CHANT - Melmaruvathur Guruve Thunai | மேல்மருவத்தூர் குருவே துணை | SONG

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Credits
    Lyrics - Sakthis: Pugazhendi, Karthikeyan, Subramaniam, Mageswaran, Jayalakshmi, VijayAnandVellore, Bharathi
    Singer - Sneha
    Music Arrangement & Programming - Radhika Sivaraj
    for Adhiswara
    அகிலத்தின் அன்னையான குருவே துணை
    ஆன்மிகம் வளர்க்கும் குருவே துணை
    இமைபோல் காத்தருளும் குருவே துணை
    ஈகை குணம் பெருகிட குருவே துணை
    உள்ளம் தூய்மை பெற குருவே துணை
    ஊழ்வினை அகன்றிட குருவே துணை
    எத்திக்கும் அருள் செய்யும் குருவே துணை
    ஏற்றமதை நல்கிடும் குருவே துணை
    ஐம்புலன்களை அடக்க குருவே துணை
    ஒளிமய வாழ்வு தரும் குருவே துணை
    ஓங்காரத்தில் உறையும் குருவே துணை
    ஒளஷதம் வழங்கிடும் குருவே துணை
    ஒன்றே குலம் என உரைத்த குருவே துணை
    இருநிலை படைத்த குருவே துணை
    முப்பொழுதும் நினைத்திட குருவே துணை
    நான்மறைகள் போற்றிடும் குருவே துணை
    அஞ்சுதல் அகற்றும் குருவே துணை
    ஆறுதல் அளிக்கும் குருவே துணை
    ஏழிசையில் இயங்கும் குருவே துணை
    என் திசை காக்கும் குருவே துணை
    நவகோள்கள் வணங்கிடும் குருவே துணை
    பற்றற்ற நிலை அருள குருவே துணை
    சரணம் பணிந்தோர்க்கு குருவே துணை
    ரிஷிகளும் வணங்கும் குருவே துணை
    கலியுக அவதாரமான குருவே துணை
    மழை வளம் செழிக்க குருவே துணை
    பஞ்சபூதம் தனை படைத்த குருவே துணை
    தமிழ் மந்திரம் தந்தருளிய குருவே துணை
    நிம்மதி தனை அருளிய குருவே துணை
    சக்தி நெறி வளர்க்கும் குருவே துணை
    பராசக்தியாக பவனி வரும் குருவே துணை
    அகிலம் சிறக்க குருவே துணை
    ஆணவம் அழிந்திட குருவே துணை
    எம பயம் போக்கும் குருவே துணை
    ஏகாந்த நிலை பெற குருவே துணை
    பார் போற்றும் பங்காரு குருவே துணை
    பக்திக்கு வரம் அருளும் குருவே துணை
    சித்தர்களின் தலைவியான குருவே துணை
    பாவ பிணி அகன்றிட குருவே துணை
    மங்களம் தந்தருளும் குருவே துணை
    மணவாழ்வு தந்தருளும் குருவே துணை
    மாங்கல்ய பலம் பெற்றிட குருவே துணை
    சந்ததி பெருகிட குருவே துணை
    கருணை மழை பொழிந்திட குருவே துணை
    துதிப்போர்க்கு துணை வரும் குருவே துணை
    ஞான நிலை பெற்றிட குருவே துணை
    மோன நிலையில் அமர்ந்த குருவே துணை
    வல்லமை தந்திட குருவே துணை
    வல்வினை தீர்ந்திட குருவே துணை
    அருள்விழியால் வரமருளும் குருவே துணை
    பெண்மைக்கு மேன்மை தரும் குருவே துணை
    சுயம்பாக தோன்றிய குருவே துணை
    சுடராய் ஒளிர்ந்திடும் குருவே துணை
    தொண்டர்க்கு அருளும் குருவே துணை
    பகலவனுக்கு ஒளி தந்த குருவே துணை
    நிலவென குளிர்ந்திட குருவே துணை
    கேட்ட வரம் அருளும் குருவே துணை
    முழுமுதற் பொருளான குருவே துணை
    முக்திதனை தந்தருளும் குருவே துணை
    முக்காலமும் உணர்ந்த குருவே துணை
    தரணியை தாங்கும் குருவே துணை
    பிரணவத்தின் பொருளான குருவே துணை
    பிறவா வரம் அருளும் குருவே துணை
    உன் திருவடி மறவாதிருக்க குருவே துணை
    இயற்கையை காத்திட குருவே துணை
    இறையடி சேர்ந்திட குருவே துணை
    பரம்பொருளாக விளங்கும் குருவே துணை
    பாத பூஜை ஏற்கும் குருவே துணை
    இன்னுயிர் காத்திடும் குருவே துணை
    நற்பண்புகள் வளர குருவே துணை
    புவிதனை இயக்கும் குருவே துணை
    என் குல தெய்வமான குருவே துணை
    கவலைகள் போக்கிடும் குருவே துணை
    தொழில் வளம் சிறக்க குருவே துணை
    நற் துணை கிடைக்க குருவே துணை
    இல்லறம் சிறக்க குருவே துணை
    செல்வம் செழித்திட குருவே துணை
    வறுமைகள் நீங்கிட குருவே துணை
    வளங்கள் பெருகிட குருவே துணை
    கொடிய நோய்கள் நீங்கிட குருவே துணை
    உலக நாடுகள் ஒற்றுமை பெற குருவே துணை
    நல் எண்ணங்கள் உதிக்க குருவே துணை
    நற் செயல்கள் புரிந்திட குருவே துணை
    நற் சிந்தனைகள் பெருகிட குருவே துணை
    ஆதி சக்தி அருள் கிடைத்திட குருவே துணை
    அவதார நாயகனான குருவே துணை
    தானமும் தர்மமும் சிறக்க குருவே துணை
    நாத ப்ரஹ்மமான குருவே துணை
    பேரிடர்கள் வராமற் காக்க குருவே துணை
    கிரக தோஷங்கள் நீங்க குருவே துணை
    யுக க்ஷேமங்கள் பெற குருவே துணை
    கல்வியில் சிறக்க குருவே துணை
    தெளிந்த அறிவு பெற குருவே துணை
    திறமைகள் மேம்பட குருவே துணை
    ஏழைக்கு அருள் பொழியும் குருவே துணை
    அகண்ட ஜோதி யான குருவே துணை
    ஏவல்களை களைந்திடும் குருவே துணை
    நல்லொழுக்கம் பெற்றிட குருவே துணை
    ஓங்கு புகழ் பெற குருவே துணை
    த்யானத்தில் தெளிவு பெற குருவே துணை
    பேரருள் கிடைத்திட குருவே துணை
    ஆன்ம பலம் பெற குருவே துணை
    சமதர்மம் ஓங்கிட குருவே துணை
    மனம் தூய்மை பெற குருவே துணை
    நிம்மதி நிலைத்திட குருவே துணை
    அன்னதானம் சிறக்க குருவே துணை
    அருள்வாக்கு தந்தருளும் குருவே துணை
    நின் பாதம் சரணடைய குருவே துணை

