தொட்டதெல்லாம் துலங்கும் | Subash Balakrishnan | Astrovel Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • This Channel is Owned by Subash Balakrishnan
    A Unit of Swami Productions
    இங்ஙனம் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.
    பல்லாண்டு காலங்களாய் தொடரும் ஜோதிட சாஸ்திரத்தில் 24 ஆண்டுகளாய் தொடரும் எனது ஜோதிட கணிப்பு. . . அந்த அனுபவத்தில் மூலமாக உங்களது ஜாதக பலன்களை அறிய தொடர்பு கொள்ளவும்.
    Astrovel Jothidam
    tamil Astrology
    Contact details - +91 99408 66646 & +91 70685 70585
    mail : astrovel2020@gmail.com
    To Subscribe to this Channel :
    / @astroveljothidam
    Visit our Facebook Page :
    profile.php?...
    Instagram Page :
    / astrovel2024
    To Join our WhatsApp Group : chat.whatsapp.com/JdylJ6DX6bh...
    Visit our Webpage :
    www.astrovel.com
    Swamivel Channel:- / @swamivel
    Astro Murga Channel:- / @astrovelmuruga3078
    #thulam #thularasi #sanipeyarchi #thulamsanivakram #thulamsanivakrapeyarchi
    #subashbalakrishnan #astrology #subash #balakrishnan #tamiljothidam #astrology
    #jothidam #simmam2024 #tamilastrology #indrayarasipalan #astrologytamil #rasipalangal #astrology2024 #subashbalakrishnan #karma #simmamrasi
    #simmamrasi #simmam2024 #gurupeyarchipalan #astrovel #subashbalakrishnan #astrology #rasipalan #magaramrasipalan #2024 #karma #parigaram #temple #sivan #kanchi #குருபகவான் #horoscope #dailyhoroscope #dailyrasipalan#todayrasipalan #manthraproductions #Magaramrasipalan2024intamil #Magaramgurupeyarchi2024 #2024capricorn #Magaramsanipeyarchi2024 #gurupeyarchi #sanipeyarchi #capricorn #gurupeyarchipalan #manthraproductions #sanipeyarchipalan #2024 #jothidam #capricornzodiac #newyearrasipalan #astrology #rasipalan #Magaram #சிம்மம் #Magaram2023 #RasiPalan2023NewYear #zodic #Magararasi #மகரம் #manthraproductions #2024RasiPalan #rasipalan #astamasani #rasipalantoday #rasipalan2024 #astrology2024 #divine #raasi #புத்தாண்டு2024 #Magaramrasi #Magararasipalan #capricornhoroscope #horoscope #manthraproductions #horoscopetoday #rahu #rasipalantamil #manthraproductions #rahu #parigaram #rahukovil #rahukethupeyarchi #astrologersubhash #subashbalakrishnan #jothidam #jothidamintamil #astrologytamil #ragukethupeyarchi #sanibhagavan #aprilrasipalan #tamilputhandurasipalan2024 #tamilputhandu #chithirairasipalan #aprilrasipalan2024
  • Zábava

Komentáře • 49

  • @user-wb7ux6wx3j
    @user-wb7ux6wx3j Před 14 dny +112

    சார் துலாம் ராசிக்கு எப்போதும் நல்ல பலனை தான் சொல்றீங்க ஆனால் இந்த 4 வருடங்கள் கெட்டது தவிர வேறு எதுவும் நடக்கவில்லை

  • @mathiyalagann2757
    @mathiyalagann2757 Před 13 dny +63

    சார் நீங்க சொல்லுறதெல்லாம் சரி ஆனால் ஒரு நல்லதும் நடக்கல அடிமேல் அடி விழுது ...நீதி,நேர்மை ,ஞாயம்னு இருக்கனாலதான் இவ்ளோ கஷ்டம் வருதுனு தோனுது .ஆனால் நீதி,நேர்மைய விடவும் முடியல கடவுள் தான் காப்பாத்தனும் போறப்போக்க பார்த்தா உயிர் தானா போயிடும் போல😭🥺

  • @renitalilly9984
    @renitalilly9984 Před 13 dny +29

    நேர்மை, நாணயம், உண்மை ஆ தான் இருக்கோம். ஆனா நல்லது எப்போ?

  • @user-wb7ux6wx3j
    @user-wb7ux6wx3j Před 14 dny +13

    இனி மேல் நல்லது நடந்தால் சரி

  • @Sakthiganesh-eh2dk
    @Sakthiganesh-eh2dk Před 11 dny +3

    நேர்மையாக நியாயமாக நடந்து கொள்கிறேன். தவறான சிந்தனைகள் இல்லை. பிறருக்கு உதவி செய்ய போய் வீட்டில் மனைவி கூட மதிப்பதில்லை.

