Deva Dhayavu
Deva Dhayavu
  • 43
  • 681 482

Video

என் இதயத்தையே உம் சமுகத்திலே || Tamil Christian New Song
zhlédnutí 529Před rokem
#christiantamilsongs #tamilchristiansong #tamilchristiannewsongs
அன்பில் என்னை பரிசுத்தனாக்க || நடராஜ முதலியார் || Tamil Christian Song
zhlédnutí 3,3KPřed rokem
#தமிழ்கிறிஸ்தவபாடல் #tamilchristiansong #christiantamilsongs #tamilchristianoldsongs 1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க உம்மைக் கொண்டு சகலத்தையும் உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ தந்தை நோக்கம் அநாதியன்றோ பல்லவி என் இயேசுவே நேசித்தீரோ எம்மாத்திரம் மண்ணான நான் இன்னும் நன்றியுடன் துதிப்பேன் 2. மரித்தோரில் முதல் எழுந்ததினால் புது சிருஷ்டியின் தலையானீரே சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே ஈவாய் அளித்தீர...
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன்
zhlédnutí 995Před rokem
#tamilchristiansong #தமிழ்கிறிஸ்தவபாடல் #tamilchristianoldsongs
ஜெனித்தார் ஜெனித்தார் இயேசு ராஜன் || கிறிஸ்துமஸ் பாடல் || Christmas songs
zhlédnutí 1,3KPřed rokem
#tamilchristiansong #தமிழ்கிறிஸ்தவபாடல் #கிறிஸ்துவபாடல்கள் #tamilchristianoldsongs #christiantamilsongs #christmas2022 #கிறிஸ்துமஸ் #christmastamilsongs
பரன் இயேசு பாலனாகவே மரியன்னை கைகள் மீதிலே || Dr Anand Chellappa || Hema John
zhlédnutí 362Před rokem
#tamilchristiansong #தமிழ்கிறிஸ்தவபாடல் #tamilchristianoldsongs #christiantamilsongs #devadhayavu #AnandChellappa #christmas #christmastamilsongs #christmassongs #christmas2022 Music & Lyrics Dr. Anand Chellappa
ராயர் மூவர் கீழ்தேசம் விட்டு வந்தோம் வெகுதூரம் || Christmas songs
zhlédnutí 296Před rokem
#tamilchristiansong #தமிழ்கிறிஸ்தவபாடல் #tamilchristianoldsongs #christiantamilsongs #christmastamilsongs #christmasmusic 1. ராயர் மூவர் கீழ்தேசம் 1. raayar moovar geelthaesam விட்டு வந்தோம் வெகுதூரம் vittu vanthom vekuthooram கையில் காணிக்கைகள் கொண்டு kaiyil kaannikkaikal konndu பின் செல்வோம் நட்சத்திரம் pin selvom natchaththiram ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம் o… o… iraavin jothi natchaththira...
நல் மேய்ப்பன் இவரே இயேசு நல் மேய்ப்பன் இவரே || ஜாலி ஆபிரகாம்
zhlédnutí 580Před rokem
#tamilchristiansong #தமிழ்கிறிஸ்தவபாடல் #tamilchristianoldsongs #christiantamilsongs நல் மேய்ப்பன் இவரே nal maeyppan ivarae இயேசு நல் மேய்ப்பன் இவரே Yesu nal maeyppan ivarae சொல்லொண்ணா அன்பினால் sollonnnnaa anpinaal தன்னுயிர் ஈந்த நல் மேய்ப்பன் இவரே thannuyir eentha nal maeyppan ivarae ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார் aadukal peyarinai aayanae arivaar அழியாமை ஜீவன் அளித்திட வந்தார் aliyaamai jeevan ...
ஸ்தோத்திரம் செய்வேனே இரட்சகனை ஸ்தோத்திரம் செய்வேனே || Dr. Anand Chellappa
zhlédnutí 484Před rokem
#tamilchristiansong #தமிழ்கிறிஸ்தவபாடல் #tamilchristianoldsongs #christiantamilsongs #christmastamilsongs #christmas #devadhayavu #AnandChellappa ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை sthothiram seyvaenae iratchakanai பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த paaththiramaaka immaaththiram karunnai vaiththa பாத்திரனை யூத கோத்திரனை -என்றும் paaththiranai yootha koththiranai -entum அன்னை மரிசுதனை annai marisuthan...
கிறிஸ்துமஸ் கீதங்கள் | Tamil Christmas songs | Dr. Anand Chellappa
zhlédnutí 1,2KPřed rokem
#tamilchristiansong #தமிழ்கிறிஸ்தவபாடல் #tamilchristianoldsongs #christiantamilsongs #christmastamilsongs #christmasmp3 #christmas #tamilchristmassong பாடியவர்கள் Dr. ஆனந் செல்லப்பா Bro. ஜாலி ஆபிரகாம் Sis. ஹேமா ஜான் இசை. Dr. Anand Chellappa 00:00 காரிருள் வேளையில் 04:19 வானம் பூமியோ 10:38 எந்தன் வீட்டில் 14:29 வருவீர் இறைவா 18:38 சுதனே வருவீர்
வருவார் வருவார் | Christmas tamil songs
zhlédnutí 1KPřed rokem
