Mother's Love - Inspirational speech by Prof Jayanthasri Balakrishnan | 2018 New video

Sdílet
Vložit
  • čas přidán 23. 10. 2018
  • For more Speeches of Prof Jayanthasri.B : • Prof. Jayanthasri Bala...
    -----
    Dr. (Mrs) JAYANTHASRI BALAKRISHNAN,
    M.A., M.Phil., Ph.D (English)., M.Ed., M.A., Ph.D.(Tamil)
    -----
    LIKE | SHARE | SUBSCRIBE to Natural studios :)
    -----
    Subscribe : czcams.com/users/subscription_...
    #Prof_Jayanthasri_Balakrishnan #Tamilspeech #Mother'sday #Naturalstudios

Komentáře • 470

  • @premalathayoeshwarir3482

    அம்மா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது. ஒரு தாயின் மனநிலையை அப்படியே கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தினீர்கள். கண்களில் ஒரு சக்தி வாய்ந்த ஒளி வந்ததை போன்ற உணர்வு. சரஸ்வதி உங்கள் நாவில் வந்து நடனமாடி மூளையை உயிர்ப்பிக்கிறீர். நன்றி அம்மா

  • @kaviskavi9766
    @kaviskavi9766 Před 5 lety +90

    எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
    அம்மா உங்கள் குரலின் இனிமை அன்புடன் ஆறுதல் தந்து தடவி தரும் குரல்🤗😊

  • @viswanathanb2441
    @viswanathanb2441 Před 4 lety +7

    உங்கள் பேச்சை சிலவற்றை கேட்டு இருக்கிறேன்.மிகவும் அற்புதம். சொல்ல வந்த கருத்த காரணத்தை தெளிவாகவும், புரியும் படியும் நிதானமாகவும், மனதில் பதியும் படி பேசி என்மனதை தொட்ட உங்களை பார்த்து பொறாமையாக கூட இருக்கும்.
    வாழ்க உங்கள் தொண்டு

  • @Ragu22
    @Ragu22 Před rokem +7

    "என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்பது எனக்குப் புரிந்து விட்டது" அருமை அம்மா .....

  • @arulmathydukemichael8343
    @arulmathydukemichael8343 Před 4 lety +16

    தங்கள் சிறந்த அறிவும் ஆளுமையும் நிறைந்த உரையை கேட்டதை
    பெரிய பாக்கியமாக உணர்கிறேன்
    நன்றிகள் be happy

  • @renganayagilakshmanan86
    @renganayagilakshmanan86 Před 5 lety +23

    I'm your fan amma. உங்களுடைய பேச்சு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா. I luv u so much amma.....

  • @umamaheshwari7541
    @umamaheshwari7541 Před 5 lety +151

    நீங்க பேசுறத
    கேட்டுக்கிட்டே
    இருந்தாப்போதும்
    மனசுல அப்படி
    ஒரு சந்தோஷம்

  • @ramasamyramasamy1945
    @ramasamyramasamy1945 Před 4 lety +24

    அற்புதமான பேச்சு கேட்க கேட்க மனதுக்கு இதமாக இருந்தது இருக்கும்

  • @kuralsollumkural1832
    @kuralsollumkural1832 Před 4 lety +17

    அம்மா உங்களை ஒரு முறை நேரில் சந்தித்து உங்களிடம் ஆசி
    பெற வேண்டும்

  • @AllInone-rj1bd
    @AllInone-rj1bd Před 4 lety +17

    என் வாழ்வில் நான் பார்க்க ஆசைப்படும் அம்மா நீங்கள் தான்....ஸ்ரீவித்யா.

  • @arulprakash7305
    @arulprakash7305 Před 4 lety +19

    ஒவ்வொரு நபர்களின் அனுபவத்தையும் விளக்கமாக கூறி என் கண்களைக் கண்ணீரால் நனைத்து விட்டீர்கள். உங்கள் பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துகள்.

