"Villinai Ottha Puruvam Valaitthanai" By Sriranjani Santhanagopalan an Mylai Karthikeyan

Sdílet
Vložit
  • čas přidán 28. 11. 2020
  • Here is a Krithikai special from us to you: A Murugan Kavadicchindu Mahakavi Bharatiyar. Nadaswaram is considered a Mangala Vadhyam or an auspicious instrument and is the crown jewel of South Indian culture. Mylai Karthikeyan is a shining beacon for Nadaswaram players around the world and I am so glad that we were able to collaborate on this project. I am sure that your homes are brightly lit with Karthikai Deepams (lamps) by now- here is a little more shine from us!
    Thank you for your continued support!
    Contact:
    For class enquiries: sriranjanitapasya@gmail.com
    For other enquiries: sriranjanioffice@gmail.com
  • Zábava

Komentáře • 256

  • @uthayaselvanuthayaselvan3941

    கார்த்திகை நாளில் முருகப்பெருமானின் பாடலைப்பாடியுள்ளீர்கேட்டு மகிழ்ந்தோம் நாதஸ்வரம் வாசித்தவரும் அருமை வாழ்த்துக்கள்

  • @Surabi9
    @Surabi9 Před 3 lety +13

    Kudos to both of you. 100% Singing and 120% Nadaswaram. It is very rare nowadays to hear a flawless Nadaswaram as we used to hear in 60s & 70s. This art should be revived and encouraged and paid the Top Price as it is the king of all Nadams. As someone suggested, they both should sit down and be comfortable than sitting on a stool.

  • @ramrajam4720
    @ramrajam4720 Před 5 měsíci

    அற்புதம்தான்ஒரேபாராட்டுவார்த்தை. வாழ்த்துகள் இருவருக்கும்.

  • @nandakumarnadarajah7316
    @nandakumarnadarajah7316 Před rokem +3

    உங்கள் பாடலையும் நாதர்ஸ்வர இசையும் மெய் சிலிர்க்க செய்துவிட்டது .. இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!🎊 🎉💐🙏
    உங்கள் இருவரின் கூட்டணியில் இன்னும் பல தெய்வீகமான பாடல்களை தாருங்கள்!

  • @ganesan.e4733
    @ganesan.e4733 Před 11 měsíci

    Super Mam & congratulations. நெஞ்சம் உருகுகிறது. முருகா சரணம்....

  • @seethukrish
    @seethukrish Před 5 měsíci

    Beautiful song, mesmerizing voice perfectly accompanied by Nadhaswaram

  • @leelakrishnan8087
    @leelakrishnan8087 Před 3 lety +6

    Pure, perfect !! இன்ப தேன் வந்து பாயுது காதினிலே ❤️

  • @ratnamnn8827
    @ratnamnn8827 Před 7 měsíci

    குரலும் நாதஸ்வர இசையும் அருமை அருமை அருமை.

  • @ponkuna
    @ponkuna Před 3 lety +3

    இருவரின் திறமையையும் இசையுடன் ரசித்தேன். மேலும் தொடரட்டும்!

