வறுமையிலும் லாட்டரி முகவரின் நேர்மை- மகன்கள் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் தேவை

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    வறுமையிலும் லாட்டரி முகவரின் நேர்மை- மகன்கள் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் தேவை
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 535

  • @Vishnu97678
    @Vishnu97678 Před 3 lety +401

    இந்தகாலத்துல இப்படியும் இருக்காங்க ஆச்சர்யம் தான் உங்க நேர்மைக்கு வாழ்த்துகள் சகோதரி

  • @vishwaviews8179
    @vishwaviews8179 Před 3 lety +224

    உலகின் எட்டாவது அதிசயத்தை காண கேரளாவில் அப்பெண்ணை சந்திக்க செல்லுங்கள் கடவுள் வாழும் நகரத்தில் ஒரு நிழல் தேவதை.

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 3 lety +57

    சந்தி்ரன் தயவு செய்து அந்தப் பொன்னுக்கு உதவி செய்யுங்கள் அவங்க நேர்மைக்கு பாராட்டுக்கள் இந்த மாதிரி நல்லவங்க இருக்காங்கன்னு நியூல போட்டதுக்கு நன்றி

  • @nithyaruba6157
    @nithyaruba6157 Před 3 lety +56

    தங்களது நேர்மையை இந்த நிலையிலும் கடைபிடிக்கிறீர்கள் என்பதில் மனம் நெகிழ்கிறது.......

  • @kumararun5990
    @kumararun5990 Před 3 lety +312

    நானாக இருந்தால் ஒரு கோடியை சிகிச்சைக்கு கொடுத்திருப்பேன்

    • @jenitha9807
      @jenitha9807 Před 3 lety +6

      Athu thaan covai kararkalin manasu..🙏👍

    • @kisvanth8655
      @kisvanth8655 Před 3 lety +12

      tax 2 கோடியே 22 லட்சம் ஏஜெண்ட் கமிஷன் 60 லட்சம் போக மீதிதான் கைக்கு வரும் .அதனால் யாருக்கும் கொடுக்க தேவையில்லை .....

    • @user-er8dh7xc3x
      @user-er8dh7xc3x Před 3 lety +27

      @@kisvanth8655
      அப்படியேவே இருக்கட்டுமே... இருந்தாலும் அவருக்கு எந்த வகையில் பார்த்தாலும் லாபம் தான்...
      இருந்த போதும் அந்த பெண்ணின் குழந்தைகளின் நிலமையை நினைத்து மனம் இருந்தால் கண்டிப்பாக உதவி செய்யலாம் அதனால் அவர் நஷ்டம் அடைய போவதில்லை...

    • @kumararun5990
      @kumararun5990 Před 3 lety +10

      @@user-er8dh7xc3x கரெக்ட்

    • @sifuguna5303
      @sifuguna5303 Před 3 lety

      Eppo kuda enna sir thage

  • @user-hx6qy8sl4g
    @user-hx6qy8sl4g Před 3 lety +291

    ஏழ்மையிலும் நேர்மையாக இருந்த அந்த பெண்ணிற்கு ஒரு பகுதி பணத்தை கொடுக்க வேண்டும். வெறுமனே உங்கள் பாராட்டை கொண்டு அரை கிலோ பருப்பு கூட வாங்க முடியாது.

  • @johnsond7168
    @johnsond7168 Před 3 lety +29

    வாழ்த்துக்கள் சகோதரி. தங்களைப் போன்றோரால்தான் இந்த நாட்டில் மழை பெய்கிறது. உங்கள் பிள்ளைகளுக்காக எப்போதும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். உங்கள் குடும்பம் நிச்சயம் செழிக்கும்.

    • @jothiissac4421
      @jothiissac4421 Před 3 lety +3

      சகோதரி நீங்களும் உங்கள் பிள்ளைகளும் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இருப்பீர்கள். ⭐️🌟⭐️ நிச்சயம் இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் ஆமென் 🙏🙏🙏.

