை. இந்த வார விகடன்.காம் ல் இதை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது. மார்க்கோ போலோ(இந்திய வாழ்க்கைமுறையை நேரில் பார்த்தவர்) எழுதிய குறிப்பிலிருந்து எழுதிருக்கிறார்கள். தேடி படி. எப்படி நாட்டின் மன்னர்கள் கூட ஏறக்குறைய கோமணம் மட்டுமே கட்டி கொண்டிருந்தார்கள் என்று. அனால் உடம்பு முழுவதும் நகைகள்! தேடி படித்து... மூளையை வளர்த்துக்கொள்... 'மனசாட்சியே'!

    • @manasatchi424
      @manasatchi424 Před 2 lety

      @@rickyr1355 vela seiyum podhu komanam pottutu irupanga. Nan Egyptya varalattrala irundhu sandrugal koduthukondu irukirae nee vikatan padichitu vandhu enna padikka solra. Koo muttai. Marco pola eludhiya anaithaiyum padithu irukiraen. Mannargal saamaniya makkalai pol samamaga irundhargalnu eduthu solradhukaga sollirupar. Pengal thuniye aniya villainu engayum sollala. Verum youtube newspaper padichittu ulaga arivali maathiri pesuradhu..

  • @godfather6698
    @godfather6698 Před rokem +1

    Contentuku ennana pandranuga 😂