பிள்ளைகளின் வெற்றி பெற்றோரின் கையில் || Dr. Jayanthasri Balakrishnan Motivational Speech

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #jayanthasribalakrishnan #tamilmotivationalspeech #speechking
    பிள்ளைகளின் வெற்றி பெற்றோரின் கையில் || Dr. Jayanthasri Balakrishnan Motivational Speech

Komentáře • 80

  • @vinishroy403
    @vinishroy403 Před 2 lety +4

    உங்கள் தமிழ் பேச்சு 😍😍😍😍

  • @n4075687
    @n4075687 Před 3 lety +36

    இலங்கையில் கல்வி அறிவு 96% இந்தியாவில் கல்வி அறிவு 74%. இங்கிலாந்து, சிங்கப்பூர், இலங்கையில் ஒரே மாதிரியான கல்விமுறை உள்ளது. இந்த நாடுகளில் கல்வி வியாபாரம் அல்ல. இலங்கையில் பல்கலைக்கழகம் செல்வோர் குறைவுதான் ஆனால் எல்லா பட்டதாரிக்கும் அரசு வேலை. அங்கே வேலையில்லா பொறியியலாளர்கள் காண முடியாது. இலங்கையில் உள்ள சிறுவர் பாடசாலையில் விளையாட்டு மைதானம் உண்டு. ஆனால் இந்தியாவில் உள்ள எல்லா பாடசாலைகளுக்கு இது உண்டா? இந்தியாவிலுள்ள பட்டதாரிகளுக்கு எத்தனை பேருக்கு தன் மொழியில் எழுத வாசிக்க தெரியும்? இந்தியாவில் உள்ள பாடசாலையில் எத்தனை சிறுவர்கள் தீயில் கட்டிட இடிபாட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள்? நீங்கள் சொல்லுவது போல் இலங்கையிலும் இங்கிலாநிலும் எந்த பாடசாலை மாணவர்கள் உங்களுடன் வர அடம் பிடித்தார்கள்?

  • @umabadenpowel3282
    @umabadenpowel3282 Před 3 lety +11

    அருமையான விளக்கம் அம்மா

  • @krishnamurthysrinivasan9047

    உங்கள் வீடியோ பதிப்பு என் மனதை மிகவும் கவர்ந்தது நான் ஒரு சிறுவனுக்கு மூன்றாம் வகுப்பில் இருந்து இன்று பதினோராம் வகுப்பு
    படிக்கிறான் அவனுக்கு நான் கூறினேன்

  • @muthulakshmirk6097
    @muthulakshmirk6097 Před 2 lety +3

    சூப்பர் அருமையான பேச்சி

  • @muthulakshmirk6097
    @muthulakshmirk6097 Před 2 lety +2

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி நன்றி நன்றி ...

  • @susanjoseph3258
    @susanjoseph3258 Před rokem

    Dear janthi madam your talks are amazing and awesome to hear and very inspiring god bless you abundantly I pray a big thankyou to you.

  • @ramakrishnan2169
    @ramakrishnan2169 Před 2 lety +33

    உங்கள் வீடியோவை skip செய்து பார்க்கலாம் என்று ஒரு முறை கூட முயற்சிக்கவில்லை ......

  • @saimuralidharan3033
    @saimuralidharan3033 Před rokem

    Grate mademji never seen such a greatest teacher

  • @_m8n_bharath_46_5
    @_m8n_bharath_46_5 Před rokem

    Amma ungal varthaikal migaum aruthalaka ullathu

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 Před 3 lety +3

    அருமையான பதிவு.

  • @ummuahmadha4285
    @ummuahmadha4285 Před 2 lety +3

    Your speech is nice mam

  • @paulkumar183
    @paulkumar183 Před 3 lety +8

    இந்தியாவில் அதிகமாக கல்விக்கூடங்களை சமூக அக்கறையோடு நிர்மானித்தவர்கள் கிறிஸ்த்தவ மிஷனரிகள் தான் அன்பானவர்களே.

