வாத்தியங்களை கவிதை பாட வைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #வாத்தியங்களை கவிதை பாட வைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 28

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan Před měsícem +5

    அருமையான தகவல் சொன்னீர்கள் ஐயா கவியரசர் கண்ணதாசன் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி அவர்கள் இப்போது உயிரோடு இல்லை ஆனால் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் தங்களுடைய விமர்சனங்களை கேட்டு பரவசப்பட்டு இருப்பார்கள் நாங்கள் ரசிகர்களாகிய நாங்கள் உயிரோடு இருக்கிறதால் விமர்சனங்களை கேட்டு பரவசப் படுகிறோம் உண்மையில் இந்த பாட்டில் வாத்தியங்கள் கவிதை பாடின அது மிக அழகாக விமர்சித்து இருக்கிறீர்கள் அதேபோல கவியரசர் கண்ணதாசனின் ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயத்தில் ஒத்துப் போகின்றன இதுதான் கவியரசின் திறமை நன்றி வணக்கம்

  • @user-nb8lc6rl1j
    @user-nb8lc6rl1j Před měsícem +4

    பால்ராஜ்
    உங்கள் விமர்சனம் நான் பாடலில் கவனிக்க தவறிய பல சிறப்பம்சங்களை காண்பித்தது.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před měsícem +4

    இன்னிசை இறைவன் எங்கள்
    மெல்லிசைமன்னர்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před měsícem +1

    MSV/TKR & MSV இசையின் மகத்துவத்தை இப்படியெல்லாம் ஆராய்ந்து விளக்கும் உங்களை, அவர்களின் ஆன்மா ஆசீர்வதிக்கும். இதையெல்லாம் சிறிதும் அறியாத இன்றைய இளைய தலைமுறை இறைச்சலை இசை என்று கொண்டாடும் அவலத்தை என்னவென்று சொல்வது.
    காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம் படங்களுக்கு நிகரான படங்கள் என்றுமே வரப் போவதில்லை என்பது நிதர்சனமான உண்மை. வாழ்க உங்கள் சீரிய பணி அமுத பாரதி அவர்களே. வெற்றிகரமாக தொடருங்கள். உண்மையான இசை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem +4

    இன்றும் ஸ்ரீதர் அவர்களுடைய படப் பாடலையே தேர்வு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @duraiswayduraisway-tz3jl
    @duraiswayduraisway-tz3jl Před měsícem +4

    இசைஞானம் குறைந்துள்ள இக்கால இசையமைப்பாளர்கள், ஏராளமான பணம் ஈட்டுவதிலே குறியாக இருக்கும்போது அக்கால இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி எப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்து வாத்தியங்களை இழைய விட்டிருக்கிறார்கள் என்பது தங்கள் விளக்கத்திலிருந்து தெரிகிறது. இது போன்ற கோணங்கள் நாங்கள் யோசிக்காதவை நன்றி நண்பரே!
    🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍✒️✒️✒️✒️✒️

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 Před měsícem +4

    The melody and the orchestration melts the hearts of all music lovers. Thanks Mr. Amuthabharathi for youris.

  • @venusoundar9469
    @venusoundar9469 Před měsícem +3

    Superb analysis again Sir. After MSV, the Accordion instrument has totally vanished. MSV had made extensive & wonderful use of Accordion. You can hear it in almost every song of MSV. மெல்லிசை மாமன்னர் சில பாடல்களில் Accordionஐ வைத்து நகாசு வேலைகள் செய்திருப்பார். Accordion (Mangalamoorthy), Guitar (Phillips) & Flute (Nanjappa Reddiyar) were like MSV's முக்கண்கள் (நெற்றிக் கண்ணையும் சேர்த்து).
    Long live MSV's name, fame & His immortal music

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před měsícem +5

    Still no 1 engal ungal ayya MM.MSV 0RUVARTHAN🎉🙂

    • @damodaranpachaiappan2092
      @damodaranpachaiappan2092 Před měsícem +1

      மிகவும் சரியாக கூறினீர்கள் 🙏

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Před měsícem

      வேறு யாரும் அவர் இடத்திற்கு நெருங்கவே முடியாது.சில பைத்தியங்கள் சிலரை இசைக் கடவுள் என்று உளறிக் கொண்டிருக்கின்றன.

    • @nivascr754
      @nivascr754 Před měsícem

      உண்மை... உண்மை.....

