இலங்கையில் சீன உளவு கப்பல்.. இந்தியா வழங்கிய போர் விமானம்.! இந்தியாவா? சீனாவா? இலங்கை யார் பக்கம்?

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2022
  • இலங்கையில் சீன உளவு கப்பல்.. இந்தியா வழங்கிய போர் விமானம்.! இந்தியாவா? சீனாவா? இலங்கை யார் பக்கம்?
    #India | #China | #Srilanka | #ChinaShip | #thanthitv
    இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன கப்பல் இலங்கைக்கு
    வந்துள்ள நிலையில், இலங்கைக்கு அன்பளிப்பாக
    இந்தியா அளித்திருக்கும் குட்டி விமானம் மீது தான் தற்போது பலரது கவனமும் திரும்பியுள்ளது
    Uploaded On 16/08/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 367

  • @grm7358
    @grm7358 Před rokem +216

    இலங்கைக்கு இந்திய உதவி செய்வது பாம்புக்கு பால் ஊற்றுவது போல் ...

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Před rokem +133

    இலங்கை சீனா பக்கம் தான்... இந்தியாவிடம் வாங்கி திங்கும்.. சீனாவுக்கு வணக்கம் போடும்...

    • @harshivkrishna
      @harshivkrishna Před rokem +4

      Yes

    • @balamuruganm7405
      @balamuruganm7405 Před rokem +4

      Correct brother

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Před rokem

      இந்த அறிவு கூட இல்லாத தேசிய கட்சிகளும், திராவிட கட்சிகளும்..மற்றும் அனைத்து மாநில கட்சிகளும்

    • @Kumaran847
      @Kumaran847 Před rokem +1

      ஏனப்பா கொடுக்கிறாய்

    • @addsmano3710
      @addsmano3710 Před rokem

      எல்லாரும் இதான்.

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 Před rokem +143

    தமிழ் தேசிய தலைவர் இருந்திருந்தால் சீனா இலங்கையை நெருங்கிருக்கவே முடியாது

  • @ragavagaming3168
    @ragavagaming3168 Před rokem +16

    🔥 நாங்க சொன்ன வாக்க மீராமாட்டோம் டா இலங்கை நாங்க💯 இந்தியன் 🇮🇳

  • @nilama1199
    @nilama1199 Před rokem +83

    பெரிய மனசு தன்மை. பலே 🔥🔥🔥தமிழ் மக்கள் இ ன படுகொலை🔥🔥🔥

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Před rokem

      இந்தியாவின் எதிரி தமிழன்.
      இந்திய தமிழனும் ஒருநாள்
      இந்தியாவால் முற்றிலும் அழித்தொழிக்கப்படுவான்.
      இது உறுதி.

    • @priyansanpri2263
      @priyansanpri2263 Před rokem

      l
      மமமய.யேய்.

  • @Rootgameofficial
    @Rootgameofficial Před rokem +4

    Srilanka be like : இங்கிட்டு ஒரு உருட்டு
    அங்கிட்டு ஒரு உருட்டு 🤣🤣

  • @vijayr1705
    @vijayr1705 Před rokem +22

    இந்தியா ஏன் அமைதி காக்கிறது என்று தெரியவில்லை அவன் ஒரு முடிவு உடன் தான் வந்து உள்ளன்

    • @v.balajivlogs...1413
      @v.balajivlogs...1413 Před rokem

      இந்தியா இதுவரை யாரிடமும் சண்டை போட்டதே இல்லை இனியும் போடாது

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Před rokem

      சரி , நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் ?

    • @nagasenannavathini6655
      @nagasenannavathini6655 Před rokem

      @@Alliswell-px6ph war war

  • @thangambabu
    @thangambabu Před rokem +36

    இந்தியாவின் வெளியுறவு கொள்கையை நினைத்தால் புல்லரிக்கிறது 😃😃😃

  • @suseelagowrishangar6178
    @suseelagowrishangar6178 Před rokem +29

    இலங்கை எப்போதும் சீனா பக்கம், இலங்கை விசயத்தில் இந்தியா ஒரு ஏமலாந்தி.