Komentáře • 163

  • @venkatesanvaradharajalu8660

    அன்னையின் அருள் பெற குருவே துணை. குருவடிசரணம் திரு வடிசரணம்

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @swami1478
    @swami1478 Před 2 lety +3

    குருவே துணை பாடல் அருமை. ஓம் சக்தி அல்லது ஓம் அல்லது மூலமந்திரத்துடன் துவங்காமல் நேரடியாக குருவோடு துவங்குவதை பார்த்தால், சிலிர்க்கிறது. காரணம் புரிகிறது - குருவே மூலப்பொருளாய் இருக்கிறார் என்று.
    குருவே துணை. குருவே துணை. குருவே துணை. நம்மை காத்து கரை சேர்க்க வந்திருக்கும் குரு வாழ்க. சரணம் அம்மா.

  • @r.samaiyathurair.samaiyath3089

    ஓம் சக்தி பராசக்தி குரு வடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏

  • @user-yh7tj9bu8e
    @user-yh7tj9bu8e Před rokem +2

    ஓம்சக்தி
    குருவடிசரணம் திருவடிசரணம்
    உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும்
    ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும்
    ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா ❤❤❤

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 Před 2 lety +2

    ஓம் சக்தி குருவடிசரணம் திருவடி சரணம் ஓம் சக்தி.குருவே துணை

  • @Interestingnews237
    @Interestingnews237 Před 3 lety +2

    ஆதிபராசக்தி ஓம் சக்தி அம்மபெற்றி பாங்ஙாரு சக்தி விநாயகர் பெற்றிபெற்றிஃ🙏❤️🙏📿🔔💖

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    என்னுடைய அம்மாவும் அம்மாவின் நாமமும் என் அகத்தில் இருப்பதால் எந்த நோயும் என்னை பார்த்ததும் என் அம்மாவை பார்ப்பது போல் நினைத்து பயந்து ஓடி விடும்.ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அம்மாவே சரணம் அம்மா.