  • @gheethakrish2838
    @gheethakrish2838 Před měsícem +2

    Wonderful analysis sir.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před měsícem +2

    சிறந்த தத்துவ பாடல்.

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 Před měsícem +2

    பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் ஸ்ரீதர்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem +3

    நண்பரே வணக்கம்.
    எங்குமே அவுட்டோர் சூட்டிங் இல்லாமல், ஒரே ஒரு ஆஸ்பத்திரியில் (செட்டிங்) மட்டும் படமாக்கப்பட்டு மிக வெற்றிநடை போட்டை படம்.
    *இந்தப் படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே முத்து முத்தான பாடல்கள். நீங்கள் எம் எஸ் வி அவர்களுக்கு நன்றி சொல்வீர்கள். அடியேன் போன்றவர்கள் கண்ணதாசன் அவர்களுக்கு நன்றி கூறுவோம். உங்களுக்கு இசையைப் பற்றி அதிகம் தெரியும்.(எங்களுக்கு இசையை ரசிக்கத் தெரியுமே தவிர.....! மற்றபடி....?) எங்களுக்கு கண்ணதாசனை மிகவும் பிடிக்கும்.
    காட்சியை இயக்குனர் விவரித்தவுடன் பாடல் வரிகள் அப்படியே வந்து அருவியாய் கொட்டுகின்றன என பல பேர் சொல்ல கேட்டதுண்டு.
    அதே போல் எம் எஸ் வி அவர்கள் ஒவ்வொரு பாடலுக்கும் எவ்வளவு முக்கிய தத்துவம் கொடுத்து, கொடுத்த வார்த்தைகள் மறைபடாமல் ரசிகர்களுக்கு வாரி வழங்கியுள்ளார் என்பதை உங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
    அதனால் அந்த இருவருக்கும் நாம் நன்றி சொல்ல முடிகிறது. இந்தப் பாடல் டிஎம்எஸ் பாடியிருந்தால் கூட கண்டிப்பாக சிறப்பு இருக்காது...!? எந்த இடத்தில் யார் பாட வேண்டும் என்று தேர்வு செய்த எம்எஸ்வி ஐயா அவர்களையும் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களையும் மனமார பாராட்டி வாழ்த்துவோம்.🎉

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Před měsícem +3

      என் சிந்தைக்கு எட்டியவரை எந்த பாடலை யார் பாடினால் நன்றாக இருக்கும் என ஆராய்ந்து பாட வைத்து அதில் பெருவெற்றி பெற்றவர் மெல்லிசை மாமன்னர் மட்டுமே.

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před měsícem +2

    அருமை, நன்றி.

  • @venkateswarans6488
    @venkateswarans6488 Před měsícem

    Sir you are coincide with insrument and song is very pleased

  • @BalaSubra-bv6qm
    @BalaSubra-bv6qm Před měsícem +1

    This episode 479 is the best of all. Your narrative and the song selected are marvellous. And it's nicer to see you without the glasses. ❤

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem

      நான் சொல்ல வந்ததை நீங்கள் முந்திக் கொண்டு சொல்லி விட்டீர்கள் நண்பரே!
      உண்மையிலே இந்த எபிசோட் அபாரம் அது மட்டுமல்ல கண்ணாடியை நீங்கி விட்டு பேசுவதும் சிறப்பாக இருக்கிறது இப்படியே தொடரட்டும் என்பதுதான் எனது கோரிக்கையும்.

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Před měsícem +1

    இதற்கு அடித்தளம் அவருடைய அமர தீபம் அடுத்து

  • @singervenu
    @singervenu Před měsícem +1

    Ethemathiri tan kelvi pirathatu antru. Eg. Vanatil mele chandira mandala line piragu varum music pesum

  • @maalavan5127
    @maalavan5127 Před měsícem +2

    முதலில் வயலின் அடுத்து கிடாரில்
    ஒரு ஸ்டிரிங், பாடல் தொடங்கும்
    மெல்ல நடையில் புல்லாங்குழல்
    அடுத்து அக்கார்டியன் கூடவே
    தவழ்ந்து வரும்படி மாமன்னர் சிகரம் தொட்டு இருப்பார்

  • @AnantabaskarKannayan-gj5rn
    @AnantabaskarKannayan-gj5rn Před měsícem

    உங்கள் பிரஸ்தாபங்களைத்தான் விளக்குகிறீர் இசையை உங்கள் சவடால் பேச்சால் அமுக்கு கிறீர்கள்.