துலாம் - துன்பங்களை தாண்டி வெற்றி || thulaam rasi palangal ||

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2024
  • துலாம் - துன்பங்களை தாண்டி வெற்றி || thulaam rasi palangal ||#thulam #raasipalan #astrology #vasthu #vaasthu #thulamraasipalangal #todaythulamraasipalangal #thulaamtoday
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri_Mani
    whatsapp :
    whatsapp.com/channel/0029VaIT...
    spotify :
    open.spotify.com/show/1Irj9v3...

Komentáře • 249

  • @sivasrimanikandasivam
    @sivasrimanikandasivam  Před 3 měsíci +8

    Follow Us:
    Instagram :
    instagram.com/@sivasri_manikanda_sivam
    Facebook :
    facebook.com/@sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri_Mani
    whatsapp :
    whatsapp.com/channel/0029VaITtwy8vd1PX7QoiH31
    spotify :
    open.spotify.com/show/1Irj9v3ZElBvs4PfCIwqrt?si=GhskDzMyRm6L2MpjJLTqd

    • @VinothfdoVinothfdo-nf1cu
      @VinothfdoVinothfdo-nf1cu Před 2 měsíci

      Sir thulam rasi visaga nadchethram .. v2 kaddanumnu ninaikirom.. nalla badiya nadakuma...

    • @maryshan8053
      @maryshan8053 Před měsícem

      Vanakam sir. im thulam rasi swathi natchatiram

  • @Devaki-bo5vf
    @Devaki-bo5vf Před 3 měsíci +17

    சார் நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை மத்தவங்களுக்காக நாங்கள் நிறைய செலவு பண்றோம் ஒன்றரை வருஷமா ஒரு சின்ன மூக்குத்தி எடுக்கணும்னு ஆசைப்படறேன் சார் இப்ப வரைக்கும் என்னால எடுக்க ஆனா என்னோட புருஷன் கார் எடுக்கணும்னு ஆசைப்பட்டாரு சேத்து வச்ச இந்த காசெல்லாம் அதுக்கு என்னோட முக்கா பவுன் கம்மலையும் வித்து கொடுத்து கார் எடுத்து கொடுத்துட்டேன் இது தான் சார் துலாம் ராசி 😁😁😁😁😁🤭🤭🤭

  • @shanthibalan4506
    @shanthibalan4506 Před 3 měsíci +26

    உங்கள் ஊக்கம் தரும் இந்த மாதிரி வார்த்தைகள் தான் உயிரோடு இருக்கிறோம் முடியல

  • @t.sivasankarisankari1782
    @t.sivasankarisankari1782 Před 3 měsíci +22

    உங்கள் குரலில் ஒரு சக்தி இருக்கு. அது நிச்சயம் சிவன் சக்தி தான் ஓம் நம சிவாய.

  • @raaja369
    @raaja369 Před 3 měsíci +17

    துலாம்: "என் கடன் ப‌ணி செய்து கிடப்பதே " வாழ்க வளமுடன். 🙏

  • @velusamysanthi9837
    @velusamysanthi9837 Před 3 měsíci +45

    குரு வணக்கம் ஐயா.உங்கள் வார்த்தைகள் தான் எங்களுக்கு positive energy tharugirathu.ellamay உண்மைதான் ஐயா.நீங்கள் நலமுடன் வளமுடன் வாழவேண்டும் ஐயா.