  • @lathans7784
    @lathans7784 Před rokem

    What a vibration from Srirenjani and nadaswaram. Both sounds same

  • @sureshbabus7538
    @sureshbabus7538 Před 3 lety +4

    பாரதியார் முருக பெருமானுக்காக
    இயற்றிய பக்த பாடல்களில் இதுவும் ஒன்று!
    கார்த்திகை மாத்த்தில் வெளியிட்ட சிரஞ்சனியின் இந்த வில்லு
    பாடல்,கிராமிய பாணியில் தொடங்கி கார்த்திகேயனின் நாதஷ்வரம் இசையோடு இணைத்த விதம் மிக பிரமாதம் 👌👌👌
    பாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்
    3. வேலன் பாட்டு
    3. வேலன் பாட்டு
    ராகம்-புன்னாகவராளி தாளம்-திஸ்ர ஏகம்
    வில்லினை யொத்த புருவம் வளைத்தனை;
    வேலவா!-அங்கொர்
    வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
    யானது, வேலவா!
    சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
    வள்ளியைக்-கண்டு
    சொக்கி மரமென நின்றனை
    தென்மலைக் காட்டிலே
    கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
    பாதகன்-சிங்கன்
    கண்ணிரண் டாயிரங் காக்கைக்
    கிரையிட்ட வேலவா!
    பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
    வள்ளியை-ஒரு
    பார்ப்பனக் கோலந் தரித்துக்
    கரந்தொட்ட வேலவா! 1
    வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
    கடலினை-உடல்
    வெம்பி மறுகிக் கருகிப்
    புகைய வெருட்டினாய்.
    கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும்பெயர்ச்
    செல்வத்தை-என்றும்
    கேடற்ற வாழ்வினை-இன்ப
    விளக்கை மருவினாய்.
    கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
    குலைத்தவன்-பானு
    கோபன் தலைபத்துக் கோடி
    துணுக்குறக் கோபித்தாய்.
    துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன
    மானைப்போல்-தினைத்
    தோட்டத்திலேயொரு பெண்ணை
    மணங்கொண்ட வேலவா! 2
    ஆறு சுடர்முகங் கண்டுவிழிக்கின்ப
    மாகுதே;-கையில்
    அஞ்ச லெனுங்குறி கண்டு
    மகிழ்ச்சியுண் டாகுதே,
    நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
    யாவையும்-இங்கு
    நீக்கி அடியரை நித்தமுங்
    காத்திடும் வேலவா!
    கூறு படப்பல கோடி யவுணரின்
    கூட்டத்தைக்-கண்டு
    கொக்கரித் தண்டங் குலுங்க
    நகைத்திடுஞ் சேவலாய்!
    மாறு படப்பல வேறு வடிவொடு
    தோன்றுவாள்-எங்கள்
    வைரனிவ பெற்ற பெருங்கன
    லே.வடி வேலவா! 3

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 Před 2 lety +1

    👏 Awesome. Enthralling! Lord Murugan and Mahakavi Bharathyar blessed performance. 🙏🏼

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 3 lety +1

    அழகான குரலில் அருமையான பாட்டு, இனிமையான நாதஸ்வர இசையுடன் நல்விருந்து 👌

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 Před 3 lety +1

    Super maha கவி சுப்ரமணியம் bharati composer thnx to sriranjani santhanagopalan madam thnx ma

  • @raghavanrajuiyer8001
    @raghavanrajuiyer8001 Před 3 lety +2

    Master's daughter is always a masterpiece which is evident from her rendition. God bless you of course Nadaswaram artist too.

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 Před 3 lety +1

    Mylai Karthikeyan Ji, Arumai. Nalla synchronisation 🙏🏻👏🏼👏🏼👏🏼

  • @krishunni9125
    @krishunni9125 Před 3 lety

    Classically beautiful performance. 👍

  • @KL2023-kl
    @KL2023-kl Před 11 měsíci

    I have become a big fan of singer SriRanjani. Thank you very much for this channel and wonderful songs.

  • @umaprr3008
    @umaprr3008 Před 3 lety +5

    Excellent singing with Nadaswaram. Enjoyed very much madam

  • @aryaanant5762
    @aryaanant5762 Před 2 lety

    Kudos to Ms Sri ranjani for trying new things.

  • @RamanathanSubramanianKoothur

    Undoubtedly This Nadaswaram Vidwan Mr Karthikeyan is excelling, day after day. May Almighty shower his choicest blessings on him.

  • @sakthivelthirumalaisami6604

    Mam...entha song and music kattathA..yanaku daliyum thugam varuthu super ...

  • @ushaparthasarathy9062
    @ushaparthasarathy9062 Před 3 lety +3

    Thoroughly enjoyed your music.
    Your vibrato is unbelievable. 👏👏👏👏❤❤

  • @rrajaratnam
    @rrajaratnam Před 3 lety

    நாதஸ்வரம் always the leading instrument of Tamil இசை. இசை தமிழ் தந்த கலைஞர்களுக்கு நன்றி..அருமை ஶ்ரீ ரஞ்சனி... உங்கள் அப்பாவின் ஒரு தீவிர ரசிகன்.