    • @ranimarybhattacharyya7887
      @ranimarybhattacharyya7887 Před 3 lety +1

      வாழ்க வளமுடன் மேடம் இந்தியாவில் கல்லூரிகள் உள்ளன தரமான கல்வி உள்ளதா? இங்கு படித்து விட்டு வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் வாங்குகிறார் வேலை வாய்ப்பு இங்கு இல்லை யா

    • @vivekanandakbt5001
      @vivekanandakbt5001 Před 2 lety

      கல்வி க் கூடங்களை கல்வி யின் அருமையை உணர்ந்து பிரதிபலன் பாராது எராளமான கல்வி ஸ்தாபனங்களை நிறுவிய பெருமை காமராசரையே சாரும்

  • @gdhayalan5846
    @gdhayalan5846 Před rokem

    💯 unmai nanri amma

  • @mr.m.esakkisaravana313
    @mr.m.esakkisaravana313 Před 2 lety +1

    What such wonderful speech

  • @sathyasathya1423
    @sathyasathya1423 Před rokem

    Thanks usefull msg Nanri mam

  • @rifanahaseen7030
    @rifanahaseen7030 Před 2 lety +7

    Ur wrong about srilanka education is a business in India but in srilanka education is a service

  • @premaprem5482
    @premaprem5482 Před 2 lety +3

    100% உண்மை

  • @noorsabi9948
    @noorsabi9948 Před rokem

    Very nice . Really great madam

  • @chandrakala7456
    @chandrakala7456 Před 2 lety +2

    Mam semma super

  • @SathishKumar-qm1wr
    @SathishKumar-qm1wr Před 2 lety +1

    Vilakkam arumai amma

  • @sabeenabanu5389
    @sabeenabanu5389 Před 2 lety +2

    , அருமை

  • @pathinihomer3158
    @pathinihomer3158 Před 2 lety +1

    Excellent speech madam

  • @musfiraajmal1969
    @musfiraajmal1969 Před 2 lety

    Very nice motivational speech God bless you and your family members too each and every minute

  • @daisysebastiancristysebast5570

    Thank you mam

  • @millenniumgems3246
    @millenniumgems3246 Před 2 lety +1

    Great speech

  • @rajajdrajajd6181
    @rajajdrajajd6181 Před 3 lety +1

    Super speech amma

  • @gayathrivelusamy2390
    @gayathrivelusamy2390 Před 2 lety +2

    Mam u made me realise myself.really thanks for such wonderful speech. I have 2 kids who are 2nd std n LKG. You exactly mentioned so many points which I was doing. Thank god now atleast I have listened ur speech

  • @aravinthappunu1239
    @aravinthappunu1239 Před rokem

    Ammaa oru murai unggala neril paarkka vaendum

  • @nk7764
    @nk7764 Před 2 lety

    1st comment baby yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy

  • @chandrasubramanian262
    @chandrasubramanian262 Před 3 lety +3

    Classical speech

  • @fanofkholi2201
    @fanofkholi2201 Před rokem

    அருமையான கருத்து

  • @user-ho2yh4hb5y
    @user-ho2yh4hb5y Před 3 lety +2

    Ungala 1ru muraiyavathu nearula pakkanum amma.

  • @bamathangaraj553
    @bamathangaraj553 Před 3 lety

    Arumai amma

  • @sankariv6688
    @sankariv6688 Před rokem

    🙏

  • @nk7764
    @nk7764 Před 2 lety

    1st

  • @sermans3727
    @sermans3727 Před 3 lety

    Iam very like u mam.

