How Do Credit Card Companies Earn Money? | The Reality of Credit Cards in Tamil | Yuvarani

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024

Komentáře • 150

  • @ffreedomapptamil
    @ffreedomapptamil  Před měsícem +2

    Download ffreedom app:- ffdm.app/awQi

  • @anandtobra
    @anandtobra Před 29 dny +5

    நீங்க சொன்னது 200% உண்மை..நான் SBI credit card சில வருஷம் உபயோகித்து பார்த்தேன். பெட்ரோல், pharmacy இக்கு மட்டும் தான் உபயோக படுத்தினேன்...கணக்கு சரியாக எழுதி வைத்து பார்த்தேன். நான் உபயோக படுத்தியதை விட அதிக பணம் ஒவ்வொரு மாதமும் வந்தது... எப்படி இந்த கார்டு ஐ கேன்ஸ்சல் செய்கிறது என்று பார்த்து கொண்டு இருந்த போது அந்த bank இளிருந்து Card ஐ renew பண்ண சொன்னாங்க .. நல்லதா போச்சு என்று கேன்சல் பண்ணிட்டேன். மன நிம்மதி ஆய்ட்சு..
    தயவு செய்து கிரெடிட் கார்டு வாங்காதீங்க..
    கடன் காரன் என்று இருக்கும் categories இல் இருந்து வெளியே வாங்க..வீட்டுக்கு கடன் வாங்குங்க.. கார் வாங்க போங்க..ஆனால் கிரெடிட் கார்டு கண்டிப்பாக வாங்காதீங்க.

  • @VasurudhraN-hv3mu
    @VasurudhraN-hv3mu Před měsícem +11

    தெளிவான விளக்கம் அருமை
    இதேபோல் கிரெடிட் கார்ட் பாயிண்ட் களைப் பயன்படுத்தி கொள்வது பற்றியும் வீடியோ போடவும்..

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  Před měsícem +2

      ரொம்ப சந்தோசம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக இது பற்றி முழு வீடியோ விரைவில் வரும்

  • @gurusiv1
    @gurusiv1 Před měsícem +19

    I am using 1 HDFC credit card for past 12 years.....I always pay outstanding amount completely....so far I never faced any charges.

    • @TERMINATOR_XD07
      @TERMINATOR_XD07 Před měsícem +2

      How much your credit limit increased ? What is your starting limit ? What is your limit now 😊

    • @gurusiv1
      @gurusiv1 Před měsícem

      @@TERMINATOR_XD07 starting was 33000 now 189000 but I usually spend 50k pee month and repay it completely.

    • @gopi6075
      @gopi6075 Před měsícem

      Ex your salary 30k .you get 20k .. 1 year ago correct pay 2laks ago came limit

    • @D.DineshKumar-ev3ii
      @D.DineshKumar-ev3ii Před měsícem

      அவங்க சொல்றதெல்லாம் உண்மைதான் ஆனா அவன் எதுவுமே நம்மளுக்கு பண்ணலையே அவங்களும் காசு தானே கேக்குறாங்க

    • @royrichardson63
      @royrichardson63 Před 12 dny

      Thank your stars, not everyone is lucky as you

  • @karuppiahm.s3644
    @karuppiahm.s3644 Před měsícem +3

    Good message salute yuvarani

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  Před měsícem

      Thanks for Your support. share your friends and families

  • @sathishbalakrishnan3323
    @sathishbalakrishnan3323 Před měsícem +2

    Nice explanation...The way you explained about all the hidden charges was truthful

  • @hajaKarim-vu8oe
    @hajaKarim-vu8oe Před 25 dny +2

    Useful information expecting more videos. You explained well about how they earn through credit cards and also explain how banks and net work companies earn through debit cards?