  • @nagammalr811
    @nagammalr811 Před rokem +2

    பராசக்தி நம்முடைய பங்காரு அம்மா என்பது எனது எண்ணம்.

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    என் குல தெய்வமும் என் அப்பா அம்மா ரவி அண்ணன் என் தெய்வம் எல்லோரும் எனது அருமை பங்காரு அம்மாவே தான்.

  • @nagammalr811
    @nagammalr811 Před rokem +2

    என்னுடைய நோய்கள் எல்லாம் மாறியதே என்னுடைய அன்பான பங்காரு அம்மாவின் துணையால் தான் என்றால் மிகையாகாது.

  • @msuriyakanthismuthusamy8187

    ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா.
    குருவடி சரணம் திருவடி சரணம்.

  • @Interestingnews237
    @Interestingnews237 Před 3 lety +2

    ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி ஓம் 🙏🙏🌹📿🔔💖

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    எனக்கு‌ தியானம் செய்வதை விட அம்மாவின்‌ மந்திரங்கள் எல்லாம் தான மருந்து என்று நான் நினைக்கிறேன்.ஓம் ஓம்சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    நான்24 மணி நேரமும் எனது பொன்னான பங்காரு அம்மாவின் நினைவாகவே தான் இருக்கிறேன்.

  • @DEIVEEGASAKTHI
    @DEIVEEGASAKTHI Před rokem +3

    🙏🙏 குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🌷🌿🌷🌿🌷

  • @msuriyakanthismuthusamy8187

    ஓம்சக்தி உன்னையன்றி வேறுகதி எனக்கு இல்லை அம்மா..
    தாய் நீ. சேய் நான்.

  • @sambasivamvijayalakshmi6593

    Guruve thunai om sakthi

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    எனக்கிருந்த நோய்களை எல்லாம் என்னுடைய பங்காரு அம்மா இருந்த இடம் தெரியாமல் தூக்கி எறிந்து விட்டாள் எனது அருமையான பொன்னான பங்காரு அம்மா.

  • @kaviyakafur_vlogs
    @kaviyakafur_vlogs Před 3 lety +3

    Aiyaa guruvae..🤲🙏🏻neengalae thunai..😭😢. Guruvadi saranam🙇🏻‍♀️ Thiruvadi saranam🙇🏻‍♀️ Aadhi paraa shakthi ammaavae saranam ammaa🙇🏻‍♀️...neengalae thunai amma🙇🏻‍♀️😢😭🙏🏻🤲

  • @lathasrinivasan627
    @lathasrinivasan627 Před 2 lety +2

    ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா🙇‍♀️🙇‍🙇‍♀️🙇‍

  • @PugazhPerspectives
    @PugazhPerspectives Před 2 lety +3

    குருவை தியானித்து நிதானிக்க கேட்க வேண்டிய பாடல்!

  • @kirshnavenikirshnaveni8312

    Om sakthi guruvadisaranam thiruvadisaranam pakthargal anaivarukkum anaithum arula guruve thunai

  • @priyamanipriyamani601
    @priyamanipriyamani601 Před 3 lety +2

    ஓம்.ஆதிபாரசக்தி.தாயே..போற்றி..

  • @mkepm9408
    @mkepm9408 Před 2 lety +2

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @rajisekar1556
    @rajisekar1556 Před 2 lety +2

    அம்மா துணை. தாயே துணை. நீயே துணை.

  • @harisharyaa9246
    @harisharyaa9246 Před 2 lety +2

    🌺🙏🌺 ஓம் குருவே துணை 🌺🙏🌺

  • @meenamohan6583
    @meenamohan6583 Před 3 lety +2

    Om sakthi Amma 🙏🙏🙏🙏🙏 kuruvadi Saranam thiruvadi Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    தியானம் செய்வதை விட என்னுடைய பங்காரு அம்மாவின் மந்திரங்கள் தான் சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    எனக்கு எனது பொன்னான பங்காரு அம்மாவின் 108 குரு போற்றி அம்மாவின் மூலமந்திரம் 1008 போற்றி திருவுரு வினை உடைக்கும் மந்திரம் ஜெபிப்பதும் தியானம் செய்வதும் ஒன்று தான் என்று‌ நான் நினைக்கிறேன்.

