Enthan Anbulla l அன்புள்ள ஆண்டவர் இயேசுவே

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2020
  • R Jesiah எழுதி பாடிய இந்த பாடல் மிகவும் அருமையான பாடல் வரிகளை கொண்டு அமைந்துள்ளது. நீங்களும் கேட்டு பயன்பெறுங்கள்
    #எந்தன் அன்புள்ள ஆண்டவர்
    #jj jawahar
    #old is gold
    #tamil christian old songs
    #peace makars
  • Hudba

Komentáře • 66

  • @jebakumarg8874
    @jebakumarg8874 Před 3 lety +22

    பழைய பாடல்கள் மிகவும் இனிமை யாக உள்ளது இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @rubanrubanpaulraj4207
    @rubanrubanpaulraj4207 Před 2 lety +27

    இன்னும் எத்தனை நூற்றாண்டு கள் ஆனாலும் அழியாத இசை காவியம்!என் தேவனோடு பரலோகதிலிருந்து துதிப்பதைப் போல் உள்ளது!

  • @purushoth6526
    @purushoth6526 Před měsícem +1

    எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே
    நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
    உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில்
    அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர்
    ஆ! ஆனந்தம் ஆனந்தமே
    அல்லும் பகலிலும் பாடிடுவேன்
    இயேசுவே எந்தன் ஆருயிரே
    பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
    மற்றும் எல்லாம் எனக்கு நீரே
    வானம் பூமியும் யாவுமே மாறிடினும்
    நீரோ வாக்கு மாறாதவரே
    உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
    உந்தன் நாமத்தை நம்பிடுவேன்-உம்மை
    யல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
    உயிருள்ள தெய்வமே நீர்
    எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
    தந்த வாலிப நாட்களிலே-இந்த
    மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
    பரிசுத்த ஜீவியமே
    பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ
    பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
    பரலோகத்தின் செல்வமே என் அரும்
    இயேசுவே போதும் எனக்கு நீரே

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 Před 6 dny +1

    Amen

  • @VincentVincent-fq9dy
    @VincentVincent-fq9dy Před měsícem +1

    Lovely song ❤

  • @rajamanoharanthiagarajaned5201

    எங்கள் குடும்ப ஜெபவேளையின் போது அடிக்கடி பாடும் பாடல்.

  • @davidchelliah7378
    @davidchelliah7378 Před 6 měsíci +3

    எனது சிறு பிராயத்தில் இந்த பாடலை கற்று கொடுத்தது ஜேசையா அவர்கள் தானன

    • @AkilampalR
      @AkilampalR Před 2 měsíci

      இப்போதும்பாடிகிட்டுஇருக்காரா

  • @jestinbabu3920
    @jestinbabu3920 Před 2 lety +9

    My favorite songs thank you Jesus appa

  • @sebastinraj3349
    @sebastinraj3349 Před rokem +10

    Very Very Very Very Nice Song 👍👍👍👌👍

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 Před rokem +4

    தேவமகிமை நன்றி இயேசப்பா

  • @rajkumarmilton4868
    @rajkumarmilton4868 Před 2 lety +5

    காலத்தால் அழியாத பாடல்

  • @arputharajy1644
    @arputharajy1644 Před 3 lety +5

    இயேசு 👌நேசிக்கிறார்

  • @rajasinghrajasingh5621
    @rajasinghrajasingh5621 Před rokem +3

    அருமையான பாடல்

  • @arputharajy1644
    @arputharajy1644 Před 6 měsíci +1

    கர்த்தர் இயேசு கைவிடார்🙏🌹🏹

  • @susilasupramani12
    @susilasupramani12 Před 6 měsíci +1

    ஆனந்த் ஆனந்தமே அல்லும் பகலும் பாடிட வேன். ஏசுவே எந்தன் ஆற்றுகிறார். .