  • @mathiarasu1970
    @mathiarasu1970 Před měsícem +6

    0.5 paisa இல்லம்மா 0.5 ரூபா அல்லது 50 பைசா

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc Před měsícem +1

    மிக அருமையான விளக்கம் மேடம்..நன்றி🎉❤🎉

  • @dtube123
    @dtube123 Před měsícem +3

    Recent days retail shops are pushing us to use upi instead of credit cards even some big known shops also pushing to use upi only. If this continues soon credit cards will come to end. We can use rupay credit card with upi but cash back option will not be given

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Před měsícem +1

    யுவராணி நீங்க இப்படியே யுவா வாகவே இருங்கள்.வாழ்த்துகள்.

  • @dr.kalaivaninarayanasamy8105
    @dr.kalaivaninarayanasamy8105 Před měsícem +3

    Credit cards are very much useful if we know the techinic to use

  • @DharnishkannaC
    @DharnishkannaC Před 14 dny

    Nanum thelivaga purinthu konden. Thank you mam. Very very useful 🎉🎉🎉❤

  • @Kar821
    @Kar821 Před 11 dny

    Clear description...thank you . Fully understand

  • @sethug
    @sethug Před měsícem +1

    Good morning mam
    Credit card correctta use panna yethukku mam changes varuthu
    Neengale sollunga neenga oru amount freeya 40-45 days yaaru kuduppanga but naama yedukkurathu problem kedaiyathu currentta use panna theringa vaanganum illana vaanga kudathu
    1) Ella Banklaium customer transaction base panni pre approved offers customerkku varum andha credit cardkku
    * No joining frees
    * Good credit card limit
    * No Annual fees
    *Some time higher veriyant credit card customer kku kedaikkum
    Mukkiyama Credit card money yedukka kudathu and limitta thandi use panna kudathu
    Finally onenutha currentta use panna mudium Naa vaangunga illana vaangathinga because credit card la problem panningana cibil score poidum next mukkiyamana time la bankla loan ungalukku kedaikkathu paathukkonga
    *

  • @saralagurusamy4703
    @saralagurusamy4703 Před měsícem +4

    It is not 0 5 praise. It is 0.5 rupee

  • @manikandan.e8593
    @manikandan.e8593 Před měsícem

    Useful thank you so much yuvarani mam ❤🎉

  • @Voice_of_Nature37
    @Voice_of_Nature37 Před měsícem +1

    யுவராணி நீ சூப்பர் மா💯✔️

  • @MGAANAND
    @MGAANAND Před měsícem +1

    ஆதார் வைத்த பணம் எடுத்துக் கொடுக்கும் கம்பெனி
    எப்படி லாபம் பார்க்கிறார்கள்
    தெளிவாக சீக்கிரமாக சொல்லவும்.

  • @narayanand.8403
    @narayanand.8403 Před měsícem +1

    Good Knowledge transfer regarding C.Card thanks 👍

  • @DC-qn9ob
    @DC-qn9ob Před 6 dny +1

    Valuable information, super sister. ❤👌

  • @kulashekart4040
    @kulashekart4040 Před 26 dny

    very interesting yuvarani.

  • @senthilkumarashwini3433
    @senthilkumarashwini3433 Před měsícem

    Ur doing well..superb..go ahead..all the best..ur giving very useful information for people... thank you so much 🙏

  • @INFANT1988JESUS
    @INFANT1988JESUS Před měsícem +1

    Super information thank you mam

  • @user-sn8iu4ge8g
    @user-sn8iu4ge8g Před měsícem +1

    Thank you for breief explain RJ

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  Před měsícem

      Thanks for Your support. share your friends and families

  • @kamalelango
    @kamalelango Před měsícem

    Crystal clear information.. thank you Yuva!!

  • @vijay1111kumar
    @vijay1111kumar Před měsícem

    ரொம்ப நாளா யோசிச்சிட்டிருந்த..... இப்பதா தெளிவா புரிஞ்சிகிட்ட மிக்க நன்றி

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  Před měsícem

      ரொம்ப சந்தோசம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 Před 27 dny

    அருமையான பதிவு நண்பரே

  • @vishale424
    @vishale424 Před měsícem

    Valuable Information...More Satisfaction...