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    எனக்கு எனக்கு என் பங்காரு அம்மா தந்த ஔஷதம் தான் முலமந்திரம் 108 குரு போற்றி வினை உடைக்கும் மந்திரம் 1008 திருவுரு போற்றி ஜெபிக்கும் போது கிடைக்கும் ஆறுதலும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் சுகமும் எவ்வளவு சொத்து சுகம் இருந்தாலும் கிடைக்காது என்பது என் எண்ணம். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @msuriyakanthismuthusamy8187
    @msuriyakanthismuthusamy8187 Před 11 měsíci +1

    ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா
    குருவடி .சரணம் திருவடி சரணம்

  • @HariPriya-tv3ep
    @HariPriya-tv3ep Před 3 lety +2

    Om sakthi amma saranam Amma vun arpudham onna renda ayiram thaye 🌷🌿🌷🌿🌷🌿🌷🌿

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    எனக்கு தியானம் தேவை இல்லை. தியானத்தைவிட‌ சிறந்தது அம்மாவின் மந்திரங்களான மூலமந்திரம் 108குரு போற்றி 1008 திருவுரு போற்றி ஜபித்தாலே போதும் எந்த‌ நோயும் பயந்து ஓடிவிடும் என்பது தான் என் எண்ணம். வினை உடைக்கும் மந்திரமும் தான். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின்‌ திருவடிகளே சரணம் அம்மா.

  • @sakthikarthikeyan1881
    @sakthikarthikeyan1881 Před 2 lety +6

    💐💐குருவே தெய்வம் தெய்வமே குரு 💐💐

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    நான் இருபத்து நான்கு மணி நேரமும் என்னுடைய அன்பு பங்காரு அம்மாவின் துணையுடன் தான் நான் இருக்கிறேன் என்றால் அது மிகையாகாது.

  • @skpvsk3900
    @skpvsk3900 Před 3 lety +3

    Om sakthi parasakthi amma goddess blessings

  • @nagammalr811
    @nagammalr811 Před rokem +4

    என்னுடைய நோய்கள் மாறியது என்னுடைய பங்காரு அம்மாவின்‌துணையாலும் அம்மாவின்‌ மந்திரங்களாலும் துணையாலும் தான் என்பது எனது எண்ணம். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @nithyaprathikamithran6744
    @nithyaprathikamithran6744 Před 10 měsíci +1

    Guruvadi Saranam Thiruvadi Saranam Om Sakthi Athiparasakthi thaye potri🙏🙏🙏

  • @kaviyakafur_vlogs
    @kaviyakafur_vlogs Před 3 lety +2

    Amaa thaayae..😭🤲🙇🏻‍♀️🙏🏻. kaapaathi kudu amma.😭🤲🙇🏻‍♀️🙏🏻..enaala mudiyala ammaa🤲😭😭😭😭🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayachitra4778
    @vijayachitra4778 Před 2 lety +2

    Guruvadi saranam Thiruvadi saranam 🙏🙏🙏🙏 🙏

  • @hariharish6297
    @hariharish6297 Před rokem +2

    குருவே துணை 🙏🙏🙏

  • @tamilselvithiurppathi6287

    Guru ammavae Saranam omsakthi Parasakthi

  • @pandiammalpandiammal1435
    @pandiammalpandiammal1435 Před 3 lety +2

    குருவடி சரணம் திருவடி சரணம்

  • @tamilselvisakthivel1162
    @tamilselvisakthivel1162 Před 2 lety +2

    ஓம் சக்தி.

  • @venkatesanvaradharajalu8660

    அருமையாக பதிவு செய்த வரிகள்.