  • @gemrish6774
    @gemrish6774 Před rokem +24

    ஏற்கனவே இலங்கையால் நாம் ஒரு பிரதமரை இழந்துள்ளதை மறக்க கூடாது.

    • @kirthikaraja2202
      @kirthikaraja2202 Před rokem +3

      அது.ஒரு.நல்லதே. தமீழன்ட

    • @user-ri5uu5ku9z
      @user-ri5uu5ku9z Před rokem +1

      @@kirthikaraja2202 athanala tha koduramaana murai la koduma senji saavadichanga nama Tamilargala

    • @vdtoname1644
      @vdtoname1644 Před rokem +1

      poda

  • @prashanth2998
    @prashanth2998 Před rokem +10

    👎சிறிய தீவாக இருந்துகொண்டு இலங்கை மீண்டும் மீண்டும் இந்தியாவை மண்ணை கவ்வ வைத்துகொண்டு இருக்கிறது இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அவமானம். புலிகளை ஒழிக்க துனைபோனது எவளவு பெரிய தவறு என்று இந்தியாவிற்கு இப்பொழுது தெரிந்திருக்கும்.

  • @mohammedfaisal9621
    @mohammedfaisal9621 Před rokem +34

    எதிரிகப்பலை நிற்க இடம் கொடுத்தவருக்கு விமானம் அன்பளிப்பு

  • @A1_CRIMINAL
    @A1_CRIMINAL Před rokem +1

    தமிழக மீனவர்களை இலங்கை அரசு பிடித்து செல்கிறது ஆனால் இலங்கை அரசுக்கு இந்தியா உதவுகிறது ...இதை கேட்டு மனம் வருந்துகிறது... எங்கள் தலைவன் பிரபாகரன் இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா

  • @Kumaran847
    @Kumaran847 Před rokem +14

    இந்தியா ஒருபோதும் திருந்தப்போவதில்லை......

  • @littleZack289
    @littleZack289 Před rokem +13

    தமிழ் ஈழம் அமைந்தால் தான் இந்தியாவிற்கு பாதுகாப்பு

    • @selvamm8458
      @selvamm8458 Před rokem +2

      👌👍🌷👏👏👏

    • @arunauto127
      @arunauto127 Před rokem

      அதற்குப் பதிலாக இந்தியாவில் இருக்கும் உன்னை போல ஆட்களை சுட்டுக்கொன்று விட்டால் சரியாகிவிடும் இந்தியாவின் பாதுகாப்பு

    • @littleZack289
      @littleZack289 Před rokem +1

      @@arunauto127 கிழக்கு பாகிஸ்தானை பிரிச்சு பங்களாதேஷ் மற்றும் கட்ச்சதீவை குடுக்கும் போது சப்பி கொன்டு இருந்திங்களா

  • @prasathg2478
    @prasathg2478 Před rokem +5

    இந்தியாவுக்கு துரோகம் செய்த இலங்கைக்கு குட்டி விமானமா?? நாங்கள் இந்தியாவை வன்மையாக கண்டிக்கிறோம்... இந்தியாக்கு எதிராக செயல்படும் இலங்கைக்கு இந்தியா மிகப்பெரிய போர்க்கப்பலை தானே தந்திருக்க வேண்டும்... அடுத்த முறை பெரிய போர்க்கப்பலாக கொடுக்க வேண்டும் இந்தியா.. 🤭😆

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c Před rokem

      இந்திய எல்லைகளில் ஆபத்தான பகுதிகளில் தமிழக வீரர்கள் உயிர் தியாகம் செய்கின்றனர்...
      இந்த தமிழர்களுக்கு எதிரான துரோக நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபடுகிறது.

  • @samuthirakani7022
    @samuthirakani7022 Před rokem +5

    பொறுமை உள்ளவனே பூமி ஆள்வார்,,🇮🇳

  • @psvidyadharan5415
    @psvidyadharan5415 Před rokem +8

    Sri Lanka be like: India vs China ithula yaar periya aalu nu adichu kaatunga paapom 🤣🤣🤣