  • @Thiyagarajan-rp9gi
    @Thiyagarajan-rp9gi Před 10 dny +1

    எல்லாம் சரங்க ஏழரை முடிந்து பத்தாண்டுகள் ஆனாலும் அவர் என்னை விடுவதாக இல்லை. இருந்தாலும் இதுவும் நமக்கு ஒரு வரப்பிரசாதம் தான். குடும்பத்தை பிரிந்து இருப்பது வேதனை அளிக்கிறது. சிவன் வேலவன் இவர்கள் தான் என்னை காப்பாற்றிக்கொண்டுஇருக்கிறார்கள். சிவ சிவ சிவாயநம...

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir Před 11 dny +1

    உண்மைதான் ஆனால் நல்லது நடக்கும். விளையாட்டு வாழ்க்கை தான் நடக்கின்றது நன்றி.

  • @manimekalai5138
    @manimekalai5138 Před 14 dny +3

    Solratha kekum pothu nalla iruku

  • @user-by1oi1hz4z
    @user-by1oi1hz4z Před 13 dny +2

    Nenga oruthavanga than nalla solringa ayya ❤ thanks 🙏

  • @krethiknithinrksb2747
    @krethiknithinrksb2747 Před 11 dny

    Hope ur your Words bless my family with Happiness and Prosperity 🎉🎉🎉

  • @Aswinsai944
    @Aswinsai944 Před 13 dny +1

    Really goig good sir this year

  • @user-rh4gk3kf3q
    @user-rh4gk3kf3q Před 13 dny +1

    ஓம் நமச்சிவாயா போற்றி

  • @ramnathramnath7195
    @ramnathramnath7195 Před 13 dny +1

    Super

  • @revlonreev3497
    @revlonreev3497 Před 10 dny

    Nalla sollunga... Onnume nadakkathu... Neenga nalla varuvinga...

  • @porselvisundar5325
    @porselvisundar5325 Před 13 dny +6

    Nadutheruvila nikeren.eni uyir mattum micham

  • @anjalikutty4882
    @anjalikutty4882 Před 12 dny

    Ellam nalanthu nadakum nenaikum boss apothan nallathu nadakum ❤thulam rasi

  • @user-yw7vp4ej7q
    @user-yw7vp4ej7q Před 12 dny

    🙏🙏🙏

  • @desikadesi7016
    @desikadesi7016 Před 12 dny

    Kadanathavara vera ethume ila sir

  • @ussenthilsenthil9387
    @ussenthilsenthil9387 Před 12 dny

    Ayya thulam rasi awamana life

  • @umajegan8787
    @umajegan8787 Před 12 dny

    Thulam Swathi nachatheram👍

  • @rakshithdevaki6709
    @rakshithdevaki6709 Před 10 dny

    Ayya 2024 arambichu 7 month akuthu but no good things

  • @imayavarambansuresh427

    ஐயா வணக்கம். திருமணம் ஆன பிறகு என்னுடைய சாதகத்தை பார்க்கலாமா? அல்லது என் குழந்தைகள் சாதத்தை பார்க்கணுமா? எனக்கு விளக்கம் கிடைக்குமா?

  • @annaranir5796
    @annaranir5796 Před 7 dny

    அய்யா என் பணம் ஒருவரிடம் 10 லக்ஸ் குடுத்தேன் வருமா அய்யா 6 மாத காலமாக வரவில்லையா எப்போது வரும் அய்யா எனக்கு. கூறும் அய்யா

  • @balakrishnanalpatchaiappan8757

    Nadakuma Sir ? 😢

  • @pathampriyab127
    @pathampriyab127 Před 13 dny +1

    Onnume nalathu nadakkala

  • @padmaraviprasad6856
    @padmaraviprasad6856 Před 14 dny +4

    Till now no nalladhu .

  • @reena5823
    @reena5823 Před 12 dny

    Thavaragathan palan nadaguthu 4 years.

  • @ishwarya8129
    @ishwarya8129 Před 12 dny +1

    Neega Vera sir pirachanaya irukku veetla ye sir na suvathi natchathiram

  • @user-yp4ne8lk8u
    @user-yp4ne8lk8u Před 10 dny

    Ellam sari panakastam irukeee

  • @LEONA-n1j
    @LEONA-n1j Před 12 dny

    Ayya second marriage um divorce achu.

  • @ussenthilsenthil9387
    @ussenthilsenthil9387 Před 12 dny +1

    Puticha ponnu kuda mrg nadakuma