  • @DeviDevi-ix6jr
    @DeviDevi-ix6jr Před 3 měsíci +16

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் 1000%உண்மை

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 Před 3 měsíci +22

    அப்பா நன்றி நன்றி நன்றி உன்மை😢😢😢 கடன் நிவர்த்தி அடையவேண்டும்

  • @AAaaa-bb8mr
    @AAaaa-bb8mr Před 3 měsíci +44

    கடவுளே துலாம் ராசி காப்பாற்று ❤

    • @MrJuly31st
      @MrJuly31st Před 2 měsíci +2

      😢

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 Před 2 měsíci +5

      முடிந்தால் செய்ய மாட்டேனா இப்படிக்கு கடவுள் 🤣🤣🤣🤣

    • @Badboy44515
      @Badboy44515 Před 2 měsíci

      ​@@akshithalakshmi5134tulam rasi , kadavulukkey pidikatha rasi

    • @bgmworld6005
      @bgmworld6005 Před 2 měsíci

      😂😂​@@akshithalakshmi5134

  • @karthimuthu5091
    @karthimuthu5091 Před 2 měsíci +4

    அப்பா சாமி வாழ்க்கையில் வலி மட்டும் தான் மிச்சம் ஆனால் நீங்கள் சொல்வது உண்மை எப்போது கடன் பிரச்சனை எப்போது தீரும் கண்டிப்பாக சீக்கிரம் தீரும் இதுவும் கடந்து போகும் துலாம் ராசிகாரர்கள் தைரியமாக இருங்கள் யார் என்ன சொன்னாலும் சமாளிப்போம் All the best 👍👍👍

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir Před 13 dny

    ஐயா அவர்கள் கூறினார்கள் சந்தோஷம் உண்டாகும்படி உள்ளது நன்றி ஐயா வாழ்க வளமுடன்🙏💕

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt Před 3 měsíci +4

    100 சதவீதம் உண்மை ஐயா உன்னால சொந்த வீடு கட்ட முடியாதுனு சொன்னவங்களுக்கு பதில் சொல்ற மாதிரி வீடு கட்டி முடித்து குடி போய்ட்டோம் கடன் சுமை அதிகமா இருக்கு என் கணவர் வீட்டை வித்துடலமானு கேக்குறார் எனக்கு தான் மனசு கேக்கல கடன் தீர்ந்தால் போதும் ஐயா

  • @lovevibes6557
    @lovevibes6557 Před 2 měsíci +12

    அட போங்க பா...உயிரோட இருக்கதே பெரிய விசயம்....

  • @ArunKumarkr
    @ArunKumarkr Před 2 měsíci +2

    Ayya romba nandri. Unga video parthathum 100% satisfaction romba santhosam , super

  • @user-fn9pu2uo4d
    @user-fn9pu2uo4d Před 3 měsíci +6

    வணக்கம் அப்பா. நூறு சதவீதம் உண்மை. 90% யாரிடமும் உதவி கேட்பதில்லை. 10% உதவியைக் கூட யாரிடமும் பெற முடியவில்லை. ஆனால் திரும்ப அவர்கள் உதவி கேட்க்கும் போது உதவாமல் இருக்க முடியவில்லையே. என்ன செய்ய. 💐💐மிக்க நன்றி..

  • @ananthiviswa1523
    @ananthiviswa1523 Před 2 měsíci +1

    நீஙகள் சொல்வது 100% உண்மை தான் சார் . ஏனென்றால் நான் துலாராசி சார் . மற்றவர்களை சந்தோஷப்படுத்தி அதில் என் சந்தோஷத்தை தேடுகிறேன் ....கிடைக்கவில்லை சார் .

  • @selfiacraft7625
    @selfiacraft7625 Před 2 měsíci +3

    அண்ணா வணக்கம் ஐந்து வருடத்திற்கு முன்பு உங்களை நான் சந்தித்தேன் அப்பொழுது என் வாழ்க்கையில் ஒரு புதுமை ஏற்பட்டது உங்கள் சொல்படி தான் இன்னமும் நான் அமைதியான முறையிலும் நிதானமான முறையிலும் மற்றவர்களிடம் நான் உரையாற்றுகிறேன் எனக்கு மதிப்பு மரியாதையும் உங்களால் கூடி இருக்கிறது நான் யார் என்றால் செல்வம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா 🙏

  • @rameshkumarpvm7024
    @rameshkumarpvm7024 Před 3 měsíci +8

    நன்றி ஐயா கடன் அடைந்து விட்டது ஐயா நன்றி 🙏🙏🙏🙏😊😊😊

  • @chitraharish1831
    @chitraharish1831 Před 3 měsíci

    நன்றி அய்யா.வாழ்க வளமுடன்.