  • @drsesharajanramasamy7960
    @drsesharajanramasamy7960 Před 3 lety +2

    What an amazing duo rendering kavadi sindhu. It is extremely divine to render together in nadhaswaram with orally. Salute you two

  • @sudhasukuimar
    @sudhasukuimar Před 3 lety +5

    So divine - such a sweet melodious voice 🙏🏼

  • @ramasubramaniant7338
    @ramasubramaniant7338 Před 3 lety +2

    Excellent composition rendered in a very beautiful way. Congratulations 👍👏👏to both. Spl. Appreciations to Mylai Karthikeyan 🙏🙏

  • @saiy6918
    @saiy6918 Před 2 lety

    Fantastic. Nadhaswaram. Gathram

  • @ramachandranramasamy710
    @ramachandranramasamy710 Před 3 lety +1

    No body could have seen unique performance prior to this.Excellent

  • @ranganathankrishnamoorthy5156

    Super! Never heard before such a mix! Something new and we want more like this duet. Congratulations from here Singapore🇸🇬.

  • @munivel8116
    @munivel8116 Před 2 lety

    Super Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premarajshekar8367
    @premarajshekar8367 Před 3 lety +18

    Can't imagine anyone singing this kavadi chandu, sweeter than this.

  • @kesavscorner2072
    @kesavscorner2072 Před 3 lety +1

    I am a big fan of mylai karthikeyan. Thanks for this piece

  • @abisrivatsan_music
    @abisrivatsan_music Před 3 lety +1

    Super akka. Awesome. My favourite 🎶🎻🎼💓❤️💗🎵

  • @vishnukarthik6502
    @vishnukarthik6502 Před 3 lety

    Extraordinary... Instrument play with that madam song.. it's very lovable and peacefull to hear..❤️❤️

  • @kalavathyranganathan4678
    @kalavathyranganathan4678 Před 3 lety +1

    WOW! Beautiful. I learnt this song.

  • @sastryvl7784
    @sastryvl7784 Před 3 lety

    Just melody mixed with honey. Sri ranjani will certainly make her father proud for the legacy blessed by him to her. 👍👏

  • @sundaramsridharan8963
    @sundaramsridharan8963 Před 3 lety +2

    Simply divine. Please keep them coming

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 Před 3 lety +1

    Very nice blessings and best wishes let Muruga bless us all

  • @arundhathib1582
    @arundhathib1582 Před rokem

    What a powerful voice Sreeramjini!!! God bless you both. Mylai Karthikeyan, no words, fantastic. 👍👍👍

  • @ganesandakshinamurthy828

    Excellent duo combo. ரஞ்சனி குரலா அல்லது குழலா.. எது அழகு ? எது பெருமை ?பட்டிமன்றத்திலும் விடை கிடைக்காது . நாதஸ்வரம் ராஜ வாத்யம் . அரசு இவர்களை ஊக்குவிக்கவேண்டும்்.

  • @thirutamil5577
    @thirutamil5577 Před rokem

    super paduringa akka na entha song kentathuoola irunthuoo unga voice kku na adimai akka ungala panthi theruchinganum romba asai ennaki tham fb panthan otane CZcams videos panthan Solla vaarthai illa akka vanakkukiren eathuoo varaikku eantha song mattum 1 yr 500 time mela kettutan akka yenakku manasu kastamma iruntha eantha song keppan akka na happy aituvan akka romba santhuoosamma irukku akka nerula pesa mudiyala nalum msg sollurathuoo ungalutta nerula pesura fell aguthuoo akka

  • @meerasanthanagopalan2157
    @meerasanthanagopalan2157 Před 3 lety +7

    Wonderul Ranjani, dancing to it 🥰

  • @ChannelTNN
    @ChannelTNN Před 3 lety

    உங்க குரல் மிக மிக இனிமை...... அதற்கு சுவை சேர்ப்பதாக நாதமும் கம்பீரம். மிக்க நன்றி.