  • @anushkasridhar9523
    @anushkasridhar9523 Před 2 lety

    Super

  • @hepziyalhepziyal5144
    @hepziyalhepziyal5144 Před 2 lety

    ஆம்

  • @manomano403
    @manomano403 Před 3 lety +4

    நிதானித்து, நிற்கவேண்டிய இடத்தில் நின்று.. நடக்க வேண்டிய
    இடத்தில் நடந்து.. கடக்க வேண்டியதைக் கடந்து.. செல்ல வேண்டிய இடம் சென்றால்..பெற வேண்டியது பெறலாம்..
    ..
    09.34
    24.11.2020
    🙊🙉🙈

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      தனிமனிதன் ↩↪இயற்கை
      இயற்கை ↩↪ சமுதாயம்
      சமுதாயம் ↩↪ தனிமனிதன்
      🕯🕯🕯🕯🕯🕯🕯🕯🕯🕯🕯🕯
      🕯🕯🕯🕯🕯🕯🕯🕯🕯🕯🕯🕯

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      Than vilippilirunthu samooka vilippu nokkiya nakarvu vaalvin payanam.. samooka vilippin iyalumaiyil irunthu thanvilippin mukilppu thottam perukirathu.. aayinum, thanvilippu illaamal samooka vilippu nokkiya nakarvonrum nikala mudiyaathu; nikalumaayin, athuthaan.. inraiya arasiyal eanraakum.. thanvilippup petta oruvanai eantha arasiyalum eathuvum seivathatkillai.. adippadaiyil manithan oru arasiyal vilanku, aathalin.. thooya neeril moolki ealunthu, thooya kaattai nukarnthu, thooya unavai udkondu, thooya neer paruki.. uranki vilippathatkaana suthanthiraththitkaana nakarve vaalvin payanam eanru kolluvathum thavaralla..
      ..
      10.15
      03.11.2020

    • @manomano403
      @manomano403 Před 3 lety +1

      வாழ்க்கை, சொற்ப.. காலம் தாண்டும் வேடிக்கை தாண்டா.. தாண்டி.. முன்னால், நீ நடந்து.. கைகொடு நண்பா, நட்பாக்.. கைகொடு நண்பா..
      தூயமனம், உனக்கு வந்தா வரம்..தானடா.. வரம் தந்த.. மனித வடிவம் தெய்வம் தானடா.. வார்த்தை கொண்டு, வாழ்க்கை வெல்வோம் நெசம்..தானடா.. வாழ்க்கை கண்ணா மூச்சி ஆட்டம், வெளுத்து வாங்கு நீ.. வங்குரோத்து அரசியலைக் கொழுத்துவோம் சொல்லு..
      ..
      11.58
      23.11.2020
      நட்பதுக்கு நந்தவனம் நல்லம் தானடா.. தூயமனம் தெரியக் கண்டா வெல்லம் தானடா.. மேவும் துன்பம் எங்களுக்கு இல்லத் தானடா.. கூவும் வார்த்தை அம்புதரும் தெம்புதானடா.. நம்பு நாளை எங்களுக்கு என்று நீயடா..
      ..
      - சாய்பாபா அவதார தினம் -

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      எல்லையற்ற அன்பைப் பகிருங்கள்.. சேவையே ஆனந்தம் அறியுங்கள்.. பிறர் உளம் மகிழக் காண்பதே இன்பம் உணருங்கள்..
      - பகவான் பாபா அருள் மொழிகள்-

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      நிந்தனைகள் செய்வோர்கள் செய்ய, நிபந்தனைகள் சொல்வாரும் சொல்ல, கடந்து வந்த காலம் மீதில் சரித்திரங்கள் செய்தோம் பொய்யில்லை.. மனிதர்கள் தேவை மீது, நகரும் வாழ்க்கை ஓடம், அது, நகரும் திசை சொல்வதற்கும் நாலு முட்டாள் வேணும்.. காலநேரம் கண்டு வெல்வோமே.. தம்பி, கரையொதுங்கு புயலுவரும் வேளை.. வயிறிருக்கு வாயிருக்கு
      வாழ வழி வேணும்.. வசதி வந்தா பிறரையும் நாம் வாழவைக்க வேணும்.. சாமி தந்த கையிருக்கு காலும் இருக்கு.. பூமி வெல்ல வேணும் சிந்தை தெழிவா இருக்கு.. புத்தகமா வரலாறு படித்தோம்.. போதும்,பத்திரமா பாதையிலே மெல்ல நடப்போம்.. சித்திரையா மார்கழிதான் ஆகட்டும் முன்பு.. சினிமா, ஒண்ணேதான் சொர்கலோகம் தொறக்கும் திறப்பு..
      ..
      03.29
      03.12.2020
      💚💛💙

