#நடிகர்

Sdílet
Vložit
  • čas přidán 14. 11. 2023

Komentáře • 10

  • @daviddava4849
    @daviddava4849 Před 8 měsíci +4

    AVM RAJAN LEGEND⭐⭐⭐⭐⭐❤️Tq RS Great Info🙏

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub Před 8 měsíci +4

    AVM ராஜன் ஒரு சிறந்த நடிகர் தனது படங்களில் வித்தியாசமான வேடங்களை ஏற்று ஜொலித்தவர் நானும் ஒரு பெண் 1963 யில் வெளிவந்த படம் இப் படம் ஹிந்தியில் 1964 யில் main bhi ladki hoon என்று ரீமேக்கான போது AVM ராஜன், புஷ்பலதா ஜோடி தமிழில் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தியிலும் இவர்களே நடித்தார்கள், நானும் ஒரு பெண் ( ஏமாறச் சொன்னது நானா) , மேஜர் சந்திரகாந்த ( நே‌ற்று நீ சின்ன பப்பா), தரிசனம் ( இது மாலை நேரத்து மயக்கம் ) சக்கரம் ( காசேதான் கடவுளடா ) அனாதை ஆனந்தன் ( என்ன இது சும்மா இருக்குமா) பச்சை விளக்கு ( கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா) ஆண்டவன் கட்டளை ( கண்ணிரெண்டும் மின்ன மின்ன) பார் மகளே பார் ( என்னை தொட்டு சென்றன கண்கள் ) சித்ராங்கி ( இன்று வந்த சொந்தமா ) மணிப்பயல் ( தங்கச் சிமிழ் போல் இதலோ) பால் குடம் ( முழு நிலவின் திரு முகத்தில் ) தாய்க்கு ஒரு பிள்ளை ( சின்ன கண்ணனே நான் தந்தையன) திருமகள் ( உள்ளங்கள் பல விதம் ) இருளும் ஒளியும் ( திரு மகள் தேடி வந்தால் ) கலாட்ட கல்யாணம் ( உறவினில் fifty fifty ) பூவும் பொட்டும் ( நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து ) துலாபாரம் ( பூஞ் சிட்டு கண்ணங்கள்) பதிலுக்கு பதில் ( அவள் ஜாதி பூவென சிரித்தால் ) துணைவன் ( நான் யார் என்பதை ) அன்னையும் பிதாவும் ( மோதிரம் போட்டது போல் ஒரு) பால் குடம் ( நிமிர்ந்து நில் துனிந்து செல் ) இப் படத்தில் மல்லிகை பூ வாங்கி வந்தேன் பாடல் சிவகுமாருக்கு இடம்பெற்ற பாடல் , ஏன் ( மெல்ல பேசு மெல்ல பேசு ) புகுந்த வீடு ( செந்தாமரையே செந்தேன் இதழே ) போன்ற படங்களிள் AVM ராஜன் பாடல்கள் சூப்பர் ஹிட் , இவர் நடித்த படங்களில் அவள் , பந்தயம் தெய்வம் , அம்மன் அருள் , அன்பு சகோதரர்கள், மன்னிப்பு , வீட்டு மாப்பிள்ளை ( ராசி நல்ல ராசி, மலரே ஓ மலரே நீ என் மலரல்ல) , துலாபாரம், இருளும் ஒளியும், தரிசனம் இப் படத்தில் இரு வேடங்கள்) சக்கரம் , என்னதான் முடிவு, அன்னையும் பிதாவும், மேஜர் சந்திரகாந்த் , பாட்டொன்று கேட்டேன் ( இப் படத்தில் குங்குமம் பிறந்தது மரத்திலா ) என்ற பாடல் இனிமையாக இருக்கும் AVM ராஜன் நடித்த பல படங்களை சொல்லி கொண்டே போகலாம் ,பாடல்களில் சிறப்பாக நடனம் ஆடக் கூடியவர்

  • @SaravanaKumarCSE
    @SaravanaKumarCSE Před 8 měsíci

    ❤❤❤❤❤👏

  • @ChithradeviSelvaraj-zt3md
    @ChithradeviSelvaraj-zt3md Před 8 měsíci

    ❤❤❤❤❤❤

  • @user-bd7yi8jh3c
    @user-bd7yi8jh3c Před 8 měsíci

    Super

  • @sudhakarthirusangu5321
    @sudhakarthirusangu5321 Před 5 měsíci

    இவரின் சொந்த கிராம்ம் எது?

  • @user-fw2yu3fj1d
    @user-fw2yu3fj1d Před 8 měsíci

    ÀvM anku pittai nadhikar

  • @ramnarayankrishna6595
    @ramnarayankrishna6595 Před 8 měsíci +1

    பணத்துக்காக மதம் மாறினார்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 8 měsíci +1

    நல்ல நடிகர் இவரும் புஷ்பலதாவும் நல்ல ஜோடி நன்றீ ராஜா ❤😂❤😂❤😂😊