    • @dhanapaulissac9480
      @dhanapaulissac9480 Před 4 lety +1

      Reality show.

    • @sivakarthick2061
      @sivakarthick2061 Před 3 lety

      அம்மா உங்கள் குரல் மிகவும் அருமை வலி துடைக்கும் கரங்கள் அம்மா உங்கள் கரங்கள் நன்றியம்மா

  • @nagarethinamiyer1872
    @nagarethinamiyer1872 Před 4 lety +2

    வணக்கம் = நன்றி
    நீங்கள் நீடுடி வாழ்க, அதனுடன் பிள்ளைகளுக்கு வயிறுநிறைய சோறுட்டும் போது அம்மாவுக்கு எவ்வளவு சந்தோஷம் உண்டாகுமோ அதுபோல் உங்கள் பேச்சும், நா வண்மையும், புரியவைக்கும் திறன். வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க. மீண்டும் வணக்கம் = நன்றி.

  • @dskumar5048
    @dskumar5048 Před 4 lety +1

    அம்மா நான் சோர்வாக இருக்கும் பொழுதெல்லாம் உங்களுடைய தான் கேட்கிறேன் உங்கள் உரை கேட்கும்போதெல்லாம் என்னை அறியாமல் கண் கலங்குகிறது அது ஏன் என்று தெரியவில்லை வாழ்க்கையில் எப்போதாவது உங்களை கண்டு வணங்க வேண்டும் .
    என் மகன் உங்களிடம் புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பி வைத்தான் எனக்கே அதைக் ஆண்டபோது மிகவும் சந்தோசமாக இருந்தது நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
    கடந்த வருடம் மார்ச் மாதம் வேலம்மாள் பள்ளியில் உங்களுடைய உரை கேட்டு போது அவன் உங்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார் மிகவும் சந்தோஷம் மேடம்

  • @kulandaiteres566
    @kulandaiteres566 Před 5 lety +12

    அம்மாக்கள் எல்லோருக்கும்
    அம்மா இந்த அம்மாதான்

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 Před 4 lety +13

    சிரித்த முகத்துடன், ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்தும் விதம்.....நெஞ்சை நெகிழவைக்கும்..... நன்றி அம்மா.... குரல்..வசீகர குரல்.....

  • @nishaasha6463
    @nishaasha6463 Před 5 lety +16

    That moment wen I received my trophy for elocution from you.. u blessed me and said.. u r having more way to go........just an unforgettable moment of my life......tq...

  • @FathimanusraFathimanusra-qy3zh

    U r my favourite speaker madom.உங்கள் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.கடுகளவும் தெவிட்டாத பேச்சு.உங்களிடம் கற்றிருக்க வேண்டுமே என்று ஏங்குகிறேன்.

  • @arumugammani9407
    @arumugammani9407 Před 5 lety +35

    அம்மா தாயே உண்ணை நேரில் கண்டு புன்சிரிப்போடு நல்லா இருக்கியான்னு சொல்லி உன்னை வாழ்த்த வேண்டும்.என் வயது 68.நன்றி வணக்கம். வாழ்க வளமுடன்.

    • @malamanoj5661
      @malamanoj5661 Před 5 lety +1

      Amma .ummmmmda an ch.....m

    • @nanthannadarajah631
      @nanthannadarajah631 Před 4 lety +2

      எப்பிடி அம்மா உங்களால்மட்டும்தான் இதுமுடியுது?

  • @viddeosurfer
    @viddeosurfer Před 5 lety +11

    making a difference 👍👍👍👍👍👍👍helping others may not change the world... but it changes the world for the person who received the help... great madam... vaazhga

  • @ammaammua1550
    @ammaammua1550 Před 4 lety +10

    Aiyoo mam unga speech Vera level.....l love you ur speech....I inspired you .... No words to say .....im speechless mam ....God always be with you mam.....