  • @mathuts7920
    @mathuts7920 Před rokem +10

    யார் காசு கூட தாராங்களோ அவங்க பக்கம் 😊😇

    • @srikumaran1885
      @srikumaran1885 Před rokem +1

      Thevadiyea matherie yearu kasu Athigam kodukuranga Avanga pakkam 👎

  • @pandakutty6682
    @pandakutty6682 Před rokem +13

    அமெரிக்கா கப்பல் சென்னை வருகை, சீனா கப்பல் இலங்கை வருகை இடையில் இந்தியா , இலங்கை 🤔🤔 something went wrong 🤔🤔

  • @navaneethans3112
    @navaneethans3112 Před rokem

    Oruthar erunthirunthaa Gopathaaa neenga apdiye odirupingada 😥badly miss you THALAIVAR 😥

  • @user-ph7yl6op5m
    @user-ph7yl6op5m Před rokem +1

    இந்தியா தமிழர்களின் துரோகி என்று எங்களுக்கு தெரியுமடா

  • @KarunaSasmi
    @KarunaSasmi Před rokem +1

    இலங்கை ஒரு போதும் நண்பானாகது.

  • @maheshmahenthiran7979
    @maheshmahenthiran7979 Před rokem +5

    போர் விமானம் வழங்கியது இந்தியாவின் சாணக்கிய தனத்தை காட்டுகிறது இந்த நேரத்தில் இந்தியா சரியாக செயல்படுகின்றது இருந்தாலும் போரை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்வோம்

  • @blacksquadleader2319
    @blacksquadleader2319 Před rokem +2

    தமிழ் தேசமாய் இருக்க வேண்டிய இலங்கை 😞😞

  • @smaasik5229
    @smaasik5229 Před rokem +5

    உங்களுடைய எதிர்ப்பை ஒற்றுமை படுத்த இப்படி செய்கின்றோம்

  • @thalirulagam661
    @thalirulagam661 Před rokem

    , நன்றி மறந்த நாடு

  • @vijayr1705
    @vijayr1705 Před rokem +5

    ஒரு வேலை கதிர்வீச்சு தாக்குதல் நடத்தினால் என்ன செய்வது

    • @blacksquadleader2319
      @blacksquadleader2319 Před rokem +3

      Apdina 1st paralokam pogapporathu srilankans naanga thaa bro😂

    • @kezhiahnebula
      @kezhiahnebula Před rokem +1

      @@blacksquadleader2319 at the time la Sri Lanka and South India rendum serthu dhaan pogum , nuclear power Naa summavaa😂

  • @aravindhandwriting
    @aravindhandwriting Před rokem +8

    Cell phoneனை செயல்இழக்க jammer கருவி உள்ளது. Jammer கருவியை ஆன் பண்ணும் போது cell phone சிகனல் கட் ஆகிவிடும்.
    Cell phone பேச முடியாது.அதை போல் இலங்கைக்கு வந்துள்ள
    சீனக்கப்பல் இந்தியாவை ஆய்வு
    செய்வதற்கு சிகனல் ஒன்று தேவை. இந்த சிகனல்களை கட்
    பண்ணுவதற்கு jammer போன்ற
    கருவி இருந்தால் சீன கப்பலில் உள்ள கருவிகள் செயல்இழந்து
    விடும். இந்தியாவில் ஆய்வு பண்ண முடியாது.

  • @massgreen6641
    @massgreen6641 Před rokem +1

    இதுல என்ன சந்தேகம்.. சீனா பக்கம் தான்...😂

  • @wo7007
    @wo7007 Před rokem

    மீனவர்களை குறிபார்க்க ரொம்ப வசதியா இருக்கும்.

  • @paulrajnadarrkm5965
    @paulrajnadarrkm5965 Před rokem +6

    இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலம் எனவே உடனே இணைக்கவேண்டும்

    • @mohamednasir9838
      @mohamednasir9838 Před rokem

      Sri Lanka is the south asias super power .India is Sri lanka's 10th province. Sri lanka's other provinces are 11th Pakistan 12th Afghanistan 13th Maldives 14th Nepal 15th buthan 16th Bangladesh. America and china are our global political partners .

  • @selvakumar1473
    @selvakumar1473 Před rokem +2

    யாரும் பயபடாதீங்க. இன்னும் 5 போர் விமானம் கொடுத்து சரி கட்டலாம். கேடி

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA Před rokem +15

    Like seeman said. Srilanka will support Buddhist China, it has no reason why it has to support India.