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 Před 3 lety +2

      ஆம் நானும் வேண்டுகிறேன்

  • @frindzo6371
    @frindzo6371 Před 3 lety +371

    சந்திரன்! அந்த நேர்மையான பெண்ணுக்கு உதவினால் நன்றாக இருக்கும்🙄

  • @kirthiksharshan5558
    @kirthiksharshan5558 Před 3 lety +6

    எப்படி ஒரு நேர்மை இப்படிப்பட்ட உலகத்தில் இன்னும் ஒரு சிலர் நேர்மையாகவும் உண்மையாகும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @user-hn3tn7ct5x
    @user-hn3tn7ct5x Před 3 lety +294

    ஏன் பாலிமர் இப்படி பன்ற கொஞ்சம் நேரம் முன்னாடி இந்த செய்தி போட்ட டெலிட் பன்னிட்ட அதுல எனக்கு 150 லைக் வந்துச்சு அத திருப்பி குடு 😭👍🏼

    • @ammuhari6902
      @ammuhari6902 Před 3 lety +5

      🤣🤣🤣🤣

    • @KK-fl7co
      @KK-fl7co Před 3 lety +6

      Oh so cute 😊😊paavam thiruppi kuduppaa velraj 🤷🏻‍♀️🤷🏻‍♀️

    • @riyashanu942
      @riyashanu942 Před 3 lety +2

      😂😂😂

    • @dindiguljp8699
      @dindiguljp8699 Před 3 lety +10

      உங்கக்ள் கோரிக்கை நெறிவேற்ற படும் வேல்ராஜ்

    • @cryptogirl7235
      @cryptogirl7235 Před 3 lety +2

      🤣🤣🤣🤣🤣

  • @mdbl8037
    @mdbl8037 Před 3 lety +136

    நானாக இருந்தா அந்த 6 கோடி ரூபாய் ல 1 கோடி ரூபாய அந்த நேர்மையான பெண்ணுக்கு கொடுத்திருப்பேன்.🤔

    • @criminalgamer7969
      @criminalgamer7969 Před 3 lety

      Nanum kuduthurupen

    • @prabhuhema3378
      @prabhuhema3378 Před 3 lety +4

      3.50 கோடி தான் அவருக்கு கிடைக்கும் பில் போட்டு வாங்கி இருந்தால் அந்த அம்மாவுக்கு 60 லச்சம் கிடைக்கும் நண்பா

    • @achive1croreportfolio413
      @achive1croreportfolio413 Před 3 lety +1

      1.8 crore government tax 60 laks agency commission

  • @manikandang2137
    @manikandang2137 Před 3 lety +46

    அந்த நேர்மை அவரை வேற லெவலுக்கு கொண்டு போக உள்ளது.❤️❤️❤️❤️

  • @msathishkumar8906
    @msathishkumar8906 Před 3 lety +23

    நேர்மையா இருந்தவர்க்கு உதவி செய்து இருக்கலாம்

  • @selvajai5014
    @selvajai5014 Před 3 lety +35

    பிழைக்க தெரியாத பெண் பாராட்டை வைத்து எதுவும் பன்னமுடியாது....இது நல்ல விஷயமாக இருந்தாலும் அந்த ஆளுக்கு அதற்கான மனசு இல்லையே ....

    • @malligamalliga7737
      @malligamalliga7737 Před 3 lety

      M.m

    • @nidheeshc1906
      @nidheeshc1906 Před 3 lety +2

      Fraud panna terinja avan pilaika terinjavan.attu illaina emmali.enna Manusha jenmam da.Andha aall indha ponnuku sari paathiyai koduka vendum dharmathin Padi.Pannatha paarthavudan manasu criminal la yosika arambikum.Athu than kodumai.

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 Před 3 lety +57

    அவர் ஒரு தொகையை குடுப்பார் அந்த பெண்க்கு என்று நான் எதிர்பார்கிறேன் நீங்க என்ன நினைக்கிறீர்கள்

    • @malick8114
      @malick8114 Před 3 lety +1

      உடனே அவன் அந்த பெண்ணிற்கு 200 ரூபாய் கொடுத்தது... வேற பணம் என்னிடம் எதிர் பார்க்காதே என்று மறைமுகமாக சொல்லி விட்டான் அந்த ஈனப்பய

  • @meenakshioriginalid1.70ksu9

    நேர்மையாக இருந்து லாட்டரி சீட்டை கொடுத்த சகோதரிக்கு 1கோடி கொடுத்து உதவலாம்...லாட்டரியில் பரிசு கிடைத்தவர்..!!