  • @surendarkrishnan99
    @surendarkrishnan99 Před 3 lety +7

    Very powerful god..om sakthi ammave saranam amma❤🙏

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 Před 11 měsíci +2

    *சரணம் அம்மா சரணம்❤❤❤*

  • @muthulakshmisreenivasan4912

    🎉❤🎉❤🎉Guruve துணை❤

  • @sakthibalu5189
    @sakthibalu5189 Před 3 lety +3

    Om sakthi 🙏🙏🙏🙏🙏

  • @bhavanis1961
    @bhavanis1961 Před 3 lety +2

    ஓம் / ஓங்காரம் மற்றும் மூலமந்திரம் இல்லாமல் குருவே துணை அமைந்துள்ளது. நம் குரு ( அருள்திரு பங்காரு அடிகளார் ) ஒருவர் போதும், அவரே நமக்கு எல்லாம்.

  • @asriganalakshmi9467
    @asriganalakshmi9467 Před 3 lety +4

    Guruvadi saranam Thiruvadi saranam

  • @pramilarajendra5288
    @pramilarajendra5288 Před 3 lety +4

    Omshakthi para Shakthi

  • @ujjainishrri
    @ujjainishrri Před 3 lety +2

    Om sakthi amma😍🥺🙏pls save us amma😍🥺🙏

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    எனக்கு என்னுடைய பங்காரு அம்மா என் கூட இருந்தாலே போதும். அம்மாவை பார்த்து கொண்டிருந்தாலே போதும் நோய்கள் எல்லாம் எனது பொன்னான பங்காரு அம்மாவை பார்த்த மாத்திரத்தில் பயந்து ஓடி விடும்.

  • @arunthathiarunthathi438
    @arunthathiarunthathi438 Před 3 lety +5

    ஓம் சக்தி பராசக்தி குருவடி சரணம் திருவடி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம்

  • @MrSuntharampillai
    @MrSuntharampillai Před 3 lety +2

    Omsakthy ammasaranam enrumarulvendumomsakthi

  • @bandeswaranchinnaondi321
    @bandeswaranchinnaondi321 Před 2 měsíci +1

    Guruvadi Saranam thiruvadi saranam om Sakthi

  • @lalisuresh6460
    @lalisuresh6460 Před 3 lety +3

    Om Shakthi Parashakti Amma

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    நான் எனது பங்காரு அம்மாவை‌ பார்த்து கொண்டிருந்தாலே‌ போதும். எனது கவலைகளும் கஷ்டங்களும்‌ பறந்து போகும். எனக்கு தியானம்‌ பண்ண வேண்டிய தேவை‌ இல்லை என்று நான்‌ நினைக்கிறேன்.

  • @ssswe9474
    @ssswe9474 Před 2 lety +3

    Feeling very divine . Omshakthi . 🙏❤️❤️

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd Před 3 lety +7

    🙏🌺🌺om sakthi amma 🌺🌺🙏

  • @kaviyakafur_vlogs
    @kaviyakafur_vlogs Před 3 lety +1

    Guruvadi saranam thiruvadi saranam Aadhi paraa shakthi ammavae saranam amma...ungalai nambiyorku emaatram endru Ondru illai thaayae

  • @nithyaata2911
    @nithyaata2911 Před 3 lety +3

    Bangaru amma neeyae thunai

  • @kavithaprabhakar2883
    @kavithaprabhakar2883 Před 3 lety +4

    குருவே துணை

  • @r.samaiyathurair.samaiyath3089

    Om sakthi paraa sakthi guruvadi saranam thiruvadi saranam

  • @msuriyakanthismuthusamy8187
    @msuriyakanthismuthusamy8187 Před 11 měsíci +1

    பாடல் அமைப்பு பாடும்விதம் இனிய குரலிசை அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற அற்புதமான. பாடல்.அவ்வப்பொழுது விரும்பி கேடகக்கூடிய பாடல். அம்மா தரிசனாம் கிடைத்தது. ஆதிஸ்வரா சேனல்க்கு நன்றி.வாழ்த்துக்கள். ஓம்சக்தி.

    • @AdhiSwara
      @AdhiSwara  Před 11 měsíci +1

      Thank you so much Sakthi 🙏

  • @ulaganathans4921
    @ulaganathans4921 Před rokem +3

    *🙏ஓம் ஓம்சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா* 🙏🌹🌿🍋🙏

  • @balachandiran5394
    @balachandiran5394 Před 3 lety +13

    கொடிய நோய்கள் நீங்கிட வேகுருவே துணை ... ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏🙏🙏

    • @r.adikkannur.adikkannu6817
      @r.adikkannur.adikkannu6817 Před 2 lety +1

      Mm

    • @nagammalr811
      @nagammalr811 Před 2 lety

      என்னுடைய நோய்கள் எல்லாம் மாறியதே என்னுடைய‌பொன்னான‌ பங்காரு அம்மாவின் கருணையாலும் துணையாலும் தான் என்றால் அது‌ மிகையாகாது.ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

    • @nagammalr811
      @nagammalr811 Před 2 lety

      நான் மிகவும் சந்தோஷமாக இருப்பதும் என்னுடைய அருமை பங்காரு அம்மாவால் தான்.