  • @rubinirajalingam3778
    @rubinirajalingam3778 Před 3 měsíci +12

    First comment... Waiting for 3 days intha video kaga

  • @Mathivarman2012
    @Mathivarman2012 Před 3 měsíci +7

    நன்றி அப்பா 🙏🙏🙏 உண்மை தான் அப்பா ❤️

  • @rajimadhu67a83
    @rajimadhu67a83 Před 3 měsíci

    Thanks for ur support and help through the rasipalan

  • @vishnumaya1930
    @vishnumaya1930 Před 2 měsíci

    Ungala pathale sandhosama iruku.avlo arpudhama pesireenga.kodi nandri 💯 percentage neenga solrathu unmai en anubhavam

  • @user-bi9ol3gi8x
    @user-bi9ol3gi8x Před 2 měsíci

    Thanksiyyaa.1000.true.sar.valgavalamudan

  • @ss-js6mq
    @ss-js6mq Před 3 měsíci +1

    Ayya neengal solvadu unmai 👍👍🙏🙏🙏🙏

  • @koshalworld1142
    @koshalworld1142 Před 3 měsíci +1

    Super sir Thank you for your valuable words

  • @ss-js6mq
    @ss-js6mq Před 3 měsíci +1

    Nandri ayya 🙏🙏🙏👍👍👍

  • @Sai-appa663
    @Sai-appa663 Před 3 měsíci +1

    வணக்கம் ஐயா நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான் இருந்தாலும் உங்கள் வார்த்தைகளை கேக்கும் போது மனதில் கொஞ்சம் சந்தோசம் மிக்க நன்றி ஐயா நான் ஸ்ரீலங்கா 🙏🙏🙏🙏

  • @deepiivathan7433
    @deepiivathan7433 Před 2 měsíci +1

    Rombave correct ah sonninga ayya....I can't believe how you said each and every word true about thulam rasi....

  • @rajeswarirajeswari319
    @rajeswarirajeswari319 Před 2 měsíci

    நன்றி ஐயா

  • @anandrooban998
    @anandrooban998 Před 3 měsíci

    Your voice is soothing ❤
    I will as you said, thanks

  • @JKSTARmusicandcomedy
    @JKSTARmusicandcomedy Před 3 měsíci

    Arumai ஐயா ❤❤❤❤

  • @ravichandra1098
    @ravichandra1098 Před 3 měsíci +1

    Very deep and broad analysis about thulaam rasi

  • @beesun4958
    @beesun4958 Před 3 měsíci +1

    எல்லாம் சரியாக கூறினீர்கள். நன்றிகள்

  • @user-ww4gp5wv9i
    @user-ww4gp5wv9i Před 3 měsíci

    Thank you Ayya. Thank you Universe 🙏

  • @RMani007
    @RMani007 Před 3 měsíci +4

    Ama sir , it's true . I Surprised all my friends birthday 🎉 but no one celebrate my birthday 😔

  • @saravanan-mg1xy
    @saravanan-mg1xy Před 3 měsíci +2

    நீங்க சொல்றது எல்லாம் உண்மை தான் ஐயா என் வாழ்க்கையில் நடக்குது எப்பொழுதும் மாறும் சொல்லுங்க ஐயா🙏🙏🙏🙏🙏

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 Před 3 měsíci

    Nandri Ayya

  • @malarvizhi9379
    @malarvizhi9379 Před 3 měsíci

    Nandri Nandri Nandri Appa

  • @user-jm9id6ms3d
    @user-jm9id6ms3d Před 3 měsíci +8

    S sir 100% correct.

  • @Priyasmerch
    @Priyasmerch Před 3 měsíci

    Arumai aiyaaa

  • @ashmitha4490
    @ashmitha4490 Před 2 měsíci

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.

  • @priyadilliraj5858
    @priyadilliraj5858 Před 3 měsíci

    Ayya,very nice

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir Před 2 měsíci

    ஐயா அவர்கள் கூறினார்கள் மிகவும் பிரமாதமாக உள்ளது. நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை தான்🙋‍♀️ ஐயா🙋 நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 நன்றி

  • @ranjithkumarn1873
    @ranjithkumarn1873 Před 3 měsíci +1

    அய்யா உன்மை

  • @deepasuresh2269
    @deepasuresh2269 Před 3 měsíci

    Thank you Sir 🙏

  • @Karunyakitchen421
    @Karunyakitchen421 Před 3 měsíci

    Yes 💯 nanum ippadithan

  • @gowrigowri2198
    @gowrigowri2198 Před 3 měsíci +1

    100%truesir

  • @deeparam935
    @deeparam935 Před 3 měsíci +1

    வணக்கம் அப்பா உங்க வீடியோ க்கா தா தவம் கிடந்தோம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏நன்றி அப்பா