  • @kannata6363
    @kannata6363 Před 3 lety +26

    தன்னுடைய சிரமத்தை பொருட்படுத்தாமல் இப்படிப்பட்ட நேர்மையான மனதுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் சகோதரிகள் ரூபத்தில் தான் தெய்வம் வாழ்ந்துகொண்டிருக்கிறது

  • @rajatharun9391
    @rajatharun9391 Před 3 lety +2

    நெமைக்கு வறுமைத்தான் காரணம் 👌 வாழ்த்துக்கள் சகோ 🙏

  • @travisjoe5306
    @travisjoe5306 Před 3 lety +104

    கேரளா கிழம்புறேன் ,லாட்டரி வாங்குறேன், பாலிமரில் வர்றேன்..
    Bye bye tamilnadu 👋

    • @Dubairajesh1234
      @Dubairajesh1234 Před 3 lety +7

      All the best nanba , unake lottery la first price 6crore vilanum nu God kitta pray pannikiren , appadi vilundhaal 1 crore poor people's ku selvu pannuga 💐💐💐

    • @selvajai5014
      @selvajai5014 Před 3 lety +6

      பாலிமர்ல வர உங்களுக்கு வாய்ப்பு இருக்கு...

    • @balu64785
      @balu64785 Před 3 lety +2

      Naanum Indha bumper eduthen eaana prize vilugala

    • @travisjoe5306
      @travisjoe5306 Před 3 lety +1

      @@selvajai5014
      எப்படி?

    • @Dubairajesh1234
      @Dubairajesh1234 Před 3 lety +2

      @@balu64785 vilugum nanba muyarchi pannite irunga oru naal illa oru naal unga life change aagum.....

  • @karthik-family
    @karthik-family Před 3 lety +5

    உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை மிக்க மகிழ்ச்சி

  • @24780792
    @24780792 Před 3 lety +3

    உங்களுக்கு நேர்மை .இறைவன் உங்களுக்கு நல்ல வரம் தருவார். நன்றி பாலிமர் செய்திகளுக்கு நன்றிகள்

  • @guruvishnu9193
    @guruvishnu9193 Před rokem +1

    நேர்மையின் மூலம் புகழ், புன்னியம், நிம்மதி கிடைக்கும்... ஆனால்
    பணத்தின் மூலம் சுகம், சந்தோஷம், மதிப்பு கிடைக்கும்❤

  • @PHILIPPIANS413tamil
    @PHILIPPIANS413tamil Před 3 lety +6

    அந்த சகோதரிக்கு கேரள அரசோ அல்லது நல்ல உள்ளம் கொண்டவர்கள் ஒன்று இனைந்து பணம் செற்த்து கொடுக்கலாம்

    • @maninatesan745
      @maninatesan745 Před 3 lety

      An 6 la pathi kodckkalame moothev Kodickkalena mavane nalla irucka
      Matta.

  • @Tamilselvi-dn8lg
    @Tamilselvi-dn8lg Před 3 lety +3

    பாராட்டியே ஆகணும் 🙏

  • @vijayakumarr1191
    @vijayakumarr1191 Před 3 lety

    நேர்மையான பென் லாட்டரி முகவருக்கு என் அன்பான வாழ்த்துக்கள் அவர் மேலு‌ம் பல கோடிஸ்வரர்களை உருவாக்கி அவருக்கும் இதன் மூலம் லாட்டரி கமிஷன் பெரவும் வாழ்த்துக்கள்

  • @sivajimsd0721
    @sivajimsd0721 Před 3 lety +2

    ❤️நேர்மையின் சிகரம்🔥

  • @mohamedganiabduljaleel5619

    மாஷா அல்லாஹ் சகோதரி அருமை இறைவன் அருள் புரியட்டும்

  • @surithika2899
    @surithika2899 Před 3 lety +8

    அந்தப் பெண் நேர்மையை சரியாக செய்து விட்டார் ஆனால் சந்திரன் என்ன செய்யப் போகிறார்

  • @TrendingPoonai
    @TrendingPoonai Před 3 lety +16

    Hope Chandran helps her whatever he can during smita tough times..

  • @malligamalliga7737
    @malligamalliga7737 Před 3 lety +9

    அந்த பெண்ணுக்கு உதவி செய்யுங்க சந்திரன் அவிங்களும் உங்க மகள் மாதிரிதானே

  • @leogine5551
    @leogine5551 Před 3 lety +3

    Role model for others... Sister God bless u and your family...

