தமிழ் வாழ்க 😎🙏🏼 Tamil Vazhka 😁🙏🏼

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2023

Komentáře • 221

  • @SRRRAapk
    @SRRRAapk Před rokem +43

    மற்ற மொழிக்காரங்க 90% பேர் அவங்க தாய் மொழியில் தான் கருத்து (Comment) பதிவிடுறாங்க . ஆனா நம்ம தமிழ் மக்கள் 90% பேர் ஆங்கிலத்திலும் (English), தங்கிலீஷ் -லயும் (tamil + english = tanglish) கருத்து பதிவிடுறாங்க. 10% மக்கள் தான் தமிழ் ல எப்பவும் கருத்து பதிவிடுறாங்க. என்னத்த சொல்றதுனே தெரியல.

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 Před 8 měsíci

      தமிழன் உலகெங்கும் கலக்கராங்க. அதான்

  • @chandruk5032
    @chandruk5032 Před rokem +52

    முதன் முதலாக
    👉🏾உருப்படியான ஒன்று👌🏾
    குறிப்பா இன்றைய தலைமுறைக்கு✔️
    தங்கள் *தமிழ்* பணி சிறக்க....
    வாழ்த்துக்கள்💐
    சும்மா *Time Pass-க்காக*
    சிரிக்க மட்டும் வைக்காம...
    சிரிக்க😂சிந்திக்க🤔 வைக்கும்
    சின்ன கலைவாணர் சதீஷ்
    வாழ்க💲வளமுடன்

  • @sankaththamizhan3974
    @sankaththamizhan3974 Před rokem +8

    காணொளி மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்... வாழ்க தமிழ்...✊

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před rokem +28

    சிரிக்க! சிந்திக்க! வாழ்க தமிழ்! பாராட்டுக்கள்!!! அன்புடன் மலேசிய தமிழன்.

  • @shalinithirunavukarasu1931

    மனைவி... மனைவி....
    அழைப்பது சிறப்பு!!👍🙏

  • @tejasgowda203
    @tejasgowda203 Před 6 měsíci +3

    Vazhga Tamil ❤❤❤

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 Před rokem +39

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤ வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு 🙏

  • @kumaravel3619
    @kumaravel3619 Před rokem +114

    தமிழன் தமிழில் பேசினால் சிரிக்கிறான் தமிழன்.............

  • @swararagamvidhya8545
    @swararagamvidhya8545 Před 7 měsíci +2

    I hear all new Tamil words are super vazhga TAMIL ❤

  • @anandhisundharam6236
    @anandhisundharam6236 Před 8 měsíci +2

    Nandri ayya, neriya tamizh vaarthaigal katrukonden 🙂

  • @ganeshraam2255
    @ganeshraam2255 Před rokem +9

    end punch is totally hillarious..... Enjoyed it

  • @PrabakaranR-vb6pr
    @PrabakaranR-vb6pr Před rokem +14

    வாழ்க தமிழ்!❤✨😍

  • @santhiyac8024
    @santhiyac8024 Před rokem +7

    Sema vera level sirichu veetulla matikittten padikiren vanthu unga video pathu sirichu matikiten💙❤❤💕💕😂😂😂😂😂😂

  • @vidhchith4270
    @vidhchith4270 Před rokem +65

    சொடுக்கி, மின்கலம், வழலை all are new words I hear and learned, great and as usual laugh is guaranteed at end. 😅

  • @udhayakumar.v005
    @udhayakumar.v005 Před rokem +19

    Good-old comedy-scene from our legendary "Vivek sir" Dialogue in Starting of the video itself !!! 😃😃

  • @user-ro7ci2yn6m
    @user-ro7ci2yn6m Před 7 měsíci +2

    Final touch marana mass😂😂😂😂😂😂😂😂

  • @mehalaimehalai3668
    @mehalaimehalai3668 Před rokem +6

    நன்றாக இருந்தது உங்கள் காணொளி 😂😂

  • @manisundar2821
    @manisundar2821 Před rokem +7

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @AranTamil
    @AranTamil Před rokem +4

    அருமை😂😂
    மனைவி மனைவி😂😂
    நாதா நாதா😂🤩👍🏻👍🏻

  • @premkumarpandi9994
    @premkumarpandi9994 Před rokem +2

    நன்றாக இருந்தது சிறப்பு ...
    நல்ல முயற்சி ...