  • @tamilselvi4407
    @tamilselvi4407 Před rokem +1

    Acid oothi ship ah posunga

  • @girigirickit2446
    @girigirickit2446 Před rokem +2

    இன்னும இலங்கையே நம்பரங்க .....

  • @nagaraj6953
    @nagaraj6953 Před rokem

    இலங்கை இந்தியாவை மிரட்டி வாங்கிருக்காங்கனு சொல்லுங்க
    இனி இது தொடரும்.
    தயவுசெய்து இலங்கை விஷயத்தில் இந்தியாவின் வெளியுரவு கொள்கையில் மாற்றம் தேவை
    இந்திய மக்கள் அவமானம் பட்டது போதும்

  • @mathankumar6384
    @mathankumar6384 Před rokem +1

    India ties with USA 🇺🇸 &Russia 🇷🇺
    Srilanka ties with India🇮🇳 & china🇨🇳

  • @hitachimani6659
    @hitachimani6659 Před rokem

    வாழ்க தமிழின தலைவன் மேதகு வே பிரபாகரன்

  • @saravanank9925
    @saravanank9925 Před rokem

    இனி இலங்கைக்கு இந்தியா எந்த உதவியும் செய்யக்கூடாது இலங்கை இந்தியாவிடம் குள்ளநரி வேலையை காட்டுகிறது சீனா தைவானை செய்வதுபோல் இந்தியா இலங்கை சுற்றி போர் பயிற்சி எடுக்க வேண்டும் அப்போதுதான் இலங்கைக்கு பயம் வரும்

  • @indiramurugan2146
    @indiramurugan2146 Před rokem +1

    அந்த வாத்தியம் இசைக்கும் குழு வாசித்த இசை எனக்கு மட்டும் தான் இவ்வாறு கேட்கிறதா ?? "கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான்
    வாழ்க்கை உண்டானதே.."🎵🎶 😂

  • @gaming.619.
    @gaming.619. Před rokem

    இலங்கைகு இந்தியாவும் ஒன்றுதான் சீனாவும் ஒன்றுதான் இந்தியா சீனாவுடன் கொன்ட பகைக்கு இலங்கை ஒன்றும் செய்யாது

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk Před rokem +1

    சீனாவை உள்ளே விட்டு அனுபவித்தது பத்தாது போல.. மீண்டும் அனுபவிங்க

  • @SUN05
    @SUN05 Před rokem +1

    Proud to be an Indian! Our Indian Govt is doing the right things and history will talk proud about us in future. If you don't understand now, you will at least realize it after a decade or so

  • @RajaRaja-oc9wf
    @RajaRaja-oc9wf Před rokem +1

    இந்தியா உடனே விடுதலைப்புலிகளின் தடையைநீக்கவேண்டும் அதற்குதமிழகமுதல்வர்.அழுத்தம் தரவேண்டும்

  • @kumarasamysithamparanathan4407

    இந்தியா இன்னும் பாடம் படிக்கவில்லை.

    • @vickymaddyable
      @vickymaddyable Před rokem +1

      Well said.. China and Srilanka are very clever...They are going to corner India very soon.... Something going to happen....

  • @abiasher6703
    @abiasher6703 Před rokem +5

    Intha maari LTTE ku koduthirunthal..thani naadu amainthirukkum....Tamil boundary la military, Navy and Airforce base hae vechurkkalam...No use India..wasted external affairs...🤣🤣🤣

  • @thangambabu
    @thangambabu Před rokem +1

    பேசாம..இந்தியாவ இலங்கைகிட்ட கொடுத்திருங்கடா..😜😃😜

  • @ramanbabu8813
    @ramanbabu8813 Před rokem +1

    They will take benefits from both sides.

  • @RaviKumar-dy4rk
    @RaviKumar-dy4rk Před rokem

    எப்படி எங்க ஜீயின் ராஜதந்திரம் ..!

  • @saravananramu2622
    @saravananramu2622 Před rokem

    Nandri ketta payaluga. Yenda srilanka vuku kasa alikiringa.
    Neenga taiwan ku ship anupungada.

  • @sandhiyavennila3757
    @sandhiyavennila3757 Před rokem +1

    அடுத்த போர்???