  • @abuthahir590
    @abuthahir590 Před 3 lety +5

    பாராட்டுகள்

  • @schoolkid1809
    @schoolkid1809 Před 3 lety +2

    அந்த மனசுதா Sir கடவுள் ~ ✨❤🙏❤✨

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 Před 11 měsíci +1

    Thanks Bass Good morning super sister Happy onam SAMY SARANAM

  • @rameshparthiban2023
    @rameshparthiban2023 Před 3 lety +2

    கடவுள் நல்லவர்களுக்கு சோதனை கொடுத்துக் கொண்டிருப்பார் 😭 எப்போது தான் கடவுளுக்கு கருணை வருமோ 😭

  • @ramadossg3035
    @ramadossg3035 Před 3 lety

    நன்றிம்மா...! ( இறைவன் உங்களுக்கும் கருணை காட்டுவார்).

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M Před 3 lety +1

    இதே நானா இருந்தா கண்டிப்பா ஏமாத்தி இருப்பே? அந்தப் பெண் மனித வடிவில் தெய்வம்🙏🙏🙏🌹🌹🌹🌹💯💯

  • @endeavour4853
    @endeavour4853 Před 3 lety +3

    After i heard about smijas story goosebumps and tears came from no where❤️

  • @ajp2260
    @ajp2260 Před 3 lety +2

    இவரை போல் பல நேர்மையானவர்கள் ....... இன்னும் வருமையில் தான் உள்ளனர்....... 😭

  • @prabhugprabhu5369
    @prabhugprabhu5369 Před 3 lety +1

    எண்ணம் போல் வாழ்க்கை கண்டிப்பாக நல்ல ஒரு நாள் வரும் 🕋🕍⛪

  • @kaliappangovindarajan3517

    Genuine women... Great salute...

  • @user-vi6td2ty1w
    @user-vi6td2ty1w Před 3 lety +4

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் நேர்மைக்கு கடவுள் கைவிட மாட்டார்

  • @kavithaas5142
    @kavithaas5142 Před 3 lety +1

    நேர்மையாக இருந்த அந்த பெண்ணிற்கு ஏதாவது பண உதவி செய்யலாம் குழந்தையின்
    மருத்துவ செலவிற்கு உதவியாக
    இருக்கும் உங்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள் சிஸ்டர்

  • @kisvanth8655
    @kisvanth8655 Před 3 lety +14

    agent commission 60,00,000 லட்சம் அந்த பெண்ணுக்கு கிடைக்கும். ....டிக்கெட் rules அதுதான். ...

    • @nidheeshc1906
      @nidheeshc1906 Před 3 lety

      Avangaluku 1.5 crore koduka vendum.Athu than sari.

    • @makenomistake33
      @makenomistake33 Před 3 lety

      No. She is just a seller that's all. Agent means from where she bought that lottery who is agent. She will get some rewards only i think. Paradox is govt runs this lottery and the same govt puts a big tax on it.

    • @user-ml9gs7us5t
      @user-ml9gs7us5t Před 3 lety

      அந்த சகோதரி மொத்த வியாபாரியாக இருந்த 60 லட்சம் ரூபாய் கிடைக்கும் அந்த சகோதரி சில்லறை வியாபாரியாக இருந்த 60 லட்சத்தில் 25 சதமானம் மட்டும்தான் கிடைக்கும்

  • @maxvasanth1512
    @maxvasanth1512 Před 3 lety +2

    Antha manasu tha sir kadavul 💯✨

  • @travisjoe5306
    @travisjoe5306 Před 3 lety +20

    நானாக இருந்திருந்தால், ஆட்டயப போட்டுருப்பேன் ..😎

  • @Papoo.s
    @Papoo.s Před 3 lety

    Chechi..... big salute😊 kuttigalkku onnum sambavikkilla ellavarude prayer undavum... deivam nokkikollum

  • @mbsothanaigal6698
    @mbsothanaigal6698 Před 3 lety

    Intha manachu yarukku intha kaalathil varathu you are great sister

  • @Keerthini9999
    @Keerthini9999 Před 3 lety +7

    I visited palacaud JANUARY..I bought 350 rs..........7 tickets
    Nothing....vizhala.....naanthaan road la vizhunthen😃😄😀

    • @makenomistake33
      @makenomistake33 Před 3 lety +1

      It's a luck and God's grace.. don't take ticket from a rich agency. Take it from local sellers. They walk around every corner to sell that ticket for buying any daily needs. Their prayers always on ur tickets and that makes u a winner.. just check the history of bumper lottery winners. They all bought that ticket from poor sellers. Last time a tenkasi native wins xmas bumper, he bought from a physically disabled seller.