  • @migniku
    @migniku Před 24 dny

    Mam very good awareness to the people

  • @margabandhuramesh3804
    @margabandhuramesh3804 Před 19 dny

    Very good information about the video how we're use the credit card and lose our money. Thanks🙏🌹🙏

  • @vijayrao3061
    @vijayrao3061 Před 16 dny

    Good and useful information

  • @sreedhark5200
    @sreedhark5200 Před 27 dny

    Good message 👍

  • @BalaKrishnan-ke6fy
    @BalaKrishnan-ke6fy Před měsícem

    வணக்கம் மேடம்,கம்பவுன்ட்இன்வஸ்மெண்ட் பற்றி ஒரு விரிவான பதிவு போடுங்கள்.நன்றி

  • @globaz007
    @globaz007 Před měsícem +1

    Super info ...

  • @rajumano3227
    @rajumano3227 Před měsícem

    Really very useful video yuva

  • @ramjipalaniappan1292
    @ramjipalaniappan1292 Před měsícem

    Good information good job

  • @srixerox1422
    @srixerox1422 Před 20 dny

    தோழி , வங்கியில் ATM பயன்பாடு ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே கட்டணம் இல்லாமல் பயன்படுத்தலாம் , ஆனால் 6 வது முறை பயன்படுத்தினால் 30ரூ செலுத்து கட்டணம் எடுக்கப்படுகிறது, (இந்தியன் வங்கி ) இதற்கு எந்த குறுந்தகவலும் வாடிக்கையாளருக்கு வருவதில்லை,அவர்களுக்கு தெரியாமலே கட்டணம் வசுலிக்கப்படுகிறது, இதை பற்றிய தகவல் பொது மக்களுக்கு தெரியப்படுத்தினால் நல்லது. ATM பயன்பாடு மக்களுக்கு சிரமத்தை குறைப்பதே, மக்களின் பணத்தை குறைப்பதற்கு அல்ல,

  • @prakashgn9028
    @prakashgn9028 Před měsícem

    Well explained sister

  • @justieshm9961
    @justieshm9961 Před měsícem

    Very good information sister

  • @karthikr2479
    @karthikr2479 Před měsícem

    Good to know the extra details about which party get how much amount per transaction.. Keep it up

  • @ramanravi2100
    @ramanravi2100 Před měsícem

    Super information

  • @vidyaprakash9115
    @vidyaprakash9115 Před 21 dnem

    Nice information

  • @allserialepisode3418
    @allserialepisode3418 Před měsícem

    Akka ela usefull video poduringa. Athe mari WFH nu sila per advance amount vangitu yemathanga and work pana mudiyalina case poturuvomnu mirataranga . Antha mari oru awareness video podunga. Pls pls

  • @Sekar12345
    @Sekar12345 Před 25 dny

    very good information

  • @subbiyahsugumar7770
    @subbiyahsugumar7770 Před 28 dny

    I’m using sBI card last 20 yrs . No issue n even AMC waived if ur transaction exceeds certain limit per yr

  • @SivaRajP-uk7cu
    @SivaRajP-uk7cu Před měsícem

    Useful information

  • @sureshpriya2225
    @sureshpriya2225 Před měsícem

    Good information

  • @jyothiprakash4204
    @jyothiprakash4204 Před 28 dny

    Very nice explantion miss

  • @harvardiasacademy9867
    @harvardiasacademy9867 Před měsícem

    Good job..... 👍🏻✨

  • @prasanna9176
    @prasanna9176 Před měsícem

    நல்ல பதிவு இதேபோல் benefit எப்படி Correct ஆ Use பன்னுவது அதையும் சொல்லுங்கள்

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  Před měsícem

      கண்டிப்பாக இது பற்றி முழு வீடியோ விரைவில் வரும்

  • @dmdoss74
    @dmdoss74 Před 14 dny

    good info

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 Před měsícem

    அருமை 👌💐🧘‍♂️🙏

  • @selvamakephotography
    @selvamakephotography Před měsícem +1

    Every Electronic shops they are charging 2 % for card payment at Richie Street

  • @velumanij
    @velumanij Před měsícem

    Yavarani, Please be noted that It is not 0.5paise, it is 50paise or 0.5 ₹.