  • @stary_afton8883
    @stary_afton8883 Před 3 lety

    Very nice kavadi sindi on lord muruga and narheswaram manathukku ithamagha irrunthathu hatsoff to the singers

  • @brindaparameswaran3795
    @brindaparameswaran3795 Před 3 lety +1

    This is Barathiyar Paadal . I have learnt it with different raagam when I was young . I have seen a dance performance for this song when I was young . Both of you ,one on Naadaswaram, and the other vocal have done it beautifully well . Thanks

  • @shamannat5887
    @shamannat5887 Před 3 lety

    Wow,What a melodious and what a combination,God bless you both

  • @lathakalimani7878
    @lathakalimani7878 Před 3 lety

    Nice kavadichindhu that’s blending perfectly with nadaswaram. Keep it going Sriranjani, love the song.

  • @haripriyasridhar1443
    @haripriyasridhar1443 Před 3 lety +1

    Excellent combo with Nadaswaram - simply brilliant 🎶👌👏👏👏💐💐💐🙏💖

  • @rathamudayarkulam9111

    அருமை வாழ்க வளமுடன்

  • @vidyaarthy
    @vidyaarthy Před 3 lety +1

    😍😍lovely what a treat!

  • @radhak7705
    @radhak7705 Před 3 lety

    Excellent. Superb.sweet Voice mingles with nadaswaram.

  • @sambasivam_sathyamoorthy

    what a nice combination and creativity. so soothing to listen.

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 Před 3 lety

    Super. Super idea also. Very very nice to hear. Thanks and all the best for Sri Ranjani.

  • @gsvvijayalakshmi3983
    @gsvvijayalakshmi3983 Před 3 lety

    Super super super voice synchronising with. Nadaswaram. Perfect blend indeed

  • @MsRegnart
    @MsRegnart Před 3 lety

    Nice combo!! Sounds folksy... reminds me of an old Telugu film song... beautiful!!

  • @ckpradeepck3982
    @ckpradeepck3982 Před 2 lety

    Oh... Super.. 👍👍👍🙏

  • @mvsrinivas5966
    @mvsrinivas5966 Před 3 lety

    So ease they are singing. May God bless them. 👏

  • @padminisrinivasan3951
    @padminisrinivasan3951 Před 3 lety

    Superb singing.. Feel like dancing to your song👌👌👏😍

  • @ambujalakshminarayanan7397

    Transported to a different world
    Kudos to both of them.Nadaswaram awesome

  • @kalavathyranganathan4678

    Thanks Sriranjani. It is ages I hear after Smt. D. K. P amma. 👏👌

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 Před 3 lety +1

    💐🙏👏🏽👌♥️காதுகளில் கன்னல் சுவைதந்தது இந்தக் காவடிச்சிந்து..💐
    ஶ்ரீரஞ்சனியின் குரலுக்கு மேலும் இனிமை சேர்த்திருக்கிறது மயிலை கார்த்திகேயன் நாதஸ்வரம்...💐அருமையான இசைக் கூட்டணி..💐வாழ்த்துக்கள் கோடி..💐🙏

  • @swaathiravichandran721

    Wonderful Karthikai treat, akka! Thank you so much 💓

  • @K.S.Krishna
    @K.S.Krishna Před 3 lety +1

    Ahaaa.... wonderful akka..😍😍🤩🤩

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 Před 3 lety

    Awesome Sriranjani . Enna inimaiyaana Kural. God bless you🙏🏻

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Před 3 lety +1

    So sweet, soothing experience. Well done 👏

  • @jayanthiswaminathan6210
    @jayanthiswaminathan6210 Před 3 lety +1

    Beautifully sung and played. This is a Bharatiyar composition which I learnt in childhood from my Guru who composed the tune in seven ragas for seven stanzas.

  • @geethasrikrishnan484
    @geethasrikrishnan484 Před 3 lety

    Fatastic vocals merging beautifully with the majestic nadaswaram. Thanks

  • @arunagopal3096
    @arunagopal3096 Před 3 lety

    Superb Sriranjani.. ❤️நாதஸ்வரம் added a country touch to the kavadichindu.. Enjoyed.

  • @prasadpushkar3191
    @prasadpushkar3191 Před rokem

    Ah ha.
    What a beautiful combination... can't wait for a Thodi version! T N Rajaratnam Pillai came alive !