#tamilchristiansong #தமிழ்கிறிஸ்தவபாடல் #tamilchristianoldsongs #christiantamilsongs #devadhayavu #devadhayavu #lreswari #christmas #christmastamilsongs
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே || Tamil Christian old songs
zhlédnutí 7KPřed rokem
#tamilchristiansong #தமிழ்கிறிஸ்தவபாடல் #tamilchristianoldsongs #christiantamilsongs #தேவதயவு #devadhayavu
ஆதி திருவார்த்தை திவ்ய அற்புத பாலனாக பிறந்தார் || கிறிஸ்துமஸ் பாடல்
zhlédnutí 448Před rokem
#tamilchristiansong #தமிழ்கிறிஸ்தவபாடல் #tamilchristianoldsongs #கிறிஸ்துமஸ் #கீர்த்தனைபாடல்கள் #கிறிஸ்மஸ் #தேவதயவு #devadhayavu ஆதி திருவார்த்தை திவ்ய அற்புத பாலனாக பிறந்தார் ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட ஆதிரையோரை யீடேற்றிட மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து மரியாம் கன்னியிட முதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனு குமாரன் வேஷமாய் உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர் வாசகர் மேன...
என்னை தேற்றிடும் தெய்வமே || Tamil Christian New songs
zhlédnutí 402Před rokem
என்னை தேற்றிடும் தெய்வமே || Tamil Christian New songs
யாரிவர்கள்‌ பாடுவோரே || நடராஜ முதலியார்
zhlédnutí 7KPřed rokem
யாரிவர்கள்‌ பாடுவோரே || நடராஜ முதலியார்
ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் || நடராஜ முதலியார்
zhlédnutí 8KPřed rokem
ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் || நடராஜ முதலியார்
பலி பீடத்தில் என்னை பரனே || நடராஜ முதலியார்
zhlédnutí 1KPřed rokem
பலி பீடத்தில் என்னை பரனே || நடராஜ முதலியார்
ஆதாரம் நீர் தான் ஐயா || Aatharam Neer Than Iyya
zhlédnutí 2KPřed rokem
ஆதாரம் நீர் தான் ஐயா || Aatharam Neer Than Iyya
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே
zhlédnutí 9KPřed rokem
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே
சோர்ந்துபோகாதே மனமே சோர்ந்துபோகாதே
zhlédnutí 1,6KPřed rokem
சோர்ந்துபோகாதே மனமே சோர்ந்துபோகாதே
இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ எப்பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ || Sis வைல்ட் ஆரோன்
zhlédnutí 481Před rokem
இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ எப்பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ || Sis வைல்ட் ஆரோன்
தெய்வன்பின் ஜீவீயமே தெய்வ தாசருக்கவசியமே
zhlédnutí 831Před rokem
தெய்வன்பின் ஜீவீயமே தெய்வ தாசருக்கவசியமே
சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து இவர் தாம்
zhlédnutí 1,1KPřed rokem
சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து இவர் தாம்
இறைவன் இணைத்த இருமனமாம் இது இயேசு அருளிய திருமணமாம் || Tamil Christian old marriage songs
zhlédnutí 1,1KPřed rokem
இறைவன் இணைத்த இருமனமாம் இது இயேசு அருளிய திருமணமாம் || Tamil Christian old marriage songs
ஏனென்று கேட்க உரிமை இல்லையே || நடராஜ முதலியார் Remix
zhlédnutí 599Před rokem
ஏனென்று கேட்க உரிமை இல்லையே || நடராஜ முதலியார் Remix
உம்மைபோல் யாருண்டு எந்தன் ஏசுநாதா | ummaipol yarundu | Tamil Christian old songs
zhlédnutí 14KPřed 2 lety
உம்மைபோல் யாருண்டு எந்தன் ஏசுநாதா | ummaipol yarundu | Tamil Christian old songs
பார்போற்றும் வேந்தன் இப்பாழ்வுள்ளம் வந்தார் | Bro. Emil Jebasingh | Tamil Christian old songs
zhlédnutí 3,5KPřed 2 lety
பார்போற்றும் வேந்தன் இப்பாழ்வுள்ளம் வந்தார் | Bro. Emil Jebasingh | Tamil Christian old songs
கண்கள் பன்னீர் தரும் l kankal panneer tharum l Tamil Christian old Christmas songs l Emil jebasing
zhlédnutí 8KPřed 3 lety
கண்கள் பன்னீர் தரும் l kankal panneer tharum l Tamil Christian old Christmas songs l Emil jebasing
காலமே தேவனை தேடு /tamil christian old songs
zhlédnutí 671Před 3 lety
காலமே தேவனை தேடு /tamil christian old songs
மலர் மணமே மலர் மணமே I malar மனமே I tamil Christian old marriage songs I peace makers I வயலெட் ஆரோன்
zhlédnutí 10KPřed 3 lety
மலர் மணமே மலர் மணமே I malar மனமே I tamil Christian old marriage songs I peace makers I வயலெட் ஆரோன்