  • @kalaiselvisivanantham496
    @kalaiselvisivanantham496 Před 5 lety +17

    I always enjoy listen to your speeches. Awesome madam

  • @saranyasaran919
    @saranyasaran919 Před 5 lety +1

    Amma nega unga speech, god enaku kudutha varam. I'm married.. Nega solra ealla karuthum enoda life a sucessful a run pana helping a iruku..

  • @shanthis9972
    @shanthis9972 Před 5 lety +15

    நீங்கள் பேசியது கேட்டு எனக்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல வார்த்தை யே இல்லை மிகவும் அருமையான விசியங்கள் ஓவ்வொரு அம்மாவும் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும் அருமை அருமை

  • @palaniapalani1253
    @palaniapalani1253 Před 5 lety +11

    நீங்க பேசுவது மிகவும் அருமை

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 4 lety +13

    மிக அருமை
    இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!

  • @littletalkyousuf8232
    @littletalkyousuf8232 Před 5 lety +8

    വളരെ നല്ല അവതരണം
    ഉമ്മയെ കുറിച്ച് പറയുമ്പോൾ കേൾക്കാൻ എന്താ രസം
    ദിശാബോധം നൽകുന്ന അമ്മമാർ ലോകത്തിന്റെ നിലനിൽപ്

  • @dawlathbegumbegum8080
    @dawlathbegumbegum8080 Před 2 lety +2

    இதை நான் அனுபவித்து இருக்கின்றேன் இது ஒரு மகிழ்ச்சியான செய்தி

  • @lakshmananramanujadasan6280

    அன்னை யே உன்னுடைய அடிநிழ ழே அடியேனின் ஆத்மா தங்குமிடம் அம்மா உன்னைவணங்குகிறேன்

  • @sathyaprakash4935
    @sathyaprakash4935 Před 4 lety +10

    What a clearance in your speech mam. I love the way of you speaking. I love so much

    • @dhanamdhanam314
      @dhanamdhanam314 Před 2 lety

      மேடம் அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் அருமையாக ஒரு குழந்தையின் உடைய கார் இதைச் சொன்னீர்கள் அதை நினைக்கும் போது கடவுள் உங்களுக்கு எவ்வளவு பெரிய மனதை கொடுத்திருக்கிறார் நீங்கள் ஆசீர்வாதம் பெற்றவர்

  • @chandrupriya3315
    @chandrupriya3315 Před 4 lety +7

    Vanakkam Amma thank you your speech of mother's Day special day for you amma

  • @bhuvanakaarthik4909
    @bhuvanakaarthik4909 Před 4 lety +6

    Waiting for God to see my son to become normal in all the activity.. bless my son..sure mam yellam seriagum sure

  • @drjagan03
    @drjagan03 Před 6 měsíci

    Always something to learn and improve our lives. Madam my deep sincere regards, an excellent human being and a teacher. My deep respect to you. God almighty bless always.

  • @bhuvanakaarthik4909
    @bhuvanakaarthik4909 Před 4 lety +8

    Mam I am a fan of that boy mam.. I cried literally .. thank you mam ...

  • @sreemusicandvlogstamil4078

    மிகவும் அருமையான பதிவு அம்மா தங்களின் பதிவிற்கு நன்றி

  • @santhiyav2152
    @santhiyav2152 Před 5 lety +8

    Madam I always enjoy to listen your speech...

  • @jesikapradeep5912
    @jesikapradeep5912 Před 5 lety +9

    Something happens in our heart because of your speech

  • @asinabegamj2691
    @asinabegamj2691 Před 5 lety +4

    Ugga Manamum pechum ovvoru varthaikalum manasa thottu selluthumedam thank you so much

  • @bhuvanakaarthik4909
    @bhuvanakaarthik4909 Před 4 lety +6

    Hands of to the mothers who was handling to the differently abled kids.. vanagukiran Amma

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Před 3 lety +2

    Excellent ma. Saraswathi thevi is in your tongue and in your thoughts.......god bless you.🙏👍tears come. Melting our hearts.

