தமிழ் வாழ்க 😎🙏🏼 Tamil Vazhka 😁🙏🏼

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2023

Komentáře • 221

  • @SRRRAapk
    @SRRRAapk Před rokem +43

    மற்ற மொழிக்காரங்க 90% பேர் அவங்க தாய் மொழியில் தான் கருத்து (Comment) பதிவிடுறாங்க . ஆனா நம்ம தமிழ் மக்கள் 90% பேர் ஆங்கிலத்திலும் (English), தங்கிலீஷ் -லயும் (tamil + english = tanglish) கருத்து பதிவிடுறாங்க. 10% மக்கள் தான் தமிழ் ல எப்பவும் கருத்து பதிவிடுறாங்க. என்னத்த சொல்றதுனே தெரியல.

  • @chandruk5032
    @chandruk5032 Před rokem +52

    முதன் முதலாக

  • @kumaravel3619
    @kumaravel3619 Před rokem +114

    தமிழன் தமிழில் பேசினால் சிரிக்கிறான் தமிழன்.............

  • @sankaththamizhan3974

    காணொளி மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்... வாழ்க தமிழ்...✊

  • @shalinithirunavukarasu1931

    மனைவி... மனைவி....

  • @tejasgowda203

    Vazhga Tamil ❤❤❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před rokem +28

    சிரிக்க! சிந்திக்க! வாழ்க தமிழ்! பாராட்டுக்கள்!!! அன்புடன் மலேசிய தமிழன்.

  • @vidhchith4270
    @vidhchith4270 Před rokem +65

    சொடுக்கி, மின்கலம், வழலை all are new words I hear and learned, great and as usual laugh is guaranteed at end. 😅

  • @AranTamil
    @AranTamil Před rokem +4

    அருமை😂😂

  • @mehalaimehalai3668
    @mehalaimehalai3668 Před rokem +6

    நன்றாக இருந்தது உங்கள் காணொளி 😂😂

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 Před rokem +39

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤ வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு 🙏

  • @swararagamvidhya8545

    I hear all new Tamil words are super vazhga TAMIL ❤

  • @ganeshraam2255
    @ganeshraam2255 Před rokem +9

    end punch is totally hillarious..... Enjoyed it

  • @PrabakaranR-vb6pr
    @PrabakaranR-vb6pr Před rokem +14

    வாழ்க தமிழ்!❤✨😍

  • @anandhisundharam6236

    Nandri ayya, neriya tamizh vaarthaigal katrukonden 🙂

  • @santhiyac8024
    @santhiyac8024 Před rokem +7

    Sema vera level sirichu veetulla matikittten padikiren vanthu unga video pathu sirichu matikiten💙❤❤💕💕😂😂😂😂😂😂

  • @udhayakumar.v005
    @udhayakumar.v005 Před rokem +19

    Good-old comedy-scene from our legendary "Vivek sir" Dialogue in Starting of the video itself !!! 😃😃

  • @thanalachumypalaniandy2112

    உண்மையிலே சிரிப்பு அதன்.எப்படி உங்களால் இப்படி யோசிக்க முடிகிறது.

  • @GoldenDays222
    @GoldenDays222 Před rokem +7

    Super kalakuringa always happy both of you vazhga valamudan 😂

  • @user-ro7ci2yn6m

    Final touch marana mass😂😂😂😂😂😂😂😂