    • @Keerthini9999
      @Keerthini9999 Před 3 lety

      I bought from.local.sellers....walk and.selling person only..

  • @user-ym4ik3gd7j
    @user-ym4ik3gd7j Před 3 lety +13

    ஆறு'ல(6) ஒன்னு(1) கொடுத்துடுங்க சார்.....

  • @madhanmanivasagam9841
    @madhanmanivasagam9841 Před 3 lety +2

    Chandran neenga Nanri Ku pathil avangalku 1 Cr kudunga....Nanri yaaru nalum solalam aana Help panarathu thaan tough so Give her one Cr...

  • @venkatachalamshanmugam7385

    Thanks Bass Good morning super sister Happy Monday

  • @vickycoolv2384
    @vickycoolv2384 Před 3 lety +1

    கடவுள் அந்த பெண்ணை காப்பாற்றுவார்...

  • @cdwblog7073
    @cdwblog7073 Před 3 lety

    அவரின் நேர்மையை பாராட்ட வார்த்தைகளே இல்லை, பணம் பெற்றநபர் அவருக்கு நன்றியோடு அவர் குடும்பத்திற்கு உதவ முன்வரவேண்டும்.

  • @sarikasarika9327
    @sarikasarika9327 Před 3 lety +1

    God bless you sister .God will bless you n your family

  • @rajan5035
    @rajan5035 Před 3 lety +1

    உங்கள் நேர்மைக்காகவே கடவுள் உங்கள் குழந்தைகளை காப்பாற்றுவார் வாழ்க வளமுடன்

  • @thamimansari9434
    @thamimansari9434 Před rokem

    இறைவன் தான் மிக்க செல்வந்தர் மிகுந்த புகழுக்கு உரியவர்

  • @ramt4643
    @ramt4643 Před 3 lety

    🙏👍👏 Varumaiyulum Nermai🙏

  • @anushasundar7720
    @anushasundar7720 Před 3 lety +2

    Sir you should surely help her by giving some amount

  • @salmonms3872
    @salmonms3872 Před 3 lety

    U r Great sister...god bless u

  • @xmansurya
    @xmansurya Před 3 lety +1

    Super super sir

  • @pandi6486
    @pandi6486 Před 3 lety +2

    பணம் என்பது வெறும் காகித பேப்பர் அதைவிட சந்தோஷத்தையும் நிம்மதியையும் பேரின்பத்தை யும் கடவுள் உங்களுக்கு வாரி வழங்குவார் நீங்கள் இந்த பூமியில் உள்ளவரை ஏனெனில் கடவுள் உங்களுக்குள் இருக்கிறார்

  • @googel-pu1fn
    @googel-pu1fn Před 3 lety +1

    God bless you

  • @rohinisuja2104
    @rohinisuja2104 Před 3 lety +2

    Great person

  • @rajkumarp6027
    @rajkumarp6027 Před 3 lety

    இவர் களை போல் நல்லவர்கள் வாழ்க வளமுடன்

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 Před 3 lety +7

    🙄😳👍wow சந்திரன் நீங்கள் அந்த பொண்ணுக்கு கொஞ்சம் help pannunga

  • @nareshsivagangai
    @nareshsivagangai Před 3 lety

    Great person 💐💐👏

  • @kannankannan-jc7uc
    @kannankannan-jc7uc Před 3 lety

    Great sir tnks for u kadavul iruku rar

  • @rajap863
    @rajap863 Před 3 lety

    ஸ்மிதா உங்கள் பிரச்சினை தீர அந்த முருகப்பெருமான் 🙏 தீர்த்து வைப்பார் ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @pikapikapikachu9426
    @pikapikapikachu9426 Před 3 lety +11

    தமிழ்நாட்டில lottery தடை பனிடங்க தான 😳😳😳😳😄😃சூப்பர் கா👏👏👏👌👌👌😅

  • @rameshd5228
    @rameshd5228 Před 3 lety

    Vazhga valamudan you are always vazhga vazhga valamudan

  • @nizharkhan2671
    @nizharkhan2671 Před 3 lety

    அருமை வாழ்த்துக்கள்

  • @martins4279
    @martins4279 Před 3 lety

    ஐயா உங்க பாராட்டு எல்லாம் நீங்களே வச்சிகாங்க பாவம் அந்த பொண்ணுக்கு 20 லட்சம் கொடுத்தால் நல்லா இருக்கும் . சத்தியமாக சொல்கிறேன் எனக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்தால் . எஸ்கேப் தான்