  • @pandiselvanrasu7640
    @pandiselvanrasu7640 Před 5 lety +59

    அம்மா உங்கள ஒரு முறை நேரில் பார்க்க ஆசை

  • @ashamary3889
    @ashamary3889 Před 5 lety +5

    Amma onga speech enakku romba pidikkum

  • @rajendranprabhu
    @rajendranprabhu Před 5 lety +8

    very very thanks to u madan. u r a gem of a person

  • @DDDD-iu4nb
    @DDDD-iu4nb Před 5 lety +3

    Wat u really doing is "a revolution" ...s..a revolution by power of love...grt intention leads to grt service...nice..

  • @rajeswariraji324
    @rajeswariraji324 Před 4 lety +3

    Excellent speech mam love you mam ungalai neril parkanum please. 💛💛💛💛💛

  • @n.shiju-2266
    @n.shiju-2266 Před 4 lety +5

    Great motivation... Maa ..... Including. Your miltry person..... example in live life...my

  • @omkaruttishtau
    @omkaruttishtau Před 5 lety +7

    What a inspiration mam, superb narrations

  • @licbabu7683
    @licbabu7683 Před 4 lety +3

    I love ur speech very much Mam. I am vaishnavi of everwin school

  • @ravichandranchandran2006
    @ravichandranchandran2006 Před 4 lety +6

    I am crying for your speech so nice

  • @kaviraji3414
    @kaviraji3414 Před 5 lety +5

    love you amma...super speech...

  • @ramatchu8350
    @ramatchu8350 Před 4 lety +1

    Naan unga speech ah innikkithan ketten manasukku romba santhosama erukkungma, neenga avlavethan appadi'nnu sollaratha kekkrappave evvalavu problem erunthalum,that means en lifela , athu avvlavuthan'nnu sammathikka veikkuthu,thanks ma ,nandrigal pala👌👌👌👌

    • @laxshmisusila7005
      @laxshmisusila7005 Před 2 lety

      Excellent experience wonderful speech about faith in un seen omniscient love

  • @manjulab5780
    @manjulab5780 Před 4 lety +9

    Love her speeches 💞💕💓

  • @ramar.k8847
    @ramar.k8847 Před 4 lety +8

    I love you so much amma

  • @aswasri6139
    @aswasri6139 Před 3 lety +4

    Ur speech is gift from god.. love u amma

  • @sowmiya4414
    @sowmiya4414 Před 4 lety +4

    I love you mam really your speech is very good

  • @gurujanakigurujanaki8857

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை.

  • @dhanalaksmin6003
    @dhanalaksmin6003 Před 5 lety +1

    Amma neenga romba azhaka pesuringa athu kekumbo inspirationa irukku. Onga children's romba bagyam pannavanga

  • @geethap1383
    @geethap1383 Před 5 lety +5

    I love yur speech mam ... nice voice mam ...

  • @thirumavalavandevaki1521
    @thirumavalavandevaki1521 Před 4 lety +6

    U r one of the favourite persons in my life. Your speech is always superb mam

  • @priyabala3172
    @priyabala3172 Před 5 lety +10

    Super Mam. thanks for sharing.

  • @shansiva3
    @shansiva3 Před 4 lety +17

    With No expectations, No demands - When one gives
    real love, pure love to your own kids or anyone for whatever reason will always comeback to the giver . Thats law of Universe

    • @devikasudhakar625
      @devikasudhakar625 Před 3 lety +1

      I don't agree I loved my sis daughter like anything but as she started growing it all went off iposhe is married call panalam pesalam na phone edukarthilla my sister is telling she is 24hrs busy

    • @sampathr2791
      @sampathr2791 Před 2 lety

      Wonderful

    • @shansiva3
      @shansiva3 Před 2 lety

      Complaining about somebody
      you will never find love waging a war.
      No expectations is key
      Love has tobe selfless...
      Each person is going through their own phase of life .
      Specifically when they are younger than You ➡️
      we need only patience understanding &
      real Love forgives always...
      .if Not, its not real love you showed

    • @gunasekaranguna-xs5pf
      @gunasekaranguna-xs5pf Před 11 měsíci

      ​@@shansiva3hhj3jjjjill🎉ik🎉ikek!₹!!!★((
      .