  • @GoldenDays222
    @GoldenDays222 Před rokem +7

    Super kalakuringa always happy both of you vazhga valamudan 😂

  • @sureshmk3143
    @sureshmk3143 Před rokem +1

    Bro and sis ungha video paathutu vairu vallikuthu sema sema super All the best guys

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 Před rokem +2

    மிகவும் அற்புதமான நகைச்சுவை. வாழ்த்துக்கள்.

  • @jothimennappan3059
    @jothimennappan3059 Před rokem +3

    U guys r really extraordinary. .love u guys

  • @user-qh9mk3ov6z
    @user-qh9mk3ov6z Před 6 měsíci +1

    அருமை❤

  • @thaache
    @thaache Před 5 měsíci +1

    Zip - பற்பிணை..
    #தமிழ்வாழ்க..

  • @tamilsunai
    @tamilsunai Před 7 měsíci

    வாழ்க தமிழ்.நல்ல முயற்சி.
    மொழியின் வளர்ச்சி இனத்தின் வளர்ச்சிக்கு வித்திடும். நகைச்சுவை ததும்பும் காணொளி அருமை. தமிழ் வளர்க்கும் பணி தொடர வாழ்த்துக்கள்💐💐💐

  • @user-oy2sx9db8c
    @user-oy2sx9db8c Před rokem +3

    Deepa Akka neenga rombha alaga reaction pandringa 🥰🥰🥰

  • @thanalachumypalaniandy2112

    உண்மையிலே சிரிப்பு அதன்.எப்படி உங்களால் இப்படி யோசிக்க முடிகிறது.
    நல்ல கண்டன்

  • @jansirani3507
    @jansirani3507 Před rokem +5

    Ending vere level 😂😂

  • @moniganesh2419
    @moniganesh2419 Před rokem +2

    Anna unga videos ellam romba super na

  • @allinallanjana2328
    @allinallanjana2328 Před rokem +7

    மிகவும் அழகாக அருமையாக இருக்கிறது 👌👌👌❤️

  • @mahalakshmimaha5962
    @mahalakshmimaha5962 Před rokem +1

    Anna part 2 venum pls semma Anna ❤

  • @nagaraja7490
    @nagaraja7490 Před rokem +1

    Great initiative keep it up

  • @starryeyes99
    @starryeyes99 Před rokem +2

    unga video paaka aarambichu naan phone keezha veika maatengren. Ennaala vela seiya mudiyala 🤣.. paithiyam Pola sirichukitey iruken. But such a stress buster🌞👍super couple❤

  • @kgr564
    @kgr564 Před rokem

    Wow super deepa mam and sathish sir I like it

  • @anushaveerabadran5286
    @anushaveerabadran5286 Před 2 měsíci

    Super super ❤❤😂😂 last scene deepa reaction 😂😂

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 Před rokem +1

    Yow Satish...yena comedy sense ya unaku...mekka nandri makkalai magizveipadharku ..Tamil correcta 😂😂

  • @mesvinschannel
    @mesvinschannel Před rokem +1

    My God... Ultimate guys...

  • @smanivelrajsekar2464
    @smanivelrajsekar2464 Před rokem

    வாழ்க தமிழ்

  • @kaninilavu342
    @kaninilavu342 Před rokem

    அருமை அண்ணா ❤❤❤

  • @meenachilingamnadarajan9487

    அருமை அருமை ❤❤❤❤❤❤

  • @sugunasuguna9806
    @sugunasuguna9806 Před rokem

    Good concept brother and sister

  • @akhilaa9423
    @akhilaa9423 Před rokem +2

    Eni vin Kalam Sella Vizha idhal Nandru Nanbare..😀
    Madhar Kula Maanicka Manaiviye vaazhiya Umadhu Nagai Suvai"❤😊