  • @speed2x964
    @speed2x964 Před 3 lety +1

    போன வருஷம் கேரளாவில் இருந்தேன் மாலை நேரங்களில் பலர் லாட்டரி ரிசல்ட்டை பார்க்க பெரிய கூட்டமே இருக்கும்

  • @arunblaze1990
    @arunblaze1990 Před 3 lety

    வாழ்க வளத்துடன் 💐💐💐
    என்றும் நலத்துடன் 💐💐💐

  • @prabun7162
    @prabun7162 Před 3 lety

    Really great lady. Hatts off 2 U.

  • @Watson7899
    @Watson7899 Před 3 lety

    Edhuku peru dhan olukamana valarpu 👏👏🙌🙌

  • @ravigandhi1044
    @ravigandhi1044 Před 3 lety

    Great sister unga naermaiku mathipu pala kodi

  • @venkateshs.m.venkateshm2687

    Andha manasu dhanya kadavul..❤️🙏

  • @user-qc9pk6hj7d
    @user-qc9pk6hj7d Před 3 lety +2

    வறுமையிலும் நேர்மை என்பது ஒரு கோடி பேரில் ஒருவருக்கு மட்டும் தான்
    இருக்குப்

  • @saroprabu
    @saroprabu Před 3 lety

    கண்டிப்பாக உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் சீக்கிரத்தில் சரியாகும் என்று இறைவனை வேண்டுகிறேன் சகோதரி....🙏🙏

  • @70719601960
    @70719601960 Před 3 lety

    Dear sister Lord bless you abundantly. Don't worry Lord will do things in you ur family. You sons will recover speedily

  • @psychodancer2006
    @psychodancer2006 Před 3 lety

    Good hearted person ....

  • @mubarakmohammedmubarak2187

    பாதி பாதியாக பிரித்து கொண்டால் இரு குடும்பமும் பயன் அடைந்து, சந்தோஷபட்டு இருக்கலாம்... சந்தோஷச்தை பகிரும் போது அது இன்னும் பன்மடங்காகி இருக்கும்.

  • @Rented_House1117
    @Rented_House1117 Před 11 měsíci

    God bless you 🙏 for your future, i hope that helps you come to you 🙏

  • @jaganr6528
    @jaganr6528 Před 3 lety

    Great nice god bless you..

  • @sdmoorthy1397
    @sdmoorthy1397 Před 3 lety

    தமிழக அரசு லாட்டரி விற்பனையை நேர்மையாக தொடங்க வேண்டும் இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் ஏழை எளிய மக்கள் பயன் அடைவர்

  • @dineshdent6838
    @dineshdent6838 Před 3 lety +1

    God will save your children 💟

  • @ivanpalani9907
    @ivanpalani9907 Před 3 lety

    Really your great sister 👸💐

  • @muthuprakash6634
    @muthuprakash6634 Před 3 lety

    Chance lessss veryyyyyy supb , no one can replace her

  • @pink1916
    @pink1916 Před rokem

    Good.sister
    Very great 👏

  • @shortcinema94
    @shortcinema94 Před 3 lety

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @Recordtube1989
    @Recordtube1989 Před 2 lety

    Thanks thanks thanks

  • @aksuriyaaksuriya5598
    @aksuriyaaksuriya5598 Před 3 lety +2

    Super

  • @dharmaraja1736
    @dharmaraja1736 Před 3 lety

    சிறப்பு

  • @k.sathishhero8776
    @k.sathishhero8776 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏

  • @sairamsaigeetha7817
    @sairamsaigeetha7817 Před 3 lety

    நல்ல🤝🤝🤝😍

  • @sathishkumar-tw7eg
    @sathishkumar-tw7eg Před 3 lety

    Really you are very nice madam

  • @user-go6gi9jx5s
    @user-go6gi9jx5s Před 3 lety +1

    அந்த ஏஜென்டுக்கு கமிஷன் கிடைக்கும்
    அவருடைய வியாபாரம் பன்மடங்கு பெருகும்
    நேர்மையானவர் என்றும் நல்வாழ்வு வாழ்வார்

  • @naveenkrishnan6002
    @naveenkrishnan6002 Před 3 lety

    Such a kind heart person, proud of you sister , will pray god for your sons remedies . Nothing will happen for your kind heart.