  • @darshanvikram2959
    @darshanvikram2959 Před 5 lety +8

    Your voice and thoughts super mam

  • @soundararajanm.k.3768
    @soundararajanm.k.3768 Před 4 lety +6

    You are God sent angel to this world. We thank the almighty for blessing our society with such a treasure. No words I could find to praise your selfless service. Request to continue your service as long as your health permits. Please don't ignore your back pain; have it treated in the earlier stage itself to keep yourself fit always. Choicest regards.

    • @dustinkenneth338
      @dustinkenneth338 Před 2 lety

      you prolly dont give a shit but does anybody know a way to get back into an Instagram account??
      I stupidly forgot my account password. I would love any assistance you can offer me.

    • @adonissterling316
      @adonissterling316 Před 2 lety

      @Dustin Kenneth instablaster :)

    • @dustinkenneth338
      @dustinkenneth338 Před 2 lety

      @Adonis Sterling Thanks so much for your reply. I got to the site thru google and Im trying it out now.
      Seems to take quite some time so I will reply here later with my results.

    • @dustinkenneth338
      @dustinkenneth338 Před 2 lety

      @Adonis Sterling it worked and I finally got access to my account again. I'm so happy:D
      Thanks so much, you saved my ass!

    • @adonissterling316
      @adonissterling316 Před 2 lety

      @Dustin Kenneth No problem :)

  • @sushmagopinathan145
    @sushmagopinathan145 Před 4 lety +3

    She is v v inspiring love her speech v much🙏🙏🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 Před rokem +2

    Excellent wisdom words from a beautiful human a teacher and a mother.

  • @saimageshshanmugam7
    @saimageshshanmugam7 Před 5 lety +4

    mam 🙏💐 na unga fan unagala life la one time parkanu ,sai from Villupuram

  • @dhanalakshmi9175
    @dhanalakshmi9175 Před 4 lety +4

    Super mam today I feel so happy. Thanks so much.

  • @user-ex7mn8lb9s
    @user-ex7mn8lb9s Před 4 lety

    அம்மா மெய் சிலிர்க்கின்றது. அருமை அம்மா.

  • @shafeelacassim2140
    @shafeelacassim2140 Před rokem

    Excellent madam
    You're my favorite ❤
    Walka walamudan 🙏
    From Melbourne

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 Před 3 lety +5

    Loveable voice 💛..
    Long live dear ma’am 💐💛..

    • @ganesh7483
      @ganesh7483 Před 11 měsíci

      வாழ்க வளமுடன் அம்மா

  • @sharadhamanijayaraj3817
    @sharadhamanijayaraj3817 Před 4 lety +9

    தாயே உன் பெயர் சொல்லும்போதே இதயத்தில் மின்னல் தோணுதே!!! அன்னை ஜெயந்தஷிரி வாழ்க வளமுடன்.

  • @JeevartnmJeeva
    @JeevartnmJeeva Před 4 lety +8

    அருமை அண்ணையே உங்கள் உறை

  • @famikutty8681
    @famikutty8681 Před 4 lety +9

    Thanks teacher

  • @juliechristy3008
    @juliechristy3008 Před 4 lety +5

    You great messager am thank you so much Amma

  • @ProfVHIyer
    @ProfVHIyer Před 4 lety +3

    I seek you out and listen to you whenever I get any time..You have been blessed twice by Goddess Saraswathi.Prof.Dr.VH Iyer