  • @revayuvayuva749
    @revayuvayuva749 Před 3 měsíci +1

    Thank you iyyaa 100%true sir

  • @revathia5568
    @revathia5568 Před 3 měsíci +1

    Your giving me such a positive vibes thank you

    • @thirumalai8902
      @thirumalai8902 Před 2 měsíci

      மக்கள் வந்து கண்ணு இருந்தா குருடாகிறாங்க நீங்க எப்ப இருந்து தெரியல திருந்துங்கடா

  • @daisysangeetha9908
    @daisysangeetha9908 Před 3 měsíci

    Thank you sir

  • @m.vinodvino8307
    @m.vinodvino8307 Před 3 měsíci

    Super Ayyaaa

  • @ranjaniranjani052
    @ranjaniranjani052 Před 3 měsíci

    Thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshwaran1677
    @maheshwaran1677 Před 3 měsíci

    Yes உண்மை தான்

  • @renugadevi4090
    @renugadevi4090 Před 2 měsíci

    Awesome motivation sir 🎉

  • @user-ju1yp9cy1p
    @user-ju1yp9cy1p Před 3 měsíci

    Very. Good sir. Your tell me. Good g00d. Sir

  • @onchh3623
    @onchh3623 Před 3 měsíci

    Understood. Now, we have to meticulously follow your advice. I pray that God gives us the sense to remember it in time.
    Control anger, not expect any appreciation from all and sundry. Best is not to take any credit at all.🙏

  • @p.chinnasamyp.chinnasamy9065

    சத்தியமான உண்மைகள் ஐயா

  • @user-um7cj8gz8u
    @user-um7cj8gz8u Před 3 měsíci

    Vanakam Ayyaaa 🙏🙏🙏🙏

  • @ganapathip6522
    @ganapathip6522 Před 3 měsíci +3

    ஐயா நீங்க சொல்வது எல்லாம் உண்மை ஆனால் நடைமுறைக்கு ஏதும் வரலையே ஐயா அந்த ஈசனுடைய அருளால் தலையெழுத்து மாறுமா 🙏🙏

  • @ishuish8806
    @ishuish8806 Před 2 měsíci

    Thank you so much ❤❤

  • @D_eat
    @D_eat Před 3 měsíci

    Happy to hear and see❤thulam kattu la மழை🎉

  • @jothikani3990
    @jothikani3990 Před 3 měsíci

    Exactly ur cen percent correct Ayya

  • @harshithaautomobilesothaka4211

    Sir neengal solvathu aruthalaga iruku.anaal onrumae nadakavilai.nan sagum nilail iruken

  • @thilahamarimuthu4130
    @thilahamarimuthu4130 Před 2 měsíci

    Thank you Ayya.🙏🙏🙏

  • @nishavijay8866
    @nishavijay8866 Před 3 měsíci

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @sureshkumarc6522
    @sureshkumarc6522 Před 2 měsíci

    Very true well said Swamy

  • @l.rama1176
    @l.rama1176 Před 3 měsíci

    Namaste swamiji ,you are our well wisher

  • @archanavirupaksha2856
    @archanavirupaksha2856 Před 3 měsíci +1

    Correct sir

  • @revathidanu
    @revathidanu Před 3 měsíci +8

    Kandipa thaniya evlo samalikuren sir nijama en life la irukurada solringa sir. Inimel enga life la naladu nadakumanu edir parkirom.

    • @revathidanu
      @revathidanu Před 3 měsíci +1

      இவ்வளவு காலம் எல்லாருக்கும் கொடுத்தோம் இப்ப எனக்கு இல்லை மத்தவங்களுக்கு குடுக்குற நிலைமைலும் இல்லை அதான் எல்லாம் நம்மள கண்டுக்க மாட்றாங்க. ஒரு முறை நாம் மற்றவர்களுக்கு கொடுப்பதை நிறுத்தினால் தான் தெரியுது நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் இன்று. வாழ்க்கையே அனுபவம் தானே 😅கடந்து செல்வோம் ✨️இதுவும் கடந்து போகும் ✨️