  • @meyyammaimuthukumar1296
    @meyyammaimuthukumar1296 Před 2 měsíci

    அருமையான பதிவு

  • @s.shaikhussain6452
    @s.shaikhussain6452 Před rokem

    Super keep it up bro

  • @veeramanikandani7436
    @veeramanikandani7436 Před rokem

    மிகவும் அருமை

  • @savithasuresh6767
    @savithasuresh6767 Před rokem +1

    Last scene superoooo super....😂😂😂😂😂

  • @bhuvanasathya9423
    @bhuvanasathya9423 Před 8 měsíci

    Super nalla panriga

  • @ramalakshmiraguram3782
    @ramalakshmiraguram3782 Před 3 měsíci

    I like your videos very much watching your videos I forgot my back pain and everything I love you all

  • @asokanaananthi3496
    @asokanaananthi3496 Před rokem

    Nanraaka erukkurathu thoodarugkal vaalthukkal

  • @rajasri5766
    @rajasri5766 Před rokem +1

    Super sathish ❤Deepa so interesting 😅😅😅

  • @mhocthetasteupreferthebest1233

    M impressed othis is the best i loved a lot

  • @spandanam8451
    @spandanam8451 Před rokem

    Tumba tumba chennagide after long time

  • @johnkennedy6836
    @johnkennedy6836 Před 5 měsíci

    Super Satish 😊

  • @manivannana2060
    @manivannana2060 Před 7 měsíci

    அருமை

  • @ramyaelango6877
    @ramyaelango6877 Před rokem

    Super 🥰👍

  • @bsBeyondfuture
    @bsBeyondfuture Před 11 měsíci +1

    Deepa reaction mass

  • @muthulakshmi5134
    @muthulakshmi5134 Před 5 měsíci

    புதிய வார்த்தைகளை கற்றுக் கொண்டேன். நன்றி🙏💕 காணொளி மிகவும் அருமை😅😅😅😅😅😅😅😅

  • @anithya5447
    @anithya5447 Před rokem

    Semma superb 😅😅😅😅

  • @Glory_Raj
    @Glory_Raj Před 11 měsíci

    Super 👍🏻

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Před rokem +1

    🤣🤣🤣🤣🤣climax la Satish Gali..... Cute qn by "மனைவி"

  • @sujatharoyal948
    @sujatharoyal948 Před rokem

    Super comedy brother and sister

  • @sugunaelango2860
    @sugunaelango2860 Před 8 měsíci

    Superpa. A

  • @prabhameghaprabhamegha2249

    Last ulladai super... 😃😃 deepa...

  • @arulraj7074
    @arulraj7074 Před rokem

    Super ma

  • @amalarohitchennal4843

    hi sister nenga perambur la irukkigala

  • @vijaylakshmi2751
    @vijaylakshmi2751 Před rokem

    Very very super👌👌👌😌😁😁

  • @muhamednowfalabdulcader4824

    நாலு நீங்கள் உள்ளாடை போடவில்லையா 😂😂😂😂😂😂 தீபா வேர லெவல்

  • @user-kn2sm9dq6q
    @user-kn2sm9dq6q Před rokem +9

    மீண்டு வரவேண்டும் தமிழோடு

  • @kokilalydia1053
    @kokilalydia1053 Před rokem

    Really awesome super nice cute excellent wonderful sema
    Videos
    Channel

  • @raghunarasimhan956
    @raghunarasimhan956 Před rokem

    Super

  • @reyzzen
    @reyzzen Před 7 měsíci

    Waau. This is one of the best videos of both of you la... The climax was super 😂😂😂😂

  • @ShanthiShanthi-bv4bg
    @ShanthiShanthi-bv4bg Před rokem

    Super ma satish

  • @kamaraja1082
    @kamaraja1082 Před 11 měsíci +2

    தமிழில் பேசுவதற்கு கூட ஆங்கிலத்தில் தான் புரிய வைக்க வேண்டி இருக்கிறது இதுதான் இத்தனை நம்மை ஆண்ட ஆட்சியாளர்களின் சாதனை. தமிழ் வழியில் கற்றால் மட்டும் தான் அரசு பணியில் வேலை என்று கூறினால் தமிழ் தன்னால் வளர்ந்துவிடும்

  • @pankajapriyakanagaraj2217
    @pankajapriyakanagaraj2217 Před 11 měsíci +1

    Ultimate joke ! I was rolling in laughter .

  • @sankarasubbuzr
    @sankarasubbuzr Před rokem

    Tamil... Super... Seeman Anna mass....