    • @avnlakshmi574
      @avnlakshmi574 Před 4 lety

      I love you ma ❤️👃👃👃👃👃💐

  • @kushshyam2873
    @kushshyam2873 Před 5 lety +7

    We follow ur advices amma

  • @shailajakadam6166
    @shailajakadam6166 Před 5 lety +3

    superb.u r speech soooo inspirational

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Před 5 lety +1

    வாழ்கவளமுடன்
    உங்கமனம்சிரிக்கும்பேச்சும்விளக்கமும்நான்மட்டும்அல்லஅத்தனைபெண்களுக்கும்மனதைவிரிக்கும்பலம்கொடுகாகும்உங்கள்பேச்சு.நீளாயுளுடன்நீங்கள்வாழ்ந்திடவாழ்த்துகிறோம்.

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 Před 9 měsíci

    You are Annai therasa of India...no words to say

  • @sasishrinidhi4794
    @sasishrinidhi4794 Před 4 lety +3

    Mam ur my role model i like u so much i am waiting 2 see u mam i am eagerly waiting 2 see u

  • @kannalishanth968
    @kannalishanth968 Před 5 lety +5

    Superb speech abt mothers love mam

  • @vkshivakumar584
    @vkshivakumar584 Před 5 lety +11

    Natural emotion Great

  • @saranyas1480
    @saranyas1480 Před 5 lety +6

    Amma ungal speech keattutea irrukkanum pola irrukku, ungala parkanum pola irrukku.

  • @maryirrulappan1462
    @maryirrulappan1462 Před 4 lety +4

    i love u soooo much Amma🙏
    🌿♥️♥️♥️♥️♥️🌿
    Im from singapore 🇸🇬.
    god bless you.

  • @swethamcomcs6290
    @swethamcomcs6290 Před 5 lety +7

    Good inspiration speech...

  • @ChristyThomas-sz2sm
    @ChristyThomas-sz2sm Před 4 lety +7

    Madam ur vocabulary and examples are relevant and excellent and encouraging thank u keep continue ur good work

  • @sanmugurusanmuguru7595
    @sanmugurusanmuguru7595 Před 5 lety +2

    love u so much mam
    unga speech super

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 Před 4 lety +2

    Always great listening to your speech

  • @saranyas1480
    @saranyas1480 Před 5 lety +4

    Amma ungal speech yannai karam kulla vaithathu.

  • @rajasingam3054
    @rajasingam3054 Před 5 lety +2

    jayathansri. a mother par excellance.i had carried five in this stomach. how many more. and how long will it last. great words of a indian mother.

  • @lathadineshkumar24
    @lathadineshkumar24 Před 4 lety +11

    I love sooo much ammma

  • @umaviji8118
    @umaviji8118 Před 4 lety +4

    Amma super 🙏🙏🙏

  • @selfishgirl7986
    @selfishgirl7986 Před 2 lety +1

    Mam So Use Fully vedio
    Mother and daughter thanks
    Thank You so much mam........

  • @srinithi6659
    @srinithi6659 Před 3 lety +3

    Your a really a speech king👌👌👌

  • @eswarir4887
    @eswarir4887 Před 4 lety +4

    மிகவும் அருமை

  • @girijagirija6484
    @girijagirija6484 Před 5 lety +3

    super mam yuvar fan

  • @kalaiselvidhayalan5532
    @kalaiselvidhayalan5532 Před 5 lety +32

    அருமை அருமை உங்களுடைய பேச்சு

  • @saisrigovindaraj3435
    @saisrigovindaraj3435 Před 5 lety +3

    Mam u r really great

  • @ravichandran8586
    @ravichandran8586 Před 5 lety +3

    Super mam I like your speech

  • @kanmanivinothkumar9144
    @kanmanivinothkumar9144 Před 5 lety +1

    நன்றி..., அம்மா..,

  • @gunamathyc4952
    @gunamathyc4952 Před 11 měsíci +1

    மிக மிக இனிமையான குரல் இனிமையான பேச்சு