  • @pannirselvan4484
    @pannirselvan4484 Před rokem +6

    Glory to God... I thank you all who have worked for these old songs with latest music instruments ( with old voice too). please continue your service . God bless you all

  • @ranivenish1273
    @ranivenish1273 Před rokem +3

    Nice nice my favourite song

  • @mrgaspipelinesystem3785
    @mrgaspipelinesystem3785 Před 5 měsíci +1

    Very very nice song

  • @sebastinraj3349
    @sebastinraj3349 Před rokem +2

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @DanielA-xm6cl
    @DanielA-xm6cl Před 3 lety +5

    Super Song

  • @devaanbu1548
    @devaanbu1548 Před rokem +1

    Holy God with you brother thanks you Jesus love you brother thanks you good word great word beautiful word wonderful words might power protect word listen to him Us Jesus Christ superstar amen thank you brother thanks you Us Juliet Raviraj take care bother thanks you God bless you and your family amen thank you brother thanks you

  • @blessonsmile8413
    @blessonsmile8413 Před měsícem +1

    இது ஜேசைய்யா எழுதிய பாடல் இல்லை,
    சாராள் நவரோஜி எழுதிய பாடல்.

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před rokem +1

    I likenthis song.very much

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před rokem +1

    I like this song very much

  • @blessonsmile8413
    @blessonsmile8413 Před 6 měsíci +2

    பாடியவர்: ஜேசையா
    பாடல்: சாராள் நவரோஜி
    இசை:TA.கல்யாணம்( பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர்)

  • @Rajkumar-xb8eu
    @Rajkumar-xb8eu Před rokem +2

    The song which I hum very often... Nice hear the old version

  • @edwardraj8013
    @edwardraj8013 Před 2 lety +4

    I have been listening this evergreen song since my boyhood.

  • @peterdaniel901
    @peterdaniel901 Před 3 lety +5

    Praise the Lord Amen.

  • @dbgbrdr5380
    @dbgbrdr5380 Před 2 lety +2

    Sarah navaroji song

  • @DanielA-xm6cl
    @DanielA-xm6cl Před 3 lety +5

    Praise God

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem +2

    Beautiful meaningful song...

  • @venkateshl2
    @venkateshl2 Před 2 lety +2

    Rombo vegam aandavarai thud ikka ithanaivegama

  • @nicecharles8935
    @nicecharles8935 Před rokem +2

    Nice song

  • @samparimalamrajanithi29
    @samparimalamrajanithi29 Před rokem +2

    Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS bless you nice singing

  • @vimalathirumeni2327
    @vimalathirumeni2327 Před 10 měsíci +1

    Amen praise the lord

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před rokem +1

    Our lird jesus christ hS given you a very sweet voice

  • @faryshanryan5350
    @faryshanryan5350 Před rokem +1

    Old is gold

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Před 11 měsíci

    Amen 🙏🏿🙏🏿amen 🌺🌺🌺amen amen 👌👌👌💞💞💞

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 Před 2 lety +4

    2022 ... Praise the Lord ... *JESUS*
    💐✝️💐

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před rokem +1

    Our lord jesus christ has given you all a very swret voice

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před rokem +1

    Our lord jesus christ will bless you all

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před rokem +1

    Our lord jesus christ has given you all a very very sweet voice

  • @smichaelrajan
    @smichaelrajan Před 11 měsíci +1

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před rokem +1

    Our lord jesus christ will blesd you all

  • @vasanthadaniel18
    @vasanthadaniel18 Před rokem +2

    My favourite song

  • @jvt3012
    @jvt3012 Před 9 měsíci +1

    Mesmerizing voice.

  • @victoriabalu7751
    @victoriabalu7751 Před rokem +1

    ❤❤❤

  • @bercelin.ybercelin.y5673
    @bercelin.ybercelin.y5673 Před 3 lety +3

    🙏

  • @alexpillai800
    @alexpillai800 Před 2 lety +4

    Super and super brother,Thank you so much,

  • @johnrobinsonclifford6988

    Eternally golden lyrical expression with Accordion 🪗

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 Před rokem +1

    Praise the lord

  • @prabahar9314
    @prabahar9314 Před rokem +1

    Superb

  • @jebasinghka7509
    @jebasinghka7509 Před rokem +1

    Any one tell me history of jesiah sir

  • @emmanuelm2902
    @emmanuelm2902 Před rokem +2

    Thank-you Sir praise the Lord Jesus Thiruvarur-Dt mannargudi-T.k 614708.

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před rokem +1

    I like this song very much

  • @samparimalamrajanithi29
    @samparimalamrajanithi29 Před rokem +2

    Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS bless you nice singing

  • @rajanrajappan9674
    @rajanrajappan9674 Před rokem

    Amen