  • @s.lakshminarasimhan7002

    பாயிண்ட் 5 பைசா என்பது தப்பு. பாயிண்ட் 5 ரூபாய் என்று சொல்ல வேண்டும். பாயிண்ட் 5 என்றால் 1/2. ஆக அரை ரூபாய் அல்லது 50 பைசா என்பதுதாக சரி. பாயிண்ட் 5 பைசா என்றால் ஒரு பைசாவில் பாதி

  • @DON-W-o1p
    @DON-W-o1p Před měsícem

    Correct timela pay pannathavanga than avanga target namma atha vachchu enjoy pannittu irukkom ...

  • @kidypedia99
    @kidypedia99 Před měsícem +1

    Swipe card sl business start pandrathu pathi video podunga sister

  • @SakthivelN-e5b
    @SakthivelN-e5b Před měsícem +1

    Acquiring bank gets 0.5 paisa or 0.5 rupees?

  • @pradeepdrive2356
    @pradeepdrive2356 Před měsícem +1

    Ithellam use pannama gpay ,Paytm ellam use panna athukum charge pannanuma🤔

  • @HarishN-d6n
    @HarishN-d6n Před měsícem

    Credit card LA work panravungalukku intra details theriyathu... but Neenah gonna yella visiyam correct . Proper ra use Panna credit card it's soon good . But use Panna therila muduju soli

  • @vsm-_
    @vsm-_ Před 6 dny

    Ayyayyoo thalai ellam suthudhy😮

  • @user-hn1gr9xl2n
    @user-hn1gr9xl2n Před 13 dny

    One correction that not 0.5 paise but it’s 0.5 Rupee. And well explanation.

  • @padmanabhanr2215
    @padmanabhanr2215 Před 17 dny

    Not 0.5 paise, it should be 0.5 rupees, but excellent presentation, thank you,

  • @padmanabhand2400
    @padmanabhand2400 Před 14 dny

    தெளிவான விளக்கம்.

  • @robertocarlos-qb2kw
    @robertocarlos-qb2kw Před 27 dny

    I use I use cashback card with 5 years' annual fees is free.

  • @selvarani5749
    @selvarani5749 Před 25 dny

    thanks

  • @D.DineshKumar-ev3ii
    @D.DineshKumar-ev3ii Před měsícem

    இப்போ ஒரு கஸ்டமர் நம்பர் கிட்ட பேசின அவங்க காச போட்டா தான் பேச முடியும் இல்லன்னா ஃப்ரீடம் ஆப்பை கேன்சல் பண்ணுங்க சொல்லிட்டாங்க

  • @D.DineshKumar-ev3ii
    @D.DineshKumar-ev3ii Před měsícem

    உங்க ஆபீஸ்ல கஸ்டமருக்கு ஃப்ரீயா அட்வைஸ் பண்ண மாட்டாங்களா ப்ளீஸ் கேட்டு சொல்லுங்க

  • @saranrajmca
    @saranrajmca Před měsícem +1

    Nalavala free credit cards sonnanga , Naan vendam sollitten

  • @agriculture570
    @agriculture570 Před měsícem

    I studied full credit card method so I earn more money 💰💰

  • @dance948
    @dance948 Před měsícem

    Arumayana vilakkam

  • @vijaiks9777
    @vijaiks9777 Před měsícem

    Akka credit card over spends naala it problem pathi video podunga ka
    Epo lam it notice varum credit card spends naala apdinu theliva podunga ka

  • @Aariya17
    @Aariya17 Před měsícem

    Don't use credit card got petrol there's is extra money debited always even used fuel saver card

  • @rajanbabu7424
    @rajanbabu7424 Před měsícem

    is there any additional charge applicable for using credit cards while shopping in any store. What does RBI say about this...?

  • @mr-hs5dg
    @mr-hs5dg Před měsícem

    Why shopkeeper sacrifice 3 rs .so what is the profit to a shopkeeper .only bank gets profit here?

  • @KANNANS-rl6xb
    @KANNANS-rl6xb Před 24 dny

    Credit card la irukka amount a vera oru bank account transfer panni antha account la debit card use withdraw pannalama ?