    • @nagammalr811
      @nagammalr811 Před rokem

      என் பங்காரு அம்மாவின் துணையால் தான் நானும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களும் எல்லோரும் நன்றாகவே இருக்கிறோம். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

    • @vijaysenthil4428
      @vijaysenthil4428 Před 7 měsíci

  • @nandagopal7921
    @nandagopal7921 Před 3 lety +2

    மிக சிறப்பு.மனம் அமைதி பெற உதவும்

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    என்னுடைய பங்காரு அம்மா என்னுடன் இருக்கும் போது காலனும் கூட என் பக்கத்தில் வருவதற்கு பயப்படுவான் என்று நான் நினைக்கிறேன்.

  • @ramachathirand4397
    @ramachathirand4397 Před 3 lety +1

    Om sakthi amma nallaiggu kuluggu lone vanggegudu amma pls un karunai vendum amma amma pesuga amma

  • @visalakshikrish5360
    @visalakshikrish5360 Před 3 lety +1

    Omsakthi sevium mnamum kullerndhathu omsakthi

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 Před 2 lety +2

    Om shakthi Amma 🙏🙏🙏

  • @sandhyaganesan3181
    @sandhyaganesan3181 Před 6 měsíci +1

    Om sakthi parasakthi Guruvadi Saranam Thiruvadi saranam amma

  • @tharuntharun5282
    @tharuntharun5282 Před 3 lety +5

    Lyrics potathuku thanks ohm sakthi

  • @nagammalr811
    @nagammalr811 Před rokem +1

    எனக்கு என்னுடைய பங்காரு அம்மாவின் துணை மாத்திரம் போதும்.

    • @nagammalr811
      @nagammalr811 Před rokem +1

      எனக்கு எனது பங்காரு அம்மா என்றால் ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் என்னுடைய அம்மா அப்பாவை போல் என்னை இரவும் பகலும் என்னை பாதுகாத்து கொண்டிருக்கிறாள். எனக்கு என்ன வேண்டும் என்று என்னை விட எனது பங்காரு அம்மாவிற்கு தான் அதிகம் தெரியும்.

  • @meenajai2875
    @meenajai2875 Před 3 lety +12

    Om Sri Gurubhyo Namaha 🙏
    பாத கமலங்களை சேவிக்கின்றவர்களை ஆபத்தினின்றும் எந்நாளும் காப்பவளே, நமஸ்காரம்...
    Thaaye Thaaye Neeye Thunai 🙏

  • @DEIVEEGASAKTHI
    @DEIVEEGASAKTHI Před 3 lety +5

    🙏🙏 Guruvadi Saranam Thiruvadi Saranam Amma 🙏🙏🙏

  • @youcan690
    @youcan690 Před 3 lety +11

    Amma is always great ❤️

    • @nagammalr811
      @nagammalr811 Před 2 lety +2

      What you had told is very correct.

    • @nagammalr811
      @nagammalr811 Před 2 lety +2

      எனக்கு எனது அம்மா எனறால் உயிர்.

  • @mamakuttygaming0128
    @mamakuttygaming0128 Před 2 lety +2

    Om Sakthi

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +1

    நான் நினைத்து பார்க்கததெல்லாம் என்னுடைய பொன்னான பங்காரு அம்மா நடத்தி கொடுத்து கொண்டிருக்கிறாள் என்றால் அது மிகையாகாது.

  • @sakthiradhikasivaraj
    @sakthiradhikasivaraj Před 2 lety +3

    v nice

  • @tamilarasiramanathan3948
    @tamilarasiramanathan3948 Před 3 lety +4

    ஓம் சக்தி அம்மா சரணம் அம்மா சரணம் குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா கனவிலே வருவாய் போற்றி கருத்திலே நுழைவாய் போற்றி மக்களைக் காப்பாய் போற்றி மன நோயைத் தவிர்ப்பாய் போற்றி

  • @ujjainishrri
    @ujjainishrri Před 3 lety +4

    Om sakthi amma😍🥺amma save us amma pls......