  • @blacksquadleader2319
    @blacksquadleader2319 Před rokem

    தற்போது -

  • @kamalakannangovindan925

    'கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்'

  • @christianjoyal1974
    @christianjoyal1974 Před rokem

    Petroal illa gas illa

  • @nithinithi2660
    @nithinithi2660 Před rokem

    Setthavara patthi ini enna pechi..

  • @somasundarams9435
    @somasundarams9435 Před rokem +9

    இலங்கை நாணயமற்றவன்

  • @hp-su4wo
    @hp-su4wo Před rokem

    The GREAT INDIA... which.. presented.. war . Flight..attached.. with.. MICRO.. PHONE.. to.. Srilanka... it's.. our.. gentle.. tactics

  • @rsr3519
    @rsr3519 Před rokem +2

    India needs Iron dome like Isreal's Iron dome.
    Sameway we shouldnot forget Surgical strike and India's Hypersonic missile.
    Tamilnadu is nearby to srilanka. So we have to be more precautious .
    Srilanka trying to balance both country ? Or else what ?

  • @kandavelr9384
    @kandavelr9384 Před rokem +1

    புதிதில் குத்துவது இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல.

  • @72petlover
    @72petlover Před rokem +1

    முதல்ல இலங்கை மக்கள் இலங்கை அரசோட பக்கமா ன்னு கேளுங்க...

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Před rokem +1

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

    • @Kannanbgm-2898
      @Kannanbgm-2898 Před rokem +1

      நீ மக்கள் தலைவனா 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

    • @user-lz3vb4he2n
      @user-lz3vb4he2n Před rokem +1

      @@Kannanbgm-2898 ம்

  • @theoccationguy
    @theoccationguy Před rokem +1

    I think this great Indian diplomatic
    Cause we can also invade Useing this plan jai hind

  • @nirangiadhis7648
    @nirangiadhis7648 Před rokem

    India's external policies are out dated

  • @anbuselvam2362
    @anbuselvam2362 Před rokem

    Nammala. Muddalalunu.ninaikkuranga.pola

  • @narayanaswamyk4462
    @narayanaswamyk4462 Před rokem +1

    நடுகடல்ல இருக்கும்போதே இவ்ளோ தாமிர இலங்கைகு

  • @sathiyaviradhanj2125
    @sathiyaviradhanj2125 Před rokem +1

    How we see Srilanka now, the Same what European and America country see and scold us when we have get advantage from both RUSSIA and AMERICA. So, Same standpoint SriLanka has taken because they are in bad shape. So, we should not simply scold SriLankha but also see strategically like think what kind of sharing and collaboration we should limit SriLanka. However we cannot completely ignore SriLankha but also cannot keep close relationship where they are taking advantages.

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Před rokem +2

    வேஸ்ட் பண்ணாதிங்க

  • @YOUKCUF
    @YOUKCUF Před rokem

    👇India 👇China

  • @tamilvazhga
    @tamilvazhga Před rokem

    Same question to India support Russia or America in foreign policy ?

  • @pradhi9926
    @pradhi9926 Před rokem

    Por mudinda pinbu kudatha enna kudukaati enna...

  • @Bala-yu6iz
    @Bala-yu6iz Před rokem +3

    Enn daa srilanka ku help pandraingaa....avan china ta nataa eludhii kuduka porayan

  • @SenthilKumar-iv2qy
    @SenthilKumar-iv2qy Před rokem +1

    This is the right time for India to conquer srilanka..when china taken on Taiwan ... otherwise south India ?????

  • @pandiyank7485
    @pandiyank7485 Před rokem

    Srilanga indiya vin yathiri nadu pakkisdhan paravalai srilanga nampigai thuorokinga

  • @thangambabu
    @thangambabu Před rokem

    நீ இலங்கையிடம் குட்டி விமானத்தை கொடு. அவன் சீனாவிடம் கொடுக்கட்டும்..
    இப்படியே மாத்தி மாத்தி விளையாடுங்க