Komentáře

  • @vijaykumarranjitsinghselva3218

    Lyrics by Rev.M.S.Jesudasan

  • @VENKATESH-rj8wy
    @VENKATESH-rj8wy Před 6 dny

    ⛪️ 🙏

  • @sahayammathatimes9350

    Amen

  • @purushoth6526
    @purushoth6526 Před měsícem

    எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர் ஆ! ஆனந்தம் ஆனந்தமே அல்லும் பகலிலும் பாடிடுவேன் இயேசுவே எந்தன் ஆருயிரே பெற்ற தாயும் என் தந்தையுமானவரே மற்றும் எல்லாம் எனக்கு நீரே வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ வாக்கு மாறாதவரே உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே உந்தன் நாமத்தை நம்பிடுவேன்-உம்மை யல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன் உயிருள்ள தெய்வமே நீர் எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே தந்த வாலிப நாட்களிலே-இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே பரிசுத்த ஜீவியமே பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ பண ஆஸ்தியும் வீண் அல்லவோ பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே போதும் எனக்கு நீரே

  • @VincentVincent-fq9dy
    @VincentVincent-fq9dy Před měsícem

    Lovely song ❤

  • @blessonsmile8413
    @blessonsmile8413 Před měsícem

    இது ஜேசைய்யா எழுதிய பாடல் இல்லை, சாராள் நவரோஜி எழுதிய பாடல்.

  • @jebarajsdevotions4244
    @jebarajsdevotions4244 Před 2 měsíci

    This song takes me to the olden days thank God

  • @AkilampalR
    @AkilampalR Před 2 měsíci

    ஜேசய்யாஇப்போதும்பாடிக்கொண்டுஇருக்கிறாரா

  • @premaprema9506
    @premaprema9506 Před 3 měsíci

    Super super AMEN hallelujah

  • @angelwilliams5974
    @angelwilliams5974 Před 3 měsíci

    Very sweet song

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před 3 měsíci

    Our lord jesus christ has given you avery seet voice

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před 3 měsíci

    I like this song very much

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před 3 měsíci

    Very very sweet song

  • @boscoantonyraj4963
    @boscoantonyraj4963 Před 4 měsíci

    Song is nice, what being a woman u try to teach the innocent men with your intentional awkward video?

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před 4 měsíci

    Oir lord jesus christ will bless you and also your Ministries

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před 4 měsíci

    Our lord jesus christ has given you a very sweet voice

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před 4 měsíci

    I like this song very much

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Před 4 měsíci

    Very very sweet song

  • @PushpaRani-iy7qo
    @PushpaRani-iy7qo Před 4 měsíci

    ஆமென்

  • @rajastalin9659
    @rajastalin9659 Před 4 měsíci

    இப்படிப்பட்ட பழைய பாடல்களை பதிவேற்றம் செய்யுங்கள் ஐயா

  • @rajastalin9659
    @rajastalin9659 Před 4 měsíci

    இப்படிப்பட்ட காலத்தால் அழியாத கருத்தாழமிக்க உணர்ச்சிப்பூர்வமாக பாடப்பட்ட பாடல்களை புதிய ராகம் என்கிற பெயரில் சிலர் கொலைசெய்கின்றார்கள்

  • @counaradjoutarsise4216
    @counaradjoutarsise4216 Před 4 měsíci

    இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித தீரே பரிசுத்த ஜீவியமே

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stellapushparaj1932
    @stellapushparaj1932 Před 4 měsíci

    Glory to God.

  • @isaacedison5436
    @isaacedison5436 Před 4 měsíci

    Very nice song. Ever green song by Jesiah. Good music. Glory to God.

  • @karthickb2346
    @karthickb2346 Před 5 měsíci

    Amen 🙏

  • @sindhujaagin2767
    @sindhujaagin2767 Před 5 měsíci

    இந்த பாடலின் வீடியோ முழுவதையும் அனுப்ப முடியுமா..