  • @rejutha
    @rejutha Před 5 měsíci

    Love you guys 😂😂

  • @sdivlog1339
    @sdivlog1339 Před rokem +1

    Sathis bro i am bro sri lanka biggest fan unga videos all papen and unga video kaati tha enda gf kadupakuwen bro and deepa akkawa mention panni 😂😂😊😂😊😂❤❤ oru Hi solluga bro plzz

  • @nippon5803
    @nippon5803 Před rokem +2

    ❤🎉

  • @SangeethaSenthil-oh6lh

    சிறப்பு மிக சிறப்பு தங்களின் நகைச்சுவை காணொளி கண்டு நகைத்து நகைத்து எனக்கு வயிற்று வலியே வந்து விட்டது 😂😂😂😂😂😂😂😂

    • @meenam_babu
      @meenam_babu Před rokem

      காணொலி.....காணொளி அல்ல

  • @divya-ug5bv
    @divya-ug5bv Před rokem

    Ultimate

  • @chefbharani
    @chefbharani Před rokem

    Where are u from

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn Před 7 měsíci +1

    உன் படைப்பில் சிறந்தது இதுதான் 😂❤

  • @H_P_moments
    @H_P_moments Před rokem

    Semma😅

  • @prabuguru7027
    @prabuguru7027 Před rokem +21

    சாதம் வடமொழி சோறு என்பதுதான் தமிழ்

    • @aartis6279
      @aartis6279 Před měsícem

      Thappu....saadham endru vada mozhiyil endha vaarthaiyum illai

    • @prabuguru7027
      @prabuguru7027 Před měsícem

      @@aartis6279 நீங்கள் ஆங்கிலத்தில் பதிவிட்டு உள்ளீர்.அதுவே உங்கள் தமிழ் புலமையை தெரிவிக்கிறது.நான் தமிழ் ஆசிரியன் அம்மா.தேடுங்கள் விடை கிடைக்கும்

    • @aartis6279
      @aartis6279 Před měsícem

      @@prabuguru7027 Nandri Aiya Aanal hindiyil appadi oru sol illai
      Vada mozhi Vada mozhi endru koorugireergal. Ungalukku oru kelvi " karam" enbadhu Thamizh mozhiya illai Vada mozhiya?

    • @prabuguru7027
      @prabuguru7027 Před měsícem

      @@aartis6279 நல்லது.சாதம் என்பது சமஸ்கிருதம்

    • @aartis6279
      @aartis6279 Před měsícem +1

      @@prabuguru7027 Appadiyaa ? 🤔
      En kelvikku vidai alliyungal Aiya.

  • @thygarajanms2566
    @thygarajanms2566 Před rokem

    Same Super Brother and sister 😂😂😂😂😂😂😂😂

  • @gomathi4gomathi1000
    @gomathi4gomathi1000 Před rokem

    Sema ka neega ennoda channel improve pannanum sis enna pannalam... I'm bigginer sis

  • @seenivasan743
    @seenivasan743 Před rokem

    Arumai meendum CZcams video vanthatharku nanri

  • @rehaeaswaran1808
    @rehaeaswaran1808 Před rokem

    Miga sirappuu😅😅🎉🎉🎉🎉

  • @athiranarunaathiranaruna1359

    ❤️❤️❤️

  • @sugunaelango2860
    @sugunaelango2860 Před rokem

    Superaaga irukkupa.

  • @vinayagamoorthymoorthy4613

    Nice

  • @rahamathnisha5334
    @rahamathnisha5334 Před 4 měsíci

    Manaivi, manaivi. Inimel veetla ellarum.ipadi than koopida vendum

  • @honorineroman6670
    @honorineroman6670 Před rokem

    Tamil 🙏🙏🙏🙏

  • @rsujatha9459
    @rsujatha9459 Před rokem +2

    அச்சோ முடியல😂😂😂😂😂😂😂😂😂😂

  • @deepakmalathi1479
    @deepakmalathi1479 Před 8 měsíci

    Anna sema supar 😂😂😂

  • @Ramakrishnan-xz2yr
    @Ramakrishnan-xz2yr Před rokem +5

    Super script 😂 vera level climax 🎉😂

  • @punithamarymary8653
    @punithamarymary8653 Před rokem

    Tks

  • @rubirubi1217
    @rubirubi1217 Před rokem +1

    😃👌