  • @ramelavazhagan2292
    @ramelavazhagan2292 Před 3 lety

    Excellent! Voice and Mylai Karthikeyan's nadaswaram are superb!

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 Před 2 lety

    Fine combo of Sriranjani and Nadaswaram. Great 🙏🙏

  • @visalakshik.raman.6278
    @visalakshik.raman.6278 Před 3 lety +1

    A stunning recreation of the duo in 'Konjum chalangai' in the song 'singAra vElanE dEvA' An amazing and auspicious offering to the Thamizhk kadavuL Murugan on kArthigai day! Be Blessed!

  • @chandrasekarvaidyanathan5691

    Super Sriranjani & Karthik👍

  • @ItsShankz
    @ItsShankz Před 3 lety

    Fabulously done. Vid. Mylai Karthikeyan is a young Turk to watch out for!!!

  • @shanthiganesh270
    @shanthiganesh270 Před 3 lety

    Excellent singing and very divine. Good combo

  • @sivaramakrishnanhasthagiri9372

    Azhakana amaippu. Sree, with your sharp vibrant voice the kavadichinthu assumed different levels. Mayilai karthiks nadaswaram rally was impeccable. The creative stands super. Its bliss. Its divine.

  • @VigilantVoters
    @VigilantVoters Před 3 lety +1

    You became smart ang gorgeous,. Thanks to Lockdown . You looks extremely beautiful too. I am just comparing your visit to Chettikulangra Temple in 2014 or 2015

  • @sitaviswanath3213
    @sitaviswanath3213 Před 3 lety +1

    Beautiful voice &equally good rendition .

  • @msbottlenecktak
    @msbottlenecktak Před 3 lety

    Arohara, Arumugha! Sweetest song!

  • @girijav1176
    @girijav1176 Před 3 lety

    Wow. Wonderful singing with nathaswaram.வேலவா மிகவும் அருமை. கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 Před 3 lety +5

    Brilliantly sung. Very divinely and extremely well complemented by Nathaswaram. Really enjoyed this Sriranjini👏👏👏

  • @tvnatarajan734
    @tvnatarajan734 Před 3 lety +1

    Very soothing to the ears. Nice idea.

  • @Mgk830
    @Mgk830 Před 3 lety

    Simply beautiful...

  • @meerasanthanagopalan2157

    Aaha simply superb.

  • @krishnas9909
    @krishnas9909 Před 3 lety

    Wow. Every song from you is divinely sung.

  • @ravimahad
    @ravimahad Před 3 lety +3

    Absolute divine

  • @eshanjayaramanjaya182

    அருமை அருமை

  • @arunarajamani1381
    @arunarajamani1381 Před 3 lety +1

    Excellent both of you perform ance

  • @rathikabalachandar7398

    Very nice presentation.carefully maintained the nadaswaram and the voice. Very good coordination.blessings.

  • @suganthilakshminarayanan7673

    Very Melodious, Native Music , SOOTHING 🙏🙏🙏🙏🙏🙏

  • @latharamachandran2389
    @latharamachandran2389 Před 3 lety

    Excellently sung with Nadaswaram❤️

  • @harishankar49
    @harishankar49 Před rokem

    Miga miga miga arumai

  • @vanathi57
    @vanathi57 Před 3 lety +2

    I have no words keep going 🙏🙏🙏🙏

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 Před 3 lety

    சந்தானம் ஸார் - ருக்கு
    பிறந்த 🙏🌷🌷🌷🌷🌷சந்தானலக்ஷ்மி- யம்மா
    நீங்கள்
    மற்றவர்களையும்
    ஊக்குவிக்கும்
    உங்கள்
    நல்ல உள்ளம்💐
    வாழ்க வளர்க

  • @v.amirthavarshiniviswanath5481

    Awesome rendition akka 💐💐💐💐😊👏🙏

  • @parthatamilnadu
    @parthatamilnadu Před 3 lety

    simply super!!!

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 Před 3 lety

    Wowww amazing

  • @rajagunasekaran7259
    @rajagunasekaran7259 Před 3 lety +1

    Very.nice

  • @sasikalajandhyala303
    @sasikalajandhyala303 Před rokem

    Excellent 👏👌