  • @EllamElithu
    @EllamElithu Před 5 měsíci

    😢Yes

  • @selvarani7029
    @selvarani7029 Před 5 měsíci

    Our college dedicated forner principal favorite song. _____ follow _______ rules😊🎉🎉🎉🎉.Thank you 😊

  • @davidkumar2440
    @davidkumar2440 Před 6 měsíci

    Amen

  • @mrgaspipelinesystem3785
    @mrgaspipelinesystem3785 Před 6 měsíci

    Very very nice song

  • @antonyjohnrose4753
    @antonyjohnrose4753 Před 6 měsíci

    Enga family ellorum Mason work so intha song kekrapo engalukkaga padunThu pola irukum❤

  • @arunneyveli
    @arunneyveli Před 6 měsíci

    அப்போது, 1972ம் வருடம் எங்களது A LC திருச்சபை நூற்றாண்டின் நினைவாக நெய்வேலி மந்தாரகுப்பத்தில் ஆலய திறப்பு டிசம்பர் 22 அதற்கு எல்லா பள்ளி மாணவர்களும் இணைந்து டிரில் செய்ய இந்நப்பாடல் தெரிவு செய்யப்பட்டது.அன்று மணப்பாடமான பாடல் இன்றும் பழைய நினைவுகளை திரும்ப கொண்டு வருகிறது

  • @davidchelliah7378
    @davidchelliah7378 Před 6 měsíci

    எனது சிறு பிராயத்தில் இந்த பாடலை கற்று கொடுத்தது ஜேசையா அவர்கள் தானன

    • @AkilampalR
      @AkilampalR Před 2 měsíci

      இப்போதும்பாடிகிட்டுஇருக்காரா

  • @susilasupramani12
    @susilasupramani12 Před 6 měsíci

    ஆனந்த் ஆனந்தமே அல்லும் பகலும் பாடிட வேன். ஏசுவே எந்தன் ஆற்றுகிறார். .

  • @jeevamalar1757
    @jeevamalar1757 Před 6 měsíci

    ஆமா நானும் ♥️♥️♥️🤗🤗🤗🤗

  • @srisakthi1369
    @srisakthi1369 Před 6 měsíci

    😊😊

  • @arputharajy1644
    @arputharajy1644 Před 6 měsíci

    கர்த்தர் இயேசு கைவிடார்🙏🌹🏹

  • @blessonsmile8413
    @blessonsmile8413 Před 7 měsíci

    பாடியவர்: ஜேசையா பாடல்: சாராள் நவரோஜி இசை:TA.கல்யாணம்( பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர்)

  • @John-kf3rn
    @John-kf3rn Před 7 měsíci

    SJOHN❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RAVIPaul-pg7mf
    @RAVIPaul-pg7mf Před 7 měsíci

    AMEN AMEN HALLELUJAH

  • @deenaraj9683
    @deenaraj9683 Před 7 měsíci

    Plzzz🙏🙏🙏🙏natarajam mudaliyar garu paadina Telugu songs you tube lo pettandi,nee padham mrokkedhan nityamu sthuthinchi,neetho polchutaku sarvesa,seeyonulo suvaarthala pradhana ikyatha kaligi ,ye 3sngs upload cheyyandi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @soniasheril8477
    @soniasheril8477 Před 8 měsíci

    Good and impressive Thank you

  • @BLESSINGTIME2022
    @BLESSINGTIME2022 Před 8 měsíci

    Reminded me of my youth in1964 when I accpeted Jesus CHrist as my Lord and Saviour. Must have heard this song very frequesntly in meetings

  • @gnanappuc1108
    @gnanappuc1108 Před 9 měsíci

    Evergreen song Praise the lord 🙏

  • @lionalsoundarapandian750
    @lionalsoundarapandian750 Před 9 měsíci

    இந்தப் பாடலை எழுதியவர் பாலாசீர் லாஹ்ரி ஆவார்

    • @stefi4684
      @stefi4684 Před 20 dny

      Who is that ??? Where is he now?? Hell??

  • @jvt3012
    @jvt3012 Před 9 měsíci

    Mesmerizing voice.

  • @jvt3012
    @jvt3012 Před 9 měsíci

    Mesmerizing voice.

  • @christudasdas6800
    @christudasdas6800 Před 9 měsíci

    Malarum ninaivukal

  • @justusnesianrajammal872
    @justusnesianrajammal872 Před 9 měsíci

    Wonderful Joyful Song 💖 Still honey to listen even after decades 🌷✝️🌷 Thanks for uploading in CZcams and Glory to God 🌸✝️🌸