  • @itsmesanjai536
    @itsmesanjai536 Před 2 lety

    Nagarcoil saral School amma

  • @jayasrireghu126
    @jayasrireghu126 Před 2 lety

    👏👏👏💐

  • @cinemaragasiam2747
    @cinemaragasiam2747 Před 3 lety

    🙏🙏🙏👍

  • @sumaiharafaudeen5975
    @sumaiharafaudeen5975 Před 2 lety +1

    Ulahak kalviyil kadinak kalvi ilankai
    Pdiththavarhaluni panpaadu Srilankan ku undu India yaku undaa?????

  • @pooranananthans8719
    @pooranananthans8719 Před 2 lety

    👏👏👏

  • @ranjuthabharathi1424
    @ranjuthabharathi1424 Před 2 lety

    Yes

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Před 2 lety +1

    Depression is coming to students because of competition in marks, college seat and its fee. If all the teachers like you , all students will succeed in their life.

  • @b.g.pboyswithfarhan3461
    @b.g.pboyswithfarhan3461 Před 2 lety +1

    Ilangai patri neengal solvadhu miha thawaraha ulladhu. Yaal thamirahal arvu vaanpola. Arasanga singala ,tamil paadasalaihal nalla tharaththil ulladu. 90% peruperu perum maanawarhal ullanar. Neengal paarththa oariru schoolai parthu naattaiye madhikka vendam. Thamilnaattil kalvikkaha enguhira maanawarhal illaya,kalvikkaha uyirilappuhal nadakkalaya? Kalvi viyaparamaha ulladu indiavil than.ilangaiyil illa. Engal Ilangainaadu naasamaha kaaranam indha arasyalvaadi naayhal dhan madam. Kalvithittam alla.

  • @user-pw9xd2if7z
    @user-pw9xd2if7z Před 2 lety

    நான் திருப்பிறங்குண்ரம் உங்கள் நம்பர் என் பள்ளி வருகை தருவிங்களா

  • @rifanahaseen7030
    @rifanahaseen7030 Před 2 lety

    There is no problem in Sri Lanka than India

  • @itsmesanjai536
    @itsmesanjai536 Před 2 lety

    Enka School vanka amma

  • @gomathikannan6090
    @gomathikannan6090 Před 3 lety

    👌👌👌 mam 🌹🌹🌹

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +2

    இந்தியாவின் கலாச்சாரம்
    அனைத்து நாட்டினரையும்
    கவர்ந்தது ஆனால் இன்று
    இங்கு இருக்கும் மக்கள் மிகவும்
    அனாச்சாரம் என்பது தெரியாது
    இந்தியாவின் இசை தெய்வம்👑 🙏
    இவர் என்றும் மறையாத புனிதம் 🎼
    இந்த இசையால் தான் உயிர்வாழும் 😭

  • @shanmathis621
    @shanmathis621 Před rokem

    Cxx

  • @mr.m.esakkisaravana313
    @mr.m.esakkisaravana313 Před 2 lety +1

    What such wonderful speech

  • @sampoosenthilmurugan5149
    @sampoosenthilmurugan5149 Před 2 lety +1

    Thank u mam

  • @HTSMedia05
    @HTSMedia05 Před 3 lety +4

    அருமையான பதிவு 👍

  • @sherlymary7333
    @sherlymary7333 Před 2 lety

    Thank you ma'am.

  • @rajajdrajajd6181
    @rajajdrajajd6181 Před 3 lety

    🙏🙏