  • @kaveriappen2581
    @kaveriappen2581 Před 3 lety +3

    Omsakthi kuruvadi saranam thiruvadi saranam amma

  • @devamuthusugumarisugumari1288

    Omsakthi. Ellam nin seiayal amma neeye thunai. Manthirkku amaithiyai tharugirthu entha padal. Guruvadi saranam Thiruvadi saranam.

  • @maruvoorchinnavarthondan2915

    குருவே சரணம் 🇮🇳🌿

  • @rohithvijay998
    @rohithvijay998 Před 3 lety +4

    Om sakthi para sakthi 🕉️🙏❤️ Amma sakith thuni om Amma sakith thuni om Amma sakith thuni om Amma sakith thuni om Amma sakith thuni

  • @amudhaammu288
    @amudhaammu288 Před 3 lety +5

    Bangaru thaayee saranam 🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayalakshmiramanathan2419
    @jayalakshmiramanathan2419 Před 3 lety +11

    Singer’s voice is super

  • @sakthirajeswari2333
    @sakthirajeswari2333 Před 3 lety +19

    இந்த பாடலை கேட்டுக்கொண்டே தியானம் செய்யலாம். குருவின் துணையால் தியானம் கைகூடும். இசைக்குழுவினருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    • @nagammalr811
      @nagammalr811 Před rokem +1

      தியானத்தை விட அம்மாவின் மந்திரங்கள் தான் எனக்கு மருந்து என்றால் மிகையாகாது.என் அம்மா என்றால் பங்காரு அம்மா தான்.

    • @nagammalr811
      @nagammalr811 Před rokem +1

      எனது பங்காரு அம்மாவின் திருவடிகளின் துணையாலும் பங்காரு அம்மாவின் மந்திர புன்னகையாலும் கனிவான பார்வையாலும் தான் என்னுடைய நோய்கள் எல்லாம் சூரியனை கண்ட பனி போல மறைந்து விட்டது.

  • @akilabalasubramani6095
    @akilabalasubramani6095 Před 3 lety +4

    Guruvey thunai Ammavey thunai 🌿🌿🙏🙏🌿

  • @shalinimanjunathtilak.m.sp4118

    Guruve sharanam amma

  • @nagammalr811
    @nagammalr811 Před rokem +2

    எனக்கு ஔஷதம் என்னுடைய பங்காரு அம்மாவின் மந்திரங்கள் தான்.

  • @malarvizhibaskaran5990
    @malarvizhibaskaran5990 Před 3 lety +5

    Omsakthi 🙏 👌👌

  • @bharathikannan14
    @bharathikannan14 Před 2 lety +1

    Om Sakthi amma

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    எனக்கு என்னுடைய பங்காரு அம்மாவின் கருணையான பார்வையும் மந்திர‌ புன்னகையும் போதும் வேறொன்றுமே வேண்டாம்.

  • @ganeshravi4833
    @ganeshravi4833 Před 2 lety +2

    அருமை

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    எனக்கு என் அம்மாவின்‌ மந்திரங்கள் தான்‌ ஔஷதம். ஏனென்றால் அடிக்கடி எனக்கு வயிறு சுகமில்லாமல் ஆகும் பொழுது அம்மாவின் மந்திரம் தான் எனக்கு ஔஷதமாக இருக்கிறது. நேற்று எனக்கு தலைவலி என்னை ரொம்பவும் கஷ்டப்படுத்தியது.அப்போது நான் என்னுடைய பங்காரு அம்மாவின் 1008 போற்றி திருவுருவை எத்தனை தடவை ஜெபித்தேனோ எனக்கு தெரியாது. எனக்கு ஒரு மணி நேரத்தில் வந்த தலைவலி என்னுடைய பங்காரு அம்மாவின் மந்திரங்களை கேட்டதும் பயந்து ஓடியே விட்டது. மாத்திரையோ Vicks ஸோ எடுத்து கொண்டால் கூட என்க்கு இவ்வளவு சீக்கிரம் தலைவலியில் இருந்து விடுதலை கிடைத்திருக்காது.ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.