  • @freemind9188
    @freemind9188 Před rokem +1

    இவனுங்க மிரட்டுவாங்க பார்த்தால் பயப்படுவதாக தெரிகின்றது

  • @m.mnafrees6793
    @m.mnafrees6793 Před rokem

    சன்டவோநாம் அடுத்தது அமொரிக்க கப்பல் இந்தியா முசுவிடாது

  • @tamilghostrider267
    @tamilghostrider267 Před rokem +1

    Enna world first language allianum athan indian government nokam vekka ma illa chiii ponga da 😟

  • @senthuranrasakuru5392

    Pirabha irukkum vari ithu yethum nadanthathillai

  • @karthick666
    @karthick666 Před rokem +1

    Srilanka pavam da. Rendukum edaila iruku

  • @arthanareeswaranm5869

    இ ப்பவா இலங்கை இந்த உத்தியை கையாள்கிறது.....????
    ஆள் சிறிது ஆனால் கீர்த்தி பெரிது....

  • @munivelivitha
    @munivelivitha Před rokem

    evanuga yarakeatu kappala suthinu eduthunu vanthaga

  • @dharmapooven5167
    @dharmapooven5167 Před rokem

    டோனியர் தமிழக மீனவர்களை உளவு பார்க்க...

  • @asgraphics933
    @asgraphics933 Před rokem +1

    வேஸ்ட்

  • @chinnasamyvelusamy507
    @chinnasamyvelusamy507 Před rokem +1

    Naye aduttha surgical unakkuthan.

  • @s.p.6207
    @s.p.6207 Před rokem +2

    Offering of katchadeep to Lanka, support given by then Congress govt to Sinhalese govts at Sri Lanka during civil war against Tamils in Lanka by Sending IPKF to Srilanka seem to be a mistake by then govt of lndia resulting loss of decent gentleman Rajiv Gandhi our exPM.Some Tamil parties in state of tamilnadu also responsible for it making way for Sinhala leaders to play dual politics against lndia.CCP govts help by cash to corrupted Srilanka leaders worked in favour for China's expansion adventure around World Nations.

  • @user-pk1ql7xm4y
    @user-pk1ql7xm4y Před rokem

    இப்பொழுது எங்கள் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இருந்திருந்தால் என்ன நடக்கும் என்ன நடந்திருக்கும் எதிரிக்கு தெரிந்திருக்கும்

  • @visvanathanshanmugam4870

    தமிழர்களை அழிக்க.

  • @RaviKumar-dy4rk
    @RaviKumar-dy4rk Před rokem

    இந்தியாவிலேயே கூட தமிழக்த்தில் ராவணனை வணங்கும் மக்கள் அதிகம் உண்டு

  • @benjaminshanthakumar6926

    India very careful to Sri Lanka

  • @lanka.jaffna512
    @lanka.jaffna512 Před rokem

    My car
    My road
    My petrol .......ok

  • @rajkandiah8182
    @rajkandiah8182 Před rokem

    உளவு, விமானமா? குட்டி விமானமா? அரசியலில் இதெல்லாம் சகஜமம்மா

  • @vidhyashankar6532
    @vidhyashankar6532 Před rokem +1

    Indiavuku appu nalla vechan

  • @rjaaaarj293
    @rjaaaarj293 Před rokem

    News karane sanda booti viruman pola

  • @Shshsgsvecfgw
    @Shshsgsvecfgw Před rokem +1

    India 🇮🇳 un vaayalayallaam kata kekkira nilamaikku vanthudema athan romba kavalaya irukku adai gota oh enough.indian shut up yes we know our politicians didn't have good plans to lead our country but it will never continue .one day our srilanka will be a peaceful place of world 🗺

  • @esakppp6013
    @esakppp6013 Před rokem +1

    News la ithela. Pakrome நாங்க tha முட்டால்...china..india.. America... Russia..elamma Ella Sola poranga last la one world ?
    Yen ivalo drama

  • @highnousrajesh5629
    @highnousrajesh5629 Před rokem

    சீனா பக்கம் தான் இலங்கை இருக்கும்

  • @thangarajgoldking9008

    When support Chen's side Sri Lanka India foreign policy waste with srilanka

  • @geee1201
    @geee1201 Před rokem

    Jam the signals. Otherwise Blow the Chinese ship.

  • @smartview..8530
    @smartview..8530 Před rokem

    It's better srilanka will join with India..,