  • @akelectricalhardware1246
    @akelectricalhardware1246 Před měsícem

    Swip machine business pathi video potunga

  • @ramjipalaniappan1292
    @ramjipalaniappan1292 Před měsícem

    Really it's useful madam I think it's not 0.50 paise it's 5 rs

  • @gowthamand9750
    @gowthamand9750 Před měsícem

    Micro finance full details explain pannuga madam....

  • @rayyappanadhanush7935
    @rayyappanadhanush7935 Před 27 dny

    Tq u va rani

  • @Mani-jh7tg
    @Mani-jh7tg Před měsícem

    Shop keeper 100rs illana velila vida mattan.97 koduthuttu vanthuruvingala😂

  • @utubeaccessful
    @utubeaccessful Před měsícem +1

    it is not 0.5 paise, it 0.5 rupee

  • @senthilkumarcr6381
    @senthilkumarcr6381 Před měsícem

    Sis i pay sbi pos machine through icici credit card. Example I pay 100/- the same credit in customer account. You say 97 only. Please clarify.

  • @rkarthikeyan2718
    @rkarthikeyan2718 Před 25 dny

    That is not 0.5 paise. That value is 0.5 rupees or 50 paise.

  • @balashabalaji7563
    @balashabalaji7563 Před měsícem

    Can you speak about Canara Robeco mutual fund Yuva Rani

  • @gajalakshmiv554
    @gajalakshmiv554 Před měsícem

    Create card close pannitu NOC epudi vankurathu

  • @SanthoshKumar-uj7ud
    @SanthoshKumar-uj7ud Před měsícem

    0.5 paisa epdi varum?... 0.5 rupees illana 50 paisa thana varanum. 0.5 paisa na less than 1 paisa nu thana artham?...

  • @pradeepmegalai5735
    @pradeepmegalai5735 Před 5 dny

    Hi na credit card first time use pana pora firtu time swip pana emi ah convert pana mudiyum ah

  • @dr.kalaivaninarayanasamy8105

    How much you are earning with this business ?

  • @rohithrajai
    @rohithrajai Před měsícem

    one suggestion:
    not 0.5 paise
    it's 0.5 rs or 50 pase
    pls u need to upgrade

  • @mano0j
    @mano0j Před měsícem

    Didn't cover the tax components in the credit card bill

  • @D.DineshKumar-ev3ii
    @D.DineshKumar-ev3ii Před měsícem

    இவ்வளவு செய்றவங்க ஃப்ரீடம் ஆப் ஃப்ரீ கஸ்டமர் சர்வீஸ்கஸ்டமர் போட்டு இருப்பாங்களே அந்த நம்பரை போட சொல்லுங்க

  • @sakthivelr5417
    @sakthivelr5417 Před měsícem

    Sometimes shop keepers 1% or 2% extra podranga credit card swipe panna.. athu compulsory ah illa scam ah?

  • @harykarthickviews4660
    @harykarthickviews4660 Před měsícem

    Kindly say how to close credit cards in an easy way other options

    • @coolappu5
      @coolappu5 Před měsícem +1

      Just call your bank and ask them to close. They have to close it in a week or so. Otherwise the bank would have to pay u fine.

  • @manikandan.e8593
    @manikandan.e8593 Před měsícem

    Cred app use eppati pandra thu video upload pannuga

  • @thyagarajanrajan4526
    @thyagarajanrajan4526 Před měsícem

    Credit habits it dangerous for life, many people's life gone

  • @velayuthamsubramanian5918
    @velayuthamsubramanian5918 Před měsícem

    அது 0.5 பைசா இல்லை, 50 பைசா அல்லது ௦.5 ரூபாய்.

  • @samivelsami8863
    @samivelsami8863 Před měsícem

    To late idfc oru kidney urivitanga kotac magenthara ennoru kidney um urivitanga

  • @thiruqanalytics1612
    @thiruqanalytics1612 Před měsícem +1

    Yuvarani please large cap fu nd SIP