  • @r.r.rnachiyarmeenpannai899
    @r.r.rnachiyarmeenpannai899 Před 2 měsíci +1

    ந துலாம் நீங்க சொன்ன எல்லா வார்த்தை உண்மை சார்

  • @dhivyamadhan2951
    @dhivyamadhan2951 Před 2 měsíci

    Aiyya nenga solurathu 100 percent unmai 🙏🙏🙏🙏

  • @rajeshteam9838
    @rajeshteam9838 Před 3 měsíci

    50% உண்மை ஐயா 🎉

  • @netatacademyarmypolicecoch2285
    @netatacademyarmypolicecoch2285 Před 3 měsíci +8

    உங்களை நம்புகிறேன் ஐயா

  • @muthuarasan4201
    @muthuarasan4201 Před 3 měsíci +3

    💯🙏

  • @kavitha7966
    @kavitha7966 Před 3 měsíci +1

    💯 True sir

  • @ramaakrishnan8530
    @ramaakrishnan8530 Před 2 měsíci

    100% neenga sollardu correct en vishayattila.Naa mattavangalukku nirayyyyyyyya service pandren.Alutthu poitten.Enna vazhkkai podumada saami🙏🏼

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Před 3 měsíci +1

    🙏🙏

  • @thilothamar2804
    @thilothamar2804 Před 2 měsíci

    அப்பா நீங்க பேசுற வார்தையால தான் நாங்க இணும் இருகொம்!நீங்க சொன்னது எல்லாமே உண்மை தான் அப்பா !அதுலயும் அந்த தனக்காக இல்லாமல் மற்றவர்களுக்காக வாலுறவங்க சொன்னிங்கள பா!🥺 எப்டி பா துலம் ராசி காரர்களை புரிந்து கொண்டவங்க நீங்க தான் ய! ரொம்ப நன்றி அப்பா!ரொம்ப strength குடுக்குது!🫂🙇🏻‍♀️🥺

  • @lalithanagarajan5843
    @lalithanagarajan5843 Před 2 měsíci

    The absolute truth🎉

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před 2 měsíci +1

    நீங்கள் சொல்வது மனநிம்மதியை கொடுக்கிறது அப்பா.

  • @neethuannadurai8165
    @neethuannadurai8165 Před 3 měsíci +1

  • @ramramsakthi093
    @ramramsakthi093 Před 2 měsíci

    Guru vanakkam Rambha collector tractor picture thank you guruji

  • @SelviSelvi-in8lm
    @SelviSelvi-in8lm Před 3 měsíci +1

    Its true

  • @Rajeshwari-wb1vj
    @Rajeshwari-wb1vj Před 3 měsíci

    Super iya🙏

  • @marydeepa5318
    @marydeepa5318 Před 3 měsíci

    100 percent sure sir

  • @rubinirajalingam3778
    @rubinirajalingam3778 Před 3 měsíci +2

    Sir pls reply... Intha year dulam rasi marana kandam iruku solranga unmaiya

  • @prettyprincess7508
    @prettyprincess7508 Před 2 měsíci

    Unmai sir

  • @saminathan7694
    @saminathan7694 Před 3 měsíci

    🙏👌👌

  • @selvasri3283
    @selvasri3283 Před 3 měsíci +1

    Ayya velinattil irupavarkkum vazhipadu murai sollunga pls

  • @RashmiRashmi-fz2jv
    @RashmiRashmi-fz2jv Před 3 měsíci

    🙏🙏🙏Iyyaa

  • @sreedhari5928
    @sreedhari5928 Před 3 měsíci

    🙏🙏🙏

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 Před 3 měsíci

    😊😊

  • @jamesrajan5703
    @jamesrajan5703 Před 2 měsíci

    Superanna

  • @tamilselvigopalakannan6161
    @tamilselvigopalakannan6161 Před 3 měsíci

    1st view ayya

  • @bhuvaneshwarikothandapani5155

    Hai sir very superb pathihu for thularasi..very truthful words wt u say sit.my daughter is thulam.she is not doing marriage sir don't know wt to.do??? give me any idea.tq tq for sharing for ur ❤loving .🎉😊

  • @ReguramanC
    @ReguramanC Před 2 měsíci

    நன்றி. ஐயா.கடன். முடிந்தது. ஐயா,வணக்கம். ஐயா,உங்கள். விள க்கம். அரு மை.நன்றி

  • @P.venkat-mr5kt
    @P.venkat-mr5kt Před 3 měsíci

    Neenga solvathu unmai sir

  • @user-jm7hd9rm6z
    @user-jm7hd9rm6z Před 2 měsíci

    🎉🎉🎉